பூ மாதிரி இடியாப்பத்தின்! தண்ணி அளவும்! இரகசியமும்!! Soft மாவு செய்முறை | Idiyappam Recipe in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 2. 09. 2021
  • #IdiyappamRecipe
    #HowtomakeIdiyappam
    #Cookwithsangeetha
    #TiffinVarieties
    #BreakfastRecipes
    credit goes to music
  • Auta a dopravní prostředky

Komentáře • 616

  • @pem6583
    @pem6583 Před 2 lety +52

    ஹாய் சங்கீதா!
    தற்செயலாக சேனலை பார்த்தேன். ஃபர்ஸ்ட் வீடியோவே ரொம்ரொம்ப பிடிச்சிருந்தது.. அதைத் தொடர்ந்து நேத்து கிட்டத்தட்ட ஒரு 5 மணி நேரம் உங்க வீடியோவை பார்த்தேன்.. இன்னிக்கு இடியாப்பமும், சேலம் ஸ்டைல் எள்ளு, பொட்டுக்கடலை பொடி, சர்க்கரைக் கரைசல் செய்தேன். செம சூப்பராக இருந்தது. 👌👌 நீங்க சாப்பிட்ட மாதிரியே நானும் சப்பு கொட்டி ரசித்து சாப்பிட்டேன். ரொம்ப ரொம்ப நன்றி சங்கீதா 👌👌

  • @TamilinParis
    @TamilinParis Před rokem +1

    பார்க்கவே சாப்பிடவேண்டும் போல இருக்கு அவ்வளவு அழகாக செய்து காட்டியுள்ளீர்கள்

  • @sakunthalave629
    @sakunthalave629 Před rokem +2

    இடியாப்பம் Super. இதை எங்க ஊர்ல இதை சந்துகளி என்று சொல்வார்கள். வெல்ல பாகுல எள்ளு பொடி, பொட்டுகடலைமாவு, வேர்கடலை பொடி, தேங்காய்பூ சேர்த்து சாப்பிடுவோம். ராகி மாவிலும் இதே மாதிரி செய்வோம்.

  • @ilamathip4718
    @ilamathip4718 Před rokem +1

    Hai Sangeetha neenga seiyum pothu sapidanumpola errukku thanks sister

  • @chitraperiyasamy8341
    @chitraperiyasamy8341 Před rokem +5

    இன்றும் எங்கள் ஆத்தூர் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை களில் அமாவாசை வந்தால் அன்று மாலை எல்லோர் வீடுகளிலும் சந்தவம் ( இடியாப்பம் ) செய்து அதில் சிறிதளவு எடுத்து வீட்டில் உள்ள அனைவருக்கும் திருஷ்டி சுற்றி போடும் பழக்கம் இருக்கிறது.
    தேங்காய் பாலை விட வெல்ல ப்பாகு காம்பினேஷன் மிக அருமையாக இருக்கும்.சுவைத்துப்பாருங்கள்.

  • @jananishree469
    @jananishree469 Před rokem +1

    Soooper aha solli irukeenga tnk u i will try ma

  • @jubithabegum1725
    @jubithabegum1725 Před 2 lety +6

    Today naan intha idiyaappam try pannen wow! Semmaiya irunthuch......i tnq சங்கீதா mam.

  • @chithusclipstamil844
    @chithusclipstamil844 Před 2 lety +2

    சகோதரி சங்கீதா உங்கள் முதல் பதிவு பார்த்ததிலிருந்து இன்று வரை பார்க்கிறேன் நானும் சேலம் ஆத்தூர் தான் உங்களுடன் இணைந்து தான் பயணிக்கிறேன் சகோதரி நான் இந்த வீடியோ இன்னைக்கு போடலாம் என்று நினைப்பேன் ஆனா 1 மணி நேரத்தில் உங்கள் பதிவு வந்து விடும் என்ன ஊர் ஒற்றுமை என்று நினைத்துக் கொள்வேன் இப்படி நிறைய... பதிவு மிக அருமை

  • @helenkirupaj3847
    @helenkirupaj3847 Před 2 lety +2

    Really Superb And Amazing Recipe. 👌

  • @kaliyammalpalanisamy1935
    @kaliyammalpalanisamy1935 Před 2 lety +3

    ஹாய் சங்கீதா வித்தியாசமான வெல்லப்பாகு நானும் செய்து பார்க்கிறேன் நன்றி

  • @raniv2486
    @raniv2486 Před 2 lety +2

    👍👍 எங்க பாட்டி அம்மா என் பாட்டி என் அம்மா இது போல செய்து பொதுவாக அந்த நால் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே 👌👌❤️❤️🌹🌹

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Před 2 lety +2

    Wow Sangeetha yenaku romba romba pidicha yellu podi ediyappam.namma Salem recipe nanum amma veetuku pona etha sapidama vara matten.malarum ninaivugal.thankspa

  • @kayalkumaran
    @kayalkumaran Před 2 lety +2

    Aahhhaa neenga solardhe sapidanum pola irukku. Rasichu solreenga . Super. I will do

  • @adharsh2011
    @adharsh2011 Před 2 lety +2

    Yummy....naan thenga paala chutneyku thalikira madiri pachcha milagai pottu thalipen. Sweet thengapal and karam nalla இருக்கும். வெல்ல பாகு சூப்பர். 👌

  • @kamalavenisithiravel2576

    அருமை , சத்து மிக்க இடியப்பம். நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்.

