உலக புகழ் பெறும் ஜாதகம் எப்படி இருக்கும் | எல்லாம் நிறைவாகட்டும்

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • உலக புகழ் பெறும் ஜாதகம் எப்படி இருக்கும் | எல்லாம் நிறைவாகட்டும்
    PUT LIKE ► SHARE ► COMMENT ► THANKS
    **************
    வணக்கம் எனது ஜோதிட சொந்தங்களே!!
    வீடியோவை லைக் (LIKE) செய்யுங்கள் ► மற்றவர்களுக்கும் உங்கள் சொந்தங்களுக்கும் ஷேர் (SHARE) செய்யுங்கள்► நமது சேனலை சப்ஸ்கிரைப் / @kodikambamjothidar (SUBSCRIBE) செய்யுங்கள்.
    நன்றி!
    • சூப்பர் ஸ்டார் ஜாதகத்த...
    cutt.ly/mCaNyHi
    ************
    ►Recommended videos:
    சுபிட்சங்களை அள்ளித் தரும் சுப கர்த்தாரி யோகம் | Suba Karthaari Yogam #yogam #சுபகர்த்தாரி
    • சுபிட்சங்களை அள்ளித் த...
    ராசிநாதன் தரும் ராஜயோகம் | ராசி யோகம் லக்கின யோகம் #rajayogam #ராஜயோகம் #kodeeswarayogam
    • ராசிநாதன் தரும் ராஜயோக...
    சூரியன் சனி சேர்க்கை தந்தைக்கு யோகமா அவயோகமா | சூரியன் சனி சேர்க்கை சூட்சமங்கள் | 100% Secret #sani
    • சூரியன் சனி சேர்க்கை த...
    குருவின் பார்வை கோடி நன்மை தருமா? | குரு பார்வை பலன்கள் சிறப்பு #guruparvai #kodeeswarayogam
    • குருவின் பார்வை கோடி ந...
    மருத்துவ கல்வி யாருக்கு வரும் | மருத்துவ படிப்பு வாய்ப்பு | kodikambam jothidar
    • மருத்துவ கல்வி யாருக்க...
    தாய் தந்தை எப்படி இருப்பார்கள் | சூரியன் சந்திரன் சேர்க்கை யோகமா தோஷமா #சூரியன் #சந்திரன்
    • தாய் தந்தை எப்படி இருப...
    சுக்கிர திசை சுகம் தருமா? | சுக்கிரதசை யாருக்கு யோகம் தரும்? | சுக்கிரன் சும்மா இருக்க மாட்டார்.
    • சுக்கிர திசை சுகம் தரு...
    உச்சம் பெற்ற புதன் தரும் ஜோதிட ஞானம் | சகலகலா வல்லவனான புதன்? | #புதன் #budhan #mercury
    • உச்சம் பெற்ற புதன் தரு...
    புத்திர பாக்கியம் கணிப்பது எப்படி? கரும்பாம்பும் நிலவும் தரும் புத்திர தோஷம் | kodikambam jothidar
    • புத்திர பாக்கியம் கணிப...
    #ஜோதிடம் 9ல் கேது நின்றால் அப்பாவுக்கு யோகமா? தோஷமா? | கேது 9ல் இருந்தால் தந்தை மகனுக்கு பிரச்சனையா
    • #ஜோதிடம் 9ல் கேது நின்...
    ஜாதகத்தில் சூரியன் தரும் யோகம் | சூரிய பலம் கொண்ட ராஜ வாழ்க்கை யாருக்கு#suriyan #சூரியன்
    • ஜாதகத்தில் சூரியன் தரு...
    பாதகாதிபதி எங்கு இருந்தால் நன்மை தருவார் | பாதகாதிபதி/பாதக ஸ்தானம் தரும் பலன்கள் #பாதகாதிபதி
    • பாதகாதிபதி எங்கு இருந்...
    தொழில் யோக ஜாதகம் | சொந்த தொழில் ஜாதகம் | சொந்த தொழில் யாருக்கு அமையும்? #ownbusiness #தொழில்
    • தொழில் யோக ஜாதகம் | சொ...
    யோகம் யாருக்கு? | தமிழ்நாட்டை ஆளும் யோகம் யாருக்கு உண்டு? #ராஜயோகம் #யோகம்
    • நாடாளும் யோகம் யாருக்க...
    வீட்டோடு மாப்பிள்ளை யோகம் யாருக்கு? | வீட்டோடு மாப்பிள்ளை ஜாதக அமைப்பு இவர்களுக்குத்தான் !
