மதுரை பர்மா கடை இடியாப்பம் செய்முறை | Madurai Idiyappam Kadai Recipe |CDK 1169 |Chef Deena's Kitchen

Sdílet
Vložit
  • čas přidán 4. 04. 2023
  • Madurai Burma Idiyappam Shop
    Contact
    Mr. N.T. Vijayakumaar : 98428 95507
    Kovil Dum Puliyodharai : • கோவில் தம் புளியோதரை ...
    Hotel Tiffin Sambar : • மணக்கும் கல்யாண வீட்டு...
    Thiruvathirai Kali: • திருவாதிரை களி! Thiruv...
    Rasa podi : • தெருவே மணக்கும் ரச பொட... Ring
    Muruku : • Tasty & Crispy மொறு மொ...
    Gulab Jamun : • How to Make Perfect Gu...
    Rava Laddu : • 1கப் ரவையில் 10 நிமிடத...
    Thenkasi Achi Poli : • தென்காசி ஆச்சி போளி கட...
    Chinna Vengaya Thokku : • சின்ன வெங்காய தொக்கு I...
    Ullunthu Appalam : • உளுந்து அப்பளம் | Trad...
    Sathumaavu : • சத்து மாவு தயாரிப்பது ...
    Kathirikkai Kosumalli : • காரைக்குடி கத்திரிக்கா...
    Karaikudu Maa Inji Mandi : • காரைக்குடி மண்டி செய்வ...
    Kalyana Veetu Vathakulambu : • கல்யாண வீட்டு வத்தகுழம...
    Srirangam Puliyodharai : • ஸ்ரீரங்கம் பெருமாள் கோ...
    Chettinad Thakkali Kuzhambu : • செட்டிநாடு தக்காளி கெட...
    Chettinad Chicken : • சிக்கன் செட்டிநாடு செய...
    Millagu Kuzhambu : • காரைக்குடி மிளகு குழம்...
    Karupatti Halwa : • திருநெல்வேலி கருப்பட்ட...
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English CZcams Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #idiyappamrecipeintamil #foodtour #authenticrecipe
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
  • Jak na to + styl

Komentáře • 404

  • @subasuresh1398
    @subasuresh1398 Před rokem +115

    இதேபோல் எல்லாரும் உண்மையாக தொழில் செய்தால் இப்ப உள்ள குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள்

  • @g.kaladevig.kaladevi2484
    @g.kaladevig.kaladevi2484 Před rokem +88

    கணவன் மனைவி இருவரும் கடின உழைப்பு வாழ்த்துக்கள் சுத்தமான மற்றும் பொறுப்புடன் செயல்படுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது 🙏❤️

  • @boomavasudevan6459
    @boomavasudevan6459 Před rokem +22

    தீனா சார்! உளமார்ந்த வாழ்த்துகள். உங்களுடைய எளிமையும், ரெசிப்பி கேட்டு அறிந்து, செய்பவருடன மிகவும் தன்மையாக பழகும் உங்களுடைய குணம் பாராட்டுக்குரியது. பிரபலமான ஷெப்பாக இருக்கும் நீங்கள் மிகவும் தன்மையாக துளி கூட கர்வம் இல்லாமல் நடந்து கொள்கிறீர்கள். வாழ்க வளமுடன்

  • @rajeswaria6408
    @rajeswaria6408 Před rokem +34

    பர்மா இடியாப்பம் இது மாதிரி செய்முறை விளக்கம் அளித்த கடைக்காரக்கு மிகவும் நன்றி தீனா சார்

  • @archusivu
    @archusivu Před rokem +32

    மனசார பாராட்டுறதுக்கும் ஒரு மனசு வேணும் சார்... நீங்க great

  • @nmahesh8797
    @nmahesh8797 Před rokem +28

    Wow thanks for sharing. I am right now in madurai and will definitely visit this shop. You are acting as an ambassador for these type of self help people and you are doing a noble service 😊

  • @antonyselvam7017
    @antonyselvam7017 Před rokem +26

    தீனா சார் உங்களுக்கும்... கடைக்காரர் அண்ணாவுக்கும் மனமார்ந்த நன்றி....