  • @johnnymaddy4530
    @johnnymaddy4530 Před 2 lety +2

    We are also saying santhavam. Superb. First time I am seeing with vellapagu Ellu pottukadala coconut

  • @kavithac-4869
    @kavithac-4869 Před 2 lety +9

    It's different. Seems very yummy. Will try once. Thank u sis.

  • @jayaantony5106
    @jayaantony5106 Před 2 lety +2

    More than the prepared item, Sangeetha nee sollum azhagu,Ada da. Super duper

  • @nazeernazeer3566
    @nazeernazeer3566 Před 2 lety +1

    Superb I Will try

  • @shia5013
    @shia5013 Před 2 lety +1

    Na pothuvae comment panave maten but unga kita soliye aganum.unga receipe pathu than ipolam samayal pandren.ela receipe ium semma madam.Thanku😊
    .

  • @pashihasaleem9573
    @pashihasaleem9573 Před 2 lety +7

    From last year itself I started to cook idiyappam, but yesterday i tried ur tips it came out well and soft, even I used ration raw rice. Whole heartedly tq my sis to upload good tips 🎊🎊🎊💐💐💐

  • @shanthivelmurugan9756
    @shanthivelmurugan9756 Před 2 lety +4

    Hi sister super my family likes very much idiyappam nice yummy soft healthy food 😋

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 Před 2 lety +1

    சமையலையும் சசய்து அதை சாப்பிட்டுக்காண்பிக்கும் உங்கள் பண்பே சூப்பர்.

  • @vionthini8443
    @vionthini8443 Před rokem +1

    Super sister nanum morning try panra, ethu mathi breakfast recipes video potunga sister, unga recipes elame super na samayal panrathe unga recipes tha thank you so much sister

  • @Pavithra-kp5bq
    @Pavithra-kp5bq Před 2 lety +2

    அருமை ...அருமை 👍👍👌👌👌👌👌👌🌷🌹🌹🌹

  • @ramaprakash6317
    @ramaprakash6317 Před 2 lety +3

    I made idyapam yesterday Sangeetha style. Super yammy😋. Very soft..

  • @amuthad3435
    @amuthad3435 Před 2 lety +1

    சங்கீமா மதியம் இடியாப்பம் பாகு பொடி செய்து சாப்பிட்டோம் சங்கீமா டேஸ்ட் சூப்பர் லவ்யூ.

  • @vimalarahini8993
    @vimalarahini8993 Před 2 lety +1

    Nalla choneegka thanks

  • @kamalarangachari5101
    @kamalarangachari5101 Před rokem +2

    Fantastic

  • @gurusamyr7235
    @gurusamyr7235 Před 2 lety +2

    Thank you very much for your nice tips sister

  • @padmaprasanna2883
    @padmaprasanna2883 Před 2 lety +1

    Intha ellu podi neenga sollithanga theriyum. Try panren. Thku.

    • @fmsamayal1084
      @fmsamayal1084 Před 2 lety

      நீங்கள் பேசும் விதம் அருமை தோழி இடியாப்பம் செயிம்முறை சூப்பர்

  • @Shinchan6038
    @Shinchan6038 Před rokem +1

    Enaku romba pudikum

  • @nagalingam317
    @nagalingam317 Před 2 lety +3

    I will try this recipe Mam super

  • @vijayasreet.s8481
    @vijayasreet.s8481 Před rokem +2

    Enama samaikira nee 👌😘 pakkava aasaiya eruku, non- stop ah un video diwali special sweet ellam pathutaan, all yummy . Tnk you for your tips. Good luck for your future 🎉💐

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Před 2 lety +1

    Looks likes you as soft and sweet. 🌹

  • @ushashree62
    @ushashree62 Před 2 lety +4

    Thank u so much Akka😍 nenga Sona mathiye senchom supera vanthuchu thank u 🙏🙏

  • @Animeverse-official511
    @Animeverse-official511 Před 2 lety +1

    Aiyo appadiye enakum sapidanum polla erruku solum azhagu super 👌👌👌

  • @sselvi5495
    @sselvi5495 Před rokem +1

    ஆஹாசூப்பர்

  • @srividyavenkat6395
    @srividyavenkat6395 Před 2 lety +1

    Ooh. Must try.

