இலங்கை முறையில் தொதல் செய்முறை | தொதல் செய்வது எப்படி | How to make thothal in Tamil | Dodol recipe

Sdílet
Vložit
  • čas přidán 10. 12. 2020
  • சுவையான தொதல் செய்வதற்கு தேவையான பொருட்கள்
    சிவப்பு பச்சை அரிசி 1 1/2கப் (300g)
    சீனி 350g
    சக்கரை 300g
    தண்ணீர் 6கப் (1400ml)
    தேங்காய்ப்பால் 6கப் (1400ml)
    உப்பு தேவையான அளவு
    சவ்வரிசி 1மே.க
    வறுத்த பயறு 1மே.க
    கஜு 50g
    ஏலக்காய் தூள் தேவையான அளவு
    The ingredients thothal
    Red rice 1 1/2cups (300g)
    Sugar 350g
    Jaggery 300g
    Water 6 cups (1400ml)
    Coconunt milk 6 cups (1400ml)
    Salt as needed
    Roasted sago 1 tbsp
    Roasted urad dal 1tbsp
    Roasted cashew nuts 50g
    Cardamom powder as needed
  • Zábava

Komentáře • 546

  • @dayanardnp1709
    @dayanardnp1709 Před 3 lety +18

    இதை விட அருமையாக யாராலும் விளக்க முடியாது மிக்க நன்றி சகோதரனே!!!!உங்கள் காணொளி எல்லாம் பார்த்து முழுசா சமையல்காரியாக மாறப்போகும் என்னை என் குடும்பம் பார்க்க போகுது லக்கலக்கலக்கலக்க😍😍😘😘💪💪💪

    • @satheesentertainment
      @satheesentertainment  Před 3 lety +2

      மிக்க நன்றி 😊😊🙏🏻. மகிழ்ச்சி 😊🤩

  • @ScriptYourLifeWithJeyaa
    @ScriptYourLifeWithJeyaa Před 3 lety +2

    இன்று தான் உங்களின் channel முதல் முறை பார்த்தேன். தமிழின் சுவை யுடன் recipes சுவையும் அருமை.

    • @satheesentertainment
      @satheesentertainment  Před 3 lety

      மிக்க நன்றி 🤩😊🙏🏻. மகிழ்ச்சி🤩

  • @kirit9390
    @kirit9390 Před 2 lety +3

    அருமை உங்கள் அளவுகள் ,நேரங்கள் இன்று நாமும் செய்து எடுத்தோம் .உங்களின் மற்றய செய்முறைகளும் ஆகா நன்றி

  • @ayshaayshu5241
    @ayshaayshu5241 Před 3 lety +1

    Wow super இவ்வளவு ஈசியாக தொதல் ரெசிபி சூப்பர் நன்றி சகோ

  • @kirihjo5346
    @kirihjo5346 Před 3 lety +1

    அண்ணா உங்கட எல்லா video வும் செம இப்பிடி சமையல் எங்க பழகினீங்கள் நான் இப்பதான் சமையல் பழகுறன் CZcams video கள பாத்து சமைச்சா பிள்ளையார் பிடிக்க வெளிக்கிட குரங்கு மாரி வருது give me a tip

    • @satheesentertainment
      @satheesentertainment  Před 3 lety

      நன்றி சகோ🤩😊🙏🏻. பெரிசாக ஒன்றும் இல்லை நீங்கள் வீடியோ பார்த்து சமையல் செய்யும்போது அந்த வீடியோவை முழுசாக 2அல்லது 3 தரம் பாருங்கள் அப்போது அதில் இருக்கும் நுனுக்கங்கள் நன்றாக புரியும்👍👌🏻💯

    • @kirihjo5346
      @kirihjo5346 Před 3 lety

      Thank you bro

  • @jasminharan8377
    @jasminharan8377 Před 3 lety

    சதீஸ் நீங்க செய்த தொதல் சூப்பர் 2017ம் ஆண்டு க்கு பின் இதுவரை சாப்பிடவில்லை இங்கு செய்ய பயமாக இருந்தது இவ்வளவு இலகுவாக நீங்க செய்த தை பார்த்து விட்டேன் இனிமேல் நான் செய்வேன் நன்றி நன்றி கள்பல 💯👍🏽👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @JenovaTamilSamayal
    @JenovaTamilSamayal Před 3 lety

    Fantastic sharing brother 👏 really Really delicious recipe

  • @jeyendransinnathambi5303
    @jeyendransinnathambi5303 Před 3 lety +3

    சதீஷ் அருமையான எளிய முறையில் தொதல் செய்து காட்டினீர்கள் 👍👍👍👍

  • @theboralrebeaka996
    @theboralrebeaka996 Před 3 lety +1

    தொதல் பிடிக்காதவகள் யாரும் இல்லை இனி நானும் செய்து பார்க்க வேண்டும் வாழ்த்துக்கள் சதீஷ்

