YOU CAN REALIZE THE THIRD EYE | ACTIVATION | MEDITATION | சுவாச குரு தியானம்

Sdílet
Vložit
  • čas přidán 11. 04. 2023
  • #VARMAM - AN INSIGHT INTO THE ANCIENT SYSTEM OF HEALING BOOK: aammii.com/varmam---an-insigh...
    Contact: +91 95006 55548
    ******
    👉வர்மா, பிராணா & முத்ரா ஒரு மாத சான்றிதழ் வகுப்பு
    (தொடர்புக்கு: +91 8220667120)
    நான்கு நாட்கள் ஜூம் ஆன்லைன் வகுப்பு மற்றும் ஒரு நாள் நேரடி வகுப்பு
    *
    சிறப்பு விருந்தினர்: வேதா ஜீ
    நுழைவுக் கட்டணம்: ரூ.5000
    ஆன்லைன் வகுப்பு தேதி: 2023 ஏப்: 16, 23, 30 & மே 7, 2023
    (நேரம்: மாலை 07.00 முதல் 9.00 வரை)
    நேரடி வகுப்பு தேதி: மே 21, 2023
    (நேரம்: காலை 10.00 முதல் மாலை 4.00 வரை)
    *
    முன்பதிவு: pages.razorpay.com/pl_KmYWMB7...
    👉குறிப்பு: சான்றிதழ் மற்றும் Study guide material வழங்கப்படும்
    முகவரி:
    அகச்சுடர் இயற்கை வாழ்வியல் மையம்
    எபினேசர் லிவிங் வேர்ட் பள்ளி வளாகம்,
    கம்பர் தெரு, செல்லியம்மன் நகர், அம்பத்தூர் ஐசிஎஃப் காலனி,
    அயனம்பாக்கம், அம்பத்தூர், சென்னை, தமிழ்நாடு 600058.
    👉பிராண healing:
    1. பிராண உடல் என்றால் என்ன?
    2. பிராணன் இயங்கும் விதம்.
    3. பிராண சக்தியை எப்படி பலப்படுத்துவது?
    4. திபெத்திய யோகா முறைகள்.
    5. பிராணனை உடலில் இருந்து வெளியேற்றுவது மற்றும் சேர்ப்பது போன்றவற்றை எப்படி கையாளுகின்றனர்?
    போன்ற பல விஷயங்களை இந்த வகுப்பில் "வேத ஜீ" அவர்கள் முழுமையாக கற்றுக்கொடுப்பார்.
    👉முத்ரா:
    1. முத்திரை பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் உறுப்புக்கான செயல்கள் தூண்டப்படுகின்றன.
    2. நவீன அறிவியல் ஆராய்ச்சிகள் மற்றும் நவீன மருத்துவர்களும் இதை ஒப்புக் கொள்கிறார்கள்.
    3. முத்திரை பயிற்சிகள் நமது கைகளில் உள்ள ஐந்து விரல்களை வைத்தே செய்யப்படுகிறது.
    4. இந்த ஐவிரல்களும் ஐம்பூதங்களை குறிப்பவை, யோக சாஸ்திரம். கட்டைவிரல் நெருப்பையும்,
    ஆள்காட்டி விரல் காற்றையும், நடுவிரல் ஆகாயத்தையும், மோதிரவிரல் நிலத்தையும், சுண்டுவிரல் நீரையும் குறிக்கிறது.
    5. இதை நாம் தொடர்ந்து செய்வதினால் நமது உடல் மற்றும் மனம் பலப்படும்.
    👉வர்மா:
    வர்மப் புள்ளி ஆற்றல் என்பது பஞ்ச பூதங்கள், தச வாயுக்கள், நாடிகள், வாசி குண்டலினி எனப்படும் ஐந்தின் கூட்டுக் கலவையால் ஆனது.
    வர்மப் புள்ளியில் உலவும் ஆற்றல் காற்றாகவும், அளவான வெப்பமாகவும், நீர்ப்பதமாகவும் இயங்குகிறது. வர்மப் புள்ளிகள்
    யாவும் உள்ளங்கையின் மத்தியில் அடங்கி உள்ளன என்கிறது சித்த நூல்கள். எனவே உள்ளங்கையில் உள்ள வர்மப் புள்ளிகளைத்
    தூண்டினால், மூளையில் உள்ள பல நரம்புகள் ஊக்கம் பெற்று சிறப்பான திறனைப் பெறுகின்றன. மேலும் பல சுரப்பிகளை செயல்பட வைத்து நோய்களைக் கட்டுப்படுத்துகின்றன.
    👉VARMA, PRANA & MUDRA ONE MONTH CERTIFICATE COURSE
    FOUR DAYS ZOOM ONLINE, ONE DAY DIRECT CLASS
    Chief guest: (Vedha Jee)
    CONTACT:+91 82206 67120
    ENTRY FEE: Rs.5000
    Online Class Date: Apr:16, 23, 30 & May 7, 2023 (Time: 07.00pm to 9.00pm)
    Direct class date : May 21st (Time: 10.00am to 4.00pm)
    REGISTRATION LINK: pages.razorpay.com/pl_KmYWMB7...
    👉Note: Certificate and study guide material will be provided
    DIRECT CLASS ADDRESS
    AGACHUDAR IYARKAI VAZHVIYAL MAIYAM,
    Ebenezer living word school campus,
    kambar street, Chelliamman Nagar, ambattur ICF colony, Ayanambakkam, Ambattur, Chennai, Tamil Nadu 600058.

