உறவுகளை பிரிக்கும் பாபகர்த்தாரி | Babakarthari who separates relationships |

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - CZcams Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

Komentáře • 102

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 Před rokem +3

    கமெண்ட் பார்த்துவிட்டு.. இந்த வீடியோ கொடுத்ததிற்கு நன்றி..

  • @Dhiyasri25
    @Dhiyasri25 Před rokem +6

    வெகு நாட்களாக எதிர் பார்த்த பதிவு குருவே....
    வேண்டுகோளுக்கு இணங்க பதில் அளித்தமைக்கு நன்றி குருஜி.....

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 Před rokem +6

    12 ல் சூரியன் மறைவு... தகப்பனார் இல்லாமல் போவது ஏன்? .. அது எந்த கால கட்டத்தில் நடக்கும் என்று.... ஓரு வீடியோ போடுங்கள் ஐயா🙏🙏🙏

  • @thambipillaignanasegaram4917

    ஸ்ரீ ராம் ஜீ வணக்கம் எப்போதும் நுணுக்கமான பதிவுகளை தரும் வரிசையில் இப்பதிவும் அடக்கம். முன்,பின் தெரியாத விளக்கம்.சிறந்த பதிவு.

  • @Preethi2412
    @Preethi2412 Před rokem +1

    குருவே சரணம் 🙏 பார்வை குறைபாடு தொடர்பான காணொலி பதிவிடுங்கள் குருஜி🙏

  • @Aravindh.k
    @Aravindh.k Před rokem +2

    மிகவும் தேவையான தகவல் குருஜி, அருமையாக விளக்கினார்

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem +1

    Miga, miga, arumai, nandrisir 🙏✨✨👏👏

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Před 3 měsíci

    Thank you sir for your clear explanation of baba karthari yogam.🙏🙏

  • @rajendranner5459
    @rajendranner5459 Před rokem +1

    வணக்கம் சார் பதிவுக்கு நன்றி தத்துப்பிள்ளைகளின் ஜாதகம் பற்றி பதிவு போடுங்கள் சார்

  • @vijaijai6009
    @vijaijai6009 Před rokem +1

    அய்யா நட்சத்திர தார பலன்கள் பற்றி அறிய விடியோ போடுங்கள்

  • @selvasundarselvasundar4704

    அருமையான விளக்கம் சார்

  • @pramekumar1173
    @pramekumar1173 Před rokem

    ந ன்றி குருநாதரே.பல்லாண்டு வாழ்க.🙏🙏🙏

  • @srinivasannatarajan6589
    @srinivasannatarajan6589 Před rokem +1

    Good explanation Sir. But no explanation for 6,8,12

  • @venkateshofficial6680
    @venkateshofficial6680 Před rokem +1

    Venus + rahu + Jupiter conjunction upload Pannuzga love from Kerala ❤❤❤

  • @ishwaryavignesh4124
    @ishwaryavignesh4124 Před rokem

    வணக்கம் குருஜி. மேஷ லக்னம்.. லக்னத்தில் குரு (அஸ்வினி-1) (வக்ரம் + வக்ரோத்தமம்). 3-ல் (மிதுனத்தில்) சந்திரன் (மிருகசீருஷம்-3). 6- ல் (கன்னியில்) செவ்வாய் (உத்திரம்-4)+கேது (உத்திரம்-4)+ சூரியன் (சித்திரை-1) in 1° difference.. 7-ல் (துலாமில்) புதன் (சுவாதி-4) + சுக்ரன் (சுவாதி-1). 8-ல் (விருச்சகத்தில்) சனி (கேட்டை-2). 12-ல் ராகு (உத்திரட்டாதி-2). இங்கு 7-ல் பாவகர்த்தாரி யோகம் வேலை செய்யுமா குருஜி? மனைவியை பிரியும் அல்லது இழக்கும் வாய்ப்பு இந்த ஜாதகருக்கு உண்டா குருஜி?.. Sani dhasa going to start soon. Kindly waiting for your reply Guruji..