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428 Před 3 lety

    நீங்க செய்யும் தொதல் செய்முறை நன்றாக இருக்கிறது. இதனை பார்த்து இன்று செய்தேன் மிகவும் சுவையாகவும் நன்றாகவும் இருந்தது . நன்றி சகோதரா. I am From Denmark

  • @ak.kukulathaskokul7831
    @ak.kukulathaskokul7831 Před 3 lety +1

    அருமையான முறையில் செய்து காட்டியமைக்கு மிக்க நன்றி அண்ணா மேலும் உங்கள் செய்முறை வளர வாழ்த்துக்கள்

  • @sivathasjeyanthi5762
    @sivathasjeyanthi5762 Před 3 lety +6

    இலகுவான செய்முறையும் விளக்கமும் பாராட்டுக்கள் .

  • @Kaarkaalam
    @Kaarkaalam Před 3 lety +4

    ♨️ நத்தார், புதுவருடம், தைப்பொங்கல் போன்ற பண்டிகைகள் நெருங்கும்போது வரும் சிறப்பான, தருணம் சார்ந்த காணொளிப்பதிவுக்கு நன்றி! கண்களையும், மனதையும் ஈர்க்கிறது!
    👌👌👌

  • @anujamanivannan9717
    @anujamanivannan9717 Před 3 lety +1

    Very nice thothal very simple recipe. I made it , very nice.Thank you for sharing.

  • @TamilinParis
    @TamilinParis Před rokem

    இலங்கை முறையில் தொதல் செய்முறை super 👍

  • @nilaninavam489
    @nilaninavam489 Před 3 lety +4

    I was expecting anna for this thothal.. thanks for sharing 😃😃

  • @kirirathi5769
    @kirirathi5769 Před 3 lety +1

    உங்கள் தொதல பார்த்தல் இனிப்பு சாப்பிடாதவன்கள் கூட செய்து சாப்பிடுவார்கள் ்
    I like your thothal.

  • @thineshkumarmaryannrosatta5655

    மிகவும் நன்றாக இருந்தது. நன்றி அண்ணா,..... super delicious 😋

  • @musiclearningentertainment

    I like very much. Ur speaking so enjoyable. Our thamizh natural. I'm srilankan. Continuesly speaking

  • @johithaskitchen4662
    @johithaskitchen4662 Před 3 lety

    Wow yummy and tasty Recipe very nice bro wow super 👌👌👌👌

  • @englandpriscilla654
    @englandpriscilla654 Před 3 lety +1

    அருமையான தொதல்
    பகிர்வுக்கு நன்றி
    👍50
    🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @tharmairai8171
    @tharmairai8171 Před 3 lety +2

    Good. Thank you very much Sathes. Congratulations. Please continue New recipes.

  • @SangeethaKailan-jo6ik
    @SangeethaKailan-jo6ik Před 5 měsíci

    Super anaa

  • @tharshavipul5071
    @tharshavipul5071 Před 2 lety +1

    அழகான சமையல் முறைகள் congrats bro 👍👍👍

  • @sathusathu4388
    @sathusathu4388 Před 2 lety

    Anna veetta seithu parthanan superra irunthathu thanks Anna👍👍

  • @janakimurali4371
    @janakimurali4371 Před 4 měsíci

    Yesterday I made this recipe really simple and easy method. It comes very delicious and tasty. Thanks for your recipe.

  • @thanujathiya865
    @thanujathiya865 Před 3 lety

    அருமையான தொதல் செய்முறை நன்றி சதீ்ஷ்

  • @sumathyratnavel4190
    @sumathyratnavel4190 Před 3 lety +2

    Superb brother very nice 'Thothal'❤ Thank you so much 😊

  • @gajaanibalasubramaniam5958

    சூப்பர் நன்றி உங்கள் சமையலறை மிகவும் சுத்தமாகவுளது சமைலும் நிதானமாக விளக்கம் கொடுக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

  • @pathmalosinijeya8431
    @pathmalosinijeya8431 Před rokem

    சதீஷ் திறமான இறுக்கமான நல்ல தொழில் செய்துகாட்டினீங்கள்
    நன்றி மேல் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @ranginyarulseelan2116
    @ranginyarulseelan2116 Před 3 lety

