Thedum Kan Paarvai Live By Smt. S. Janaki and Dr. S. P. Balasubrahmanyam || Tamil

Sdílet
Vložit
  • čas přidán 27. 09. 2018
  • Thedum Kan Paarvai Tamil Song by Legendary Playback Singers Dr. S. Janaki and Dr. S. P. Balasubrahmanyam at a Singapore Concert.
    Singapore Concert: • Singapore Concert || S...
    DISCLAIMER: These songs have been uploaded for hearing pleasure only and as an archive for good music. By this I don't wish to violate any copyrights owned by the respective owners of these songs and I don't own any copyright of the songs myself. If any song is in violation of the copyright you own, then please let me know, I shall remove it from this Channel.
  • Hudba

Komentáře • 325

  • @akhilkartha3103
    @akhilkartha3103 Před 4 lety +163

    SPB shows maximum naughtiness with janaki amma like his own mother or elder sister
    Janaki amma always sing one step above with his duet partner including Yesudas

    • @karthicksir1435
      @karthicksir1435 Před 3 lety +5

      Yes

    • @savithrirao58
      @savithrirao58 Před 3 lety +10

      He was indebted To Janakiamma as it was her encouragement & push that made him to sing for films, she must be feeling very sad. Great singers with good compatibility towards each other.

    • @lavaniyar3553
      @lavaniyar3553 Před 3 lety +2

      Yes exactly 😒😭😭😭bt v missed

    • @padsv
      @padsv Před 3 lety +7

      @@savithrirao58 - that truly came out in Janaki Amma's condolence on SPB - How much pain the kid(baby) would have gone through during his treatment. RIP in SPB Sir. The combo of S Janaki Amma and SPB once in a millineium.
      czcams.com/video/N57o98KirAU/video.html

  • @392p.sathyastxavierconkum4
    @392p.sathyastxavierconkum4 Před 3 lety +35

    இனி எத்தனை பாடகிகள் வந்தாலும் என் ஜானகி அம்மாவை போல வராது அவருடைய குரலுக்கு ஈடு செய்ய யாராலும் முடியாது. The world no 1 singer of music industry😍😘

  • @darwinr.s6648
    @darwinr.s6648 Před 2 lety +29

    இப்படிபட்ட பாடகர்களை இனி வரும் காலங்களில் பார்ப்பது கடினம்...

  • @uma8853
    @uma8853 Před 3 lety +61

    Balu sir உங்க பாடல்கள் இப்போது கேக்க முடியவில்லை.... மனது கனத்து போய்கிறது.. கடவுளே எங்க தெய்வத்தை மீண்டும் எங்களிடம் கொடுத்து விடு...😭😭😭😭

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 Před 3 lety +146

    கடவுள் ஏன் கருணை இல்லாமல் போனார் நல்ல மனிதனை கொண்டு போக ௭ப்படி மனம் வந்ததோ ௮ழகு சிரித்த முகம் மறைந்து போனது வேதனை தாங்க முடியவில்லை

  • @rubanchetty5928
    @rubanchetty5928 Před 3 lety +70

    Who all watching this after Spb Sir death

  • @mageshwarib9757
    @mageshwarib9757 Před 3 lety +36

    SPB😊😊 இவரின் தாய் மொழி தெலகு ஆனால் இவர் பேசும் தமிழ்க்கு அந்த தமிழ்த்தாயே தலை வணங்கும்😊😊 Thedi thedi paarkirom engal 🎻🎻paadum nilaavai 🎻🎻 kaanaamale ennavatho engal paattu thalaivanai 🎼🎼aluthom 😥aluginrom 😥ini naangal eppothu ungalin kuralai ketpom 😭😭 we are miss you SPB sir 😭😭

    • @raghuraman1440
      @raghuraman1440 Před 2 lety +3

      தமிழ் தாய்க்கு நாம் தான் தலை வணங்க வேண்டும்.

    • @sakilasagayaraj214
      @sakilasagayaraj214 Před rokem +1

      Really true words..... Miss u spb😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @G.poomani
      @G.poomani Před rokem

      Janaki ammavum telugu

  • @sathiyanandhamanandham2228
    @sathiyanandhamanandham2228 Před 3 lety +44

    நல்ல பண்புள்ள மனிதர். அன்பான மனிதர். மனிதநேயம் உள்ள மனிதர். தன் இசை குரலால் மனம் கவர்ந்த மனிதர்.

