Thalapathy Vijay Family Come to Shalini's House Movie Scene | Tamil Movie Scene | Cinema Junction |

Sdílet
Vložit
  • čas přidán 25. 02. 2023
  • #thalapathyvijay #moviescene #tamilmoviescenes
    Thalapathy Vijay Family Come to Shalini's House Tamil Movie Scene From Kadhalukku Mariyadhai Tamil Movie on Cinema Junction. Starring Vijay, Shalini, Srividya, Sivakumar, Charle, Dhamu, Radha Ravi, Thalaivasal Vijay and Others. Directed by Fazil and Produced by Sangili Murugan, V. Ravichandran. Music of the Film is Composed by Ilayaraja.
    More Tamil Movies, comedy, songs videos - / @cinemajunction9
  • Zábava

Komentáře • 421

  • @Cinemajunction9
    @Cinemajunction9  Před rokem +112

    Selvandhan Tamil Movie Full
    czcams.com/video/acK6nJygpQI/video.html

  • @kdkumarofficial9223
    @kdkumarofficial9223 Před 9 měsíci +256

    2023 ல் இந்த காட்சியை பார்க்கும் 90ஸ் கிட்ஸ் யாராவது உள்ளீர்களா??

    • @vipinnr9003
      @vipinnr9003 Před 8 měsíci +8

      இது ஒரு மலையாளம் movie ரீமேக். Aniyathi pravu ஒரிஜினல் is best. Acting very originality.

    • @Manikandan-86
      @Manikandan-86 Před 6 měsíci +2

      My mani 90's kid
      In that time my Nike name is mini

    • @user-py8if8qr2q
      @user-py8if8qr2q Před 5 měsíci +2

      Yes

    • @mohamedhamthan1075
      @mohamedhamthan1075 Před 5 měsíci +3

      From 2024

    • @vkgroups3352
      @vkgroups3352 Před 5 měsíci

      இல்ல செத்துட்டோம்..டா😅😅

  • @senthilkumar-it8dz
    @senthilkumar-it8dz Před 11 měsíci +167

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத climax சீன் ❤❤

  • @noormohamed2377
    @noormohamed2377 Před 7 měsíci +50

    விஜய் & ஷாலினி காம்போ செம்மை 👌எத்தனை முறை பார்த்தாலும் சலைக்காத க்ளைமாக்ஸ் My all Time favorite Movie.

  • @jayaramanvrk8341
    @jayaramanvrk8341 Před 5 měsíci +43

    இதில் உள்ள காட்சிகள் பாக்கிறபோது மீண்டும் ஒருமுறை நாமும் அன்றைய காலகட்டத்திற்கே செல்வதுபோல ஒரு உணர்வு...

    • @rizwanmohideen8548
      @rizwanmohideen8548 Před měsícem

      Idhu enakku mattum than thonutho nu ninachen, enna mathri 30 perukku thonirukke....

  • @successmedia8160
    @successmedia8160 Před 11 měsíci +293

    இந்த காட்சியை ஒவ்வொரு முறை பார்க்கும்போது...என்னையறியாமல் கண்களில் கண்ணீர் வரும்...

  • @jeyagowri5957
    @jeyagowri5957 Před 11 měsíci +159

    எத்தனை வருஷங்கள் ஆனாலும் இந்த காட்சிககு உயிர் இருக்கு...❤

    • @BC999
      @BC999 Před 10 měsíci

      Tamil movie got a whole new dimension with ILAYARAJA's music. Malayalam was good - same director and same scene - but it does NOT move you like this! Hindi same scene, different director, not bad but it had very bland music.

    • @krishnaveniveni3539
      @krishnaveniveni3539 Před 8 měsíci

      ​@@BC999😊 by😅😅

    • @vennilanagaraj3452
      @vennilanagaraj3452 Před 4 měsíci +1

      ❤😊😊😊❤😮😂🎉😂😂😊 7:36 7:37 7:37

    • @padmar5703
      @padmar5703 Před měsícem

      Yes

  • @devanandd.m.r2425
    @devanandd.m.r2425 Před 10 měsíci +54

    எத்தனை காதல் ஜோடி இந்த படம் மாதிரி சேர ஏங்கி முடியாமல் போய் இருக்கீங்க....