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Před rokem +1

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி எப்போதும் வரும். நேராத்திர்க்கு போடுங்கோ ஐயா

  • @manjuladevi9033
    @manjuladevi9033 Před rokem +1

    குரு சுக்ரன் சம சப்தம பார்வை பலன்கள் கூறுங்கள் குருஜி

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem +1

    Vanakkam,sir, 🙏✨✨

  • @karthika.k20
    @karthika.k20 Před rokem +1

    7 il vakkara Sani pagavan future nenacha romba payama irruku pls video poduga sir maharm laknam

  • @Naanungalst
    @Naanungalst Před rokem

    Kanni lagnam. 2 il guru sani suriya sukra puthan.. Oru video podungal🙏 5plants one house.. Plz put video about 5 plants

  • @karthika.k20
    @karthika.k20 Před rokem +1

    11 il neesa plant pattri oru video poduga sir plz

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 Před rokem +1

    Good info sir

  • @MahaLakshmi-iv2ol
    @MahaLakshmi-iv2ol Před rokem +1

    Very nice Sir

  • @user-xx4py1ju3b
    @user-xx4py1ju3b Před rokem

    இதனால்தானோ கிரகமாலிகா யோகம் என்பது உன்னதமான யோகமாக பார்க்கப்படுகிறது?

  • @PradeepPradeep-pz3uc
    @PradeepPradeep-pz3uc Před rokem

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @kugavani
    @kugavani Před rokem

    Hello SIR very good one

  • @amman.siddhar3659
    @amman.siddhar3659 Před rokem +2

    ஐயா வணக்கம் 🙏🙏 நீங்கள் கூறியவை உன்மை.. ஆனால் எனக்கு ஒரு கேள்வி உள்ளது.. 10ல் 12ல் பாவகிரகம் இருந்தால் 11 ஆம் நசுக்கப்படும் என்று கூறுநீர்கள்...11ஆம் இடம் காரகத்துவத்தொடு 11 ல் இருக்கும் கிரகமும் பாதிக்கப்பட்டுமாம்.... நான் 22.11.89(10.52 am )மகர லக்னம் 10ல் செவ்வாய் 11ல் சூரியன்/புதன் 12ல் சனி/சுக்கிரன்

  • @siv1912
    @siv1912 Před rokem

    Mithuna lagnam with mercury and venus in lagnam.
    Sun in 12th house Rahu in 2nd place

  • @BHUVANESWARI-eo1tn
    @BHUVANESWARI-eo1tn Před rokem

    சிவாய நம.....🙏

  • @jothimanikuppannan7213

    Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏

  • @maheshwareng901
    @maheshwareng901 Před rokem +1

    🙏🙏🙏

  • @santhegreat2573
    @santhegreat2573 Před rokem

    8 ல் சனி கேது 10 ல் சூரியன் செவ்வாய் சுக்கிரன்..இன்று எங்கள் தந்தை எங்களுடன் இல்லை😔

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Před rokem

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @rojat8340
    @rojat8340 Před rokem

    Nandri guru ji🙏🙏

  • @sathishkumark7523
    @sathishkumark7523 Před rokem

    Sir na unga biggest fan

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 Před rokem

    Thank you sir 🙏🙏🙏💐

  • @revathi177
    @revathi177 Před rokem

    Simma lagnam 10nth place guru suriyan sukiran, 11nth place budan ,2nd place sani, and 4th place ragu, but ragu and sani guruvin 5 and 7 vision is there in 2nd and 4th place how will his younger brother

  • @divya.mdivya.m5029
    @divya.mdivya.m5029 Před rokem

    வணக்கம்குருஜி

  • @kavinraj.v4034
    @kavinraj.v4034 Před rokem +1

    6il sukran,buthan, suriyan
    8il sani, guru. Thimai tharuma sir

  • @sivayogi6570
    @sivayogi6570 Před rokem

    வணக்கம் குருஜி🙏

  • @c.yesurajany.chandrapaul1922

    ஐயா எனக்கு ஏற்பட்டுள்ள பாவ கர்த்தாரி யோகத்திற்கு ஏதாவது தீர்வு உள்ளதா ஐயா இதற்கு தயவு செய்து பலன் கூறுங்கள் ஐயா.