  • @secretdiary1699
    @secretdiary1699 Před 3 lety +24

    ஜானகியம்மா குணம் இருக்கே. அதுக்காக உயிர கூட குடுக்கலாம்...💙💙💙

  • @gopinathank8210
    @gopinathank8210 Před 3 lety +27

    இந்தப்பாடலில் புதுமலரின் மணமும் ஸ்பரிசமும் பன்னீர் நனைத்த பாரிஜாதமாய் அவதரித்து அலைகடல் ஆடி இசை சங்கமம் ஏற்கிறது பல்லாயிரம் பாடல்களால் தாங்கள் இன்றும் என்றும் எங்களூடன் வாழ்கின்றீர்! !

    • @user-uk9gu1bz1w
      @user-uk9gu1bz1w Před 4 měsíci +1

      My great Thanks to d viewers for like song and my comments! தமிழின் கலைகள் என் உயிர் மூச்சல்லவா❤❤ it's my New ID Friends, Yes I am d exact Gopinathan. K

  • @user-dk8yh2nz7w
    @user-dk8yh2nz7w Před 4 lety +64

    S.P.B.sir Janaki amma vaalga vaalga vaalga vaalga vaalga vaalga vaalga vaalga vaalga vaalga vaalga vaalga vaalga vaalga vaalga vaalga vaalga

  • @gopalakannan2464
    @gopalakannan2464 Před 5 lety +120

    youtupe அம்மா பாடலை தேடி தேடி கேக்கிறேன் , அம்மா வாழ்க பல்லாண்டு 27 வயது ஏனக்கு எனது இறுதி நாள் வரை அம்மா தங்கிபாடி கொண்டிருக்கவேண்டடும் இறைவா!!!

  • @christiasahayasheeba2323
    @christiasahayasheeba2323 Před 3 lety +14

    திறமையான பாடகர்கள் இருவரும்.

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 Před 3 lety +29

    Like this person we never and ever seen .SPB sir smiling face I never forget. OMG .still we all are crying. Sir was a gem.🙏🙏🙏

  • @rajavikram5350
    @rajavikram5350 Před 3 lety +35

    ஜானகி அம்மா ஜீனியஸ் ஜானகி அம்மா நன்றாக இருக்க வேண்டும்

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 Před 6 měsíci +1

    SPB நமது மனத்தில் வாழ்கிறார்

  • @joylinshirley4112
    @joylinshirley4112 Před 3 lety +14

    I enjoy SPB and Janaki miracle singing and his lovely attitude towards Janaki

  • @sinthuyesthatistrue.verypa9302

    Ennala unka piriva thanka mudiyalla sir unkalukku enaiyana singer yaarume ellanka sir. I very miss you sir.maru piravi eduthu seekkiram singarakave vaanka sir puthusa pirakka irukkira uyirkalum unka New songs a keddu rasikkaddum. Meendum varuga , esai meedda varuga.

  • @kathiravandharun6109
    @kathiravandharun6109 Před 3 lety +18

    Who listen this song for next year , please put advance attendance Darlings in comment box💋

  • @venkatvenkat3673
    @venkatvenkat3673 Před 2 lety +1

    மீண்டும் என்று காண்போம் இந்த வானம்பாடியை?

  • @saravananpt1324
    @saravananpt1324 Před 3 lety +38

    எங்கள் வீட்டு பிள்ளை ஐயா நீங்கள். இப்படி உங்களை மறக்க முடியாதபடி சரியான தண்டனை கொடுத்து விட்டு சென்றிருக்கிறீர்களே...இது நியாயமா?

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 Před 6 měsíci +2

    இனிமை குரல் மறைவது இல்லை

  • @mohamedikram4193
    @mohamedikram4193 Před 4 lety +26

    rendu perum semme nalla collaboration.. specialy janakhi mam no words 😶 enna voice ma...

  • @umakrish6227
    @umakrish6227 Před 3 lety +11

    Miss you spb challam😭

  • @mahendrankrishnan41
    @mahendrankrishnan41 Před 3 lety +11

    Miss U Anna Appa Friend.... Great Human being ..... Nampave Mudiyqlq Iraivaa

  • @indiantamizhan2297
    @indiantamizhan2297 Před 3 lety +28

    SPB...SPB...SPB...SPB...SPB...SPB...SPB...SPB...SPB...SPB...NO OTHER WORDS...