  • @ponnusamym9450
    @ponnusamym9450 Před 10 měsíci +29

    காதலுக்கு மரியாதை படம் நான் 10வது படிக்கும்போது ரிலீஸ் ஆன படம். டிவியில் எப்போதும் இந்த படம் போட்டால் தவறாமல் பார்த்துவிடுவேன்
    இந்த கிளைமேக்ஸ் காட்சிக்கு உயிர் ஜீவனே இசையானியின் இசைதான்.
    எத்தனை படம் பார்த்தாலும் இந்த படத்துக்கு ஈடாகுது.

  • @susairajmarieaugustin5201
    @susairajmarieaugustin5201 Před 11 měsíci +46

    ஸ்ரீவித்யா அம்மா நடிப்பபு செம

  • @ravichandran-le4xc
    @ravichandran-le4xc Před 10 měsíci +28

    Supper கிளைமாக்ஸ். எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் சலிக்காது.

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 Před rokem +75

    காலத்தால் அழியாத காதல் காவியம் இசை ஞானி bgm வேற லெவல்

  • @sakthimahesh7103
    @sakthimahesh7103 Před rokem +77

    ஆயிரம் முறை பார்தாலும சலிக்காது விஜய் அண்ணா கண்களின் பிரதிபலிப்பு நடிப்பு அருமை

    • @ganeshr5825
      @ganeshr5825 Před 11 měsíci

      இளையராஜா வா தவிரித்து இந்த சீனை பார்க்கவும்

  • @manjulanagasundaram3099
    @manjulanagasundaram3099 Před 11 měsíci +36

    இந்த கிளைமாக்ஸ் ஒரு நூறு தடவை பார்த்து இருப்பேன்ஷீவித்யாநடிப்பு சூப்பர்

  • @rajaj4482
    @rajaj4482 Před 4 měsíci +16

    நான் அஜித்தின் தீவிரமான ரசிகன் ஆனால் இந்த படத்தை எத்தனை முறை பார்த்தாலும் திரும்பத் திரும்ப பார்க்கும் தூண்டும்❤

  • @sumathikannan9265
    @sumathikannan9265 Před rokem +51

    எத்தனை படங்கள் பார்த்திருக்கிறேன் என் மனதிற்குப் பிடித்த படங்களில் எப்பொழுதும் முதலிடம் காதலுக்கு மரியாதை படத்திற்குத்தான்..... 1000 முறைக்கு மேல் பார்த்திருக்கிறேன்.....

  • @srinivasanramakrishnan7241

    நடிப்பு ராட்சசி ஸ்ரீ வித்தியா உச்சம் தலை முதல் உள்ளம் கால் வரை நடிப்பு அவர் முகத்தில் பிரதிபலிக் கிறது ❤❤❤

  • @arunkumaarm4634
    @arunkumaarm4634 Před 10 měsíci +36

    Srividya nailed it. She is the backbone of the scene.

    • @satthiru
      @satthiru Před 9 měsíci +3

      We lost a splendid actress too early :(

    • @jessicafrancis4229
      @jessicafrancis4229 Před 4 měsíci +1

      Absolutely true

    • @krishnashankar2595
      @krishnashankar2595 Před 2 měsíci +1

      Along with Srividhya, another backbone is the BGM score of Maestro Ilayaraja

  • @dzinervp
    @dzinervp Před 11 měsíci +27

    3.05 1st Gear
    3.54 2nd Gear
    4.25 3rd Gear
    5.59 4th Gear
    7.05 Top Gear...
    Great ❤ இசைஞானி

  • @evergreenentertainment7278
    @evergreenentertainment7278 Před 10 měsíci +33

    இதில் விஜய் சாலினி இருவரை விட
    சிரிவித்யாவின் நடிப்பு தான் அருமை..

    • @spadmanaabans6083
      @spadmanaabans6083 Před 8 měsíci +1

      சிரிவித்யா இல்லை *ஸ்ரீவித்யா*

  • @shefeequekodungallurshamon9730
    @shefeequekodungallurshamon9730 Před 11 měsíci +67

    മലയാളികൾ ഉണ്ടോ,,, വിജയ് നെ ഇഷ്ടം ആണെങ്കിലും കൂടലിഷ്ടം ആയത് ചാക്കോചനെ ആണ് 👌

  • @laxdeeps
    @laxdeeps Před 11 měsíci +82

    The award goes to ' srividhya' for best actor. Her eyes speak...😊

    • @muhilmeham1682
      @muhilmeham1682 Před 11 měsíci +3

      Very true.