    • வீட்டோடு மாப்பிள்ளை யோ...
    பதற வைக்கும் பாவ கர்த்தாரி தோஷம் | பாவ கர்த்தாரி தோஷம் துன்பம் கொடுக்குமா யாருக்கு | #pava karthari
    • பதற வைக்கும் பாவ கர்த்...
    யார் இரண்டு திருமணம் செய்யலாம்|இரண்டு திருமணம் செய்தும் மகிழ்ச்சியாய் வாழ்பவர் யார்? #secondmarriage
    • யார் இரண்டு திருமணம் ச...
    அஷ்டமச் சனி தரும் அற்புத யோகம் | #அஷ்டமசனி #jothidamtamil ashtama sani yogam #யோகம் தரும் அஷ்டமசனி
    • அஷ்டமச் சனி தரும் அற்ப...
    உங்கள் ஜாதகப்படி என்ன தொழில் செய்யலாம் ஜாதகத்தில் #தொழில் #jothidamtamil #ownbusiness #suyatholil
    • உங்கள் ஜாதகப்படி என்ன ...
    சுக்கிரனுடன் கூடிய ராகு திசை என்ன செய்யும்? | கடக ராகு யோகமா தருமா தோஷம் தருமா? | கடக ராகு திசை
    • சுக்கிரனுடன் கூடிய ராக...
    #சனி உங்கள் ஜாதகத்திற்கு சனி தரும் பலன் | எட்டில் சனி ஆட்சி பெற்றால் ஆயுள் குற்றமா? | ஆயுளை சொல்லும்
    • #சனி உங்கள் ஜாதகத்திற்...
    #ஜோதிடம் 9ல் கேது நின்றால் அப்பாவுக்கு யோகமா? தோஷமா? | கேது 9ல் இருந்தால் தந்தை மகனுக்கு பிரச்சனையா
    • #ஜோதிடம் 9ல் கேது நின்...
    அற்ப ஆயுள் யாருக்கு? | ஆயுள் குற்றம் உள்ள ஜாதகம் | பாவர்கள் கேந்திரத்தில் மாரகம் எந்திரத்தில்
    • அற்ப ஆயுள் யாருக்கு? |...
    #வெளிநாடு #யோகம் வெளிநாடு யோகம் யாருக்கு | வெளிநாட்டு வாழ்க்கை யாருக்கு | 10ல் ராகுநின்ற பலன்#abroad
    • #வெளிநாடு #யோகம் வெளிந...
    சுக்கிரனுடன் கூடிய ராகு திசை என்ன செய்யும்? | கடக ராகு யோகமா தருமா தோஷம் தருமா? | கடக ராகு திசை
    • சுக்கிரனுடன் கூடிய ராக...
    திக்பலம் பெற்ற கிரகம் ராஜ யோகம் தருமா? | ராஜ யோகம் கிரகங்கள் | kodikambam jothidar sps
    • திக்பலம் பெற்ற கிரகம் ...
    சொந்த வீடு கட்டும் யோகம் | சொந்த வீடு கட்டி சுகமாய் வாழ்பவர் யார்? | sontha veedu kattum yogam
    • சொந்த வீடு கட்டும் யோக...
    புத்திர பாக்கியம் கணிப்பது எப்படி? கரும்பாம்பும் நிலவும் தரும் புத்திர தோஷம் | kodikambam jothidar
    • புத்திர பாக்கியம் கணிப...
    விமானம், கப்பலில் ஏறி வெளிநாடு செல்லும் யோகம் யாருக்கு? | யாருக்கெல்லாம் வெளிநாடு செல்லும் யோகம்?
    • விமானம், கப்பலில் ஏறி ...
    40 வயதுக்கு மேல் திருமணம் யாருக்கு? | எப்போது நடக்கும் திருமணம் | Why late marriage Astrology tamil
    • 40 வயதுக்கு மேல் திரும...
    உச்சம் பெற்ற புதன் தரும் ஜோதிட ஞானம் | சகலகலா வல்லவனான புதன்? | kodikambam jothidar sps
    • உச்சம் பெற்ற புதன் தரு...
    லக்கனாதிபதி திசையில் புத்திர தோஷம் யாருக்கு | குழந்தை பாக்கியம் தடை யாருக்கு
    • லக்கனாதிபதி திசையில் ப...
    யோகமான அன்பான மனைவி யாருக்கு? | அழகான மனைவி | உங்கள் ஜாதகத்தில் மனைவியால் யோகம் ?
    • யோகமான அன்பான மனைவி யா...