  • @aslamasif8540
    @aslamasif8540 Před 2 lety +2

    Wow mouth watering recipe sema

  • @ranjinisukumaran7047
    @ranjinisukumaran7047 Před 2 lety +7

    Super sangeetha and thanks for the recipe 😀

  • @lathalathar1840
    @lathalathar1840 Před 2 lety +1

    Super. Thank. You

  • @badriroyals7101
    @badriroyals7101 Před 2 lety +1

    Tq tq for this sister I like very much

  • @eserviceportal1600
    @eserviceportal1600 Před 2 lety +1

    Different da iruku sister

  • @balusasi8276
    @balusasi8276 Před 2 lety +3

    Mam super I will try 🙏

  • @mahalakshmi-wc8sb
    @mahalakshmi-wc8sb Před 2 lety +1

    Thanks 👍

  • @orkay2022
    @orkay2022 Před 2 lety +1

    Receipie yai vida neengal sollum vidham supera irukku.

  • @cyberblowcrasher1759
    @cyberblowcrasher1759 Před 2 lety +1

    Indha Vella pagu childhood memories my aunt and Patti used to make semma healthy we use roasted peanuts too

  • @zafarullahs.d4854
    @zafarullahs.d4854 Před 2 lety +1

    Super ma.

  • @galattaclassictime9691
    @galattaclassictime9691 Před 2 lety +3

    Superb sis nice upload looks so tasty nd yummy preparation all time favourite recipe looks so tasty nd soft

  • @chellakand7714
    @chellakand7714 Před 2 lety +1

    என்னோட பெரியம்மா இடியாப்பதில் புளியூதரை மற்றும் லேமன் வெரைட்டி செய்வார்கள். புளிசாதம் லெமன் சாதம் செய்யும் அதே ரெசிபி. அல்டிமேட் டிஷ்.
    இன்றைய காலத்துக்கு ஏற்றது போல் ஈசியா சங்கீத ரெசிபி இருக்கு. Will try this week.

  • @maduraisasi8955
    @maduraisasi8955 Před 2 lety +1

    Super mam yammmmm

  • @sekard1325
    @sekard1325 Před 2 lety +1

    Wow பார்க்கும் பொது எச்சில் வருகிறது. சுகர் உள்ளவர்கள் ???

  • @thildorai4731
    @thildorai4731 Před rokem +2

    So nutritious..banana leaf, coconut, coconut milk, sesame, pottu kadalai,vellam..omg..so mouth watering Sangeetha

  • @prashanthas7278
    @prashanthas7278 Před rokem +1

    Beutiful explanation, soo sweet

  • @pnsumathi2880
    @pnsumathi2880 Před 2 lety +9

    Excellent thank you so much for uploading beautiful

  • @KlillyKLILLY-di7hh
    @KlillyKLILLY-di7hh Před 2 lety +1

    Super 👌👌👌👌👌

  • @ramyabhaskharan1078
    @ramyabhaskharan1078 Před 2 lety +1

    Super
    Nanum salem attur sister
    Santhavam namma oor method sonnadhu santhosham

  • @vijayaranirajagopal8616
    @vijayaranirajagopal8616 Před 2 lety +7

    வணக்கம் சகோதரி. இன்றைய வீடியோ சூப்பர்.அதிலும் அந்த பாகு பொட்டுகடலை,எள்ளுபொடி, வித்யாசமான இடியாப்பம்.வேறலெவல் சகோதரி.
    Wow,semma,yummy. Ko👌👌👌🙏💟

  • @ashikakthar8335
    @ashikakthar8335 Před 2 lety +2

    Super

  • @ramalaxmiprabakaran7847
    @ramalaxmiprabakaran7847 Před 2 lety +6

    Superb,the way you are explaining is fantastic

  • @subbamohith7456
    @subbamohith7456 Před 2 lety +1

    Super madam nanum salamthan enga veettuku ponathu pola erukku.

  • @revathis200
    @revathis200 Před 2 lety +3

    Sangee, semma semma magalae, naanum salemdhan'da naangal panai vellapagu seivom, aduthu Indha vellapagil seidhu parkiren thank u kanmani👌😋

  • @banumathykrish7710
    @banumathykrish7710 Před 2 lety +4

    Excellent demonstration. Best wishes

  • @nirmalam9541
    @nirmalam9541 Před 2 lety +1

    Super ma

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 Před rokem +1

    Super 👌

  • @estervasanthan6889
    @estervasanthan6889 Před 2 lety +1

    Excellent ma suprb

  • @shantamisra3458
    @shantamisra3458 Před rokem +1

    It is wonderful demanstration.

