நாம் மறந்துபோன நம் பாரம்பரிய உணவு | Uppu urundai | Balaji's kitchen

Sdílet
Vložit
  • čas přidán 8. 08. 2021
  • Uppu urundai snacks recipe | அருமையான மாலை நேர சிற்றுண்டி உப்பு உருண்டை
    ஆரோக்கியம் தரக்கூடிய மாலை நேர சிற்றுண்டி உப்பு உருண்டை எப்படி செய்வது என்பதை பற்றிய வீடியோ பதில் காணப்போகிறோம் .
    INGREDIENTS :
    • Rice flour
    • 5tsp Bengal gram
    • Mustard & urad dal
    • 1 Cup coconut
    • Salt - as required
    • Oil - as required
    • Dry red chilli
    • Curry leaves
    • 1/2tsp Fennel seed
    சப்ஸ்கிரைப் செய்து எங்களை ஊக்கப்படுத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி

Komentáře • 89

  • @Nightcrawler333
    @Nightcrawler333 Před 2 lety +4

    Very good breakfast recipe.. எங்கள் ஊரில் இதை கொழுக்கட்டை என்று கூறுவார்கள்.. இதை பச்சரிசியில் ஒரு முறை செய்து பார்த்தேன் சரியாக வரவில்லை.. இம்முறை நீங்கள் கூறியபடி புழுங்கல் அரிசியில் முயற்சி செய்து பார்க்கிறேன் 👍👍

  • @KARTHIKEYAN-mg5gt
    @KARTHIKEYAN-mg5gt Před 2 lety +5

    அருமை அண்ணன் 👍👍

  • @foujiyafoujiya8436
    @foujiyafoujiya8436 Před 6 měsíci

    ❤😊

  • @umaiaparvathys9678
    @umaiaparvathys9678 Před 2 lety +4

    நெல்லை மாவட்டத்தில் இதன் பெயர் தாளித்த கொழுக்கட்டை. ஆனால் மாவை சற்று கொரகொரப்பாக அரைத்தால் தான் சுவையாக இருக்கும்

  • @sabhak2326
    @sabhak2326 Před rokem

    Vanakkam sir keep it up ungaloda sevai pararattakoodiadu

  • @vijidb
    @vijidb Před 2 lety +1

    Thanks you sir it’s my favorite

  • @abisharichard2945
    @abisharichard2945 Před 2 lety

    என் தோழி வீட்டில் செய்வார்கள் அருமை

  • @kamalanagarajan5904
    @kamalanagarajan5904 Před 2 lety

    நீங்கள் செய்தது super 🙏

  • @paulthangam.2564
    @paulthangam.2564 Před 2 lety

    நாங்கள் சிறுபயிற்றம் பருப்பும் சேர்த்து செய்வோம். கொழுக்கட்டை என்று சொல்வோம். ஆவியின் அவித்தால் நோய் வராது. உடலுக்கு நல்லது. பாராட்டுகள்.

  • @selvamani235
    @selvamani235 Před 2 lety

    மிகவும் சுவையாக இருக்கும் ஊறவைத்து அரைக்க கஷ்டம் என்பதால் இடியாப்ப மாவில் இதேபோல் செய்கிறேன்

  • @yoursoulisprecious875
    @yoursoulisprecious875 Před 2 lety

    Super bro 👌🤗😇I have to try this ...

  • @Ambigai100
    @Ambigai100 Před 2 lety

    இது நீர் உருண்டை மிகவும் சுவையாக இருக்கும்

  • @showminisutharshan9657
    @showminisutharshan9657 Před 2 lety +1

    Supper thanks from Sri Lanka

  • @shahidabegum3644
    @shahidabegum3644 Před 2 lety +1

    Thankkkkkuuuuuusir👍🏻

  • @CR-ou1ut
    @CR-ou1ut Před 2 lety

    Very nice recipe.

  • @nknkarunakaran703
    @nknkarunakaran703 Před 2 lety

    Nandri , sir

  • @kumarivijayalakshmi2269
    @kumarivijayalakshmi2269 Před 2 lety +3

    Sir, on watching this recipe I feel very happy as this is a very *old n gold* one. I'm of 72 yrs old, still preparing this Paruppu Urundai frequently as breakfast for my family n all like this soo much. Besides, this one more called NEER URUNDAI with rice flour mixed with jeera seeds n grated coconut, steam boiled in the same way, I use to do for breakfast with coconut chutney also very nice n healthy one. Ihope sir, u may know this urundai also, if so my humbke request, pl.release that video also for the benefit of the viewers. I heartly thank u for giving such an OLD N GOLD RECIPE n reminding the viewers about this. My BLESSINGS for ur more n more service in this channel 👌👌👍👍🙏🙏✋✋✋

