The breathing exercise to open our Third Eye | Nithilan Dhandapani

Sdílet
Vložit
  • čas přidán 28. 05. 2024
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
    ▶ Telegram - t.me/nithilan_dhandapani
    ▶ Second CZcams - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    Playlist Link - • Becoming Supernatural
    #nithilandhandapani #becomingsupernatural #meditation #mindset #ancient #ancientknowledge #pineal #pinealglandactivation #pinealgland #esp #extrasensory #perception #yoga #important #yogavasistham #life #strange #facts #body #motivation #god #analysis #analyse #sithar #sithargal #concept #real #nolie #power #powers #powerful #lifestyle #living #saints #saint #spiritual #spirituality #spiritualawakening #spiritualguidance #spiritualjourney #spiritualgrowth #focus #gobeyondpower #gobeyondlimits #gobeyond #gobeyondlimitation #pastlife #pastlifereview #pastliferegresssion #mind #power #thinking #powerofthinking #genetical #diseases #familydisease

Komentáře • 128

  • @srividya_7873
    @srividya_7873 Před měsícem +7

    வேதாத்திரி மகரிஷி அவர்கள் காயகல்ப பயிற்சியை ஒட்டியே இந்த பயிற்சி உள்ளது.

    • @pandianbose6978
      @pandianbose6978 Před měsícem

      உண்மை, இதுதான் உண்மையான காயகல்ப முறை, இதன் மூலம் உடல் அழிவில்லா தன்மையை பெறுகிறது, நன்றி

    • @naturessm9465
      @naturessm9465 Před měsícem

      True. I have also learnt that long back. But dint do. Atleast I will try to follow the technique given by Nithilan sir from supernatural book.

    • @ilamuruguramachandran9629
      @ilamuruguramachandran9629 Před měsícem +1

      நன்றி நிதிலன்
      20 வருடங்களுக்கு முன் மனவள கலை மன்றத்தில் பயிற்சி எடுத்த கய கல்பக முறையை நினைவு படுத்தியதற்கு.
      மேலும் அதைவிட இந்த பயிற்சி advanced & simplified.
      Very useful ❤

  • @PremiRaja333
    @PremiRaja333 Před 23 dny

    Thanks Nithilan 👏🏽🙏🏽

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Před měsícem +9

    அண்ணா எனக்கு 2 நாட்களாக பல் வலி தியானத்தில் அமரும் போது எனக்கு பற்கள் ஆரோக்கியமாக, உறுதியாகவும் உள்ளது என்று எண்ணிக் கொண்டு அமர்ந்தேன்
    இப்போது பல் வலி நன்றாக குறைந்த விட்டது சில தடவை உப்பு சேர்த்து வாய் கொப்பளித்தேன் தவிர வேறு எதுவும் செய்யவில்லை......
    உண்மையாக வேலை செய்தது எல்லாம் நன்மைக்கே மிக்க நன்றி 🙏🏼😊

  • @lovemychannels8020
    @lovemychannels8020 Před měsícem +1

    He is real Hero 😎💪.. today world. Om namasivaya 🔥

  • @user-vk8kj9vj9m
    @user-vk8kj9vj9m Před měsícem

    Great🙏

  • @madhavgs
    @madhavgs Před měsícem +1

    Thank you 🎉

  • @manosaravanan1799
    @manosaravanan1799 Před měsícem +1

    Thanks Nithilaa 👍

  • @gokulkannan2651
    @gokulkannan2651 Před měsícem

    Thanks for

  • @arasakumarkvk7692
    @arasakumarkvk7692 Před měsícem

    Thanku bro

  • @kamakshirajesh5550
    @kamakshirajesh5550 Před měsícem

    Thankyou sir..well explained ...

