சித்ரா ஒரு அப்பாவி பொண்ணு - SPB | Voice of Legends | Noise and Grains

Sdílet
Vložit
  • čas přidán 4. 08. 2020
  • Voice of legends is a Musical story telling concert, performed by the 3 legendary singers - Yesudas, SPB and Chithra. The show was filled with lot of fun conversations along with most loved music of the Industry.
    Follow us on
    Facebook : / noiseandgrains
    Twitter : / noiseandgrains
    Instagram : / noiseandgrains
    #NoiseAndGrains
  • Hudba

Komentáře • 424

  • @ajithaajitha7888
    @ajithaajitha7888 Před 3 lety +180

    She behaving like a little child. So sweet chithuma😍😍😍😍😍😍😍

  • @parameswari5061
    @parameswari5061 Před 3 lety +82

    உங்கள் பாடலைக்காட்டிலும் உங்களின் கேலி,கிண்டல் ,நையாண்டி கலந்த நேரலை நிகழ்ச்சிகளை தேடித் தேடி ரசிக்கிறேன் .நீங்கள் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்.உங்கள் குரல் தெய்வீக ராகம் இசைக்கும் தெவிட்டாத பாடல் .ஐயோ ......உங்கள் பாடல் மட்டுமல்ல உங்கள் மேல் எல்லோருக்கும் காதல் இருக்கும் .

  • @SPRWHEELS
    @SPRWHEELS Před 3 lety +87

    விழிகளில் இருந்து விடை பெற்ற
    செவிகளின் காதலனே !!!!
    We miss you sir..

  • @ananthakumar6823
    @ananthakumar6823 Před 3 lety +580

    கண்ணீர் அஞ்சலி எஸ் பி பி அவர்களே... காலத்தை வென்ற மகா கலைஞன் நீ.. உமக்கு என்றும் அழிவே இல்லை..!

    • @asarappuasarappu1194
      @asarappuasarappu1194 Před 3 lety +6

      என்னால் மறக்க முடியாது ஜீவன் எனது அம்மா சுஷாந்த் சிங் ராஜ்புத் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இளையராஜா எஸ்பி பாலசுப்ரமணியன்

  • @nikhunikhil3939
    @nikhunikhil3939 Před 3 lety +168

    ഞങ്ങളുടെ ചിത്രമ്മാടെ കൂടേ ദേവഗായകൻ SPB 😘😘😘

  • @jayasubramanishanmugam380
    @jayasubramanishanmugam380 Před 3 lety +426

    These two people looked like innocent children.

  • @agnesmaria3740
    @agnesmaria3740 Před 3 lety +29

    Chritra mam, your simplicity and humbleness, Is what's makes you, and who you are, remain blessed ❤️

  • @vanoj.ssrilanka2854
    @vanoj.ssrilanka2854 Před 3 lety +30

    கனவா இருக்க கூடாதா spb ஐயா மரணித்தது என்று உள்ளம் ஏங்குகின்றது!
    அவர் பாடல்கள்தான் என் தனிமையில் துணையாக வந்தது!
    இவரின் இழப்பு ஏதோ தாங்க முடியாமல் இருக்கின்றது.
    அவரை நேரில் கண்டது கிடையாது.
    பாடல் மூலம் மனதை வென்றவர்.
    எனக்கே இப்படி இருக்கும் போது அவர் கூடவே இருந்தவர்களுக்கு எவ்வளவு வலியாக இருக்கும்.????😭 😭 😭

  • @gayathrigayathri7351
    @gayathrigayathri7351 Před 3 lety +125

    இந்த உலகத்துல மோசமான மனிதர்கள் இருக்கிறார்கள், அவர்களை கொண்டுபோகாம நல்ல மனிதரை கடவுள் கொண்டு போய்விட்டார் 😔😔😔miss u spb sir

    • @jayalakshmie261
      @jayalakshmie261 Před 3 lety

      Neenga shopping pona nalla porul vanguveengala or kettupona porul, damage piece vanguveengala or nalla porul vanguveengala so adhe madhiridhan kadavulum first take good things and later vanished decomposed things

