கொல்லிமலை No 1 மளிகை சாமான் | Wholesale விலையில் | விவசாயிடம் நேரடி கொள்முதல் | Yummy vlogs tamil

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024
  • KOLLIMALAI MALIGAI SAMAN SET
    IN THIS VIDEO;;
    its a best and highquality export product groceries sales in kollimalai.
    in the farmer direct sales the product wholesale price with retail.
    its a cheapest price and door delivery to.
    its a biggest direct sales of kollimalai groceries.
    if u want this product with low price contact below number.
    in this shop near by solakadu,kollimalai
    opp,, ulavar sandai.
    shop details::
    contact;; 93616 06005
    follow me on insta frends:::
    www.instagram....
    #yummyvlogs#Kollimalai#Kollimalai set saman#Kolli hills#Kollimalai groceries#Kollimalai grocery shopping#Grocery wholesale market#Grocery wholesale business plan#Grocery wholesale business in tamil#Set saman#Grocery business in tamil#google#tamil#
    pls subscribe and support us our channel guys😘😘😘
    THANKS FOR WATCHING
    if any promotions contact
    YUMMY VLOGS. 63696 49506

Komentáře • 840

  • @nappisview8821
    @nappisview8821 Před 3 lety +11

    நிறைய முறை கொல்லிமலை சென்று இருக்கிறேன் எங்கள் ஊர் அருகாமை பயண பதிவு அருமை 👌

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 Před 2 lety +3

    Sirappu!
    Very informative!!
    Can't remember wheather I ate those foods ( especially those grains) when I was small looked after by ammama and appamma.
    Amma makes kurakkan kulal puttu with panam sarkereai..Very tasty, nutritious and smells amazing!!
    Varagu,saameai,kudereai vvalee, kollu...etc eapady sameithu sapuduradu eandu koora mudeyuma...
    Puttu, kanjee ,sooreai thaveera..vearu eannan unavugal thyaarikkalaam નું sollungo...
    Nandregal.
    Thanks for the video bro!!

  • @arjunveer8968
    @arjunveer8968 Před 3 lety +11

    Ippa than first time directaa pakuren. semma, super, 👍🙏🤝👏👌

  • @ramakrishnandevarajan6576
    @ramakrishnandevarajan6576 Před 3 lety +22

    Ordered and received the items through parcel service. Quality is good. Clove and Pattai smell is very good.

  • @samsudheen4378
    @samsudheen4378 Před 3 lety +67

    வாழ்க நாட்டு மருத்துவம், வளர்க விவசாயிகளின் வாழ்க்கை.

  • @leemanancy1467
    @leemanancy1467 Před 3 lety +4

    Engalukaga eppavum useful videos kodukirenga thanks bro...super 👌👌👌

    • @yummyvlogs2909
      @yummyvlogs2909  Před 3 lety

      Thanks for valuable comments bro

    • @masilamaniseerangan1617
      @masilamaniseerangan1617 Před 3 lety

      Bro this shop is all items received from Salem sevapet Market.not kolli hills,( block pepper, Coffee, Pineapple, Banana, Jackfruits ) kolli hills item only. Set items Salem market

  • @mcprajasekar8547
    @mcprajasekar8547 Před 2 lety +8

    சார்
    கன்னியாகுமரி மார்த்தாண்டத்தில் ஒரிஜினல் தேன் 1 kg பாட்டில் ₹ 315 தான்.
    கொல்லிமலையில் 600 ₹. சூப்பர்.

  • @kottravai.eiyini
    @kottravai.eiyini Před 3 lety +27

    அண்ணா...!! அருமையான வீடியோ...!! வாழ்த்துக்கள்...!!
    அண்ணா... நாட்டு மருந்து பொருட்கள் மொத்த விலைக்கு எங்க வாங்கலாம் வீடியோ போடுங்க....மிகவும் பயணுள்ளதா இருக்கும்...!! நன்றிகள்.
    - கொற்றவை எயினி

  • @mani6678
    @mani6678 Před 3 lety +1

    அருமை..அருமை உங்களது வீடியோக்கள் அனைத்தும் அருமையோ அருமை. நான் என்னென்ன மளிகை சாமான்களை வாங்கி விற்கலாம் என்றிருந்தேனோ அத்தனையும் நீங்கள் பட்டியல்போட்டு சொல்லிவிட்டீர்கள். உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை. மிக்க நன்றி. நன்றி....நன்றி

  • @balavarathan540
    @balavarathan540 Před 3 lety +8

    அருமையான பதிவு இந்த பதிவிட்டதற்க்கு மிக்க நன்றி

  • @lak764
    @lak764 Před 3 lety +2

    Thank u so so so much... Niraiya videos thedunann ninga matum thn kolimalai items potuirukinga video pakuradhuku munadiye like potannnnnnnnnnnnnn thankkkkk u brooooooo❤️❤️❤️❤️❤️ lot of thanks 🔥🔥🔥🔥🔥🔥keep rocking

  • @monicadharmalingam5477
    @monicadharmalingam5477 Před 3 lety +3

    Enaku rombave useful video... Thanks for sharing this..

