என்னை நிறைய இடத்தில் அழவைத்த படம் - Mr Tamilan Movies Story Explained in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 4. 07. 2023
  • முழு பட கதையும் தமிழில் விளக்கப்பட்டு இருக்கிறது Story Explained in Tamil

Komentáře • 617

  • @kathersevi4467
    @kathersevi4467 Před 11 měsíci +675

    நல்ல மழை பெய்து கொண்டுருக்கும் போது சாப்டு முடித்து போர்வையை இழுத்து பொத்திக் கொண்டு போனை பார்த்துக்கொண்டு படுத்திருக்கும் போது மிஸ்டர் தமிழன் நோட்டிபிகேஷன் வந்ததும் சந்தோசமாக படம் பார்க்கத் தொடங்கும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றியடைய வாழ்த்துக்கள்😅😅😅

  • @avpbros6933
    @avpbros6933 Před 11 měsíci +20

    என்னுடைய அழுகையையும் வருத்தத்தையும் வார்த்தையால சொல்ல முடியல அண்ணா. மனவளர்ச்சி குன்றிய உடன்பிறந்த என்னுடைய அண்ணனை வைத்துக்கொண்டு கஜா புயல்ல, கூரை வீட்டுல மாட்டிகிட்டு 6 மணிநேரம் பட்ட அவதி, கஷ்டம்லாம் கண்ணு முன்னாடி இந்த ஒரு படம் கொண்டு வந்துருச்சு. எனக்கு உதவி செய்ய அந்த ஊர்ல யாருமே இல்ல, காரணம் என் பெற்றோர் கலப்பு திருமண‌ம். புயலடிச்ச மறுநாள் என்னுடைய கல்லூரி முதல்வர், பேராசியர்கள்ட உதவி கேட்டு 700 பேருக்கு சாப்பாடும், ஜெனரேட்டர் வச்சி தண்ணீர் வசதியும் ஏற்படுத்தி கொடுக்க முடிஞ்சது.
    So. Plz சுயநலமாக மட்டும் யாரும் இருக்காதீங்க. உடல் ஊனத்தை கேலி செய்யாதீங்க. குறிப்பா காதல் திருமணம் செய்தவர்களை சாதி வேற்றுமை பார்த்து தயவு செய்து ஒதுக்காதீங்க உறவுகளே!!

  • @vnstamilan3963
    @vnstamilan3963 Před 11 měsíci +64

    நான் இன்னும் இந்த படம் பார்க்கவில்லை ஆனால் உங்கள் குரல் என் கண்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுத்தியது 😢

  • @mrmrstamil2497
    @mrmrstamil2497 Před 11 měsíci +80

    அந்த சமயத்தில் நாங்கள் கல்லூரி படிப்பில் இருந்தோம்... சக தோழிகளாக மலையாளிகள்.. எங்களால முடிஞ்ச நிதிய திரட்டி உதவி பண்ணோம்.. மலரும் நினைவுகள் அவை...😊

  • @gowthamiprakya7263
    @gowthamiprakya7263 Před 11 měsíci +33

    2004 ல சுனாமியில சிக்கிட்டு ,நம்ம காப்பாத்த யாராவது வருவாங்கலானு தவிச்ச நிமிஷம் கண்ணுல வந்து போச்சு அண்ணா,கண்ணு முன்னாடி நிறைய பிணங்கள் மறக்க முடியாத மறக்க நினைக்கும் நினைவுகள்

  • @mangalraj2536
    @mangalraj2536 Před 11 měsíci +77

    காரைக்குடி ரசிகை.. உண்மையாகவே பல இடங்களில் அழுகை அடக்க முடியவில்லை. என்னையும் மீறி😢

    • @Rameshkutty-sr3ku
      @Rameshkutty-sr3ku Před 11 měsíci +4

      Nejamave neenga Karaikudi ya???