  • @skylabr5769
    @skylabr5769 Před rokem +1

    ஒரு இயற்கை பாவி வீடு ஒரு இயற்கை சுப்பர் வீடு இப்ப எப்படி பாவகர்தீரி யோகம் வேலை செய்யும் சார்

  • @udayakumar1954
    @udayakumar1954 Před rokem

    Ippalan navamsathil velaiseiyuma

  • @thenmozhielangovan6628

    அருமை சார்...தெரிந்து கொள்ள வேண்டிய காணொளி..கன்னி லக்னம் 9-ல் கேது 10-ல் சந்திரன் செவ்வாய் 11-ல் சனிக்கு மீன குரு பார்வை... இதில் பாதிப்பு எவ்வாறு இருக்கும் சார்... இனிய நன்றிகள் ஐயா... 🙏

  • @kaleshaj1081
    @kaleshaj1081 Před rokem

    🇮🇳
    வணக்கம் சார் 🪔

  • @mythriagnivesh5212
    @mythriagnivesh5212 Před rokem

    Sir, midhuna laknam makara rasi kannyil rahu vrichikathil sani. Rahu pushkaramsam irukku. Shukran rishabathil. Eppady irukkum?

  • @manirajal393
    @manirajal393 Před rokem

    ஐயா பார்வைக்கும் இதே பலனை எடுத்துக் கொள்வதா?

  • @kadarkaraidevidevi9553
    @kadarkaraidevidevi9553 Před rokem +1

    6il ragu 8 IL sani with guru sudden death my husband 😭

  • @Premkumar002
    @Premkumar002 Před rokem

    என் மகன் பெயர் சுதர்சன் 8.6.2006 நேரம் காலை 3.53 பட்டுக்கோட்டை பிசியோதெரபிஸ்ட் படிக்கலாமா நல்ல சம்பாத்தியம் வருமா

  • @vanajavanaja4218
    @vanajavanaja4218 Před rokem

    ஐயா தாங்கள் காணொளி பார்த்தால். தெளிவாக பதில் கிடைக்கிறது

  • @seenivasanp7676
    @seenivasanp7676 Před rokem

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @abirami6071
    @abirami6071 Před rokem

    Good evening Sir. Mithuna lagnam 12il povrnami chandran caught between raghu in 11th house and vagra sani in lagnam. Presently raghu desai raghu budhi which உயிர் உறவு will be affected Sir .

  • @sashikumar5402
    @sashikumar5402 Před rokem

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sanjayb1952
    @sanjayb1952 Před rokem

    Guruji Paava Gragam ...yogathipathi aga irunthalum (Shani, chevai)....athan paarvai nanmai seiyuma ...???

  • @rrrr11111
    @rrrr11111 Před 8 měsíci

    வணக்கம்
    பாதிக்கபடும் ஸ்தானம் யிற்கு சுபர் பார்வை இருந்தால் என்ன நேரும் ஆசிரியரே?

  • @meenatchi333
    @meenatchi333 Před rokem

    ராகுசதயம்கேதுபுரம்ஒரோஜாதகத்தில்வர்கோத்தம்ஆனால்என்னபலன்எனகுருங்கள்அய்யாவணக்கம்

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 Před rokem

    அய்யா மகர லக்னம் ஆகிய எனக்கு 7ம் வீட்டில் புதன் இருக்கும் நிலையில் 6ல் சூரியன் சுக்கிரன் கேது உள்ளது. 8இல் குரு உள்ளது மனைவி ஸ்தானம் எப்படி உள்ளது அய்யா...

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Před rokem

    குடும்ப ஸ்தானத்திற்கு முன் சூரியன் மூன்றில் சனி இருந்தால் குடும்ப வாழ்க்கை நசுக்கப்படும் பாதிக்குமா குருவே

  • @lathamahesh241
    @lathamahesh241 Před rokem

    வணக்கம் ஜீ.கடகலக்னம் துலாத்தில் குரு சுக்கரன் விருச்சிகத்தில் கிரகங்கள் இல்லை தனுசுவில் வளர்பிறை சந்திரன்.இருக்க பாவக் கர்த்தாரியோகம் அடையுமா ஜீ நன்றிகள்.

  • @RamKumar-wv2eh
    @RamKumar-wv2eh Před rokem

    ஐயா, இதில் நான் மீன லக்கினம், 6 இல் செவ்வாய் குரு பார்வையில், 7இல் சுக்குறன் + ராகு, 8இல் சூரியன் இது பாபா கத்தரி யோகம் ஆ ஐயா?

