புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது எப்படி?

Sdílet
Vložit
  • čas přidán 8. 10. 2021
  • புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது எப்படி?
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Vatta Mesai Vivaatham: shorturl.at/lxGKR
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Komentáře • 697

  • @Dream__world39
    @Dream__world39 Před 2 lety +1772

    கடவுளே யாருக்கும் இந்த நோய் வர கூடாது 😞

    • @nafiu.n6406
      @nafiu.n6406 Před 2 lety +12

      Aameen

    • @bharathidhasan3684
      @bharathidhasan3684 Před 2 lety

      😭😭😭

    • @nikhil.r601
      @nikhil.r601 Před 2 lety

      Ama anna

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy Před 2 lety

      அதை ஏங்க கடவுளிடம் கேட்கீறீங்க

    • @anithaanu3961
      @anithaanu3961 Před 2 lety +5

      Epo Enga periyama kudu epo cancer nu today than theireyum na Romba vey odachi poiten karanam ena Enga Appa Mari pathu kitaga epo avagala hospital LA ept Na papen kuda pakala sami yarukum ept Vara kudathu antha pain eni yarukum thanthuratha sami

  • @user-pl2xk5ud6o
    @user-pl2xk5ud6o Před 2 lety +1321

    எங்க அம்மாவுக்கு புற்றுநோய் தான் ஸ்டேஜ் 4 எல்லாரும் கடவுள் கிட்ட pray பண்ணுங்க

    • @rangarajan117
      @rangarajan117 Před 2 lety +32

      மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு நாட்டு மருந்து வைத்தியறை காணுங்கள்
      ஆங்கில மருத்துவம் வெறும் வளி நிவாரணிகளே
      🙏🏻

    • @vishvayt8365
      @vishvayt8365 Před 2 lety +19

      Jesus Christ amma

    • @Drba73
      @Drba73 Před 2 lety +9

      bangalore la oru dr erukaaru Dr.mulla terminal stage cancer treatment homoeopathic dr rombo super paakuraaru very 500 dhaan vaanguvaaru

    • @nagarajraj3186
      @nagarajraj3186 Před 2 lety +15

      Kandipa vendikiren

    • @velazhagan1378
      @velazhagan1378 Před 2 lety +6

      Sari aagitum bro

  • @princessaafiyaarshiya1287
    @princessaafiyaarshiya1287 Před 2 lety +723

    இறைவா இந்த கொடிய நோயில் இருந்து எம்மக்கள் அனைவரையும் காப்பாற்று, நோய் இல்லாத வாழ்க்கை வாழ எங்களுக்கு அருள்புரிவாய் எங்களை படைத்த இறைவனே 😭😭😭😭😭

    • @sbkcs
      @sbkcs Před 2 lety +6

      அதற்கு முதலில் அரசியல் சரியாக இருக்கவேண்டும். கடவுள் என செய்வார்.

    • @yasminebhanu3280
      @yasminebhanu3280 Před 2 lety

      Aameen

    • @fathimashah3636
      @fathimashah3636 Před 2 lety

      Aameen

    • @benakhan9874
      @benakhan9874 Před 2 lety

      Aameen 🤲🤲🤲

    • @nalinit6177
      @nalinit6177 Před 2 lety

      என்ன ஒரு மேன்மையான எண்ணம் ஆனால் நான் ஒரு புற்றுநோயாளிதான் now ok further I don't know what will happen.any way thanks for your good thoughts.உங்கள் நல்ல உள்ளம் வாழ்க🙏🙏🙏

  • @challengewithgiridharan2262
    @challengewithgiridharan2262 Před 2 lety +237

    நம் எதிரிகளுக்கு கூட இந்த நோய் வரக்கூடாது கடவுளே 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @e.roshan9802
    @e.roshan9802 Před 2 lety +213

    கடவுளே புற்று நோயால் யாரும் பாதிக்கப்பட கூடாது 🙏🏻🙏🙏🏽🙏🏼😔😭

  • @kamarajkarthi441
    @kamarajkarthi441 Před 2 lety +41

    கர்த்தாவே இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இந்த நோய் இனி யாருக்கும் வராமல் பாதுகாத்துக்கொள்ளுங்கப்பா😭😭🙏🙏🙏

