Local18 - Tamil Nadu
Local18 - Tamil Nadu
  • 5 946
  • 2 713 285
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்.. மதுரையில் அவலம்!
மதுரை மாவட்டம் அண்ணா நகர் பகுதிக்கு உட்பட்ட அன்பு நகர் பகுதியில் கோடை காலங்களில் தண்ணீர் முழுமையாக வற்றி லாரிகள் மூலமாக தண்ணீர் கொண்டு வந்து பயன்படுத்தப்படும் சூழ்நிலை உள்ளது.
இந்த நிலையில் 36 வது வார்டுக்கு உட்பட்ட அன்பு நகர் வீரவாஞ்சி தெரு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதாள சாக்கடை பணி திட்டம் காரணமாக சாலையில் குழிகள் தோண்டப்பட்டு, பாதாள சாக்கடை குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த குழாய்கள் பதிக்கும் பணியின் போது மேல்புறத்தில் உள்ள, மாநகராட்சி மூலமாக அனைத்து வீடுகளுக்கும் விடப்படும் தண்ணீர் குழாய் உடைந்து விட்டது இருந்தபோதிலும் அதன் மேலே மண்ணை மூடி அடைத்துவிட்டு மாநகராட்சி அதிகாரிகள் சென்றுள்ளனர்.
இதனையடுத்து பாதாள சாக்கடை குழாய் தோண்டப்பட்ட இரண்டு நாட்களில் குடிநீர் தண்ணி திறந்து விடப்பட்டது. ஆனால் குழாய் உடைந்த காரணத்தினால் மூடப்பட்ட மண்ணிலிருந்து தண்ணீர் சிறிது சிறிதாக வெளியேறி சாலையில் தேங்கி நிற்கின்றது. இப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்கக்கூடிய நிலையில் திறந்து விடப்பட்ட தண்ணீரும் சாலையில் வெளியேறி வருவதால் அப்பகுதி மக்கள் உடைந்த குழாயை சரி செய்ய வேண்டும் என்று மாநகராட்சிக்கு கோரிக்கை வைக்கின்றனர்.
 
தண்ணீர் பிரச்சனை இருக்கக் கூடிய இந்த பகுதியில் இப்படி சிறிது சிறிதாக தண்ணீர் வீணாகி வருவதினால் திறந்து விடப்படும் தண்ணீரை முழுமையாக பிடிக்க முடியவில்லை என்றும் அப்பகுதி வேதனை தெரிவிக்கின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
News18 Local is hyperlocal platform that brings you the latest news updates and videos from districts in Tamil language. News18 Local also covers local events, civic issues, informations, festivals, utilities, education and job opportunities, announcements, success stories, historical places, tourist spots around you.
நியூஸ்18 உள்ளூர் - மாவட்டங்களில் நிகழும் செய்திகள்,ஊர் சார்ந்த அடிப்படை பிரச்னைகள்,மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், திருவிழாக்கள், கல்வி, வேலைவாய்ப்பு தகவல்கள், அரசு அறிவிப்புகள், தொழிலில் முன்னேறியவர்கள், சாதனையாளர்களின் வெற்றி கதைகள், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், கோவில்கள், சுற்றுலா தலங்கள் என உங்கள் ஊர் தகவல்களை வீடியோவாக தரும் தமிழின் முதன்மையான தளம்.
Website: tamil.news18.com/local-news/
Follow us @
News18TamilNadu
News18TamilNadu
News18TamilNadu
zhlédnutí: 363

