பட்டுப் பாவாடை வெட்டித் தைப்பது எப்படி?

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2024
  • Skirt Cutting and Stitching video

Komentáře • 146

  • @kavijovikalata3142
    @kavijovikalata3142 Před 11 měsíci +7

    First time unga video pakuren super ma💐💐

  • @redlips1423s
    @redlips1423s Před 4 měsíci

    நல்லா புரிகிறது மாதிரி சொல்லிதறீங்க மேடம்... வாழ்த்துக்கள்... உங்களிடமிருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்

    • @premasharingskills
      @premasharingskills  Před 4 měsíci

      கண்டிப்பாக போடுகிறேன்

  • @Suganya17
    @Suganya17 Před rokem +6

    Super Ma vera level neenga sonnathu clear ah irukku Tq👌👍

  • @vinitha6307
    @vinitha6307 Před rokem +2

    அம்மா நீங்க சொல்லி தரது நல்ல புரியுது அம்மா இன்னும் நிறைய விடியோ போடுங்க அம்மா

  • @MariyammalMariyammal-io7vv

    Romba clear a sollikudthinga mam tq

  • @periaseer5482
    @periaseer5482 Před rokem +14

    சூப்பர் அம்மா சட்டை சொல்லி தாங்க.

  • @kalefababukalefababu7453
    @kalefababukalefababu7453 Před 11 měsíci

    Amma nenga solli thara ellam videoum easya purithu nenga neriya video pudunga super amma

    • @premasharingskills
      @premasharingskills  Před 11 měsíci

      எனக்கு உடல்நிலை சரியில்லை எனவே தான் தொடர்ந்து வீடியோ போட முடியவில்லை எனக்காக பிரார்த்தனை செய்யவும் விரைவில் வீடியோ போடுகிறேன் நன்றி அம்மா

  • @ShivaKumar-xv4hy
    @ShivaKumar-xv4hy Před rokem

    Amma video romba easy ya puriedu thankyou

  • @langesveny
    @langesveny Před 9 měsíci

    Hi from Germany unkali video super vilakkam amma

  • @Ammu-PH
    @Ammu-PH Před rokem +1

    Mam unga machine review and rate oda videos podunga mam usefull ah irukkum please madam ❤❤❤❤

  • @priyapriya5378
    @priyapriya5378 Před rokem +1

    Mam old saree la erunthu pavadai eppadi cut pannuvathu solli thanga mam. En ponnukku age 12 mam

    • @premasharingskills
      @premasharingskills  Před rokem

      உங்கள் மகள் இடுப்பு சுற்றளவு எவ்வளவோ அதைவிட மூன்று மடங்கு நீளமாக எடுத்து கட் பண்ணவும்

    • @priyapriya5378
      @priyapriya5378 Před rokem

      @@premasharingskills thank you mam

  • @sudarmani7270
    @sudarmani7270 Před rokem +1

    Super mam...thanks a lot..shirt stiching video podunga mam...I am waiting for your videos.....

  • @sumaiyakutty2695
    @sumaiyakutty2695 Před 2 měsíci

    Hii maa neenga endhaa place sonna knjm nalla irukum nan unga video parthu parthu chudi stich pannaa start paniten

  • @ayyappangk6718
    @ayyappangk6718 Před 11 měsíci

    Very nice innum neraya podunga 😊

  • @malathisakthivel6131
    @malathisakthivel6131 Před rokem +1

    Supper amma i like it so very much 😊

  • @pramupramu4401
    @pramupramu4401 Před rokem

    ,super ma nalla purithuma rompa thanks ma

  • @muthulakshmis1956
    @muthulakshmis1956 Před rokem

    Semaya irukku mam

  • @user-uf3vt4fx9z
    @user-uf3vt4fx9z Před 4 měsíci

    Super ❤❤❤❤

  • @lathalatha323
    @lathalatha323 Před rokem

    Mam super thyliva soli tharinga. ❤

  • @DhanamLakshmi-ux3hq
    @DhanamLakshmi-ux3hq Před rokem +1

    15. வயது பாப்பாவுக்கு தைப்பது பாவாடை சட்டை எப்படி வெட்டி தைப்பது சொல்லிதாங்க அம்மா