  • @kumareshjp8366
    @kumareshjp8366 Před 2 lety +114

    ஒரு மனிதனுக்கு நோய் இல்லாத வாழ்வும், சோம்பல் இல்லாத உடலும், சாப்பிட்டால் ஜீரணிக்கக்கூடிய குடலும் இருந்தால் போதும் ஆண்டவா🙏🙏🙏👏👌

  • @johnwesley1192
    @johnwesley1192 Před 2 lety +203

    இயேசுவே எல்லாரையும் காப்பாற்றுங்க

    • @anand111k
      @anand111k Před 2 lety

      😁😁😆😆😆😆🤣🤣🤣🤣🤫🤫🤫😠😠😡😡

    • @swissland2423
      @swissland2423 Před 2 lety

      அவரால் முடியாது,
      ஏசுவின் பிதாவினால் குணப்படுத்தமுடியும்.

  • @Dhansi_zoey
    @Dhansi_zoey Před 2 lety +120

    அம்மா தாயே பேச்சி அம்மா எந்த ஒரு நோயும் வராமல் அனைவருக்கும் துணையாயிருங்க🛕🛕🙏🙏🙏

    • @ramkumarmuthupandi3445
      @ramkumarmuthupandi3445 Před 2 lety +1

      என்னோட குல சாமி கூட பேச்சியம்மா தான்🙏🙏🙏

    • @ramkumarmuthupandi3445
      @ramkumarmuthupandi3445 Před 2 lety +2

      கண்டிப்பா தாயி துணை இருப்பா🙏🙏🙏

  • @priyam.apriyam.a5078
    @priyam.apriyam.a5078 Před 2 lety +10

    அம்மா தாயே முத்தாரம்மா எல்லா மக்களுக்கும் நோயற்ற வாழ்க்கைத் தான் தாயே

  • @vasugivanitha1463
    @vasugivanitha1463 Před 2 lety +61

    இயேசப்பா இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுங்க 🙏🙏🙏🙏

  • @barathbabu2709
    @barathbabu2709 Před 2 lety +24

    கடவுளே....!! காப்பாற்றும் அய்யா....!!🙏🏻🙏🏻🙏🏻

  • @barathbabu2709
    @barathbabu2709 Před 2 lety +24

    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்🥺🥺🥺❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻

  • @jothipaul1831
    @jothipaul1831 Před 2 lety +39

    இந்த நோயை முற்றிலும் நம் இந்தியா வை விட்டு போக வேண்டும்

  • @balajikamuthi969
    @balajikamuthi969 Před 2 lety +55

    கடவுளே யாருக்கும் இந்த நோய் வர கூடாது 😞😞😞

  • @shantanulogs4043
    @shantanulogs4043 Před 2 lety +9

    என் அப்பாவிற்கு கடந்த அக்டோபர் மாதம் நான்காம் நிலையில் நாங்கள் மூளை கட்டி புற்றுநோய் கண்டறிந்தோம்.8மாதம் அவர் படாத கஷ்டம் இல்லை. கடந்த மே மாதம் என் அப்பாவின் உயிர் பிரிந்தது... Pls pray for my dad.. He soul rest in peace😪😪

  • @Nagarajan-nf4ls
    @Nagarajan-nf4ls Před 2 lety +160

    அய்யோ சாமி இந்த நோய் வராமல் காத்துக்க

  • @trbeulah6953
    @trbeulah6953 Před 2 lety +20

    Very useful news thank u puthiyathalaimurai

  • @pandiyapandiya2615
    @pandiyapandiya2615 Před 2 lety +147

    முதன்முதலில் பேசுகிறார் மருத்துவர். அதான் ரொம்ப ஜாம் ஆகுது‌. கவலைபடாதிங்க மருத்துவரே நல்லது தான் சொல்லிருக்கிங்க

    • @calebthangaraj9951
      @calebthangaraj9951 Před 2 lety +5

      His mothertounge is not Tamil da pandi

    • @pandiyapandiya2615
      @pandiyapandiya2615 Před 2 lety

      @@calebthangaraj9951 poda dai

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy Před 2 lety

      @@calebthangaraj9951 ஆம் தெழங்குகாரர் போல தெரிகிறது

    • @PRAKASAM.S
      @PRAKASAM.S Před 2 lety

      அவருக்கு குரல் நடுக்கம் உள்ளது. டிவியில் முதன்முறையாக பேட்டி கொடுக்கிறார் என்று நினைக்கிறேன்.

