TAMIL OLD--Sathiyam thavaraathe thaai naattai maravaathe (vMv)--SATHIYAM THAVARAATHE (1968)

Sdílet
Vložit
  • čas přidán 17. 10. 2021
  • பாடல் : சத்தியம் தவறாதே
    திரைப்படம் : சத்தியம் தவறாதே (1968)
    பாடலாசிரியர் : கவிஞர் சுரதா
    இசை : சி.என். பாண்டுரங்கன்
    பாடியவர்கள் : எஸ். பிரேமா, எஸ்.வி. பொன்னுசாமி
    & many more sweet songs -
    ----------------------------------------------------------------------------------
    Subscribe to our New channel. Link below 👇
    ► / @vmvchannelppp
    ~Research of very rare old tamil songs
    --பழமை காப்போம் #vembarmanivannan
    e mail : vembarmanivannan37@gmail.com
  • Hudba

Komentáře • 26

  • @gomathiramanathan9177
    @gomathiramanathan9177 Před 10 měsíci

    nalakaruthu.ulla.paadal

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 2 lety +4

    நல்லாருக்கு !!

  • @natchander
    @natchander Před 2 lety +5

    Thought provoking lyrics By Suradha Iyyah !
    Excellent Music By Pandurangan Iyyah !!
    Sweet singing by Prema Ponnusamy !
    A Beautifull Song !
    Friends !!

  • @natchander
    @natchander Před 2 lety +4

    NATCHANDER !!
    Is Very Pleased To See This OLD MADRAS !!
    Friends !!

  • @doraiswamyswamy872
    @doraiswamyswamy872 Před 2 lety +2

    ஒவ்வொரு
    மனிதனும்
    மனதில் உணர்ந்து.
    வாழ்வதற்கு
    சுரதா அவர்களின்.
    வரிகள்
    இன்றைய காலகட்டத்தில்.
    மிகவும் அவசியமான
    வார்த்தைகள்.
    குறிப்பாக
    இளைய சமுதாயம்
    அரிய வேண்டிய ஒன்று.

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před 2 lety +4

    உவமை கவிஞர் சுரதாவின் கருத்தான வரிகள் அற்புதம். C. N. பாண்டுரங்கன் இசை அருமை. எஸ். பிரேமா +எஸ். வி. பொன்னுசாமி குரல் வளம் கேட்க இனிமை. ஜெயக்குமாரி +மாஸ்டர் ஸ்ரீதர் நடிப்பு அருமை.நல்ல பாடல் பதிவு, நன்றி VMV சார்.

  • @tjalerkon3680
    @tjalerkon3680 Před 2 lety +1

    சின்ன பெண்ணான போதிலே மாதிரி ஆங்கில பாடல்களை தழுவி எடுத்த பாடல்களை தருவீர்களா ஐயா.
    மல்லிகை பூ வாங்கி என்பது போல் ஒன்று சரியாக நினைவுக்கு வருதில்லை

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 2 lety +3

    எஸ் பிரேமா எஸ் பி பொன்னுசாமி குரல்களில் இனிய பாடல் கவிஞர் சுரதா வரிகள் அருமை சி என் பாண்டுரங்கன் இசை இனிமை மாஸ்டர் ஸ்ரீதர் நடிப்பு அருமை மீண்டும் கேட்டதில் மகிழ்ச்சி நன்றி மணிவண்ணன்

    • @ambikarahavan938
      @ambikarahavan938 Před 2 lety

      மாஸ்டர்.ஶ்ரீதர்..ஜெய்குமாரி

    • @gnanakumaridavid1801
      @gnanakumaridavid1801 Před 2 lety

      @@ambikarahavan938நன்றி சகோதரி

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 2 lety +1

    மிக அருமையான பாடல் பொக்கிஷ புதையல்கள் நிறைந்த சேனலின் ஒரு லட்சம் subscribers ! இதயம் நிறைந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @rajaramb6513
    @rajaramb6513 Před 2 lety +3

    சத்தியம் தவறாதே. தாய் நாட்டினை மறவாதே போன்ற பல அறிவுரை களை உள்ளடக்கிய த்த்துவப்பாடல் ....இன்றைய பாடல்களில் எங்கே இருக்கிறது அறிவுரை...
    அர்த்தம் இல்லாத பிதற்றல்களும் காட்டு கத்தல்களும் தான் இருக்கின்றன. அரிதான பாடல் . நான் சொல்ல நினைத்ததை எல்லாம் சொல்லி எனக்கு வேலை இல்லாமல் செய்து விட்டார் ஞானகுமாரி டேவிட் அவர்கள் (பந்திக்கு முந்து என்பதைப்போல் ) நன்றி மேடம் .பதிவிட்ட நல்ல உள்ளத்திற்கும் நன்றி.

  • @ramesh.pramesh.p6673
    @ramesh.pramesh.p6673 Před 2 lety +1

    Very nice song lyrics music super

  • @Sivakumaran61
    @Sivakumaran61 Před 2 lety +2

    என்றோ கேட்ட அரிய பாடலை இன்று பல வருடங்களுக்கு பின்னர் பாடற் காட்சியுடன் கேட்கிறேன். அருமையான கருத்துக்கள், அற்புதமான இசை. பகிர்வுக்கு நன்றி

    • @gnanakumaridavid1801
      @gnanakumaridavid1801 Před 2 lety +1

      ஐயா இந்த சானல் 100k subscribers reach ஆகி உள்ளது மனசார வாழ்த்துவோம்

    • @Sivakumaran61
      @Sivakumaran61 Před 8 měsíci


      நல் வாழ்த்துக்கள் மணிவண்ணன் சார் ❤

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem

    S,prema,and,sv,ponnuswamu
    In,cn,pandurangan,music
    Only,film,slek,nirmala,acted
    With,ravichandran,
    Lyrics, meaningful melodious song

  • @moorthyshanmugam7349
    @moorthyshanmugam7349 Před 2 lety

    Super song

  • @Anandkumar-zm8kg
    @Anandkumar-zm8kg Před 2 lety

    👌👍

  • @Osho55
    @Osho55 Před 2 lety +1

    Indru vandha indha mayakkam paattukku aadum nadigaiyaa idhil adum nadigai?

    • @peermohamed7812
      @peermohamed7812 Před 2 lety

      Yes ,her name is JAY KUMARI .

    • @kasthurimohan3222
      @kasthurimohan3222 Před 2 lety

      Nalla paattu poet may be svery good perso n l all gods are standing on the marina beach l

  • @DuraiRaj-zn4ns
    @DuraiRaj-zn4ns Před 2 lety

    உத்தமபுத்திரன் படத்தில் யாரடிநீ மோகினி 78ஆர்.பி.ம்.இசைத்தட்டில் உள்ள ஜிக்கி அவர்கள் மூச்சிவிடாமல் பாடும் முழு வரிகளுடன் உள்ள பாடலை பதிவுஎற்றுங்கள் ஐயா

  • @suganthni8373
    @suganthni8373 Před 2 lety

    இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் பேஸ்புக்கில் பதிவு உத்தியோகத்தர் சமந்தா நடிக்கிறார்

  • @radhamukundan5807
    @radhamukundan5807 Před 2 lety

    Master prabsgar wrong master sridhar