    • @induarun9183
      @induarun9183 Před 3 lety

      Yes... Mis u Visu Ayya and spb sir 💕

    • @chan8772
      @chan8772 Před 3 lety

      Aaaa ooo na kadavul mela pazhiya pottura vendiyathu

    • @kavidevafoodchannelkavi5919
      @kavidevafoodchannelkavi5919 Před 2 lety

      நீங்க ரொம்ப ரொம்ப கரெக்டா சொன்னிங்க எனக்கு Spb sir னாரொம்ப பிடிக்கும்😭😭

  • @veeraraghavan5338
    @veeraraghavan5338 Před 3 lety +126

    சித்ரா அக்கா ஐ லவ் யுக்கா
    நீங்கள் நிஜமாகவே ஒரு அப்பாவி அக்காதான்
    Your voice is very nice

  • @sachustarwin1016
    @sachustarwin1016 Před 3 lety +44

    In his lifetime,
    He made everyone laugh AND Create some magical through out the whole world..
    SPB AND HIS SONGS WILL NEVER EVER DIE.....

  • @bhavani.r6809
    @bhavani.r6809 Před 3 lety +58

    Eyes filled with joy....😇...we all know he is still lives in his voice

  • @Elshadai64
    @Elshadai64 Před 3 lety +453

    சித்திராம்மா....ஐயா பாலு..ஜானகி அம்மா..இவர்கள் எல்லோருமே தமிழ் திரை உலகின் ..பொக்கிஷங்கள்.

  • @sindy5710
    @sindy5710 Před 3 lety +12

    Chithra Amma is innocent and spb sir sariyaaana vaalu....video paakave sandhoshama iruku...

  • @sharmilam2808
    @sharmilam2808 Před 2 lety +4

    My darlings chithra Amma I love you so much🥰🥰🥰spb sir miss you so much you stay in my heart always 😘😘😘

  • @KrishnaKumar-sr7jv
    @KrishnaKumar-sr7jv Před 3 lety +12

    സാർ...
    ഒരു മൂളി പാട്ടു പോലും പാടാത്തവര്പോലും സാറിന്റെ പാട്ടുകൾ നെഞ്ചിലേറ്റുന്നു. ഈ നഷ്ടം ഞങ്ങളെങ്ങനെ സഹിക്കും. സാറിന്റെ ആത്മവിനു നിത്യശാന്തി നേരുന്നു.

  • @nelsonraj7308
    @nelsonraj7308 Před 3 lety +171

    My darling Chitra amma Ur a pure legendary singer

  • @rajalakshmisuresh1445
    @rajalakshmisuresh1445 Před 3 lety +271

    இதே போல ஒரு நிகழ்வு நடக்க வேண்டும் என்று கடவுளை பிரார்த்திக்கிறேன். Spb சிர் சீக்கிரம் வரவேண்டும்

  • @josephinecelina2707
    @josephinecelina2707 Před 3 lety +33

    How humorous he is! A great loss to us all... RIP SPB 😪🙏

  • @janupanicker1839
    @janupanicker1839 Před 3 lety +49

    Who else can tease other artist like this. Understand n adore them n make them feel so comfortable n good...on stage or while singing ...only he balu sir can do it.
    Nobody else can do this....nobody born such humble n cute...

  • @smd399
    @smd399 Před 3 lety +363

    பாலு சார், ஜானகி அம்மையார், சித்ரா அம்மா மூவருமே கடவுளின் குழந்தைகள் 🌈🌈🌈🌈🌈🌈🌈🌈

    • @logeswarir2352
      @logeswarir2352 Před 3 lety +2

      Janaki Amma also

    • @vsuganthi7318
      @vsuganthi7318 Před 3 lety +6

      ஆமாம் உண்மை தான்

    • @meenakshi1991vijaytv
      @meenakshi1991vijaytv Před 3 lety +1

      Ofcourse what about P. Susila Ma'm? Perhaps forgot her or what??

    • @smd399
      @smd399 Před 3 lety +6

      @@meenakshi1991vijaytv அவர்கள் முறைப்படி சங்கீதம் கற்றவர் மென்மையான குரலுக்கு சொந்தக்காரர்.இவர்களளில் பாலுசார் முறைப்படி சங்கீதம் கற்றுக்கொள்ளவில்லை என்றாலும் இசையால் வாழ்ந்தவர். அப்படி பார்த்தால் டி. எம். எஸ் சுப்புலட்சுமி தாயார் ஏ. எம் ராஜா ஜிக்கி என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அனைவருமே கடவுளின் குழந்தைகள்தான். அதில் இவர்கள் மூவரும் செல்லப்பிள்ளைகள். 😀😀😀தவறென்றால் மன்னிக்கவும்.