  • @nagasubramanianpasupathi850

    Nobody has so far gone to Kolli malai,to explore,our own traditional foodgrains. Very informative and transparent,as the price is concerned. Keep it up,and expecting more videos from you!

  • @tivibeautycare1469
    @tivibeautycare1469 Před 3 lety +7

    Super pro எனக்கு மிகவும் பிடித்த இடம்

  • @surev3718
    @surev3718 Před 3 lety +72

    உண்மையில் அங்கு ஒரு சில தவிர வேறு எதுவும் பெரும்பாலும் விளைவதில்லை, எல்லாம் சேலம் மொத்த மார்கெட்டில் இருந்து செல்வது.

  • @rehharajakumaari6259
    @rehharajakumaari6259 Před 3 lety +8

    கோயம்புத்தூர் D Mart விலை சொல்கிறார். அந்தக்காலத்தில் சரி , இப்போது முழுவதும் வியாபாரிகள். சேலம் செவ்வாய் பேட்டை சரக்குதான்.

    • @harinis631
      @harinis631 Před 3 lety

      I am salem shevapet

    • @shanmughamh7927
      @shanmughamh7927 Před 3 lety +1

      சேலம் முகவரி செல்லுங்கல்

  • @shanthichittidurai6823
    @shanthichittidurai6823 Před 3 lety +23

    Ilai elame Selam Market இருந்து வருகிறது.

  • @siva5947
    @siva5947 Před 3 lety +17

    மிக அருமையான , தேவையான பதிவு சகோ 👍

  • @gomathis4612
    @gomathis4612 Před 3 lety +9

    Packing... Transport. Charge avangale koduppaangala illai naam pay pannanuma sir?.. Online payment ok_thaane...

  • @leonhenryvadonavellaneda3056

    Yummy, saludos desde Colombia Sur America , buen video , India Viva // Regards my firend from Colombia Sud America , very good you working and video

  • @ramukaaviyakaaviya9237
    @ramukaaviyakaaviya9237 Před 3 lety +10

    Super bro....Intha mathri videos neriya podunga

  • @vp774
    @vp774 Před 3 lety +3

    தேவையான பதிவு நன்றி நண்பரே🙏

  • @smrmohan23
    @smrmohan23 Před 3 lety

    சிறந்த நோக்கம்.. . அருமையான பதிவு

  • @chandramohan.n7882
    @chandramohan.n7882 Před 3 lety +76

    _உறவே நானும் இந்த ஊர்தான், எங்க மலையில் விற்கும் அனைத்து பொருட்களும் மலையில் விளைந்தவை அல்ல. தெரிந்த உறவுகள் இருந்தால் விசாரித்து அவர்கள் மூலமாக வாங்கி பயன்பெறவும்_

    • @mythili5331
      @mythili5331 Před 3 lety +19

      ஆமாங்க முக்கியமா தேன்னு சொல்லி சர்க்கரை பாகு குடுத்து ஏமாத்துவாங்க

    • @sankarganesh8689
      @sankarganesh8689 Před 3 lety +9

      Ok chadra mohan. அப்டினா அங்க என்ன பொருட்கள் எல்லாம் கிடைக்கும் என்று கூறுங்கள். நன்றி.

    • @chandramohan.n7882
      @chandramohan.n7882 Před 3 lety +17

      *Sankar Ganesh* எங்க மலைல மிளகு, காப்பி, 80சதவீத மக்களால விளைவிக்குற பொருள். அது இல்லாம ஏலக்காய், ஜாதிக்காய், கிராம்பு, வாழை, அன்னாசி, பழா, இந்த மாதிரி பரவலா இருக்கு உங்களுக்கு ஏதாவது ஒரு பொருள் தேவைன்னா எந்த பொருள்னு சொல்லுங்க விலையுமா இல்லையான்னு சொல்றேன்

    • @yasiva007yasiva6
      @yasiva007yasiva6 Před 3 lety +1

      You will help us

    • @ramasamyselvaraj6402
      @ramasamyselvaraj6402 Před 3 lety +1

      @@chandramohan.n7882 hai bro u contact number

  • @user-qf6wo6by5t
    @user-qf6wo6by5t Před 3 lety +7

    அடுத்த முறை வந்தால் நான் வாங்கிச் செல்கிறேன்......

