சீரடி சாய்பாபா கோவில் | யாரும் பார்க்காத சீரடி பாபா 😍 🙏🏻 | Senthil Sreeja Originals
Vložit
- čas přidán 4. 08. 2022
- Shirdi Sai Baba Flight Tour
Inclusions:
Flight Ticket
3* Hotel
VIP Dharshan
Breakfast
03 Temples
Airport Transfer
Call : 9791084049 / 9880946746
web : www.jollyholidays.org
---------------------------------------------------------
Hey guys! While thinking about the Shirdi Sai Baba trip, I came across a good travel package covering my flight journey, hotel stay, food, and transportation.
This vlog reviews the entire tour and my comfortable experience of Shirdi for the first time.
Watch everything in detail in this particular video.
#RjSenthil #SenthilSreejaOriginals #Shirdi #saibaba
---------------------------------------------------------
Follow Us On:
Instagram: / mirchisenthil983
Facebook: / mirchisenthil
Twitter: mirchisenthil?lan...
---------------------------------------------------------
For Business Queries contact us: mirchisenthil@gmail.com
---------------------------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
---------------------------------------------------------
Shirdi Sai Baba Flight Tour
Inclusions:
Flight Ticket
3* Hotel
VIP Dharshan
Breakfast
03 Temples
Airport Transfer
Call : 9791084049 / 9880946746
web : www.jollyholidays.org
Really Awesome video Om Sai Ram 🙏🙏 Allah Malik Ji🙏🙏🙏❤❤❤ Really good vibes🙏🙏🙏😍😍😍 Very Nice Sai baba temple👍❤ Happy birthday Sreeja sis🎂🎂🎂🎊🎊🎉🎉🎁🎈🎈🎈🎈🎈🎊🎊🎉🎉🎁🎁
Om Sai Ram🙏🙏🙏 Really Awesome video ji🙏🙏🙏👍❤ Kuthire Savaari oddhagam savaari ungaluku nalla experience koduthurukum😊 Allah Malik🙏🙏🙏 Really feel good vibes🙏🙏🙏❤ Happy birthday Sreeja Sis🎂🎂🎂🎉🎊🎈🎈🎁😍😍😍❤❤❤
Q
Omsairam omsairam
Hhn
வணக்கம் அண்ணா நாங்கள் நேரில் சென்று தரிசனம் பார்த்தது போல் இருந்தது தங்களுக்கு கோடான கோடி நன்றி வாழ்க வளமுடன் ஜெய் சாய் ராம்
Om sai ram.
.m
Jililte99
ஓம் சாய் ராம் சீரடி போகணும் எனக்கு ரொம்ப ரொம்ப ஆசை ஆனா என்னை எப்ப கூப்பிடுறாரு எனக்கு தெரியல ஓம் சாய் ராம் இதை பார்த்ததும் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு ஓம் சாய் ராம்
Or the😂😂 pl
Pat
ஓம் சாய் ராம் அப்பா வாழ்த்துக்கள் தம்பி
Same feel
He will call up ....
அருள்மிகு ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவில் மிகவும் நேசித்த ஒரே ஒரு கோவில் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை பாபாவை பற்றி வாழ்க்கையில் வழிமுறைகளை எங்களுக்கு காண்பித்ததற்கு மிக்க மகிழ்ச்சி சூப்பர் சிறப்பு குதிரை சவாரி ஒட்டக சவாரி அறுசுவை பல்லாண்டு வாழ்க சாய்ராம் மிக்க நன்றி வணக்கம்🙏🙏🙏🙏🙏
Thank you soo much For sharing this video senthil bro iam sai divotee unga kooda travel panna mathri irukku divine trip Yes saibaba Living soul so much miracles done my life past 2 years ...Sairam" shratha saburi"
இராமனும் பாபா கண்ணனும் பாபா...
ஈஸ்வரன் பாபா யாவுமே பாபா...
...
பாபா என்னும் நாமம் நம் பாவம் போக்கும் நாமம்....