  • @sethukannanmuthiah2064
    @sethukannanmuthiah2064 Před měsícem

    Good and thanks

  • @CG-washing-gel
    @CG-washing-gel Před měsícem

    மிக்க நன்றி 🙏🙏🙏

  • @ShankarShankar-pe4in
    @ShankarShankar-pe4in Před měsícem +1

    அண்ணா நான் சக்ரா மூச்சி பயிற்சி செய்து வருகிறேன் அருமையாக சக்கரங்கள் பலம் பெறுவதை என்னால் உணர முடிகிறது என்ன பொருளாதாரம் உயர்வதை கண்முன்னே பார்க்க முடிகிறது. என் குருக்களுக்கு நன்றிகள்
    ❤ என்னை அன்பாக வழி நடத்தி கொண்டிருக்கும் பிரபஞ்சத்திற்கு நன்றிகள் ❤🤗

  • @umaj6437
    @umaj6437 Před měsícem

    Nandri🎉

  • @vinodhkannaramalingam8274
    @vinodhkannaramalingam8274 Před měsícem

    Thank you brother

  • @selvi1188
    @selvi1188 Před měsícem

    Well said, tq for sharing 👏

  • @Devi_123_
    @Devi_123_ Před měsícem

    Thank you. God bless you.

  • @jpartha9894
    @jpartha9894 Před měsícem

    Good one.... Nithilan...

  • @youtuberaja.
    @youtuberaja. Před měsícem

    Ungal pani siraka valthukal aiyya 🙏🙏🙏

  • @ruthrareport
    @ruthrareport Před měsícem

    அருமை நண்பரே

  • @senthilkumar-ky8jw
    @senthilkumar-ky8jw Před měsícem

    நன்றி நன்றி 🎉❤

  • @saravanakumarp9441
    @saravanakumarp9441 Před měsícem +1

    நல்ல பதிவு நன்றி நண்பரே வணக்கம்

  • @jothik9788
    @jothik9788 Před měsícem

    Sir
    Super.Thanks for your reference and efforts you give.God bless you.

  • @vasanthakumari2939
    @vasanthakumari2939 Před měsícem

    Tq. Bro. 🎉🎉😊😊

  • @user-vk8kj9vj9m
    @user-vk8kj9vj9m Před měsícem

    Thank You Sir☺️🙏. Great way of explaining ☺️

  • @chandrumethun9031
    @chandrumethun9031 Před měsícem

    Very nice tq tq so much ❤❤

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Před měsícem +1

    Nandri Nandri Magilchi Magilchi 💙💙💙💙💙🔱🙏🏻💥

  • @vijayanvijayan8584
    @vijayanvijayan8584 Před měsícem

    Super friend 😊😊😊 meditation result super

  • @mohannair1414
    @mohannair1414 Před měsícem

    Good 👍❤️

  • @user-zx1it8wj8t
    @user-zx1it8wj8t Před měsícem +1

    Good luck with everything you need ❤❤

  • @perumalr9756
    @perumalr9756 Před měsícem

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @jayalakshmirajendran2804
    @jayalakshmirajendran2804 Před měsícem

    Thank you for teaching us 🙏will try it snd let you know

  • @GobiNathan-gh4bc
    @GobiNathan-gh4bc Před měsícem

    உங்கள் நிகழ்ச்சிகள் அனைத்தும் சூப்பர்

  • @sunderasane.8842
    @sunderasane.8842 Před měsícem

    Om Namo Narayanaya 🙏

  • @bs78saran
    @bs78saran Před měsícem

    ❤❤❤ thanks

  • @Krishvaaa
    @Krishvaaa Před měsícem

    Super anna 🎉

  • @yuvarani2651
    @yuvarani2651 Před měsícem

    Thank you anna🙏thelliva explain paniga 😊😊 ungala aandavanthan kapathanumnu cutie ha sirichitiga 😊🥰🥰👍🙏

  • @sashigovindan3018
    @sashigovindan3018 Před měsícem

    Good things to share bro. So many people need this. Some can get through a guru.. but those who want to start can use this video a a basic guide

  • @gayathrigayathri1022
    @gayathrigayathri1022 Před měsícem

    கோடான கோடி நன்றிகள் .🙏🙏🙏🙏🙏 அண்ணா ரொம்ப நாளைய கேள்விகு பதில் கெடைச்சிருக்கு. 🙏🙏🙏🙏🙏💐❤️

  • @harimuniyappan1201
    @harimuniyappan1201 Před měsícem +2

    தியானத்தில் ஆழ் மனதுடன் நமக்கு வேண்டியதை கோரிக்கை வைத்தால் மனது நிறைவேற்றும் என்கிறார்கள் அது உண்மையா நிதிலன் தண்டபாணி சார் ஜெய்ஹிந்த்.