Video

ஊட்டிக்கு போறீங்களா? க்ளைமேட் எப்படி இருக்கு தெரியுமா?
zhlédnutí 298Před 11 měsíci
சமவெளி பகுதிகளை காட்டிலும் மலை மாவட்டமான நீலகிரியில் கடுமையான வானிலை நிலவி வருகிறது. குளுமையான வானிலை அனுபவித்து மகிழ இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தற்போது அங்கு நிலவும் வானிலை நிலவரம் குறித்து தற்போது பார்க்கலாம்... நீலகிரி மாவட்டம் கோத்தகிரி உதகை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழையின் தாக்கம் இருந்து வருகிறது. காலை வேளையில் வெயிலும், மாலையில் ...
புதுச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் சாமி தரிசனம் செய்தார் ரஜினிகாந்த் சகோதரர்!
zhlédnutí 372Před 11 měsíci
புதுச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் ரஜினிகாந்தின் சகோதரர் சத்திய நாராயண ராவ் சாமி தரிசனம் செய்தார். புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான மயிலத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் ரஜினிகாந்த்தின் சகோதரர் சத்திய நாராயண ராவ் கெய்க்வாட் கோவில் வளாகத்தில் விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து ...
நாமக்கல்லில் மார்பில் கத்தியால் தாக்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!
zhlédnutí 171Před 11 měsíci
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேவாங்கர் சமுதாயத்தைச் சேர்ந்த கன்னட மொழி பேசும் மக்கள் சுமார் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரம் வரும் நாள் என்று பூணூல் திருவிழா கொண்டாடுவது வழக்கம் அதனையொட்டிபொங்கல் திருவிழா நடைபெற்றது அதன் ஒரு கட்டமாக குமாரபாளையம் 18 பட்டி கிராமத்திற்கு சொந்தமான காளியம்மன்...
புதுச்சேரியை குளிர்வித்த திடீர் மழை.. மக்கள் மகிழ்ச்சி!
zhlédnutí 117Před 11 měsíci
புதுச்சேரியில் பெய்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. இதனிடையே புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் வெய்யில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் நள்ளிரவில் புதுச்சேரியில் திடீரென காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. புதுச்சேரி நகரப் பகுதி மட்டுமின்றி அ...
தேனியில் அம்மனுக்கு வெள்ளிக்கவசம்.. பக்தர்கள் பரவசம்!
zhlédnutí 273Před 11 měsíci
தேனியில் அம்மனுக்கு வெள்ளிக்கவசம் சாற்றுவதற்கு சீர்வரிசைகளுடன் ஊர்வலமாக சென்று வெள்ளிக் கவசத்தில் காட்சி தந்த பகவதி அம்மனை தரிசித்தனர். தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியில் ஸ்ரீ பகவதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தத் கோயிலில் மூலவர் அம்மனாக பகவதி அம்மன் உள்ளார். அல்லிநகரம் பகவதி அம்மன் கோயில் அன்னதான குழு சார்பாக அம்மனுக்கு வெள்ளிக்கவசம் சாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது முன்னதாக அல்லிநகரம் கிராம ப...
தென்காசி மக்களுக்கு குட்நியூஸ்.. இந்த பகுதிகளில் எல்லாம் 2 நகர பேருந்துகள் தொடக்கம்!
zhlédnutí 479Před 11 měsíci
தென்காசி மாவட்டத்தில் சுரண்டை, பாவூர்சத்திரம் விவசாயம் வர்த்தகம் நிறைந்த பகுதியாகும். மேலும் சுந்தரபாண்டியபுரம், மேலபாவூர்வூர், திருச்சிற்றம்பலம் போன்ற பகுதிகளில் இருந்து பள்ளி குழந்தைகள் சுரண்டை மற்றும் பாவூர்சத்திரம் பகுதிகளில் சென்று படித்து வருகின்றனர். இந்த பகுதிகளுக்கு ஒரு சில நகரப் பேருந்துகளே இயக்கப்பட்ட நிலையில், சுரண்டை மற்றும் பாவூர்சத்திரம் பகுதிகளுக்கு கூடுதல் பேருந்து இயக்க வேண்டு...
