உங்களுக்காக வாழுங்கள்...திரு. தமிழருவி மணியன் உரை -Tamilaruvi Manian - motivational speech in tamil

Sdílet
Vložit
  • čas přidán 19. 06. 2024
  • தமிழருவி சிந்தனைக் களஞ்சியம்.
    #TamilaruviManianSindhanaiKalanjiyam
    #tamilaruvimanian
    #tamilaruvisidhanai
    அன்பு தழைத்தல், அறம் வளர்த்தல், மனிதம் மலர்தல், தமிழின் சிறப்பு, சமூக மாற்றம் குறித்த சிந்தனைகளின் தொகுப்பாகத் திகழ்வது தான் "தமிழருவி சிந்தனைக் களஞ்சியம்.
    இளைய தலைமுறையிடம் விழிப்புணர்வை ஊட்டும்
    விரிவான வரலாற்று
    விளக்கங்கள்!
    கலை, இலக்கியம், ஆன்மிகம்,
    பண்பாடுகளைப் படம்
    பிடித்துக் காட்டும்
    கருத்தோவியங்கள்!
  • Zábava

Komentáře • 9

  • @sharmeelam5200
    @sharmeelam5200 Před 26 dny

    Thank u ayua vanskkam🙏🏻🙏🏻

  • @user-ip6um1ei5b
    @user-ip6um1ei5b Před měsícem +3

    அற்புதமான அனைவருக்கும் தேவையான் மிக உயர்ந்த கருத்து.உங்கள் தமிழ் அமுதமென இனிக்கிறது.நல்வாழ்த்துகள் ஐயா.

  • @rajipvr
    @rajipvr Před měsícem

    🙏🙏🙏🙏🙏

  • @angavairani538
    @angavairani538 Před měsícem

    வணக்கம் அண்ணா சிறப்பான ஆழமான கருத்துள்ள பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏❤

  • @somaars97
    @somaars97 Před měsícem

    அருமை ஐயா. மிக்க நன்றி

  • @ponchellaelakya985
    @ponchellaelakya985 Před měsícem

    அருமை

  • @johnviyani8539
    @johnviyani8539 Před měsícem

    அருமை ஐயா

  • @balajigs1728
    @balajigs1728 Před měsícem

    🙏

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Před měsícem

    சத்திய புத்திரர் என்று அசோகர் கல்வெட்டு (கிர்னார்)கி.மு மூன்றாம் நூற்றாண்டு குறிப்பிடுவது அதியமான் நெடுமான் அஞ்சி அவர் காலத்து ஔவையார் கிமு.மூன்றாம் நூற்றாண்டு.நன்றி.