ஓபன் மைக் மூலம் காவல்துறை அதிகாரிகளுக்கு ஐ.ஜி கடும் எச்சரிக்கை | TNPolice | IG Asra Garg

Sdílet
Vložit
  • čas přidán 6. 04. 2022
  • #TNPolice #IGAsraGarg
    ஓபன் மைக் மூலம் காவல்துறை அதிகாரிகளுக்கு ஐ.ஜி கடும் எச்சரிக்கை
    சாதிய ரீதியான கொலை மற்றும் பல்வேறு குற்ற நடவடிக்கைகளை மறைக்கும் தென் மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஓபன் மைக் மூலமாக விருதுநகர் மற்றும் தென் மண்டல ஐஜி ஆஸ்ரா கார்க் எச்சரிக்கை விடுக்கும் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதனை தற்போது கேட்கலாம்.
    Uploaded On 06/04/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV CZcams PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 219

  • @rpgaming5300
    @rpgaming5300 Před 2 lety +133

    ஒரு காவல்துறை அதிகாரி நேர்மையாக இருந்தால் அது அதிசயம் ஆகிவிட்டது செய்தியில் வரும் அளவுக்கு

  • @mayilaifood9080
    @mayilaifood9080 Před 2 lety +79

    இவரை போல் உள்ள அதிகாரிகள் மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் ஆடுதுறை ஆகிய ஊர்களுக்கு வர வேண்டும்

    • @subramaniamthamilselvi8435
      @subramaniamthamilselvi8435 Před 2 lety

      Yen?

    • @mariappankarthikeyan3311
      @mariappankarthikeyan3311 Před 2 lety +1

      MAYILADUTHURAI eppadi irukku boss? Enakku tharangampadi than but north India la work panren

    • @mayilaifood9080
      @mayilaifood9080 Před 2 lety +1

      @@mariappankarthikeyan3311ஆயிரம் ஆனாலும் மாயூரம் போல ஆகாது தோழரே, அருமையாக உள்ளது

    • @hindustanriders8184
      @hindustanriders8184 Před 2 lety

      வந்தால் அதனுடைய தாக்கம் எவ்வாறு இருக்கும் என்று சொல்கிறேன் கேட்டுக் கொள்ளுங்கள் என்கவுண்டர் இருக்காது ஆனால் ரவுடித்தனம் செய்பவன் ஒருவன் கூட கால் நேராக வைத்து நடக்க மாட்டான் விசுக்கி விசுக்கி தான் நடப்பான் சிலருக்கு கை கால் செயல் இழந்து விடும் முன்பு உங்களையெல்லாம் அடிக்கடி வம்பு இழுத்தவன் ரவுடித்தனம் செய்தவன் டீக்கடை வாசலில் பிச்சை எடுத்துக் கொண்டு இருப்பான் அல்லது நாயிடம் கடி வாங்கி கொண்டு இருப்பான் இது சத்தியமாக நடக்கும்

    • @mariappankarthikeyan3311
      @mariappankarthikeyan3311 Před 2 lety

      @@mayilaifood9080 but bus stand konjam develop pannanum

  • @RAJUMANI1
    @RAJUMANI1 Před 2 lety +41

    காவல்துறையே சொல்லது குற்றவாளிகளுக்கு தென் மாவட்டங்களில் காவல்துறை சார்ந்தவர்கள் உதவுகிறார்கள் என்பதே.

  • @malikbasha3638
    @malikbasha3638 Před 2 lety +26

    ஒரு அறுவிப்பே மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நன்றி நேர்மையான அதிகாரி அவர்களுக்கு.

    • @kpyoga9570
      @kpyoga9570 Před 2 lety

      எதுவும் நடக்காது
      இது என் வாழ்க்கையில் நடந்த அனுபவம்

  • @sounderiyyaduraisounderiyy6192

    எனக்கு மிகவும் பிடித்த காவல் அதிகாரி. வாழ்க வளமுடன்!!!

  • @MrSnakediamond
    @MrSnakediamond Před 2 lety +23

    சிறப்பு சார் வாழ்த்துக்கள்! உங்களை போல மேலும் சில அதிகாரிகளும் இருக்கிறார்கள்.

