Thedum Kann by ANANTHU & DEEPASHIKA in GANESH KIRUPA Best Light Music Orchestra in Chennai

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • SONG : THEDUN KANN PAARVAI from MELLA THIRANTHATHU KADHAVU
    Ganesh Kirupa Best Tamil Light Music orchestra in Chennai(FEFSI Sun TV Show, D40 Sun TV Show,MSV's NINAITHALE INIKKUM & Endrendum SPB Fame Live Performance Live Concert) has done more than 4,000 shows in India and Abroad also. An Unique orchestra in which 100 Playback Singers have performed and 40 Eminent Music Directors have participated including Legends like Sri.MSV, Ilayaraja, A.R.Rahman, K.J.Yesudas, S.P.B, T.M.S, P.suseela, K.S.Chitra ,etc. Recently performed FEFSI -SUN TV STAR NITE and D-40 SUN TV STAR NITE with 70 Piece Orchestra.A Grand 100 Piece Orchestra Support and Conducted by GANESH KIRUPA for M.S.V's NINAITHALE INIKKUM for JAYA TV 14th Anniversary.
    For More Information Visit ganeshkirupa.bl...
    CONTACT: +91 98410 89555, +91 44 2486 6993
    Email: ganeshkirupamusic@gmail.com
  • Hudba

Komentáře • 119

  • @v.d.r.j.7744
    @v.d.r.j.7744 Před 5 lety +22

    இவ்வளவு அழகிய குரல் ஏன் தீபிக்ஷா திரைவானில் பாட முயற்சி
    செய்ய வில்லை...

  • @malaramesh8766
    @malaramesh8766 Před 4 lety +6

    Female voice simply superb. She seems to be singing effortlessly but her rendition extraordinary. Tamil film industry as usual neglected magical female voice .

  • @mahadevanr4049
    @mahadevanr4049 Před 6 lety +26

    சிறந்த பெண்குரல்... நேரடியாக ஒலிப்பதிவு கூடத்திற்க்கு தகுதி பெறுகிறது.... அனந்து அவர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்... நன்றி !

  • @Raza6989
    @Raza6989 Před 2 lety +1

    கணேஷ்கிருபா சார், மேடைல மேன்வலில் இசையை அப்படியே தருவதெல்லாம் உங்களைப் போல வெகு சிலருக்கே கைகூடும். மிக அபாரமான இசையமைப்பு & உங்கள் குழு ❤️

  • @rajendiranms5508
    @rajendiranms5508 Před 9 lety +12

    என்ன ஒரு ஸ்வீட்வாய்ஸ்.....வாழ்த்துக்கள் தீபா!!

  • @sujanaselvam7697
    @sujanaselvam7697 Před 7 lety +7

    Both sang very well. Effortless singing by Deepashika - great.

  • @basheerahamed6053
    @basheerahamed6053 Před 3 lety

    அருமையான.பாடல்
    அற்புதமான பாடகற்கள்
    சிறப்பான.இசைகலைஞ்ஞர்கள்
    கணேஷ்.கிறுபா.மென்மேலும்
    வளர்.மணமாற்ந்த.வாழ்த்துக்கள்

