Video není dostupné.
Omlouváme se.

வசதியான ஸாழ்க்கை தருவது சனியா? செவ்வாய்?

Sdílet
Vložit
  • čas přidán 4. 03. 2021
  • வசதியான ஸாழ்க்கை தருவநசனகயாஆ அல்லது செவ்வாய் உண்பதை விளக்கி இந்த வீடியோவில் பேசி வெளியிடுகிறேன்
    S M KALUKASALAM M A ( Astro ,
    Astrologer & Consultant ,
    Whatsapp - 9994388077

Komentáře • 71

  • @Rajasekar-zy6sz
    @Rajasekar-zy6sz Před 3 lety

    Super ayya for your astrology information...

  • @vetriligamvetrilingamnadar7171

    நன்றி 🙏🌼

  • @sudha3431
    @sudha3431 Před 3 lety

    அருமையான, தெளிவான பதிவு ஐயா.இதைப் போல் பல பயனுள்ள, அற்புதமான பதிவுகளைப் தங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம் ஐயா.

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety

      I am in hospital will back soon after recover of my health

  • @vinothkumar1421
    @vinothkumar1421 Před 3 lety

    Great explanation iyya

  • @alexzander3686
    @alexzander3686 Před 3 lety

    வணக்கம் ஐயா.வாழ்த்துக்கள்.

  • @MuruganMurugan-le7sc
    @MuruganMurugan-le7sc Před 3 lety

    Thanks thanks thanks thanks thanks sri

  • @SarathKumar-wm5ip
    @SarathKumar-wm5ip Před 3 lety

    🙏👌👌👌

  • @rajmariner5739
    @rajmariner5739 Před 3 lety

    Rendu perume illaya sukaran guru than ya ❤️❤️

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety

      I am in hospital will back soon after recover of my health

  • @shaunarts3212
    @shaunarts3212 Před 3 lety

    Virucika lagnam makara rasi 9ill sani sukran 10ill sevvai eppadi irrukum sollunga iyya vanakam.

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety

      I am in hospital will back soon after recover of my health

  • @rsparamasivan7234
    @rsparamasivan7234 Před 3 lety

    Nandri ayya. Jodhidatthil jolippatharku ertra graga amaivu partriya pathivai podungal ayya......

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety

      I am in hospital will back soon after recover of my health

    • @rsparamasivan7234
      @rsparamasivan7234 Před 3 lety

      @@SitharJothidam Ayya unkal sevaiyai thodara sevarkodiyan arulpuriya admartthamaga vendukirayne...

  • @saravanan.c2738
    @saravanan.c2738 Před 3 lety

    Meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram 3 house kuru, sani serkkai and 5 house suriyan, sevai, pouthan serkkai and pournami chenthiran parvai yappadi eroukkum sir

  • @Lakshmi-be6vp
    @Lakshmi-be6vp Před 3 lety

    Kumbha lagnam Lagnadhipathi Sani vakram in 2nd house. Idhu epdi palan kudukum nu sollunga sir

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety

      I am in hospital will back soon after recover of my health

    • @lakshminarayanan7725
      @lakshminarayanan7725 Před 3 lety

      Vakram petta saniye guru parthal yogam allathu kalvi thadai thirumana thadai poy sollum pzhakkam ivai varalam

  • @k.sanjaypillai4036
    @k.sanjaypillai4036 Před 3 lety +2

    சனி ராகு சேர்க்கை பற்றி சொல்லுக ஐயா

  • @RAJARAM....455
    @RAJARAM....455 Před 3 lety

    Ayya 1st and 8th lord sukran vakram but placed in first house (thulam) with rahu. How will be the sukra desa ayya

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety

      I am in hospital will back soon after recover of my health

    • @lakshminarayanan7725
      @lakshminarayanan7725 Před 3 lety +1

      50Sathaveetham palan alikkum

    • @RAJARAM....455
      @RAJARAM....455 Před 3 lety

      @@lakshminarayanan7725 sir 18.10.94 tob 6.30am pob tuticurin
      Faced lot of troubles in ketu desa
      Hiw will be my sukra desa sir

    • @lakshminarayanan7725
      @lakshminarayanan7725 Před 3 lety +1

      Unka jathakathil naka dhosham undu vellikzhamai nakarukku manjal thoolum palabhishekam chyyavum 11 velli mudankamal cheyyanam chiru pen kuzhainthakalukku valai ribbon chocalate vanki kodukkavum pendhodhavum theerum laksmi coil palpayasam vazhipadu cheyyavum

