தொட்ட இடம் துலங்க வரும் | Thotta Idam Thulanga Varum Song | MuthuChippi

Sdílet
Vložit

Komentáře • 492

  • @maniprakashmaniprakash724
    @maniprakashmaniprakash724 Před 3 lety +185

    ஆச்சரியமாக இருக்கிறது எதிர்காலத்தில் நடக்கப் போவதை முன்கூட்டியே கணித்து இருக்கிறது இந்தப் பாடல்

    • @muralir5179
      @muralir5179 Před rokem +7

      Yes.ammavin சிறப்பை அன்றே சொல்லி விட்டார்கள்.

    • @ArunKumar-bu7sp
      @ArunKumar-bu7sp Před rokem +2

      அம்மா ❤❤

    • @PoovakrishChitukanna
      @PoovakrishChitukanna Před rokem +2

      Kaviper ARASU kannadhasan

    • @thinakaranthinakaran7870
      @thinakaranthinakaran7870 Před rokem +2

      yes💛💛💛💛my favoritesong💚💚

    • @prakashs974
      @prakashs974 Před 7 měsíci +1

      Yes...
      Vanthalea maharasi movie la cho soluvaar tamilnadu sarithirathil unaku oru idam irukirathu endru...
      Athu apdiea palithathu...
      🙌🙌🙌

  • @ajuuu__official565
    @ajuuu__official565 Před 2 lety +85

    பிற்கால வாழ்க்கை பயண வரிகள்//(நாளும் கொண்ட பெண்மைகெல்லாம் தலைவி ஆகிய தாயே)💜💯🥰😍🥰🤩😘

  • @ckalamani8818
    @ckalamani8818 Před 3 lety +172

    நடக்க போவதை முன்கூட்டியே கணித்த பாட்டு, என்ன ஒரு அழகு, அனைவருக்கும் சிம்மசொப்பனமாக வாழ்ந்தவர்

  • @maniprakashmaniprakash724
    @maniprakashmaniprakash724 Před 3 lety +116

    தமிழ் இருக்கும் வரை தமிழர்களின் நெஞ்சத்தில் குடி இருப்பாய் வாழ்க புரட்சித் தலைவி அம்மா நாமம்

  • @dhanam78
    @dhanam78 Před 2 lety +103

    1.வருத்தம் :தமிழகம் இனி எப்போது இவரை போல் ஒரு இரும்பு பெண்மணியை காணாபோகிறதோ. 2.சந்தோசம்: இவர் காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்று. என் வாழ்வின் வசந்த காலங்கள் 91 to 96, 2001 to 2006, 2011 to 2016. இந்த வருடங்கள் அனைத்தும் அம்மாவின் பொற்கால ஆட்சியே.

    • @svm3911
      @svm3911 Před rokem +9

      அண்ணன் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த வணக்கம். புரட்சி தலைவி அம்மா அவர்களை போல் வருவது இனி வரும் காலங்களில் கொஞ்சம் சிரமம் தான் . ஆனாலும் நமது பெண் பிள்ளைகளிடம். நமது புரட்சி தலைவி அம்மா அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய தகவல்கள் சொல்லி கொடுங்கள் நமது தமிழ்நாட்டின் அடுத்த கர்ஜனை மிக்க சிங்க பெண்ணாக உருவாக்க முடியும் என்று நான் நம்புகிறேன்

    • @sundarsrinivasan1441
      @sundarsrinivasan1441 Před rokem

      enge sir,,,,,,,,,,, sila sllundigal ivargalai aatchi seiya vidavillaye endra varuttham thaan melongi nirkiradhu.......

    • @navamanidevi2877
      @navamanidevi2877 Před rokem

      👏👍💯🔥❤🍎🍫🌷

    • @MansinghVarsithan-bx7uj
      @MansinghVarsithan-bx7uj Před rokem +2

      அம்மா அவர்கள் என் கோவிலில் பேச்சி அம்மனாக என் கோவிலில் இருக்கிறார்

    • @AdmiringPancakes-rv2lv
      @AdmiringPancakes-rv2lv Před měsícem

      நான் வரு வென்

  • @gopalaramagopikrishnan4158
    @gopalaramagopikrishnan4158 Před 2 lety +93

    புரட்சி தலைவி அம்மாவுக்கு மட்டுமே இந்த பாடல் ...

  • @rathi.v
    @rathi.v Před rokem +25

    அம்மா தங்களின் பெயரை கேட்டாலே நெஞ்சில் துணிவு பிறக்கும்!!!