  • @nrm__kd___sankar__
    @nrm__kd___sankar__ Před 2 lety +7

    இந்த நோய் யாருக்கும் வர கூடாது முக்கியமா சிறுவர்களுக்கு

  • @CDYamunaRaniA
    @CDYamunaRaniA Před 2 lety +48

    My neighbour son study in 10th but he also affect blood cancer... Pls don't eat junk foods🙏🙏🙏 it's one of the main reason for cancer..... 😢

  • @udayakumar3989
    @udayakumar3989 Před 2 lety +60

    I lost my parents bcoz of brain and blood cancer, when they affected by this disease I m really scared abt my future. Bt now I m educating my son as a doctor…

  • @faleelirshath5281
    @faleelirshath5281 Před 13 dny +1

    யா அல்லாஹ் யாருக்கும் வரக்கூடாது அனைவரையும் காப்பாற்று🤲🤲🤲🤲🤲

  • @parkavikuppusamy7686
    @parkavikuppusamy7686 Před 2 lety +131

    Enemy ku kooda intha disease Vara koodathu

    • @fireboy6356
      @fireboy6356 Před 2 lety +1

      Super bro 🥰

    • @capturetamizha
      @capturetamizha Před 2 lety

      Great...👏

    • @geethaanjali394
      @geethaanjali394 Před 2 lety +3

      S.... Enoda friend ah cancer disease ah la tha Nanga miss pannitom....

    • @capturetamizha
      @capturetamizha Před 2 lety +3

      @@geethaanjali394 my god😓

    • @nithyapalani3563
      @nithyapalani3563 Před 2 lety +2

      Correct ha sonninga en appa kuda cancer la death. Avarum vali la thudikum pothu. Ithu pola solli azhuvaru 😭

  • @manandhan6049
    @manandhan6049 Před 2 lety +71

    புகையிலை கம்பெனியை மூட மாட்டாங்க நச்சு மறைக்கிற போடமாட்டாங்க அதுக்கு அப்புறம் எதுக்கு இந்த விளம்பரம் டாக்டருக்கு படிக்க வைக்கிறேன் என்ற பெயரில் கமிஷன் வாங்கி சாப்பிடுங்க

    • @user-nr1ve6pl8q
      @user-nr1ve6pl8q Před 2 lety

      Athuku doctor enna ya panna mudiyum loosu koothi

    • @thilakkumar008
      @thilakkumar008 Před 2 lety

      M anandhan . correct sir.

    • @user-nr1ve6pl8q
      @user-nr1ve6pl8q Před 2 lety

      @@thilakkumar008 ava tha loosukooothi maari etho pesura ahh ...ne athukumela makku koothi ah irupa pola

    • @thilakkumar008
      @thilakkumar008 Před 2 lety

      kuthinu pesara theku puriyathu boss. unga amma unna uzunga vallakala ?ellana ne poranthuvantha antha edatha eppadi pesuviya?

    • @user-nr1ve6pl8q
      @user-nr1ve6pl8q Před 2 lety

      @@thilakkumar008 ama da thayozhi

  • @ganesanr6480
    @ganesanr6480 Před 2 lety +36

    நான் ஓரு Lung cancer பாதித்து குணமான ஓரு உயிர்...... surgery chemotherapy எல்லாம் முடிந்து பூர்ண நலமும் மன அமைதியுடன் இருக்கிறேன்..... நம் எதிரி கூட இந்த நோயால் பாதிக்ககூடாது.... வரட்டு இருமல் மட்டுமே அறிகுறி......திருவனந்தபுரம் RCC treatment....... Prayers for All Cancer patients 🎉