  • @thilagaraj8316
    @thilagaraj8316 Před měsícem

    வணக்கம் குரு 🙏🏻

  • @ramayegappan1765
    @ramayegappan1765 Před měsícem +1

    Nandri 30 yearsa yenakku siviyara iruntha asthma breathing exasies panni 75; koranchurukku
    Vungal pani thodarattum
    Valamum nalamum petrtru magilchiyaga valga
    Rompa nandri thampi❤

  • @senthilkumar-ky8jw
    @senthilkumar-ky8jw Před měsícem

    வாழ்க வளமுடன் 🎉

  • @tigerm8005
    @tigerm8005 Před měsícem

    14:00 super ji

  • @kavitharamesh8700
    @kavitharamesh8700 Před měsícem

    Hello Nithilan vanakkam

  • @249srinivasan
    @249srinivasan Před měsícem

    Nithilan is doing a great job.people who don't understand,pl don't send negative comments

  • @karthikeyancm
    @karthikeyancm Před měsícem

    To my opinion this is one of the effective method for raising kundalini.

  • @jayakarthikp4263
    @jayakarthikp4263 Před měsícem +2

    Ithu vethathiri maharishi kayakalppa payirchi pol ullathu🎉

  • @user-cp7yd8yk5h
    @user-cp7yd8yk5h Před měsícem

    Right

  • @naturessm9465
    @naturessm9465 Před měsícem

    Blessings centre meditation if we do as you said is magical sir. If we have our complete concentration over all energy centres its like a divine magical experience when completing it. Though couldn't get the magical experienceon all days i can feel on somedays as i just started meditation practice

  • @user-ht6hc78sn11o
    @user-ht6hc78sn11o Před měsícem +2

    மனித குரு வே தாங்கல் கற்று உணர்த்தி பயிற்சி செய்து யாம் பெற்ற இன்பம் இவ்வ் vaiyaghamum பெற வேண்டும் என்பது உங்களை போன்ற குரு மார்கல் லால் மட்டுமே முடியும் neeghal நிடோடி வாழ்க எங்களையும் valthughal 🎉😮

    • @vallalar10
      @vallalar10 Před měsícem +2

      ஆசிரியருக்கும் குருவுக்கும் வித்தியாசம் உண்டு, குரு நமக்குள்ளே இருக்கிறார் ஆசிரியர் இந்த உலகியலில் இருக்கிறார்.

    • @user-ht6hc78sn11o
      @user-ht6hc78sn11o Před měsícem

      @@vallalar10 வாழ்க வளமுடன் no comments sry

    • @user-ht6hc78sn11o
      @user-ht6hc78sn11o Před měsícem

      @@vallalar10 yenakku உள்ள குரு இல்ல

  • @karthikeyancm
    @karthikeyancm Před měsícem +1

    I am practicing similar method. This thoery seems to be more effective.
    I will do this along visualisation.
    Hearty thanks to the transcendental knowledge share.
    I will share my video too if needed.

  • @dvinaturalboutique8237
    @dvinaturalboutique8237 Před měsícem

    Please put video about soulmate and karmic soulmate what is purpose of karmic in life .. little more details about that please

  • @sureshmalliga8213
    @sureshmalliga8213 Před měsícem

    அருமை சகோதரா. நன்றி. எந்த நேரத்தில் செய்ய வேண்டும்

  • @sweetdreams9715
    @sweetdreams9715 Před měsícem

    Anna what i really want in life atha yeppadi kandupudikkarathu atha pathi oru video podunga pls

  • @SathishKumar-di3iz
    @SathishKumar-di3iz Před měsícem

    வணக்கம் சகோதரரே..
    சிறப்பான பதிவு...
    அருட்தந்தை வேதாத்ரி மகிரிஷி மூலபந்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பயிற்சிகளை கொடுத்திருக்கிறார்.. எனக்கு சிறப்பான மாற்றத்தை கொடுத்திருக்கிறது.. அதன் உடன் இந்த பயிற்சியை சேர்த்து செய்யப் போகிறேன்...
    வேதாத்ரி மகிரிஷியின் பயிற்சியில் என்னுடைய ஆசிரியர்கள் மூலபந்தம் என்பது ஆசனவாய் பகுதியை சுருக்குவது என்று கற்பித்துள்ளார்கள்..
    நீங்கள் கூறுவதும் இதைத் தானே சகோதரரே?...
    தங்களின் பணிக்கு நன்றி....