Komentáře • 757

  • @Healerbaskarofficial
    @Healerbaskarofficial  Před rokem +81

    👉வர்மா, பிராணா & முத்ரா ஒரு மாத சான்றிதழ் வகுப்பு
    (தொடர்புக்கு: +91 8220667120)
    நான்கு நாட்கள் ஜூம் ஆன்லைன் வகுப்பு மற்றும் ஒரு நாள் நேரடி வகுப்பு
    *
    Syllabus / பாடத்திட்டம் :
    👉பிராணா :
    1. பிராண உடல் என்றால் என்ன?
    2. பிராணன் இயங்கும் விதம்.
    3. பிராண சக்தியை எப்படி பலப்படுத்துவது?
    4. திபெத்திய யோகா முறைகள்.
    5. பிராணனை உடலில் இருந்து வெளியேற்றுவது மற்றும் சேர்ப்பது போன்றவற்றை எப்படி கையாளுகின்றனர்?
    போன்ற பல விஷயங்களை இந்த வகுப்பில் "வேத ஜீ" அவர்கள் முழுமையாக கற்றுக்கொடுப்பார்.
    👉முத்ரா:
    1. முத்திரை பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் உறுப்புக்கான செயல்கள் தூண்டப்படுகின்றன.
    2. நவீன அறிவியல் ஆராய்ச்சிகள் மற்றும் நவீன மருத்துவர்களும் இதை ஒப்புக் கொள்கிறார்கள்.
    3. முத்திரை பயிற்சிகள் நமது கைகளில் உள்ள ஐந்து விரல்களை வைத்தே செய்யப்படுகிறது.
    4. இந்த ஐவிரல்களும் ஐம்பூதங்களை குறிப்பவை, யோக சாஸ்திரம். கட்டைவிரல் நெருப்பையும்,
    ஆள்காட்டி விரல் காற்றையும், நடுவிரல் ஆகாயத்தையும், மோதிரவிரல் நிலத்தையும், சுண்டுவிரல் நீரையும் குறிக்கிறது.
    5. இதை நாம் தொடர்ந்து செய்வதினால் நமது உடல் மற்றும் மனம் பலப்படும்.
    👉வர்மா:
    வர்மப் புள்ளி ஆற்றல் என்பது பஞ்ச பூதங்கள், தச வாயுக்கள், நாடிகள், வாசி குண்டலினி எனப்படும் ஐந்தின் கூட்டுக் கலவையால் ஆனது.
    வர்மப் புள்ளியில் உலவும் ஆற்றல் காற்றாகவும், அளவான வெப்பமாகவும், நீர்ப்பதமாகவும் இயங்குகிறது. வர்மப் புள்ளிகள்
    யாவும் உள்ளங்கையின் மத்தியில் அடங்கி உள்ளன என்கிறது சித்த நூல்கள். எனவே உள்ளங்கையில் உள்ள வர்மப் புள்ளிகளைத்
    தூண்டினால், மூளையில் உள்ள பல நரம்புகள் ஊக்கம் பெற்று சிறப்பான திறனைப் பெறுகின்றன. மேலும் பல சுரப்பிகளை செயல்பட வைத்து நோய்களைக் கட்டுப்படுத்துகின்றன.
    சிறப்பு விருந்தினர்: வேதா ஜீ
    நுழைவுக் கட்டணம்: ரூ.5000
    ஆன்லைன் வகுப்பு தேதி: 2023 ஏப்: 16, 23, 30 & மே 7, 2023
    (நேரம்: மாலை 07.00 முதல் 9.00 வரை)
    நேரடி வகுப்பு தேதி: மே 21, 2023
    (நேரம்: காலை 10.00 முதல் மாலை 4.00 வரை)
    *
    முன்பதிவு: pages.razorpay.com/pl_KmYWMB72O0lkNE/view
    👉குறிப்பு: சான்றிதழ் மற்றும் Study guide material வழங்கப்படும்
    முகவரி:
    அகச்சுடர் இயற்கை வாழ்வியல் மையம்
    எபினேசர் லிவிங் வேர்ட் பள்ளி வளாகம்,
    கம்பர் தெரு, செல்லியம்மன் நகர், அம்பத்தூர் ஐசிஎஃப் காலனி,
    அயனம்பாக்கம், அம்பத்தூர், சென்னை, தமிழ்நாடு 600058.
    👉VARMA, PRANA & MUDRA ONE MONTH CERTIFICATE COURSE
    FOUR DAYS ZOOM ONLINE, ONE DAY DIRECT CLASS
    Chief guest: (Vedha Jee)
    CONTACT:+91 82206 67120
    ENTRY FEE: Rs.5000
    Online Class Date: Apr:16, 23, 30 & May 7, 2023 (Time: 07.00pm to 9.00pm)
    Direct class date : May 21st (Time: 10.00am to 4.00pm)
    REGISTRATION LINK: pages.razorpay.com/pl_KmYWMB72O0lkNE/view
    👉Note: Certificate and study guide material will be provided
    DIRECT CLASS ADDRESS
    AGACHUDAR IYARKAI VAZHVIYAL MAIYAM,
    Ebenezer living word school campus,
    kambar street, Chelliamman Nagar, ambattur ICF colony, Ayanambakkam, Ambattur, Chennai, Tamil Nadu 600058.
    ***

