தஞ்சை ஸ்பெஷல் நீர் உருண்டை | traditional recipe | ts family

Sdílet
Vložit
  • čas přidán 24. 02. 2023
  • We are creating how to prepare food naturaly in our own house.....
    so please watch the full video and keep support our channel....
    To contact for copy right issues and Advertisement, please send an email to richardshathish29@gamil.com
    thank you ❤️✨
  • Zábava

Komentáře • 742

  • @anandhiks1588
    @anandhiks1588 Před rokem +197

    சமைக்கும் பொருட்கள் அனைத்துக்கும் சாப்பிடும் பொருட்களுக்கும் மரியாதை தருகின்றிகள் மிக்க நன்றி

    • @harishkumarroyal7031
      @harishkumarroyal7031 Před rokem +5

      Father's care

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Před rokem +7

      உண்மைதான் மரியாதை தெரிந்தவர்கள் மரியாதை கொடுப்பார்கள் நீங்களும் மரியாதை தெரிந்தவர்கள் அதனால்தான் பதிவுக்கு மிக்க நன்றி என்று சொல்கிறீர்கள்😊🙌

    • @renumani960
      @renumani960 Před rokem +1

      கை முறுக்கு,சுத்து முறுக்கு செய்து காட்டுங்கள் வீடியோவில்

    • @pappumurugan6818
      @pappumurugan6818 Před rokem +2

      ​@@harishkumarroyal7031p

    • @valliamahsinapan725
      @valliamahsinapan725 Před 11 měsíci +2

      ​@@ganesanmedia5616 1

  • @user-er5ef6bc4t
    @user-er5ef6bc4t Před měsícem +3

    இட்லி மாவு அரைக்கும் போது ஈவ்னிங் டிபன் இதான்......உளுந்து அரையதுறதுக்குள்ள இத செஞ்சிடுவோம்🎉 வெங்காயம் போடாமதான் திருவண்ணாமலை ல செய்வோம்..

  • @kokitchentamil8274
    @kokitchentamil8274 Před rokem +150

    அருமையான நீர் உருண்டை.இதை நாங்கள் எங்கள் ஊரில் (நெல்லை மாவட்டம்) உப்புக்கொழுக்கட்டை என்று சொல்வோம்

  • @sujavasanth1192
    @sujavasanth1192 Před rokem +4

    Sister😍😍uppu urundai .....tasty 😋 and yummy....senjavudane gali ayidum pola...semma 👌💐😍...

  • @geetha967
    @geetha967 Před rokem +4

    Super ,u give the tip soo well ,there is no hidden secret in your menu ,u r the best ,I'll try this dish today ,thank u sis

  • @gomathiv8791
    @gomathiv8791 Před rokem +11

    எங்கள் ஊரிலும் இதன் பெயர் நீர் உருண்டை தான். மிக அருமையாக இருக்கும். எனக்கு ரொம்ப பிடிக்கும். 🤤🤤🤤🤤

  • @sainika6634
    @sainika6634 Před rokem +2

    Uppu urundai chennai la soluvom.en favorite healthy and tasty snack

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 Před rokem +17

    எங்கள் ஊரில் கார கொழுக்கட்டை.என்று சொல்லுவது வழக்கம்.

  • @aruna_editz
    @aruna_editz Před rokem +59

    இதைவிட எளிமையாக யாராலும் சொல்லித்தர முடியாது அருமை அருமை

  • @sandhyak7312
    @sandhyak7312 Před rokem +34

    உங்கள் சமயல் குறிப்புகள் அனைத்துமே அருமை அருமை அருமை

  • @gajavasanth4088
    @gajavasanth4088 Před 9 měsíci

    Superb. Good tips. Thank you Madam. 🙏🎉🎉

  • @k.kamatchik.kamatchi448
    @k.kamatchik.kamatchi448 Před rokem +1

    Hi.. aunty na inaiku ithu senju pathen ninga sonna mathariye super aa irunthathu vitla ellarum nalla irukku nu sonnanga thanks for sharing the recipe ...🙏☺️🙂