    அண்ணா superb method😍thank you so much

  • @RajKumar-je7os
    @RajKumar-je7os Před 9 měsíci

    Thambi suparo supar dodol 😋 thank you bro 🙏

  • @kanagalingammathiruban2260
    @kanagalingammathiruban2260 Před 5 měsíci

    Thank you Sathees for your iddli method .Fantastic

  • @anishasfoodcorner7063
    @anishasfoodcorner7063 Před 3 lety +3

    Yummy dodol 😋

  • @selvisamayalandvlogs1127

    Wow delicious thank you for sharing 😍😍😍👍👍

  • @AUECResmaJ
    @AUECResmaJ Před 3 lety +1

    Wow my fav recipe ✨✨✨✨✨☺️☺️☺️

  • @kajansujaththa6160
    @kajansujaththa6160 Před 2 lety +1

    Very nice recipe anna😚
    Thanku so much anna👌👌👍
    God bless you

  • @user-sn4kw4gf5w
    @user-sn4kw4gf5w Před 3 lety

    I thought after you making thothal I could have eaten immediately. Very good it should be very tasty.

  • @rjsarasara3141
    @rjsarasara3141 Před 2 lety

    மிகவும் அழகான முறையில் சொல்லி இருக்கீங்க நன்றி

  • @naliguru
    @naliguru Před 3 lety +4

    Doesn't matter what part of Jaffna we all make same way Thothal.😍😍😍

  • @tinaradhakrishnan4354
    @tinaradhakrishnan4354 Před 3 lety +1

    Wowww wowww

  • @sritharanmathusha1630
    @sritharanmathusha1630 Před 3 lety +3

    Hi anna I am in jaffna I am your new subscriber today I tried this recipe its awesome. whole family appreciated me, Thankyou so much anna

  • @ganakukamarkumar9493
    @ganakukamarkumar9493 Před 3 lety +1

    நானும் செய்தேன் அருமையான பதிவு அண்ணா

  • @sakthikirushna8606
    @sakthikirushna8606 Před 3 lety

    சூப்பர் அண்ணா
    பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு அண்ணா,

  • @kamalambikaiparamjothy3142

    Superb ungalin samayal sei muraigal. God bless you.

  • @MrSathees
    @MrSathees Před 3 lety

    தொதல் super....yummy yummy 😋

  • @cathrerinalpathinathan770

    அருமைஆன துதல் சுப்பர் நன்றி

  • @induja8658
    @induja8658 Před 3 lety

    Super thothal 😋😋👍

  • @malinir.8710
    @malinir.8710 Před 3 lety

    அருமை
    மிக்க நன்றி
    சகோ
    வாழ்த்துக்கள் 💐

  • @rjsarasara3141
    @rjsarasara3141 Před 2 lety

    ரொம்ப ரொம்ப நன்றி தோழரே

  • @HariKumar-jl6tm
    @HariKumar-jl6tm Před 3 lety

    அருமையானா பதிவு நண்பா

  • @ManonmaniM-rz4fk
    @ManonmaniM-rz4fk Před měsícem

    Ilangail enga mummy intha recipe superah seivanga

  • @yalinivlogs9595
    @yalinivlogs9595 Před 3 lety

    All recipes are very nice. thanks friend.

  • @loginysuganthen3242
    @loginysuganthen3242 Před 3 lety +1

    I like this recipe for thothal

  • @sovarjana7665
    @sovarjana7665 Před 3 lety

    Super my favourite sweet.

  • @nathiyarifai3376
    @nathiyarifai3376 Před 3 lety

    Wowww
    Super

  • @maheswarinagamuthu3288

    I like this recipe tq

  • @thuraisingamselvakumaran7349

    Very nice recipe Anna. Thanks

  • @tube-jo2ny
    @tube-jo2ny Před 3 lety

    Superb bro thanks for your video and God bless you

  • @yallinimangalavenan6339

    Wow
    Super

  • @kumarythurairaj.7668
    @kumarythurairaj.7668 Před 2 lety

    சுப்பர் .

  • @suthan5714
    @suthan5714 Před 3 lety

    Wow yummy 😋👌

  • @kamalilogendra111
    @kamalilogendra111 Před 3 lety

    சூப்பரான தொழில்👌👌

  • @sarojinidevithambapillai9146

    Good job 👏 sathees my Favourite desert.