    • @BC999
      @BC999 Před 10 měsíci +1

      Tamil movie got a whole new dimension with ILAYARAJA's music. Malayalam was good - same director and same scene - but it does NOT move you like this! Hindi same scene, different director, not bad but it had very bland music.

    • @jagathesandamodaraswamy6906
      @jagathesandamodaraswamy6906 Před 10 měsíci +1

      Actress

    • @sridevi99914
      @sridevi99914 Před 9 měsíci

      You are absolutely right 😊❤

    • @jessicafrancis4229
      @jessicafrancis4229 Před 4 měsíci

      Yes

  • @pushkaraguptharanganathan305

    This Sir Fazils direction and Sir ilayarajas music and Mam Srividya and Shalini mother character!! Kudos to them ❤️❤️

  • @revathiaadhish9439
    @revathiaadhish9439 Před 3 měsíci +6

    எத்தனை முறை பார்த்தாலும் புதிதாக பார்ப்பது போல உணர்வு நடிக்கவில்லை வாழ்த்துள்ளார்கள்❤❤❤❤❤❤❤

  • @Rahavi2616
    @Rahavi2616 Před 7 měsíci +11

    21 நூற்றாண்டு தொடங்கியதும் உண்மையான நட்பு , காதல் இரண்டும் இறந்து விட்டது .

  • @prabamohana6198
    @prabamohana6198 Před 2 měsíci +5

    சத்தியமா இப்படியொரு க்ளைமேக்ச எந்தப்படத்துலேயும் பார்த்ததில்லை...

  • @femina3050
    @femina3050 Před rokem +37

    இந்த படம் நான் college படிக்கும் போது பாத்தது இப்போ நியாபகப்படுத்திட்டிங்க 🌹🌹🌹

  • @smartjacck
    @smartjacck Před 11 měsíci +15

    இந்த படம் பார்க்கும் நான் 5 ஆம் வகுப்பு படிக்கிறேன்.. மீண்டும் வாராதோ அந்த காலம் ???

  • @Abulkalam-hw7wh
    @Abulkalam-hw7wh Před rokem +118

    No movie can match this climax. Most emotional and lovable movie

    • @BC999
      @BC999 Před 10 měsíci

      Tamil movie got a whole new dimension with ILAYARAJA's music. Malayalam was good - same director and same scene - but it does NOT move you like this! Hindi same scene, different director, not bad but it had very bland music.

    • @mariamartin6518
      @mariamartin6518 Před 10 měsíci +2

      I watched aniyathi pravu in malayalm movie, but bhojan:s actionis not as our thalapathi vijayanna 'space expressed most dialogues his name jeeva gave life to thi movie the action of vijayanna is much appreciable for ever, jeeva is far better than suthi, that is Joseph vijay, the climax made my eyes shedding tears, despite the look of vijay, indeed I love Joseph vijay,,

  • @shankarShankar-nx8sj
    @shankarShankar-nx8sj Před 11 měsíci +15

    நான் விஜய் ரசிகன் ஆன தருணம் இது..

  • @user-tb4ej8yt5j
    @user-tb4ej8yt5j Před 10 měsíci +8

    அன்றைய கால கட்டத்தில் 1997 களில் ரசித்த படங்களில் முதன்மையானது இந்த படம். இயக்குனர் Fazil. ஒரு சூப்பர் டைரக்டர். (பைசாவுக்கு தேறாத கதையையும் சுவராஸ்யமாக்கிய திறமைசாலி டைரக்டர்).

  • @satthiru
    @satthiru Před 9 měsíci +9

    This scene tells you EXACTLY why this movie was named "Kadhalukku Mariyaathai" - Respect for Love. In a single instant the entire tone of the movie changes - the one dialogue uttered by SriVidhya mam when she says "Ithu enga marumaga, ivala naan kannukkula vachu paathukuvaen, avala engitta kodunthudunga" ("she is my daughter in law, I will take care of her like my eye, please give her to me!"). What a fantastic climactic setup by Dir. Fazil. Isaignani Ilaiyaraja's BGM here just completes the scene. So much emotion, so much love, and so much respect for love. Wow, Tamil Cinema took a major leap with this scene. What a time to be alive!