  • @rajasheker7728
    @rajasheker7728 Před rokem +32

    தினா அண்ணா இந்த இடியாப்பம் செய்முறை விளக்கம் அருமை. நன்றி

  • @bharathijayaprakash7338
    @bharathijayaprakash7338 Před rokem +18

    I am idiyappam lover....wow looking yummy....to hear jeeni with thengai paal became mouth watering

  • @ravir6052
    @ravir6052 Před rokem +9

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் தீனா சார் அந்த இடியாப்ப கடைக்காரருக்கு மெழுகு நன்றியை சொல்லிவிடுங்கள்

  • @gurusamykrishnan8231
    @gurusamykrishnan8231 Před rokem +3

    மிகவும் நன்றி 🙏. நானும் பலமுறை செய்தாலும் இது போல வருவதில்லை பார்க்கவே மிகவும் அழகாக உள்ளது

  • @shanthiganesh5374
    @shanthiganesh5374 Před rokem +8

    Super Deena. He explained very well. Thanks to mr.Vijayakumar he taught this receipe with very nicely and smiling face. God bless him and his family. Our thanks to chef.Deena for showing this wonderful receipe. If he showed the kurma they serve with this. That is very nice receipe. Chef kindly post idiappam kooda serve panra kurma receipe please.🙏❤️

  • @krishnasamysivalingam6284

    அருமையான பதிவு சிறுதானிய மாவில் இடியாப்பம் செய்து காட்டுங்கள் ராகி சோளம் திணை

  • @tomeditzz7809
    @tomeditzz7809 Před rokem +2

    Naan Intha Area thaan en chinna vayasula irunthu intha kadai Inga irukku...First roadla thaan kadai vachu irunthaanga few years uh Kadai pakkathulaya pudichu same place la Kada vachu irukanga...Nalla Idiyappam with good quality making infront of us...Worth to Try...Kolukkattai and other dishes...

  • @Gayatridevi-cz8ow
    @Gayatridevi-cz8ow Před rokem +5

    தீனா சார் உங்களுக்கு எங்களது நன்றிகள். இடியாப்பத்தில் இவ்வளவு விசயம் இருக்கு.

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 Před rokem +26

    இடியாப்பம் எனக்கு ரொம்ப பிடிக்கும் 😋😍.

  • @sswaves269
    @sswaves269 Před rokem +21

    Mouth Tempting Idiyappam 😋😋Super Recipe Anna😊

  • @gnjayanthignjayanthi5510

    மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு தங்களின் உணவு ரெசிப்பிஸ் பார்க்கும்போது பசிக்க தொடங்கிவிடுகிறது மிக்க நன்றி ஐயா

  • @SubhaPasumarthi
    @SubhaPasumarthi Před rokem +4

    Hi Sir we like to watch your videos. Daily morning first show will be your show in my house. We are living In USA and our language is Telugu. I know little bit of Tamil but sometimes it getting hard to understand so can you please add English titles so it very easy to follow recipes. Thank you especially when you’re showing street style recipes. All the best

  • @kalyanaramantr5548
    @kalyanaramantr5548 Před rokem +2

    உங்களின் தேடல்களுக்கும், சமையல் குறிப்புகளுக்கும் வாழ்த்துக்களும்! வணக்கங்களும்!

  • @arumaisamaiyal4886
    @arumaisamaiyal4886 Před rokem +5

    தீனா அண்ணா இந்த வீடியோ எங்களுக்கு ஷேர் பண்றதுக்கு மிக நன்றி இடியாப்பம் பூ போல் உதிரி உதிரியாக வர்றதுக்கு என்ன என்ன மெத்தட் இடியாப்ப ஷாப் வைக்கணும்னு ரொம்ப நாளா இருக்கு

  • @khsbabu
    @khsbabu Před 10 měsíci

    Unga kitta pudichathe neenga oru chef nu konjo kooda oru thalaiganam illa ungaluku onnume theriyathamari irukinga paarunga ur really great sir❤️

  • @mythilichockkalingam9307

    Vaazhga valamudan.. both 🎉… very clean prep and healthy food ❤

  • @jayaveerapandian
    @jayaveerapandian Před rokem +6

    இடியாப்பம் போன்ற சைவ மற்றும் பாரம்பரிய உணவுகள் நமது உடலுக்கும் மனதுக்கும் இதமாக இருக்கும்..பர்மா இடியாப்பம் குடும்பத்தினர்க்கு வாழ்த்துக்கள். Thank you 💗 chef for this nice video ☺️

  • @pams40
    @pams40 Před rokem +2

    Just awesome...only to eat this dish I have to visit this place ..thank you sir ..god bless him 🙏

  • @Moga-Kitchen
    @Moga-Kitchen Před rokem +1

    Thank you sir , it’s my way too make soft Idiyaapam . My grandmothers recipe . We are maked for 3 generations in Malaysia . ( My grandparents from Tamil Nadu Madurai and Dinddukal now pemenent stay at Malaysia)