    • @mariyappanmariyappan7227
      @mariyappanmariyappan7227 Před 2 lety

      @@logeswarir2352
      ..

  • @sameersalam3599
    @sameersalam3599 Před 3 lety +33

    Chitramma is one of the finest singer country has ever produced , finest human being as well... humble like anything ....

  • @ranganathan4662
    @ranganathan4662 Před 3 lety +25

    Best combo ever
    Chittuma and spb💚
    Yaru tat periyavar

    • @riyovlogger
      @riyovlogger Před 3 lety

      Railway bridge fails in Mettur.. 10 people dead..
      check it now.
      czcams.com/video/7MZC8DVMdAw/video.html

    • @nelsonraj5781
      @nelsonraj5781 Před rokem

      Kj yesudhas sir

  • @kalyanikalyani4357
    @kalyanikalyani4357 Před 3 lety +35

    எஸ் பி பி அவர்கள்!2021 மீண்டும் பிறக்க வேண்டும்

  • @venkatvenkat3673
    @venkatvenkat3673 Před 2 lety +4

    உங்களுக்காகவே உருவான உயிர் வரிகள் இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன். என்றும் எங்கள் இசை தேவன் நீ.

  • @aa-ni2je
    @aa-ni2je Před 3 lety +17

    SPB Sir Chitra Chechi nice singers.. We may miss SPB Sir

  • @nethral5102
    @nethral5102 Před 3 lety +28

    Such a good human being..... still alive through his songs..... rest in peace balu sir we will miss u will always love u paadum nilave

  • @ashwinipadmanabhan3172
    @ashwinipadmanabhan3172 Před 3 lety +14

    Both are my favourite singers. Always I used to listen their songs🙏🙏🙏

  • @AjayKumarAjayKumar-yj9ts
    @AjayKumarAjayKumar-yj9ts Před 3 lety +14

    Super chitra amma super singing Jesus saves you all the time

  • @kalathambikrishna6913
    @kalathambikrishna6913 Před 3 lety +12

    Tears rolling Respected S. P.B sir......
    Love you... OM NAMA SHIVAYA
    God bless you

  • @malathikandasamy2517
    @malathikandasamy2517 Před 3 lety +5

    Chitra ma Chitra ma .....apdiyeh laddhu matiri kadichu sapadum poola soooooooo cute 😍😍😍😍😍😍😍😍😍😍

  • @minimathewtengumpillil6040
    @minimathewtengumpillil6040 Před 3 lety +12

    Miss u sir. Chithra mam is lucky that spb sir loves her so much like an younger sister .both are very simple and humble... .I have the feeling like my Anna. My elder brother...my guru ..I can't come out of the pain..I cry listening to the songs. .

  • @theepshikasenuvasan4753
    @theepshikasenuvasan4753 Před 3 lety +21

    Enna ma oru azhagu rendu perum God bless you Sir and mam

  • @jithinmv6516
    @jithinmv6516 Před 3 lety +11

    Chitra chechiii I forget everything when I see you❤️😘

  • @pavithrak2388
    @pavithrak2388 Před 3 lety +40

    Awesome chitra amma love youuuuuuuuuuuuuuuuuu

  • @HemaLatha-lo5he
    @HemaLatha-lo5he Před 3 lety +18

    He is living in his music...music has many souls..Sir is still there

  • @nalanchira
    @nalanchira Před 3 lety +30

    Her smile stays on...😍

  • @indiantamizhan2297
    @indiantamizhan2297 Před 3 lety +30

    SPB...SPB...SPB...SPB...SPB...SPB...SPB...SPB...SPB...SPB...NO OTHER WORDS...