  • @logeshmurugiah3453
    @logeshmurugiah3453 Před 11 měsíci +35

    Everyone acted well in this scene but Srividya mam lived in this scene. what a performances by her.

    • @muhilmeham1682
      @muhilmeham1682 Před 11 měsíci

      Right on the money.

    • @BC999
      @BC999 Před 10 měsíci +1

      Tamil movie got a whole new dimension with ILAYARAJA's music. Malayalam was good - same director and same scene - but it does NOT move you like this! Hindi same scene, different director, not bad but it had very bland music.

    • @sridevi99914
      @sridevi99914 Před 9 měsíci +1

      Absolutely true logesh sir ❤

  • @cviews1870
    @cviews1870 Před rokem +49

    Very realistic climax...so natural ❤️

  • @arulpandian9497
    @arulpandian9497 Před 2 měsíci +3

    எத்தனை முறை பார்த்தாலும் இந்த கிளைமேக்ஸ் காட்சி தவிர்க்க முடியவில்லை சூப்பர் 👍👌👌👌🌹

  • @selvakumarkumarselva5615
    @selvakumarkumarselva5615 Před rokem +51

    இந்த படம் நான் பணி ரெண்டாம் வகுப்பு படிக்கும் போது பள்ளி கூடம் கட்டடித்து பார்த்தது... அந்த சமயத்தில் வந்த நல்ல படங்களில் இதுவும் ஒன்று..... இதில் வரும் பாடல்!!! என்னை தாலாட்ட வருவாளா பாடல் நான் இன்று வரை முனுமுனுக்கும் பாடல்....

    • @deepakm1709
      @deepakm1709 Před rokem +2

      சரி உங்களை தாலாட்ட உங்கள் மனைவி இன்னும் வரலையா?😂😅

    • @selvakumarkumarselva5615
      @selvakumarkumarselva5615 Před rokem

      @@deepakm1709 அப்படியல்ல.... அன்று முதல் இன்று வரை நான் பாடிக்கொண்டே இருக்கிறேன்... அந்த இசையும் அந்த வரிகளும், என்னைப் பாட வைக்கிறது...

    • @vijiponnarasu286
      @vijiponnarasu286 Před 11 měsíci +1

      Yes

    • @arunkumar-eq3ef
      @arunkumar-eq3ef Před 11 měsíci +2

      Na appo tenth

    • @balamurugan-wu6qo
      @balamurugan-wu6qo Před 11 měsíci

      Na college students

  • @BasicAcidic
    @BasicAcidic Před 11 měsíci +25

    The only music director who can elevate an entire movie with his brilliant, evocative score.

  • @ravimenon511
    @ravimenon511 Před rokem +47

    One of the best movie climax ever created by mankind....

  • @chozhanparthiban1056
    @chozhanparthiban1056 Před 7 měsíci +6

    இப்படி ஒரு நாள் நம்ம வாழ்க்கையிலும் நடந்திடாதாதென்று ஏங்கி காலம் கடந்த 90'ஸ் கிட்ஸ்களில் நானும் ஒருவன்....33 வயதாகியும் காதலும் கூடவில்லை,கல்யாணமும் கூடவில்லை😂😂😂என்ன வாழ்க்கைடா இது😮😮😮

  • @vahinichandramohan4011
    @vahinichandramohan4011 Před 8 měsíci +5

    Vijay and shalini b lyk: indha kudumbathuku bayandha da namma odi poiyi avalo kasta patom😅😅😅

  • @MrSammanojpaul
    @MrSammanojpaul Před rokem +16

    3:05 ராஜா ஆட்டம் ஆரம்பம் 🥰

  • @Musikforlove
    @Musikforlove Před rokem +12

    Oru vioin la he is telling emotions of all actors here. Man! Genius Ilayaraja. Ofcourse konjam overa pesuvapla. But music la pinrare enatha seiya😅

  • @aishwaryamworld5783
    @aishwaryamworld5783 Před 11 měsíci +11

    இந்தப் படம் ஸ்பெசல் க்ளாஸ் என்று சொல்லி சினிமாவுக்கு சென்றோம் நானும் எனது தோழிகளும் 1998 ல்