  • @Prabu308
    @Prabu308 Před 3 lety +138

    அம்மா உங்களுக்காகவே உருவாக்கப்பட்ட பொருத்தமான வரிகளை கொண்ட பாடல் 😘

  • @thangavelkaruppusamypudur4818

    அம்மாவின் பிற்கால வாழ்க்கையினை முன்னரே எடுத்துக் கூறிய தெய்வீகபாடல் / மற்றும் படபிடிப்பு அபாரம் நினைத்தால் மெய்சிலிக்கிறது ....

  • @saidhina3532
    @saidhina3532 Před 2 lety +41

    என்ன ஒரு தீர்க்கதரிசனமான பாடல்
    வாழ்க புரட்சித் தலைவி அம்மா புகழ்

  • @nagarajant7275
    @nagarajant7275 Před 2 lety +32

    அம்மாவுக்காக பாடப்பட்ட பாடல் செம சூப்பர்

  • @naveenmahendran713
    @naveenmahendran713 Před rokem +38

    இந்த பாடல் உண்மையாகவே அம்மையார் ஜெயலலிதா அவர்களுக்கு பொருத்தமான பாடல் வருங்காலத்தில் என்ன ஆகப் போகிறார் எப்படி தொண்டர்கள் அவரை போற்றுவார்கள் என்பதை முன்கூட்டியே பாடப் பெற்றிருக்கிற இந்தப் பாடல் என்பது அவருடைய புகழை குறிப்பிடுகிறது பெருமைப்படக்கூடிய ஒன்று

  • @rajkumarannamalai6744
    @rajkumarannamalai6744 Před 3 lety +52

    Dec 5 andru.. Ungal Ninaivu amma..! ஆயிரம் குறை சொன்னாலும், உங்கள் நிர்வாக திறமையை எதிரில் இருப்பவரும் பாராட்டுவார்கள்...!!

  • @saravanakumar-lj5xb
    @saravanakumar-lj5xb Před 5 lety +134

    அப்பவே எங்க அம்மாவுக்கு பூ போட்டு வரவேற்பை கொடுத்துருக்காங்க வாழ்க புரட்சி த் தலைவி

    • @vimalaarumugam433
      @vimalaarumugam433 Před 5 lety +2

      Amma i miss you love you amma 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🌷🌷🌷🌷

  • @malayalanmk4466
    @malayalanmk4466 Před 3 lety +46

    சீர்காளிகோந்தராஜன்பாடியபாட்டிலேயே ராஜமுத்திரை பாடல் வரிகல் ஜெயலலிதாஅம்மா வாழ்கைக்குஅப்படியே அமைந்தது இப்படிஒருஅருள்முகம்ராஜநடை எல்லாம்அமைந்தஅற்புத பாடல்👍👍

  • @sambathsambath2775
    @sambathsambath2775 Před 2 lety +45

    இன்றளவும் என்னை வாழவைத்து இதய தெய்வம் இம்மண்ணில் எமது வம்சம் வாழும் வரை எங்கள் தங்கத்தாரகை இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களை வணங்குவோம்

  • @selvamk9920
    @selvamk9920 Před 2 lety +34

    தமிழ் சினிமா மியூசிக்கல் அவர்களுக்கு வாழ்த்துக்கள் சார் அம்மா அவர்களின் ஆட்சியை அன்றே கணித்த கவிஞர் பாடலாம் பெண்ணுக்கு பெருமையை உண்டாக்கிய பாடல் சார்

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 Před 2 lety +10

    அம்மா புரட்சி தலைவிக்கு அப்போது எழுதிய பாடல் எவ்வளவு பொருத்தமாக உள்ளது

  • @chockalingamt6508
    @chockalingamt6508 Před 2 lety +30

    அருமையான பாடல். சீர்காழி அய்யா அவர்கள் கணீர் குரல்

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 Před 2 lety +16

    அம்மா முகமே தெய்வீக கலையான முகம்.எங்கே ?என் தாய் அம்மா அம்மா நீயே என்றும் எங்கள் தாய்

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 Před 5 lety +127

    மாசி மக - மகராசி - ஆளுமை கென்று கடவுளால் படைக்க பட்ட ஒரு சில பெண்களில் அம்மா முதன்மையானவர்.. சத்தியமூர்த்தி - ஓசூர் - பழைய பாடல்கள் தீவிர ரசிகர்..