    • @premasharingskills
      @premasharingskills  Před rokem

      15 வயசு பிள்ளைக்கு நீங்க இடுப்பு சுற்றளவு அளந்துகிடுங்க அதுல இருந்து மூணு மடங்கு எக்ஸ்ட்ரா வெச்சுக்கோங்க அதுக்கப்புறம் உயரம் எவ்வளவு வேணுமோ அத அளந்துட்டாங்க அப்புறம் வீடியோல சொல்லி இருக்கிற மாதிரி தைங்க ஓகே மா

    • @DhanamLakshmi-ux3hq
      @DhanamLakshmi-ux3hq Před 11 měsíci

      @@premasharingskills சரிங்க அம்மா நன்றி

  • @gurusanthosh7098
    @gurusanthosh7098 Před 4 měsíci

    Super mam

  • @subakaran5527
    @subakaran5527 Před 9 měsíci

    மிகவும் அருமை.... உங்களுக்கு விக்கிரமசிங்கபுரம்..... ஊர் ஆ

    • @premasharingskills
      @premasharingskills  Před 9 měsíci +1

      இல்லை திருநெல்வேலி

    • @subakaran5527
      @subakaran5527 Před 9 měsíci

      @@premasharingskills நன்றி😍😍உங்க மாணவி ரம்யா என் உடன் படித்த பொண்ணு 👍🏻

    • @premasharingskills
      @premasharingskills  Před 9 měsíci

      அப்படியா?ரம்யா ரொம்ப நல்ல பொண்ணு❤️

    • @subakaran5527
      @subakaran5527 Před 8 měsíci +1

      தையல் வகுப்பு போகாமலே.... உங்க வீடியோ பார்த்து பட்டு பாவாடை தைத்து விட்டேன்.... நன்றி அம்மா ❤️❤️

    • @premasharingskills
      @premasharingskills  Před 8 měsíci +1

      வாழ்த்துக்கள் 👍❤️

  • @mahiganesh8089
    @mahiganesh8089 Před rokem

    Mam normal a oru saree Evlo length irukum sometimes saree la kuduthirukkra blouse patha mattethu any tips kudunga

    • @premasharingskills
      @premasharingskills  Před rokem +1

      சாரிக்கு 5:30 மீட்டர் துணி எடுக்கணும் சில சரில 6 மீட்டர் துணி கொடுத்து இருப்பாங்க ஆனா பிளவுஸ் தைக்க முடியாது ஏனென்றால் ஆகலாம் கம்மியா இருக்கும் நீளம் ஜாஸ்தியா இருக்கும் பிளவுஸ் கட் பண்ணும்போது ரொம்ப யோசித்து பொறுமையா வெட்ட வேண்டும் ஒரு வேலை துணி கம்மியா இருந்தா பட்டிக்கு வேற துணிகளை போட்டு முக்கியமான இடத்திற்கு சேரில் உள்ள துணியை வைத்து தைக்க வேண்டும்

  • @LakshmiLakshmi-qv6jh
    @LakshmiLakshmi-qv6jh Před 4 měsíci

    Evvalavu meter thuni venum nadippu poga eppadi nu measurement oda podunga mam

  • @seenimahesh4842
    @seenimahesh4842 Před 6 měsíci

    Amma jaket vettuvathu yappadinum thailathu yappadinu sollikudunga

  • @revathirevathi-hl9jv
    @revathirevathi-hl9jv Před rokem

    அம்மா உங்களுடைய வீடியோ பார்த்து நான் ஜாக்கெட் தைய்த்து பழகினேன்.ரொம்ப நன்றி .

  • @vallisankar6609
    @vallisankar6609 Před rokem

    Thank you madam,measurement sollavum.shirt appadi thaikkanum sollu ga .