    • @pavithra-7429
      @pavithra-7429 Před 11 měsíci +2

      ​@@Rameshkutty-sr3kuநானும்.. நீங்க எங்க.. நான் பள்ளிவாசல் ஸ்டாப்.. 😁😁

    • @Rameshkutty-sr3ku
      @Rameshkutty-sr3ku Před 11 měsíci +1

      @@pavithra-7429 na karaikudi pakkam atha pavi ketten😅😅

    • @sadhamhussain2856
      @sadhamhussain2856 Před 11 měsíci +1

      ​@@pavithra-7429 same at me

    • @Mahima-gr4sy
      @Mahima-gr4sy Před měsícem +1

      Naanum Karaikudi dhanga ❤

  • @user-bf8ee7pc1w
    @user-bf8ee7pc1w Před 11 měsíci +28

    கண் கலங்காதவனுக்கு Life tym settelment டா ❤...

  • @mohammedbakkar786
    @mohammedbakkar786 Před 11 měsíci +129

    கண்கலங்க வைத்த தரமான படம்🥺. நீங்கள் எடுத்துச் சொன்ன விதமும் மேலும் உருக்கமாகவே இருந்தது😢🥺😭

  • @faizalahamed2193
    @faizalahamed2193 Před 11 měsíci +5

    மாரடைப்பு வராதது ஒன்றுதான் குறை எப்படி உங்களால இந்த அளவுக்கு இந்தக் கதைஉடைய வழிய கடத்த முடியுது உங்களுடைய திறமையை நினைச்சு எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு வாழ்த்துக்கள் நண்பரே❤❤❤

  • @aasaitravelsraaj1159
    @aasaitravelsraaj1159 Před 11 měsíci +56

    2023 ல் மலையாள சினிமாவின் மிக சிறந்த படைப்பு 2018....
    டொவினோ தாமஸ் நடிப்பு அற்புதம்....👏👏👏

  • @vina6418
    @vina6418 Před 11 měsíci +8

    அருமை நண்பா உங்கள் வீடியோ பார்த்தால் ஒரு முழு படம் பார்த்த திருப்தி 🙏🙏🙏

  • @nadishnadish5539
    @nadishnadish5539 Před 8 měsíci +3

    அனுப் அந்த ஒரு கதாப்பாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது அருமையான திறைப்படம் ❤

  • @bilippi5178
    @bilippi5178 Před 11 měsíci +33

    I watched it lonely and cried peacefully without disturbance

  • @mayoormayoo
    @mayoormayoo Před 11 měsíci +109

    அண்ணா நீங்கள் நிறைய இடத்தில் அழுவதை உணர்ந்தேன் 😢😢😢😢😢

  • @Tamilan_Sai_Saravanan
    @Tamilan_Sai_Saravanan Před 11 měsíci +6

    நல்ல பட Review சீக்கிரம் போடுமாறு கேட்டுக்கொள்ள படுகிறது ❤❤❤

  • @kathersevi4467
    @kathersevi4467 Před 11 měsíci +23

    மிஸ்டர் தமிழ்ழன் என் பாலா வாய்ஸில் வீடியோ வந்ததில் யாருக்கு எல்லாம் மகிழ்ச்சி

  • @krishnakk13187
    @krishnakk13187 Před 23 dny +1

    Bro I’m krishna from Malaysia, after my father funeral, so long nvr had tears but after listening to ur voice 😢😢😢 feels everyone pain in ur voice changes 😢😢😢😢 appreciate u 🙏🙏

  • @sivaperumal605
    @sivaperumal605 Před 2 měsíci +1

    அண்ணா இப்போ தா நான் இந்த படத்த பாத்தே. நா இத அழுது கிட்டே தா type பண்ணிட்டு இருக்கே அண்ணா. உண்மையாகவே சூப்பர் சூப்பர் சூப்பர். நீங்களும் படத்திருக்கு review சொல்லும் போது அழுததேயும் வருத்தபட்டததேய்யும் நான் கவனித்தேன். இப்பொழுது வரை என் கண்ணில் கண்ணீராகத்தான் இருக்கிறது..Hats off you Anna.. உங்களது முகத்தை நான் ஒருமுறை பார்க்க வேண்டும் அண்ணா.please...