  • @shobapai4557
    @shobapai4557 Před rokem +390

    இந்த பதிவிற்கு நன்றி. எட்டு வருடங்களுக்கு முன்பு பாஸ்கர் அண்ணாவின் ஐந்து நாள் வகுப்பிற்கு சென்றோம். வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டது. உடல், மனம், உலக அரசியல் என எல்லாவற்றையும் கேட்டு ஆச்சரியபட்டோம். அவர் பல வருடங்களாக கற்றதை ஐந்தே நாட்களில் மிக எளிமையாக புரிய வைத்தார். எங்கள் வீட்டில் அனைவரும் சைவத்திற்கு மாறி எட்டு வருடங்கள் ஆகிவிட்டது. இந்த வாழ்க்கையை வாழ கற்றுத்தந்த தன்னலமற்ற பாஸ்கர் அண்ணாவுக்கு நன்றி. அன்பே கடவுள்.

  • @sathiyamoorthidarsan9712
    @sathiyamoorthidarsan9712 Před 2 měsíci +8

    இந்த வீடியோவை பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்கும், ஹீலர் பாஸ்கர் ஐயாவிற்கும், டாக்டர் ஐயாவிற்கும் நன்றி நன்றி

  • @gksamyg
    @gksamyg Před rokem +94

    உலகில் போதிப்பவர்களில் நான் முழுமையாக நம்பும் மனிதர்களுள் முதன்மையானவர் ஐயா பாஸ்கர் அவர்கள்.