  • @karaimurasutv2529
    @karaimurasutv2529 Před 7 lety +17

    இசைத்துறையில் 30 வருடங்கள் வெற்றிகரமாகப் பயணிப்பது என்பது நிலவுக்குப் போகிற பயணத்தை ஒத்தது!
    கிட்டத்தட்ட 4 தலைமுறைகளைக் கடந்து 'கணேஷ்கிருபா' இசைக்குழு உலகை பலமுறை சுற்றி வந்திருக்கிறது. கடந்த 30 வருட இடைவெளியில் இந்தியாவின் அத்தனை மொழிகளின் முன்னணிப் பாடகர்களும், இசைக்க கலைஞர்களும் பங்கேற்றிருக்கின்றனர். பெரும்பாலான இசையமைப்பாளர்கள் இவரது இசையமைப்பில் பங்கேற்றுள்ளனர். நூற்றுக்கணக்கான மூத்த இசைக்கலைஞர்கள் இவரால் கௌரவிக்கப் பட்டிருக்கின்றனர். நலிவுற்ற கலைஞர்கள் பலரை விளம்பரங்களின்றி கைதூக்கி விடுவது நண்பர் கணேஷ் கிருபா அவர்களின் சுபாவம்!
    ஆயிரக் கணக்கில் இசை நிகழ்சசி நடத்திய போதும், இன்றைய தலைமுறைகள் விரும்புகிற அளவுக்கு இசைநிகழ்ச்சிகளை 'கணேஷ் கிருபா இசைக்குழு' தொடர்ந்து தந்து வருகிறது. வெல்லமுடியாத இசைப் பொக்கிஷமாய் வளம் வரும் இந்த இசைக்குழு, தொடர்ந்து தமிழகத்தில் முதன்மை இடத்திலேயே நீடித்தது வருகிறது. முறையான பயிற்சசி தரமான இசைக்கோர்வை, நேர்மையான உழைப்பு, தொழில்பக்தி, அர்ப்பணிப்பு அலைவரிசைகளை கணேஷ் கிருபாவின் இசைமேடைகளில் மின்னலாய் வெட்டுவதை நான் உணர்ந்திருக்கிறேன். குளவி மென்மையான புழுவை கொட்டிக்கொட்டி, தன்னைப்போல் குளவியாக்குவதைப் போல, கணேஷ் கிருபா இசைக்குழுவில் பாடிய நட்சத்திரக் கலைஞர்கள் திரையுலகில் அமோகமாக பிரகாசித்தது வருகின்றனர். எத்தனை உயரத்தட்டுக்குப் பறந்தாலும், மேய்ந்த திடலை பறவைகள் மறப்பதில்லை. அது போல, கணேஷ் கிருபா இசைக்குழுவில் பரவசமாய் பாடிவரும் அன்புநண்பர், திரையிசை மேடைப் பாடகர் அனந்து அவர்கள் சூப்பர்ஸ்டார் ரஜினி, விஜய் உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் திரைப்படத்தில் பாடியுள்ளார். தொடர்ந்து தமிழ்திரையுலகில் தவிர்க்க முடியாத திறமைசாலியாக நீடித்தது வருகிறார். தன்னடக்கமும், உழைப்பும் இவரை தேசிய அளவில் விருதினையும் பாராட்டையும் பெற்றுத்தரும்.
    மெல்லத் திறந்தது கதவு திரைப் படத்தில் இடம் பெற்ற "தேடும் கண் பார்வை.." என்ற இப்பாடல் உலகெங்கிலும் பரவிக்கிடக்கிற கோடானுகோடி ரசிகர்களை ஆனந்தத்தில் ஆழ்த்திடும். மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா-எம்.எஸ்.வி காம்பினேஷனில் உருவான இப்பாடல் "பத்மஸ்ரீ ''எஸ்.பி.பி அவர்களுக்கு ஒரு மைல்கல்! கணேஷ் கிருபா இசைக்குழுவில் பாடகர் அனந்து இப்பாடலுக்கு மேலும் மெருகேற்றியுள்ளார். அவருக்கிணையாக பாடகி தீப்ஷிகாவின் பங்களிப்பு அருமை. எத்தனை முறை கேட்டாலும் அலுக்காதபடி அழகான இசைசங்கமத்தில் நனைகிற ரசிகர்களுக்கு என் வாழ்த்துக்கள். கணேஷ் கிருபா அவர்களுக்கும், அனுபவமும், திறமையும் நிறைந்த இசைக்கலைஞர்களை பாராட்டுகிறேன்.
    தம்பி மாரிமுத்து,
    செயலாளர்: காரைக்கால் பிரஸ் கிளப்.
    செயலாளர்:காரை மாவட்ட மேடை மெல்லிசைக் கலைஞர்கள் சங்கம்.
    நிறுவனர்:ஈரம் அறக்கட்டளை.
    இயக்குனர்:சங்கமம் திரையிசைக்குழு.

  • @eswariarumugam9138
    @eswariarumugam9138 Před 7 lety +14

    DEEPASHIKA IS MAINTANING HER VOICES AS OF SUSILA AND JANAKI, SHE HAS BEST FUTURE

    • @TheDrvel
      @TheDrvel Před 6 lety +1

      Excellent excellent excellent x million times, Deepashika ,sky is your limit to entertain with God's gifted voice.

