காடை கூண்டு முறை வளர்ப்பில் ஏற்படும் பிரச்சனை | ஆண் பெண் கண்டறிவது எப்படி | quail cage problems

Sdílet
Vložit
  • čas přidán 9. 03. 2021
  • கூண்டு முறையில் காடை வளர்ப்பில் ஏற்படும் பிரச்சனைகள் என்ன. அதை எப்படி கவனித்து சரி செய்ய வேண்டும் மற்றும் காடை எளிதில் ஆண் பெண் எப்படி கண்டறிவது என்பதை Smart Farmer Tamil channel காணொளி மூலமாக உங்களின் பயன்பாட்டிற்காக கொடுக்கப்பட்டுள்ளது.
    👇👇
    குறைந்த செலவில் காடை கூண்டு செய்வது எப்படி
    • காடை கூண்டு செய்வது எப...
    100% இழப்பில்லாமல் இளம் குஞ்சு பராமரிப்பு முறை brooding
    • இளம் குஞ்சு பராமரிப்பு...
    #Smart_Farmer_Tamil
    smartfarmer671@gmail.com
    7708513500

Komentáře • 14

  • @colombovlogs1395
    @colombovlogs1395 Před 3 lety +2

    Neenga podra sapadu azolla va?

  • @littlemoontamil2794
    @littlemoontamil2794 Před 3 lety +1

    Quail Cage setup podunga bro

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Před 2 lety +1

    👍👌👍👍👌

  • @user-js4to8wd4g
    @user-js4to8wd4g Před rokem +1

    வணக்கம் நண்பா 8, பெண் காடைக்கு 1, ஆண் காடை விடலாமா விழக்கம் Pls

  • @parithit490
    @parithit490 Před 2 lety +1

    Sir na peelamedu, coimbatore
    Where I can purchase quails near me ???
    Pls reply
    Anybody reply me plsss

  • @mohammedindiyas8817
    @mohammedindiyas8817 Před 3 lety +2

    Intha video LA he kadaiku potigalai thivanam athu yannathu bro

  • @samsonsamson5632
    @samsonsamson5632 Před 3 lety +1

    Bro kadai ku argam pull podalama sapiduma bro

    • @smartfarmertamil4363
      @smartfarmertamil4363  Před 3 lety

      கொடுத்துப் பாருங்கள் சகோதரா தவறில்லை... அரைத்து ஜூஸாக தண்ணீரில் கலந்து கொடுத்தால் நன்றாக சாப்பிடும்

  • @tutymahi7755
    @tutymahi7755 Před 3 lety +1

    Sapdu enna potturinga

  • @parithit490
    @parithit490 Před 2 lety +2

    Sir na peelamedu, coimbatore
    Where I can purchase quails near me ???
    Pls reply
    Anybody reply me plsss

    • @prakanisanth5977
      @prakanisanth5977 Před 2 lety

      நண்பரே வணக்கம், காடை வேண்டும் என்று அதிகமான சேனலில் பதிவிட்டுளீர்கள். நானும் வளர்ப்பதற்கான தகவல்களை சேகரித்து வருகிறேன் ஆதனால் உங்கள் கோவையிலேயே குறைந்த எண்ணிக்கையில் Tamil perigai சேனல் நடத்தும் பெண்மணி அவர்கள் முட்டை மற்றும் காடை குஞ்சுகள் விற்பனை செய்கிறார். எனவே அந்த சேனலில் பதிவில் அவர் செல்நெம்பர் கொடுத்துள்ளார் பேசிக்கொள்ளுங்கள். நன்றி

    • @parithit490
      @parithit490 Před 2 lety

      @@prakanisanth5977 🙏🙏🙏🙏🙏🙏🙏மிக்க நன்றி நண்பரே