  • @adithirai
    @adithirai Před 11 měsíci +5

    அன்பு எல்லவற்றையும் விட சிறந்தது. இன்று இந்தியாவை பல காரணங்கள் காட்டி அரசியலுக்காக பணத்திற்காக பிரிக்க முயல்பவர்கள் என்ன இனம் என்று தெரியவில்லை. This is the real Kerala Story.. ❤❤❤... Love one another ❤

  • @kathersevi4467
    @kathersevi4467 Před 11 měsíci +18

    எங்க ஊரு கேரளாவுலதான் நல்ல மழை 😢😢😢😢

    • @Aathi25
      @Aathi25 Před 11 měsíci

      Endha place neega

  • @pdy13
    @pdy13 Před 11 měsíci +15

    இந்த மாதிரி மலேசியால சில மாநிலங்கல 2021ஆம் ஆண்டுல மழை வெள்ளத்துல திக்கி தவிச்சோம்.இந்த வீடியோ பாக்கும்போது ஞாபகம் வருது

  • @nandhini.rnandhini.r6070
    @nandhini.rnandhini.r6070 Před 11 měsíci +12

    இந்த கமெண்ட் பண்ணுற இந்த நொடிவரை அழுதுகொண்டுதான் இருக்கிறேன் இந்த படம் பார்த்து 😭😭

  • @sureshr6646
    @sureshr6646 Před 11 měsíci +2

    இந்த திரைப்படத்தை பார்க்கும் போது எனக்கு ஏற்பட்ட உணர்வு அனைத்து காட்சிகளிலும் உங்களது குரலில் உணரமுடிந்தது நன்றி. வாழ்த்துகள்😘

  • @navinkv7024
    @navinkv7024 Před 11 měsíci +47

    Great job.
    Small correction. Flood of 99 refers to Malayalam Calendar 1099. It corresponds to AD 1924.

  • @AJGAMING762
    @AJGAMING762 Před 11 měsíci +3

    படம் பார்த்தது இல்ல அண்ணா ஆனா சூப்பர் ah இருக்கு இடையில உங்க வாய்ஸ் கொஞ்சம் தடுமாறுச்சு அழகுற மாதிரி 👌

  • @nivethanivetha740
    @nivethanivetha740 Před 11 měsíci +22

    I watched this film...
    Everyone nailed it
    Superb story

    • @bentennyson9743
      @bentennyson9743 Před 11 měsíci

      Its not story it was happened on 2018 year in kerala check about news

  • @JDJ-25
    @JDJ-25 Před 11 měsíci +3

    படத்தின் கரு..
    உண்மை..
    நீங்கள் கதையை சொன்ன விதமும் சிறப்பு..
    எப்படி பாத்தாலும்..
    மலையாளி எங்கேயாவது
    தமிழனை மட்டம் தட்டியே காட்டுறானுங்க..
    அதுதான் ஏன் என்று தெரியவில்லை...???
    ஒரு மலையாளியை பார்த்து தான் தமிழன் தன்னோட மகள் கிட்டயும் அம்மாகிட்டயும் எப்படி பேசறதுன்னு தெரிஞ்சுப்பாங்களா.. எப்படிடா மலையாளிஸ் உங்களுக்கு மட்டும் இப்படி தோணுது...???

  • @balajisivam9490
    @balajisivam9490 Před 11 měsíci +3

    மறக்க முடியாத அளவுக்கு நெஞ்சில் பதிந்த ஓர் நிகழ்வு .. எனது குடும்பம் கேரளத்திலும் நான் தமிழ்நாட்டிலும் என்னால் அங்கு செல்ல இயலவில்லை அவர்களால் இங்கு வர இயலவில்லை அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து சமநிலையை அடையும் வரை நெஞ்சில் மிகப்பெரிய போராட்டமே நடந்தது