  • @lalitharajan8454
    @lalitharajan8454 Před 4 měsíci

    Good song.both voice super.& orchestra team also wonderful.🎉🎉🎉🎉😊

  • @RaagadevanRamesh
    @RaagadevanRamesh Před 4 lety +2

    One of tha best Orchestra team in Chennai suppppper

  • @satheeshsathish125
    @satheeshsathish125 Před 3 lety +2

    superb Voice Deepa..... Lovely

  • @yokananth6157
    @yokananth6157 Před 4 lety +1

    Orchestra - each one of them are god .... Just delivered the actual song ... Ananthu sir and Deepashika madam vera levelu

  • @vinmuthshiv5786
    @vinmuthshiv5786 Před 8 lety +10

    Ananthu is a superb singer. Deepashika you have such a lovely voice. I heard your rendition of Unnai Naan Santhithen and my God your voice is mesmerizing . You hv great future. from Kuala Lumpur Malaysia

    • @ayyalualagarsamy7985
      @ayyalualagarsamy7985 Před 6 lety +1

      Both are very good singers and God has given divine power to both of them to make every one to be happy.
      All the very best
      God bless

  • @balakishore6382
    @balakishore6382 Před 4 lety +2

    An outstanding performance by singers especially the lady singer Deepashika mam has dulcet voice to hear. Good. Keep it up

  • @meeraratnam8071
    @meeraratnam8071 Před 4 lety +2

    Deep-dish voice is really superb hats off to u may God bless

  • @babyk9586
    @babyk9586 Před 3 lety

    Ennai migavum kavar ntha paadal .pattin varigal. Vaarthai jaalangal thamizhin inimai isai. Melum paadiya.iruvarin. Kural Nayam anaithum arumai..isaiai vazhangiya g.k orchestra inimaiyin uchcham...piditha vaarthai gal thedum kanpaarvai thavikkathudikka mayakkum vaarthai gal... Kedka kedka thoondum paadal. Deepashika and ananthu mesmerizing in their voices...made for each other...v.much longing to hear more in their voices...ever I will.....my blessings to them......
    Dr...k..by.....t.n...

    • @babyk9586
      @babyk9586 Před 3 lety

      Thinamum ennai athisayikka vaitha. Lyrics..no words can match it's meaning... extraordinary in all aspects.....meendum meendum kedka thudikkum manasu..I am very much mesmerized by the music.... My blessings to the team for focussing in the orchestra ...tanq.....
      Dr..k..b. t.n.

  • @hajahaja9068
    @hajahaja9068 Před 6 lety +1

    இசை குழுவினருக்கு
    நன்றி பாடல் அருமை
    பாடிய விதம் அருமை
    மென் மேலும்
    வளர வாழ்த்துக்கள்

  • @SriVarahiSat
    @SriVarahiSat Před 10 lety +4

    Wow Wow Wow what a fabulous voice? Deepashika I love your voice range really very very very very very good .You have blessed by so you got this voice Thank you Deepa chellam for this song and thanks lot musicians really your played same as original.

  • @rengarajan3907
    @rengarajan3907 Před 2 lety +1

    Super rendition by Ananthu and lady singer. Regards, Rengarajan,76, Maduraikkaran. 🙏

  • @muruganswamy999
    @muruganswamy999 Před 7 lety +2

    nothing less than the original, singers and Orchestration seems to be seamless..... Superb

  • @ranjanfernando4169
    @ranjanfernando4169 Před 7 lety +3

    Superb sounds as good as the original.

  • @babiselladurai2872
    @babiselladurai2872 Před 7 lety +6

    மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா-எம்.எஸ்.வி காம்பினேஷனில் உருவான இப்பாடல் "

  • @ragavrama7220
    @ragavrama7220 Před 10 lety +2

    ananthu sung superbly.. just as original....... great talent.. wish him all the best

  • @lalitharajan8454
    @lalitharajan8454 Před 3 lety

    music team also 👌👌👌👌

  • @devarajanarulampalam9631
    @devarajanarulampalam9631 Před 10 lety +3

    so lovely voice, deepashika well done,

  • @JayaKumarHearttouchsongThankto

    Anandhu sir, Depshika இருவரு டைய குரல்களும் மிக அருமை. 👍👍 👌👌ஏன் இவர்களை Music Directors பயன் படுத்துவதில்லை?