  • @Fashionfashion371
    @Fashionfashion371 Před 3 lety +3

    Thank u.. Useful message for our business

  • @ushaahsu6714
    @ushaahsu6714 Před 3 lety +6

    🙏🙏அண்ணா மலிகைபொருல்என்னவிலைவிலைபட்டியல்போடுங்கவியபாரம்செய்வதர்க்கு

  • @krajm3204
    @krajm3204 Před 3 lety +15

    யம்மி , நீங்க போட்ட வீடியோவிலேயே உங்களுக்கு எங்களுக்கும் பிடித்தது இது?

    • @vengateshsri9619
      @vengateshsri9619 Před 3 lety +1

      Mumbai red lite area

    • @krajm3204
      @krajm3204 Před 3 lety

      @Vengatesh Sri ஏன்னே ?

    • @vengateshsri9619
      @vengateshsri9619 Před 3 lety

      Edison vloc you tube channel பாருங்க
      அதுல ஒரு video போட்டு இருப்பாங்க ஆனா தப்பான video இல்ல ரொம்ப use full video

  • @shenbagaherbals8115
    @shenbagaherbals8115 Před 3 lety +15

    அண்ணா இங்கு விளையும் பொருள் மிக குறைவு தான்.
    அதை கண்டு பிடித்து வாங்கவும்

  • @shanmugams9730
    @shanmugams9730 Před 3 lety +7

    Very useful thanks

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg Před 2 lety +3

    Not all products are of local produce, so please make sure which item is locally produced, and others purchased from outside and sold as local produce. Compare prices, and genuineness, and quality.

  • @srividyasubramaniam9444
    @srividyasubramaniam9444 Před 3 lety +7

    Thank you for your efforts bro. My best wishes bro

  • @vinimahi823
    @vinimahi823 Před 3 lety +10

    Kollimalai super my native place

  • @rajeswarij307
    @rajeswarij307 Před 3 lety +2

    Arumaiyana thevaiyana video thambi Neenga oodarathu

  • @sarans1258
    @sarans1258 Před 3 lety +15

    நண்பா நான் கொல்லிமலை தான் மிளகு தோட்டம் கான்பித்தவருக்கு 148 பொருட்கள் விளையும் தோட்டத்தை கேளுங்கள்....... அப்புறம் தெரியும் இங்கு என்ன விளைகிறது என்று........

    • @namadhunalam1633
      @namadhunalam1633 Před 3 lety

      100% True

    • @surev3718
      @surev3718 Před 3 lety +1

      உண்மை அங்கு ஒரு சில தவிர வேறு எதுவும் பெரும்பாலும் விளைவதில்லை, எல்லாம் சேலத்தில் இருந்து செல்வது

    • @KUMARASHOK1968
      @KUMARASHOK1968 Před 3 lety

      Any whole sale dealers for pepper contact number please

    • @sarans1258
      @sarans1258 Před 3 lety

      @@KUMARASHOK1968 9123536636

    • @pradthepapradthe437
      @pradthepapradthe437 Před 3 lety

      Saran S ur. Native kollimalai?

  • @gopalkrishnan1668
    @gopalkrishnan1668 Před 3 lety +1

    Your videos are nice
    Please don't touch the products
    Cleanliness is very important.

  • @kmathavan2963
    @kmathavan2963 Před 3 lety +7

    நண்பா கொல்லிமலையில் மூலிகை மரக்கன்றுகள் விற்கக்கூடிய நர்சரி கார்டன் காண்டாக்ட் நம்பர் இருந்தால் அனுப்புங்கள்

  • @vanakkamvandavasichannel1628

    Very useful bro, thank you

  • @shanthic3296
    @shanthic3296 Před rokem +2

    அங்க விளையும் சில நறுமண பொருள் மட்டும் தான் விலை குறைவு. மற்றதெல்லாம்மே நம்ம ஊர் கடை விலைதான்.

