சொர்ணகாளீஸ்வரர் ஆலயம் காளையார்கோவில் Kalaiyarkovil kaleeshwarar temple

Sdílet
Vložit
  • čas přidán 12. 05. 2022
  • சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் அமைந்துள்ளது இந்த காளீஸ்வரர் கோவில்

Komentáře • 9

  • @findout1837
    @findout1837 Před 2 lety +1

    Super

  • @srivari4741
    @srivari4741 Před rokem +2

    தகவலுக்கு நன்றி நண்பரே 🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻

    • @varalaru555
      @varalaru555  Před rokem

      உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @thamaraikannan6090
    @thamaraikannan6090 Před 2 lety +3

    அருமை

  • @balak7830
    @balak7830 Před rokem +2

    மாமன்னர் மருதுபாண்டியர் கட்டிய காளையார்கோயில்

    • @varalaru555
      @varalaru555  Před rokem

      மன்னிக்கவும் காளையார்கோவில் கட்டியது பாண்டியர் காலம் சங்க காலத்தில் காளையார்கோவில் வேங்கை மார்பன் என்ற அரசரால் ஆளப்பட்டது
      கோபுரம், தேர் மருதுபாண்டியர்கள் காலம் கோவில் 2000 ஆண்டு பழமையானது மருதிருவர் காலம் 220 ஆண்டுகள்

    • @balak7830
      @balak7830 Před rokem +2

      @@varalaru555 காளையார்கோயில் ராஜகோபுரத்தை கட்டியவர்கள் மாமன்னர் மருதுபாண்டியர்களே !!!

    • @varalaru555
      @varalaru555  Před rokem

      @@balak7830 ஆமாம் அது உண்மைதான்

  • @sundarsundar5809
    @sundarsundar5809 Před 2 lety +1

    Super