    • @RAJARAM....455
      @RAJARAM....455 Před 3 lety

      @@lakshminarayanan7725 sir job business ethuvumae set aagala sir
      Eppo nalla irukkum sir
      Tell me about sukra desa sir
      Thank u for reply sir

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 Před 3 lety

    Entha moola nool sir name kedayatha orupothum solamattigethe

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety

      I am in hospital will back soon after recover of my health

  • @sachinkumaranravi3156
    @sachinkumaranravi3156 Před 3 lety +1

    Sir dream meet friends meaning video please

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety

      I am in hospital will back soon after recover of my health

  • @dhanasekarn5262
    @dhanasekarn5262 Před 3 lety

    ஜயா வணக்கம் 4 இடம் சனி ராகு கூட்டு பற்றி சொல்ளவும்

    • @rajmariner5739
      @rajmariner5739 Před 3 lety +1

      Ungalukku unga ammavukkum aakuma bro enna study ah pathilaye vitengala

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety

      I am in hospital will back soon after recover of my health

  • @MohanKumar-en4cl
    @MohanKumar-en4cl Před 3 lety

    ஐயா வணக்கம் எனக்கு தசம கேந்திரத்தில் இருக்கும் தற்போது செவ்வாய் தசை நடந்து வருகிறது புதன் புக்தி என்ன பலன் செய்யும்

  • @Sankarps1982
    @Sankarps1982 Před 3 lety

    🙏 ஐயா ஜாதகத்தில் சனி செவ்வாய் சேர்க்கை பெற்று இருந்தால் இடம் வீடு அமையுமா என் ஜாதகத்தில் தனுசு லக்னம் கன்னிராசியில் சனி செவ்வாய் சேர்க்கை .🙏

    • @rsparamasivan7234
      @rsparamasivan7234 Před 3 lety

      Upa jeya sthanamum uccha kendramumana 10m pavathil sani, sevvai inainthirunthal arasanukku nikarana unnathamana vazhvu amaiyum endru moola noolkalai merkol katti ayya avarkal pathivuttulllarkal. Melum 10la sevvai irunthal thick palam yogam. Uyariya narpalangal kidakkkum bro....

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety

      I am in hospital will back soon after recover of my health

  • @vip_tamilan_081
    @vip_tamilan_081 Před 3 lety

    செவ்வாய் ராகு சேர்க்கை பற்றி சொல்லுங்கள் ஐயா

  • @ebbillfreesolaratoz4979

    Puthan and sevai saikkai eppudi irukku ayya

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety

      I am in hospital will back soon after recover of my health

  • @meenamadhu3212
    @meenamadhu3212 Před 3 lety

    ஆடு ,மாடு வளர்ப்பிற்கு காரக கிரகம் எது ஐயர

    • @prabhumukundh4460
      @prabhumukundh4460 Před 3 lety

      செவ்வாய் கிரகம் தான் ஆடு, மாடு வளர்ப்பதற்கு உகந்த கிரஹமாகும்.

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety

      I am in hospital will back soon after recover of my health

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Před 3 lety +1

    சூப்பர் ஐயா மீன லக்கனம் லக்கனத்தில் சனி கேது சேர்க்கை ஏழில் செவ்வாய் ராகு செவ்வாய் கன்னியில் பகை சூரியன் சாரம். செவ்வாய் அம்சத்தில் உச்சம். செவ்வாய் பௌர்ணமி சந்திர கேந்திரத்தில் நான்கில் கன்னியில் இருக்கிறது . செவ்வாய் பலமாக இருக்கா பலம் குறைவா சார் இதன் பலன்கள் ஐயா

    • @mathunirush242
      @mathunirush242 Před 3 lety +1

      Neenkal eppadi irukererkal. Enathu makalukku same. Sani kethu 7,lakinam sevai, raku

    • @ajithkumars1751
      @ajithkumars1751 Před 3 lety

      @@mathunirush242 innam marriage aakala nallatha irukan apa apa ennaku problem varum drinks nalA matha pati jolly thA

    • @ranjithamsanawin6032
      @ranjithamsanawin6032 Před 3 lety

      🙏🙏 கன்னிச் செவ்வாய் கடலையும் வற்றச் செய்துவிடும் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன ஆனால் குரு சுக்கிரன் வளர்பிறைச் சந்திரன் பார்வை கிடைத்தால் சுபம் உண்டாகும் என்று கூறுவார்கள் 🙏🙏