  • @user-wq5hi1ww4f
    @user-wq5hi1ww4f Před rokem

    Amma alaga solli kudukiringa mikka nandri ma.....rdy made saree kattu kodunga ma na Malaysian yenaku sontama saree kattika teriyatu pls maaaa ,,

    • @premasharingskills
      @premasharingskills  Před rokem

      உங்களது வாட்சப் நம்பர் அனுப்பி கொடுங்க நான் உங்களுக்கு saree கட்டுவது எப்படி என்பதை கற்றுத் தருகிறேன் ஓகேவா ‪+91 86673 96836‬ இது என்னுடைய நம்பர்

  • @karthim2311
    @karthim2311 Před rokem

    Hi mam. Table top machine ethu vangalam eppadi use pandrathunu sollunga

  • @shakunthalab163
    @shakunthalab163 Před rokem

    super mam purira mathiri solli thanthinga

  • @gobinathm6280
    @gobinathm6280 Před 10 měsíci

    anni super very nice to see you in video...praise the lord...i m so sorry everything happend...annava ketatha sollunga

  • @kalamoorthy7858
    @kalamoorthy7858 Před 8 měsíci

    Super 😮

  • @user-eo4ye8ih7k
    @user-eo4ye8ih7k Před 10 měsíci

    Super amma

  • @boonikumaran
    @boonikumaran Před 7 měsíci

    ❤❤நன்றி அம்மா

  • @user-fc7lk5rl8p
    @user-fc7lk5rl8p Před rokem

    Very nice ma

  • @user-mc9cv9ns5f
    @user-mc9cv9ns5f Před 9 měsíci

    Mam 8 age papaku evolo thuni etukanum mam please sollunga

    • @premasharingskills
      @premasharingskills  Před 9 měsíci

      எட்டு வயசு பிள்ளைக்கு 2 1/2 மீட்டர் பாவாடைக்கு எடுத்துக் கொள்ளுங்கள் சட்டைக்கு 1 1/2 மீட்டர் எடுத்துக் கொள்ளுங்கள் அப்போதுதான் கொஞ்சம் கஷ்டம் இல்லாமல் தைக்கலாம்

  • @balaadani795
    @balaadani795 Před 9 měsíci

    Super 👍 mam

  • @seyonbala2833
    @seyonbala2833 Před 9 měsíci

    Super

  • @jjstitchingcraftideas7612
    @jjstitchingcraftideas7612 Před 3 měsíci

    Lining aevlo venum mam 😊

    • @premasharingskills
      @premasharingskills  Před 3 měsíci

      நீங்கள் துணி எவ்வளவு வாங்குகிறீர்களோ அதே அளவு லைனிங் வேணும்

  • @munim7702
    @munim7702 Před rokem

    Super mam 👌

  • @user-pn4de2vo2r
    @user-pn4de2vo2r Před 6 měsíci

    ஒவ்வொரு வயது குழந்தைகளுக்கும் எவ்வளவு அளவு துணி பட்டுப்பாவாடைக்கு தேவை என்று கூறவும்.

  • @shinebright001
    @shinebright001 Před rokem

    Bodies vachi stitch pannarathukum waist band vachi stitch pannarathukum yenna difference?

    • @premasharingskills
      @premasharingskills  Před rokem

      நீங்க எழுதினது புரியவில்லை

  • @koshithavibes
    @koshithavibes Před rokem

    6 years girl ku evlo meter cloth venum solunga mam

  • @kalaranil5630
    @kalaranil5630 Před rokem

    Awesome ma 👌🍫👍🤗🎉🎊🙏👏💯😊

  • @jjstitchingcraftideas7612
    @jjstitchingcraftideas7612 Před 3 měsíci

    Lining aevlo venum mam

  • @rajipraveena1104
    @rajipraveena1104 Před rokem

    நல்லா பொறுமையா புரிய மாதிரி சொல்லி தரீங்க அம்மா. ஆரி ஒர்க் க்கு ப்ளவுஸ் எப்படி மார்க் பண்ணனும் னு சொல்லி தன் தாங்க அம்மா.என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் அம்மா.மிக்க நன்றி அம்மா.

