Idho Idho En Pallavi | S.P. Balasubrahmanyam, K.S. Chithra | Sigaram | Voice of Legends Singapore

Sdílet
Vložit
  • čas přidán 17. 10. 2019
  • Presenting 'Idho Idho En Pallavi' song from the movie 'Sigaram' on Voice of Legends Event; Performed by S.P. Balasubrahmanyam and K.S. Chithra.
    Voice of legends is a Musical story telling concert, performed by the 3 legendary singers - Yesudas, SPB and Chithra. The show was filled with lot of fun conversations along with most loved music of the Industry.
    Follow us on
    Facebook : / noiseandgrains
    Twitter : / noiseandgrains
    Instagram : / noiseandgrains
    #VoiceOfLegends #NoiseAndGrains
  • Hudba

Komentáře • 3,9K

  • @NoiseandGrains
    @NoiseandGrains  Před 3 lety +535

    ​Watch the new #புத்தாண்டுSong Ft. Bigg Boss Velmurugan ▶️ czcams.com/video/R6mN8f90D5w/video.html

  • @user-ub2sd5cm6v
    @user-ub2sd5cm6v Před 3 lety +3017

    இந்த நொடிகள் வரையும் பாடலை கேட்பவர்கள் 😭😭😭😭

  • @user-mf2rz5gd9h
    @user-mf2rz5gd9h Před 3 lety +2239

    SPB ஐயா மறைந்த பிறகு இந்த பாடலை கேட்பவர்கள் 😭😭😭😭😭😭♥️♥️

  • @namaisriharivimal5497
    @namaisriharivimal5497 Před 2 lety +317

    2022 ல் கேட்கிறேன்.ஒரே நாளில் ஓராயிரம் முறை. கேட்க சளைக்கவில்லை, சலிக்கவில்லை 🙋‍♀️🙋‍♀️. I love u spb sir 🙋‍♀️💝💖💞😘😍🥰

    • @arjunpliff
      @arjunpliff Před rokem

      Oru ayiram murai indha padalai ketka vendumendral kuraindhahu 7000 nimidangalukku melagum oru nalil 1440 nimidangal mattume ulladhu ippadi irukkayil neenga epdi 1000 murai indha padalai kettirgal?

    • @rajeshlnt6244
      @rajeshlnt6244 Před rokem +1

      Eppadi salikum

    • @kannanmadesh6566
      @kannanmadesh6566 Před rokem

      Enna ayya engalai vittu poivitterey
      Porungal nangalum innum konjam naal kalithu varuven ungalai meril santhikkum. Athumaa

  • @mohanankunhikannan3731
    @mohanankunhikannan3731 Před 2 lety +306

    எட்டாத தொலைவிற்கு
    சென்றாலும்...
    அனுதினமும் உங்கள்
    குரல் எங்கும் ஒலித்துக்
    கொண்டு தான் உள்ளது
    ரம்மியமான பாடல்..
    Miss you so much Spb sir...

  • @jesuspradeesh7387
    @jesuspradeesh7387 Před 3 lety +887

    இப்போது உள்ள எந்தப் பாடகராலும் இந்த மாமனிதனை வெல்லவே முடியாது.😭Miss you sir

  • @sivalingamkarthik
    @sivalingamkarthik Před 3 lety +624

    இவர்களை போன்ற பெரியவர்கள் வாழும் காலத்தில் எனக்கு பிறவியை கொடுத்ததற்கு இறைவா நன்றி நன்றி....

  • @chitramadhuri6319
    @chitramadhuri6319 Před 2 lety +83

    4:06 chitramma 💞👌🙏
    Best singing combination forever 😍🙏

  • @SheikMohammed_K
    @SheikMohammed_K Před 9 měsíci +23

    Miss u Spb sir... இன்றுடன் மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது.... நீங்கள் ஒரு சகாப்தம்... 😭😭😭😭😭

  • @SathishKumar-ve6sy
    @SathishKumar-ve6sy Před 3 lety +1510

    இந்த பாடலை 2021 கேட்டவர்கள் ஒரு 👍👍👍

  • @srirampriya5485
    @srirampriya5485 Před 4 lety +758

    எத்தனை பாடகர்கள் வந்தாலும் எங்கள் எஸ்பிபி ஐயாவை மிஞ்ச முடியாது

  • @SheikMohammed_K
    @SheikMohammed_K Před rokem +107

    வருடங்கள் போனாலும் நினைவுகள் என்றும் அழிவதில்லை.....