நவீன காலத்தில் கைகளால் நெய்யப்படும் சால்வைகள்.. அதிக லாபம் ஈட்டும் தோடர் இன மக்கள்!
zhlédnutí 85Před 11 měsíci
வனப் பகுதிகளுக்குள் மட்டுமே வாழ்ந்து வந்தநீலகிரியைச் சார்ந்த தோடர் இன மக்களில்ஆண்கள் எருமை மேய்ப்பதை தொழிலாகக் கொண்டிருந்தனர். பெண்கள் வீட்டில் இருந்து இயற்கையை ரசித்தபடியே ஆடைகளில் எம்ராய்டிங் செய்து வந்துள்ளனர். அவர்கள் வடிவமைக்கும் எம்பிராய்டிங் சால்வையில் ஆறு ஓடுவது போல் வடிவம், குயில், பூ, வண்ணத்துப்பூச்சி, தேன்கூடுபோன்ற வடிவங்களை,குறியீடுகள் வைத்து வடிவமைக்கப்பட்ட சால்வைகளை நன்மை தீமை போன...
தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டி.. திருப்பூரில் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு..
zhlédnutí 261Před 11 měsíci
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 30 மாநிலங்களைச் சேர்ந்த 1,800க்கும் மேற்பட்ட வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் தமிழகத்திலிருந்து 180 க்கும் மேற்பட்ட வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்றனர். 5 நாட்கள் நடைபெற்ற போட்டியில் ஜூனியர், சப் ஜூனியர், சீனியர் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போட்...
ஆதித்யா விண்கலத்திற்காக தஞ்சை திருமங்கலக்குடி சூரியனார் கோயிலில் சிறப்பு பூஜை!
zhlédnutí 252Před 11 měsíci
இந்தியாவில் சூரிய பகவானுக்கு என தனித்துவமாக ஒரு சில கோயில்களே உள்ளது. ஒடிசா மாநிலம் கோனார்க்கில் உள்ள சூரிய கோயில் நாடு முழுவதும் பிரிசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று. அதைபோலவே தமிழ்நாட்டிலும் சூரிய பகவானுக்கென தனிக்கோயில் ஒன்று உள்ளது. அது தான் தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற நவகிரக தலங்களில் ஒன்றான சூரியனார் கோயில். சூரிய நாராயணனர் கோவில் (suryanar temple) தமிழ்நாட்டில் உள்ள தஞ்சை மாவட்டத்தில் திரு...
மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலை சுற்றி வந்த காவிரி தீர்த்தம்.. பக்தி பரவசமடைந்த பக்தர்கள்..
zhlédnutí 849Před 11 měsíci
மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலை சுற்றி வந்த காவிரி தீர்த்தம்.. பக்தி பரவசமடைந்த பக்தர்கள்..
கோவை ஆதி கருமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா.. திரளான பக்தர்கள் பங்கேற்பு..
zhlédnutí 178Před 11 měsíci
கோவை ஆதி கருமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா.. திரளான பக்தர்கள் பங்கேற்பு..
திருவாரூரில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாரத்தான் போட்டி.. அசத்திய இளைஞர்கள்..
zhlédnutí 79Před 11 měsíci
திருவாரூரில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாரத்தான் போட்டி.. அசத்திய இளைஞர்கள்..
புதுச்சேரியில் வடிகால் வாய்க்காலில் இறங்கி வெயிலுக்கு இதமாக இளைப்பாரிய கறவை மாடு..
zhlédnutí 572Před 11 měsíci
புதுச்சேரியில் வடிகால் வாய்க்காலில் இறங்கி வெயிலுக்கு இதமாக இளைப்பாரிய கறவை மாடு..
காட்டாங்கொளத்தூர் அருகே கோர விபத்து.. ஓட்டுனரை போராடி உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்..
zhlédnutí 836Před 11 měsíci
காட்டாங்கொளத்தூர் அருகே கோர விபத்து.. ஓட்டுனரை போராடி உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்..