    • @RajKumar-rx6ls
      @RajKumar-rx6ls Před 3 lety +2

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @rajac996
      @rajac996 Před 3 lety +1

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @sreelekhasreelekha6134
      @sreelekhasreelekha6134 Před 3 lety +1

      Miss U SPB Sir a lot☹️😭😭😭😭😭😭😭😭😭

    • @lakshminarasimhan3252
      @lakshminarasimhan3252 Před 3 lety +1

      Spb ....osm

  • @vanianand6429
    @vanianand6429 Před 3 lety +12

    Spb always swt 16 young boy ilu ,"G"❤️❤️❤️💞💕🌹💕

  • @aconremas541
    @aconremas541 Před 3 lety +17

    Oh God such a sweetheart Dr Sri SPB Sir. We can't believe still now.Dear beloved SPB Sir Valga Ungal pugal. Not able to control my tears. RIP the great music Legend the one and only Sri SPB Sir.

  • @kathiravananniappan8661
    @kathiravananniappan8661 Před 4 lety +14

    Enna kural ayya ithu. We are gifted to listen all these songs

  • @chithraa7327
    @chithraa7327 Před 3 lety +7

    Spb sir janaki Amma 2ndu per voiceum semma I miss you sir 😭😭😭

  • @worldgod123
    @worldgod123 Před 4 lety +57

    india pertra varam sbp janaki

  • @shanmugavadivuthangababu4131

    I like you song S.P.B God bless you 🎵 👌 ❤️ ♥️ 🎵 👌 I love you Jadaki Amma I love you song I love you 🎵 👌 ❤️ ♥️

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 Před 6 měsíci +1

    இனிமையான பாடலில் வாழ்கிறார்

  • @ananthiganeshan215
    @ananthiganeshan215 Před 3 lety +8

    எஸ் பி சார் நீங்கள் விரைவில் நலம் பெற வேண்டும் மீண்டும் உங்கள் கானம் கேட்க வேண்டும் நாங்கள்

  • @chelvichandru528
    @chelvichandru528 Před 3 lety +5

    தாங்க முடியவில்லை உங்கள் இழப்பு

  • @sathya6250
    @sathya6250 Před 3 lety +1

    Kaalangal marainthalum ivargalin gaanangal maraiyathu...

  • @mahendranarunachalam5381
    @mahendranarunachalam5381 Před 3 lety +4

    பாடகி : எஸ். ஜானகி
    பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
    இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
    ஆண் : தேடும் கண்
    பார்வை தவிக்க துடிக்க
    தேடும் கண் பார்வை
    தவிக்க துடிக்க சொன்ன
    வார்த்தை காற்றில்
    போனதோ வெறும்
    மாயமானதோ ஓ
    பெண் : தேடும் பெண்
    பாவை வருவாள்
    தொடுவாள் தேடும்
    பெண் பாவை வருவாள்
    தொடுவாள் கொஞ்ச நேரம்
    நீயும் காத்திரு வரும் பாதை
    பார்த்திரு
    ஆண் : தேடும் கண்
    பார்வை தவிக்க துடிக்க
    ஆண் : காண வேண்டும்
    சீக்கிரம் என் காதல் ஓவியம்
    வாராமலே என்னாவதோ
    என் ஆசை காவியம்
    பெண் : வாழும் காலம்
    ஆயிரம் நம் சொந்தம்
    அல்லவா கண்ணாளனே
    நல்வாழ்த்துகள் என் பாட்டில்
    சொல்லவா
    ஆண் : கனிவாய் மலரே
    உயிர் வாடும் போது
    ஊடலென்ன பாவம்
    அல்லவா
    பெண் : தேடும் பெண்
    பாவை வருவாள்
    தொடுவாள்
    ஆண் : தேடி தேடி
    பார்க்கிறேன் என்
    கால்கள் ஓய்ந்ததே
    காணாமலே இவ்வேளையில்
    என் ஆவல் தீருமோ
    பெண் : காற்றில் ஆடும்
    தீபமோ உன் காதல்
    உள்ளமே நீ காணலாம்
    இந்நாளிலே என் மேனி
    வண்ணமே
    ஆண் : பிரிந்தோம்
    இணைவோம்
    பெண் : இனி நீயும்
    நானும் வாழ வேண்டும்
    வாசல் தேடி வா
    ஆண் : தேடும் கண்
    பார்வை தவிக்க துடிக்க
    பெண் : தேடும் பெண்
    பாவை வருவாள்
    தொடுவாள்
    ஆண் : சொன்ன வார்த்தை
    காற்றில் போகுமோ
    பெண் : வெறும் மாயமாகுமோ
    ஆண் : தேடும் கண் பார்வை தவிக்க
    பெண் : துடிக்க