  • @vintekbaskar
    @vintekbaskar Před 2 lety +42

    இந்த பாடலை 100 முறைக்கு மேல் கேட்கிறேன் .... சலிக்கவில்லை....

  • @Arunkumar-xk9gm
    @Arunkumar-xk9gm Před 3 lety +625

    அழுகை தான் வருகிறது... இந்த பாடல் கேட்டவுடன் ..miss u spb appa

  • @SPRWHEELS
    @SPRWHEELS Před 3 lety +531

    விழிகளில் இருந்து விடை பெற்ற
    செவிகளின் காதலனே !!!!
    We miss you sir..

  • @Srivijayy
    @Srivijayy Před rokem +3

    யார்லாம் இப்பவும் இந்தா பாட்டு கேக்குறீங்க 😊😊🌹🌹

  • @balabalamurugan5825
    @balabalamurugan5825 Před rokem +42

    மிகவும் உயிரோட்டமான பாடல் அதற்கு வலு சேர்க்கும் எஸ்பிபி அவர்களின் குரல்

  • @selvakumar.nselva1526
    @selvakumar.nselva1526 Před 3 lety +204

    இந்த நொடிகள்‌ மட்டுமல்ல இதயத்தின் இறுதி துடிப்பு வரை இவரது பாடலை கேட்பவர்களில் நானும் ஒருவன்....😭😭💔💔❤️❤️

  • @jaivelu26
    @jaivelu26 Před 3 lety +432

    உங்க உடல் தான் மறைந்தது உங்கள் பாடல் இந்த உலகில் ஒளித்தக்கொண்டுதான் இருக்கும்

  • @Astro_Madhi_Vazhli
    @Astro_Madhi_Vazhli Před rokem +9

    என்ன போதைடா இது! இந்த பாடலை கடக்கவே முடியல.
    பத்து தடவ ரிப்பீட் மோட்ல கேட்டுட்டே இருக்க!!!!!!😍😍😍🥰🥰🥰

  • @adrianronnie6881
    @adrianronnie6881 Před 2 lety +27

    Chitra amma laughing as well as singing and the mix of spb n chitra amma. Outstanding just cannot express my grief for spb and praise chitra amma. Words are not enough to praise them

  • @parameshwaran7061
    @parameshwaran7061 Před 3 lety +164

    I LOVE U CHITRA AMMA😘😘😘

    • @smp539
      @smp539 Před 3 lety +1

      It's chithra chechi, we don't call her amma😅(i do respect your language bro)

    • @MKD2394
      @MKD2394 Před 3 lety

      Love u chithu

    • @sarath5347
      @sarath5347 Před 3 lety

      @@smp539 in tamilnaadu chithra amma
      In kerala chithra chechi
      In andhra chithra garu

    • @smp539
      @smp539 Před 3 lety

      @@sarath5347 garu? That's interesting..

    • @darrenshalvin5980
      @darrenshalvin5980 Před 3 lety

      I miss u sir

  • @vallisureshkumar
    @vallisureshkumar Před 3 lety +417

    இதோ இதோ என் பல்லவி
    எப்போது கீதமாகுமோ
    இவன் உந்தன் சரணமென்றால்
    அப்போது வேதமாகுமோ
    இதோ இதோ என் பல்லவி
    என் வானமெங்கும் பௌர்ணமி
    இது என்ன மாயமோ
    என் காதலா உன் காதலா
    நான் காணும் கோலமோ
    என் வாழ்க்கை என்னும் கோப்பையில்
    இது என்ன பானமோ
    பருகாமலே ருசியேறுதே
    இது என்ன ஜாலமோ
    பசியென்பதே ருசியல்லவா
    அது என்று தீருமோ
    இதோ இதோ என் பல்லவி
    எப்போது கீதமாகுமோ
    இவள் உந்தன் சரணமென்றால்
    அப்போது வேதமாகுமோ
    இதோ இதோ என் பல்லவி
    அந்த வானம் தீர்ந்து போகலாம்
    நம் வாழ்க்கை தீருமா
    பருவங்களும் நிறம் மாறலாம்
    நம் பாசம் மாறுமா
    ஒரு பாடல் பாட வந்தவள்
    உன் பாடலாகினேன்
    விதி மாறலாம் உன் பாடலில்
    சுதி மாறக்கூடுமா
    நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை
    பொருந்தாமல் போகுமா
    இதோ இதோ என் பல்லவி
    எப்போது கீதமாகுமோ
    இவள் உந்தன் சரணமென்றால்
    அப்போது வேதமாகுமோ
    இதோ
    ம்...
    இதோ
    ம்...
    என் பல்லவி...
    ம். ம். ம்.