  • @krishnag3329
    @krishnag3329 Před 7 měsíci +4

    எத்தனை வருஷங்கள் ஆனாலும் இந்த காட்சிககு உயிர் இருக்கு...நடிப்பு ராட்சசி ஸ்ரீ வித்தியா உச்சம் தலை முதல் உள்ளம் கால் வரை நடிப்பு அவர் முகத்தில் பிரதிபலிக் கிறது

  • @tonyvijay515
    @tonyvijay515 Před 5 měsíci +6

    Maestro’s background scoring takes this scene to another level

  • @riyasriyas7372
    @riyasriyas7372 Před 5 měsíci +5

    Sri Vidya sema nadippu fantastic...

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Před 10 měsíci +7

    தமிழில் வந்த இயக்குனர் பாசில் படம் அனைத்தையும் பார்த்தவன் நான்.

  • @suluaniln
    @suluaniln Před 10 měsíci +6

    Sreevidhya amma what a charismatic personality..❤

  • @ganeshankamaraj7551
    @ganeshankamaraj7551 Před rokem +11

    ராஜா சாரின் பின்னானி இசை தான் கிளைமாக்ஸ் சின்க்கு சின் இசை

  • @ganapathyc5249
    @ganapathyc5249 Před 8 měsíci +2

    அருமையான கிளைமேக்ஸ். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.👏👍😊

  • @ithaskar3141
    @ithaskar3141 Před 5 měsíci +3

    2024 first viewer 90kids saarpaaha vaalthukkel

  • @chandrakalaprakash8298
    @chandrakalaprakash8298 Před 11 měsíci +3

    Oru Padatha Paarkupodhu Kangalil Thanneer Varudhna Adhan Director Touch. Automatic crying 5.50 min to end; super...

  • @dillirajanjothinager2189
    @dillirajanjothinager2189 Před 7 měsíci +2

    காதல் என்பது,
    ஒரு கடக்க முடியாதொரு,
    கடல்.
    நம்பிக்கை வைத்தால்,
    அதுவே சுகமான,
    ஒரு அலை கடல்.
    என்றும் வாழ்க காதல்.

  • @sumikumar6085
    @sumikumar6085 Před 11 měsíci +3

    எத்தனை முறை பார்த்தாலும் ஹார்ட் டச்சிங் கானா சீன்ஸ் இந்த படத்தில் கிளைமாக்ஸ் தான்

  • @chandrikaravi586
    @chandrikaravi586 Před 5 měsíci +3

    Bavatharini sweet voice 😢 idhu sangeetha thiru naalo ….. 😢 rip ma …

  • @balasri1591
    @balasri1591 Před 6 měsíci +2

    What a powerful scene... Even after watching 100's of times, teary eyes for sure every time.... What a great loss of ShriVidya... And the kudos to the director for something ultimate...

  • @nathans6817
    @nathans6817 Před rokem +20

    life time best climax ever. i was cry everytime watch this

    • @BC999
      @BC999 Před 10 měsíci

      Tamil movie got a whole new dimension with ILAYARAJA's music. Malayalam was good - same director and same scene - but it does NOT move you like this! Hindi same scene, different director, not bad but it had very bland music.

  • @saravanamurugan4809
    @saravanamurugan4809 Před 11 měsíci +4

    Intha vijay ya yellarukum pudikum vijay old movies i love it.....i am ajith fans

  • @manogaranbanumathi6410
    @manogaranbanumathi6410 Před rokem +7

    pasil super Director.Srividiya Shalini Vijay super Acting.Super filim

  • @aishwaryamworld5783
    @aishwaryamworld5783 Před 11 měsíci +5

    Enakku kudutthurunga endru Sri vidhya pesuvadum eduthukungannu Shalini amma solvadum semma seen marakkave mudiyaadu

  • @boomiviji9061
    @boomiviji9061 Před 6 měsíci +3

    அருமையான காதல் மூவி 90கிட்ஸ் பெருமை

  • @jafferjasmin
    @jafferjasmin Před 10 měsíci +10

    Tears in my eyes each time seeing this scene.... Excellent movie...Best direction by Fazil!!🎼❤️👌👍🙂

    • @BC999
      @BC999 Před 10 měsíci

      Tamil movie got a whole new dimension with ILAYARAJA's music. Malayalam was good - same director and same scene - but it does NOT move you like this! Hindi same scene, different director, not bad but it had very bland music.