  • @jayashreemasilamani1326
    @jayashreemasilamani1326 Před rokem +4

    அருமையான பதிவு. சார் அப்படியே ஊறுகாய் வகைகள் செய்வதையும் வீடியோ போடுங்கள் சார் ப்ளீஸ் 🙂

  • @ranashcibi1978
    @ranashcibi1978 Před rokem

    My mom also used to cook this method ... but u used 2 steam only 15 mins ... Process of making idiyapam is lengthy but the taste is very nice 😊

  • @vidhyav3113
    @vidhyav3113 Před rokem +4

    Good morning chef,super recipe..Thank you so much 😊

  • @sudhajaganathan1378
    @sudhajaganathan1378 Před rokem +1

    Thankyou chef. Also include the process of making ragi & millets idiyappam

  • @nhgowri2854
    @nhgowri2854 Před rokem +1

    My family இடியாப்ப கடை Thank u தீனா👍

  • @favouritevideos1517
    @favouritevideos1517 Před rokem +4

    WHAT A GREAT TRADITIONAL AND HYGIENIC PREPARATION IDIYAPPAM
    THANK YOU SO MUCH FOR DEENA BROTHER
    ONE OF MY FAVOURITE DISH SHARING IN THIS VIDEO

  • @sundargeetha6276
    @sundargeetha6276 Před rokem +1

    Ennudaiya favorite😍😍.
    Ovvoru muraiyum theera theera maavu araithu vaithukkolven... 👍👌🤤

  • @paddy_chessman
    @paddy_chessman Před rokem +2

    Hi bro, this is one of the recipe I wanted to learn. Useful and thanks for sharing. One doubt
    நீர் ஊற்றி பிசைந்தார்கள் அல்லவா. அது சுடுநீரா அல்லது பச்சை தண்ணீரா. கொஞ்சம் விளக்கம் தேவை. நன்றி

  • @VijayaLakshmi-tt9wp
    @VijayaLakshmi-tt9wp Před rokem +15

    Arumai. Iam noticed, Dheena Sir always very eager to tell us the preparation method for home needs. Thank you so much.❤🎉

    • @arunajayaraj492
      @arunajayaraj492 Před rokem

      Thank you very much deenna garu now i know how to make idiappam one more thing how to make kanchipuram idly please

  • @sundaribala7113
    @sundaribala7113 Před rokem +1

    Use the idiappam press machine for easy making. Super and very clean 👍

  • @jayanthic984
    @jayanthic984 Před rokem +2

    Naan romba naala edir partha video romba nandri Deena sir 🙏🙏🙏

  • @jayakaanthandevisigamony4451
    @jayakaanthandevisigamony4451 Před 4 měsíci +1

    உபயோகமான தகவல் / சிறப்பு
    தினா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @galaipiriyamahes9466
    @galaipiriyamahes9466 Před rokem +4

    இலங்கையில் இந்த முறையில் தான் இடியாப்பம் செய்து சாப்பிடுவோம் தேங்காய் பால் சொதியும் தேங்காய் சாம்பலும் நன்றாக இருக்கும்

  • @maripalani3478
    @maripalani3478 Před 3 měsíci +1

    வாழ்த்துக்கள் சார் உங்கள மாதிரி யாரும் சொல்லித் தர மாட்டாங்க ரொம்ப நன்றி சார்

  • @mallikafernando8108
    @mallikafernando8108 Před 11 měsíci +5

    Yes ! My mom used to make idiyappam in this method. She leant it from Srilankans. Soft and delicious with coconut sambal and sodhi.❤

  • @healthandbeautytips7390

    Wow so soft idyapam..pakumpothe avlo soft ah eruki semma bro great

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 Před rokem +1

    Super mouthwatering 👍👌👌 beautiful to see idiyappam

  • @NJ36971
    @NJ36971 Před 8 měsíci +1

    Na kutiya irukrapa maduraila street pakam idiyapam vipar.... amma oru time vangi kuduthurkanga.. sema taste and softa irukum...

  • @VijayaLakshmi-et5it
    @VijayaLakshmi-et5it Před rokem +2

    சூப்பர் சகோ..நீங்க சாப்பிட ...எனக்கும் சாப்பிட தோணுது...😊...போறேன் ரெடி பண்றேன்...