    • @rithishprabha9374
      @rithishprabha9374 Před 2 lety +6

      நீங்கள் நூறு வருடம் எந்த நோயும் இல்லாமல் வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் ராம்ஜி அருள் கிடைக்கும்

    • @ganesanr6480
      @ganesanr6480 Před 2 lety +3

      🙏 நன்றி 🙏🙏🙏🙏🙏

    • @itsmerj9458
      @itsmerj9458 Před 2 lety +3

      Glad to hear! Take care brother

    • @kalyanimuthukumar9083
      @kalyanimuthukumar9083 Před 2 lety +2

      நலமுடன் vala vazhthukkal....

    • @ganesanr6480
      @ganesanr6480 Před 2 lety

      🙏🙏🙏🙏🙏 நன்றி ஐயா

  • @devaajitha9922
    @devaajitha9922 Před 2 lety +8

    இந்த அறிகுறிகள் எல்லாம் நமக்கு அன்றாட வாழ்வில் நடக்கும்

  • @harivelchandrasekaran5907

    THANKS FOR VERY USEFUL INFORMATION

  • @chinnusundhar3342
    @chinnusundhar3342 Před 2 lety +7

    மிக மிக நன்றி புதிய தலைமுறை

  • @DinesHKarthiK-uy5kf
    @DinesHKarthiK-uy5kf Před 2 lety +12

    தகவலுக்கு நன்றி... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.....

  • @indianguy3129
    @indianguy3129 Před 2 lety +17

    Don't smoke, don't use petrol diesel vehicles. Use electric vehicles. Go green. Save earth. Save life.

  • @tamilhoney7327
    @tamilhoney7327 Před 2 lety +1

    Very useful news......thanks puthiya thalaimurai news.....

  • @geets6349
    @geets6349 Před 2 lety +2

    Thanks for the information and guidance

  • @dhashkuttyofficial9009
    @dhashkuttyofficial9009 Před 2 lety +15

    Enga ammaku iruku plz sariyaganum kadavule sikirama ithuku medicine kandu pudiga

  • @redroseflowers.5183
    @redroseflowers.5183 Před 2 lety +3

    Very useful news for present generation 👍.....

  • @walliball12
    @walliball12 Před 2 lety +9

    Ennoda maamiyar diagonise pani 2 months la erandhutanga..avangalukku grade 3-4 pancreatic cancer..indha cancer ku symptoms eh therla…March month CT scan eduthadhula edume varala aana October la edutha scan la 4 organs affected survival ku chance eh ila adhigabatcham 6 months nu sonanga aana 2 months la avanga erandhutanga 😭…enakum wife kum marriage aana 3 months la avanga ponadhu enga family ah shake paniduchu adha kooda irundhu paatha enalaye thaanga mudila avanga patta vedhanaya…yaarukum vara koodadhu indha kodiya noi…🙏 we can only pray and hope 😞

  • @sathishsagur8334
    @sathishsagur8334 Před 2 lety +10

    சர்க்கரை நோய் போல்...புற்று நோயும் அனைவருக்கும் ந்து விடும் போல...நாம் உண்ணும் உணவு அப்படி உள்ளது....

  • @thilagaanbu6252
    @thilagaanbu6252 Před 2 lety +32

    God bless all the people from this dangerous disease.

    • @Chris-vt6nl
      @Chris-vt6nl Před 2 lety +1

      God is just a superstitious belief

  • @brightsundevelopers1592
    @brightsundevelopers1592 Před 2 lety +6

    God please save everybody, all are your childrens

  • @VIKI_0007
    @VIKI_0007 Před 2 lety

    Thank you for the video

  • @sarithasaritha9912
    @sarithasaritha9912 Před 2 lety

    நன்றி

  • @hedayaa8188
    @hedayaa8188 Před 2 lety

    Thanks for advice thank you so much

  • @shalinis5239
    @shalinis5239 Před 2 lety +10

    😭😭😭😭😭 தந்தையை இழந்த மகளின் வலி

  • @karthigaiselvankrishnamoor9326

    இறைவா, இந்த கொடிய நோயிலிருந்து மக்களை காப்பாற்று.
    ஏற்கனவே எங்களது அன்பு சித்தியை இழந்துவிட்டோம்.