  • @mahamaha3970
    @mahamaha3970 Před 2 lety +15

    உங்கள் பணி இன்னும் சிறப்பாக நடைபெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்

  • @yohithbala5664
    @yohithbala5664 Před 2 lety +11

    மகிழ்ச்சி

  • @suthagarponnusamy2411
    @suthagarponnusamy2411 Před 2 lety +5

    Good sir

  • @seenivasan363
    @seenivasan363 Před 2 lety +4

    எனக்கு மிகவும் பிடித்த காவல்துறை அதிகாரி திருப்பூரில் மிக அருமையாக பணி புரிந்தார்

  • @denidd6859
    @denidd6859 Před 2 lety +1

    Ungalil karuppu aadu iruppthai unarthiray . Nandri

  • @perumalr313
    @perumalr313 Před 2 lety +2

    சூப்பர்ஐயா இந்தமாதிரிஆளுதான்இந்தியவுக்கேதேவை🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @baluk875
    @baluk875 Před 2 lety +4

    ஆயிரத்தில் ஒருவர் மட்டுமே காவல் துறையில் உள்ளனர்.அதில் ஒருத்தர் இந்த மாதிரி நேர்மையான அதிகாரி.

  • @michaelraj5103
    @michaelraj5103 Před 2 lety

    மென்மேலும் சிறக்க எஙகள் தமிழ் நெஞ்சங்களின் பரிபூரண வாழ்த்துக்கள்... திரு ஆஸ்ரா கார்க் அவர்களே, உங்களுக்கு நான் ஒரு புது பெயர் புனைந்திருக்கிறேன், "அசரா... "கார்க் " எதெற்கும் "அசராத அந்த கார்க்"ன் பலம் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்பது என் அவா !தேச சேவையில், மக்கள் நல பணியில், மத, சாதி, இன, மொழி, பாகுபாடற்று, தங்கள் பணி (சேவை )தொடர, தமிழ் மக்களின் உளம்நிறைந்த வாழ்த்துக்கள் !...

  • @millansaleem
    @millansaleem Před 2 lety +3

    அதிகாரிகள் நேர்மையாக இருந்தால் குற்றங்கள் நடைபெறாது

  • @kakapoochi1279
    @kakapoochi1279 Před 2 lety +21

    உங்கள போலவே எல்லாம் உயர் அதிகாரியும் இருந்த நல்லா இருக்கும்.....next டிஜிபி நீங்க தான் சார்

  • @mpnm9255
    @mpnm9255 Před 2 lety +8

    Yennuku தவறு செய்ய வில்லை என்று ஆதாரம் இருந்தும் என்னால் நிரூபித்தால் ஏட்று கொள்ள மாறுகிறார்கள்

  • @user-ju1it8wf2j
    @user-ju1it8wf2j Před 2 lety +5

    Punishments are ok. But they should be in the reverse order! 1. Criminal Case, 2. Suspension 3. Transfer (if proved innocent later!)

  • @virgorajan3978
    @virgorajan3978 Před 2 lety

    Tq sir

  • @VijayaKumar-mh2ok
    @VijayaKumar-mh2ok Před 2 lety +1

    Sir really happy to hear

  • @anandhurajm4150
    @anandhurajm4150 Před 2 lety

    நன்றி🙏💕

  • @rajm5593
    @rajm5593 Před měsícem

    .அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கிறேன் ....

  • @vasudevans9829
    @vasudevans9829 Před 2 lety +1

    Very nice welcome

  • @satheeshkannan2087
    @satheeshkannan2087 Před 2 lety

    அருமை வாழ்த்துக்கள் sir 🤝👌💐💐💐💐

  • @vinayagamd87
    @vinayagamd87 Před 2 lety +5

    All the 3 panishment is not a solution, dismiss from job and take all his wealth and leave him, then you see the result. Tanakaran movie is another example of police Department.

  • @Krishnan599
    @Krishnan599 Před 2 lety

    சூப்பர் Sir 👌🏼👌🏼👌🏼 Great 👍🏼👍🏼👍🏼

  • @solomonmanickam3189
    @solomonmanickam3189 Před 2 lety +4

    Super
    வாழ்த்துக்கள்

  • @sakthivelkandasamy8444
    @sakthivelkandasamy8444 Před 2 lety +4

    Good warning, my great Salute to I G Ayya

  • @V_for_Vlad
    @V_for_Vlad Před 2 lety +1

    Soooper Sir 👍👌👌

  • @milroyfernando5634
    @milroyfernando5634 Před 2 lety +4

    Tnks better dismiss sir

  • @velfinetechengineering5950

    Thanks it sir

  • @sundarvel7899
    @sundarvel7899 Před 2 lety +1

    👏👏👏👍

  • @viyash5454
    @viyash5454 Před 2 lety

    Super sir commanding CONTROL it very good sir

  • @honeyhoney2140
    @honeyhoney2140 Před 2 lety +2

    ஒன்றும் செய்ய முடியாது... ஈரல் கெட்டுப் போய் விட்டது

  • @RAJESHKUMAR-bz1zu
    @RAJESHKUMAR-bz1zu Před 2 lety +1

    சிறப்பு வரவேற்கத்தக்க

  • @jayachandran5079
    @jayachandran5079 Před 2 lety +10

    வரவேற்கத்தக்கது 👏👏👏

  • @rampooventhan9967
    @rampooventhan9967 Před 2 lety +1

    Super..