  • @souravsreedhar5310
    @souravsreedhar5310 Před 2 lety +30

    My Favourite Song ...Spb Sir , Chithramma magical voice....❤️❤️❤️❤️🎼🎼🎼🎶🎶🎶

  • @dranitapatil3302
    @dranitapatil3302 Před rokem +14

    Eternal voice...Im a marathi girl i don't understand this language but still I listen sp in all languages..legend

  • @sankavi9502
    @sankavi9502 Před 3 lety +454

    உங்கள் குரலுக்கு நிகர் இந்த உலகில் எவரும் இல்லை,உங்கள் மரணம் எங்களுக்கு தாங்க முடியாத வேதனை அளிக்கிறது. எங்கள் தந்தையேஇழந்தது போல் உள்ளது

  • @freefolk1986
    @freefolk1986 Před 3 lety +512

    தமிழ் இருக்கும்வரை உன் குரல் இருக்கும். எங்கள் இன்பம், துன்பம், காமம், காதல், ஆன்மீகம், எழுச்சி ஆகிய உணர்வுகளில் உன் குரலே இருக்கும். சென்றுவா , மா கலைஞன்னே.

  • @shazz_shahina792
    @shazz_shahina792 Před rokem +5

    ഇപ്പോഴും തേടിപിടിച്ചു ഇത് കേൾക്കുന്ന മലയാളീസ് എവിടെ 👌🏻you are legend 😍

  • @revathis1342
    @revathis1342 Před 2 lety +18

    காலத்தையும் கடந்து மனதில் நிறையும் காந்தர்வ குரல் பாலு அண்ணாவின் குரல்🙏🙏🙏❤️😭😭😭😭

  • @ananthakumar6823
    @ananthakumar6823 Před 3 lety +364

    நிறை வாழ்வு வாழ்ந்த பாட்டுத் தலைவனே சென்று வா.. நீ வாழ்ந்த கணத்தில் நாங்களும் வாழ்ந்தது தவிர எங்களுக்கு வேறு பெருமையேது..?

  • @mugeshmassmugesh4397
    @mugeshmassmugesh4397 Před 3 lety +63

    அந்த சித்ரா அம்மா சிரிக்கின்ற ஒரு சரனமோ சரனம் ... I love you chithra amma

    • @Sparkle_07_.
      @Sparkle_07_. Před 2 lety

      Yes brother very super smile CHITHRA madem excellent

  • @loganathan3266
    @loganathan3266 Před 2 lety +12

    SPB இவரின் உடல் மறையலாம் ஆனால்
    இந்த பூமி இருக்கும் வரை இவர் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்
    MISS U SPB SIR
    பல்லாண்டு வாழ்க சித்ரா மா....

  • @chandra8407
    @chandra8407 Před 2 lety +18

    ஒவ்வொரு நாளும் எந்த வழியிலும் உங்கள் பாடல் இடம்பெறாத நாட்களாக இருப்பது இல்லை.சார்.

  • @shankaris4643
    @shankaris4643 Před 3 lety +306

    யார் சொன்னது நீங்கள் மறைந்து விட்டீர்கள் என்று... எங்கள் உயிர் உள்ளவரை உங்கள் பாடல்கள் எங்கள் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்....

  • @user-cw5yk6pr3z
    @user-cw5yk6pr3z Před 2 lety +63

    தினந்தோறும் இப்பாடலை கேட்டால் தான், உறங்க வேண்டி உள்ளது....