  • @THALAPATHY-VARAHI
    @THALAPATHY-VARAHI Před rokem +6

    உப்பு உருண்டை என்று சொல்லுவோம் அக்கா... போக வர... போக வர எடுத்து எடுத்து... சாப்பிட்டுடுவேன் எங்க அம்மா செய்து வெச்சா.. 👍🏽

  • @marynirmala6671
    @marynirmala6671 Před rokem +183

    எங்க ஊர்ல இது உப்பு உருண்டை

  • @baboolkutti4894
    @baboolkutti4894 Před rokem

    Uppu Urandai...ithukuda Mallithazha pottungana Test ah irukum....my favourite dish ithu....

  • @akshara9594
    @akshara9594 Před rokem +5

    உங்கள் அழகே உங்கள் எளிமை தான்😍

  • @jaikruthigakvib6734
    @jaikruthigakvib6734 Před 6 měsíci +2

    நீங்கள் பேசுவது மிகவும் நன்றாக இருக்கிறது

  • @arunaraman-hk1ot
    @arunaraman-hk1ot Před 11 měsíci +1

    நான் இதில் கேரட் தேங்காய் பொடிய நெய்யில வதக்கி சேர்பேன் அருமையான டேஸ்டு🙏💚💚

  • @sooriyailamparithi9458
    @sooriyailamparithi9458 Před rokem +8

    My favourite neer urundai❤

  • @karthikakarthika2186
    @karthikakarthika2186 Před rokem +26

    எனக்கு ரொம்ப பிடிக்கும்
    நீங்கள் இருவரும்
    இன்று போல் என்றும் சிறப்புடன் இருக்க
    கடவுளை வேண்டுகிறேன் 🥰💞

  • @vijay__editor271
    @vijay__editor271 Před 11 měsíci

    Thank you Akka
    Neenga pesura vitham romba pitichurukku akka

  • @claramarryravi1758
    @claramarryravi1758 Před rokem +14

    சகோதரி உப்பு உருண்டை இது சூப்பர்

  • @nightingalesdreamland
    @nightingalesdreamland Před rokem +3

    Akka, kara kozhukatai nu soluvanga, yum 😋 my favourite

  • @thivyathiya3146
    @thivyathiya3146 Před rokem +3

    Akka ninga always super 👏👏👏💯💯God bless you🙏🙏🙏

  • @rathinarajeswari7456
    @rathinarajeswari7456 Před rokem

    Unga kitchen vessles ellom romba beauti ful a iruku.

  • @muthamilselvi6913
    @muthamilselvi6913 Před rokem +1

    அருமை சகோதரி உங்கள் வீடியோ 👌 ஆல் சமையல் 👌👍❤️

  • @gayatriramakrishna6544
    @gayatriramakrishna6544 Před rokem +2

    Mam teach easy way to make idiyappam TQ 🙏 God bless you and your family you are very talented

  • @varnika888
    @varnika888 Před rokem

    Alaga explain panringa, order podla kevalamavum sollala...superbbb mom ur the best one of ur family

  • @vijayakumari2623
    @vijayakumari2623 Před rokem +2

    Amma na saaptathe illa ok mm super yammi 🤝 enjoy your life 🥰❤️❤️❤️ very nice day

  • @sumathy7618
    @sumathy7618 Před rokem +9

    எங்கள் சென்னையிலும் இதற்குப் பெயர் உப்பு உருண்டை மிகவும் சுவையாக இருக்கும்

  • @prabhug8480
    @prabhug8480 Před rokem +10

    உங்கள் வீடியோ பாத்தா நல்லா பொழுது போகுது ஜாலியா இருக்கு... 😃😃👍👍

  • @pavithrapavi8538
    @pavithrapavi8538 Před rokem +144

    Uppu urrundai😍

  • @lakshmiselvam5293
    @lakshmiselvam5293 Před rokem +7

    உங்கள் வாய்ஸ் நன்றாக இருக்கிறது நீங்கள் சொல்லும் விதம் நல்ல இருக்குது வாழ்க வளமுடன் ❤