  • @sandysan3685
    @sandysan3685 Před 3 lety +4

    Thanks bro but please say the price of 1kg moogil arisi (bamboo rice)

  • @gunaselvik3413
    @gunaselvik3413 Před 2 lety +1

    Super👌 brother nalla useful video super brother

  • @selvibas9570
    @selvibas9570 Před 3 lety +64

    சேலத்தில 5ரோடு டீமார்ல ஹைப்பர் இதேரேட் விலைக்கிறவங்களேஇவ்வளவு விலை அதிகம்

    • @chandranchandran7574
      @chandranchandran7574 Před 3 lety +4

      சேலத்தில் எந்த இடம் நண்பா

    • @baskart1423
      @baskart1423 Před 3 lety +2

      Yes. மலையில விட கீழ ரேட் கம்மி

    • @bharkar
      @bharkar Před rokem

      Paravala nanba naan chennai la erukkan, engaluku endha maadhiri organic with same price kedaikuradhu kashtam, we love it

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC Před 3 lety +2

    மிகவும் அருமை bro
    நன்றி

  • @anandrajraj5730
    @anandrajraj5730 Před 3 lety

    Arumaiyana, Pathivu Tolara Nandri 👌

  • @manik4680
    @manik4680 Před 2 lety +1

    CONGRATULATIONS VERY NICE SWEET VOICE VERY NICE COOL

  • @infinityKavitha-channel
    @infinityKavitha-channel Před 3 lety +6

    I have ordered for my own use and I planned for making it a business.Thank you

  • @varshaparthiban7245
    @varshaparthiban7245 Před 2 lety +1

    Brother thank you for valuable information.

  • @kumaravelk6478
    @kumaravelk6478 Před 3 lety +25

    சார் அவர் சொல்கிற விலையெல்லாமே retail MRP rate, மொத்தகொள்முதல் wholesale price இல்லை.

  • @ameenaj8300
    @ameenaj8300 Před 3 lety +2

    Thanks for your information,My native is Namakkal but know I am in Chennai I will buy

  • @karthikanair543
    @karthikanair543 Před 3 lety

    👍 1st time parthath intha vedio .sir neenka stock keralavukk anappuveenkala

  • @rajeswarij307
    @rajeswarij307 Před 3 lety +2

    Kandippa maligai saman order pannuven.. 🙏🙏👍👍 makkaluku seiyara sevaiya thodarthu seiga

  • @primeparadise
    @primeparadise Před 2 lety +4

    I went this shop two days before black pepper ra. 600/-only .

  • @satheeshkappoor7009
    @satheeshkappoor7009 Před 3 lety

    സൂപ്പർ. I new businss planing

  • @lalithabalakrishnan1081

    Super bro. Very useful and informative message given by you. Thanks.

  • @VelmuruganKasi
    @VelmuruganKasi Před 3 lety +2

    அடுத்தடுத்த வீடியோக்களில் முழுமையான முகவரியையும் descriptionல் போடுங்கள்.

  • @arulanthuvanmadhan4554
    @arulanthuvanmadhan4554 Před 3 lety +3

    மிக்க நன்றிகள்

  • @nancygeorge4601
    @nancygeorge4601 Před 3 lety +2

    Thanks for useful video

  • @Weightu
    @Weightu Před 3 lety +2

    Vera level contend broo... Video quality👌👌

  • @rainbowrainbow4588
    @rainbowrainbow4588 Před 3 lety +2

    Arummai arumai nice 👌🌷❤

  • @version7.0
    @version7.0 Před 3 lety +7

    Brother really unga vedioyaliye idhutha best vedio really superb bro

  • @thenmozhijawaharthenmozhij6274

    பயனுள்ளதாக இருந்தது...

  • @Ravichandran-rm1dj
    @Ravichandran-rm1dj Před 6 měsíci +1

    செல்போன் நம்பரையும் வாட்ஸ்யப் நம்பரை தெரியாமல் எப்படி தொடர்பு கொள்ளவது

  • @gkathiresan9406
    @gkathiresan9406 Před 3 lety +15

    போன் போட்டா எடுக்க மாட்டிங்கறங்க இதெல்லாம் சும்மாவா

    • @saishyam5628
      @saishyam5628 Před 3 lety +2

      Yes summa yemathuranga ,yendha numberum response ila

    • @user_ar6332
      @user_ar6332 Před 3 lety +1

      naan yemandhu poyitten... romba mosamana saamaan..ore puzhu, poochi... oru vaaramaha suththam seidhu kondu irukkiren. listil ulla irandu saamaan anuppave illai...ippodhu phone edukka mattengaranga

  • @prakashmani4135
    @prakashmani4135 Před 3 lety

    I too visited kollimalaii 3 months before...........
    And. I tooo watched nam aruviiiiiiii

  • @Pixel7a
    @Pixel7a Před 3 lety +4

    நெகிழ்ச்சியான தொகுப்பு🤗🤗🤗🤗

  • @immanuelsrudhrakshan9797
    @immanuelsrudhrakshan9797 Před 3 lety +3

    Truly this Brother need to be awarded ♥️♥️♥️♥️♥️

  • @mispar49
    @mispar49 Před 3 lety

    மிகவும் பயனுள்ள வீடியோ அண்ணா

  • @jaganappu875
    @jaganappu875 Před 3 lety +4

    Super bro very nice video then Selam Lee market and savvipettai market review pannuga bro pls...