  • @c.yesurajany.chandrapaul1922

    ஐயா நான் மிதுனம் லக்னம் எனக்கு சுக்கிரனின் வீடான ரிஷபம் 12 ஆம் வீடாக வருகிறது இந்த ரிஷப வீட்டில் செவ்வாய் மாந்தியுடன் சேர்த்து உள்ளார் செவ்வாய் மற்றும் மாந்திக்கு வீடு கொடுத்த சுக்கிரன் 11 வீடான மேஷத்தில் உள்ளார் லக்னத்திற்கு 2 வீடான கடகத்தில் ராகு உள்ளார் ராகுவுக்கு வீடு கொடுத்த சந்திரன் தேய்பிறையில் நவமி திதியில் உள்ளார் அவர் லக்னத்தில் இருந்து 9 வீடான தனது பகை வீடான கும்பத்தில் உள்ளார் இப்போது இந்த பாவ கர்த்தாரி யோகம் வேலை செய்யுமா அப்படி வேலை செய்தால் பலன் எப்படி இருக்கும் ஐயா தயவு செய்து கூறுங்கள் ஐயா.

    • @shrimahalakshmi-premium5868
      @shrimahalakshmi-premium5868  Před rokem

      Careful

    • @c.yesurajany.chandrapaul1922
      @c.yesurajany.chandrapaul1922 Před rokem

      ஐயா இதற்கு என்ன தான் தீர்வு எனக்கு 23 வயது ஆகிறது இன்னும் ஒரு வேலை கிடைக்கவில்லை நான் ஒரு மாற்று திறனாளி இதற்கு ஏதாவது தீர்வு இருந்தால் கூறுங்கள் ஐயா.எனக்கு லக்னத்தில் இருந்து 11 வீடான மேஷத்தில் லக்னாதிபதி புதன் சூரியன் குரு சுக்கிரன் ராசியதிபதி சனீஸ்வரன் என 5 கிரகங்கள் உள்ளன இதன் மூலம் நல்ல பலன் கிடைக்குமா ஐயா தயவு செய்து இதற்கு ஒரு தீர்வு கூறுங்கள் ஐயா.

  • @anuradhababu833
    @anuradhababu833 Před rokem

    அய்யா குரு 29 டிகிரி இருந்து இரண்டு பாவகங்களை பார்த்தால் இரண்டு பாவகங்களும் சுபத்துவம் அடைந்ததாக கொள்ளாமா அய்யா. நன்றி அய்யா.

  • @skylabr5769
    @skylabr5769 Před rokem

    ஏன் 8 மட்டும் சொல்ல வில்லை ஆயுள் ஸ்தானம் என்பதாலா சார்

  • @srivaylan2631
    @srivaylan2631 Před rokem

    Sir, can Chandra Athi yogam solve this?

  • @MayanM-xz2tq
    @MayanM-xz2tq Před rokem

    சார்,1 ,11ஆம் இடத்தில் பாவிகள் இருந்தால் யார் பாதிக்கப்படுவார்கள்?

  • @jeyapoopathybalamurali5416

    இரண்டு பாவக்கிரகங்களை குரு பார்த்தால் அல்லது பாவகத்தாரி யோக்திற்கு உட்பட்ட பாவகத்தை குரு பார்த்தால் பலன்கள் எவ்வாறு இருக்கும் ஐயா

  • @user-dp9eg8st6y
    @user-dp9eg8st6y Před rokem

    Awesome explanation sir.. class EPA sir arambikuringa

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY Před rokem +1

    🙏🙏🙏

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Před rokem

    Thank you sir

  • @periyasamyrevathi2486

    Thank you guruji 🙏🙏🙏

  • @divya.mdivya.m5029
    @divya.mdivya.m5029 Před rokem

    வணக்கம்குருஜி

  • @karuppasamias4665
    @karuppasamias4665 Před rokem

    Thank you sir

  • @venivelu4547
    @venivelu4547 Před rokem

    Sir, thankyou🙏🙏👌👌

  • @riyavelu563
    @riyavelu563 Před rokem

    🙏