  • @vijayalakshmiramasubramani294

    ❤❤❤❤❤

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 Před měsícem

    🙏🏽❤️

  • @JayandranJay
    @JayandranJay Před měsícem

    😊

  • @vickyredwon
    @vickyredwon Před měsícem

    This is similar to kundalini arohanam meditation where they insist to visualise a bright gold fuild which will flow to that specific chakra in linnear manner, nithilan if you have time please check it out.

  • @thiyagarajahkalaikovil3475
    @thiyagarajahkalaikovil3475 Před měsícem

    👍😊🙏

  • @UmaraniPalanisamy-rs9jf
    @UmaraniPalanisamy-rs9jf Před měsícem

    👍👍👍👍👍🧘🧘🧘🧘🧘

  • @aandalthunai1325
    @aandalthunai1325 Před měsícem

    Santhi Dhavam patri sollunga

  • @mallikamalli522
    @mallikamalli522 Před měsícem

    🙏🙏🙏🙏👍👍👍👍🎉🎉🎉🎉

  • @kavithas2435
    @kavithas2435 Před měsícem

    Nithilan sir நீங்கள் சொன்னது yoga vethanthri maharishi பயிற்சி மையங்களில் சொல்லி கொடுக்கிறார்கள் உங்கள் ஊருக்கு பக்கதுல pollachi aliyar ஊரில் சென்று அதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நம் சித்தர்கள் போலவே இவரும் நம் நாட்டை சேர்ந்தவர் அவர் செல்வதை தான் becoming super natural ல இருக்க

    • @kavithas2435
      @kavithas2435 Před měsícem

      சொல்வது than அதில் இருக்கிறது

    • @Anjing-Koththadimai
      @Anjing-Koththadimai Před 28 dny

      அந்த வேதாத்திரி மகரிஷியின் னு நீங்க சொல்பவர் ஒரு fraud

  • @vivekraju6551
    @vivekraju6551 Před měsícem

    Hello Nithilan, no one ever taught to do this or never I read this technique, but kindly trust me I do this without knowing every time all these days after my daily meditation in the morning. I am shocked to see this video so is there anyway I had past life learning (I may be sounding crazy) but I hope you can understand.

  • @naturessm9465
    @naturessm9465 Před měsícem

    Sir, whether we should do this before blessings centre meditation or after meditation.

  • @ArvindArvind-bn1su
    @ArvindArvind-bn1su Před měsícem

    Bro intha Mari practices thaniya GUIDED MEDITATION MARI create panni podunga ithu conversation Mari irukku please consider

  • @nagarajannatesh537
    @nagarajannatesh537 Před 29 dny

    Good information brother. I have a doubt. Do we need to do step by step for the exercise or all step at once. Like first contract the mulatharam , then shrink lower abdomen and then shrink upper abdomen or do all step at once in parallel. One more doubt sir. You are saying the csf will go up when we release the oxygen exhale but the exercise we are doing while inhaling. So bit confused. Please clarify sir

  • @sathishkumar7378
    @sathishkumar7378 Před měsícem +2

    இந்த பயிற்சியை புரிந்து கொள்ள முடியாதவர்கள் வேதாத்திரி மகரிஷி அய்யாவின் காயகல்பம் பயிற்சியை அருகில் இருக்கும் பயிற்சி நிலையத்தில் இருந்து கற்று கொள்ளுங்கள்.
    ஒரு ஆசிரியர் மூலம் நேரடியாக கற்றுக்கொள்வது மிகவும் சிறப்பு. இது உண்மையிலேயே மிக சிறந்த பயிற்சி.