Komentáře • 67

  • @vbalu4672
    @vbalu4672 Před 10 měsíci +3

    அண்ணா வணக்கம் இன்றைய காணொளியில் பெரும் புகழுடன் வாழ்வாங்கு வாழ யோகமான செய்யுள் பொல்லாத மந்தனாம் கேது கூடி புகழ் ஜென்ம லக்கினத்தில் கௌசிக சிந்தாமணி பாடல், கொள்ளப்பா கோள் ஒன்று, சொல்லிய மறையோன் வெள்ளி சொக்கிய ஒன்பதாம் கோளும், கிளர் யோகம்,நேசித்த நீசன் தன்னை நீச பங்க ராஜ யோகம், அருக்கன் பின் புந்தி சேயும் அடைவாக தனித்திருக்க நரபதி போலிருப்பான், குருநாதர் கூறுவது போல் 7மாதி வலுத்தாலே கோடீஸ்வரன்.சூரிய சந்திரர் அமைப்பு ,அன்றும் இன்றும் என்றும் செய்யுள்கள் தான் ஜோதிடர்களுக்கு பொக்கிஷம்.அதுவே தாரக மந்திரம்.மறந்தால் மக்களால் மறக்கப் படுவார்கள்.நல்வாக்கு நாயகன் நீங்கள் தான். யாருக்கு வரும் இந்த அறிவு நடை குன்றென நிமிர்ந்து குறைவில்லா வளம் பெற்று புகழுடன் வாழ நம் குரு நாதரையும் முருகப் பெருமான் தாளையும் பணிகின்றேன். நன்றி அண்ணா.

  • @SenguttuvaS
    @SenguttuvaS Před 10 měsíci +1

    அருமையான விளக்கம்
    15 மூல நூல்களையும், மேலும் சில துணை விதிகளையும் ஒரே ஜாதகத்தின் மூலம் மேற்கோள் காட்டி பலன் சொன்னது அருமை,
    த‌ங்களது ஜோதிட ஞானத்தின் மூலம் என் போன்ற வாசகர்கள் பயன் பெறுவது உறுதி,
    தங்களது ஜோதிடப்பணி சிறக்க, தொடர வாழ்த்துகள்,