  • @msradhimuni783
    @msradhimuni783 Před rokem

    Akka neenga rombo azhaga soldranga so cute & ungala enga sisters kum rombo pedichirukkunu solluva

  • @dhanambommi1732
    @dhanambommi1732 Před rokem +1

    Neenga seiyum samayal elithagavum middle class makkaluku payanullathagum irukirathu nandri

  • @saranyasuresh4606
    @saranyasuresh4606 Před rokem

    செய்து பார்த்தேன்.அருமை.
    Tnq

  • @abi__tailoring
    @abi__tailoring Před rokem +2

    நாங்கள் புழுங்கல் அரிசியை ஊறவைத்து கிரைண்டர் ரில் அரைத்து ( nice sa அறைக்க கூடாது), வெங்காயம் , ப.மிளகாய் சேர்க்காமல் செய்வோம்.

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c Před 5 měsíci

    உங்கள் பேச்சு மிக அருமை❤ சமையல் சூப்பரா செய்து காட்றிங்க அக்கா 👌❤

  • @jyothirajathi8258
    @jyothirajathi8258 Před rokem

    Enga veetlaiyum adae sombu iruku looks tasty vl try👌

  • @tharumambalranjani5179

    Tips lam superb sister...👌🏻👌🏻👌🏻👌🏻

  • @ajimjubair9377
    @ajimjubair9377 Před rokem +3

    Hai amma super oga samayal😋

  • @user-xt5kc9jm8e
    @user-xt5kc9jm8e Před rokem

    Hi akka, bhadam powder epdi pananunu video podunga plz.

  • @kannakiauthithan
    @kannakiauthithan Před rokem +6

    Akka super, first time comment pannurean. எங்க ஊர்ல ( திருநெல்வேலி ) கார கொழுக்கட்டை 😋👍
    - From DUBAI 😊

  • @srirammouli2507
    @srirammouli2507 Před rokem +1

    Superb.. Unga recepi yellame super.. 😍

  • @rathinarajeswari7456
    @rathinarajeswari7456 Před rokem

    Neengka samayal solli tarum method arumai.

  • @m.kbharathi1812
    @m.kbharathi1812 Před rokem

    Uppu urundai healthy food testy yemmy recipes Amma

  • @Tamilselvi-io3ub
    @Tamilselvi-io3ub Před rokem +33

    🎊🥳Super Amma my favourite snacks 🥟🥟🥟 neer urundai super ♥️💚♥️Amma & Appa 🥳🎊

    • @ts_family_2311
      @ts_family_2311  Před rokem +4

      தேங்க்யூ

    • @ramyasrinivasan
      @ramyasrinivasan Před rokem

      Enga veetula uppu kozhakattainu solluvom. Onion poda mattom. Karadayan viradhambodhu idhuthaan engaluku prasadam n sapadu

    • @devarajd5638
      @devarajd5638 Před 10 měsíci

      😂🎉@@ramyasrinivasanno no no/
      Hi hi hi hi

  • @kalaiselvisaravanan9347
    @kalaiselvisaravanan9347 Před rokem +2

    நாங்க உப்பு உருண்டை என்று சொல்லுவோம். கெட்டி யாக கிரைண்டர் ல அரைச்சி செய்ய லாம். சிம்புளா இப்படி யும் செய்ய லாம். எனக்கு மிகவும் பிடிக்கும்👌 🙏

  • @smkjyothijyothy4850
    @smkjyothijyothy4850 Před rokem +1

    Super recipe 👍👌 from Andhra Pradesh Srikalahasti 🙏

  • @msuseela1950
    @msuseela1950 Před rokem

    திருத்தமான பேச்சு. Thanks ma

  • @vimalnithya6667
    @vimalnithya6667 Před rokem

    Akka ungaloda Tamil super Iruku vathaku vathaku soluringa super 💞❤💕💓

  • @santhakumare5706
    @santhakumare5706 Před rokem +4

    சிமிலி உருண்டை செய்து காட்டிங்க அக்கா💕💕💕💕💕💕💕

  • @fshs1949
    @fshs1949 Před rokem +1

    நன்றாக விளக்கம் தருகிறீர்கள். நன்றி

  • @todayssamayal4274
    @todayssamayal4274 Před rokem +3

    எங்கள் ஊரில் உப்பு உருண்டை

  • @adhi1265
    @adhi1265 Před rokem

    Nangalum thanjavur than amma enga Patti senji kudupanga uppu kolukkattai solunvanga taste a irukkum