  • @ananthraj1976
    @ananthraj1976 Před 11 měsíci +5

    அருமையான படம் , மிக்க நன்றி சகோ பாலா 👍🏽👍🏽

  • @jayapratha5577
    @jayapratha5577 Před 11 měsíci +7

    10 out 10anna intha mathiri mv podunga anna❤

  • @jen525
    @jen525 Před 11 měsíci

    Heart melting story.. explain panumbodhu neraya edathula neengale azhudhadhu therinjidhu bro❤

  • @manikandanmani4595
    @manikandanmani4595 Před 11 měsíci +4

    கேரளா மக்கள் மழை பெய்த பொது பட்ட கஷ்டம் கண் முன் தெரிகிறது

  • @arasankalai69
    @arasankalai69 Před 11 měsíci +1

    Omg, the way u narrate this story make me cry. Great job sir

  • @kathersevi4467
    @kathersevi4467 Před 11 měsíci +36

    இந்தப் படத்தை வேறொரு சேனல் பார்த்தேன் ஆனா அழுகை எல்லாம் வரலப்பா 😅😅😅உங்க குரல்லில் கேட்டு அழுதிடுவேன் என்று நினைக்கிறேன் 😞😞😞

  • @user-pc9ww4lg5u
    @user-pc9ww4lg5u Před 11 měsíci

    Mr tamians voice for the first time stumbled during this film I don't cry much for watching movies but now I'm crying because of ur voice

  • @nabilashika7193
    @nabilashika7193 Před 11 měsíci +3

    Naan intha padam pathutean... but Mr. Tamilan voice la keakumbothu padam paakum pothu iruntha same goosebumps .... love u yaaa❤❤❤

  • @sharankarthik2808
    @sharankarthik2808 Před 11 měsíci +2

    Sema bro na niraya time feel pannitan

  • @brotimetamil4727
    @brotimetamil4727 Před 11 měsíci +2

    Thank you for this ❤

  • @WstatuszoneAK
    @WstatuszoneAK Před 11 měsíci +4

    After interval My eyes starting flood till end of movie.. we are human because humanity inside us.. superb movie 2018 hat off team

  • @pavithrapavi9690
    @pavithrapavi9690 Před 11 měsíci +3

    Bala anna voice na oru Thane gethudhaa....💪💪💪💪💪 Vedio vettri pera vaallthugal anna,🥰🥰🥰🥰

  • @jayachithrar3327
    @jayachithrar3327 Před 8 měsíci

    Super movie bro...semmaya Explain panninga...😊👏👍🤝

  • @RahulGaming-dn3qh
    @RahulGaming-dn3qh Před 11 měsíci +9

    Bro Mr tamilan series la next Lucifer web series podunga bro ❗

  • @rajaroja3896
    @rajaroja3896 Před 11 měsíci +5

    ஒரு நல்ல படம் ❤❤❤

  • @nivennsk5281
    @nivennsk5281 Před 11 měsíci +1

    இந்தப் படம் பாத்தாச்சு நல்லா தான் இருக்கு உங்க வாய்ஸ்ல கேட்ட அதை விட சூப்பரா இருக்கும் ப்ரோ

  • @RKMY
    @RKMY Před 11 měsíci +15

    Since its Malayalam movie festival which is awesome!
    I wanna sugest some Malayalam gems:
    Beeshmaparvam (Malayalam Godfather)
    Nayattu (Police drama)
    Anjaam Pathiraa (Serial Killer)
    Joseph (Based on true crime story, organ mafia)
    C U Soon ("Missing" like movie)
    Kuruthi (Crime triller)
    Salute (Cop vs Thief)
    Mukundhan Unni Associates (Comedy, Crime by Lawyer)
    Operation Java (Cyber crime)
    Meppadiyan (Feel good + thriller)
    Iratta (Cop drama + Unexpected twist)
    Kooman (Serial killer + Bad cop)
    John Luther (Serial killer)