விழுப்புரம் நகராட்சி ஆணையர் வசிக்கும் பகுதியிலேயே கழிவுநீர் தேக்கம்.. கடும் அவதிக்குள்ளாகும் மக்கள்.
zhlédnutí 130Před 11 měsíci
விழுப்புரம் நகராட்சி ஆணையர் வசிக்கும் பகுதியிலேயே கழிவுநீர் தேக்கம்.. கடும் அவதிக்குள்ளாகும் மக்கள்.
ஈரோட்டில் வெளுத்து வாங்கிய கனமழை.. குஷியில் மக்கள்!
zhlédnutí 108Před 11 měsíci
ஈரோட்டில் வெளுத்து வாங்கிய கனமழை.. குஷியில் மக்கள்!
தீராத வினைகளை தீர்க்கும் சுயம்பு நாதர்.. திருவாரூர் கோயிலில் இத்தனை சிறப்புகளா?
zhlédnutí 62Před 11 měsíci
தீராத வினைகளை தீர்க்கும் சுயம்பு நாதர்.. திருவாரூர் கோயிலில் இத்தனை சிறப்புகளா?
திருப்பூர் மக்களே குட்நியூஸ்.. இனி அலைய தேவையில்லை.. அனைத்தும் ஒரே இடத்தில்!
zhlédnutí 83Před 11 měsíci
திருப்பூர் மக்களே குட்நியூஸ்.. இனி அலைய தேவையில்லை.. அனைத்தும் ஒரே இடத்தில்!
ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள்.. வாகன நெரிசலால் பொதுமக்கள் அவதி!
zhlédnutí 226Před 11 měsíci
ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள்.. வாகன நெரிசலால் பொதுமக்கள் அவதி!
மதுராந்தகத்தில் கொட்டி தீர்த்த கனமழை.. குஷியில் மக்கள்!
zhlédnutí 327Před 11 měsíci
மதுராந்தகத்தில் கொட்டி தீர்த்த கனமழை.. குஷியில் மக்கள்!
மாயூரநாதர் கோயில் கும்பாபிஷேக விழா.. மயிலாடுதுறையில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட காவிரி புனித தீர்த்தம்
zhlédnutí 415Před 11 měsíci
மாயூரநாதர் கோயில் கும்பாபிஷேக விழா.. மயிலாடுதுறையில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட காவிரி புனித தீர்த்தம்
மலையாளிகளை மிஞ்சிய தமிழர்களின் பிரம்மாண்ட அத்தப்பூ கோலம்..
zhlédnutí 149Před 11 měsíci
மலையாளிகளை மிஞ்சிய தமிழர்களின் பிரம்மாண்ட அத்தப்பூ கோலம்..
மதுரையில் மீண்டும் குறைந்த தக்காளி விலை.. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?
zhlédnutí 373Před 11 měsíci
மதுரையில் மீண்டும் குறைந்த தக்காளி விலை.. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?
திருப்பூரை பசியில்லா மாவட்டமாக மாற்ற துடிக்கும் தொண்டு நிறுவனம்!
zhlédnutí 27Před 11 měsíci
திருப்பூரை பசியில்லா மாவட்டமாக மாற்ற துடிக்கும் தொண்டு நிறுவனம்!
மதுரை மக்களுக்கு சூப்பர் நியூஸ்.. சுற்றுலாதலமாக மாறும் மதுரை வண்டியூர் கண்மாய்!
zhlédnutí 309Před 11 měsíci
மதுரை மக்களுக்கு சூப்பர் நியூஸ்.. சுற்றுலாதலமாக மாறும் மதுரை வண்டியூர் கண்மாய்!
துப்பாக்கி ஏந்திய ரோந்து வாகனத்தை துவக்கி வைத்த செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர்!
zhlédnutí 258Před 11 měsíci
துப்பாக்கி ஏந்திய ரோந்து வாகனத்தை துவக்கி வைத்த செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர்!
மண்டபம் கடற்கரையில் ரூ.25 லட்சம் மதிப்புடைய கடல் அட்டைகள் பறிமுதல்..!
zhlédnutí 224Před 11 měsíci
மண்டபம் கடற்கரையில் ரூ.25 லட்சம் மதிப்புடைய கடல் அட்டைகள் பறிமுதல்..!
திருப்பூரில் திடீரென கொட்டி தீர்த்த கனமழை.. குஷியில் மக்கள்!
zhlédnutí 69Před 11 měsíci
திருப்பூரில் திடீரென கொட்டி தீர்த்த கனமழை.. குஷியில் மக்கள்!
மதுரை மக்களுக்கு சூப்பர் நியூஸ்.. சுற்றுலாதளமாக மாறும் மதுரை வண்டியூர் கண்மாய்!
zhlédnutí 228Před 11 měsíci
மதுரை மக்களுக்கு சூப்பர் நியூஸ்.. சுற்றுலாதளமாக மாறும் மதுரை வண்டியூர் கண்மாய்!