  • @Jashwin-r6h
    @Jashwin-r6h Před měsícem

    💥💥💥💥💥அதிரடி 💥💥💥💥💥சரவெடி 💥💥30min

  • @ramaniswethak.v7337
    @ramaniswethak.v7337 Před 10 měsíci +2

    அருமை ஐயா..பலநூல்கள் கற்று, பழம் நூல்கள் கற்று, பழம் நழுவி பாலில் விழுந்தாற்போல் ,பழத்தைப்போன்று, பழாச்சுளை போன்று தந்த பாடல் அனைத்தும் அருஞ்சுவை அனைத்தும் பருகுஞ்சுவை,
    பாடல்கள் தந்த சுவை அவைதோறும் பேசு வேண்டிய அசை,அதனால் இன்னுமொரு நூற்றாண்டு வரை நிற்கும் தங்கள் நூல் ஆசை, உச்சம் தொட்ட உலகப் புகழ் சாதகத்தை உச்சம் தொட வேண்டாமென ஆழமாய் ஏழிசையை இசைத்து, வியனுலகம் சுற்றினாலும் ,விண்ணோக்கி இயக்க வேண்டாமென சூட்சம் தந்தமைக்கு ,விண்கோள்கள் நீசனை நீசனை பார்த்த பலனை சிந்திவிடும் என சிறிய அன்பால் பதினைந்து பாடல்கள் நாவாடி , நா வாடாமல் எங்களுக்கு தீபமெற்றிய திருவிளக்கு இருக்கும் திருவாரூர் திக்கை நோக்கி திக் பலம் மிக , திக் , திக் பலம் நாங்கள் அறிய காணொலி தந்தீர்.இதனால் மின்னொளிர் இடையே தோன்றும் கடை சந்தேகங்களை களைத்தீர்.இடைசந்தேகங்கள் இடர்தரா வண்ணம் தூய பளிங்கில் இருக்கும் துடியிடையாள் காக்க துய்ய கேரளம் காக்க, கவிபாடும் தங்கள் சீடர்குழாத்தை வீமகவி காக்க, சிந்தும்மணி பல இருந்தாலும் சோதிட சிந்தாமணி ஒலிக்க, பலர் பாணி கைக்கொள்ளாமல் புலிப்பாணி கைக்கொண்ட தங்கள் நா,பா,ஆ சிறக்க, புலவர் நாவேந்தும் புலவர் வாக்கியத்தை பணிகிறேன்.....அன்பனடியேன்

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  Před 10 měsíci +2

      தங்கள் எழுத்து வன்மை, மற்றும் எதுகை மோனை அற்புதம் உங்கள் வாசிக்கும் திறன் நூல்களை நேசிக்கும் பாணி அருமையாக"வெளிபடுகிறது" மிக்க நன்றி...! வாழ்க வளமுடன்...!

  • @Harishthusyanth9621
    @Harishthusyanth9621 Před 10 měsíci +2

    அப்பப்பா.... அடைமழை இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கியது போல இருந்தது....
    39 நிமிடங்கள் போன வேகம் தெரியவில்லை.....
    மிகவும் சூட்சும மற்றும் விதிக்குள் விதிகள் -என கூறியது அருமை....!!அருமை ...!!
    மேலும், இந்த ஜாதகம் ஒரு வித்தியாசமான ஜாதகம்.இதிலுள்ள பலம், பலவீனம் இதை துணை விதிகள் மூலம் சுட்டிக்காட்டியது கூர்ந்து கவனிக்கத்தக்கது...
    செய்யுள்கள் ஒவ்வொன்றும் இந்த ஜாதகத்தில் எப்படி ஒத்துவருகிறது , என்பதை சுட்டிக்காட்டியது மிகவும் பாராட்டுக்குரியது.....
    ஆக, இந்த ஜாதகம் பதிவு செய்யப்பட்டது மிகவும் படிப்பினை தரக்கூடியது.....
    தங்களுக்கு மிக்க நன்றி ஐயா ❤

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  Před 10 měsíci

      மிக்க நன்றி...! வாழ்க வளமுடன்...!