  • @g.u.k.narayanangurunathan2925

    God please hear our prayers. We want shri SPB back to sing for years.

  • @mahalakshmimaha4180
    @mahalakshmimaha4180 Před 4 lety +8

    ஜானகி அம்மா குரலும்....
    பாலு அண்ணா குரலும் இனிமை
    உங்கள் குரலுக்கு என்றும் அழிவே இல்லை நீங்கள் இருவரும் நீடுழி வாழ வேண்டும்
    இதுதான் எங்களுடைய பிரார்த்தனை...வாழ்க வளமுடன்..👌👌💐💐👍👍

  • @srinivasanrajappan2779
    @srinivasanrajappan2779 Před 3 lety +4

    Music legend spb sir Thedum kan parvai live singing with janaki amma Super, now spb sir will be entertaining God by Divine voice in heaven.🙏

  • @RajKumar-rx6ls
    @RajKumar-rx6ls Před 3 lety +17

    We miss you SPB SIR 😭😭😭😭😭😭💔 💔💔💔💔💔 I love you sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramzbevv4129
    @ramzbevv4129 Před 3 lety +6

    No one can replace SPB sir.. Miss u sir.. Rest in peace sir

  • @susilasivakumar897
    @susilasivakumar897 Před 3 lety +7

    SPB sir i love you SPB sir, miss you SPB sir

  • @ramarajkrishna9613
    @ramarajkrishna9613 Před 3 lety +17

    Miss you sir 😭😭😭😭😭😭😭😭😭

  • @vignesh5022
    @vignesh5022 Před 4 lety +7

    வார்த்தைகள் வரவில்லை பாட்டி ன் இனிமை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 Před 6 měsíci +1

    பாடலில் உயிர் உள்ளது

  • @rasathigovi3671
    @rasathigovi3671 Před 3 lety +7

    I love u spb frm your song until i live in this world..miss u baby.. Miss u baby... Miss u baby... I cannot get other more words for u darling...rip spb☹️. frm malaysia

  • @prabhujovel1034
    @prabhujovel1034 Před 3 lety +6

    Thedum kanparvai thavika this lyrics is for you our SPB sir, if possible come back to us

  • @smythili7655
    @smythili7655 Před rokem +2

    SPB sir singing so well with janaki Amma.if he sings silently only it is a wonder.he is jovial always.We miss you SPB sir.

  • @srtextilestailor3728
    @srtextilestailor3728 Před 2 lety +1

    Very nice padagar,nadigar,i miss you spb sir ungal padal anaithume ketga miga arumaiyaga erukum, thank you very much,naan unga new subscriber valthugal sir

  • @sakthyvel4037
    @sakthyvel4037 Před 5 lety +116

    Most challenging song.... Janaky Amma portion very difficult but Janaki Amma just rocking queen

  • @pk_psych
    @pk_psych Před rokem +3

    Happy tears automatically coming whenever hearing SPB and Janaki ma Songs

  • @lakshmiraman3988
    @lakshmiraman3988 Před 3 lety +6

    Ever green song, both of them are blessed by Saraswathi Devi, wonderful song

  • @jesusjeyarani5678
    @jesusjeyarani5678 Před 3 lety +23

    Both are legends

  • @palanidhandapani8473
    @palanidhandapani8473 Před 4 lety +11

    This song is composed. by msv
    and RAJA sir has. given his best orchestration .
    J

