Mayakamenna tamil karaoke for male singers resung by 😍VANISRIDASAN😍

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • Sing along karaoke song with color running lyrics.
    பாடகி : பி. சுஷீலா
    பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
    இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்
    ஆண் : { மயக்கமென்ன
    இந்த மௌனம் என்ன
    மணி மாளிகை தான்
    கண்ணே } (2)
    ஆண் : தயக்கமென்ன
    இந்த சலனமென்ன
    அன்பு காணிக்கை
    தான் கண்ணே
    பெண் : கற்பனையில்
    வரும் கதைகளிலே
    நான் கேட்டதுண்டு
    கண்ணா என் காதலுக்கே
    வரும் காணிக்கை என்றே
    நினைத்ததில்லை கண்ணா
    ஆண் : தேர் போலே
    ஒரு பொன்னூஞ்சல்
    அதில் தேவதை போலே
    நீ ஆட
    பெண் : பூவாடை
    வரும் மேனியிலே
    உன் புன்னகை
    இதழ்கள் விளையாட
    ஆண் : கார்காலம் என
    விரிந்த கூந்தல் கன்னத்தின்
    மீதே கோலமிட
    பெண் : கை வளையும்
    மை விழியும் கட்டி
    அணைத்து கவி பாட
    ஆண் : மயக்கமென்ன
    பெண் : ம்ம் ஹ்ம்ம் ஆஹா
    ஆண் : இந்த மௌனம் என்ன
    பெண் : ஆஹா
    ஆண் : மணி மாளிகை
    தான் கண்ணே
    பெண் : …………………
    ஆண் : பாடி வரும்
    வண்ண நீரோடை
    உன்னை பாத பூஜை
    செய்து வர
    பெண் : ஓடி வரும்
    அந்த ஓடையிலே
    உன் உள்ளமும்
    சேர்ந்து மிதந்து வர
    ஆண் : மல்லிகை
    காற்று மெல்லிடை
    மீது மந்திரம் போட்டு
    தாலாட்ட
    பெண் : வள்ளி
    மலைத்தேன்
    அள்ளி எழுந்த
    வண்ண இதழ்
    உன்னை நீராட்ட
    ஆண் : மயக்கமென்ன
    பெண் : ஆஹா
    ஆண் : இந்த மௌனம் என்ன
    பெண் : ஆஆஆ
    ஆண் : மணி மாளிகை
    தான் கண்ணே
    பெண் : ………………….
    ஆண் : அன்னத்தை
    தொட்ட கைகளினால்
    மது கிண்ணத்தை இனி
    நான் தொட மாட்டேன்
    பெண் : கன்னத்தில்
    இருக்கும் கிண்ணத்தை
    எடுத்து மது அருந்தாமல்
    விட மாட்டேன்
    ஆண் : உன்னையல்லால்
    ஒரு பெண்ணை இனி நான்
    உள்ளத்தினாலும் தொட
    மாட்டேன்
    பெண் : உன் உள்ளம்
    இருப்பது என்னிடமே
    அதை உயிர் போனாலும்
    தர மாட்டேன்
    ஆண் : மயக்கமென்ன
    பெண் : ஆஹா
    ஆண் : இந்த மௌனம் என்ன
    பெண் : ஆஆஆ
    ஆண் : மணி மாளிகை
    தான் கண்ணே
    பெண் : ஆஆஆ
    ஆண் : தயக்கமென்ன
    பெண் : ஆஹாஹா
    ஆண் : இந்த சலனமென்ன
    பெண் : ஆஹாஹா
    ஆண் : அன்பு காணிக்கை
    தான் கண்ணே அன்பு
    காணிக்கை தான் கண்ணே
    பெண் : ஆஹாஹாஹாஆ

Komentáře • 25

  • @manikumaresh3243
    @manikumaresh3243 Před rokem +2

    அருமை அருமை அருமை அருமை

  • @subramaniam3858
    @subramaniam3858 Před rokem +4

    Really a good job guys can't forget this evergreen hits 🎊🎉💖🙏

  • @shankarmarakamudiyathasong2333

    really fantastic karoake music..it is usefull my singing life.hearty con
    grats sir.i shall very great full to you.

  • @devikarupiah9838
    @devikarupiah9838 Před rokem +2

    Arputhamaaga paadineergal terimah kasih sagothari🌹🌺🙏.