  • @reallifekichen1479
    @reallifekichen1479 Před 11 měsíci +14

    Srividya acting ❤

  • @m.sureshm.suresh9250
    @m.sureshm.suresh9250 Před rokem +12

    I like srividhya mam dilogue so much

  • @rajesh2834
    @rajesh2834 Před rokem +17

    The extraordinary bgm for Raja the single stroke between srividhya and Lalitha Amma Raja the great

  • @karthikeyang9269
    @karthikeyang9269 Před rokem +8

    ‌sri vidya நடிப்பு மற்றும் வசனம். ஆகா

  • @subramaniammahendra2470
    @subramaniammahendra2470 Před 11 měsíci +6

    Ajith wife Chalinie brilliantly acted in this move. Pity she didn’t continue

  • @thillaimathi5800
    @thillaimathi5800 Před rokem +11

    I seeing many time tat seen, I like very much, such a wonderful movie, I like shalini, sri vidhya, vijay, shivaji kumar whole entire team, I love tiz movie

  • @yusufmohammed5495
    @yusufmohammed5495 Před rokem +17

    Thalapathy and shalini superb Jodi

  • @ponnuchamynavaneethan8565
    @ponnuchamynavaneethan8565 Před 11 měsíci +2

    எத்தனை முறை பாக்க புடிக்குமோ அத்தனை முறை பாத்தேன்

  • @AddityaBaskar-io8lk
    @AddityaBaskar-io8lk Před 11 měsíci +2

    AJITH INDHA SCENE PARTHA ROMBA FEEL PANNUVARU 😂😂😂😂😂😂😂❤❤❤

  • @prathibhabharathy2232
    @prathibhabharathy2232 Před rokem +10

    Don't give this title to any new movie, as it was done to love today and Kushi. It's a kind request. There is only one Kaadhaluku Mariyadhai always and should be too. It's a cult movie. Pls.

  • @ssaicool
    @ssaicool Před rokem +12

    9 mins most intense climax staged indoor, IR BGM 🔥🔥🔥

  • @rossyarun2995
    @rossyarun2995 Před 10 měsíci +4

    BGM னா அது இசை தேவன் இளையராஜா சார் தான்

  • @gemini166
    @gemini166 Před rokem +17

    Full climax was acted by the one and only Ilaiyarajaa ❤❤❤❤❤

  • @BC999
    @BC999 Před 10 měsíci +8

    ILAYARAJA's score soars tall to stand out from the rest of the 2 other versions of this movie. BEST BACKGROUND SCORE / SONGS of all 3 versions! Malayalam was ok, but this is OUT-of-the-sky sixer! Hindi version is a "generic BGM". BUT HERE, IR stirs your heart in a high-speed blender and wrings out every drop off your eyes. There's Suspense, Pleasant moment, Admiration, Love, Hesitation, studded with brilliant pauses in between, a gulp-in-mouth, eerie air, sticky situation, I-know-but-I'm-helpless moment, here-comes-the-ball-catch-it moment and finally, ECSTASY and more tears of ecstasy. Complete PACKAGE in < 10 minutes!!! That is why Fazil stuck to IR ONLY for all of his Tamil ventures and some of his Malayalam ones. There is so much love and respect in this scene; IR takes care of the score enhancing the scene, knowing well that Srividya's and Shalini's performance had to be portrayed well musically.

    • @santhoshraja1189
      @santhoshraja1189 Před 9 měsíci +1

      Yes ur right really portrayed very well by IR sir

  • @Karthigai
    @Karthigai Před rokem +27

    Raja music made this scene more emotional, usually such magnanimity cant be found with elders, but this scene teaches us how elders should handle a problem similar to this.

  • @Shameed222
    @Shameed222 Před 11 měsíci +6

    வருசம் 16 பிறகு நான் ரசித்த படம் இது தான்
    ...காலம் மாறி விட்டது அந்த கால நினைவுகள் .. மறக்க முடியாது ....சிறுவயது. கால ஜாலி காலங்கள் கவலை‌ மறந்து சுதந்திர பறவை ....