  • @elinastephen5257
    @elinastephen5257 Před 2 lety

    Thank u

  • @DineshDinesh-eb1vf
    @DineshDinesh-eb1vf Před 2 lety +4

    இயேசப்பா வேளாங்கண்ணி மாதா
    பூண்டி மாதா வே
    வாடிப்பட்டி மாதா வே
    ஜெப மாலை மாதாவே
    சமயபுரம் தாயே
    சப்பாணி கருப்பு ஐயா அப்பா
    சப்பானி வேட்டை கருப்பு ஐயா அப்பா
    ஆறு படை முருகய்யா
    ஐயப்பா அப்பா
    வீரமாகாளி தாயே
    இப்படிப்பட்ட ஒரு கொடிய நோயை யாருக்கும் தந்து விட வேண்டாம் தெய்வமே
    எல்லாருடனும் சேர்ந்து நானும் கும்பிடும் அத்தனை தெய்வங்களையும் கையேந்தி காலில் விழுந்து கையெடுத்து கும்பிட்டு கேக்குரேன்

  • @anushasri5153
    @anushasri5153 Před 2 lety +5

    I wish and pray no one should go through this. I lost my grandma. 🙁I know how she suffered for past 10 years. Now she is no more. It's been a year. But still I can feel her presence around me. I miss you ❤

  • @priyanthipavisha4687
    @priyanthipavisha4687 Před 2 lety

    Thanks

  • @nithyawealth1327
    @nithyawealth1327 Před 2 lety +4

    Ellam sari ayudum. Proper Food habit and confidence mindset irundha podhum. Our body itself have power against diseases.

  • @bharathimanivannan6403
    @bharathimanivannan6403 Před 2 lety +1

    En Amma va naanga munadiye kooptu poirundha uyire oda irundhu irukalam😭😭😭😭😭miz u so much Amma😭😭😭

  • @meenamy437
    @meenamy437 Před 2 lety +1

    I wish a world without cancer. Muruga safe all

  • @abiramiarun5592
    @abiramiarun5592 Před 2 lety +8

    Baba please give health life all for ur blessings

    • @rithishprabha9374
      @rithishprabha9374 Před 2 lety

      ராம்ஜி அருள் கிடைக்கும்

  • @vikramtamil8727
    @vikramtamil8727 Před 2 lety +21

    இப்படி எதாச்சும் சொல்லிட்டு போங்க டா .... குண்டில வேன கட்டி வந்தா கூட கேன்சர் இருகுமோனு தோணுது😂😂

  • @competitiveexams5596
    @competitiveexams5596 Před 2 lety +155

    Thayavusenju cancer ku seekiram medicine kandu pudinga doctors 🙏

    • @user-nr1ve6pl8q
      @user-nr1ve6pl8q Před 2 lety +3

      Treatment la iruku tha ya

    • @vijay00001
      @vijay00001 Před 2 lety +7

      Doctor paadikave vidaa maatanuga.... Kandupichalum sollamataga...

    • @user-nr1ve6pl8q
      @user-nr1ve6pl8q Před 2 lety +1

      @@vijay00001 treatment iruku da paithiyameee

    • @importantinfovideos824
      @importantinfovideos824 Před 2 lety +4

      @@user-nr1ve6pl8q maarpaga putru noikku medicine irukka!

    • @vijay00001
      @vijay00001 Před 2 lety +4

      Dai 123 unnaku Yeena therium.. Cancer stages paathi.... 3 or 4 th stage la have u seen any patients... Mooodu da.... Yeena treatment soollu Paapum

  • @selvamk9920
    @selvamk9920 Před 2 lety +6

    எல்லா புற்றுநோய்க்கும் காரணம் சிகுரெட் பீடி புகையிலை மற்றும் பாஸ்ட் உணவு வகைகள் தான் காரனம் வீட்டில் சமைத்த உணவை உண்போம் நோயின்றி வாழ்வோம் நன்றி சார்

    • @pj5309
      @pj5309 Před 2 lety +1

      not true

    • @jebarosesubha9285
      @jebarosesubha9285 Před 2 lety

      Enga appavukku entha ketta pazhankalngalum illa..aana bladder cancer vanthiruchi..