    • @devikarupiah9838
      @devikarupiah9838 Před rokem

      Pls Viliye viliye unakkenna velai paadal upload seiyavum thanks

  • @jeevaragavan3771
    @jeevaragavan3771 Před rokem +3

    அருமை அருமை

  • @sridharanrenganathan4152

    நடிப்புமென்ன! நடையழகுமென்ன!
    செந் தமிழ்தரும் சுவையுமென்ன! இசையுமென்ன!!
    இதம் தருவதென்ன
    நிலைப் புகழ்கொண்டு
    நிறைவதென்ன!!
    காலத்தாலழியாத காவியனின் திரைப்பாடல் கவியரசு கண்ணதாஸன் வரிகள், டிஎம்எஸ், சுசீலா இணைந்தாளும் இன்னிசைப்பாங்கு!
    கே.வி. மஹாதேவன் அவர்களின் ராக அமுதாக்கம்
    இவர்களை நினைத்து வியக்கும்படியான இன்னிசை கரோக்கி அமைப்பாக்கம்!!
    சகோதரி அவர்களுக்கு வாழ்த்துகள், மனநிறைவை எட்டும்படியான ஏற்ற இறக்கங்கள் கொண்டு இதம்தரும் தங்கள் குரலுக்கும்,சேவைக்கும் சகோதரி அவர்களுக்கு
    நல் வாழ்த்துகள்!!

  • @harikrishnang451
    @harikrishnang451 Před 20 dny

    அருமையான பாடல்கள் கொடுத்தற்கு நன்றி

  • @balajibalathasan2187
    @balajibalathasan2187 Před rokem +1

    ஆஹா ஆஹா..
    ஆனந்த ஆனந்தமேமா..

  • @mohanshankar9161
    @mohanshankar9161 Před rokem +3

    super

  • @jeevaragavan3771
    @jeevaragavan3771 Před rokem +3

    நன்றி நன்றி.வாழ்த்துககள்

  • @plastram
    @plastram Před rokem +2

    very nice.... it would be nicer with 3 Charanam karaoke

  • @senthilkumaran7806
    @senthilkumaran7806 Před rokem +2

    நன்றியுடன் வாழ்த்துக்கள். பொண்ணுஞ்சல் படத்தில் ஆகாயப்பந்தலிலே பாடலையும், ராணிசம்யுக்தா படத்தில் ஓ..வெண்ணிலா....
    ஓ...வெண்ணிலா.. பாடலையும் தங்கள் குரலில் பாடி பதிவிடுங்கள்.(for male version)

  • @jeevaragavan3771
    @jeevaragavan3771 Před rokem +3

    உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் பச்சை கிளி முத்து சரம் என்ற பாடல் கரோக் வடிவில் பதிவிடவும் (For male singer)

  • @nagarajraj236
    @nagarajraj236 Před rokem

    Super Mam.. I expected how to do I sing the songs? Your's this programe is very helpful me to sing all the old songs. Till now I didn't know your's this system has in this you tube. Lot of thanks Mam.

    • @agrowsurian
      @agrowsurian  Před rokem

      Also check our channel playlist more beautiful songs there njoy singing thanks

    • @nagarajraj236
      @nagarajraj236 Před rokem

      Thanks Mam..

  • @selladuraipremakumaran3515

    Dear Vanisridasan,you have sang very well but one point to make there are some paragraphs left to complete the song- பாடி வரும்
    வண்ண நீரோடை
    உன்னை பாத பூஜை
    செய்து வர
    பெண் : ஓடி வரும்
    அந்த ஓடையிலே
    உன் உள்ளமும்
    சேர்ந்து மிதந்து வர
    ஆண் : மல்லிகை
    காற்று மெல்லிடை
    மீது மந்திரம் போட்டு
    தாலாட்ட
    பெண் : வள்ளி
    மலைத்தேன்
    அள்ளி எழுந்த
    வண்ண இதழ்
    உன்னை நீராட்ட
    ஆண் : மயக்கமென்ன
    பெண் : ஆஹா
    ஆண் : இந்த மௌனம் என்ன
    பெண் : ஆஆஆ
    ஆண் : மணி மாளிகை
    தான் கண்ணே.If you can do that part the beautiful song will be complete in full. Sorry to pin point this. Thank You.

    • @agrowsurian
      @agrowsurian  Před rokem

      Yes we do appreciate this but at times there are some problems anyway to do this same song again will be quite difficult thanks

  • @DprPdf-cx4kg
    @DprPdf-cx4kg Před rokem

    MANNAVANE MANNAVANE MALAITTA. THENNAVANE KAROKI FOR MALE PLEASE PLEASE PLEASE PLEASE PLEASE PLEASE

  • @rajagopal2949
    @rajagopal2949 Před rokem

    Tqsm