  • @thiyagarajansuper999
    @thiyagarajansuper999 Před 12 dny

    செவ்வாய் நீசம்

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv Před 10 měsíci +1

    Super sir . Chenthera athei yogam pathei oru patheivu poduengal sir . 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ramasubbuvelayutham9199
    @ramasubbuvelayutham9199 Před 2 měsíci

    அருமை ஐயா, Ramasubbu V, Date of birth: 21-03-1955, Time of Birth: 20:12:34.07, Place of birth: Tirunelveli. Ex. Secientific Officer.Nakshatram: Avitam-4, Thula Lagna pulli-Chitthirai-4, Lagnathipathi Sukara Bhavan in Avitam - 1, Guru in Punarpusam - 3, Mars in Bharani - 3, Mercury in Sathayam - 2

  • @THAMIZHODU
    @THAMIZHODU Před 8 měsíci

    வணக்கம் ஐயா. ஒவ்வொரு பதிவிலும் கூறும் அத்தனை விஷயங்களும் மிக எளிதாகவும் மற்றவர்களுக்கு புரியும் படியாகவும் சொல்லி அதை அவர்களின் ஜாதகத்தை தோடு பொருத்திப் பார்ப்பதற்கும் விவரமாக சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் பாடலின் மூலமும் மற்றும் துணைவிதியோடும். மிகவும் அருமையாக இருக்கிறது ஐயா. சொன்ன விதிகளில் ஒன்று இரண்டைத் தவிர அனைத்தும் பொருந்தி வருகிறது ஐயா நன்றி ஐயா. 🎉🎉🎉🎉🎉. மேலும் எங்களைப் போல கற்றுக் கொள்பவர்களுக்கும் இது வெகு இலகுவாக புரிந்து கொள்ள உதவுகிறது ஐயா நன்றி. தங்களுக்கும் தங்களைக் கொடுத்த இந்த பிரபஞ்சத்திற்கும் நன்றி ....

  • @ramaniswethak.v7337
    @ramaniswethak.v7337 Před 10 měsíci +2

    உயிரெனும் லக்கினத்திற்கு உற்ற நற்கேந்திரத்தில் பயனருள் புதனும் மற்ற பாபிகள் உறவு அற்று,செயமருள் குருவின் பார்வை சேர்ந்திட நிற்க வாக்கில் நயமருள் கோளும் தங்க நற்புகழ் ....காண் ...பொருந்தி வருகிறது ஐயா

  • @astroduraitrichy1329
    @astroduraitrichy1329 Před 10 měsíci

    மிகவும் தெளிவான விளக்கம் ஐயா!
    ஒரே ஜாதகத்தில் நிறைய சூட்சமங்களை கற்றுக் கொண்டோம் மிக்க நன்றி ஐயா!

  • @shanmugasundaram9954
    @shanmugasundaram9954 Před 10 měsíci

    ஐயா வணக்கம் தங்கள் காணொளியை கடந்த ஒன்பது மாதங்களாக பார்த்துக் கொண்டிருக்கின்றேன் அதிலே நீங்கள் நீங்கள் அனுப்பிய ஜாதகங்களில் சிறந்த ஜாதகம் இதுதான் நன்றி

  • @balasubramanianpalanisamy4890

    ஐயா, வணக்கம் தங்களுடைய ஜோதிட பாடல்களின் விளக்கங்களை உதாரண ஜாதகங்களைக்கொண்டு கூறும் தெளிவுரை களை கேட்கும் நான் பெரும் பேறு பெற்றவனாவேன்!! தங்களுக்கு கோடானு கோடி நன்றிகள்!!

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  Před 7 měsíci

      உங்கள் கருத்துரை மனதுக்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது...!வாழ்க வளமுடன்...!மிக்க நன்றி

  • @MM-rm5si
    @MM-rm5si Před 6 měsíci

    மிக சிறப்பான விளக்கம் ஐயா மகிழ்ச்சி

  • @narayants6322
    @narayants6322 Před 3 měsíci

    Romba Romba Nandri Guru Aiyya. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @saravanakumar7203
    @saravanakumar7203 Před 9 měsíci

    ஏழாம் அறிவே மிகவும் அருமை மேலும் உங்கள் சேவைசிறக்கவாழ்த்துக்கள்

  • @nakeerank4904
    @nakeerank4904 Před 8 měsíci

    Full of astrological research. Very useful for students and upcoming astrologers.🌹