எல்லோர்க்கும் இறைவன் ஒருவனே...,🙏🙏🙏
ஓம்சாய்ராம் சீக்கிரம் நானும் அங்கு வர பாபா அருள்புரிய வேண்டும். தம்பிக்கு நன்றிகள் கோடீ.ஜெய் சாய்ராம்❤
We are Sai devotees, we visited Shiridi many times. But while you are explaining it makes us happy 😊
செந்தில் அவர்களுக்கு மிக்க நன்றி , அருமையாக சீரடி தரிசனத்தை கண்டேன். ஓம் ஶ்ரீ சாய்ராம் 🙏
I am a sai devotee. Wish to visit Shirdi .... Bec of you I am so happy to see everything...... 🙏🏻🙏🏻🙏🏻 . God bless you chetta & chechi.
செந்தில் மிக அற்புதம். தெளிவான விளக்கம். அடியேன் மெய் மறந்து பார்த்துக்கொண்டிருந்தேன். நற்பவி
உணர்வு பூர்வமான பக்தி காணொளி.நன்றி.
Feel so divine..... Excellent Presentation...
Jai Sai Ram 🙏
Sai s v powerful. I hav visited more than 15 times. Every time v feel blessed positivity divine n ofcourse lot of miracles happen.. I pray sai to bless u n sreeja with a child soon. 🙏🏻🙏🏻thanks for the video
ஓம் சாய்ராம் ஷீரடியை இந்த வீடியோவில் பார்ததில் ரொம்பவும் சந்தோசம்
My family is devotee of Sai.Evn we wish to visit Shirdi.But till now we haven't got a chance to visit shirdi.Really blessed are the people who have visited shirdi.Om Sairam 🙏🙏
Sai Ram.🙏
Today ,I was thinking want go shirdi.. suddenly your channel pop up.
I feel like I went to shirdi.. Really thank your sharing brother.
Sai Ram.
ரொம்ப நன்றி அண்ணா என் அம்மாவும் நானும் இங்க இருந்தே மனசார வேண்டிக்கிட்டோம் எங்களுக்கு நிறையா பிரச்சினை ஆபத்துல சாய் கவசமா இருந்து காபாத்திருக்காங்க ஆனா நா யார்டையும் சொன்னா கேலி பண்ணி சிரிப்பாங்க விட்டுருவேன். அவரை நம்பியோர்கு அவர் இருப்பது காண்பிப்பார்...நாங்க உணர்ந்து இருக்கோம் ஓம் சாய் ராம் துணை 🙏🏻🙇🏼♀️
நான் சீரடிபாபா பக்தை எனக்கு பல அதிசயங்கள் நடந்தன ,உங்கள் கானொலி பக்தி நிறைந்ததாக இருந்தது நன்றி 💯💯💯👌🙏💐💐💐💐Usha london
ஷீர்டி போக எனக்கு ரொம்ப நாள் ஆசை எங்கள் குடும்பத்துடன் ஷீர்டி சென்று சாய் பாபா வை வணங்க வேண்டும் ஓம் சாய் ராம்🙏
ஓம் சாய் ஜெய ஜெய சாய்
என்று மக்கள் அனைவருக்கும் துனணயாக இருங்கள் சாய் பாபா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
நன்றி சகோதரா நேரில் பார்த்து போல் உள்ளது ஷுரடீ பாபாஅப்பா தரீஷனம் நிரைவாக யிருக்கு மனமகீழ்ந்தேன்
Senthil super kanna. I tried to go 13 years ago during my trip to India. I wish they had direct flight at that time. Senthil thanks for your video. Senthil You should visit with Sreeja next time.
ரொம்ப நன்றாக இருந்தது நாங்களும் சீரடி சென்று வந்தது போல் உள்ளது நன்றி 🙏
அருமை அருமை... நேரிலேயே சீரடி பாபா பார்த்த மாதிரி உணர்வுகள் தோன்றியது... நன்றி பா உங்களுக்கு... 🙏🏻🙏🏻
Happy Birthday sreeja anni🎂🍬🍫🎉🎊🎁💐
ஓம் சாய் ராம் அருமை அற்புதம்
Hi Senthil, Nanum Sai Devotee. 3.months back Shirdi Poitu, 3 days Stay Panitu Vanden. Romba Happya irundhadu. Ipo Unga Video Parthadum, Again Poganum Thonudhu. Thanks A Lot... 🙏🙏 Om Sai Ram..