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c Před měsícem

    அதிக நேரம் ஆசனவாய் தசைகளை சுருக்க இயலாது., நித்திலன் சார்.

  • @parthasaj1421
    @parthasaj1421 Před měsícem

    வெற்றி வேல் வீர வேல்

  • @keerthip6420
    @keerthip6420 Před měsícem

    Can pregnant women do this breathing exercise?

  • @Athifshow
    @Athifshow Před měsícem

    Bro speak about Simpsons prediction

  • @Muthuuu11111
    @Muthuuu11111 Před měsícem

    கோபம் கட்டுப்படுத்த சித்தர்கள் கூறிய அறிவுரை பகிருங்கள் அண்ணா

  • @kuttyvicky9323
    @kuttyvicky9323 Před měsícem

    Anna oru sandhegam ninga sonnathuthan entha ulagathula manusan pirappu neraiya vithama erukku banakaran , nallavan , kettavan, yelai, pitchaikaaran, eppadila neraiya erukku ninga sonnathuthan athu ellame kadavul avan avanukku koduthathunu yen yelaiyaga erukkan appadina avan seitha pavathukku avan kashtapaduran thitirnu seththu pooran kai kaal varama pirakkurathu, pitchaikaranaaga pirakkurathu, athu ellame kadavul kodukkurathu ye enral avan sencha pavathukku avan kashta paduran nu sonninga ninge oru pathivula ongalukku niyapakam erukka eppo na enna kekkuren enral appo ethukku entha manusa payaluka avangalukku erakka pattu uthavi seiranga yeen seiyanum thappu pannavarukku kadavul thandanai koduthurukkaruna avungalukku namma uthavi panna athu namma panra thava varathaa ethu enakku oru thelivu erukku but ninga sonnathukkuthan nan kekkuren etha ninga pathivu podanukkum my request sari thavaru enpathu nammala la ethuvum mudiu panna kudathu ye enral athuve first oru thelivu illa ye na namma yaraium sarinu solla mudiyathu avanga pakkathu erunthu paatha athu sari illana avunga thappunu think panna athu thappu appadinu ningatha sollirukkenga but yaraium nammalala solla mudiyathu enakku pannanum na pannuve kudathuna kudathutha athu enakku therium appo yaraium kutram solla mudiyathu ethukku mahabaratam krishan dher la erunthu ye last da erankunarunu oru answer solliruppenga but kadul atha ellathaiumme mudivu panna mudiuma sollunga appadi avarura mutivu panni ellame seyal paduthuranga enral manithan oda kunathai patri nan pesal pirappu pathi kekkuren , namma ellarum solluvom yeepa ethu namakku. Kadavul kodutha varam paa kavala padathana appo ye pitchaikarana paathu parithaapam padum saappadukku kashtapaduravana paathu kashtam padanum athu ellame kadavul koduthathuthe kaal unama pirabbu kai varama erukka pirappu evunga pathu erakka pattu naan EVUNGALUKKU UTHAVI PANNA ONGA ILLA NANUM VANAKKURA KADAVUL YEE MELA KOVA PADUVAARA ENAKKU THANDANAI KADUPPARA ELLAME KADAVUL KODUTHATHUTHANA ... ENNA ENAKKU PURIYALA ongalukku puritha naan enna kekka varenu purincha enakku etha pathi oru mulu pathivu podunga please anna thank you