  • @n.saravanakumar2005
    @n.saravanakumar2005 Před 2 lety

    Great 🙏

  • @nanthak2417
    @nanthak2417 Před 2 lety

    சூப்பர்🙏

  • @hibiki5621
    @hibiki5621 Před 2 lety +1

    Super sir congratulations

  • @sandeeepr2935
    @sandeeepr2935 Před 2 lety

    Super thala

  • @suryaprabu1202
    @suryaprabu1202 Před 2 lety

    சூப்பர் sir 👍

  • @jeevithatravels676
    @jeevithatravels676 Před 2 lety

    சிறப்பு

  • @karthikgovindarajan4570

    👍🙏

  • @gs236
    @gs236 Před 2 lety

    Awesome

  • @senthilraj2491
    @senthilraj2491 Před 2 lety +1

    Very great service sir

  • @danieldevadoss79
    @danieldevadoss79 Před 10 měsíci

    Sir.super my saulte to you.Good direction.weldone😊😊

  • @gurumoorthy3688
    @gurumoorthy3688 Před 2 lety

    👍🏻👌

  • @bharathiraja4015
    @bharathiraja4015 Před 2 lety

    Super sir

  • @sssskannan5782
    @sssskannan5782 Před 2 lety +1

    இது தான் தமிழக காவல்துறைக்கு பெருமை வாழ்த்துகள்

  • @user-gr7lc5bk7d
    @user-gr7lc5bk7d Před 2 lety

    சரியான
    அதிகாரி.
    வழக்கு
    பதிவு
    தான்
    சரி.

  • @praneels5728
    @praneels5728 Před 2 lety

    👏👏👏

  • @sounderrajan6736
    @sounderrajan6736 Před 2 lety

    Great sir 👌

  • @anandanarayanan7062
    @anandanarayanan7062 Před 2 lety

    Congratulations and heartily wishes sir.

  • @bhuvanaboopathi909
    @bhuvanaboopathi909 Před 2 lety

    Hands of you sir 👋👋

  • @cutbabyammu6718
    @cutbabyammu6718 Před 2 lety

    🙏🙏

  • @balagurusamyflimdirector9489

    Valthuggall sir

  • @jeevanprakash6074
    @jeevanprakash6074 Před 2 lety

    Super sir... great start.

  • @santhipsanthip313
    @santhipsanthip313 Před 2 lety

    Your gread sir

  • @danijeyasridhar
    @danijeyasridhar Před 2 lety

    wow its a brave and necessay speech

  • @moideenkhan7058
    @moideenkhan7058 Před 2 lety

    Good

  • @MeenamRSenthil
    @MeenamRSenthil Před 2 lety

    Sir, straight ta Criminal case will be good solution for that kind of officers...👍

  • @cirilciril2797
    @cirilciril2797 Před 2 lety +1

    Yethuku transfer ..suspention 1st turminate panidavendiyathu thane..

  • @vijiviji6231
    @vijiviji6231 Před 2 lety

    Good sir 🥰

  • @anukumaranukumar4547
    @anukumaranukumar4547 Před 2 lety

    SUPER Sir

  • @harishbabhu
    @harishbabhu Před 2 lety

    மிகவும் அருமை

  • @malaniramya7927
    @malaniramya7927 Před 2 lety

    Super 💖

  • @rbkarankaran7217
    @rbkarankaran7217 Před 2 lety

    வாழ்த்துக்கள்!சார்

  • @muralibalavdk6727
    @muralibalavdk6727 Před 2 lety

    Super respected sir

  • @nochiramji9629
    @nochiramji9629 Před 2 lety

    Super sir 🙏

  • @RajKumar-hv8ps
    @RajKumar-hv8ps Před 2 lety

    Good job sir

  • @pthangavel
    @pthangavel Před 2 lety

    சிறப்பு.💐💐

  • @Alexrow963
    @Alexrow963 Před 2 lety

    Semma Anna

  • @ramadurairamadurai9087

    Salute sir

  • @vidhyasanthosh2269
    @vidhyasanthosh2269 Před 2 lety

    Super

  • @kuwaitstar877
    @kuwaitstar877 Před 2 lety +1

    சார் நல்லா இருக்கு மூன்றாவது சொன்னீங்கல அத செய்யுங்கள் சார்

  • @aahaasuresh
    @aahaasuresh Před 2 lety

    Yes definitely needed.