Super senthil..naan malaysia ponnu , enakku vayathu 70 ahga povuthu .enakkum shiradiyei paarkanum eppo kodupinai irukkunu teriyale, baba vazhlntha uhrai thodanumnu rompa aasai...om saai raam...🙏🙏🙏
ஸ்ரீஜா அன்னி இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
Hi senthil sir, i don't know how to express my divine feelings about my sai appa thanks a lot sir till now in tamil language vlogs none of them explain about shirdi like you. such a crystal clear deatils about sai appa🙏
Excellent capture.. actually I felt that I am travelling with you .. enjoying every moment..all the sites to visit is amazing... extraordinary coverage..camel ride, horse ride..superb senthil ji.. waiting for your next video 😊😊😊
22:45 ungalukku oru important cause irukku la Anna... Adhu neenga BABA kitta porumaiya sollanum la Athukaga dhan baba ungalukku nu special time kudutharu...❤️ Trust him completely Anna... ❤️ Om Sai Ram ❤️🙏🏼
Supper anna Thank you so much. 🙏 sai baba va naangalum tharsithom.
Naan Sutha Mathan. Sri Lanka 🇱🇰 la irunthu. Thanks. Neengal Sirdi ponathukkakave ungalukku oru Like 👍 👌
Hi mayan rendu savari yum super song super a padneenga ..nanglum annathanam saptom old memories a kan munnadi kondu vantheenga thnx you🤗😇
🙏🙏🙏🙏Thankyou so so so much Senthil,Baba's blessings to you and Sreeja .
🙏Jai Sai Ram 🙏
சூப்பர் செந்தில் நாங்களும் ஷிர்டி போகணும் ஓம் சாய் ராம்🙏🙏🙏
Thanks senthil sir shirdi pathathili unga moolama nerilayea partha feel intha punniyamungaluku kidaikum sai blessings yepavum ungalulu undu very thanks jai sai ram
Super shridi Sai appa tharisanam panniyathu rompa santhosh maga ullathu ma senthil 🙏🏻
Couldn't explain in words full of goosebumps for me anneeeee🙄🤗😇. Jai sai baba🙇♀️
Allah malik🤲🔥
Happppppppiest b'day 🎂Sreeja sis😍💐
Eagerly waiting for the next video 🔥
Om Sai Raam..its so divine senthil ji 🙏🙏🙏🙏
🙏Om🙏 Sai 🙏 ram 🙏🌷🙏🍇🌷💮🌸💐🌹🌺🌻🍉🍍🍐🍑🍎🍏🍇🥭🍋🍓🥝🍈💖🙏🌷
Wow super experience 🙌🙌. I love saibaba. By கார் நாங்க போனோம். செம experience அங்க village people பாக்கணும். என்ன அழகு 💐💐💐💐
உங்களின் பயண அனுபவங்கள் விபரங்கள் மிகவும் அருமை. கடல் கடந்து வாழ்ந்துவரும் நம் போன்றவர்களுக்கு உங்களிடம் இந்தப் பயணம், நல்ல சிறந்த வழிகாட்டியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. அருமையான விபரங்களை அழகாக தந்த உங்களுக்கு நன்றிகள் 🙏
மிக்க நன்றி அண்ணா. அருமையான சீரடி பாபா தரிசனம்🙏🙏🙏
Nice video🙏🏻felt like visited Shirdi in person. Very powerful place 🙏🏻Thanks for the video. Also very nice to hear about different food varieties with its states languages 🙏🏻Good luck for your next tour on religious places.
மிகவும் அற்புதமான ஒரு அனுபவத்தை க்
கொடுத்தது உங்கள் விஸிட்
Cum விளக்கம்.
விமானம், ஒட்டகம்,குதிரை, ஆட்டோ எனப்
பல தரப்பட்ட பயணங்கள்!
கொடுத்து வைத்திருக்க வேண்டும்!அத்துடன் பாபா வின் தரிசனம்..