  • @dybracegamer8022
    @dybracegamer8022 Před 2 lety +18

    chitrechi...the purest voice...❤️

  • @Rajapostman6031
    @Rajapostman6031 Před rokem +3

    Ungala Romba miss panrom sir... please marubadiyum piranthu vaanga sir❤❤❤

  • @nandhinik4725
    @nandhinik4725 Před 4 lety +137

    Chitra ma........SPB.....
    ..my favourite always........ repeated mode😍😍😍😍🎼🎼🎤
    ஒரு பாடல் பாட வந்தவள் உன் பாடல் ஆகிறேன்(சிரிப்பு)......சிறப்பு

  • @zrizanabegmam7206
    @zrizanabegmam7206 Před 4 lety +701

    1000 singer's vanthalum ennaikume neenga 2 perum than masssss.....enna voice da ....vera leval ❤❤❤❤❤❤

  • @viniarun191
    @viniarun191 Před rokem +13

    இந்த பாடலை கேட்கும் போது கண்களில் நீர் வருது. அவருக்கு நிகர் அவரே.....

  • @mohanramya2737
    @mohanramya2737 Před 2 lety +3

    இந்த தெய்வ மகனை ஒரு முறையாவது நேர்ல பார்க்க ஆசை பட்டேன் ஆனால் அந்த கடவுள் எனைவிட ஆசை அதிகம் வைத்து இருப்பார் போல்

  • @hirdayeshhirdhu1321
    @hirdayeshhirdhu1321 Před 4 lety +245

    Chithrama...siripuku..nan adimai..trully a mother figure...😍😍

    • @swethasirimalle
      @swethasirimalle Před 4 lety +1

      Meaning for this words?

    • @hirdayeshhirdhu1321
      @hirdayeshhirdhu1321 Před 4 lety +5

      @@swethasirimalle i am a slave of mother chithra's smile..

    • @idduboyinaramu2414
      @idduboyinaramu2414 Před 3 lety +1

      @@swethasirimalle చిత్రమ్మ గారి నవ్వుకి తను ఒక బానిస నని అంటున్నారు

  • @anshadasharaf5643
    @anshadasharaf5643 Před 3 lety +80

    ദേവ ലോകത്തെ ഗായകർ ഇത്ര ഭംഗിയായി പാടുമോ ഇല്ല അവർ പോലും തോറ്റു പോകും ഈ വിസ്മയങ്ങൾക് മുൻപിൽ.🙏🙏

  • @jokinbose437
    @jokinbose437 Před 2 lety +6

    பாடலையும் மான்புமிகு SPB அவர்களின் குரலையும் காலத்தால் அழிக்க முடியாது....கல்லையும் கரைக்க கூடிய இசை.... என்றும் தமிழ் மக்கள் மனதில் ஐயா SPB அவர்கள் வாழ்ந்துகொண்டு தான் இருப்பார்...

  • @indrag3119
    @indrag3119 Před rokem +14

    Now after 20 years my heart is dare to recall those memories

  • @sadaiyandisadaiyappan7390
    @sadaiyandisadaiyappan7390 Před 3 lety +42

    SPB அவர்களின் பாடலைக் கேட்டாலே உற்சாகமாக இருக்கும் ஆனால் இப்பொழுது கேட்டால் எனக்கு கண்ணீர்தான் வருகிறது😭😭😭😭😭

  • @divak9630
    @divak9630 Před 4 lety +447

    என்ன தவம் செய்தோம் இப்பாடலை கேக்க இப்படிக்கு ஆனந்த கண்ணீர்

  • @lawrenceyuva1017
    @lawrenceyuva1017 Před 2 lety +4

    உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் SPB அவர்களினால் குரல் கடவுளின் குரல் என்று.... 💗😍

  • @srivenkatacharyulut8332
    @srivenkatacharyulut8332 Před rokem +3

    A great surprise behind this song was,he was the music director for this movie. Wah kya bath hai spb sir. No one can replace you sir

  • @minimathewtengumpillil6040
    @minimathewtengumpillil6040 Před 3 lety +131

    Spb sir.. Miss u sir.. Cant stop crying... Tears rolling out... Pain increase day by day.. Today is 7th month of the huge loss.. Greatest singer and greatest human being india has produced..