  • @akilan8376
    @akilan8376 Před 2 lety +2

    I miss my mother becoz she death from cancer I love u amma

  • @ArunKumar-bi3gr
    @ArunKumar-bi3gr Před 2 lety +1

    தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் அய்யாவின் நல்ல செயலை வாழ்த்துவோம்

  • @sbkcs
    @sbkcs Před 2 lety +1

    உடற்பயிற்சி, நடைபயிற்சி கடைபிடியுங்கள்

  • @sathyapriyachannel7922
    @sathyapriyachannel7922 Před 2 lety +2

    I miss my aunty she affected by cancer ,😭😭😭😭

  • @arunabalaji3025
    @arunabalaji3025 Před 2 lety

    God bless all the peoples.

  • @balajiblu9104
    @balajiblu9104 Před 2 lety

    Miss uuuu... Appa 😭😭😭😭

  • @saisri7798
    @saisri7798 Před 2 lety

    Ellarum nalla irukkanum kadavule🙏

  • @jesujerard7929
    @jesujerard7929 Před 2 lety

    God bless all of u

  • @pravinvyas6277
    @pravinvyas6277 Před 2 lety +16

    Be happy always..life is very short and give ur best part 🎊🎉😍..no one should get these disease..😇

    • @sudhashanthi7383
      @sudhashanthi7383 Před 2 lety +2

      Such a positive comment🤩💫

    • @pravinvyas6277
      @pravinvyas6277 Před 2 lety +1

      @@sudhashanthi7383 thank you..if think positive everything will be positive and we also get everything positive..😍🥳✨🤩✌🏻

  • @justthink849
    @justthink849 Před 2 lety +5

    என்னோட அம்மா கும் கேன்சர் இருக்குனு ஸ்டேஜ் 4 ல தான் சொன்னாங்க, ஆனா நாங்க 2 வருசம் hospital ponathuku apro solranga . Normal scan la yethum தெரியல ct scan panna theritham athuku 2 years aachu . Munnadi alsar sonningalenu kettathuku yar kittaium pathil illa. Cancer இருக்குனு யாரும் 1 st stage la kandu pudikarthu illanu na hospital poi anga irukumbothutha enaku தெரிஞ்சிது . எல்லாரும் அறிகுறி இருந்த வங்கனு சொல்லுறாங்க ஆன வந்த yethaium கவனிகர்து இல்ல final stage latha solranga. Tv mattum perusa pesuranga . Na kekra yetha patients ah vantha odane 1 st staga kandu pudikuringa

  • @Aravinthnaruto873
    @Aravinthnaruto873 Před 2 lety +1

    Om namasivaya neer tham anaivarayum kakka vendum appa

  • @elakiyak2566
    @elakiyak2566 Před 2 lety +4

    Eanga Amma entha Noyaal than eranthutanga Rompa kastam pavam eanga Amma....😥

    • @babya1755
      @babya1755 Před 2 lety

      Neenga sollum pothu aluga varuthu

  • @subramaniansuresh1163
    @subramaniansuresh1163 Před 2 lety

    Nice info..

  • @divyashree1032
    @divyashree1032 Před 2 lety

    God bless you people

  • @lovejesus8653
    @lovejesus8653 Před 2 lety +16

    Aandavarae yaeilaraum kaapathuinga

  • @veerananayyavu930
    @veerananayyavu930 Před 2 lety

    Nalla news

  • @mohamedsalahudeen9069
    @mohamedsalahudeen9069 Před 2 lety +2

    Hi good morning to all. How can we findout first stage of this disease. Your video is not clear. Explain deeply

  • @kamatchichinnasamy9999
    @kamatchichinnasamy9999 Před 2 lety +20

    Eat natural foods.
    Avoid junks, alcohol and other dangerous products.
    Be friendly and live happily.
    Do daily workouts. 💜