  • @nirmals2742
    @nirmals2742 Před 3 lety +15

    Missing this funny moments and songs . Legend SPB sir🥺😓🙏🙏

  • @jey4890
    @jey4890 Před 3 lety +24

    Sir,Such a pure soul u re..we will miss u always😪😪

  • @dharumanthangarasu1497
    @dharumanthangarasu1497 Před 3 lety +6

    I miss spb sir😞😞. Ever my favorite Singer 👊👍👍👍

  • @shanthimurugan8924
    @shanthimurugan8924 Před 3 lety +7

    Such a kind jovial talented and pinnacle example of a human

  • @maheswarimani4732
    @maheswarimani4732 Před 3 lety +5

    Ivar pola oru padakar a parka mudiyathu sema great spb sir🙏

  • @user-bk2ot1sz5r
    @user-bk2ot1sz5r Před 2 lety +2

    SPB sir..... ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️from Kerala

  • @keerthanakeerthana3540
    @keerthanakeerthana3540 Před 3 lety +5

    Padmabhushan Ks chithra amma 😁😁😁
    Padmavibushan Spb
    Both r legends in their Industry

  • @sarasana6868
    @sarasana6868 Před 3 lety +9

    Unbelievable. Still his voice is loving Rip

  • @JAGANATHANM-hl7uo
    @JAGANATHANM-hl7uo Před 3 lety +64

    When he was alive he made everyone to laugh now he made everyone to cry

  • @ajmalshah4498
    @ajmalshah4498 Před 3 lety +42

    Chithramma💝

  • @sreenivasanalengatuparambi6417

    Humble & Simple Chithra Chechi ❤️❤️❤️ Love u Chechi ❤️🙏🙏🙏

  • @0xgthuva
    @0xgthuva Před 3 lety +4

    பாலுவின் குறும்புகள்
    missing so much....

  • @yuvarajarumugam2780
    @yuvarajarumugam2780 Před 3 lety +13

    I love you chitra amma......
    Lot of love,
    Son

  • @crazyshalini7611
    @crazyshalini7611 Před 3 lety +2

    Wow SPB Sir children pola irukinga.... So sweet

  • @sarvashiva2564
    @sarvashiva2564 Před 3 lety +25

    Pls come back spb sir

  • @ANOOPBAL
    @ANOOPBAL Před 3 lety +32

    Chitra was asked in a recent interview by singer Benny Dayal which male singer would she like to born as if given a chance (and Yesudas was not a choice). And Chitra chose SPB out all the singers out there. :)

    • @sivakumar-wq7yl
      @sivakumar-wq7yl Před rokem +1

      So sweet of her. Can you share who are the other singers?

  • @madhavan9711
    @madhavan9711 Před 3 lety +77

    SPB ரசிக நண்பர் ஒருவரின் கவிதாஞ்சலி - இங்கே பகிர்கிறேன்
    ============================================================
    குறிஞ்சி மலரில் வடிந்த இரசத்தை
    கூக்கூ என்று கூவும் குயிலை
    பொத்தி வச்ச மல்லிகையை
    பொட்டு வைத்த முகத்தை
    பச்சை மலைப் பூவை
    இயற்கை என்னும் இளைய கன்னியை
    பூவில் வண்டு கூடுவதை
    கடவுள் அமைத்து வைத்த மேடையை
    இலக்கணம் மாறி இலக்கியம் ஆனதை
    பூந்தளிர் ஆட பொன்மலர் சூடுவதை
    அந்தி மழைப் பொழிவை
    ஆயிரம் தாமரை மொட்டுகளை
    மன்றம் வந்த தென்றலை
    மலையோரம் வீசும் காற்றை
    மாங்குயிலை பூங்குயிலை
    வெள்ளிச் சலங்கைகள் கொண்ட கலைமகளை
    சின்னமணிக் குயிலை
    தேடும் கண் பார்வையை
    பாட்டுத் தலைவன் பாடும் பாட்டை
    ஒரு காதல் என்பது நெஞ்சில் உள்ளதை
    அதோ வானிலே நிலா ஊர்வதை
    பொன்மானே பாடும் சங்கீதத்தை
    பூங்காற்று உன் பேர் சொல்வதை
    பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள ஒட்டிக்கொள்வதை
    குழந்தை பாடும் தாலாட்டை
    கண்மணியின் காதல் என்பது கற்பனையை
    பனிவிழும் மலர்வனத்தை
    வானுயர்ந்த சோலையை
    முத்துமணி மாலையை
    தேன் சிந்தும் வானத்தை
    ஒரேநாள் உனைநான் நிலாவில் பார்த்ததை
    மழை தரும் என் மேகத்தை
    கட்டில் மேலே கண்ட வெண்ணிலாவை
    இராகங்கள் பதினாறு உருவான வரலாற்றை
    நீலவான ஓடையை
    கனாக்காணும் கண்களை
    தகிடததிமி தகிடததிமி தந்தானாவை
    மனசு மயங்கும் மௌனகீதத்தை
    நதியோரம் நாணல் இடையை
    மேக முந்தானையை
    பூமாலை ஒரு பாவை ஆனதை
    எப்படிக் கேட்போம் இனி ?