  • @vijayaraaghavanv5099
    @vijayaraaghavanv5099 Před 4 lety +51

    தமிழ்நாட்டுக்கு தாய்குழம் தாயே உங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்

    • @msel04
      @msel04 Před 4 lety +3

      தாய் குலம் ஐயா குழம் அல்ல

    • @vijayaraaghavanv5099
      @vijayaraaghavanv5099 Před 4 lety +2

      @@msel04 சரி நண்பா

  • @palanikumar1998
    @palanikumar1998 Před rokem +7

    பசும்பொன் தேவர் அவர்களுக்கு தங்ககவசம் வழங்கிய தங்கதாரகை, iron lady 🌱🌱🌱
    கொண்டையன் கோட்டை மறவன் 🔰🔰 கமுதி, வண்ணாத்தியேந்தல் 💛❤️

  • @somusundaram8029
    @somusundaram8029 Před 5 lety +137

    என்ன ஒரு தீர்க்கமான சிந்தனை இப்ப நினைத்தாலும் ஆச்சர்யமாக இருக்கிறது

  • @BabuBabu-fd4qx
    @BabuBabu-fd4qx Před měsícem +1

    ✌🌱சினிமா துறையையும் அரசியல் துறையையும் புரட்டி போட்ட எங்கள் அம்மாவின் எதிர்காலத்தை மிகச்சரியாக வெளிப்படுத்திய சூப்பர் டூப்பர் ஹிட் பாடல் 🌱🌱

  • @paramasivamkanniyappan2416

    வாழ்க எங்கள் தாயின் புகழ் அனைத்து உள்ளங்களிலும் வாழும் எங்கள் இதய தெயவம் பல கோடி இதயங்களில் இன்றும் என்றும் வாழ்வார்

  • @jvinsevai3034
    @jvinsevai3034 Před 3 lety +22

    தமிழ் வாழும் பாடல் வாழ்க தமிழ்💞💞💞💞 அன்பு நிறைந்த பாடல் 💞💞💞💞

  • @MuruganAdimai0311
    @MuruganAdimai0311 Před 2 lety +19

    5/10/2021 தொட்ட இடம் துலங்க வரும் தாய்குலமே வருக 🙏🙏🙏🙏 கண் பட்ட இடம் பூ மலரும் பொன் மகளே வருக 🙏🙏

  • @ramalingamk5319
    @ramalingamk5319 Před 3 lety +9

    கடமை செய்வதில் தைரியம் உன்னிடம்.. கண்ணியமாகிய மேன்மை காப்பதில் கற்றது யாவும் பண்பிடம்.. கட்டுப்பாட்டை கட்டளையாக்கி அரசு கண்டதோ உன் துணிவிடம் .. தொட்ட தெல்லாம் துலங்கியது.. நன்மை மேலும் விளங்கியது உண்மை.. உன் பிறந்த நாள் எனக்கு சிறந்த நாள்.. வாழ்க உன் நாமம்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 4 lety +24

    என்ன அழகு!!ஏசுவே!!பாத்துக்கிட்டே இருக்கலாம்!!ஆரம்பத் தொகையாறா சீர்காழீப் பாடுறப்பவே நம்உடல் சிலிர்த்திடும்!அவர் முடித்த தும் வரும் சங்கின் ஒலியும் கொட்டுகளும் அப்பப்பா!!கோவில் திருநாளை அப்படியே த்ரூபமாக எஸ் எம் சுப்பையா நாயுடு அவர்கள் காமிச்சிருப்பது கையெடுத்து வணங்கத் தோணும்!!இதில் ஜெயாவின் அழகிய கள்ளமில்லாத வதனத்தைப் பாருங்கள்!!இவரைப் பிடிக்காதவங்கள் குருடர்கள் என்பேன்!அவுங்க எடுத்துவைக்கும் ஸ்டெப்ஸ்சில் எத்தனை நளினம்!!ஆஹா!!அந்தப் புன்னகைப் பூத்திட்ட கனிந்த முகம் என்னிலே என்னைக் காணச்செய்யும் நிகழ்ச்சி கண்ணாடியில் நான் எனைக் காணும்போது நிகழும்.!!