    • @vaishugunalan2944
      @vaishugunalan2944 Před 11 měsíci +1

      Majority of movies are the best in Malayalam... no doubt ❤

  • @abimanyupharmacy
    @abimanyupharmacy Před 11 měsíci +1

    சத்தியமா சொல்றேன் இப்போ தான் இந்த படத்தை பார்த்தேன் bro ☺️❤

  • @sumathysanthosh728
    @sumathysanthosh728 Před 10 měsíci +1

    I am crying when I watch this movie. The memories of 2018 year Wish well comes into my mind 😭😭 that is onam time people's where preparing for onam celebration but unfortunately the flead comes. l am from kerala

  • @sai_rithu_2518
    @sai_rithu_2518 Před 11 měsíci +6

    Itha movie ya na பாத்துட்டு நான் ரொம்ப பீல் பண்ணி அழுது scens இருக்கு climax scens than Rompa feeling la 😭😭😭

  • @MuhammadAli-ou6mv
    @MuhammadAli-ou6mv Před 11 měsíci +4

    பாலா பிரதர் இந்த படத்தை தியேட்டரில் போய் பார்த்தேன் இருந்தாலும் உங்கள் வாய்ஸில் ஒரு தட பார்க்க ஆசை அது இன்று நிறைவேறுகிறது thanks பாலா brother

  • @AJAMEER
    @AJAMEER Před 11 měsíci +4

    Mr.Tamilan isnt just an youtube channel ..its emotion ....Love u bala bala brother ..Love from sri lanka❤

  • @dharanitharan4201
    @dharanitharan4201 Před 11 měsíci +9

    I literally cried when I watched this movie

  • @user-hb9pz8eb9o
    @user-hb9pz8eb9o Před 6 měsíci

    என்னை மிகவும் கண் கலங்க வைத்த கதை.
    நன்றி

  • @vanimathesh8560
    @vanimathesh8560 Před 11 měsíci +4

    Mr tamilan voice mega hit award . Vangalam . 🎉🎉🎉🎉

  • @kapsip
    @kapsip Před 11 měsíci +3

    2015 chennai flood I was stucked same feeling. On that time metro train ask money (Note: IPL match provide free ticket 2023 ) to reach koyambedu but no current no Atm no mobile signal. Finally I reached koyambedu (friends shared some amount) here also so many good people government bus drivers and conductors they are also told if you have money get up otherwise get out. Omni bus asking 4000 5000. Very very good people. But nice experience learned more.

  • @Sha_shaaa
    @Sha_shaaa Před 11 měsíci +6

    Literally got Goosebumps

  • @user-rl3kw9ty3m
    @user-rl3kw9ty3m Před 11 měsíci +3

    நாங்க கேரளாள தான் இருக்கோம் அண்ணா ஒரு வாரமா மழை

  • @sharankarthik2808
    @sharankarthik2808 Před 11 měsíci +1

    Vera level movie review thanks 🙏 brother ❤❤

  • @abishek08594
    @abishek08594 Před 11 měsíci +1

    நானும் 2018 காலகட்டங்களில் கேரளாவில் இருந்தேன் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது

  • @gokulsai6785
    @gokulsai6785 Před 11 měsíci

    thanks for choosing this movie☺😍

  • @Devil574
    @Devil574 Před 11 měsíci

    real life all your great work best of Mr tamilan thank you movie your review Bala 🙏🏻🖤🖤🖤

  • @raguragu6472
    @raguragu6472 Před 11 měsíci +1

    Just now ipo tha intha movie pathe
    Sema Vera level feel good movie 🎥🍿

  • @user-gr8jz7wj7g
    @user-gr8jz7wj7g Před 11 měsíci +3

    National award confirm super movie ❤❤❤

  • @MOHAMEDYASARSMCA
    @MOHAMEDYASARSMCA Před 11 měsíci

    Super bro I like this movie ... Thanks for this movie

  • @abishachinnadurai8448
    @abishachinnadurai8448 Před 11 měsíci +2

    Na Already movie pathutten Semma Movie Bro nijamave nanum azhuthutta 🥺😢

  • @azhardeen7390
    @azhardeen7390 Před 11 měsíci

    ALL READY NAA PARTHUTEN UNGA VOICE-LA INNUM SUPER

  • @nanorumuttal8547
    @nanorumuttal8547 Před 11 měsíci

    Good movie bro ....andha place la nama irundha feel kudukuthu ..unga voice ❤.

