Iraianbu IAS speech | Body language பற்றி இறையன்பு IAS சிறப்பான உரை

Sdílet
Vložit
  • čas přidán 17. 01. 2019
  • 42வது சென்னை புத்தகக் காட்சி
    உடலாலும் பேசுவோம் - வெ. இறையன்பு IAS உரை
    #ChennaiBookFair2019 #CBF2019 #42ChennaiBookFair #ChennaiBookFair2K19
    This video made exclusive for CZcams Viewers by Shruti.TV
    +1 us : plus.google.com/+ShrutiTv
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions

Komentáře • 106

  • @duraisamyramamoorthy7101
    @duraisamyramamoorthy7101 Před 8 měsíci +2

    அற்புதம், அபூர்வம், ஆற்றல், அன்றாட விஞ்ஞானம் மற்றும் அறிவுத்திறன் மேம்படல் ஒருங்கே உடைய பேச்சு.

  • @vasuarumugam9608
    @vasuarumugam9608 Před 3 lety +4

    மிக சிறந்த வாழ்வியல் பிரசங்கம்.தங்களின் ஆழ்ந்த புலமைக்கு பாராட்டுகள்.

  • @VELS436
    @VELS436 Před 3 lety +3

    தமிழ் உரை அருமை இறைஅன்பு ஐயா......நீங்கள் எங்களுக்கு முதன்மை செயலாளர் வந்தது எங்களுக்கு பெருமை

  • @vijayaragavand9474
    @vijayaragavand9474 Před 4 lety +6

    சிறப்பான உரையைகேட்ட மனநிறைவு அடைந்தேன்.ஆரம்பம்முதல் முடிவுவரை பேசுசில் கருத்தாழுமும் சுவராஸ்யமாக இருந்தது.இறையன்பு சார் அவர்களுக்கும் ஸ்ருதி டி.வி க்கும் நன்றி.

  • @lathagovindasamy1852
    @lathagovindasamy1852 Před 3 lety +1

    தமிழ்த் தாய் தவமிருந்து கிடைக்கப் பெற்ற
    தவப் புதல்வன் தமிழ்ப் பிள்ளை நீங்கள்
    அருமையான தமிழ்ப் பிள்ளை! நீங்கள் ! வாழ்க வளமுடன் நீங்கள்!

  • @prasadsekar6939
    @prasadsekar6939 Před 3 lety +4

    பல புத்தகங்களை படிக்கின்ற உணர்வைத் தருகிறது தங்களது பேச்சு... நன்றி...🙏

  • @kirubaanandhamkirubhaa717

    பேரறிவாற்றல்மிக்க பேச்சாற்றல் பிரமிக்கத்தக்க நினைவாற்றல் தங்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @sivakumar8566
    @sivakumar8566 Před 3 lety +4

    வாழ்க வளமுடன்

  • @Karthikeyan0629
    @Karthikeyan0629 Před 5 lety +15

    ஐயா.....உம் அறிவாற்றல் கண்டு மெய்யமறந்துவிட்டோம்...👏👏👏

  • @jamesjebakani6848
    @jamesjebakani6848 Před 5 lety +47

    இவரது ஒரு மணி நேர பேச்சு பல அறிஞர்களின் புத்தகங்களை படித்த திருப்தியை எனக்குத் தருகிறது.....
    மிக்க நன்றி.....

  • @kumarraman8953
    @kumarraman8953 Před 3 lety +6

    அருமையான தமிழ் உரை
    பொறாமை யாக உள்ளது உங்களுடைய தமிழ் பற்று.