  • @rajspm5577
    @rajspm5577 Před 3 lety +27

    வருங்காலத்தை முன்பே வர்ணித்து காட்டிய பாடல்.... தான் நடித்த அனைத்து பாடலும் தனக்கு பொருத்தமாகவே அமைந்தது... அர்த்தமுடன் ஆராய்ந்து பார்த்தால் அனைத்துமே j அம்மா குறிப்பிடுவதாக உள்ளது...❤️😭🙏

    • @rajspm5577
      @rajspm5577 Před 3 lety +2

      Thank you ... miss you amma😭

    • @rajspm5577
      @rajspm5577 Před 3 lety +1

      Thank you.... miss you amma😭

  • @keerthikanmani8481
    @keerthikanmani8481 Před 3 měsíci

    புரட்சித்தலைவியின் அம்மாவின் முகம் தெய்வீக கலை இந்த உலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும் இந்த பாடல்

  • @sureshraja310
    @sureshraja310 Před 3 lety +50

    காலத்தை வென்ற எங்க அம்மா ஜெயலலிதா தாயே எங்களை விட்டு ஏன் பிரிந்தாய்

  • @dhanasekert2318
    @dhanasekert2318 Před 3 lety +132

    இப்பாடலை கவி பேரரசர் கண்ணதாசன் அவர்களிடம் அம்மாவுக்கு எழுத கேட்ட பொழுது சற்று ஆழ்ந்து சிந்தித்து விட்டு இப்பாடல் இவருக்கென்றே உள்ளது போல் காலம் சொல்லும் என்று அன்றே கண்ணதாசன் அவர்கள் கூறிணார்கள்

    • @ashwinijayaraman659
      @ashwinijayaraman659 Před 3 lety +2

      உண்மை ஐயா

    • @selvakumars8902
      @selvakumars8902 Před 2 lety

      Written by valli

    • @musicthehind2023
      @musicthehind2023 Před 2 lety +1

      Kannadasan avar ....Jaya Amma va Vettri selvi nu appave chollirukkaaru....Enna oru prediction

    • @baskarannadarajah3224
      @baskarannadarajah3224 Před 2 lety

      lyric....vaaaaleeeeee

    • @baskarannadarajah3224
      @baskarannadarajah3224 Před 2 lety +2

      இப்படத்தில் எல்லாப் பாடல்களை யும் கவிஞர் வாலி தான் எழுதினார்

  • @sundarsrinivasan1441
    @sundarsrinivasan1441 Před rokem +21

    அரியதாய் பெரியதாய்
    வணக்கத்திற்குரியதாய்
    எளியதாய் வலியதாய் என்றுமே இனியதாய்
    மலர்ந்ததாய் கனிந்ததாய்
    மனதிலே நிறைந்ததாய்
    வளர்ந்ததாய் வாழ்வதாய் வந்த தாய்
    எங்கள் தாய்எங்கள் தாய்
    தொட்ட இடம் துலங்க வரும்
    தாய்க்குலமே வருக
    தொட்ட இடம் துலங்க வரும்
    தாய்க்குலமே வருக
    கண் பட்ட இடம் பூ மலரும்
    பொன் மகளே வருக
    பொன் மகளே வருக..நீ வருக
    கருணை என்ற தீபம்
    இரு கண்களில் ஏந்திய தாயே
    காலங்கள்தோறும் நெஞ்சில் வந்து
    கோவில் கொண்ட நீயே
    பூ முகத்தாமரை மேலே
    அருள் பொழிகின்ற தெய்வத்தாயே
    பூ முகத்தாமரை மேலே
    அருள் பொழிகின்ற தெய்வத்தாயே
    வானம் பார்த்த பூமிக்கெல்லாம்
    மாரியென்பது நீயே
    முத்து மாரியென்பது நீயே
    முத்து மாரியென்பது நீயே.
    தொட்ட இடம் துலங்க வரும்
    தாய்க்குலமே வருக
    இதயம் உன்னைப்பாடும்
    நல்ல எண்ணங்கள் மாலைகள் போடும்
    இன்னல் வந்த நேரம் உந்தன்
    புன்னகை ஆறுதல் கூறும்
    வாவென வேண்டிடும்போது
    எதிர் வருகின்ற செல்வம் நீயே
    நாலும் கொண்ட பெண்மைக்கெல்லாம்
    தலைவியாகிய தாயே
    ஒரு தலைவியாகிய தாயே.

  • @devotional_status_
    @devotional_status_ Před 2 lety +23

    என்றும் அம்மாவின் ஆட்சி

  • @kumarsamy631
    @kumarsamy631 Před 5 lety +103

    சீர்காழி கோவிந்தராஜன் குரல் அருமை அருமை அருமை.