    • @nithranvijayjawahar4782
      @nithranvijayjawahar4782 Před 3 lety +1

      அருமை சார் கவிதைய பாட்டாவே படிச்சிட்டிங்க

    • @geetham546
      @geetham546 Před 3 lety

      Super sir

    • @saveenethru567
      @saveenethru567 Před 3 lety

      Super sir

    • @maheswarip3331
      @maheswarip3331 Před 3 lety

      Super super sir. I can give only one like. But i want to give countless like to your words. Miss u spb air

    • @priyarajendhran4190
      @priyarajendhran4190 Před 3 lety

      அற்புதம்

  • @agnesmaria3740
    @agnesmaria3740 Před 3 lety +3

    Spb sir will cone back to sing along side with you.
    You both are very special 💓 too. God bless you both.

  • @archanakumar2968
    @archanakumar2968 Před 3 lety +4

    SPB sir really don't know what we all are going to do in music ..miss you sir.

  • @thiliniupeksha2778
    @thiliniupeksha2778 Před 2 lety +1

    chithra mam so cute😍😍😍😍

  • @susaijohnson625
    @susaijohnson625 Před 3 lety +74

    எழுந்து வாங்க baalu sir...

    • @riyovlogger
      @riyovlogger Před 3 lety

      Railway bridge fails in Mettur.. 10 people dead..
      check it now.
      czcams.com/video/7MZC8DVMdAw/video.html

  • @k.tejaswinipatro1040
    @k.tejaswinipatro1040 Před 2 lety

    I love both of them when they are in together 🥰..
    Love you 😚🤩
    Miss you sir 🙏
    From odisha ♥️

  • @anandanadarajahrasiah6705
    @anandanadarajahrasiah6705 Před 3 lety +31

    May his soul rest in peace.

  • @vkrishna9764
    @vkrishna9764 Před 3 lety +16

    Spb sir engaluku vendum kadavule kapatrunka 🙏🙏🙏

  • @utharacurrentaffairs206
    @utharacurrentaffairs206 Před 2 lety +2

    Wow, what a movement

  • @phoenixbirdchannel2972
    @phoenixbirdchannel2972 Před 3 lety +11

    😭😭 rip 🙏 spb the great legend 🔥🔥

  • @harisankar6499
    @harisankar6499 Před 3 lety +6

    Absolute gems ❤️❤️

  • @devilrkbrowwe6712
    @devilrkbrowwe6712 Před 2 lety +2

    அப்பாவுக்கு 70 வயதானாலும் அந்த குழந்தை தனம்... எத்தனை அவார்டு வாங்கினாலும் அந்த ஏழ்மை குணம்... எல்லா குறும்பு தனத்திற்க்கும் ஓய்வு கிடைத்துவிட்டது... 😭😭😭

  • @radhakrishnan9472
    @radhakrishnan9472 Před 3 lety +13

    Chitrama yu are cute🤩💕

  • @shajahanjayu9115
    @shajahanjayu9115 Před 3 lety +8

    We missed you spb sir !!😭😭😭😭

  • @s.k.mari-creation5193
    @s.k.mari-creation5193 Před 3 lety +8

    💔இசையால் 😭அனைத்து மக்களின் 💔மனதைக் கவர்ந்த 💔மாமனிதர் 😚இப்படி ஒரு மனிதரை இழந்தது 💔வருத்தமாக 😒இருக்கின்றது 😘Rip..sir

  • @ordinary..1
    @ordinary..1 Před 3 lety +8

    RIP..But your songs are lives in every hearts..