  • @indrajithan7117
    @indrajithan7117 Před 8 měsíci

    Amma 5 age papavuku pavadai chatting enna alavu sms pannuma

    • @premasharingskills
      @premasharingskills  Před 8 měsíci

      இடுப்பு சுற்றளவும் நீளமும் எடுத்து இதே மாதிரி தைக்கவும் சரியாக வரும் நன்றி

  • @PandiSelvi-nv8zk
    @PandiSelvi-nv8zk Před 4 měsíci

    Alavu sollunga medam

  • @shifanashifath9183
    @shifanashifath9183 Před rokem

    Amma enaku frill gown solli kudunge pls amma

  • @manigandanM-qw7ip
    @manigandanM-qw7ip Před rokem

    ஆறு வயசு பெண் பிள்ளைக்கு அளவு சொல்லுங்கம்மா எப்படி அளவு எடுக்கிறது புடவையில் தைக்கணும் அளவு எப்படி எடுக்கணும்

    • @premasharingskills
      @premasharingskills  Před rokem

      இடுப்பளவு எவ்வளவு இருக்கும் அதற்கு மூன்று மடங்கு அதிகமா நீளத்தை கட் பண்ண வேண்டும் அதற்கு பிறகு எல்லா சுருக்கம் வைத்து பிறகு இடுப்பளவு வர வேண்டும் .

  • @Maha-zk3cl
    @Maha-zk3cl Před rokem

    2years babyku cloth evvalavu edukanum

  • @user-ct3cr5gj3c
    @user-ct3cr5gj3c Před 8 měsíci

    Amma 3 years baby frock soli kudu ga ma

  • @manjunath57779
    @manjunath57779 Před rokem +1

    Arumai🎉🎉

  • @farvinhot8357
    @farvinhot8357 Před 8 měsíci

    Madam, Material lenth ewlaw?

    • @premasharingskills
      @premasharingskills  Před 8 měsíci

      கடையில போய் நீங்கள் என்ன தைக்க விரும்புகிறீர்களோ அதற்கு ஏற்ற துணியை கேட்டால் அவர்கள் எடுத்து தருவார்கள்

    • @farvinhot8357
      @farvinhot8357 Před 8 měsíci

      5 years girlku skirt thekka material inch ewlaw?

  • @madhuramc.l8055
    @madhuramc.l8055 Před rokem

    Hip size epdi ma vaichi thaikaradhu

    • @premasharingskills
      @premasharingskills  Před rokem

      வீடியோவ பாருங்க மா புரியலன்னா கேளுங்க

  • @senbagamv9198
    @senbagamv9198 Před rokem

    Amma ithukku sattai soluthnga

  • @nishamohan7418
    @nishamohan7418 Před rokem

    Nandri madam..Ponavideola pattupavadai sollithanganu ketirunden...video pottaduku nandri...enaku 2nd baby ceserian delivery agi 5 months agudu...
    Nan eppo thaika arampikalam...motor pottu thaikalama..Solunga madam

  • @subha375
    @subha375 Před rokem

    ❤❤❤❤❤❤👌🥰🥰🥰

  • @shakilatajshakilataj323
    @shakilatajshakilataj323 Před 9 měsíci

    Hi md m

  • @ganeshgokul3352
    @ganeshgokul3352 Před rokem

    Akka chuditharla pakket vakka solli thanga akka konjam

  • @user-xy7vz8yx3h
    @user-xy7vz8yx3h Před rokem

    Amma satta solli kudunga amma

  • @famithafamithasadiq5139

    Notes ayepdi azhudhanum mam

  • @SivagamiSivagami-sf8lg

    Super mam

  • @jebachithra5069
    @jebachithra5069 Před rokem

    Super mam

  • @shankarg8514
    @shankarg8514 Před rokem

    Super mam