  • @kannanmaster5871
    @kannanmaster5871 Před 5 lety +12

    சேலத்து அடையாளம் வெ. இறையன்பு ஒருவர்

  • @jananesanrv
    @jananesanrv Před 6 měsíci

    பயனுள்ள நயத்தக்க நல்லுரை வழங்கிய திருமிகு இறையன்பு அவர்களுக்கு நன்றி

  • @chithiraiselvanc2102
    @chithiraiselvanc2102 Před 3 lety +2

    திரு.தலைமை செயலாளர் .V. இறையன்பு அவர்கள் இனியவை நாள் என்ற தலைப்பில் மூன்று கருத்துக்களை சொன்னார் மிகவும் அருமை நன்றி வணக்கம். திருப்பூர் .சி.சித்திரைச்செல்வன்

  • @goodwaychristianchurchesof6784

    ஐயா அருமை யாக பேசுகிறிர்
    கள் என் அன்பின் வாழ்த்துக்கள்

  • @krishanchellam6315
    @krishanchellam6315 Před 3 lety +4

    அருமை படிக்கும் ஆவலை தூண்டும் பேச்சு

  • @balasubramaniangovindasamy2208

    Thanks very good 😭❤️😭

  • @user-je1eo7kb5o
    @user-je1eo7kb5o Před 4 lety +3

    என்ன ஒரு அருமையான பேச்சு

  • @umad2817
    @umad2817 Před 3 lety +2

    Very very very important and very GENTLE MAN

  • @sudeesh1809
    @sudeesh1809 Před 5 lety +20

    He is a great scholar, mentor, philosopher, good administrator. It is our pleasure to have such multi dimensional person in IAS service. Let his popularity reach the sky. Even though we don't have the age to praise you, we will follow your footsteps.

    • @cbek7767
      @cbek7767 Před 4 lety

      Very very true.. !!

    • @thurairajarumugam5127
      @thurairajarumugam5127 Před 3 lety

      எனக்கு இவர் எழுதிய பல புத்தகங்கள் பிடிக்கும் 7 ம் அறிவு அற்புதம். அருமயான பதிவு

  • @vasanthaponnupaiyan9143

    ஐயா உங்கள் பேச்சும் தமிழ் பற்றும் நீங்களும் இறைவன் எங்களுக்கு கொடுத்த பரிசு.

  • @neelakandan6032
    @neelakandan6032 Před 3 lety +3

    பொக்கிஷமே நீடூழி வாழ்க. புத்தகங்களே கண்காட்சியில் பேசுகிறது. சின்னச்சின்ன விடயங்களில் இத்தனை அர்த்தங்களை அறிந்தேன் இங்கே. நன்றி அய்யா.

  • @Abduplll
    @Abduplll Před 3 lety +2

    அருமையான,உரை

  • @vallinayaki2329
    @vallinayaki2329 Před 3 lety +3

    Vaalga, vazhmudan

  • @cbek7767
    @cbek7767 Před 4 lety +11

    What a flow of speech... !!! Hats off to your vast knowledge and wisdom.. !!! Really really superb... !!!

  • @MukeshMukesh-li6pr
    @MukeshMukesh-li6pr Před 3 lety +2

    சிறப்பான உரை.

  • @delango1973
    @delango1973 Před 3 lety +2

    🙏super spech

  • @MPJ2706
    @MPJ2706 Před 4 lety +10

    You are genius sir. What a wonderful memory power

    • @vinayagamoorthymurugesu8675
      @vinayagamoorthymurugesu8675 Před 3 lety

      Very good, with such clarity, I wish I. Could listen to it at every moment I can spare because it is so beautiful.

  • @kalpanaelangovan4073
    @kalpanaelangovan4073 Před 3 lety +2

    Super speech thank you sir

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Před rokem

    May God bless 🙏🙏🙏🙏 you sir நன்றி ஐயா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉......

  • @vivekraja4663
    @vivekraja4663 Před 5 lety +4

    Legend.....

  • @mohamedirfan9872
    @mohamedirfan9872 Před 6 měsíci +1

    Super speach irai anbu ias sir❤❤❤

  • @lathagovindasamy1852
    @lathagovindasamy1852 Před 3 lety +3

    Hats off to you Sir, for all your Excellent Speeches on Numerous Topics and your involvement in Tamil Literature!