  • @gopinathgopinath.d4169
    @gopinathgopinath.d4169 Před 11 měsíci

    Semma super super movie thank you so much sir 👌👌👌👌👌👌👏👏👏👏👏👍👍👍👍👍👍👍😢😢💖💖

  • @shamsajamal4695
    @shamsajamal4695 Před 11 měsíci

    நீங்கள் சொல்லும் விதம் super 🥰🥰🥰

  • @r.d.t7327
    @r.d.t7327 Před 11 měsíci +3

    Thank u

  • @whynot28
    @whynot28 Před 11 měsíci

    I loved your sincere dedication bro

  • @PremKumar-np7hv
    @PremKumar-np7hv Před 11 měsíci

    Great Movie.. Ennodo Emotional ah yeppadi sollrathunu theriyala 😭🙏💐💞

  • @Karthikrpg
    @Karthikrpg Před 11 měsíci

    அருமை நண்பா

  • @sumaiyashifas202
    @sumaiyashifas202 Před 11 měsíci

    Na alredy entha movie pathuta.....but bala Anna voice la marubadium keka nalaa erugu.....heart touching movie.....real incident...

  • @vidhyap9322
    @vidhyap9322 Před 11 měsíci +1

    Anna neenga semmaya pesuringa

  • @suthangsuthan4868
    @suthangsuthan4868 Před 11 měsíci +1

    சூப்பர் bro

  • @SkSk-hy2jl
    @SkSk-hy2jl Před 2 měsíci

    இன்னும் எவ்ளோ கஷ்டங்களை இந்த உலகம் பார்க்க இருக்கிறதோ தெரியவில்லை இருக்கிற வரைக்கும் எல்லோரிடமும் அன்புடன் இருப்போம்❤

  • @tonytony3337
    @tonytony3337 Před 11 měsíci +2

    Bro Saudi velakka movie review podunga

  • @user-lv8ki8xd8c
    @user-lv8ki8xd8c Před 11 měsíci

    Wonderful movie
    Bro unga voice tone la kekum podhu innum itha movie super ra iruthadhu

  • @yuvanyadhav1509
    @yuvanyadhav1509 Před 11 měsíci

    Bala bro na already intha movie pathute,unga voice kaga 2 nd time kekure ..unga voice Vera level bro....

  • @AarizFarms
    @AarizFarms Před 11 měsíci +3

    உங்கள் வார்த்தைகளில் உள்ள வலிகளை என்னால் உணர முடிந்தது.
    இந்த படத்தை எடுத்து உறைக்கும்போது உங்கள் எண்ண ஓட்டத்தில் நீங்களே அந்த பாதிப்பில் இருந்தது போல உணர்ந்து இருப்பீர்கள் அல்லவா??
    நானும் அப்படிதான் வீடியோ, படம் பார்த்து அழுவேன், எளிதில் அழுது விடுவேன்.
    முன் கோவம் அதிகம் எதற்கும் அஞ்சமாட்டேன் ஆனால் யாராவது என் முன் அழுதாள் உடைந்து விடுவேன்.
    என்னை பார்த்து சிரிப்பார்கள் என்னால் அதை மாற்றிக்கொள்ள முடியவில்லை. எனக்கோ என்னை சார்ந்தவருக்கோ நடந்தது போல உணர்வேன்.
    நீங்கள் இளகிய மனம் கொண்டவர்.
    உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன்.
    உங்கள் மீது மதிப்பும் அதிகம் ஆனது.