  • @surendarselvi9429
    @surendarselvi9429 Před 4 lety +33

    புரட்சித்தலைவி அம்மா அவர்களின் புகழ் ஒங்குக...

  • @seenivasanseenivasan1152
    @seenivasanseenivasan1152 Před 4 lety +165

    அம்மா என்றால் அன்பு,,, தொட்ட இடம் துலங்க வரும்... இந்த பாடல்கள் எம். ஜி.ஆர் அரசியலுக்கு வதற்கு எப்படி இயற்கையிலேயே பாடல்கள் அமைந்ததோ அதே போல் அம்மாவிற்கும் அமைந்துள்ளது இது இயற்கையிலேயே அமைந்தது இந்த இரு ஆளுமைத் திறன் கொண்டவர்களுக்குதான்💐

  • @arulmurugan8122
    @arulmurugan8122 Před 5 lety +118

    என் உயிருக்கு மேலன எங்கள் அழகு தாய்

    • @sathiyamariyappan1329
      @sathiyamariyappan1329 Před 4 lety +2

      Arul Murugan வீரமகளே நீ மீண்டும்
      பூமிக்கு பிறந்து வருக

    • @kannankannan-bm7vy
      @kannankannan-bm7vy Před 3 lety

      இனி தமிழகத்தில் வாங்கவும் விற்க்கவும் நிலமும் கன்டிடங்களும் இல்லையே நாட்டையே நாசமாக்கி விட்டுத்தானே செத்து தொலைந்தது

    • @AS-ey3bb
      @AS-ey3bb Před 2 lety

      @@kannankannan-bm7vy poda Pu nda

    • @kannankannan-bm7vy
      @kannankannan-bm7vy Před 2 lety

      ஏன்டா பொறுக்கி அவள் போன இடமெல்லாம் நீ விளக்குப்பிடித்தால் எல்லோருமா விரும்புவார்கள் .தோல் சுருங்கும் வரை விபச்சாரம் செய்துவிட்டு பிறகு நாட்டை கொள்ளையடித்தால் .அவளை நக்கிப்பிழைத்த பொறுக்கிகளுக்கு உன்போன்ற முட்டாள்களும் விளக்குப்பிடித்தீர்கள் .

    • @vartinivartini725
      @vartinivartini725 Před 7 měsíci

      APPA..ouka kudubam ..amma, appa..manayvi..pillai..BRO..ouka உயிருக்கு MEL illai..?...!!!

  • @impugal
    @impugal Před rokem +5

    எதிர் காலத்தை கருத்தில் கொண்டு எழுதிய பாடல் தீர்க்க தரிசனமான paadal👌👌👌👌👌

  • @sekarponnuswamy4690
    @sekarponnuswamy4690 Před 18 dny

    91-96 ஆட்சி அலங்கோலமான ஆட்சி.அதற்கு பின் அவர் ஆட்சி உண்மையிலே
    சிறந்த ஆட்சி.

  • @priyankak.p2123
    @priyankak.p2123 Před 6 lety +100

    நாலும் கொண்ட பெண்மை கெல்லாம் தலைவியான ஆகிய தாயே perfect true line for our jayalalitha amma

  • @annapoorani6334
    @annapoorani6334 Před 3 lety +10

    அம்மா எதை தொட்டாலும் துலங்கும் அம்மா என் தெய்வம் என் உயிர் மூச்சு

  • @manickammanickam2796
    @manickammanickam2796 Před rokem +5

    வீரம் நிறைந்த.தமிழகத்தின்.வரலாற்றை.யார்யாரோ.தமிழைக்காத்தவர்கள்என்று.சொன்னாலும்.என்.ஒருத்தியைத்தவிர.தமிழகம்.உள்ளவரை.எவரும்பிறக்கவில்லை.இனி.பிறக்கபோவதும்.இல்லை.எனபதை.கவிஞர்கண்ணதாசன்.பாடல்களே.உதாரணம்