  • @karthickbalu8593
    @karthickbalu8593 Před 3 lety +35

    Kadavole oru uyire thaan vendum endral engal uyirai eduthukkollungal . Avarai vendam

  • @divyabharathiias26
    @divyabharathiias26 Před 3 lety +1

    spb sir உங்கள் பாட்டை கேட்டால் உள்ளமே நொருங்கி விட்ட எண்ணம் வருகிறதே sir எப்படி நான் மறப்பேன். உங்களை.

  • @udhayeducation8861
    @udhayeducation8861 Před 3 lety +25

    Get Well Soon SPB

  • @jackyjak8820
    @jackyjak8820 Před 3 lety +4

    Fortunate to have seen this live !! Will miss you spb !

  • @jessyjose2833
    @jessyjose2833 Před 3 lety +3

    What a combination on film industry 👍❤️❤️🙏🙏🙏🙏😭😭😭😘

  • @thiruamutha5389
    @thiruamutha5389 Před 2 lety

    எந்த வீடியோ பாடலில் உங்களைப் பார்த்தாலும் கண்ணீர் வந்து விடுகிறது எஸ் பி பி ஸார்

  • @SenthilKumar-th6tg
    @SenthilKumar-th6tg Před 3 lety +5

    We missed a legend SPB sir.

  • @mrvetrisbv3699
    @mrvetrisbv3699 Před 3 lety +1

    Ever,Both are my favourites♥️

  • @amalamal2511
    @amalamal2511 Před 3 lety

    நீங்க extraordinary sir...

  • @amuthasree4830
    @amuthasree4830 Před 2 lety +1

    I love you balu sir...Living with your voice🤗😍😘😘

  • @karthikumar8229
    @karthikumar8229 Před 3 lety +1

    Spb sir ever time comedy speech super sir

  • @musthafamuhammad4145
    @musthafamuhammad4145 Před 3 lety +4

    Two legend very innocent people rip spb sir

  • @puga7892
    @puga7892 Před 3 lety +4

    🥺😭no pls 🙏y lord take his soul 🥺😭such a pure soul we really miss you ,😭😭😭

  • @selvi.d1781
    @selvi.d1781 Před 3 lety +35

    அண்ணா உங்களை இழந்து வாடுகிறோம்😭😭😭😭😭😭😭😭😭

  • @sreeragpb861
    @sreeragpb861 Před 3 lety +1

    we will miss all this

  • @ashababu9064
    @ashababu9064 Před 3 lety +3

    Music legend we miss you ayya 😭😭😭😭😭😭😭😭

  • @gurunathan3392
    @gurunathan3392 Před 3 lety +41

    நீங்கள் மீண்டும் வருவீர்கள் பாடும் நிலாவே

  • @cirilsofiyarani9744
    @cirilsofiyarani9744 Před 3 lety +2

    Love you balu sir🤩

  • @kajaalavudeen9417
    @kajaalavudeen9417 Před 3 lety +1

    Sithrama romba cute ahhh vekka paduvanga soo cute

  • @sivasailam6137
    @sivasailam6137 Před 3 lety +3

    a great lossSPB now singing in heaven ?

  • @jayapaljayapal3828
    @jayapaljayapal3828 Před 3 lety +3

    Chitra Akka oru child smile chitra akka

  • @user-xe1lb9zp9n
    @user-xe1lb9zp9n Před 3 lety +19

    சார் திரும்ப வாங்க சார் sp sir 😭

  • @premimalar8996
    @premimalar8996 Před 3 lety +1

    😍we love u sir forever
    😭😭😭

  • @Palaniammal-jp6bf
    @Palaniammal-jp6bf Před 3 lety +6

    Who are all seeing after spb's death
    RIP😭😭spb sir

  • @senthilvelmurugan8890
    @senthilvelmurugan8890 Před 3 lety

    Really great Sir

  • @tempclosed355
    @tempclosed355 Před 3 lety +2

    multi talented person. legend

  • @sreedharganapathy5951
    @sreedharganapathy5951 Před 3 lety

    Kulanthai sir neenga why you made us cry

  • @susilasivakumar897
    @susilasivakumar897 Před 3 lety +5

    Miss you SPB SIR, RIP SPB SIR

  • @rathikaramamirtham1033
    @rathikaramamirtham1033 Před 3 lety +2

    I love you spb Sir and I miss you spb Sir

  • @stariestanley1961
    @stariestanley1961 Před 3 lety +16

    Spb sir come back sir.