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety +1

      I am in hospital will back soon after recover of my health

    • @ajithkumars1751
      @ajithkumars1751 Před 3 lety

      @@SitharJothidam ஓகே சார் உடம்ப நல்லா பாத்துக்குங்க சார்

  • @sundarraj9129
    @sundarraj9129 Před 3 lety

    பத்தாம் வீட்டு ராகு வை சனி பார்வை பற்றி கூரவும் ஐயா

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety

      I am in hospital will back soon after recover of my health

    • @lakshminarayanan7725
      @lakshminarayanan7725 Před 3 lety

      Velinadu chellum yogam computer payirchi velai kidakkum irumbu sambadhamana thozhil amayum

    • @lakshminarayanan7725
      @lakshminarayanan7725 Před 3 lety

      @@SitharJothidam sani swantha veetlirunthu parthal namai computer padippu velai medicine pharrmacy pondravai varalam

  • @SureshKrishna2223
    @SureshKrishna2223 Před 3 lety +2

    வசதியான வாழ்க்கை தருவது சுக்கிரன் தான்
    பட்டி மன்றம் வைத்து பார்க்கலாமா
    நா ரெடி நீங்க!?

    • @sudha3431
      @sudha3431 Před 3 lety +4

      சுக்கிரனை மட்டும் வைத்து வசதியைக் கூற முடியாது.குரு,சூரியன்,சனி , செவ்வாய், சந்திரன் போன்ற கிரகங்கள் எந்தெந்த கிரகங்களுடன் இணைவு பெற்றுள்ளது மற்றும் எந்த திசை,எந்த புத்தி ஆகியவையும் அடங்கும்.வெளிநாட்டு யோகத்திற்கு ராகுவின் பங்களிப்பும் முக்கியத்துவம் வாய்ந்தது.வயதில் பெரியவர் இத்தனை வருடங்கள் இத்தொழிலினைச் செய்து வருகிறார்.அவருக்குத் தெரியாததா?பட்டிமன்றம் மூலம் வாயை வளர்த்துக் கொள்வதை விட பல புத்தகங்களைப் படித்து புத்தியை வளர்த்துக் கொள்வது தான் சிறப்பு.விஷயங்கள் தெளிவாகத் தெரிந்தால் பேசவும்.இதற்கெல்லாமா பட்டிமன்றம் வைப்பார்கள்.

    • @ranjithamsanawin6032
      @ranjithamsanawin6032 Před 3 lety +1

      🙏🙏 உங்கள் கருத்து தவறு செவ்வாய் பாவக்கிரகம் நெருப்பு கிரகம் என்றாலும் அவன்தான் பூமிகாரகன் குரு தான் தன காரகன் சுக்கிரன் செல்வத்தை தந்தாலும் அதை நிலையாக வைத்திருக்க உதவுவது குரு பகவான் சனி பகவானும் நமது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால்தான் நாம் அந்த சொத்தை அனுபவிக்க முடியும் அதேபோல் ராகு கொடுப்பதை எந்த ஒரு கிரகமும் தடுக்க முடியாது ஆக எல்லா கிரகங்களும் நமக்கு அனுசரணையாக இருந்தால் மட்டுமே அந்த சொத்தை நாம் அனுபவிக்க முடியும் அது நமது பூர்வ புண்ணிய கர்மா கர்மா நன்றாக இருந்தால் தான் எல்லாம் சுபிட்சமாக நடக்கும் 🙏🙏👍

  • @saritharajs8766
    @saritharajs8766 Před 3 lety

    ஐயா வணக்கம்
    இரண்டாம் வீட்டில் சனிபகவான் இருந்தால் நல்ல பணம் வரும் என்று தாங்கள் சொன்னீங்க ஆனால் இரண்டாம் வீட்டில் சனிபகவான் இருக்கும் வீடு ரிஷபம் மிகவும் கஷ்ட ஜீவனமாகவே இருக்கிறது.
    ஆனால் சொத்து இருக்கிறது அதனால் பலன் இல்லை
    இது எப்படி ஐயா பலன்..

    • @sudha3431
      @sudha3431 Před 3 lety

      குலதெய்வ வழிபாடு விடுபட்டிருந்தாலோ அல்லது குலதெய்வம் ஏதாவது ஒரு வகையில் செயல்படாமல் இருந்தாலோ இது போல் நிறைய சொத்துக்கள் இருந்தாலும் அதனுடைய பலன்கள் கிடைக்கும் போகலாம்.சொத்துக்கு அதிபதி என்று கூறிக் கொள்ளலாமே தவிர அச் சொத்தின் பலன்களை அனுபவிக்க முடியாது.

    • @saritharajs8766
      @saritharajs8766 Před 3 lety

      @@sudha3431
      இதற்கு என்ன செய்ய வேண்டும் முடிந்தால் சொல்லுங்க

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety

      I am in hospital will back soon after recover of my health