  • @gandhimathi8041
    @gandhimathi8041 Před 5 lety +177

    என் இதய தெய்வத்திற்கு பொருத்தமான பாடல்

  • @aaathavshiva9997
    @aaathavshiva9997 Před 2 lety +3

    என் தமிழுக்கான அம்மா

  • @ramalingamk5319
    @ramalingamk5319 Před 3 lety +42

    கவிஞன் போற்றிய காலத் தாயின் கலை மகளே வாழிய நின் புகழ் பூமி உள்ளவரை

  • @ramusumathimuthu9174
    @ramusumathimuthu9174 Před 5 lety +154

    உங்கள் ஆளுமைக்கு முன்பே எழுதியிருக்கார் ஆண்டவன்

  • @yugenyugen3206
    @yugenyugen3206 Před 3 lety +16

    Educated talented beautiful and brave... Bring her become 6 times cm...
    Wow... Love u amma..
    From Malaysia

  • @gamersk9130
    @gamersk9130 Před rokem +20

    அம்மாவின் வாழ்க்கை அப்படியே இந்தப் பாடலின் வரிகளில் எழுதியுள்ளார்கள்..இன்றும் இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் இன்னும் சில காலங்கள் நம்மோடு இருந்திருக்கலாம் என்று தோன்றும்.

  • @Arockiavanan
    @Arockiavanan Před 4 lety +55

    இதயதெய்வம் புரட்சித்தலைவி மாண்புமிகு தமிழக தாயே உஙகளுக்காகவே எழுதிய பாடல் என் அம்மா

  • @sureshraja310
    @sureshraja310 Před 3 lety +17

    எங்க உயிருக்கு மேலான தாய்

  • @gayathrikathammal26
    @gayathrikathammal26 Před 6 měsíci +1

    நடக்க போவதை முன்கூட்டியேபடம் எடுத்துஇருப்பது தெய்வத்தாய் அம்மாஒருதெய்வப்பிறவிவாழ்கஜெயலலிதாஅம்மாவின்புகழ்

  • @devikahari1482
    @devikahari1482 Před 2 lety +8

    அம்மாவுக்காகவேஅன்றேஎழிதினபாடல்

  • @pnp.platesvp3211
    @pnp.platesvp3211 Před 6 lety +123

    காலத்தை வெண்ற பாடல் அருமை

  • @Parthi-nq9ng
    @Parthi-nq9ng Před 5 lety +155

    எங்கள் இதய தெய்வம் புரட்சிதலைவி அம்மா அவர்களின் புகழ் என்று என்றும் வழ்கா

  • @arumugampg8898
    @arumugampg8898 Před 2 lety +3

    தெய்வ தாய்

  • @balanandhraj3470
    @balanandhraj3470 Před 3 lety +12

    அம்மா வின் புகழ் பாடும் முதல் பாடல் அருமை

  • @denidd6859
    @denidd6859 Před rokem

    Kadavulin chitham theerkatharisanama ippadalum adhai iyakiya directoruku kodutha iraivanuku nandri

  • @panneerselvamnatesapillai2036

    கணீர் குரல் சீர்காழி கோவிந்தராஜன். வெண்கல குரல் டி எம் சௌந்தரராஜன். இரண்டு ராஜன் களும் தமிழகம் பெற்ற வரம்.

  • @gomathisankar.t1569
    @gomathisankar.t1569 Před 6 lety +93

    பசும்பொன் உ.முத்துராமலிங்கதேவர்க்கு தங்க சிலை அமைத்த தங்க தாரகையே !!!
    வ. உ. சிதம்பரம்பிள்ளைக்கு மணிமண்டபம் கட்டிய தங்க தாரகையே !!!
    வாழ்க அம்மா!!!!
    வாழ்க அம்மா புகள்!!!

  • @thanagapandithanagapandi6823

    இதயத்தெய்வம் புரட்சிதலைவி அம்மா…

  • @Rajai-qk3xw
    @Rajai-qk3xw Před 8 měsíci +2

    இந்தியவின் அரசியல் பெண் சிங்கம் ஜெ,ஜெயலலிதா அவர்கள்

  • @m.karuppasamy2107
    @m.karuppasamy2107 Před 10 měsíci +2

    அம்மாவுக்கு நிகர் அம்மா தான் .