  • @shanmani5637
    @shanmani5637 Před 3 lety +3

    ஜானகி அம்மா வாய்ஸ் சூப்பர். பாலு அண்ணா விரைவில் குணமடைய வேண்டும்

  • @aksdoc5230
    @aksdoc5230 Před 4 lety +27

    Both are legends and they are incomparable to any other duet singers... both are great in their own ways.. s Janaki amma is phenomenal , no one can replace her voice modulation expression and Dynamics... hats off to u S janaki Amma😍

  • @saraswathis8607
    @saraswathis8607 Před 3 lety +6

    What a great lovely porson.. OMG.miss.uuuu😭😭😭😘😘😘

  • @elgijaffet2597
    @elgijaffet2597 Před 3 lety +7

    What a simple person💐🙏

  • @anandhipv3757
    @anandhipv3757 Před 3 lety +10

    Sing heavenly melodies in the heaven sir.we miss u sir

  • @nsamudhan6853
    @nsamudhan6853 Před 10 měsíci +1

    Melodious performance by Legends

  • @ramavaideeswaran3602
    @ramavaideeswaran3602 Před 3 lety +2

    Kadavul gift spb sir n janaki smma

  • @khanaisyah4454
    @khanaisyah4454 Před 3 lety +3

    Miss you SP Bala Sir. RIP sir. MY tears...will not stop sir. God loves you, that's why he called you, sing for HIM...😭😭😭😭😭😭 A crying soul, From Malaysia

  • @jhonestewart2023
    @jhonestewart2023 Před 11 měsíci +2

    Original song original singers live on stage❤❤

  • @chandranran8713
    @chandranran8713 Před 3 lety +2

    உங்கள் பாடல்கள்ளுடன் நான் ஐம் மி ஸ் யூ எஸ். பி. பி. ஐயா 😢😢😢

  • @ganapathylatha2627
    @ganapathylatha2627 Před 2 měsíci +1

    Lovely 😍 song 💗💗💗💗 My favourite singers.❤❤❤❤

  • @rasheedmars
    @rasheedmars Před 4 lety +7

    Correcting a missed tempo by both the legends - extraordinary

  • @gauthampragasam8906
    @gauthampragasam8906 Před 4 měsíci +1

    Balu and janaki great combination ❤😅

  • @arunagnanivlog
    @arunagnanivlog Před 3 lety +1

    Entha partta kettathum 😭😭😭kadavul Mela Kovam varuthu. En uyirai eduthu Kondu evarai vazha vittirukkalam. Enna padal 2100 kids kuda rasippanga.

  • @vijay_vrvijay1301
    @vijay_vrvijay1301 Před 4 lety +5

    One of my favourite song santhosama sirichutte kannin oram neer valiya rasitha padal

  • @lilbahadurchetri4361
    @lilbahadurchetri4361 Před 3 lety +4

    Legendary singer SP Balasubramaniam so happy to sing with great singer S Janaki, So sad SP sir is no more 🌺🌸🌻🌷 Aalnda Anjaligal🌼💮💐🏵️🌺🥀🌷

  • @srinigovindaraju737
    @srinigovindaraju737 Před 9 měsíci +2

    Such a class combo Janaki Amma and SPB Sir. ❤❤

  • @vishvasuvi4466
    @vishvasuvi4466 Před rokem +1

    I love you s Janaki amma

  • @cookwithlakshmi888
    @cookwithlakshmi888 Před 3 lety +5

    Awesome song sang by SPB and Janaki Amma😍😍😍😘😘

  • @vkrishna9764
    @vkrishna9764 Před 4 lety +8

    Janaki amma unka kural thenai vida inimai amma

  • @vishvavazy6039
    @vishvavazy6039 Před 4 lety +13

    Spb sir, such a magical voice, neenga ethanaiyo perai thalati thungavaithavar,

  • @rajeswarirajan9703
    @rajeswarirajan9703 Před 3 lety +2

    நீங்களும் இரு இமயங்கள் தான்.

  • @gunasekaranguna7132
    @gunasekaranguna7132 Před 4 lety +4

    Janaki amma and s.p.b sir, this tow legents is my favourite singers , can't replace the legends others..

  • @praveencmenon2005
    @praveencmenon2005 Před 3 lety +2

    See the transition at the beginning of the singing from normal talk!!!with true feel and pitch which is never easy!!!Only this great man SPB in the universe can do that.. Celestial... True legend🙏🙏🙏😥😥

  • @vivekanandan1774
    @vivekanandan1774 Před 3 lety +7

    We miss you SPB Sir..😭😭

  • @reachthestars6752
    @reachthestars6752 Před 4 lety +3

    The ending of charana so tricky....only spb Janaki amma can pull it off so elegantly....