    • @bs3560
      @bs3560 Před 3 lety

      எத்தனை வருடமானாலும் தீராது 😪

    • @ThamizhanDaa1
      @ThamizhanDaa1 Před 2 lety

      Ricebag, 😂 ur an idiot who believes in Noah's ark

    • @senthilr2415
      @senthilr2415 Před rokem

      SUPER SONGS I MISS YOU SPB

  • @History_Mystery_Crime
    @History_Mystery_Crime Před 3 lety +105

    Spb is the example of how to live a perfect life...... Even when he is the greatest singer... How humble he is❤️ No one like spb.....❤️

  • @RamKumar-zt5ku
    @RamKumar-zt5ku Před rokem +4

    என்றும் எங்களுடன் வாழும் இசை அரசனே 🙏🏼🙏🏼🙏🏼 உங்கள் பாடல் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் காலத்தால் அழியாத பாடல்கள் 🙏🏼🙏🏼miss you Spb sir 🙏🏼

  • @SabareeshPonnu
    @SabareeshPonnu Před rokem +7

    Crystal clear voices of legends

  • @reenareena7923
    @reenareena7923 Před 3 lety +223

    ഈ പാട്ട് എത്രവട്ടം കേട്ടെന്നു അറിയില്ല... spb... സാറിന്റെ കുറവ് നികത്തതാൻ ആരും വരില്ല ഇനി ദൈവം സാറിന് ഒരു പുനർജ്ജന്മം കൊടുക്കണം എന്നാണെനിക്കു ദൈവത്തോട് പ്രാർഥന.....എന്റെ ജീവനാണ് sir

    • @daspk2144
      @daspk2144 Před 3 lety +7

      സത്യം ഞാനും.... Erode വെച്ച് സാറിന്റെ ഗാനമേള കേൾക്കുവാനുള്ള ഭാഗ്യം ഉണ്ടായി. ജാനകിയമ്മയോട് എന്ത് തമാശയൊക്കെ പറഞ്ഞു ആണ് സ്റ്റേജ് രസകരമായി perform cheythathu. ആ hall നിറഞ്ഞു നിന്നു ആ ശബ്ദം. വലിയ audience ayirunnu.

    • @jobyjobichan641
      @jobyjobichan641 Před 3 lety +4

      ഞാനും കുറെ കേട്ടു.. അന്നും ഇന്നും

    • @shilnasooraj5452
      @shilnasooraj5452 Před 3 lety +3

      Sathyam,

    • @appusappuzz1536
      @appusappuzz1536 Před 3 lety +6

      SPB sir compose cheytha song...
      Idho idho....
      Tamil, SPB sir +Chithra chechi
      Telugu SPB sir +Janakiamma
      Kannada, SPB sir +Vaniyamma

    • @ashrafchettumkuzhi3292
      @ashrafchettumkuzhi3292 Před 3 lety +9

      ഇതുവരെ സങ്കടം മാറിയില്ല എന്റെ ...കണ്ണ് നിറഞ്ഞല്ലാതെ ഒരു പാട്ട് പോലും മുഴുവനായി കേക്കാൻ പറ്റണില്ല 😪😪😪

  • @rkingone2989
    @rkingone2989 Před 2 lety +41

    ഇപ്പോഴും കേൾക്കാൻ എന്ത്‌ സുഖം ഇതാണ് സഗീതം പഠിച്ചു പാടണം ഹോ വല്ലാത്ത ഫീൽ ഇതൊക്കെ ആണ് സംഗീതം

  • @deekshakoundinya2609
    @deekshakoundinya2609 Před 2 lety +4

    Dear Universe please send him back, Can't stop listening to his soulful voice.. enjoying his sweetest voice along with the pain of losing this abundance of talent🍀

  • @kaviyajayakumar5306
    @kaviyajayakumar5306 Před 2 lety +6

    Love this combo...❤ still miss him so much....