    • @pandiyanponnurangam2295
      @pandiyanponnurangam2295 Před 6 měsíci

      அருமை நண்பரே.. இன்னமும் அந்த நினைவுகள் நெஞ்சில் ஊஞ்சல் ஆடுகிறது

  • @balav7253
    @balav7253 Před 11 měsíci +4

    ராஜாவின் இசை சிறப்பு

  • @maryleema2611
    @maryleema2611 Před 11 měsíci +19

    Most ever loving climax I have seen❤❤❤

    • @BC999
      @BC999 Před 10 měsíci

      Tamil movie got a whole new dimension with ILAYARAJA's music. Malayalam was good - same director and same scene - but it does NOT move you like this! Hindi same scene, different director, not bad but it had very bland music.

  • @lourdhupremdas6439
    @lourdhupremdas6439 Před rokem +6

    அருமையான காட்சி.❤

  • @selvakumar-uc3ph
    @selvakumar-uc3ph Před rokem +7

    What a beautiful background music....

  • @sudarsudar1626
    @sudarsudar1626 Před rokem +4

    Ethey Marii ennodaa beenu enkitta Seranum 😢😢😢 ❤

  • @sureshsuresh-vh6sf
    @sureshsuresh-vh6sf Před 10 měsíci +3

    What a back round music really great

  • @srinigovindaraju737
    @srinigovindaraju737 Před 10 měsíci +2

    1997 I was in Switzerland watching this movie songs and movie was a class major uplift for Vijay career

  • @Yugagopi
    @Yugagopi Před rokem +37

    Certain movies can never be compromised...just a lovely feel...

  • @krishnap4019
    @krishnap4019 Před 5 měsíci +2

    4:07 ❤ BGM 🥺

  • @rajaj4482
    @rajaj4482 Před 3 měsíci

    எத்தனை முறை பார்த்தாலும் மிக அருமையான கிளைமாக்ஸ் சீன் love 💕

  • @balav7253
    @balav7253 Před 5 měsíci +1

    ராஜா இசையும் கட்சி அமைப்பும் அருமை

  • @NatrajanS961
    @NatrajanS961 Před rokem +2

    Super padam. Ethana murai venumnallum parkalam avalavu super.

  • @venkatakrishnams
    @venkatakrishnams Před 11 měsíci +3

    👌all of them, Fazil n then Shalini mom n Srividya ❤

  • @user-lv5ej8fb9z
    @user-lv5ej8fb9z Před 2 měsíci

    Intha seen yeththana thadava vendum nalum parka asai iruku💓😍

  • @kalaimathishanmugam-ew1gi
    @kalaimathishanmugam-ew1gi Před měsícem

    என்றும் மனதில் நிற்கும் மடம் க்ளைமாக்ஸ் அருமை அருமை

  • @vijayvijai4906
    @vijayvijai4906 Před rokem +15

    The best climax scene

  • @rengarajanarumugam6527
    @rengarajanarumugam6527 Před 5 měsíci

    Director Fazil peak encounter scene, No fight, No blood shed, No voice of heated arguments, A mini pen Parkum scene narrated so classically…

  • @selvamramya7475
    @selvamramya7475 Před rokem +10

    Lovely movie 💞

  • @Edaicode9786
    @Edaicode9786 Před 9 měsíci +1

    எனக்கு. இந்த காட்சியில் சாலினி அவங்க அம்மா வா பார்த்து கையெடுத்து கும்பிடுவாங்க அந்த காட்சியை பார்க்கும் சிலிர்த்து விடும் enaku itheya maari god kita poi கையெடுத்து கும்பிடுட்டு நன்றி சொல்லனும்னு ஆனால் இன்னும் அதற்கான சந்தர்ப்பம் வரவில்லை😢😢😢

  • @fazilfareed7428
    @fazilfareed7428 Před 4 měsíci +1

    I love.....love..this movie...very emotional scenes..Sri vidiya mom awesome acting...shalini is my favourite actress...still

  • @madeshwarandr2998
    @madeshwarandr2998 Před rokem +4

    Great kl actress Lalitha.

  • @user-un1cn1gl4f
    @user-un1cn1gl4f Před 5 měsíci +1

    Fazil always best ❤️