  • @rangertuskerytube6950
    @rangertuskerytube6950 Před 2 měsíci +3

    Observed long years back pain vanished is a good symptoms whithin 15 -20 days while following this meditation. Thank you healer baskar and shanmugha Sundaram. Absolutely good video one

  • @shanthirajakumar1954
    @shanthirajakumar1954 Před rokem +21

    இந்த பதிவிற்கு நன்றி அண்ணா , பத்து வருடம் முன்பு ஒரு முறை நேரில் உங்கள் வகுப்பு வந்து,என் பதினைந்து ஆண்டுகள் மாத்திரை சாப்பிட்டு பார்த்து வந்த ஆங்கில வைத்தியம் கைவிட்டு, உங்கள் அக ஒளி தியானம், குதிரை முத்திரை,கவச தியானம்,தியானம் எல்லாம் செய்கிறேன் அண்ணா, இந்த பதிவு மூலம் ரொம்ப , ரொம்ப சந்தோசமாக இருக்கிறது அண்ணா , இந்த பதிவு மூலம் தியானம் செய்ய வேண்டும், வாழ்த்துக்கள் அண்ணா ,உலகம் முழுவதும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வோம் 👍👍💜💜

  • @kanthimathi5935
    @kanthimathi5935 Před 9 měsíci +12

    நம்சுவாசமே குரு அருமையான நம்பகரமான உண்மை தினம் தினம் செய்ய மனம் தூண்டுகிறது.

  • @bharanidharans529
    @bharanidharans529 Před rokem +76

    அன்பே சிவம்..❤️
    அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ்க.. ❤️😇

  • @sundarapandian3329
    @sundarapandian3329 Před 7 měsíci +15

    Starts from 22:22 & end 1:03:00 ..💞🔥

  • @vijayaiyer1472
    @vijayaiyer1472 Před 11 měsíci +13

    என் வயது 71...எவ்வளவோ நபர்களை பார்த்து விட்டேன்.
    Dr. ஷண்முகசுந்தரம்....நீங்கள் செயர்க்கை தன்மை இல்லாத pure மனிதன் என்று சொல்லத் தோன்றுகிறது...வாழ்க வளமுடன்.

  • @gopalakrishnan112
    @gopalakrishnan112 Před rokem +18

    ஹீலா் பாஸ்கர் ஐயாவிற்கு கோடான கோடி நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @akilarajan152
    @akilarajan152 Před rokem +66

    மிக எளிமையாகவும் தியானம் செய்ய ஆர்வத்தை தூண்டும் விதமாகவும் மிக பயனுள்ள சேவையாக அமைந்த இந்த காணொளி அளித்த ஹீலர் பாஸ்கர் அய்யவுக்கும், டாக்டர் சண்முகசுந்தரம் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல. 🙏🙏🙏

  • @ananthaswinmedia9715
    @ananthaswinmedia9715 Před 7 měsíci +17

    சண்முகம் சாருடன் இணைந்தேன்...கற்றேன்...என்ன ஒரு தெளிவு.அமைதி...பாஸ்கர் அய்யா கோடான கோடி நன்றிகள் ....❤❤❤

  • @vetriselvanvengateswaran3190

    நன்றி டாக்டர் சண்முகசுந்தரம் நன்றி ஹிலர்பாஸ்கர் நன்றி நன்றி நன்றி

  • @rangertuskerytube6950
    @rangertuskerytube6950 Před 2 měsíci +3

    Started doing the same. Thank you for people well wishers like you and Shri Baskar.

  • @muralikrishnan742
    @muralikrishnan742 Před 3 měsíci +4

    மிகுந்த பயனுள்ள தகவல்கள்
    அடுத்தவரை வாழவைக்கும்
    தெய்வங்கள் வாழ்க வளமுடன்

  • @chenguttuvanparthiban4313
    @chenguttuvanparthiban4313 Před 5 měsíci +4

    This is my first comment in youtube. உங்களுக்கு கோடி புண்ணியம் thambi..

  • @kalaiarasan4133
    @kalaiarasan4133 Před rokem +7

    ஆண்டவனுக்கு நன்றி இந்த பதிவிற்கு என்னால் பார்கமுடிந்தது

  • @krishnakrishna-gn5ji
    @krishnakrishna-gn5ji Před 7 měsíci +5

    சரியாகதான் சொல்லிருக்காங்க வாழ்த்துக்கள் இந்த படம் எடுத்தவருக்கும் உங்களுக்கும்

  • @sivakamipalani6036
    @sivakamipalani6036 Před rokem +11

    ஆனா பானா சதி தியானம் முறைதான் இது மிகவும் பயனுள்ளது மிக்க நன்றி

  • @gunavasantharajan1756
    @gunavasantharajan1756 Před rokem +22

    வேதாத்ரிய பயிற்சி முறைகள் மிகவும் அற்புதமானவை வாழ்க வளமுடன்

  • @mangamanga7315
    @mangamanga7315 Před rokem +29

    அன்பே தெய்வம்...
    வாழ்க வையகம்...
    வாழ்க வளமுடன்...🙏🏻

  • @subasharavind4185
    @subasharavind4185 Před rokem +51

    தியான வகுப்பு என்ற பெயரில் ஆயிரகணக்கில் வசூல் வேட்டை ஆடும் அல்பர்கள் மத்தியில்...... தங்கள் பணி இறைப்பணி

  • @gokulraj8471
    @gokulraj8471 Před rokem +10

    பிரபஞ்சத்திற்கு நற்பவி நன்றிகள்..

