ஆம்ஸ்ட்ராங் படுகொலையின் பின்னணி என்ன? | BSP

Sdílet
Vložit
  • čas přidán 5. 07. 2024
  • #bsp #amstrong #chennainews
    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங் (52). வழக்கறிஞரான இவர் சென்னை பெரம்பூரில் புதிதாக கட்டப்படும் வீட்டின் அருகே நின்று அவரின் சகோதரர் வீரமணி (65), ஆம்ஸ்ட்ராங்கின் நண்பர் பாலாஜி (53) உள்பட சிலருடன் இரவில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் ஒன்று ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி வளைத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பியது. அதைத் தடுத்த ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் வீரமணி, பாலாஜி ஆகியோருக்கும் சரமாரியாக வெட்டு விழுந்தது. இந்தக் கொடூர தாக்குதலில் ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார். வீரமணி, பாலாஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    Video Credits:
    ###
    Script : Mahesh
    Voice : Keerthiga
    Sound Engineer : Vignesh
    Editing - Ragulganti
    Thumbnail : Santhosh Charles
    Channel Manager : Kamali kamaraj
    Asst. Channel Head - Hassan Hafeezh
    ###
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

Komentáře • 23

  • @crrc3594
    @crrc3594 Před 6 dny +3

    Idhu matum Karanam illa nu na nenaikuren vaera edho kuda iruku

    • @mohansss865
      @mohansss865 Před 6 dny

      திமுக அல்லகைகள் திருமா , செல்வபெருந்தகை தவிர வெரு தலித் தலைவர்களாக வளராமல் தடுக்க கூட இருக்கலாமோ 🧐🧐

    • @yugeshd8866
      @yugeshd8866 Před 6 dny +1

      DMK tha bro Karanam

  • @varunprakash6207
    @varunprakash6207 Před 5 dny

    ஆம்ஸ்ட்ராங் கொனல வழக்கு பகுஜன் சமாஜ் கட்சி தனலவர் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு சரி இல்னல

  • @usha2142
    @usha2142 Před 6 dny +3

    Pattiyal ina makkal la perumpalanavargal rowdism than seiranuvo😮😮

  • @ramachandran8630
    @ramachandran8630 Před 6 dny

    ஆம்ஸ்ட்ராங் பல வருடங்கள் முன்பு வேறு விதமாக இருந்து இப்போது நல்ல படியாக வாழ்ந்து பலருக்கு உதவுகிறார்.

    • @dharockiaj699
      @dharockiaj699 Před 6 dny

      Aptiye ultaavaaa solringa .. munnadi lam nalla irundaru,ippo tha veramari maritathaaga vattarathula pesikaraanga bro..😮😮

  • @BoobalanChithambaram
    @BoobalanChithambaram Před 6 dny

    RIP anna 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @anbusekar3194
    @anbusekar3194 Před 6 dny

    😢