  • @_Alive_wind__
    @_Alive_wind__ Před 2 lety +3

    ஒருதலைவியாகிய தாயே

  • @s.alagar4546
    @s.alagar4546 Před 6 lety +91

    அம்மாவின் புகழ் என்றும் வாழ்க சூரியூர் அழகர்

  • @dheivanairavindran7384
    @dheivanairavindran7384 Před 2 lety +2

    "இந்த படலை கேட்கும் போதெல்லாம் மனம் சிலிர்க்கின்றது! முத்துமாரியம்மனை பற்றி போற்றி எழுதப்பட்ட பாடல் தான் என்றாலும் இவருக்காகவே அன்றே எழுதப்பட்ட பாடலாகவே தோன்றுகின்றது!இத்தனைக்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.நடிக்காத மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் நடித்த படம்!இதுவெல்லாம் எப்படி சாத்தியமாகும்?என்பது எனக்குள் கேள்வி!இதே போன்று" சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு..."!பாடலிலும் சில வரிகள் அப்போதே இவருக்காகவே எழுதப்பட்டதாக தோன்றும்!இதெல்லாம் தீர்க்கதரிசனம் !அம்மா உங்கள் புகழ் ஓங்கட்டும்"!

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 Před 11 měsíci +2

    அம்மாவிற்கு பொருத்தமான பாட்டு.

  • @guruprasanth5002
    @guruprasanth5002 Před rokem +1

    Yandrum nammudan prachi thalivi amma avarkal. AIADMK

  • @mukilanshanmugan7036
    @mukilanshanmugan7036 Před 8 měsíci +2

    இந்த பாடல் தங்கதாரகைக்கு மட்டுமே பொருந்தும்

  • @smaruthapandi2087
    @smaruthapandi2087 Před 2 lety +29

    எப்படி தா இவ்ளோ பொருத்தமான பாட்டெல்லாம் முன்கூட்டியே கணித்து எழுதுனாங்களோ தெரியல அருமை

  • @mgrjjamma1834
    @mgrjjamma1834 Před 5 lety +24

    Thotta idam thulanga varum thaai kulame varuga... intha varigalukkerppa neengal thottathellam thulangiyathu Thaaye. athe pol Puratchi Thalaivarum sari neengalum sari ungaludaiya saathanaigalin uchatthaiym pugazhin uchatthaiyum inimel yaaralum thoda mudiyaathu. I miss & I love my both legends. 🌱🌱🌱🦁🦁🦁.

  • @duraisamy_.
    @duraisamy_. Před 4 měsíci

    தொட்ட இடம் துலங்க வரும் தாய்க்குலமே நீங்கள் தொடங்கி வைத்த அனைத்து திட்டங்களும் எண்ணற்ற மக்களை வாழவைத்தது எங்கள் தாயே❤❤

  • @varumaipaesugindradhu378
    @varumaipaesugindradhu378 Před 2 lety +9

    கவிபேரரசா் கண்ணதாசன் ஒரு தீர்க்கதரிசி தான்🙏🙏🙏🙏🙏🙏 ௭ன்று சொன்னால் ௮து மிகையாகாது

  • @simplemusician7315
    @simplemusician7315 Před 2 lety +4

    அழகு என்றால் அம்மாதான்

  • @chinnarass7406
    @chinnarass7406 Před 3 lety +18

    Amma +Amma = Prasakthi 🙏✌🌱🌷🌼🌻🌺🌹🏵💮🌸💐

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 Před 3 lety +6

    கவியசர் பாடல் வரிகள் தெய்வீக வரம் பெற்ற தீர்கதரிசனம் கூறும் 🙏

  • @ramadevi9467
    @ramadevi9467 Před 4 lety +12

    Amma nalai namathey en naalum namathey🌱🌱🌱🌱🌱🌱🌱🌱👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @sakthiramasamy2117
    @sakthiramasamy2117 Před rokem +9

    Jeyalalitha is naturally beautiful. Her walking is also very attractive. Just observe how she walks. Lovely lady

  • @anandhianandhi3298
    @anandhianandhi3298 Před 5 lety +22

    Ammavukke porutthamana enna oru paadal.

  • @ranjaniselvakumar1934
    @ranjaniselvakumar1934 Před 11 měsíci

    வaலியின் alu த்திற்கு than athanai மகத்துவம். அவர் aluthiya அத்தனை வார்த்தைகளும் உண்மை Val ha அம்மாவின் புகழ்! Ammaviku nihar ammave! Angalkulatheivame onguha ninpuhal!

  • @devikahari1482
    @devikahari1482 Před 2 lety +4

    ஜெயலலிதாஅம்மாஅழகுதேவதை

  • @manivel2265
    @manivel2265 Před 2 lety +3

    தமிழ்நாட்டின்தாயேஎங்கள்அம்மாN.H

  • @sundarapandi2017
    @sundarapandi2017 Před 4 lety +20

    அருமையான வரிகள் அம்மா ...