  • @varshiniassociates8506
    @varshiniassociates8506 Před 4 lety +2

    Good mesmerising method very talkative your body language is like a சோழிய வெள்ளாளர்.
    Talk is like a சாம்பவர் expression is like a சாணக்கியன்.

    • @indiraniarivalagan5170
      @indiraniarivalagan5170 Před 3 lety

      உலகில் உள்ள அத்தனை அறிவும் உங்கள் பேச்சில் உள்ளது வாழ்க வளமுடன்

  • @srijeganSJ
    @srijeganSJ Před 5 lety +4

    Always special ✌️💙

  • @recruitersmanager1774
    @recruitersmanager1774 Před 3 lety +3

    Superb Speech... about body language...

  • @ramajeyamsethuraman8038
    @ramajeyamsethuraman8038 Před 4 lety +3

    Sir....superb

  • @muthupriya299
    @muthupriya299 Před 3 lety +2

    Semma sir

  • @shobananpallson7729
    @shobananpallson7729 Před 5 lety +3

    Excellent speech

  • @ramakrishnanmurugan9261

    சார் உங்களுடைய மோட்டிவேஷன் மிகவும் சிறப்பாக உள்ளது சார் எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு மனிதனுடைய வளர்ச்சி எப்படி என்று அருமை சார்

  • @tamilkadhaikal
    @tamilkadhaikal Před 4 lety +3

    Great speech sir

  • @mullair6219
    @mullair6219 Před 2 lety +1

    Unga elakya uraiyadal thinamu kettu vettu than uranga selven I like u speeches

  • @kannana4954
    @kannana4954 Před 3 lety +2

    Really an interesting, and excellent speech by a great person

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 Před 3 lety +2

    Arumai Arumai Arumai

  • @manikandana2001
    @manikandana2001 Před 5 lety +17

    அய்யா தலைவணங்குகிறேன்...

  • @ramakrishnanramachandran9174

    Ruling is under you r guidance please guide new C.M ĺet us have good era.

  • @purusothamanbk9617
    @purusothamanbk9617 Před 4 lety +1

    Thank you sir..

  • @ManivelanVelan
    @ManivelanVelan Před 3 lety +2

    ஐயா நீங்கள் உண்மையில் இறையன்பு தான்

  • @nandhininandhini8997
    @nandhininandhini8997 Před 2 lety +1

    You are my best inspiration sir. Thank you for your excellent sharing of knowledge. Please refresh us always.

  • @karnannivas9287
    @karnannivas9287 Před 4 lety +3

    Delicious speech 😍😍..

  • @earth7262
    @earth7262 Před 4 lety +2

    Great person

  • @Kishore8219
    @Kishore8219 Před 4 lety +2

    Excellent sir

  • @lakshmikanthamsanthi4836
    @lakshmikanthamsanthi4836 Před 3 lety +2

    God bless you 🙏

  • @kamarajp7762
    @kamarajp7762 Před rokem

    பேராண்மை ஆசான்🎉🎉🎉

  • @nesagnanam1107
    @nesagnanam1107 Před rokem

    வாழ்க தமிழுடன்

  • @shanthythomas5462
    @shanthythomas5462 Před 3 lety +2

    Super sir

  • @abiscreation5220
    @abiscreation5220 Před 2 měsíci +1

    Sir naan ungalai paarrhu pesa virumpukiren

  • @shahulHameed-us8wp
    @shahulHameed-us8wp Před 3 lety +2

    Arumay.

  • @jeganmk4552
    @jeganmk4552 Před 4 lety +2

    Nice speech

  • @harivignesh6418
    @harivignesh6418 Před rokem

    Fantastic speech and which makes mind and body oriented ☺

  • @smilinsmilin2684
    @smilinsmilin2684 Před 2 lety +1

    Superb speech sir 👌👌

  • @dnaidoo6615
    @dnaidoo6615 Před 2 lety

    Knowledge displayed in words.