  • @lprabhu8027
    @lprabhu8027 Před 3 lety

    Super sir பயனுள்ள தகவல்

  • @nandukutty6149
    @nandukutty6149 Před 2 lety +1

    நன்றி சகோ...

  • @natarajanramachandran8908

    Very nice Thanks

  • @chandran4511
    @chandran4511 Před 2 lety

    Very useful video. Thanks.

  • @ganesh86ful
    @ganesh86ful Před 3 lety +1

    Very useful information bro

  • @BEST-PERFECT
    @BEST-PERFECT Před 3 lety +1

    good video friend.... we needs this type of videos

  • @socialmediabyhari5988
    @socialmediabyhari5988 Před 3 lety +1

    அருமையான பதிவு 👍

  • @parvathammakv1135
    @parvathammakv1135 Před 2 lety +3

    Sir namaste kindly shall we get this purely organic desi items through online we are from Bangalore rural Karnataka

  • @chippupappu3102
    @chippupappu3102 Před 3 lety +1

    Friday naga pogaporom kollimalaiku 😍😍😍 from Madurai

  • @raahuls63
    @raahuls63 Před 3 lety +2

    Nice video bro.. thanks

  • @salakitchen286
    @salakitchen286 Před rokem +2

    Anna Grey hair removal hair oil erukka .. na koli hill la...

  • @brindharaghavendhran9741

    Hello, Sema english ya. Descriptionla unga englisha dhaan solren. Pinreenga ponga. Pesaama tamizhla ezhudhuya.

  • @gajendrangajendran6361

    Super anna. Unga video anaithum super

  • @ramscoffeeandtea5643
    @ramscoffeeandtea5643 Před 2 lety +1

    Super hosting brother

  • @akbarali3742
    @akbarali3742 Před 3 lety +1

    செமயா இருக்கு ப்ரோ

  • @shanmugapriyanb9628
    @shanmugapriyanb9628 Před 3 lety +5

    Super thambi

  • @geetharangarajan7761
    @geetharangarajan7761 Před 3 lety +4

    பணம் யாருமே அனுப்பாதீர்கள். Cash on delivery மட்டுமே . நான் பணம் அனுப்பி எனக்கு டவல்ஸ் வரவே இல்லை. Phone எடுப்பதே இல்லை.

    • @sureshkannan9716
      @sureshkannan9716 Před 3 lety

      கேஷ் போடுங்க தலைவரே

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 Před 3 lety

    Super. Bro

  • @Stev7689
    @Stev7689 Před 3 lety +1

    Good vedio n very very useful vedio

  • @krithikagopal1437
    @krithikagopal1437 Před 3 lety +1

    Super bro, very useful video

  • @AATHIYANKINGDOM
    @AATHIYANKINGDOM Před 3 lety +2

    Sema bro.. Keep it up.. Very usefull

  • @ratheeshthulasi2711
    @ratheeshthulasi2711 Před 3 lety +2

    Really great sir.

  • @mohank9499
    @mohank9499 Před 2 lety

    சார். எல்லாம். அருமை. அவங்க முகவரி. ஃபோன் நம்பர். இருந்தால். தேவையான. பொருள்களை. பார்சலில். பெறுவதற்கு. பயன்படும் கடைசி. வரை ஃபோன் நம்பர். கூட. அரிய முடிய வில்லை. தயவு. செய்து. மேற்கண்ட. மலிகை.கடை போன் நம்பர் கிடைக்க. வகை. செய்ய. அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

  • @rameshdesai5131
    @rameshdesai5131 Před 3 lety +2

    background music over

  • @yallexports2184
    @yallexports2184 Před rokem

    good imeage.
    iam exporters. spices organic only.

  • @subachandru0099
    @subachandru0099 Před 3 lety +1

    Thanks for the video bro

  • @rameshs4461
    @rameshs4461 Před 3 lety

    வாழ்த்துக்கள் தொடரட்டும் பயணம்

  • @annamveetusamayal
    @annamveetusamayal Před 3 lety +1

    அருமையான பதிவு

  • @vina7590
    @vina7590 Před 3 lety +2

    நல்ல பதிவு

  • @mahikrishya5629
    @mahikrishya5629 Před 3 lety +1

    Anna ethu mathari covai la yenga erukko oru video podoga anna

  • @jeeva2348
    @jeeva2348 Před 3 lety +1

    Very nice video

  • @lksinternational3358
    @lksinternational3358 Před 3 lety +1

    Thank you for information sir send more details