Komentáře

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 3 hodinami

    🙏🌹🍀சிவாய நம 📿🙏❤❤❤❤

  • @tamilselvan1731
    @tamilselvan1731 Před 18 hodinami

    Vazthukkal all sister's vazhga valamudan vazthukkal ❤❤❤❤❤❤❤❤❤

  • @ranjithkumar8976
    @ranjithkumar8976 Před dnem

    Athanddaa palasteen exporters

  • @chithu651
    @chithu651 Před dnem

    Super

  • @lyramanojproduction

    Apply panni 1yr achi enna status la irukunae therila... Epdi check pandrathu

  • @rajanraganm9610
    @rajanraganm9610 Před 2 dny

    Super akka 👌👌👌👌

  • @naveen4489
    @naveen4489 Před 3 dny

    Please give me contact number

  • @ramakarthik8730
    @ramakarthik8730 Před 4 dny

    Manusiyaputhiran books kidaikkuma

  • @Gomathi-yu8om
    @Gomathi-yu8om Před 4 dny

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @kamaleshd8427
    @kamaleshd8427 Před 5 dny

    Dindigul la irukka sir

  • @MRegunathasethupathyMRsethupat

    இவ்வளவு ஆதாரங்கள் இருக்கையில் எந்த ந்த நாயே நாங்கள் தான் பாண்டியர் கள் என்று பொருத்தமில்லாமல் கூறி வருகின்றனர்

  • @foodiegirl2164
    @foodiegirl2164 Před 6 dny

    Sir Nahum join panalama trichy

  • @rithumadhesofficial9503

    எங்கள் குலதெய்வம்

  • @foodiegirl2164
    @foodiegirl2164 Před 7 dny

    Sir nanga trichy cokar join pannum eapti sir

  • @ksmsarithra3813
    @ksmsarithra3813 Před 8 dny

    ஈரோடு மாவட்டத்தில் உள்ளதா சார்

  • @vinodvinu2131
    @vinodvinu2131 Před 8 dny

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arunapriya2046
    @arunapriya2046 Před 8 dny

    Hi mam enaku marriage aagi 3 yrs aaguthu Nan bc en husband sc apply panna kidaikuma

  • @karthikeyanravi784
    @karthikeyanravi784 Před 10 dny

    Punjabi national bank ஐ போல இலவச பயிற்சி தராங்க அது போல செய்யுங்க பணம் எல்லாரிடமும் இருக்கு.. கடன் கொடுத்து எங்களை ... கடைசியில் கடனை தள்ளுபடி செய் என்ற நிலைக்கு தள்ளிடாதீங்க...