  • @cinematimes9593
    @cinematimes9593 Před rokem +7

    Madurai special receipe super sir 👌👌

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 Před rokem +1

    He is making in the traditional way . Super

  • @karthigadevi3979
    @karthigadevi3979 Před 8 měsíci +1

    Periya ulaipu sir, thanks to both,

  • @simeonobadiah6335
    @simeonobadiah6335 Před 2 měsíci

    Dinna your very great unga samayalku mattum mugiyathuvam tharam mathavanga samayalkum mathipu thanthu avargallai perumai paduthuvathu . Yaru seiya mattanga.
    Neenga idyyapatha veeda very super

  • @dhandapani3246
    @dhandapani3246 Před rokem +1

    அருமை. நாங்களும் இந்த இடியாப்பம் செய்து சாப்பிடுவோம்

  • @chombiehello3515
    @chombiehello3515 Před rokem

    It's really hard work that pays off😊

  • @Gpdev123
    @Gpdev123 Před rokem +1

    oru chutney/kurma kuduppanga sir super ah irukkum antha recipe ku wait pannitu irunthen

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 Před rokem +1

    Thambi ungha samayal pathu nan neraya dish panni pathu erruken sema

  • @farzanacool5960
    @farzanacool5960 Před 11 měsíci +1

    Hii deena bro
    Intha Maavu store panni waichi saiya eluma
    Maa hot aah irukka pola
    Normal waters use pannuranga.
    Aarina piragu maa pinaiya pola normal water use panna eluma?
    Ongalin tedal romba usefull
    Thank you so much bro.

  • @padmajaraghu1223
    @padmajaraghu1223 Před rokem +1

    Super demo. Pramadam. Thanks

  • @shreyaankrao968
    @shreyaankrao968 Před rokem +39

    No words to say you showed the ultimate delicious sweet recipe for idiyappam lover's 👌.

    • @parameswarysivasothy6565
      @parameswarysivasothy6565 Před rokem

      so nice of you introducing new new recipes the simplicity of yours is most appreciated
      that's the beauty of an example human being
      thanks a lot my dear
      my most loving sairam dear ❤

  • @rosy_ranirani4865
    @rosy_ranirani4865 Před rokem +2

    What a beautiful and ìntricate method of preparing the tasty idiappam !!😊😊 idiappam !!❤❤

  • @AnnMathew-zl5us
    @AnnMathew-zl5us Před 11 měsíci +1

    Hi chef. Thank you for this video.
    Its been very helpful for people like me who wants to start a home-based Idiyappam business. I have a question. Why does some Idiyappam seems like sticky after steaming it ? Is it bcuz oversteam or too much water used while mixing the dough?Please help me chef. Thank you in advance.

  • @Sujabalama
    @Sujabalama Před rokem +2

    Chef Dheena sir virudhunagar Burma kadai oil parota and salan recepi podunga sir 🙏🙏🙏

  • @sasikala855
    @sasikala855 Před rokem +1

    Thanku so much bro ...
    Vera level effort......

  • @vidhya7684
    @vidhya7684 Před rokem

    Sir Mr Dina sir thigata thigata virunthu kodukiringa, you are really rocking very useful videos been given daily, we are simply trying trying trying and bring ing out

  • @WomensDreamWorld
    @WomensDreamWorld Před rokem +5

    Madurai's all foods always best👍👌👌

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 Před rokem

    Dhinna thambi arumaya na vidiyo arumaya panni katinar nandri 🙏🏻🙏🏻🙌🙌🙌🙌

  • @onlinetrichy
    @onlinetrichy Před rokem +1

    Super sir, ரொம்ப அழகா அழகா இருக்கு இடியாப்பம்price solave ila

  • @VinodKumar-br3gx
    @VinodKumar-br3gx Před rokem +2

    Last antha idiyappathaiyum thengai poo and vellathayum closeup..la kaati iruntha nalla irunthirukkum 😊

  • @VijayaLakshmi-fy7he
    @VijayaLakshmi-fy7he Před rokem

    Thanks for sharing the process of making idiyappam🙏

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 Před rokem +1

    மிக்க நன்றி 🙏

  • @vidhya7684
    @vidhya7684 Před rokem

    Innum konjam detail Aah long aah poduinga sir, unga interview nalla iruku

  • @parimalashakerpari7166
    @parimalashakerpari7166 Před rokem +2

    Excellent no words to tell nice expectation🎉

  • @Choosegoodies
    @Choosegoodies Před rokem

    Very detailed explanation thanks

  • @rathika3037
    @rathika3037 Před rokem +2

    இலங்கை யில் இடியப்பத்திற்கு
    தேங்காய் பால் சொதி , மிளகாய் பொரித்த சம்பல் தான் பிரபலம். சொதியில் சின்ன மீன் சொதி, நண்டுசொதி, இப்போது முட்டை சொதி கூட வைக்கிறார்கள். பதிவுக்கு நன்றி. சிறுதானிய இடியப்பம் பற்றி இன்று தான் அறிந்து கொள்ள முடிந்தது.

