டீ கடை தொழிலில் உள்ள லாப நஷ்டங்கள். நிலாவில் மலையாளி டீ கடை வைத்திருப்பது எப்படி? Tea Shop Business

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • Adsense Money Making Course: infodots.in/ad...
    Digital Marketing Course in Tamil: infodots.in/dm
    Connect - bitly.com/tami...
    ========================================
    15 Business Ideas Without Investment: • 15 Business Ideas in T...
    Affiliate Marketing FREE Course in Tamil: • தமிழில் AFFILIATE MARK...
    பணத்தோடு விளையாடு | The Money Game: • பண விளையாட்டு, பணத்தோட...
    லாபம் மட்டுமே ஈட்டித்தரும் 4 மிகச்சிறந்த தொழில் துறைகள்: • லாபம் மட்டுமே ஈட்டித்த...
    பணக்காரர்களின் முக்கியமான 3 பழக்கங்கள்: • பணக்காரர்களின் முக்கிய...
    பெண்களுக்கான வீட்டுத்தொழில் வாய்ப்புகள்: • பெண்களுக்கான வீட்டுத்த...
    என்ன தொழில் தொடங்கலாம்?: • என்ன தொழில் தொடங்கலாம்...
    டீ கடை தொழிலில் உள்ள லாப நஷ்டங்கள்: • டீ கடை தொழிலில் உள்ள ல...
    தொழில் தொடங்கும் முன் கற்றுக்கொள்ள வேண்டிய 10 முக்கியமான டிப்ஸ்: • தொழில் தொடங்கும் முன் ...
    அகர்பத்தி விற்பனையில் 1,500 கோடி வருமானம். சாதித்து காட்டிய திரு. ரங்கா ராவ்: • அகர்பத்தி விற்பனையில் ...
    அம்பானியின் தொழில் யுத்திகள் எப்படி அவரை வெற்றி பெற வைக்கிறது?: • அம்பானியின் தொழில் யுத...
    மிகக்குறைந்த முதலீட்டில் தொடங்கக்கூடிய 50 தொழில்கள்: • மிகக்குறைந்த முதலீட்டி...
    தினமும் வருமானம் தரும் தொழில்: • தினமும் வருமானம் தரும்...
    லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள்: • 2023 லாபத்தை அள்ளி கொட...
    ========================================
    For enquiries contact on Whatsapp: +919092690929
    e-mail: lifepositivetamil@gmail.com
    Start your own tea shop without franchise anywhere in India. The tea shop business is explained in Tamil. Do not go for franchise business to open a tea shop.
    How to start a tea shop, what is the investment required, the profit and loss in operating a tea shop, how to develop a tea shop, etc. are well explained in Tamil. Furhter the mystery of a Malalayli in the moon owning a tea shop is also explained.

Komentáře • 34

  • @kuttikarthi7267
    @kuttikarthi7267 Před 2 měsíci +5

    நான் அனைத்து tea franchise ம் அலசி ஆராய்ந்து சொந்தமாக டீ கடை வைத்து விட்டேன். நம் உழைப்பில் அடுத்தவர் பெயர் ஏன் எடுக்க வேண்டும்?

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před 2 měsíci

      தெளிவான புரிதல்! மிக்க நன்றி, மகிழ்ச்சி 🤝 வாழ்த்துக்கள்

    • @padmanabhanandal1152
      @padmanabhanandal1152 Před 2 měsíci

      ஆகா அருமை நண்பா! மேஜிக் வேலை காட்டி நம்மிடமே உட்கார்ந்த இடத்தில் பணம் பறித்து விடுவார்கள். உழைக்க தெரிந்தவனுக்கு தானா யோசனை வரும். Franchese கொடுப்பவர்கள் மூலதனம் நம்மை மாதிரி தொழில் முனைவோர்கள் தான்! நமக்கு மூலதனம் நம் சொந்த பணம் மட்டுமல்ல, பொது மக்கள்தான்.நல்ல முடிவு

  • @raajivrathinakumar4679
    @raajivrathinakumar4679 Před 4 měsíci +1

    TEA Franchise எடுத்தா தான் நிறைய லாபம் பாக்கலாம் நினைப்பவர்களுக்கு இது சிறந்த வீடியோ...
    Crowded place la 10x15 size Tea kadai vachale pothum nalla laabam paarkalaam.
    NEED FOR TEA SHOP: PLACE & GUTS

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před 4 měsíci

      Thanks for your understanding and your message to the community memebers 🤝

  • @ravichandirannagarathinam2672

    content information , சீரான விளக்கம், எளிய அழகு தமிழ் , ஆச்சரிய வகை விஷுவல் சேர்க்கை எல்லாமே மிகச்சிறப்பு... # மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @sivasuriya.b8510
    @sivasuriya.b8510 Před 6 měsíci +2

    Video vum pakka nalla erunthuchu ningalum nalla clear aha explanation panninga

  • @VijayPrabhuDJ
    @VijayPrabhuDJ Před 11 měsíci +3

    Valuable video

  • @EswarInfo
    @EswarInfo Před měsícem +1

    Residential area. ஒரு tea கடை கூட இல்லை. நிறைய வீடுகள் உள்ளது. Tea கடை கு 1.5 km போகணும். Tea & snacks கடை வைத்தால் ஓடுமா? வீடுகள் அதிகமா உள்ளதால் வாங்குவார்களா என்று தெரியவில்லை. Town la வைப்பது நல்லதா?

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před 20 dny

      டீ என்பது ஒரு அத்தியாவசிய உணவு / பானமாக மாறி பல வருடங்கள் ஆகின்றன. நிறைய மக்கள் கூடும் இடங்களில் எங்கு வேண்டுமானாலும் தொடங்கலாம். மேற்கொண்டு, மற்ற தொழில் சார்ந்த சாத்தியக்கூறுகளை கவனத்தில் கொள்ளுங்கள். நன்றி

  • @FernandezFernandez-fy4vl
    @FernandezFernandez-fy4vl Před 6 měsíci +1

    Super.... correct 💯💯💯 உன்மை

  • @almizanafsar1001
    @almizanafsar1001 Před 6 měsíci +1

    Thank you so much sir nice video again thank you so much

  • @rajadeva3421
    @rajadeva3421 Před 5 měsíci +1

    Good speech man....

  • @maghi7033
    @maghi7033 Před 7 měsíci +1

    அருமையான பதிவு அண்ணா 🙏🙏🙏🙏

  • @happyhomes6404
    @happyhomes6404 Před 7 měsíci +2

    100percent correct,,nanum franchese eduthu romba kastam...

  • @azardeen5870
    @azardeen5870 Před 7 měsíci +1

    Excellent i interest business to tea shop sir

  • @danielindhiran4918
    @danielindhiran4918 Před rokem +1

    Learn alot 🎉😮❤

  • @danielindhiran4918
    @danielindhiran4918 Před rokem +2

    3rd day out of 90 days ❤