  • @geethajanaki4741
    @geethajanaki4741 Před rokem

    Akka romba super ra sonninanga akka...super dish akka..nanum try panni pakkuranka..
    Akka nanga entha dish sa Kara kolukattai nu solluvom...

  • @shanthiraghavan1057
    @shanthiraghavan1057 Před rokem +1

    மரியாதை கொடுத்து பேசுவது வித்தியாசமாக இருக்கு.சூப்பர்.

  • @reshmag6852
    @reshmag6852 Před rokem +2

    Super Amma Nan try pannurean😍😍

    • @pavadaimeena9276
      @pavadaimeena9276 Před rokem

      நாங்க. வெங்காயம் சேர்த்து க்கமாட்டம்

  • @immanuelmani2903
    @immanuelmani2903 Před rokem

    Super akka TQ na newly married akka unga samayal so ues full tq❤

  • @deepikabalakrishnan8582
    @deepikabalakrishnan8582 Před rokem +1

    Superb akka. Please teach me vegetable biriyani.

  • @ammuammu-nz6lg
    @ammuammu-nz6lg Před rokem

    Cardboard la vachu vettuna slambu(wood piece ) kalandhrum amma onion la

  • @rameshnramu3914
    @rameshnramu3914 Před rokem

    Amma plzz tell me how to do vonakuthi sapadu

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 Před rokem +3

    Evlo clean ah vechirkiga kitchen ungala enaku romba romba pudichiruku stay blessed always with good health and happiness and wealth ❤❤❤❤❤❤

  • @AGVA_29
    @AGVA_29 Před rokem +5

    Naangalum Thanjavur than ,naanga pulungal arisiya vura vatchi grinderla arachi seivom.ethu puthusa iruku.

  • @peermohammedzaher1015
    @peermohammedzaher1015 Před rokem +1

    Akka neenga pappaya vachu panna bengali sweet naanga try pannom semma ya irundhuchu Thank you so much...

  • @bhanugulam8160
    @bhanugulam8160 Před rokem

    சூப்பரா இருந்தது வாழ்த்துக்கள் மா 🙏

  • @user-jo1xe3ut8x
    @user-jo1xe3ut8x Před 6 měsíci +1

    Kalyana veettu asoga alwa eppadi seivadhu akka

  • @vignesh.s1558
    @vignesh.s1558 Před rokem +3

    Hi amma super cooking love you amma

  • @jjmk4108
    @jjmk4108 Před rokem

    Akka unga samyal always super

  • @abiabirami3927
    @abiabirami3927 Před rokem +2

    Super amma 💥🔥⭐

  • @lavanyalavs-wo5xx
    @lavanyalavs-wo5xx Před rokem

    Hi. Sister i made rice cooker cake super ra vanchi thanks 🙏

  • @SakthiSakthi-pt3qh
    @SakthiSakthi-pt3qh Před rokem +2

    Super Amma 🥰

  • @pramisalin697
    @pramisalin697 Před rokem +1

    Super amma❤️❤️❤️

  • @perumalg5254
    @perumalg5254 Před rokem

    Super amma my favorite uppu urundai amma❤❤ va

  • @gomathigomathi5049
    @gomathigomathi5049 Před rokem +3

    அம்மா லட்டு ரெசிபி செய்து காட்டுங்கள் 🥰

  • @MammuandFamilys
    @MammuandFamilys Před rokem

    Nice sharing sis nalla snacks sis naa saptu iruken sechu iruken sis yen chinna vayasula yenga amma sechukutupanga thank you for video sis 🤝🤝