  • @arulanandu6218
    @arulanandu6218 Před 3 lety +104

    SPB சாரின் பிரார்த்தனைக்காக இந்த பாடலை தேர்வு செய்தேன்

  • @vijaysaravana5728
    @vijaysaravana5728 Před 3 lety +35

    உங்களுக்கு நிகர் வேறு யாரும் இல்லை
    Miss you 😢 S P. B😢🙏 sir✨

  • @xyz2233
    @xyz2233 Před rokem +1

    Ungal ovvovuru geethamum vedamthan we didn't miss u untill the end of Earth❤😢🎉

  • @epsl422
    @epsl422 Před 5 měsíci +1

    SPB music, personality irreplaceable.. ❤❤❤❤

  • @prabapraba305
    @prabapraba305 Před 4 lety +123

    சித்ரா அம்மாவின் குரல் மெய் சிலிர்க்க வைக்கிறது

  • @HarmeetSingh-zk8xr
    @HarmeetSingh-zk8xr Před 3 lety +151

    I’m a north indian guy who doesn’t even know the single word of south indian languages....but still I love to listen live performances of KS Chitra, SP sir, Yesudas, Anoop Sankar and other south indian artists. ❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @kohilasiva5996
      @kohilasiva5996 Před 3 lety +2

      Appreciated👍, im too a tamil girl but loves to watch and listen hindi songs and movies

    • @balakumar3610
      @balakumar3610 Před 3 lety +3

      Music have no langauge...it's a feeling...langauge is not a barrier..lyrics to the song is awesome..in film a love between two music lovers...sir we miss u a lot...my throat is chocking and tears in eyes when seeing this video...a big vaccum and loss to the music world...rip spb sir...

    • @rajkrishWhy
      @rajkrishWhy Před 3 lety +2

      Hi Friend Harmeet,
      Try to learn South Indian languages. They’re actually INDIAN LANGUAGES.

    • @jayashreeshreedharan9202
      @jayashreeshreedharan9202 Před 3 lety

      Our legends are very simple and sweet

    • @lalappanlolappan2605
      @lalappanlolappan2605 Před 3 lety

      Anoop Sankar is a reasonably good singer of recent times, but the others you mentioned are legends like Rafi and Lata. Putting Anoop in the same league as the other three is very strange.

  • @rajeswaribalaji5917
    @rajeswaribalaji5917 Před 2 lety +4

    We miss u sir
    விழிகளில் மறைந்தாலும்
    செவிகளில் உங்கள் பாடல்
    கேட்டுகொண்டே இருக்கும்.
    I LOVEE YOU SIR❤❤❤

  • @dhanushspidey5657
    @dhanushspidey5657 Před rokem +3

    2023 la kekkuranga la yaaru ....? This is for Our SPB sir ....

  • @gopi-musicaljourney7786
    @gopi-musicaljourney7786 Před 4 lety +301

    Chitra ma is so perfectly singing.....stay blessed Ammma....
    And
    My thalaivar SPB is an uncontrollable level and ranges like a river which can never restricted by any one.........no age to wish so I praise you my one n only SPB sir............

    • @gopalranjan1957
      @gopalranjan1957 Před 4 lety

      Nice

    • @rajalakshmimuthukrishnan6956
      @rajalakshmimuthukrishnan6956 Před 4 lety

      @@gopalranjan1957 nu

    • @malaramesh8766
      @malaramesh8766 Před 3 lety +3

      SPB sir can't sing as orignal in record ,reason for this his talent is abundant , every time comes out with different perspective .Master of all ragas flow just like nayagara. What a rare phenomenon by God. SPB sir great great great.

  • @kiyomi.dollyy
    @kiyomi.dollyy Před 3 lety +46

    Miss you sir 😭😭 life long உங்கள எங்களால் மறக்க முடியாது

  • @mathiedit1926
    @mathiedit1926 Před rokem +1

    நான் இந்த பாடலுக்கு அடிமை spb sir மற்றும் சித்ரா அம்மா ரசிகன்

  • @geethakennedy3985
    @geethakennedy3985 Před 3 lety +213

    பாலு என்ற இசைக் குயில் மீண்டு வர பிரார்த்தனை செய்வோம்

  • @manishm589
    @manishm589 Před 4 lety +480

    Chitra chechi's perfection...OMG!!! She is a real legend 🙏

    • @manjuvn1757
      @manjuvn1757 Před 4 lety +21

      She is a rarest of gems. We are Lucky to hear her.