  • @francisvasanthan7012
    @francisvasanthan7012 Před rokem +5

    உண்மை எப்பொழுதும் எளிமையாக தான் இருக்கும்.
    எளிமையான அண்ணா. You are my brother.
    Fr. Vasanthan.

  • @shanthymukundan1730
    @shanthymukundan1730 Před 7 měsíci +5

    மிக்க நன்றி. மிகவும் பயனுள்ள தகவல்

  • @prabanjashakthi
    @prabanjashakthi Před rokem +32

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க❤🙏

  • @selvarathial7853
    @selvarathial7853 Před rokem +16

    You are Great as always !! Thanks alot Sir. You are our blessings from God.

  • @aaronrajakumar
    @aaronrajakumar Před rokem +37

    ஹீலர் பாஸ்கர் வாழ்க வளமுடன் நலமுடன் சிறப்புடன்....

  • @sivasakthi4763
    @sivasakthi4763 Před 3 měsíci +2

    Thank you so much basker sir and for you and for this universe for hearing ,watching and doing this dhyanam 🙏🏻🙏🏻🙏🏻

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 Před 11 měsíci +14

    அய்யா அம்மா நீங்களும் உங்கள் குடும்பம் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் அருமை அருமை வாழ்த்துக்கள் அய்யா ஓம் நமசிவாய🌏

  • @vasanthasundararajan5882
    @vasanthasundararajan5882 Před 2 měsíci +2

    Very nice guidance.I am doing daily.Thank you

  • @us3443
    @us3443 Před 5 měsíci +4

    i had been watched 100's of meditation methods and tried many so i could tell this is one of the best method's. religions and god's are the creation of primitive man kind however we are all one that is connected to the same cosmic energy.🙏🏻

  • @infinitelearning7285
    @infinitelearning7285 Před rokem +13

    Thankyou
    I am so grateful for this simple meditation 🙏🏽

  • @aruls8227
    @aruls8227 Před rokem +11

    Thanks for the Medication class. God bless you u both.

  • @manjuladurairajan130
    @manjuladurairajan130 Před rokem +25

    நன்றி வாழ்க வளமுடன் இந்த அருமை யான தியானத்தை கற்றுத்தந்த சண்முகம் சுந்தர ம் ஐயா வாக்கு நன்றி ஹூவர் பாஸ்கர் ஐயா அவர்களுக்கு நன்றி வாழ்க வளமுடன்

    • @vasanthasundararaj2625
      @vasanthasundararaj2625 Před 4 měsíci

      தன்னலமற்ற மிகப் பெரிய சேவை கோடானுகோடி நன்றி. குருவே சரணம்.

  • @kalaraman4180
    @kalaraman4180 Před rokem +11

    Superb sir எண்ணங்கள் இல்லாமல் இருப்பது எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது!

    • @sahasrararesearch
      @sahasrararesearch Před rokem +2

      Be in that state for 1 hour, 2 hours, 3 hours....daily.....

  • @vasanthasundararajan5882
    @vasanthasundararajan5882 Před rokem +19

    Shanmugasundaram sir thank you for your valuable health secrets without expecting anything.May god bless you 🙏

  • @user-fw1ii6is4u
    @user-fw1ii6is4u Před 3 měsíci +2

    ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி நன்றிகள் அனைவரும் பார்த்து பயன்பெறவேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம்.

  • @daisydi6195
    @daisydi6195 Před rokem +5

    ஐயா ஈலர் பாஸ்கர் அவர்களுக்கும் டாக்டர் ஐயா அவர்களுக்கும் கோடான கோடி நன்றி.
    வாழ்க வளமுடன்.