  • @karthickraja5826
    @karthickraja5826 Před 2 lety +80

    Ayyooo...athanai symptoms um enakku irukkara mariye irukke

  • @tamilmani4423
    @tamilmani4423 Před rokem

    டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
    நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

  • @rohithjeevana5815
    @rohithjeevana5815 Před rokem

    Yesuve elloraium kaapaturngal amen

  • @savithasif
    @savithasif Před 2 lety +1

    Kadavule ithu varaikum ilanthathulam pothum plz 🙏inemal intha noi yarukum vara kodathu.. Atharku nengalthan karyani kattanum🙏🙏

  • @nithishcreation4936
    @nithishcreation4936 Před rokem

    God bless you all

  • @venkataramana.nvenkatarama7246

    All people should live healthy life

  • @barakathnisa9392
    @barakathnisa9392 Před 2 lety

    Aameen

  • @socialbugs
    @socialbugs Před 2 lety +47

    அடையார் புற்றுநோய் மையம் சிறப்பான சிகிச்சை தருகிறார்கள்

    • @antibeing8868
      @antibeing8868 Před 2 lety +3

      True 👍🏻

    • @vijay00001
      @vijay00001 Před 2 lety

      True bro

    • @kalaiarasanr6637
      @kalaiarasanr6637 Před 2 lety +1

      Full details send me bro.....

    • @antibeing8868
      @antibeing8868 Před 2 lety

      @@kalaiarasanr6637 my aunt was suffered from cancer and they cured it. Try to reach them in early stage itself

  • @shanmugamkattan5070
    @shanmugamkattan5070 Před 2 lety +2

    கொடுமையான நோய், இதற்க்கு இந்த உலகில் யாராலும் மருந்து கண்டு பிடிக்க முடியாதது வேதனையளிக்கிறது?

  • @krishnavenij6385
    @krishnavenij6385 Před rokem

    Nanum vendi kolkiren 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @muthukumaranganesan8739
    @muthukumaranganesan8739 Před 2 lety +5

    என் அப்பாவுக்கு உணவு குழாயில் புற்றுநோய் வந்து இறந்துவிட்டார்கள் என்ன செய்வது மறக்கவே முடியாத நிலையில்தான் இருக்கிறோம்

  • @ranjithraju5895
    @ranjithraju5895 Před 2 lety

    🙏🙏

  • @sumianbuchelvam5066
    @sumianbuchelvam5066 Před 2 lety +2

    யாருக்கும் இந்த நோய் வரக்கூடாது. கடவுளே!

  • @ragavana374
    @ragavana374 Před 2 lety

    மக்களை தேடி மருத்துவம் செல்ல வேண்டும்

  • @kgf4364
    @kgf4364 Před 2 lety +19

    சிகரெட்டு டீ குடிக்கும் பழக்கத்தை என்னால் விட முடியாமல் தவிக்கிறேன் இதைக் கேட்கும் பொழுதும் பார்க்கும்பொழுது பயமாக உள்ளது

    • @AbdulLah-gx5kx
      @AbdulLah-gx5kx Před 2 lety

      😢😢

    • @thalathalapathyofficial5795
      @thalathalapathyofficial5795 Před 2 lety

      @@rickson6y7 ithu ennaya christiano ronaldo kadhai maathuri irukku like ku vangurathuku intha anuthabava vote ha 😂😂😂😂😂

    • @mentolgamer5846
      @mentolgamer5846 Před 2 lety

      Avan avan kastatha sonna..
      Inga christiano ronoldo kathai mathiri irukku nu solluranga

    • @innsaiyammalmercyinnsaiyam5580
      @innsaiyammalmercyinnsaiyam5580 Před 2 lety +9

      சிகரெட் புகைக்கும் எண்ணம் வரும்போது, வாயில் சோம்பு போட்டுக்கொள்ளுங்க bro. விடணும் என்ற எண்ணம் இருந்தாலே போதும். மீண்டு விடலாம். வீட்டில் பெண் குட்டிப்பிள்ளையாக இருந்தால் அது முகத்தைப் பாருங்க விட்டுடுவீங்க. நடந்த உண்மை. நன்றி bro.