    • @kuttyvicky9323
      @kuttyvicky9323 Před měsícem

      Appo banakarana erukkuravan athu kadavul koduthathu enral avan thappe panna villaiya avunga nallathana erukkuranga enkitteum enakku poothum enkira alavukku meleeye banam erukku nan nallathan erukku chinna chinna thavarum seikiren but nallatha erukkuren naan neenga kekkalam enkitta thambi banam vera aanmigam vera sollalam but banam ella visiyathulaium sandhosa paduthathu but aanmigam erukku ethukku ethirmaaraga ellaralaium aanmigathula pooga mudiuma nu kette mudiyathu ETHUKKU NAAN ORU VILAKKAM SOLLUREN KELUNGA SCHOOL NU ONNU ERUNTHA THAN POI PADIKKA MUDIUM ATHUKKU MUKKIYAM SCHOOL LA SOLLI KOODUKKA TEACHER ERUKKANUM NING keppenga teacher erukkura schoola paathu sera vendiyathu thane thambinu but antha vasathi entha ulakathula erukkura ellarukkum kidaikkurathu illa ongalukke therium vaaippu ellarukkum kidaikkaathu kidaikkuravangathaan payan paduththa mudium ennada nee EPPADILAM QUESTION KEKKURANU THINK PANNATHINGA ENAKKULA ERUKKURATHA KEKKEN MUDINCHA ANSWER PANNUGA athupolatha ellaralaium aanmigathukkulla varamudiyathu purinchukkonga enkitta mobile erukku enakku etha paathu oru vilakkam kidaikkuthu ongala mathiri video pooduravangala pathu athupolatha antha mobile network illathavanga eppadi enna seivanga school nu onnu eruntha mattumtha kaathukka mudium but antha school kku pokurathukke kaasu illaiye enna panna appo antha makkala kadavul vendanu mudivu pannittara nik anmigathukku munnadi kalathula kadavul athu poga anmigam ethalam paathi solli kodukka anga anga oru elavasa Madam erukkum gurusaalainu freeya athu nana mundani okay but ninga kadavula pakkurathukke kadavul nilai adaiyave KAASU BANAM THUTTU MONEY MONEY NU alaiurangale enna panrathu APPO KADAVUL NILAIYA ADAIURATHUKKUM KADAVUM VARAM KODUTHURUKKANUM POOLA APPDITHANE appo naan kadavul nilaiya adaiya villai enral naan etho paavam pannirukken marupadium manithanagave pirappen appadithana ORU PATHIVULA NINGATHAN SOLLIRUPENGA EVAN KADAVUL NILAIYAI ADAIKIRANO AVANUKKE MARUPIRAPPU KIDAIYATHUNU APPO NINGALUM KADAVUL NILAIYAI ADAIYALANA ONGALUKKUM MARU PIRAPPU KIDAIYATHU NINGALUM APPO PAAVAM PANNAVARUTHAN APPADITHANA..... ATHU ENNA ENaku purila mukthi adainthatha kadvul nilai adaiyamudium illa uuthavi panna kadavula adaiyalam utharanam pasikkuravanukku sappatu vanki kodukkurathu, avaantha paavam PANNIRUKKAN KASHTA PADURAN PASIYALA VAADURAN APPO NAA YE AVANUKKU UTHAVI PANNANUM APPO PAVAM PANNAVANUKKU UTHAVI PANNA ATHU ENAKKUM PAAVAMTHANA APPO ONGA KADAVUL ENNA PANNUVARU EPOO ETHAI ELLAM KEKKURATHUNALA ENAKKU KADAVUL NAMBIKKAI ILLANU ILLA NERAIYAVE ERUKKU REMBA erukku but enakku kekkanumnu erunthathu athaan kettum please perusa erukkunu sollama erukkathinga sollunga please

  • @jothik9788
    @jothik9788 Před měsícem

    Good morning sir
    I have a doubt. 7 சக்ரா பயிற்ச்சியில் மூலாதாரம, ஸ்வாதிஷ்டானம, மணிபூரகம் ஆகிய 3 சக்கரங்களை சுருக்கிமூச்சு இழுத்து நடு உச்சந்தலையில் மூச்சு விட வேண்டும் என்பது சரியா? Am I right sir?