  • @kongunagu
    @kongunagu Před 2 lety +2

    Better to have North Indian higher officials in Tamilnadu to correct police attitude.

  • @apkumarjothidarathna2632

    Graet

  • @kaswax
    @kaswax Před 2 lety

    👍👍👍👍

  • @maniseema3460
    @maniseema3460 Před 2 lety

    Super sir.

  • @gopinathdevi6703
    @gopinathdevi6703 Před 2 lety

    வாழ்த்துக்கள் ஐயா.

  • @janakiram123
    @janakiram123 Před 2 lety +1

    1st antha criminal case punishment kudukalaamey

  • @merchmaha2802
    @merchmaha2802 Před 2 lety +1

    Super ,man . Perfect n salute officer

  • @syed101951
    @syed101951 Před 2 lety +3

    மக்கள் வீடியோ பார்த்து
    தகவல் அறிவது போல ,
    சம்பந்தப்பட்ட காவல் துறை
    சார்ந்தவர்களும் , இந்த
    காதுல வாங்கி அந்த காது வழியாக விடாமல் இருந்தால்
    சரி தான் ☝

  • @sureshsuresh-on9rg
    @sureshsuresh-on9rg Před 2 lety

    சூப்பர் சார் வாழ்த்துக்கள் 🙏👍👌

  • @ravindrababua6819
    @ravindrababua6819 Před 2 lety +2

    அது என்ன தேவை பட்டா? குற்றவாளி உடன் சேர்ந்து குற்றம் செய்த போலீஸ் transfer போதுமா... கிரிமினல் case போடணும்

  • @user-ku2gi7oj8l
    @user-ku2gi7oj8l Před 2 lety

    Super sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ravindhranr1838
    @ravindhranr1838 Před 2 lety

    அருமை இது தான் தேவை இப்பொழுது காவல் துறைக்கு வாழ்த்துக்கள்

  • @s.rameshadayaradayar6128

    Supper

  • @koodalingamkoodalingam1730

    1. காவல் துறை பயிற்சிக்குப்பின் குறைந்தது 6 வருடங்கள் வெளி மாநிலங்களில் பணியாற்ற வேண்டும் . 2. சொந்த மாவட்டத்தில் முதல் 20 வருடங்கள் பணிபுரிதல் கூடாது . 3. அரசியல் வாதிகளின் சொந்தங்கள் , தொழிலதிபர்களின் சொந்தங்கள் காவல் துறையில் சேரக் கூடாது . காவலர்கள் செல் போன் எண்களை ஆய்வுக்குட் படுத்தி ரகசிய பரிவர்த்தனை ஏதும் நடை பெறுகிறதா? என அடிக்கடி சோதித்தல் அவசியம் . இது போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளை உயர் அதிகாரிகள் பராமரிப்பு செய்தால் Excellent Law & Order with Intelligence - உருவாக வாய்ப்புள்ளது. Jai Hind

  • @sureshananth7440
    @sureshananth7440 Před 2 lety

    Congratulations keep it up

  • @johnaaa64
    @johnaaa64 Před 2 lety

    இது மனுஷன் இவரை பார்த்து பழகுங்கள் வாழ்க்க வளமுடன் வளரட்டும் உங்கள் மகத்தான சேவை

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Před 2 lety

    SUPERB
    CONGRATULATIONS.

  • @maheshdharmarajan4265
    @maheshdharmarajan4265 Před 2 lety +1

    ஐயா அப்போ இத்தன நாலா ஆயுத படைகு மாற்றம்நு சொணங்களே அது பணிஷ்மெண்ட்ல யே இளையா

  • @eraiahduraisamy8349
    @eraiahduraisamy8349 Před 2 lety +12

    சார்..உங்க கடமை
    அடிச்சி தூள் கெளப்புங்க

  • @rakeshpupg7237
    @rakeshpupg7237 Před 2 lety

    வாழ்துக்கள் ஐஜி ஐயா

  • @YazhinisexRajanweareby
    @YazhinisexRajanweareby Před 2 lety +1

    Gongratulation Sir. God BlessU

  • @Channelnotactiverightnow

    Vaaara laval

  • @jayakumara5874
    @jayakumara5874 Před 2 lety

    Hatsup to you sir ! 👍👍👍👍👍