  • @sschandhru7773
    @sschandhru7773 Před rokem +31

    ஐயா வாழ்க வளமுடன்..,. எல்லா புகழும் இறைவன் அவர்களுக்கே ....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jayasreerangarajan1493
    @jayasreerangarajan1493 Před 3 měsíci +2

    I participated today directly for half an hour this dhayana

  • @anthathisankar5549
    @anthathisankar5549 Před rokem +11

    ஸ்வாஸமே குரு. மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன்

  • @sekarchandrasekar6097
    @sekarchandrasekar6097 Před 5 měsíci +4

    ஐயா வணக்கம்,அருமையான தெளிவான உரை பதிவு சார் ,

  • @karthikd65
    @karthikd65 Před rokem +6

    ஐயா உங்களுடைய தியான வகுப்பு மிக அருமையாக இருந்தது மிக மிக நன்றி ஐயா

  • @joanrowland8579
    @joanrowland8579 Před 9 měsíci +6

    Excellent meditation best I've seen online❤

  • @mallikachinnasamy8018
    @mallikachinnasamy8018 Před rokem +7

    நன்றி ஐயா நான்‌தியானம் பண்ணினேன்‌சூப்பர்‌‌ முடிவு‌எடுக்க தெளிவு‌‌ஏற்பட்டது‌நான் வெஜீடேரியன்‌சூப்பர் ரிசல்ட்‌நன்றி‌ஹீலர்‌சாருக்கு‌நன்றி‌ நீங்க‌எல்லாம்‌அதிக‌நாள் வாழ்ந்து‌‌எல்லோரையும் நலமும்வளமும்‌பெற்று‌‌நல்வழிபடுத்துங்கள்‌ஐயா‌ நன்றி‌நன்றி🙏🙏🙏

  • @chellapandiansadaiyandi9176

    Lovable meditation, very easy meditation. Excellent baskar

  • @mrsmani7168
    @mrsmani7168 Před 11 měsíci +8

    அய்யா உங்களுக்கு எங்கள் அன்பு நன்றி

  • @VedangaAstrology
    @VedangaAstrology Před 3 měsíci +3

    Sorry for writing in English!!
    Meditation vrdeo has brought so many changes in my life. Thank you Healer Bhasker for the service you are rendering to people . I live in California doing the meditation every day. I request you to guide in English for the benefits of larger community. Thank you!!

  • @buddyindian6019
    @buddyindian6019 Před rokem +15

    A good mind makes healthy body and a healthy body creates wealthy life

  • @SKcoimbatoreIndia
    @SKcoimbatoreIndia Před rokem +5

    ஒரு புதிய பாதையை நோக்கி திருப்பி விட்டு இருக்கீற்கள் ஐயா..மிக்க நன்றி... மகிழ்ச்சி...

  • @kanda1176
    @kanda1176 Před rokem +10

    பிரபஞ்சத்துக்கு நன்றி 🙏❤
    22:30 --------------------======01:03:02
    இந்த இசை 💐🙏👍
    உங்கள் நல்லெண்ணதுக்கு நன்றி 🙏

  • @sivamani9279
    @sivamani9279 Před rokem +9

    Thank you so much for your valuable social service of support!

  • @valluvam
    @valluvam Před rokem +5

    ஐயா தங்களின் இந்தப்பணி அளப்பறியது.. உண்மையை உணர்ந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா 🙏🙏🙏

  • @prakashsivam9358
    @prakashsivam9358 Před rokem +10

    நல்ல தகவலுக்கு நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @coimbatoremappilai5172
    @coimbatoremappilai5172 Před 3 měsíci +2

    Thank you sir very useful❤

  • @kbaladandapani8824
    @kbaladandapani8824 Před rokem +10

    Thanks for your constant efforts to help people for self healing ✨️ ❤️ 💕 🙏

  • @user-tw2bp9gw3q
    @user-tw2bp9gw3q Před 6 měsíci +5

    ரொம்ப நன்றி சார் இன்னைக்கு தான் உங்கள் வீடியோ பார்த்தேன் அற்புதம் ரொம்ப நன்றி மீண்டும் மீண்டும் நீங்க வளர வாழ்த்துக்கள் 🙏🙏🙏

    • @sriguru1936
      @sriguru1936 Před 3 měsíci

      Kulitha pin thaan seyyanumaa Monthly period time meditation seyyalaamaa please reply