  • @monikag2299
    @monikag2299 Před měsícem +2

    Anna it seems like kapalbhati pranayama…is it same like that ah anna

    • @radhakrishnanmanickavasaga124
      @radhakrishnanmanickavasaga124 Před měsícem

      That is rapid exhalation and inhalation

    • @YeahItsJv
      @YeahItsJv Před měsícem

      Yes. Basic preliminary steps

    • @pandianbose6978
      @pandianbose6978 Před měsícem

      கிட்டத்தட்ட அதே தான், கபாலபாதி பிராணாயானா பயிற்சியில் காற்றை இழுத்து தொடர்ச்சியாக அடிவயிற்றில் காற்றை அழுத்தி வேகமாக மேலே செலுத்துவோம்,இதில் காற்றை உள்ளே இழுத்து நிறுத்தி அடிவயிற்றை அழுத்தி மெதுவாக மேலே செலுத்துகின்றோம், நன்றி

  • @nivethitha4972
    @nivethitha4972 Před měsícem

    Bro while inhaling do we need to squeeze the mooladhara ,lower updomen and upper updomen pls anna entha doubt mattum clear pannu ga pls

    • @Mercy-pk7ee
      @Mercy-pk7ee Před měsícem

      i too have the same doubt

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Před měsícem

      Squeeze after inhaling. That’s during Kumbagam. Video la soliruken la 🤔

    • @EverYoursRPK
      @EverYoursRPK Před měsícem

      @@NithilanDhandapani 3 times video'va play panni paarthen. Moochai ulley izhukumbodhey 3 places'ayum squeeze panna sonna maadhiri dhan enaku theriyudhu. inhale pannikite squeeze panna mudiyala. squeeze pannumbodhey moocha ulla izhukka mudiyala. Squeeze pannunona, inhale stop aagiduthu. adhuku mela inhale panna mudiyala. Practice panna panna varuma? indha commentla squeeze after inhale nu sollirukeenga. Appadi inhale panni, moochai hold pannitu squeeze pannunaa easy'a iruku. small explanation kodunga.

  • @Dinesh-su2iu
    @Dinesh-su2iu Před měsícem

    Anna is pate siddhar classes still available please do add it in q and a session on sunday give a destailed explanation

  • @meenar5826
    @meenar5826 Před měsícem

    Can you kindly share the details of the book sir😊

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Před měsícem

      Becoming Supernatural by Dr Joe Dispenza. The book is available on Amazon ☺️

  • @mahisflow1165
    @mahisflow1165 Před měsícem

    Periods appo pannalama nithilan?

  • @remadevinatarajapillai5865
    @remadevinatarajapillai5865 Před měsícem

    PIease chenchu kaninga❤❤❤😂

  • @chellam-wp8hu
    @chellam-wp8hu Před měsícem

    அண்ணா போகர் 7000 புத்தகத்தின் பல பதிப்புகள் உள்ளது இதில் எது சிறந்தது எதில் போகர் எழுதிய உண்மையான பாடலுடன் விளக்கம் உள்ளது தயவு செய்து கூறுங்கள்

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Před měsícem +1

      வணக்கம் தம்பி. நான் பயன் படுத்துவது தாமரை நூலகத்தாரின் பதிப்பு

    • @chellam-wp8hu
      @chellam-wp8hu Před měsícem

      @@NithilanDhandapani நன்றி அண்ணா

  • @SuryA-N96
    @SuryA-N96 Před měsícem

    நிதிலன்
    தாயாருக்கு சுகர் பிரட்ச்சனை வருகிறது
    நாம் சொல்லும் தீர்வை கேட்காமல் மாத்திரை எடுத்துககொண்டு இருக்கிறார்
    குணம் ஆகாமல் அவதி படுகிறார் நீர் கடுப்பு பிரட்சனாயால்
    இதெல்லாம் என் மன அமைதியை கெடுக்கிறது
    மன உளைசசலுக்கு உள்ளாகி மிகவும் வருத்தமாக இருக்கிறது
    இந்த சூழலை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை
    தயவு செய்து இதற்கு பதில் சொல்லுங்கள்

  • @Kaleeswaran007
    @Kaleeswaran007 Před měsícem

    Pranic healing enna achu bro

  • @mahalakshmil9625
    @mahalakshmil9625 Před měsícem

    Anna, book name?