    • @mentolgamer5846
      @mentolgamer5846 Před 2 lety

      @@innsaiyammalmercyinnsaiyam5580 👏👏👏👏

  • @eniyavaneniyavan1748
    @eniyavaneniyavan1748 Před 2 lety +9

    Corona virus a vida intha nooi romba mosamanathu. Kadavule noi illama ellarayum kapathuga🙏🙏🙏. Eyarkaya saguratha vida noi vanthu death aguravaga athigam Eppadi intha kalathula uyir vala porom nu nenachale romba bayama iruku ellaryum kakanum kadavule

  • @rangarajan117
    @rangarajan117 Před 2 lety +37

    சக்கரை தவிர்த்தலே 60% நோய் வருவதையும்
    வந்த நோய் அகல்வதில் இருந்தும் விடு படலம் 🙏🏻

    • @rajia3455
      @rajia3455 Před 2 lety

      Cancer epdi varumney theriyadhu... Sugar is not related to cancer...

    • @rangarajan117
      @rangarajan117 Před 2 lety

      @@rajia3455 blood blocks are major cause for all diseases
      If a blood flow infected in some area it start create wound inside our body, those wound's become poriyasis, skin allergy, cancer to final stage
      By way of poor food or some illnesses these gets infect inside our body

  • @rangarajrangaraj3287
    @rangarajrangaraj3287 Před 2 lety

    சாய் அப்பா

  • @jayasudharajendran5209

    I lost my father to cancer 20 years back.. I still regret for my father..

  • @shobanar4312
    @shobanar4312 Před 2 lety +1

    But symptoms mostly final stage la dhan theriyudhu...

  • @arularumugam9548
    @arularumugam9548 Před 2 lety +1

    My chithi kuda ippa than iranthotanga puittru noyal doctor soltra salli passieinmai irumal muchu vidamal irupathu athan avangalluku irunthu death agi 2 month aguthu seekaram marunthu kanndu pidinga sir

  • @kalaimathi4148
    @kalaimathi4148 Před 2 lety

    Omsakthi neengathan thunai

  • @gselvapriya
    @gselvapriya Před 2 lety +1

    Kadavulaa எங்க அப்பா வுக்கும் 4த் stagela தெரிந்தது தெரிந்தது three months matuma உயிரோட இருந்தார் கடவுள்ள இந்த நோய் யாருக்கும் வரா கூடாது.plz இணியவுது இந்த நோய்க்கு மருந்து கண்டு பிடியுங்க.அங்க அப்பாவோட illapu என்னால் தாங்க முடியாமல் உள்ளது 😭😭😭.

  • @user-kl2cj2qc1e
    @user-kl2cj2qc1e Před 2 lety +8

    விதினு ஒன்று வந்தால் போய் தானே ஆகனும் மேல 😒

  • @mozhisiva6865
    @mozhisiva6865 Před 2 lety +11

    Unmai dhan 4th stage la than theriudhu .... irukarathu la mosamana kodumaiyana noi dhan cancer

  • @Jayalakshmi-qd3mu
    @Jayalakshmi-qd3mu Před 2 lety +1

    😭😭😭😭கேட்டாலே கஷ்டமா இருக்கு

  • @rajasirpasalaimetalart3958

    என் அக்காவிற்கு மார்பக புற்றுநோய். 4ம் நிலை அடையார் புற்றுநோய் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்தது. 9 வருடங்கள் கடந்து விட்டது. ஆனாலும் உடல் உபாதைகள் இருந்து கொண்டு இருக்கிறது

    • @checkmate5723
      @checkmate5723 Před 2 lety

      துளசி,அருகம்புல் மற்றும் சிறிதளவு வேப்பிலை கலந்து எடுக்கப்பட்ட ஜூஸ் காலையில் வெறும்வயிற்றில் அருந்துங்கள்...
      முடவாட்டு கிழங்கு சூப் வாரம் இருமுறை அருந்துங்கள்..
      15 நாட்களில் வலி இருந்த இடம் தெரியாமல்போகும் .
      அடுத்த 15நாட்களுக்கு தொடர்ந்து அருந்தி வரவும்.
      ஓம் நம சிவாய நமஹ...