கிடைப்பது என்பது அசாதாரண மானது!இவை எல்லாவற்றுக்கும் மேலாக எங்களை உங்களுடன் ஒன்றி உணரச்
செய்தீர்கள். நன்றி!ஜெய் ஹிந்த்!
Superb sir.
I am also saibaba devotee
Feeling blessed now
மிகவும் அருமையான விடயங்களை அழகாக தந்ததற்கு நன்றி சகோதரா பாபா ஆசி உங்களுக்கு நிறைவாக கிடைக்க வேண்டும் . இன்னும் பல videos please 🙏🏽🇫🇷
Happy birthday sreeja anni
Tks for sharing this much waited videos. My hubby and myself we are from Singapore 🇸🇬
Yet to visit shridi baba temple by seeing your video i can feel myself at shridi baba temple. All the best bro keep posting more videos like this om sai ram
சாய்பாபா தரிசனம் அற்புதம், அருமை. கோடான கோடி நன்றிகள் .
Thanks for sharing shirdi baba temple bro
God bless you & sreeja
Om sairam🙏
Om Sairam,bro shiridiku poitu bandha feel iruuku thankyou so much for posting this,very much happy when u said u prayed for us also once again thank you.
Sema Singing & great voice
Sai appa Karthi nalla padiya vitta seekiram vikkanum om sai baba Karthi happy erukanum 🙏 om sai baba 🙏🙏🙏🙏
செந்தில் நண்பரின்
திரு. சாய்பாபாவின் பெருமைகளை சொல்ல சொல்ல இன்னும் மீண்டும் மீண்டும் வர தோன்றுகிறது.
அருமையான பதிவு...
நண்பரின் முயற்சிக்கு பலன் கிடைக்கும்.
Anna thanks superb om sai Baba good job great Anna god bless u all successful your life
Senthil , i enjoy this sai baba video🌹👍👍👍🌹🌹 thank you so much, when you release next video, i am waiting for watching jai sai ram🙏🙏🙏
Wowww super ...omsairam
நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து பேசுரத பார்க்க அழகா இருக்கு.. nice vlog...
எனக்கும் மிக உணர்வுப் பூர்வமான சந்தோஷமாக இருக்கிறது.வாழ்க வளமுடன்.நானும் சீரடி வர வேண்டும்.
Thank you so much for sharing this wonderful video thanks a ton🙏🌿💐🌸🌷🌺🌹🌿om sai ram🙏
நான் சாய் அப்பாவின் தீவிர பக்தை எனக்கு அம்மா அப்பா எல்லாமே அவர் தான் பாபா கிட்ட எந்த ஒரு கோரிக்கை வைத்தாலும் அது நியாயமான உண்மையானதாக இருந்தால் உடனடியாக தீர்வு கிடைக்கும் சீரடி போர வாய்ப்பு எனக்கு கிடைக்குமானு தெரியல உங்கள் இந்த பதிவில் இங்க இருந்தே சீரடி வந்து பாபாவை தரிசனம் செய்த திருப்தி கிடைத்து விட்டது அற்புத பதிவு அன்புடன் நன்றிகள் 🙏💐💚👌👍
ஓம் சாய் ராம்..மிகவும் நன்றி..Anna
Sai sridi Kovil nerail parathuthu pondra oru unaruvu....thank you na 😇😇🙌🙏🙏🙏
Superb..... Interesting and devotional effect filled video. Enjoyed your presentation.
Om sai ram 🙏🙏🙏Super anna👍 sreeja chechii kuda kutitu poerukalam ... Nice waiting for next week
Super,Super,thank you very much.Jai Sai Ram.
Superb bro really very Devine. Sai nath Maharaj ki Jai👍👏🤝
It's really devotional goosebumping video ✨🤩😍 Awesome Awesome video ✨✨👌👌
Thursday kaalai 2:45 am pakuren .11.8.22.ellam baba vin aasi .supera irunduchi nerla pattha feeling enakum poganumnu aasaiya iruku romba thanks Mayan sir.
Superb trip. Enaku ippave poganum nu thonuthu. Waiting for nxt video
Super bro,nagalum orunal povom shirdi templeku🙏🙏🙏
Happy birthday Sreeja(meenakshi)💐💐💐
Tears rolling .Om sai ram..thank you bro.