  • @kvmalayan4098
    @kvmalayan4098 Před 10 měsíci

    ஐயா வணக்கம் கற்பதை விட கேட்பதே நன்று சூறாவளி வந்து பூமியை உலுக்கியது போல ஒவ்வொரு ஜோதிட நூல்களும் மிக அருமை அருமை ஐயா என்றும் இளமை எதுவும் புதுமை எந்த வேலை மறந்தாலும் என் கந்தன் வேலை மறவேன் வரிகளுக்கு ஏற்ற என் குருநாதர் வாழ்க ஜோதிடம் வளர்க்க குருநாதர் வாழ்க வளமுடன் ஐயா நன்றி

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  Před 10 měsíci

      மிக்க நன்றி...! வாழ்க வளமுடன்...!

  • @murugarajanvs2295
    @murugarajanvs2295 Před 10 měsíci

    அருமையான விளக்கம்... அற்புதம்...

  • @akilstech271
    @akilstech271 Před 9 měsíci

    அருமையான விளக்கம். தங்களுக்கு எனது பணிவான வணக்கம்

  • @msd0907
    @msd0907 Před 10 měsíci

    அருமை அற்புதம் ஐயா,வணங்குகிறேன் மாணவன் முருகேசன்

  • @ramachandranrv2801
    @ramachandranrv2801 Před 10 měsíci

    Arumayana vilakkam Ayya.

  • @yuvarajasubramani9707
    @yuvarajasubramani9707 Před 10 měsíci

    ஐயா வணக்கம், அருமையான கருத்துக்கள். நன்றி

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  Před 10 měsíci

      மிக்க நன்றி...! வாழ்க வளமுடன்...!

  • @umamaheswaran9921
    @umamaheswaran9921 Před 10 měsíci

    ஐயா வணக்கம் அருமையான கருத்துக்கள்

  • @Manimeghalaiprakasam
    @Manimeghalaiprakasam Před 10 měsíci

    Super ayya 🎉🎉🎉🎉🎉

  • @user-ed4nf1tg2s
    @user-ed4nf1tg2s Před 7 měsíci

    Arumaiji

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  Před 7 měsíci

      மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி

  • @murugesannagalingam318
    @murugesannagalingam318 Před 10 měsíci

    Super,sir.

  • @astrologerashwin7975
    @astrologerashwin7975 Před 10 měsíci

    அண்ணா வணக்கம்,
    இந்த காணொளியில் அனைத்து ஜோதிட சுருதிகளையும் பொறுக்கி,அடுக்கி வைத்தாற்போல வரிசையாக சொல்லி மலைக்க வைத்துவிட்டீர்கள்!!
    நான் அறிந்த வரையில்,இன்றைய கால கட்டத்தில்,ஒரே ஜாதகத்தில் 15 பாடல்களை சொல்லும் திறமை உங்களைத் தவிர வேறு யாருக்கும் இல்லை!!
    தங்களின் பாதம் பணிந்து,சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்!!
    நன்றி ங்கணா!!🙏💐🙏

  • @SMadhavan-yw8tc
    @SMadhavan-yw8tc Před 10 měsíci

    🙏

  • @ramaniswethak.v7337
    @ramaniswethak.v7337 Před 10 měsíci

    களத்திரம் பீடம் தன்னில் கருநாகம் வாழ ...பாடல் ஒத்து வருகிறது ஐயா

  • @ramaniswethak.v7337
    @ramaniswethak.v7337 Před 10 měsíci +1

    மகரமும் தராசு,கும்பமும் மந்தனார் வாழ லக்ன அகமதாய் நாழேல் பத்தாய் அமைந்திட உதித்த மாந்தர் இகசுக வேட்கை விஞ்ச ....பாடல் ஒத்து வருமா ? ஐயா

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  Před 10 měsíci

      அட்டகாசம்...! அட்டகாசம்...!

    • @ramaniswethak.v7337
      @ramaniswethak.v7337 Před 10 měsíci

      நன்றிங்க ஐயா

    • @AakhilVijay-bp8hf
      @AakhilVijay-bp8hf Před 9 měsíci

      Hi sir, Can u explain the above in English pls? I guess I have this! Confirm it.
      Thank u.