  • @jayachandranbalu1014
    @jayachandranbalu1014 Před rokem

    சூப்பர் அண்ணா

  • @kumaresanm6323
    @kumaresanm6323 Před 2 lety

    Excellent Anna

  • @thamaraiselvigajendran2850

    Super anna yummy taste

  • @thenmozhip1847
    @thenmozhip1847 Před 2 lety +4

    இது போல பாரம்பரிய உணவு களை செய்து காட்டுங்கள் பீஸா பர்கர் போன்ற உணவு களால் கெட்டு சீரழிந்து கிடக்கும் நம் குழந்தைகளுக்கு இது போன்ற உணவுகள் நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு உதவும்

  • @janakijanaki5624
    @janakijanaki5624 Před 2 lety

    சூப்பர்

  • @johndaicy4839
    @johndaicy4839 Před 2 lety

    Super anna

  • @srinivasm9707
    @srinivasm9707 Před 2 lety +2

    👌👌👌👍

  • @arokkiathangamani4528
    @arokkiathangamani4528 Před 2 lety

    Super👍

  • @janischristy4416
    @janischristy4416 Před 2 lety

    Thank you sir

  • @virassamym1359
    @virassamym1359 Před 2 lety

    Anna sema

  • @om2473
    @om2473 Před 2 lety

    Xcellent sir

  • @revativaidyanathan2658

    Vow yummy bro.

  • @abisharichard2945
    @abisharichard2945 Před 2 lety

    Super sir

  • @catherinejohnson5794
    @catherinejohnson5794 Před 2 lety

    Very nice. Feel like eating. I will try. Please post traditional food like this

  • @nihasiniganesan1711
    @nihasiniganesan1711 Před 2 lety

    Annaaaaaa superrrrrrr

  • @tttddd5008
    @tttddd5008 Před 2 lety

    My favorite dish

  • @billalogesh2619
    @billalogesh2619 Před 2 lety

    Seema super anna

  • @umasenthilumasenthil5076

    Thank you sir🤩

  • @subasrisuba418
    @subasrisuba418 Před 2 lety +1

    Thalaivaa enga ammavum supera seivanga enaku fav snacks idhu😁🥰😁

  • @kuzhandairani4013
    @kuzhandairani4013 Před 2 lety +1

    Super

  • @Peterson_Mosquito_Net
    @Peterson_Mosquito_Net Před 2 lety

    Anna vera level 😍 😍 I'm

  • @lakshmiak3919
    @lakshmiak3919 Před rokem

    Good.super

  • @dhaneshkumar4281
    @dhaneshkumar4281 Před 2 lety

    அண்ணா சூப்பர் நாங்க.அடிக்கடி.செய்வோம் டேஸ்ட்.சூப்பராக இருக்கும் திருப்பூர் கவிதா

  • @maheswarit4879
    @maheswarit4879 Před 2 lety

    Super sir I am a big follower

  • @boovaraghanj6686
    @boovaraghanj6686 Před 2 lety

    Good sir

  • @karthiyayinisivalingam4595

    Nice
    Can do with cracked wheat too

  • @saraswathibalamurugan5621

    👌

  • @ChakraIndianFoods
    @ChakraIndianFoods Před 2 lety

    👍👍👍👍👍👍

  • @kavithavalli
    @kavithavalli Před 6 měsíci

    Enga ammavum adikadi senju tharvanga sir

  • @sharmilarani8836
    @sharmilarani8836 Před 2 lety

    Mm yummy

  • @sureshg2659
    @sureshg2659 Před 2 lety

    Very very thanks sir yegga ooril edhu per Kara kolukattai. Thanks for your videos

  • @lakshmanankalimuthulakshma8351

    💓💓💓💓👌👌👌👌

  • @ashwinijothimani3697
    @ashwinijothimani3697 Před rokem

    Enga oor layum ipdi than seivanga.. but CZcams la indha method ah illa.. thank you.. endha oor Anna neenga.. north arcot district mu nenaikren🤔

  • @shanthiajayvikram2372
    @shanthiajayvikram2372 Před 2 lety +1

    Sir, stream vandhadhu appuram we have to keep for 15 mins in high/ medium/ low flame?

  • @ManickkavasakamTMV
    @ManickkavasakamTMV Před 2 lety

    Yenga veettula raw rise la / pache arrisela pannuyom.