  • @masanamvelu7470
    @masanamvelu7470 Před 3 měsíci +2

    Thank you 🙏🙏
    Super

  • @vickeyvignesh7046
    @vickeyvignesh7046 Před rokem +49

    thank you to healer baskar & mr shan it's really peaceful meditation it's healing the body I am blind person staying in Malaysia I am doing meditation for many years but this is very easy and fine thank you very much for the meditation and to all

  • @eswaramoorthya2943
    @eswaramoorthya2943 Před rokem +9

    இது மிகவும் முக்கியமான ஒன்று நன்றிகள் 🙏💕

  • @ArunKumar-wd6ch
    @ArunKumar-wd6ch Před rokem +8

    super feel🙏 very peaceful sir👌 thank you so much.. god bless you🙏

  • @jeyalakshmisrinivasagam3368

    Thankyou so much for this meditation session was very much happy thankyou thankyou thankyou

  • @senthilnathan4957
    @senthilnathan4957 Před rokem +25

    சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் எங்கள் ஐ.நாவின் நிரந்திர பொதுசெயலாளர் திரு.ஹீலர் பாஸ்கர் அய்யா அவர்களே....
    🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🙏🙏🙏🙏
    வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿

    • @Aeganable
      @Aeganable Před rokem +1

      😂😂😂😂

    • @saravanansaminathan1822
      @saravanansaminathan1822 Před rokem +1

      எல்லவரும் ஹீளர் அன்னாவை கடவுள் மாதிரிபார்க்கிறீர்கள் ஆனால் கடவுளே நேரில் மனிதனாக பிறந்துவாழ்ந்த வள்ளல் அடிகள் சாகவரம் எப்படி பெருவது என்று சாகா கல்வியை வடலூர் சென்று படியுங்கள்

    • @kannan35161
      @kannan35161 Před rokem

      Y

    • @kannan35161
      @kannan35161 Před rokem

      Yt

    • @kannan35161
      @kannan35161 Před rokem +1

      Yt

  • @kvisvanathan5784
    @kvisvanathan5784 Před rokem +7

    உண்மை ஐயா நன்றி
    ஓம் நமசிவாயா சொல்லி மூச்சு காற்றை கவணிக்கும் பொழுது
    இன்னும் சிறப்பாக உள்ளது ...🔱🙏🙏🔥🙏🙏

  • @revathik8394
    @revathik8394 Před 8 měsíci +4

    ரொம்ப நாள் தியானம் பண்ண ஆசை இருந்தது எப்படின்னுதெரியவில்லை.நன்றாகசொல்லிகுடுத்திங்கரொம்ப நன்றி

  • @sumaaravi7061
    @sumaaravi7061 Před rokem +6

    Thank you so much. You both are a very good person.

  • @vsoundar9167
    @vsoundar9167 Před 11 měsíci +3

    Wonderful video...simple and highly thought provoking

  • @paruamma5795
    @paruamma5795 Před 2 měsíci +2

    Thank you

  • @jayasvlogs3112
    @jayasvlogs3112 Před rokem +9

    நன்றிகள் கோடி அய்யா 🌹

  • @RSRAJHA-qc5ge
    @RSRAJHA-qc5ge Před rokem +5

    மிக அற்புதம் நன்றிகள் கோடி

  • @user-qq5hr5vl5s
    @user-qq5hr5vl5s Před 6 měsíci +2

    ஐயா தியானம் நன்றாக இருக்கிறது நீங்கள் இவ்வளவு தூரம் தெளிவு படுத்தியதற்கு ரொம்ப ரொம்ப நன்றி ஐயா

  • @arunkrish853
    @arunkrish853 Před rokem +4

    Thank you baskar sir and shanmuga sundram sir. நன்றி வாழ்க வளமுடன்

  • @krissfamily-traveldiary2422

    Thanks to Patriji ... The Great Guru,,, Who left his physical body and now in eternal world.