  • @rajanr8326
    @rajanr8326 Před 5 měsíci

    Ayya twins jathagam epadi parpathu

  • @user-fd1yp9tu2u
    @user-fd1yp9tu2u Před 3 měsíci

    10ல்புதன் செவ்வாய் செயற்கை
    தங்கள்
    புதன் கேது
    என செல்கின்றீர்
    அய்யா

  • @indhumathiindhumathi427
    @indhumathiindhumathi427 Před 8 měsíci

    சோதிடர் நீங்கள் கூறிய நபர்

  • @vimalav5105
    @vimalav5105 Před 10 měsíci

    Sir son 24.11.1997monday9.18am in erode eppa velli kedykum therumanam eppa nadakum

  • @ramaniswethak.v7337
    @ramaniswethak.v7337 Před 10 měsíci

    ஐயா...நூல்களின் பெயரையும் அதன் ஆரம்ப வரிகளையும் , பாடல் எண்களையும் குறிப்பிட்டால் புத்தகங்களைப் படிக்க ஓர் ஒர் வாய்ப்பு உண்டாகும் ...

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  Před 10 měsíci

      அடுத்த தில்"இருந்து" கடைபிடிப்போம்...!நன்றி

  • @ramaniswethak.v7337
    @ramaniswethak.v7337 Před 10 měsíci

    யாரடா தம்பி கேளாய் ஆசானுக்கீரா றெட்டில் பாரடா நிலவு நிற்க பயனிலா சகட யோகம்..பாடல் பொருந்தி வருங்களா ஐயா

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  Před 10 měsíci +1

      பாடல் சரி தான்...! ஆனால் குருபகவான் சந்திரன் சாரம்...! மேலும் குரு வக்கிரம் பெற்றால் சகட தோஷம் பாதிக்காது...!நன்றி

  • @murugesan805
    @murugesan805 Před 9 měsíci +1

    கேது மகா தசை பத்து வருசமா.?.!.

  • @செல்வநாயகம்

    யார்?

  • @ragulraje7
    @ragulraje7 Před 10 měsíci

    லக்கினத்தில் சனி நிக்கலாமா ?

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  Před 10 měsíci

      நிற்கலாம் குற்றமிவ்லை...! ஆனால் இது இலக்கினத்திற்கு இலக்கினம் மாறுபடும்

  • @ramaniswethak.v7337
    @ramaniswethak.v7337 Před 10 měsíci +1

    அற்புத உயிர்க்கு நாலோன் ஆட்சி நல்உச்சம் கொள்ள,அற்பராம்பாபர் நான்கை அடைந்திடாது ஒதுங்க,செவ்வாய்,சற்குரு சிறக்க, வெள்ளி சஞ்சலமின்றி நிற்க,சொற்புகழ் வீடும்,மாடும்,சொகுசுடை வார்வாம் மாதோ...என்பது ம் பொருந்தி வருகிறது ஐயா

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  Před 10 měsíci

      இந்த பாடலும் பொருந்துகிறது...! அருமையான ஆய்வு ...! தொடரட்டும் ...!

  • @abiramimedia8522
    @abiramimedia8522 Před 10 měsíci

    Kethu thesai 7 years next sukkira thesai but you give wrong information

  • @baskaranbass45
    @baskaranbass45 Před 10 měsíci

    வணக்கம் ஐயா..ஒரு ஜாதகத்திறகு எத்தனை பாடல்கள்..விளக்கங்கள்... இத்தனை பாடல்களும் படித்து அந்த கருத்தை சிந்தையில் நிறுத்தி அதனை ஜாதக கட்டத்தில் பொருத்தி பலன் சொல்லும் தாங்கள் ஜோதிட ஆசான் என்பதை தாண்டி உயர்ந்து நிற்கிறீர்கள் ஐயா..பாடல் இல்லாத ஜோதிடம் ஜெய்க்காது என்று அனைத்து ஜோதிடரின் செவியில் உரைக்கும் படி தெளிவாக உணர்த்தி விட்டீர்கள் ஐயா நன்றி வணக்கம்