  • @angayarkannisivakumar3380

    Recipe solra alzhgey romba romba alagu.saapita feel koduthuchu.Good work.

  • @manimekalaidurai5086
    @manimekalaidurai5086 Před 2 lety +3

    Idhai than edhir paarthen super sangeedha

  • @sethuramany4282
    @sethuramany4282 Před 2 lety +1

    Hai sangeetha I am big fan of yours cooking skills and the way of presentation is nice
    Lalitha

  • @premasundharam4012
    @premasundharam4012 Před 2 lety +1

    super sister

  • @sathyav3442
    @sathyav3442 Před rokem +1

    Hi sister.. எங்கள் ஊர் சேலம் ஆத்தூர் பகுதியில் santhagam இட்லி போல செய்து அதை சந்தக மணைஇல் பிழிந்து அம்மாவாசை நாட்களில் சுற்றி போடுவார்கள்.. this is nice dish..I like so much..

  • @dr.v.subasshini332
    @dr.v.subasshini332 Před 2 lety +3

    Nice Mam...first time watching your channel...nice to learn traditional way of eating..tq..will try mam

  • @megalamaha4781
    @megalamaha4781 Před 2 lety +2

    Kai niraya eduthu vai niraiya …s😀super

  • @maheswarikandaswamy4817
    @maheswarikandaswamy4817 Před 2 lety +3

    We do this vellapagu with coconut 🥥😋in coimbatore

  • @mariedimanche1859
    @mariedimanche1859 Před 2 lety +2

    செம்ம சூப்பர் மேம் பார்க்கவே மிக அருமையாக இருந்தது சூப்பர் நன்றி

  • @aarthikumareson8465
    @aarthikumareson8465 Před 2 lety +1

    Super tips👍👍👍

  • @shinykalaivanan9288
    @shinykalaivanan9288 Před 5 měsíci

    Chance ah illa sangeetha sis very super explanation

  • @nalinikesavan7319
    @nalinikesavan7319 Před 2 lety +2

    I tried Salem side style...semma taste

  • @ramaprakash6317
    @ramaprakash6317 Před 2 lety +5

    Looks yammy. First time I am seeing...Will try your Salem style special sister

  • @rvrajendrenvasantha6693
    @rvrajendrenvasantha6693 Před rokem +1

    Akka ninga selama unga videos ellam super akka very nice👍👍👌👌👌👌👌👌👌👌👌👌

  • @vijayasundar9501
    @vijayasundar9501 Před 2 lety +2

    Wonderful.

  • @kirubarani4060
    @kirubarani4060 Před 2 lety +1

    Full lunch meals video podunga sos

  • @PavithraPavi-ii5lc
    @PavithraPavi-ii5lc Před 2 lety +1

    Super super sis.na try panitu soluren. But rice flour making video podunga.

  • @manjulagopinath2644
    @manjulagopinath2644 Před rokem +1

    Super madam

  • @chandrakumari5979
    @chandrakumari5979 Před 2 lety +1

    Very different .. yummy.

  • @umabalakrishnan2256
    @umabalakrishnan2256 Před 2 lety +1

    Very nice Sangeetha .It tempting me.

  • @sairam-nj3gr
    @sairam-nj3gr Před 2 lety +2

    Idiyapam epdi therila but neenga solarathuleye sapadanum pola irruku 👍

  • @poongodiammu5950
    @poongodiammu5950 Před rokem +1

    Hii sis super romba nal achi video parthu

  • @pavinkitchenkonnect
    @pavinkitchenkonnect Před 2 lety +1

    Superma

  • @abiammu965
    @abiammu965 Před 2 lety +1

    Sema sister nan try pannitu solren

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan Před 2 lety +1

    Super semariya iraku wow reaily super talent

  • @palanisamypadmavathy7661
    @palanisamypadmavathy7661 Před 11 měsíci

    Thanks Sister Sangetha.Neenkala saputureenga enkalukkum konjam Theralama.

  • @amsavenisubramanisnramyara954

    Wow superb v too do the same method😄😄

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 Před 2 lety +3

    Arumai😋👌

  • @gangadevi9694
    @gangadevi9694 Před 2 lety +6

    Arumai arumai 💁💁💁💁

  • @sselvi5495
    @sselvi5495 Před rokem +1

    சூப்பர்சங்கீமா..👌👌🌹

  • @chitraperiyasamy8341
    @chitraperiyasamy8341 Před rokem +1

    அட...எங்க ஊரு... வாழ்த்துக்கள்.

  • @manihari5562
    @manihari5562 Před rokem +2

    நாங்க இதில் வாழைப்பழம் மற்றும் சக்கரை போட்டு சாப்புடுவோம். ரொம்ப அருமையாக இருக்கும்... அது தா புது மாப்பிள்ளை பொண்ணுக்கு முதல்முறை கொடுப்போம் அக்கா..