  • @narayaniraj8236
    @narayaniraj8236 Před rokem +7

    Big hearted person both of you. Thank you

  • @kodimani508
    @kodimani508 Před 4 měsíci +3

    நன்றி ஐயா உங்கள் வீடியோவை இன்று தான் முதன்முறையாக பார்த்தேன். தியானம் இன்று தான் முதன்முறையாக செய்தேன். முறையாக செய்தேனா என்று எனக்குத் தெரியவில்லை. நன்றி மிக்க நன்றி

  • @KARTHIKAISELVANLAJAPATHY

    அற்புதம் ஆனந்தம்..நன்றி ஐயா

  • @nagarajchokkalingam5152
    @nagarajchokkalingam5152 Před rokem +4

    சூப்பர் சிறப்பு சிறப்பு மகிழ்ச்சி தாங்களே குரு பகவான்

  • @compros1
    @compros1 Před rokem +3

    Valuable video thank you for sharing . Healer Bhaskar ji and Shan thank you so much

  • @Massbuny
    @Massbuny Před rokem +3

    Yenakku theliuvu கிடைத்த பதிவு. மிக்க நன்றி அய்யா.வாழ்க வளமுடன்

  • @raghuvanitha4940
    @raghuvanitha4940 Před rokem +14

    அன்பே தெய்வம் ❤

  • @Kishore_kumar847
    @Kishore_kumar847 Před rokem +3

    Very useful information sir 👌 vazhga valamudan 🙏

  • @lathasridhar1527
    @lathasridhar1527 Před 8 měsíci +4

    Superb video. Thanks to Mr. Healer Basker n Dr. SS. Today i did meditation along with the video.. nice experince🙏🙏🙏

  • @vallalar10
    @vallalar10 Před rokem +9

    அருட்பெருஞ்ஜோதி🔥 தனிப்பெருங்கருணை💛🤍♥️

  • @user-bh7sr8cm6u
    @user-bh7sr8cm6u Před rokem +10

    மிகவும் சிறப்பு 🙏🏽

  • @sophiaprincess5498
    @sophiaprincess5498 Před rokem +2

    Thank you for this video..🙏

  • @manikamvlog3709
    @manikamvlog3709 Před rokem +7

    அற்புதம் ,அருமையான பயிற்சி பாஸ்கர் ஐயாவுக்கும்🙏 சண்முகசுந்தரம் ஐயாவுக்கும் மிக்க நன்றி 🙏

  • @jagandhan96
    @jagandhan96 Před měsícem +1

    பிரபஞ்சத்தின் பேராற்றலுக்கு நன்றி நன்றி நன்றி ❤

  • @sasikumar2034
    @sasikumar2034 Před 9 měsíci +2

    ஒவ்வொரும் தெரிஞ்சிக்க வேண்டிய பயனுள்ள தகவல்....சண்முக சுந்தரம் ஐயா நன்றி ❤

  • @vishal-ge4bk
    @vishal-ge4bk Před rokem +4

    Thank You Sir,Neengalum Ungal Anbu Kudumbamum Yella Valamum Nalamum Petru Neenda Aayulodu Vaazhga Valamudan Sir

  • @user-ju8tg2vf2w
    @user-ju8tg2vf2w Před 10 měsíci +3

    Super meditation 🧘‍♂️ Thanks brother 🙏 🙌 ❤️

  • @brittobritto1662
    @brittobritto1662 Před 2 měsíci +3

    அண்ணா உங்கள் இருவரையும் பாதம் தொட்டு வணங்குகிறோம்

  • @menakaravi6904
    @menakaravi6904 Před 10 měsíci +3

    Did my first Meditation as your Guidance, Thankyou

  • @murugankutty5779
    @murugankutty5779 Před rokem +5

    நன்றிகள் கோடிகள் அன்பரே 🥰🥰🥰🥰

  • @kavithasubburaj9322
    @kavithasubburaj9322 Před 11 měsíci +3

    I practiced along with vedio... Great 👍 ... God bless you

  • @IyarkaiAnnai-fb5ih
    @IyarkaiAnnai-fb5ih Před rokem +1

    Valka valamudan.Thank you brother 🙏🙏

  • @muthusamyperumalgounder4008

    Suupersuper, super quidence, easiest n fantastic way to meditation, Thankqthankq sososo much to Healer Baskar n Dr. Sir, M P Muthusamy, Erode

  • @bykbaskar4711
    @bykbaskar4711 Před rokem +4

    உன்மை தான் ஐயா வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

  • @deepakarthi7208
    @deepakarthi7208 Před rokem +3

    Dhiyanam sollikudutha intha master nandri.... Dr. Shanmugasundaram sir kku nandri....