  • @mariappantennyson5410
    @mariappantennyson5410 Před 8 lety +1

    MSV is fond of mixing pathos in love songs as in Puthiya paravai. Ilayaraja, symphony master, is good at telling any story by his instruments. This is the reason why this song is so absorbing ! Ananthu + Deepakshika - both have put in their best ! The violinists have taught us what violins can do : they can melt stones !

  • @latharajendran1253
    @latharajendran1253 Před 3 lety +1

    Both are singing so well. God bless them.

  • @ParthibanTR
    @ParthibanTR Před 9 lety +3

    Superbly sung by both lovely people. Orchestrated so perfectly. Great creators here. Feeling so good. "Pull arikkuthu".

  • @AkbarAli-nr5pg
    @AkbarAli-nr5pg Před 2 lety

    Ananadhu super voice sis🥰

  • @chinnaiah.G
    @chinnaiah.G Před rokem

    அனந்து அருமை!

  • @rengarajan3907
    @rengarajan3907 Před 2 lety

    Deebhishavukku thiraippada vaippukkal varathu thiraiyisaikku than izhappu. Viraivil vaippu varum. Rengarajan, Maduraikkaran 🙏

  • @velunagarajan3941
    @velunagarajan3941 Před 6 lety

    அழகான பாடலை அழகாகவும் அற்புதமாகவும் பாடிய பாடகர்கள் இரண்டு அன்பர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் .........

  • @Kalyl690
    @Kalyl690 Před rokem

    Deepashika amma and anand sir romba nandry

  • @srinivasanm9112
    @srinivasanm9112 Před rokem

    Simply superb singing by both. Wow

  • @abh2722
    @abh2722 Před 5 lety +1

    Both of your voices are mesmerizing. Wonderful🙏🌷

  • @GaneshKumar-ou8ik
    @GaneshKumar-ou8ik Před 2 lety

    Congrats deepashika

  • @karthick5044
    @karthick5044 Před 4 lety +1

    Good recreation... Both have done justice to the song.👍

  • @lokeshjalaja252
    @lokeshjalaja252 Před 2 lety

    Appa endha deepashika very nice voice ekt ethallam ean cinemavil eruppavarglalukku theriyavillai

  • @sureshirb5255
    @sureshirb5255 Před 2 lety

    Female singer voice very nice

  • @hemanthktk
    @hemanthktk Před 9 lety +3

    Immaculate singing by both and fabulous orchestra as well :-)! You guys completely rocked this legendary duet :-)! Thanks for the share and best wishes to the troupe :-) !!

  • @tamilkudil3d
    @tamilkudil3d Před 7 lety +2

    awesome orchestration... wow.

  • @SriVarahiSat
    @SriVarahiSat Před 10 lety +2

    Tabla player made the song very shine thanks Mr.Tabla

    • @joericky2004
      @joericky2004 Před 10 lety

      That's Mr.Ganapathi...Best in chennai

    • @SriVarahiSat
      @SriVarahiSat Před 10 lety

      Jenkins Danish
      Thanks for your info Mr.Jenkins Danish

    • @joericky2004
      @joericky2004 Před 10 lety

      kindly listen to his playing. while Dr SPB sings Bharathi kannamma

    • @SriVarahiSat
      @SriVarahiSat Před 10 lety

      Jenkins Danish ok sure

    • @janaindienneparis4979
      @janaindienneparis4979 Před 7 lety

      Paramasivam Sathyamoorthy 'll
      m 'll
      I
      ' I
      'll
      oloo
      ill
      l
      ooloml
      ill
      olol
      I'm
      lolo
      ill
      'll
      ill
      oolmm
      lol
      I
      'll
      l
      'll
      m
      I'm
      oolomlol
      Look
      'll
      'll
      Look
      I
      ooom
      'll
      I
      omloo
      'll
      'll
      l
      I
      I
      l
      ill
      oomoool
      I'm
      ill
      oool
      'll
      'll
      molo
      I
      'll
      momlll
      I
      lloop
      lion
      ill
      'll
      moon
      lll
      o