    • @chintalagopi7412
      @chintalagopi7412 Před 4 lety +10

      ❤️❤️❤️❤️ all for her..

    • @shivasundari2183
      @shivasundari2183 Před 4 lety +1

      👍👌👍👌👍👌👍

    • @mukeshmukesh.m.r3270
      @mukeshmukesh.m.r3270 Před 4 lety

      Good

    • @ramalakshmi9442
      @ramalakshmi9442 Před 3 lety +3

      நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய அண்ணாமலையாரே அருள் புரியும் SPB சார் கொரானா பாதிப்பை கடந்து வர வேண்டும்

  • @MsShane74
    @MsShane74 Před rokem +1

    Endrum en itheyathil irukkum inimeyana SPB & Chitra padiye inimeyana padal miss you SPB sir love ❤ you Sir 🙏

  • @gowthamanp9496
    @gowthamanp9496 Před 2 lety +1

    என் வாழ்வை தேடுகிறேன் இந்த பாடல் கேட்கும் ஒவ்வொரு நொடியும்..

  • @sassikaladeviks3969
    @sassikaladeviks3969 Před 3 lety +65

    ചിത്ര ചേച്ചി പറയാൻ വാക്കുകൾ ഇല്ല.....സന്തോഷം കൊണ്ട് കണ്ണ് നിറഞ്ഞു പോകുകയാണ്

  • @shankaris4643
    @shankaris4643 Před 3 lety +41

    காற்றுள்ளவரை உங்கள் கானம் ஒலித்துக் கொண்டு தான் இருக்கும்....SPB Sir ...the legend... Always as our life and feelings...

  • @KarthikKarthik-sm9ww
    @KarthikKarthik-sm9ww Před 8 měsíci +2

    எனக்கு பிடித்த பாடல் ❤❤❤❤❤

  • @singershrutiss
    @singershrutiss Před 2 lety +7

    Wow ...what a melodious composition and singing...i keep listening to it continuously....

  • @nikhilck112
    @nikhilck112 Před 4 lety +56

    Chithrama down to earth 🌍 every time her face is smiling , cuteness of her song and innocence......Every time I saw chithramaa I feel like my mom I don’t why I love her 😭love u chithraamaa ❤️😘 I am very proud to be say I heard you all type song Malayalam ,tamil ofww you’re voice kill me amaaaa 😭😘 sp sir you are amazing singer ❤️

  • @kalaimurugan1085
    @kalaimurugan1085 Před 3 lety +39

    Daily 3,4 times Intha sng kekuren. Avlo inimaiya padi irukanga namma spb sir um Chithra Amma vum.

  • @helenmetilda2234
    @helenmetilda2234 Před 2 lety +3

    சூப்பர் தங்க தலைவா

  • @prasanthk2555
    @prasanthk2555 Před 4 dny

    2024 la kuda indha song kaettutu irukkom 💞🙌💞🙌💞🙌💞 power of SPB Sir Voice 🙌🙌🙌🙌

  • @unnikrishnanr2043
    @unnikrishnanr2043 Před 4 lety +99

    100%Clarity 100%perfection Chithrachechi Ultimate Singing

  • @salmanmohamed7753
    @salmanmohamed7753 Před 4 lety +128

    Smile in between song is real kick of this song.

  • @shamilafa9811
    @shamilafa9811 Před 2 lety +4

    Chithra mem legend

  • @murugesann841
    @murugesann841 Před rokem +3

    Spp சார் அவர்கள் புகழ் வாழ்க😭😭😭 அவரை நினைத்தால் கண்ணீர் வருகிறது

  • @ramalakshmi9442
    @ramalakshmi9442 Před 3 lety +226

    நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய அண்ணாமலையாரே அருள் புரியும் SPB சார் கொரானா பாதிப்பை கடந்து வர வேண்டும்

    • @sugunaleran5631
      @sugunaleran5631 Před 3 lety +6

      இசை தாயின் தலை மகன் நிங்கால் தான் ஏமுந்து வரா வேண்டும் அந்த இரைவன வேண்டிகிரேன்

    • @sriraj6467
      @sriraj6467 Před 3 lety +5

      ஓம் நமசிவாய spb sir நலம் பெற வேண்டும்

    • @karthikshunmugavel3399
      @karthikshunmugavel3399 Před 3 lety +4

      நிச்சயமாக வர வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @SivaKumar-sf4hf
      @SivaKumar-sf4hf Před 3 lety +4

      Namachivayathai இன்னும் இவர் வாயல் 20 வருடங்கள் பாடுவார். சத்தியம்.
      ஷிவா.