  • @robertdowneyjr7932
    @robertdowneyjr7932 Před 11 měsíci +4

    Anna aayirathil oruvan... Selva ragavan movie... Unga voice la narrate pannunga anna.... Pls Fan boy's request... 😭😭

  • @varshavarsha1938
    @varshavarsha1938 Před 11 měsíci +1

    Vanakkam thala😊

  • @deepakp0410
    @deepakp0410 Před 11 měsíci +1

    கதை சொல்லல நீங்க உணர்வுகளை சொல்லுரிங்க, அதுவும் ரொம்ப நல்லாவே உணர்கிற மாதிரி. We are feeling their pain

  • @VishaliG-sh7yd
    @VishaliG-sh7yd Před 11 měsíci +1

    Last scene incomplete but beautiful anna

  • @MuniyandiV-pp9iz
    @MuniyandiV-pp9iz Před 11 měsíci +2

    உண்மை சம்பவம் மூவி :CORNIVORE ரிவியு பண்ணுங்க அண்ணா...

  • @kalaisakthivel9723
    @kalaisakthivel9723 Před 11 měsíci

    😢🙏🙏🙏🥹🥲 அருமையான படைப்பு இது படம் மட்டுமல்ல ஒரு பாடம் 👍👍👍🙏👌🖤

  • @sarangiri1096
    @sarangiri1096 Před 11 měsíci +3

    Bro Abdul Kalam Agni siragugal book unga voice le video podunga bro pls 🙏❤️

  • @shrinivas95sentmail75
    @shrinivas95sentmail75 Před 11 měsíci +1

    Last scene enakku azuga vanthuduchu bro ..but namba makkal nattukkunu oru problem vantha thaan humanity onnu erukku therithu ,,intha mathri situationla na sathosa paduratha Ella feel pandrathu nu therila ...very heart touching bro

  • @eswarip1
    @eswarip1 Před 11 měsíci

    Really emotional movie. Anoop work great. Menava kudumbam annan thambi appa solla varthai illa. Lorry driver arumai. Model model agiyachu. Ending anoop illathathu kodumai. Really emotional review

  • @jalaluddin1866
    @jalaluddin1866 Před 11 měsíci +2

    Aadu jeevitham story poduga 🙏🙏🙏🙏🙏

  • @balakrishnannandakumar961
    @balakrishnannandakumar961 Před 11 měsíci

    நானும் படம் பார்த்தேன் தல நல்ல படம் ரொம்ப கலங்க வச்ச படம் 31.02 ல இருந்து 31.23 உங்க குரல்ல கூட அந்த எமோஷன் feel பன்ன முடியுது

  • @user-cj4qx9ql6m
    @user-cj4qx9ql6m Před 11 měsíci +2

    Anna neenga alutha nerathula naanum aluthuten😭

  • @achuremo9033
    @achuremo9033 Před 8 měsíci

    This is not explanation movie this is real feelings and real inspiration I have also struggled everyone is hero and heroic in that to ut last situation be friendly and manasakshi vennum nanba this inspiration and reminder from nature

  • @yasinmohd9636
    @yasinmohd9636 Před 11 měsíci

    கண் கலங்கிடுச்சிப்பா
    சூப்பர் 🍒

  • @SaraswathiSaraswathi-dc6jp
    @SaraswathiSaraswathi-dc6jp Před 11 měsíci +1

    Super anna nalla erukigala bala anna

  • @yasomathi3029
    @yasomathi3029 Před 11 měsíci +1

    Semma semma super movie voice vera vera level super bro 👍

  • @ganesanc2425
    @ganesanc2425 Před 11 měsíci +6

    கண் கலங்குது😢

  • @noorulhak5610
    @noorulhak5610 Před 11 měsíci +2

    Movie Name : The Green Mile) Explain pannuga brother pls

  • @sivapurampradeep3583
    @sivapurampradeep3583 Před 11 měsíci +1

    Thanks bro Bala 🌹💕💞💕

  • @atheepkhan
    @atheepkhan Před 10 měsíci

    உங்கள் செனல்லில் அதிகமான மக்கள் சமத்துவம்த்துவத்திற்க்கான படங்களை பார்க்கிறேன்