  • @gomathinallasamy5955
    @gomathinallasamy5955 Před měsícem

    நித்திலன் சார், உங்களுக்கு பெயரியல் ஜோதிடப் பற்றி தெரியுமா ,நியூமராலஜி அல்ல வசந்தன் ஐயாவின் பெயரியல்

  • @meenam7876
    @meenam7876 Před měsícem

    நமது ஊர்களில் ஏன் இத்தனை திரௌபதி அம்மன் கோவில்கள் ... எல்லாம் கிராமக் கோயில்கள் .. சாதாரண மக்களோடு சம்பந்தப்பட்டு ... மகாபாரத திரௌபதி க்கும் தென்னாட்டு மக்களுக்கும் என்ன சம்பந்தம்

  • @rojamalar3233
    @rojamalar3233 Před měsícem

    நித்திலன் தலைப்பில் open your third eye என கொடுத்து விட்டு அதைப் பற்றிய விளக்கமே இல்லையே.தவிர எந்த வயதினரும் செய்யலாமா.அதையும் பதிவிடுவது நல்லது.

  • @vallalar10
    @vallalar10 Před měsícem +6

    Did u opened your third eye,please don't spoil others life and body and get bad karma😐

    • @SuryA-N96
      @SuryA-N96 Před měsícem +1

      இராமலிங்க அடிகளார் மேல் இருக்கும் எனக்கு மிகவும் மரியாதை உண்டு
      அவருடைய கோட்பாடுகள் இங்கே உண்மையாக சொல்லப்படவில்லை
      இந்த மனிதர் எந்தவித சுய லாபமும் இன்றி அனைத்தயும்
      புத்தகங்களில் இருந்து படித்து அதை தெரியாதோர்களிடம் இலவசமாக சொல்லி கொடுக்கிறார் அவரின் பணமும் வாழ்க்கை நேரமும் செலவழித்து தன்னை பார்ப்பவர்களுக்கு (மீண்டும் சொல்கிறேன்)) இலவசமாக சொல்லி கொடுக்கிறார்
      பயிற்சி முறைகளை இப்படி எவன் சொல்லி கொடுக்கிறான் என்று எனக்கு சொல்லுங்கள்
      பிறகு இவரை சாடுங்கள்
      உங்களை ஆட்கொண்டு இருப்பது இராமலிங்க அடிகளார் தானா என்று மறு பரிசீலனை செய்யுங்கள் நண்பரே
      நானும் சுத்த சன்மார்கத்தில் 6 மாதங்கள் பயணித்தேன் பயணிக்கிறேன்
      கொல்லா நெறியை கடைபிடித்து வாழும் சுத்த சன்மார்க்க யோகி பாதையில் பயணம் செய்கிறேன்
      எனக்கு எந்த குருவும் பயிற்சியை கூட கட்டணம் வாங்காமல் சொல்லி கொடுப்பது இல்லை
      ஆனால் கருணை கருணை என்று வாய் கிழிய சொல்வார்கள்
      ஆத்ம விசாரணை செய்யுங்கல் நண்பரே
      அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன்❤

    • @suthnparthepank780
      @suthnparthepank780 Před měsícem +11

      Can you do any proper video or can yoou share your expriencee.. offfcourse if he mistake get bad karma.. but he teach everyone a good things.. why not get very good karma.. he did ask you or force you to do.. even myself i like do meditate.. but out of there so many poly samiyaar askin for money.. so morale of story if you willing to do a proper video and share exprience you most welcome and offcourse i one of best follewer in your channel too.. and i also faced some side effect by meditate.. but my mind still neeed some clarify... so we should thanks for him... coz he sharing the knowledge and never ever force anyone in any video as long as i know.. 😊 i never blame or argue.. if i hurt by my word plz aplogise.. and im very sorry.. but the word you use karma.. its very sensetif worldss so dont use as much even someone else be thanksful and hopeful he get more good book to share with us with this channel in future.. inbameh sulgga elllarum valgaa... vetril vel vira vveel om muruga.. om namashiivaya.. namo narayana namaha.
      OM shanti x3 OM..... 😊

    • @friendurus1
      @friendurus1 Před měsícem +7

      Plz stop ur discouraging comments . Coz u may get bad karma

    • @animefan4432
      @animefan4432 Před měsícem

      ​@@suthnparthepank780❤❤❤❤...

    • @rclement6698
      @rclement6698 Před měsícem +2

      Modittu video paru no discourge