  • @narayananm1555
    @narayananm1555 Před 2 lety

    😋😋😋😋😋😋😋😋

  • @shahidabegum3644
    @shahidabegum3644 Před 2 lety

    Happy Pongal சகோதரா 💐

  • @gracysamuel8551
    @gracysamuel8551 Před rokem

    Sompu.nu soniga apuram seragam nu soluriya Enna puriyala

  • @alimohammed9090
    @alimohammed9090 Před 2 lety

    ஐஐஐஐ ஈஈஈஈஈ
    கொல்க்கட்டை

  • @evakanagalathalatha7980
    @evakanagalathalatha7980 Před 2 lety +2

    Thank you so much Balaji bro for this recipe. Was eagerly waiting for it 👍👍

  • @revathiS147
    @revathiS147 Před 2 lety

    அண்ணா, ஒரு சந்தேகம். சிக்கன் குழம்பு & மட்டன் குழம்பு இரண்டிற்கும் மசாலா அரைக்கும் போது அளவு மாறுபடுமா? இரண்டு குழம்பிற்கும் மசாலா பொருட்கள் அளவு சொல்லுங்க அண்ணா..

  • @ramyak5418
    @ramyak5418 Před 2 lety

    Neer urundainu nanga sollumvom anna

  • @narayananm1555
    @narayananm1555 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gabrikanirajkani8608
    @gabrikanirajkani8608 Před 2 lety

    Yenga veetula amma pannuvaga anna

  • @mariapaul3465
    @mariapaul3465 Před 2 lety

    🌱🧡🧡🌱🙏🙏🙏🌱👍🌱

  • @thenmozhip1847
    @thenmozhip1847 Před 2 lety

    நாங்கள் இப்போதும் மறப்பதில்லை மாதம் ஓரு முறை செய்வோம்

  • @shahidabegum3644
    @shahidabegum3644 Před 2 lety +1

    🙏👍🏻👌👌👌👌👌

  • @karunaaanandi1339
    @karunaaanandi1339 Před 2 lety

    உங்கள் சமையல் ரசிகை நான்
    உங்கள் வலது கை விரல்
    என்ன ஆனது
    Reply

    • @Balajiskitchen
      @Balajiskitchen  Před 2 lety

      சிறிய வயதில் நகச்சுத்து வந்து ஆபரேஷன் செய்யப்பட்ட வடு.

  • @One-yj9rp
    @One-yj9rp Před 2 lety +3

    நீர் உருண்டை என்பதே சரி

  • @senthamaraiselvik5675
    @senthamaraiselvik5675 Před 2 lety

    Enna da intha uppurundaikku vantha soathanai!!!!! Paarambariya palakaarathila soambuku enna daa vaelainu, athirchi adainjitaen... Nalla vaelai bro... Ingredients add pannrappo, seerahathai saetheengalo, uppurundai thappichatho, poanga... Apppaaadaaa nu irunthathu...

  • @divyamurugesan9412
    @divyamurugesan9412 Před 2 lety

    Idly arisi la panalama sir

  • @kamalanagarajan5904
    @kamalanagarajan5904 Před 2 lety

    Sir அந்த அரிசியை கொஞ்சம் கர கரப்பாக அரைக்கலாம். காரணம் உடைத்து சாப்பிடும் போது ரவா உப்புமா மாதிரி இருக்கும். தேங்காய துருவி சேருங்கள். இன்னும் superaga இருக்கும். Sorry என்னுடைய அவிப்பிராயம்.

  • @radhakrishnan4331
    @radhakrishnan4331 Před 2 lety

    Gowri

  • @rajivdharma9016
    @rajivdharma9016 Před 2 lety

    Ithu neer urundai nu solvaanga..kaara kozhukkattai

  • @thiminitubers5026
    @thiminitubers5026 Před 2 lety

    migavum andru ithu

  • @senthamaraiselvik5675
    @senthamaraiselvik5675 Před 2 lety

    Idly arisi ok va bro?????

  • @dharshinidharshan3014

    நானும் சாப்புட்டுருக்கேன் இப்ப உள்ளவர்களுக்கு இதோட அருமை தெரியாது

  • @Peterson_Mosquito_Net
    @Peterson_Mosquito_Net Před 2 lety

    Hai anna how are you

  • @asumathisinha2627
    @asumathisinha2627 Před 2 lety

    How r u sir

  • @emiulagam9141
    @emiulagam9141 Před 4 měsíci

    Super

  • @sudharzhana5961
    @sudharzhana5961 Před 2 lety

    Super

  • @narayananm1555
    @narayananm1555 Před 2 lety

    Super

  • @MahaLakshmi-oh2fj
    @MahaLakshmi-oh2fj Před 2 lety

    Super