  • @vsrn3434
    @vsrn3434 Před 4 lety

    அருமை தீப்ஷிகா. ..hats off

  • @lalitharajan8454
    @lalitharajan8454 Před 3 lety

    Amala&Mhogan. 👌👌👏👏👏🎉🎉🎉

  • @SriVarahiSat
    @SriVarahiSat Před 10 lety +3

    You have blessed by God Deepa chellam, so your voice very very very very very very very sweet really I have enjoyed your voice and song.
    From Lovely Sathya

  • @jebasinghranipet5691
    @jebasinghranipet5691 Před 3 lety

    Great musicians

  • @tharunvaibhavu5085
    @tharunvaibhavu5085 Před 9 měsíci

    Both are extremely good and calm persons.., but Deepshika is expressionless but Ananthu sir 's expression is also beautiful 😍😍 expression is in -built😅

  • @anbalagananbalagan9630

    Vazhthukkal

  • @marimuthuk.marimuthuvao5223

    Excellent performance... voice is very very nice......👌👌👌👏👏👏

  • @rangancuddalore7631
    @rangancuddalore7631 Před 7 lety +1

    Deepashika excellent.

  • @prabavathialagesan6663

    My favourite singer deepshika super voice congratulations.

  • @sajmadras
    @sajmadras Před 8 lety

    super super.. super.. mind blowing mesmerising violins

  • @chitram7586
    @chitram7586 Před 3 lety

    Wow

  • @baskarbaskar6219
    @baskarbaskar6219 Před 2 lety

    Super

  • @selvanayagenmoorghen8749

    TAMIL MUSIC HAS ALWAYS SURPASSED BOLLYWOOD IN RHYTHM AND RICH MELODY.

  • @BASKARAN3773
    @BASKARAN3773 Před 10 lety +2

    ANANDHU sir u have a great voice........and also DEEPASHIKA

  • @SSukumar2000
    @SSukumar2000 Před 7 lety +1

    fantastic voice

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 Před 4 lety

    MELLA THIRANTHATHU KATHAU
    THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER O SUPPER
    MY FAVOURITE SONG
    28 06 2020

  • @dhoraswami1897
    @dhoraswami1897 Před 4 lety +4

    Deepashika don't go to sing latest movies as a play back singer that spoil your legendary image.latest songs are ditch.

  • @adhikrish8854
    @adhikrish8854 Před 6 lety

    Super Ananthu and Deepshika.

  • @jayalakshmi7515
    @jayalakshmi7515 Před 2 lety

    Awesome rendition

  • @parimp
    @parimp Před 9 lety +1

    very nice!

  • @dinveeinsongs296
    @dinveeinsongs296 Před 6 lety +1

    upload more singing videos of deepashika..really superb..👏👏😊

  • @lalitharajan8454
    @lalitharajan8454 Před 3 lety

    👏👏👏👏👏👏👏👏

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 Před 4 lety

    DEEPASIKA ANANTHU
    INAITHU PADUM PATTU
    MELLA THIRANTHATHU KATHAU
    THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER O SUPPER MY FAVOURITE SONG
    10 07 2020

  • @RaagadevanRamesh
    @RaagadevanRamesh Před 4 lety

    All supeeeeer

  • @madhanmrm4204
    @madhanmrm4204 Před 4 lety

    தீபிஷா உண்மையிலேயே மேடை பாடகிதானா ஆச்சர்யமாக உள்ளது

  • @BharathKumar-vy9jd
    @BharathKumar-vy9jd Před 4 lety

    Super voice each

  • @murugesanramasamy2857
    @murugesanramasamy2857 Před 6 lety

    Super voice Deepa

  • @arunryanarunryan
    @arunryanarunryan Před 4 lety

    Deepashika is the best

  • @sivadosssss1328
    @sivadosssss1328 Před 4 lety

    Female voice is very nice

  • @balabalakrishnan1492
    @balabalakrishnan1492 Před 6 lety

    வாழ்த்துக்கள்...