  • @umaraghunathan4089
    @umaraghunathan4089 Před rokem

    நல்ல பகிர்வு. சூப்பர்

  • @u.m.s.r.2014
    @u.m.s.r.2014 Před rokem +2

    சார் எங்கள் பழைய ninaîvugalai கன் முன்னே கொன்டு வந்து விட்டீர்கள் மிக்க நன்றி

  • @sarathamuthu9875
    @sarathamuthu9875 Před rokem +1

    முறையாக இடியப்பம் செய்ய தெரிந்து கொண்டேன் நன்றி

  • @Priya-qy6jc
    @Priya-qy6jc Před 8 měsíci +1

    Deena sir ungalutaya voice Rompa arumai

  • @ThamuThamu-zr6tp
    @ThamuThamu-zr6tp Před rokem +1

    அருமையான பதிவு நன்றி சகோ

  • @umanagarajan1940
    @umanagarajan1940 Před rokem +6

    Suuuuper brother no words to appreciate amazing work in tamil ytube especially as a homemaker we know the value how you contribute to your work brother 🙌🏻🙌🏻🙌🏻🙏🙏🙏🙏

  • @mahasenthil3054
    @mahasenthil3054 Před 10 měsíci

    Great 👍 person Both also.The way u asked questions really amazing

  • @jeevithajeevitha5237
    @jeevithajeevitha5237 Před 10 měsíci

    Sir Weat , kambu and kezhvaragu idiyappam( Maavu preparation ) vedio podunga sir . How preparation....

  • @ahilaalagarajah9610
    @ahilaalagarajah9610 Před rokem +1

    Thank you chef god bless you and that family too everything beautiful 👍👌🙏

  • @prakasaadhil5067
    @prakasaadhil5067 Před 6 měsíci

    Anna eanka madurai spl food panthi video pannadhukku thanks anna

  • @prabhug8480
    @prabhug8480 Před rokem +6

    Effort is never fail love you uncle 😘

  • @devikrishnan8271
    @devikrishnan8271 Před rokem

    Wow the idiappam is so white n feel like eating it now itself .

  • @jayanthirajagopalan9025
    @jayanthirajagopalan9025 Před rokem +1

    True those days people were eating only rice all the time and were healthy now a days only chappathi . But rice digests very fast and good for health also

  • @jagadishr2405
    @jagadishr2405 Před rokem +1

    Really You Could Have Added English Captions So It Would Have Been A Universal Concept

  • @seshuballa-pu5sw
    @seshuballa-pu5sw Před rokem

    మీ హృదయం చాలా మంచిది సార్. ధన్యవాదాలు ❤

  • @ifitvm6910
    @ifitvm6910 Před rokem

    Fabulous..... Traditional.... ❤ Hareesh kerala

  • @vidyasagarbv89
    @vidyasagarbv89 Před rokem

    I loved madurai's street food but the weather there is freakin hot even in October...

  • @k.divyadarshini1816
    @k.divyadarshini1816 Před rokem +1

    Chef nrega super person.very thanku ur information video.all ladies Kum very useful.

  • @MeenaMeena-bg9og
    @MeenaMeena-bg9og Před rokem +2

    Hats off for your hard work

  • @jesinthamendonce3247
    @jesinthamendonce3247 Před rokem

    Sema chef u r so great pukka recipe details u r giving ..Thank you

  • @tharanit6708
    @tharanit6708 Před rokem +4

    Great recipe chef

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Před rokem +1

    Supera irukum.nanga ippo dhaan poga mudiyala mundhi regular customer

  • @chitravijayan7506
    @chitravijayan7506 Před rokem +1

    We make the same in Kerala and Malabar side it is called nool puttu or threa hoppers.this is eaten with ghee n sugar or with stew or kadala curry

  • @gomathiramshankar124
    @gomathiramshankar124 Před rokem +2

    Awesome...can you also show Ragi and other millet variety idiyappams

  • @Jeevabethuraj
    @Jeevabethuraj Před rokem +1

    enga district madurai thankyou sir

  • @charu_08
    @charu_08 Před rokem +1

    Chef please do a video on murugan idli chutney varieties

  • @karlmarx1869
    @karlmarx1869 Před rokem +1

    அற்புதம்...

  • @sharanyakannan9333
    @sharanyakannan9333 Před rokem +1

    Thaanks a lot for ur efforts chef.Where s the shop

  • @soundarrajanrajan7095

    If small quantity flor at home how many hours we bake.?🤔 vary very super.