    • @Jothiarunai
      @Jothiarunai Před 3 lety +1

      இறைவன் நலம் பெற வேண்டும் spb sir

  • @provikinggaming8466
    @provikinggaming8466 Před 3 lety +84

    Chitra voice as a perninial river , an permanent melody in his voice

  • @SheebaLondonVlog
    @SheebaLondonVlog Před 2 lety +5

    atleast 100 times per month watching in the same channel...Noise and Grains..You owe me a big royalty :) still cant get away with this song...sleeping dose...

  • @asokanasokan8664
    @asokanasokan8664 Před rokem +2

    சோகத்தை குறிப்பிடும் வார்த்தைகளே இல்லை.பின் எப்படி சோகமாக இருக்கும் போதெல்லாம் கேட்க தூண்டி தொல்லை தருகிறது🙏🔯🤔

  • @dangadeep
    @dangadeep Před 3 lety +35

    Missing the great legend... three months without SPB

  • @bhardwajkomara1709
    @bhardwajkomara1709 Před 3 lety +31

    I heard many of the singers singing this song.. But none of them replace these LEGENDS..

  • @Musalal007
    @Musalal007 Před 2 lety +1

    சுத்தமான அழகிய நம் தாய் தமிழில் இது ஒரு பேரழகான தமிழ் பாடல் 😍Sbp and Chitra🙏🙏🙏🙏🙏

  • @gopinathsaravanan5554
    @gopinathsaravanan5554 Před 4 lety +38

    SPB sir improvisation at the end is brilliant😍😍 and Chitra Amma’s smile in second sharanam is fantastic 😍❤️👍🏻

  • @a.esakkiarumugam1562
    @a.esakkiarumugam1562 Před 4 lety +92

    அருமை. எத்துணை பாடகர்கள் வந்தாலும் இவர்கள் இருவருக்கும் இணை ஆகிட இயலாது. மெய்மறக்க செய்யும் அருமையான பாடல.

  • @k.tejaswinipatro1040
    @k.tejaswinipatro1040 Před 2 lety +8

    I love this duo 💞
    What a relaxing song and their voice 😍
    Huge admirer of both them from odisha ♥️

  • @vijayalaxmi4168
    @vijayalaxmi4168 Před 3 měsíci

    இவர் இருந்த உலகில் நானும் இருந்தேன் என்று நினைக்கும் போதே பெருமையாக இருக்கிறது. இவர் இன்னும் கொஞ்ச காலம் இருந்து இருக்கலாம் 😢

  • @lawrancejonathan1815
    @lawrancejonathan1815 Před 3 lety +178

    People hit likes : those who got emotional of watching the legend SPB sir voice..when he suffering with COVID 19....

    • @radhavaradan5797
      @radhavaradan5797 Před 3 lety

      Ennda paavi eppadi ellariyum azha vittutu poettaie niyayama😓

    • @pandiraj7032
      @pandiraj7032 Před 3 lety

      നനനോഓഓഓഓഓഓഓഇഏഏഐ

  • @kongugounder8449
    @kongugounder8449 Před 3 lety +23

    How can SPB sing this even after decades the same way! That’s a true legend! Your versatile voice will be Wikipedia for future!

  • @albinedger498
    @albinedger498 Před 2 lety +3

    Legend voice spp 💞Ayya avargal. Supper b.💞 😴

  • @noormuhamed8347
    @noormuhamed8347 Před 2 lety +6

    Chitra ma ❤ spb sir ❤

  • @cutiecutelessly9175
    @cutiecutelessly9175 Před 3 lety +32

    Recently addicted this song vera level feeling🥺🥺🥺