  • @DhansheelaDhanshi
    @DhansheelaDhanshi Před 10 dny

    Madham vittu madham mari marriage panirunthal kedaikuma

  • @user-lr6lm2sb6t
    @user-lr6lm2sb6t Před 12 dny

    I'm from chennai cokkar seranum enakku help pamnuga

  • @GomathiRamachandran-sn1fw

    How to install the app

  • @elumalai6178
    @elumalai6178 Před 14 dny

    போன்நம்பர் தேவை

  • @RameshJpm
    @RameshJpm Před 16 dny

    போன் நெம்பர் தேவை

  • @Abirami-qj5tr
    @Abirami-qj5tr Před 16 dny

    Apo bc and mbc marriage panna kedaikathahhh

  • @manjulam4089
    @manjulam4089 Před 16 dny

    How to join sir

  • @LalithaVeerappan
    @LalithaVeerappan Před 17 dny

    சிறப்பு நான் திண்டுக்கலில் உள்ளேன் இதில் இணைந்து பணிபுரியலாமா

  • @LalithaVeerappan
    @LalithaVeerappan Před 17 dny

    | சிறப்பு நான் திண்டுக்கலில் உள்ளேன் இதில் இணைந்து பணிசெய்ய வாய்பு உள்ளதா

  • @aathikarnan4772
    @aathikarnan4772 Před 17 dny

    வாழ்த்துக்கள் 🎉🎉

  • @user-wj2en3yv9l
    @user-wj2en3yv9l Před 18 dny

    Engal kulatheivam

  • @BeantSingh-mo8ld
    @BeantSingh-mo8ld Před 19 dny

    I am punjabi, i like Tamil Nadu

  • @pradeepat7330
    @pradeepat7330 Před 19 dny

    Enaku kulandhai varam.kodutha thaai❤

  • @akilasingaravel8022
    @akilasingaravel8022 Před 20 dny

    My native

  • @user-zm1uk8yb8i
    @user-zm1uk8yb8i Před 24 dny

    😊

  • @dayyyumfootballl26
    @dayyyumfootballl26 Před 26 dny

    I am interested

  • @dayyyumfootballl26
    @dayyyumfootballl26 Před 26 dny

    How to join in Coimbatore ondipudhur pls help me and take food licence

  • @vigneshwaran8344
    @vigneshwaran8344 Před 27 dny

    Rate adhigam

  • @esakkiammalesakkiammal3370

    enka oorula 15000 beediku 50 rupa

  • @UmaMaheswari-pi7jp
    @UmaMaheswari-pi7jp Před 27 dny

    Join yappo

  • @williamraj6577
    @williamraj6577 Před 28 dny

    Kindly share contact number

  • @nandhinik.j9084
    @nandhinik.j9084 Před měsícem

    8

  • @shaluvincy6547
    @shaluvincy6547 Před měsícem

    Girl baby ku varaatha?

  • @pitchammalravi2803
    @pitchammalravi2803 Před měsícem

    அருமையான குரல் வளம் கனி போன்ற இனிய குரல் வாழ்த்துக்கள்

  • @blackbeautyforever902
    @blackbeautyforever902 Před měsícem

    Karuthadai pannirkanum nu solringa .... Silar karuthadai panna virupam illamal irupanga ..... Ellarukum intha scheme kudukulameyy

  • @user-gp3um6oy1n
    @user-gp3um6oy1n Před měsícem

    🙏🙏🙏

  • @k.dorairajk.dorairaj9581
    @k.dorairajk.dorairaj9581 Před měsícem

    தர்மம் தலை காக்கும்

  • @thilagavathisebastin1440
    @thilagavathisebastin1440 Před měsícem

    hi mam na thilaga enku marriage 5year's achi mam

  • @nirmalam3871
    @nirmalam3871 Před měsícem

    Order panna entha no ordder paannalam sir

  • @savithrykumar3837
    @savithrykumar3837 Před měsícem

    Congratulations & Vazhthukkal Sir💪👍👏

  • @nandhinigopi461
    @nandhinigopi461 Před měsícem

    How to join

  • @palanisamym5016
    @palanisamym5016 Před měsícem

    Nan erode la irokan eannakum nalla samyka varum