  • @jesusson2712
    @jesusson2712 Před 6 lety

    lovely

  • @ragupathi3820
    @ragupathi3820 Před 6 lety

    supper voice ,music

  • @sathishthiruvarursathish2756

    super very nice vice

  • @sivapress2788
    @sivapress2788 Před 7 lety +1

    srija

  • @crake9510
    @crake9510 Před 3 lety

    Both sing very well. the male a bit more perfect in bringing out the little sangathies 🙂

  • @pollachisk3642
    @pollachisk3642 Před 6 lety

    Very good super

  • @chinnarajsenthamarai3212

    nice

  • @DineshDinesh-qf8zy
    @DineshDinesh-qf8zy Před 6 lety

    thabela. very super same originally

  • @v.d.r.j.7744
    @v.d.r.j.7744 Před 4 lety

    தீபிஷா சமீப காலமாக உங்கள் குரலை கேட்க இயலவில்லை ஏன் ?

  • @jeyapaulsamathanam7057

    Mr.Ganesh Kirupa, please introduce to the world who and what you are: music show organiser, singer, financier, a maestro etc, etc. If you are indeed THE music show organiser well known throughout South India, why not let your audience know that you are the organiser who organises almost all the Tamil music shows in Chennai ? Your banners should then read " GANESH KIRUPA PRESENTS.....! "

  • @Ibrahim-ol6ef
    @Ibrahim-ol6ef Před 4 měsíci

    பெண்குரல் மைக் லெவலை BGM விட கூடுதல் வேண்டும்.

  • @nandakumarb45
    @nandakumarb45 Před 6 lety

    Deepashika's voice is superb, she has a good future

    • @karnankarnan3546
      @karnankarnan3546 Před 3 lety

      Excellent female voice best wishes I listen daily at least 10 times.

    • @rajaa8204
      @rajaa8204 Před 3 lety

      Deepasiks miga arumaiyana padukirai sagothari andavan unnai nanraga valavaikavendum God is greate ananthu sir greate ER raja kmd

  • @sarojinidevithambapillai9146

    Ganaish kiruba I spoke to u on the phone see u soon in canada

  • @joericky2004
    @joericky2004 Před 10 lety +13

    DEEPASHIKA...Amazing singer, But she was rejected by Srinivas Airtel super singer. Wheras he promotes useless pooja and malavika

    • @SharathMurali
      @SharathMurali Před 7 lety +3

      If a singer is rejected by Srinivas, then that person is a bonafide good singer. I always wonder what credibility Srinivas has to be a judge and that thought alone makes me not to watch such shows.

    • @srikanths2741
      @srikanths2741 Před 7 lety +2

      You both nailed it with your comments....I too agree that Deepashika is such a good singer..I first admired for her voice when she sang that omitted song along with SPB...She did not show expressions on her face whereas shown in her singing...

    • @sathir-5990
      @sathir-5990 Před 4 lety

      I think some sort of facial expressions & smile are also needed to impress these type of Judges ...a sort of acting .

  • @insearchoftruth9668
    @insearchoftruth9668 Před 10 lety +2

    Better than original voice.

  • @v.d.r.j.7744
    @v.d.r.j.7744 Před 4 lety

    தெரிந்தவர்கள் கூறவும்.தீபிஷாவிற்கு
    என்னவாயிற்று.

  • @chennainews3167
    @chennainews3167 Před 6 měsíci

    கேஸட் போட்டு தான பாடுறீங்க?

  • @veeramani1087
    @veeramani1087 Před 5 lety

    V

  • @vasudevan6836
    @vasudevan6836 Před 5 lety

    Woollenfroxckmodelww

  • @selvamani8082
    @selvamani8082 Před 2 lety

    Priyanka super sang but an anti voice waste

  • @mohanrengasamy9029
    @mohanrengasamy9029 Před rokem

    Supper

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 Před 4 lety

    MELLA THIRANTHATHU KATHAU
    THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER O SUPPER MY FAVOURITE SONG
    03 08 2020

  • @sudhakar.mulvoysudha5913

    Nice lains this song

  • @rajap7531
    @rajap7531 Před 4 lety

    Super