  • @claudiabalakumar3688
    @claudiabalakumar3688 Před 3 lety

    Very nice dodol

  • @AyngaranRaja
    @AyngaranRaja Před 3 lety

    WOW SUPER

  • @vijayaletchumi9814
    @vijayaletchumi9814 Před 3 lety

    Wow super

  • @swarnathanabalasingham8078

    Very nice. Thanks

  • @chithrathushyanthan6243

    Yum yum recipe! anna

  • @christeenanthonipillai4978

    பண்டிகை காலத்துக்கேற்ற சுவையான பணியாரம் (தொதல்); நன்றி தம்பி👌😻🇨🇦

  • @nand506
    @nand506 Před 3 lety

    Wow very nice

  • @joycerayman1139
    @joycerayman1139 Před 2 lety

    அருமை சகோ

  • @sivamathi8808
    @sivamathi8808 Před 3 lety

    அண்ணா யாழ்சமயல் போலவே உங்கள் செயலும் சூப்பர்

  • @logethiru3873
    @logethiru3873 Před 3 lety

    Nallayerku ilakuvaaga deriyum murai nanri

  • @kumariv8672
    @kumariv8672 Před 3 lety

    I like all ur recipes

  • @ssasse713
    @ssasse713 Před 3 lety

    சூப்பர் சதீஷ் அண்ணா தொதல்

  • @kogilasentertainment8622
    @kogilasentertainment8622 Před 3 lety +1

    👌😋அண்ணா

  • @suthagnanasegaram6089
    @suthagnanasegaram6089 Před 3 lety

    Wow super bro

  • @sabipathmanathan2657
    @sabipathmanathan2657 Před 3 lety

    அருமையான தொதல்

  • @jeevarajsasi8757
    @jeevarajsasi8757 Před 3 lety

    சூப்பர் தொதல். 😋😋😋

  • @anjalinjohnthavarajah8492

    thothal super

  • @thusithaya3343
    @thusithaya3343 Před rokem

    Super

  • @kalaichchelvivasavan1446

    சுப்பர் நன்றி

  • @suthasinisinnathurai6826

    நன்றி சகோதரா வாழ்த்துக்கள்

  • @littleflower5133
    @littleflower5133 Před 3 lety +2

    Perfect! I love thothal, but I am not allowed to eat. (My guilty pleasure)

  • @thanujathiya865
    @thanujathiya865 Před 3 lety

    Very nice 👍 thanks

  • @vinoabrakam5617
    @vinoabrakam5617 Před 3 lety

    I like wow nice

  • @kadalalai4932
    @kadalalai4932 Před 3 lety

    Superb 🌟

  • @shivagnanakalasam
    @shivagnanakalasam Před 3 lety

    Very very nice Brother thanks

  • @abin4043
    @abin4043 Před 3 lety

    Aa super 👍🏾 super

  • @MaduraiKanjanasKitchen

    சுப்பர்

  • @thusythusyanthan9512
    @thusythusyanthan9512 Před 3 lety

    Superb bro 👌👌👌💐

  • @anuraj7783
    @anuraj7783 Před 3 lety

    Super Anna yummy yummy

  • @yogesyoga4463
    @yogesyoga4463 Před 3 lety

    நன்றி நான் இலங்கை எனக்கு இங்கு இரும்பு கடாய் கிடைக்காது என்ன செய்வது எனக்கு 61வயது உங்களை வாழ்த்துகின்றேன் ரொம்ப தெழிவாக சொல்லித் தந்திங்க ரொம்ப நன்றி நான் யோகா

    • @satheesentertainment
      @satheesentertainment  Před 3 lety

      மிக்க நன்றி அம்மா😊🙏🏻. இலங்கையில் நீங்கள் சீனச்சட்டி பாவிக்லாமே 😊👍

  • @axshaya9249
    @axshaya9249 Před 3 lety

    மிக்க நன்றி

  • @anushathirusrilankenponnu5259

    Super 👌😋

  • @LivingwithNature
    @LivingwithNature Před 3 lety

    Very nice!

  • @tamilcottage
    @tamilcottage Před 3 lety +2

    Mm yummy yummy, perfectly done, thx for sharing the amount of ingredients. I wanna try this recipe.

  • @kharpaham5564
    @kharpaham5564 Před 3 lety +1

    Vanakam 🙋Ungal dodol arumai👍Nandri. Enggeyum(Malaysia) dodol eruku.Nanggal white glutinous flour( kavuni arisi) , karuppati, coconut milk serthu seivom.. Neraya white kavuni arisi, black kavuni arisi maavu matrum arisi serthu palaharam seivom.

    • @satheesentertainment
      @satheesentertainment  Před 3 lety

      Mekka nannry. 😊🙏🏻🙏🏻

    • @sthaya8785
      @sthaya8785 Před 3 lety

      Dodol ஆ முடியல 😀

    • @kharpaham5564
      @kharpaham5564 Před 3 lety

      @@sthaya8785 yes unmai. Engge nanggalum dodol seivom. Same method thaan😀. Indonesia, Thailand, Myanmar, Philipines le kudda dodol eruku.

  • @sashu9029
    @sashu9029 Před 3 lety +4

    Hello Sathees,! Yesterday I tried this with rice flour.. It came out superb!!.. Never thought of making thodal this easy. Thanks a ton🙏🙏🙏🙏