  • @ashmitar1927
    @ashmitar1927 Před 3 lety +4

    வைராக்கியம் வேண்டும் என்பதற்கு இதைக்காட்டிலும் சிறப்பானதொரு பேச்சு இருக்க முடியாது

  • @mariselvam4389
    @mariselvam4389 Před 3 lety +2

    Super anna

  • @nelangovan5579
    @nelangovan5579 Před 2 lety

    Very useful speech

  • @rubinadaikalasamy6295
    @rubinadaikalasamy6295 Před 2 lety

    Your only great

  • @bhavanff8544
    @bhavanff8544 Před rokem

    Excellent

  • @sundararajanmurari222
    @sundararajanmurari222 Před 3 lety +1

    AVM Saravanan எப்பொழுதும் கை கட்டி தான் பேசுவர். அது அடக்கம் என்றும் பார்கலாம்

  • @udayakumar4031
    @udayakumar4031 Před 3 lety +2

    Army

  • @sugumaran7627
    @sugumaran7627 Před 3 lety +2

    🙏🙏

  • @paravindh5751
    @paravindh5751 Před 2 měsíci

  • @ManivelanVelan
    @ManivelanVelan Před 3 lety +4

    அய்யா உங்கள் அறிவாற்றலுக்கும் பேச்சாற்றலுக்கும் பல்லாயிரம் கோடிகள் ஈடாகுமா?

    • @hariprasadhariprasad2514
      @hariprasadhariprasad2514 Před rokem +1

      அருமையான பேச்சு எப்படி எதை சொல்லி உங்களை புகழ்வது என்று எனக்கு தொரியவில்லை சிறப்பாக இருந்தது.

  • @angavairani538
    @angavairani538 Před 18 dny

    🙏🙏🙏🙏🙏🙏

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Před rokem

    என்னுடையஅம்மாதிலகாபாவம்பாதுகாப்புகடந்தகாலவாழ்க்கைநஷ்டம்பேரணாலும்இப்பெரமுது2049வரைநல்லஇருந்தால்பேரதும்என்றுநினைத்துவிட்டார்சின்னத்திரைதேரழிகள்முலம்என்னுடையதெரலைவில்தம்பிகள்முலம்அமைந்தநிகழ்காலவாழ்க்கைசரியாஅந்தமனநிலைக்குசரியாஇறையன்புஅவர்களைசரியாஇரவு916pmபதிவுயில்சந்திப்போம்சரியாபதிவியில்சரியா

  • @kumara1334
    @kumara1334 Před 5 lety +5

    கோவில்பட்டி வாசகர்கள்

  • @jaiguru2728
    @jaiguru2728 Před 3 lety +2

    Ungalai pola irukkamudiyavillai ungalai paarthu poramaiyaaga ulladhu

  • @kumariaugustinem8615
    @kumariaugustinem8615 Před 2 lety

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம் குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்று சொல்கிறார்கள்.ஒற்றுக்கொள்வோம். குரங்கு எதிலிருந்து என்றால் அமீபா பரிணாம வளர்ச்சி என்று சொல்கிறார்கள்.அமீபாவில் இருந்து மனிதன் வரை வளர்ச்சியடைந்த பரிணாமம் ஏன் மனிதனோடு நின்றுவிட்டது.

  • @event1organaiser
    @event1organaiser Před 3 lety +2

    B

  • @041deenadayalannarayanan8

    Kusumbu adhigam bro ungaluku😂

  • @jayakumar8008
    @jayakumar8008 Před rokem

    00

  • @AA-jj8bg
    @AA-jj8bg Před 5 lety +3

    Last year also speech for same Topic at 2018 Book fair. This 2019 year also. Disappointed Irai Anbu sir.

  • @xavierrajasekaran4600
    @xavierrajasekaran4600 Před 3 lety +2

    ஐயா..நீங்கள் தமிழருக்கு வேண்டும்.