  • @t.navanithakrishnant.navan2850

    மிகவும் அருமையாக உள்ளது 👍

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Před rokem +1

      செய்து பாருங்கள் அருமையாக இருக்கும் நாங்களும் செய்வோம்😊🙌

  • @sivasri3608
    @sivasri3608 Před rokem +1

    Enga urula ethu per kaara kollukattai 🥰

  • @vsuganthi7318
    @vsuganthi7318 Před rokem +2

    ரொம்ப சூப்பர் ❤️❤️❤️❤️❤️

  • @SasikumarSasi-pv3wh
    @SasikumarSasi-pv3wh Před rokem +1

    அக்கா ராகி கழி வீடியோ போடுங்க உங்க சமையல் சூப்பர்

  • @mahisvlog9565
    @mahisvlog9565 Před rokem

    Akka discription la things name podunga

  • @ayeshasalma9536
    @ayeshasalma9536 Před rokem +1

    Super samayal akka nan tery panre akka

  • @ezhilsuganthi
    @ezhilsuganthi Před rokem +3

    Simple guidance.. super taste...

  • @premaramkumar8052
    @premaramkumar8052 Před rokem +1

    நாங்கள் இதை அம்மணிகொழுக்கட்டை என்று சொல்வோம் அருமையாக இருக்கும்

  • @LUCK8434
    @LUCK8434 Před 3 měsíci

    Simple receipe amma ,thankyou.i am basic for cooking.

  • @mharini6774
    @mharini6774 Před rokem +1

    அக்கா இத நாங்க உப்புக் கொழுக்கட்டை சொல்லுவோம் நீர்க்கொழுக்கட்டை இந்த செய்முறை எல்லாம் கரெக்டு தான் இந்த உருண்டைகளை எல்லாம் தண்ணிக்குள்ளே ஒரு 15 நிமிஷம் கொதிக்க வைத்து எடுக்கணும் அந்த அந்த தண்ணிய குடிச்சிட்டு அந்தக் கொழுக்கட்டையும் சாப்பிடுவதற்கு ருசியா இருக்கும்

  • @bageerathi7088
    @bageerathi7088 Před rokem

    Akka thanjavure urundai kulambu podunka

  • @lavanyasrinivasan7662
    @lavanyasrinivasan7662 Před rokem +1

    Super Akka......

  • @mumthajbegam371
    @mumthajbegam371 Před rokem +4

    எங்கள் ஊரில் கார கொலக்கட்டை. என்று சொல்லுவாங்கல் உங்கள் பேச்சு ரெம்ப மறியாதியாக இருக்கு மேடம் சூப்பர்

  • @sathya4601
    @sathya4601 Před rokem

    Friday tha akka nanum neer urundai panna😊

  • @karthigairani6930
    @karthigairani6930 Před rokem

    Semaya samayal panrenga sis

  • @v.srideviviji1520
    @v.srideviviji1520 Před rokem

    Thanks super nan seiya potan

  • @vetrimalavetri208
    @vetrimalavetri208 Před rokem +3

    நா தஞ்சாவூர் my favourite Thank you soooo much

  • @BalaAnish
    @BalaAnish Před rokem

    மிகவும் அருமை அக்கா

  • @saransaran2989
    @saransaran2989 Před rokem

    Akka idly arisi uluthu senthu onna arika tips solunga ka

  • @vasanthivelmurugan919
    @vasanthivelmurugan919 Před rokem +1

    நீர் உருண்டை எங்க தஞ்சாவூர் பக்கம் பச்சரிசி ரவையில் தான் செய்வாங்க.

  • @sathiahannamalai1282
    @sathiahannamalai1282 Před rokem

    உங்கள் சமயல் எனக்கு ரொம்பபிடிக்கும்

  • @selviesakki2459
    @selviesakki2459 Před rokem

    Yesterday senjen semma pa thank u

  • @santhoshsantho4163
    @santhoshsantho4163 Před rokem

    Super snacks amma👌👌👌

  • @chellathaljayakumar4156
    @chellathaljayakumar4156 Před 6 měsíci +2

    தலைவலிக்கு து செமீ அறுவை