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 Před 2 lety +1

    Tamil cinema🎦 Chennaluku mikka nanry🙏 Amma Jayalalitha avargaluku🌺🌻🌹🌷 intha padal poruthamaga irruku.

  • @T.ChandraGandhimathi-in2dn

    எங்களை கண்ணீர் சிந்தவைத்து விட்டு எங்கே சென்றாய் அம்மா

  • @ksk8724
    @ksk8724 Před 3 lety +10

    2020 like Selvi J Jayalalitha🌱🌱🌱😢😷🙏

  • @kamalhasan7781
    @kamalhasan7781 Před 5 lety +25

    எம் அம்மா - சாதாரண மனிதன்

  • @udhyakumar1592
    @udhyakumar1592 Před 2 lety +8

    உடலெல்லாம் புல்லரிக்கிறது.

  • @krishnamoorthi5763
    @krishnamoorthi5763 Před 5 lety +34

    Jaya amma Na summava

  • @smsuja143
    @smsuja143 Před 2 lety +3

    படம் முத்து சிப்பி இந்த படத்தில் கடைசி காட்சியில் அம்மா இறந்து விடுவது போல் இருக்கும் பிறகு எல்லோரும் எதிர்ப்பு தெரிவிக்கவே உயிருடன் இருப்பது போல் காட்சியை மாற்றி அமைத்து இருந்தார்கள்

  • @yuvashreechakravarthi2978
    @yuvashreechakravarthi2978 Před 5 lety +41

    I love Amma.. this song only suit for Amma... hats off u Amma... we r miss a great iron lady...

  • @user-lu8zz5mw1t
    @user-lu8zz5mw1t Před 3 měsíci

    பொதுவாக இவர் நடிக்கும் பாடல் காட்சியில் இவரது நடனம் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். எனக்குத் தெரிந்து இவர் ஆடாமல் நடித்த ஒரே பாடல் இதுதானோ

  • @devendiranm7744
    @devendiranm7744 Před 7 lety +57

    அரியதாய் பெரியதாய்
    வணக்கத்திற்குரியதாய்...
    எளியதாய் வலியதாய்
    என்றுமே இனியதாய்...
    மலர்ந்ததாய் கனிந்ததாய்
    மனதிலே நிறைந்ததாய்...
    வளர்ந்ததாய் வாழ்வதாய்
    வந்த தாய் எங்கள் தாய்...!
    எங்கள் தாய்...!
    தொட்ட இடம் துலங்க வரும்
    தாய்க்குலமே வருக!
    கண் பட்ட இடம் பூ மலரும்
    பொன் மகளே வருக!
    பொன் மகளே வருக!
    நீ வருக...!
    கருணை என்ற தீபம்! - இரு
    கண்களில் ஏற்றிய தாயே!
    காலம் தோறும் நெஞ்சில் வந்து
    கோயில் கொண்ட நீயே!
    பூமுகத் தாமரை மேலே அருள்
    பொழிகின்ற தெய்வத்தாயே!
    வானம் பார்த்த பூமிக்கெல்லாம்
    மாரி என்பது நீயே! - முத்து
    மாரி என்பது நீயே!
    இதயம் உன்னைப் பாடும்! - நல்ல
    எண்ணங்கள் மாலைகள் போடும்!
    இன்னல் வந்த நேரம் - உந்தன்
    புன்னகை ஆறுதல் கூறும்!
    வாவென வேண்டிடும் போது
    எதிர் வருகின்ற செல்வம் நீயே!
    நாலும் கொண்ட பெண்மைக்கெல்லாம்
    தலைவியாகிய தாயே! - ஒரு
    தலைவியாகிய தாயே!

  • @manikkamcs
    @manikkamcs Před 4 lety +10

    Each and every line are only applicable for puratchi thalaivi amma jayalalitha

  • @partharaman3732
    @partharaman3732 Před 3 lety +4

    மீண்டும் அம்மா ஆட்சி உறுதி.

  • @malarvalli9206
    @malarvalli9206 Před 5 lety +38

    அழகு தேவதை

  • @shankarshankar8367
    @shankarshankar8367 Před rokem +1

    தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள்உன்மையகாஅவர்கள்படியபாடல்.

  • @karthikdurai3236
    @karthikdurai3236 Před rokem

    இன்று வரை அந்த அம்மாவின் பெயரை உச்சரிக்க எந்த ஆண்மகனும் பிறக்கவில்லை. அம்மா தி கிரேட்