  • @THAMIZHODU
    @THAMIZHODU Před 8 měsíci +1

    அருமை ஐயா..பலநூல்கள் கற்று, பழம் நூல்கள் கற்று, பழம் நழுவி பாலில் விழுந்தாற்போல் ,பழத்தைப்போன்று, பழாச்சுளை போன்று தந்த பாடல் அனைத்தும் அருஞ்சுவை அனைத்தும் பருகுஞ்சுவை,
    பாடல்கள் தந்த சுவை அவைதோறும் பேசு வேண்டிய அசை,அதனால் இன்னுமொரு நூற்றாண்டு வரை நிற்கும் தங்கள் நூல் ஆசை, உச்சம் தொட்ட உலகப் புகழ் சாதகத்தை உச்சம் தொட வேண்டாமென ஆழமாய் ஏழிசையை இசைத்து, வியனுலகம் சுற்றினாலும் ,விண்ணோக்கி இயக்க வேண்டாமென சூட்சம் தந்தமைக்கு ,விண்கோள்கள் நீசனை நீசனை பார்த்த பலனை சிந்திவிடும் என சிறிய அன்பால் பதினைந்து பாடல்கள் நாவாடி , நா வாடாமல் எங்களுக்கு தீபமெற்றிய திருவிளக்கு இருக்கும் திருவாரூர் திக்கை நோக்கி திக் பலம் மிக , திக் , திக் பலம் நாங்கள் அறிய காணொலி தந்தீர்.இதனால் மின்னொளிர் இடையே தோன்றும் கடை சந்தேகங்களை களைத்தீர்.இடைசந்தேகங்கள் இடர்தரா வண்ணம் தூய பளிங்கில் இருக்கும் துடியிடையாள் காக்க துய்ய கேரளம் காக்க, கவிபாடும் தங்கள் சீடர்குழாத்தை வீமகவி காக்க, சிந்தும்மணி பல இருந்தாலும் சோதிட சிந்தாமணி ஒலிக்க, பலர் பாணி கைக்கொள்ளாமல் புலிப்பாணி கைக்கொண்ட தங்கள் நா,பா,ஆ சிறக்க, புலவர் நாவேந்தும் புலவர் வாக்கியத்தை பணிகிறேன்.....அன்பனடியேன்

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  Před 8 měsíci

      உங்கள் நாவிலும்.எழுதுகோலிலும்.தமிழ் அன்னை நடனமாடுகிறாள்...!மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றிகள்

  • @Manimeghalaiprakasam
    @Manimeghalaiprakasam Před 8 měsíci

    வணக்கம் ஐயா. ஒவ்வொரு பதிவிலும் கூறும் அத்தனை விஷயங்களும் மிக எளிதாகவும் மற்றவர்களுக்கு புரியும் படியாகவும் சொல்லி அதை அவர்களின் ஜாதகத்தை தோடு பொருத்திப் பார்ப்பதற்கும் விவரமாக சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் பாடலின் மூலமும் மற்றும் துணைவிதியோடும். மிகவும் அருமையாக இருக்கிறது ஐயா. சொன்ன விதிகளில் ஒன்று இரண்டைத் தவிர அனைத்தும் பொருந்தி வருகிறது ஐயா நன்றி ஐயா. 🎉🎉🎉🎉🎉. மேலும் எங்களைப் போல கற்றுக் கொள்பவர்களுக்கும் இது வெகு இலகுவாக புரிந்து கொள்ள உதவுகிறது ஐயா நன்றி. தங்களுக்கும் தங்களைக் கொடுத்த இந்த பிரபஞ்சத்திற்கும் நன்றி ....

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  Před 8 měsíci +1

      மிக்க மகிழ்ச்சி...!மிக்க நன்றிகள்...!வாழ்க வளமுடன்...!