பாக்குமட்டைத்தட்டு தொழிலில் இவ்வளவு லாபமா? யூடியூப் பார்த்து தொழில் கற்று அசத்தி வரும் பெண்..

Sdílet
Vložit
  • čas přidán 18. 07. 2023
  • #dindugal #dindigul #dindugalnews
    திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்து வரும் சுதா என்ற பட்டதாரி பெண் ஒருவர் தனது வீட்டின் மாடியை பாக்கு மட்டை தட்டு உற்பத்தி செய்யும் நிறுவனமாக நடந்தி வருகிறார்.இவர்கள் பாக்கு மட்டை தட்டு தயாரிக்க மூலதன பொருளான பாக்கு மட்டையை சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா மாநிலத்திலிருந்தும் இறக்குமதி செய்து வருகின்றனர்.
    மேலும் படிக்க : tamil.news18.com/dindigul/din...

Komentáře • 14