  • @gopinathank8210
    @gopinathank8210 Před 3 lety +3

    ஓவியங்கள் பேசினால் பொல்லாத கோவமோ, உன் பார்வையில் என் ஜீவனும் ஒன்றாக காவியம்" இசையின் குயிலாய் அன்று நீயும் நின்று பாடிய சிந்து வர்ணஜாலமே !!

  • @clementdaniels3968
    @clementdaniels3968 Před 5 lety +14

    Composed by the legendary Mellisai mannar M S Viswanathan sir. Orchestration by the Maestro.
    What an album 'Mellathirandhadhu Kadhavu' was! Smash hit numbers - Truly a kurinjipoo of Tamil Film industry.

  • @worldgod123
    @worldgod123 Před 4 lety +24

    janaki amma and sbp avarkale naan ungal iruvarai 1 murai neril santhithal intha ulakil naan pirathathan pakiyam peruven intha ulakil iraivan enna varam vendum entru kettal sbp janaki ammavai 1 murai santhikavendum enben priaku naan iranthalum paravaillai plz yaarukavathu therinthal enaku janaki ammavain mobile number tharungal 1 murai pesavendum

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 Před 5 lety +12

    Great tune by Greatest M.S.V, orchestra by Ilayaraja

  • @raghusheela4941
    @raghusheela4941 Před 4 lety +8

    My dear janaki amma.....Great Great senier Experience Singer...Spb san is my mentor God....👍👍👍👍👍👍👌

  • @soundharyababu8760
    @soundharyababu8760 Před 4 lety +6

    Pray for spb sir🥺❤️come soon to us🥺❤️

  • @seenuvasanperoumal6170
    @seenuvasanperoumal6170 Před 5 lety +6

    Spb sir Janaki amma una voice super unga iruvar paadale always ketu kondeh irukkanum Pola irukkum super, ithukku main reason Ilayaraja sir only very great man,

  • @vigneshvicky4697
    @vigneshvicky4697 Před 4 lety +8

    The real legends no one can replace u sir and amma

  • @gr8entertainment54
    @gr8entertainment54 Před 3 lety +5

    We miss you sir God bless your soul

  • @masutha6245
    @masutha6245 Před 4 lety +6

    SPB Avargalin voice super songs Super Super Sir.

  • @thenmozhip7798
    @thenmozhip7798 Před 2 lety +1

    Sir enimal unga mugatha eppo parpom kandippa mudiyathu kadavele

  • @ajips7277
    @ajips7277 Před 4 lety +9

    ജാനകിയമ്മയുടെ,, മലയാളി ഫാൻസ്,,, ഹാജറുണ്ടോ???😍😍

    • @beenahariprasad3865
      @beenahariprasad3865 Před 3 lety

      Yes. I am a big fan. When hearing this song heart filling with a bliss.hats off dear janaki amma & spb sir. Magical voice. Get well soon

  • @subbacharysubbachary2658
    @subbacharysubbachary2658 Před 4 lety +4

    Both legands proving again again..... what to say...no words.... enjoyed much... Janaki amma and SPB best combination.....

  • @hariviswanathan9481
    @hariviswanathan9481 Před 5 lety +8

    Janaki amma sings still like original song 👍

  • @priyanthikodithuwakku6518

    Sir ungalai thedi nangal thudikkironm.PLEASE FORGIVE US WE LOST OUR LEGEND 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devis2534
    @devis2534 Před 4 lety +2

    I Like Janaki Amma and spb Sir then Like this song

  • @vijayalakshmin8742
    @vijayalakshmin8742 Před 3 lety +1

    I miss you dad spb appa ungalai ninaithu dhinamum alugiren

  • @malarsrilankamalar2624
    @malarsrilankamalar2624 Před 3 lety +1

    உங்கள் பாடல் எல்லாம் ஒரு தேவேகம் 🙏🙏🙏🙏😭😭😭😭

  • @SM.Selvam
    @SM.Selvam Před 4 lety +6

    Live long stay all 90 s singers.. We are one-day miss you and we are love you too