Vanakkam Anna . Shirdi sai baba Pattri rompa nalla explains paninga super very happy thank you so much nanum en friends shirdi sai baba temple poirunthom rompa nalla irundhatu Mumbai la irunthu train ponom nan first time than shridi parthen very super places nandri Anna 🙏🙏🙏🌹🌹🌹
Superb bro really very Devine. Sai nath Maharaj ki Jai
Om sai bapa.......sema ya erukku anna Supar....🌹💕🌹
Use ful video 🙏🙏🙏🙏👍👍👍
Jai Sai Ram😍🙏
🎂Happy Birthday Sreeja Mam🎉
Nice video Thanks for this video most expected video🙏🙏🙏🙏🙏 jai sai ram
Shridi sai baba kovil very nice to see. Nice vlog anna.
Good Morning anna
Super experience anna nangale poitu vantha feel iruku anna Apram engalukum sai baba blessings kittacha feel iruku anna . engalukum poganumnu inspiring varuthu anna Thank you so much . jai sai ram
I am saisuja from kollam(Kerala)..shrdi ku poyi saiappa va paartha maathiriye erukku...soooo happyyyyyy.....Thank u very much senthil.......
Om Sairam 🙏very nice, I had visited two times Shiridi and by watching this video I could recollect my memories. Thanksgiving. Sri Sairam Jai Jai Sairam 🙏
Nice செந்தில் flight tour அட்ரஸ் கொடுத்தற்கு நன்றி நன்றி எங்களுக்கு ரொம்ப யூஸ் ஆகும் என்ன ஸ்ரீஜாவை கூட்டிட்டு போயிருக்கலாம் நீங்க ரொம்ப நாள் இன்று போல் நல்லா இருக்க எம்பெருமான் சிவனை வேண்டிக்கொள்கிறேன்
அருமையான பதிவு செந்தில்👌
அண்ணா நான் சீர்டி வந்த மாதிரியாக feel pannuran tku . Om sai ram
OM sairam super bro Amazing Tq bro nagalum pathutuvanthom baba Amazing OM sairam🙏🙏🙏❤️🍊🍎♥️
Dear Senthil Sai, You are very much blessed by Shirdi Sai Baba because you are speaking about Sai Baba's spiriual path and life. So Love and Live in Sai Baba's. From now onwards You are in a A benevolent gaze beyond that of a mother. Thank you. Om Sai Ram. - Sai devotee.
Super sentil inntha ammavudaya vazhthukkal nan oru saibaba bakthathan enakku age 76 aayidittu anga pokamudiyuma theriyala aana neegal anga enna kondupooyittega nijamaga ellam neeradiya paatha feeling aanantha kannere vanthirichu all the best Thangam onga seriyal wife sreeja kooda nadicha Super Thank you God bless you and your family members anekakodi namasharam ❤️👌👍🥰😁🙏
Thank u very much amma
I like sai baba.so such wonderful video👍
Thank you bro for the great video I am Sai appa devote👍🙏🙏🙏
Sooper senthil nangaellam poka mudiyathu parthathi santhosham thank you
Annaey enakku sai baba enakku romba pudikkum sai appava naanum anga paakkanum pola irukkuney enakku kanauney neenga ponathum illama video pottathukku nanriney god bless u anney
Hi, Nice trip to Shirdi and Baba Darshan. Thanks Om Sairam
Such a positive vibes on watching Shirdi.. Thank you Senthil Bro🤩🤩🙏💛💛 Om Sai Ram 💛
Senthil really semma.. gives different view in shriradi. Tq senthil and tq sai.
Superb video..Om Sairam..
Super senthil anna shridi saibaba temple videos super ah irrkku senthil anna❤❤😍😍😍👌👌👌👌👌👌👌👌👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼 I always I love Sai baba&temple senthil anna
Om sai ram,🙏 Thank you for your sharing.
Thanku for showing as baba samathi.may god bless u and ur family with goodhealth good vibes👍🏻💝🔔
Anna super na innum shiridi parthathuilla ippa vanthu nerla parthamathiri irukku thank you so much 🙏🙏🙏🙏 Om sairam