மரகத லிங்கம் மூலவராக உள்ள கோவில் | Thiruidaichuram, Thiruvadisoolam | Tamil | Siva Karthikeyan

Sdílet
Vložit
  • čas přidán 30. 01. 2021
  • Sri Idaichuranathar Temple at Thiru Idaichuram (Thiruvadisoolam).
    Thiruvadisoolam is at a distance of 9 kms from Chengalpattu on Chengalpattu to Thirukkazhukundram route and 18 kms from Thirupporur on Chengalpattu to Thirupporur Road. Thirukkazhukkundram, another Paadal Petra Sthalam is 15 kms away from this temple.
    This is one of the 276 Devara Padal Petra Shiva Sthalams and 27th Shiva Sthalam in Thondai Nadu.
    The Moolavar here is a large sized Swayambhumurthy (self-manifested lingam) and is made of Emerald (Maragatham).
    This east facing temple has two main corridors and a main tower (Rajagopuram) with five-tiers.
    Saint Thirugnanasambanthar was mesmerised to see the glittering Maragatha lingam and while rendering his pathigam, he finished each stanza with the lines - “Idaichuram mevia ivar vannam enne”, meaning “what a beautiful colour the lord has!”.
    During the time of arthi, one can notice the beautiful and glittering Maragadha lingam.
    The tank from where Lord Shiva gave dharshan to Sambanthar still exists and is called “Katchi Kulam”
    Temple Timings - From 08.00 AM to 12.00 Noon and from 04.00 PM to 07.00 PM.
    செங்கல்பட்டிலிருந்து திருப்போரூர் செல்லும் பாதையில் சுமார் ஏழு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. திருஇடைச்சுரம் என்ற திருத்தலம். தற்போது இந்த இடம் திருவடி சூலம் என்று அழைக்கப்படுகின்றது. இங்கு சிவலிங்கம் ஒரு சுயம்பு மரகதலிங்கம். சிவன் பச்சையாகக் காட்சியளிக்கின்றார். கற்பூர சோதி காட்டும்போது அந்த ஒளி லிங்கத்தின் மீது பட்டுப் பிரதிபலிக்கின்றது. கண்ணாடியைப் போன்று தெரிகிறது. புற்றுருவாக இருந்த சுவாமிக்கு அம்பிகை பசுவாக வந்து பால் பொழிந்த தலம் இதுவாகும்.
    மரகத லிங்கம் மூலவராக உள்ள கோவில்.
    தொண்டை நாட்டுத் தலங்கள் வரிசையில் 27-வது தலமான திருஇடைச்சுரம் (திருவடிசூலம்) பல குன்றுகளுக்கு நடுவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் திருவடிசூலம் கிராமத்தில் அமைந்துள்ளது.
    திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இத்தல இறைவனின் திருமேனி வண்ணம் கண்டு அதிசயித்து தனது பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் இடைச்சுர மேவிய இவர்வண மென்னே என்று பாடியுள்ளார்.
    #Naadodi Karthik, #Siva Karthikeyan

Komentáře • 23

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 Před rokem

    ஓம் சிவ சிவ ஓம் 🙏

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 Před rokem

    மிக்க நன்றி 🙏

  • @ahilambalsivanantham2366
    @ahilambalsivanantham2366 Před 2 lety +1

    சிவ சிவ ௐம் ..சிவாய நம ௐம் ..
    வாழ்க வளமுடன் ..வாழ்க வளர்க

  • @thirukurungudisastha8328
    @thirukurungudisastha8328 Před 3 lety +2

    மிக்க நன்றி

  • @muthulakshmi7195
    @muthulakshmi7195 Před 3 lety +2

    திருஇடைச்சுறம்மரகதலிங்கம்சிவநாதரைகான்பித்தமைக்குநன்றிகள்பல. சிவாயநம

    • @kalakkalmachi6630
      @kalakkalmachi6630 Před 3 lety

      நன்றி
      திருச்சிற்றம்பலம்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 2 lety +1

    🙏🌿🌺சிவ சிவ🌺💐திருச்சிற்றம்பலம் 🔱🙏

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před 2 lety +1

    மிக மிக அருமையான பதிவு. மிக்க நன்றி 🙏🙏 🙏

  • @kalyanasundaramjanakiraman1186

    ஓம்சிவசிவஓம்

  • @kmangala9226
    @kmangala9226 Před 3 lety +1

    Om namasivays sambo siva sambo swayambo

  • @kalakkalmachi6630
    @kalakkalmachi6630 Před 3 lety +1

    OM NAMASIVAYA

  • @SathishKumar-dz6qr
    @SathishKumar-dz6qr Před 3 lety +1

    Matke matke nandri ayya

  • @ramachandranbalajee6234
    @ramachandranbalajee6234 Před 3 lety +3

    Audio not clarity
    Feature pl rectify.

  • @govindarajr3801
    @govindarajr3801 Před 3 lety

    Super 💥💥💥

  • @ramachandranbalajee6234
    @ramachandranbalajee6234 Před 3 lety +2

    உலகில் முதன் முதலாக தோன்றிய சிவன்கோயில் உத்ரகோசமங்கை
    இதுவும் சுயம்புவாக தோன்றிய
    மரகதலிங்கம் ஆகும்.
    (புதுக்கோட்டை மாவட்டம் )

  • @user-op9ye9dz9s
    @user-op9ye9dz9s Před 7 měsíci

    4

  • @sivananthamsiva3640
    @sivananthamsiva3640 Před 3 lety +1

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @kalyanasundaramjanakiraman1186

    இது போலவே திருச்சி சேலம் மார்க்கத்தில் முசிறி அருகே உள்ள திருஈங்கோய்மலை மீது மரகதகல் சிவன்.பெயர் ஶ்ரீமரகதசாலேஸ்வரர்.அம்பிகை மரகதவல்லி.இங்கே அகத்தியர் ஈ வடிவம் எடுத்து சிவனை தரிசனம் செய்தார். எனவே இந்த திரு கோவிலுக்கு அந்த பெயர்.ஓம் நமசிவாய

  • @kalavathik5797
    @kalavathik5797 Před 3 lety +1

    உத்தர கோச மங்கையும் மரகத லிங்கமே

    • @SivaKarthikeyan369
      @SivaKarthikeyan369  Před 3 lety +2

      லிங்கம் இல்லை என்று நினைக்குறேன், நடராஜர் சிலை மட்டுமே மரகத பச்சை கல்...

  • @pasumaikeerai
    @pasumaikeerai Před 3 lety +1

    Uthirakosamangai there is மரகதலிங்கம் மற்றும் முழு உருவ சிலை சந்தனம் ஒளிர காட்சி.

  • @user-op9ye9dz9s
    @user-op9ye9dz9s Před 7 měsíci

    4