தண்டச்சோறுனு திட்டு வாங்குன ஒவ்வொருத்தரும் பார்க்க வேண்டிய படம் Mr Tamilan Movies Story Explained

Sdílet
Vložit
  • čas přidán 9. 07. 2023
  • முழு பட கதையும் தமிழில் விளக்கப்பட்டு இருக்கிறது Story Explained in Tamil

Komentáře • 508

  • @gayu4489
    @gayu4489 Před 11 měsíci +1408

    எந்த வேலைக்கும் போகாமல் இப்ப மிஸ்டர் தமிழன் சீரிஸ் பார்க்குறவங்க எத்தனை பேரு??? 😅😅me also

  • @kathersevi4467
    @kathersevi4467 Před 11 měsíci +45

    இத்தனை வருடமாக தண்டசோறு எனது அம்மா அப்பாவிடம் திட்டு வாங்கிய எல்லாரும் இப்பொழுது கெத்தாக ஒரு வேலைக்கு போய் சம்பாரித்து அம்மாவிடம் கொடுக்கும் போது ஒரு சந்தோஷம் 😊😊😊😊😊 அதுவே இளைஞர்கள் வெற்றிகள் 🎉🎉🎉 இதுபோல வெற்றி எல்லாம் இளைஞர்களுக்கும் கிடைக்க வேண்டும் கடவுளே 😢😢

  • @matthewthew4805
    @matthewthew4805 Před 11 měsíci +24

    இந்த படம் பார்த்து முடித்த பிறகு நானும் என்னோட முந்திய வல்கைய நெனைச்சு பார்த்தேன்.. ஒரு காலத்துல நானும் சரியான ஒரு வேலைக்கு போகாமல் இப்படித்தான் வீட்டுல இருப்பேன்.. ஆன என்ன ஒன்று இந்த படத்தில்.. அவரோட வாழ்க்கை மாற்றி அமைபெதுகு ஒரு வாய்ப்பு அமைந்தது ஆனால் எனக்கலம் என் வாழ்க்கையை மற்ற நானே வாய்ப்பு அமைதுகிட்டென்...

  • @kathersevi4467
    @kathersevi4467 Před 11 měsíci +50

    மலையாள பட வீடியோ போட்ட தமிழனுக்கு நன்றி மலையாள படம் பார்ப்பதற்கு சந்தோசமாக யாருக்கெல்லாம் இருக்கு 🙌🙌🙌🙌🙌

  • @kathersevi4467
    @kathersevi4467 Před 11 měsíci +9

    என்ன மிஸ்டர் தமிழா ஒரே மலையாள பட வீடியோவா இருக்குது சூப்பரா இருக்குது தேங்க்யூ நன்றி 👍👍👍👍

  • @sakthivel_Priya.
    @sakthivel_Priya. Před 11 měsíci +4

    தங்களின் பல வீடியோ பார்த்துள்ளேன் ஆனால் அவை அனைத்தும் ஹாலிவுட் படம் .
    அப்பொழுது யோசிப்பேன் இந்திய படங்கள் தரமானதாக இல்லையா என்று இப்பொழுது தங்கள் வீடியோ பார்க்கப்போது நம்முடைய சினிமா தரம் தான்

  • @VijayKumar-hs5kd
    @VijayKumar-hs5kd Před 10 měsíci +14

    ❤❤❤ அசிங்கம் அவமானம் கிண்டல் கேலி வாழ்க்கையில் முன்னேற படிகள்

  • @gunasekaran4130
    @gunasekaran4130 Před 11 měsíci +10

    அருமையான கதைகள் மலையாளப் படங்களில் உள்ளது உங்களை வைத்து நான் தெரிந்து கொண்டேன் கதையின் விளக்கம் மிகவும் அருமை மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள் ஆதரவும் உண்டு

  • @Arunmoni2105
    @Arunmoni2105 Před 11 měsíci +6

    நல்ல படம் தேவையான எண்ணம்
    நீங்க கதை சொல்லும் விதம் அருமை

  • @mohammedbakkar786
    @mohammedbakkar786 Před 11 měsíci +126

    என்னதான் வேலை செய்தாலும் அம்மா அப்பாவிடம் தண்டசோறு என்று திட்டு வாங்கும் நண்பர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்😂😂😂

  • @dindigulsaravanan8943
    @dindigulsaravanan8943 Před 11 měsíci +70

    என் தலைவனை சீறப்பிக்க வார்த்தையே இல்லை......மனமார்ந்த வாழ்த்துக்கள் பாலா....!!!

  • @s_k...devilz1005
    @s_k...devilz1005 Před 11 měsíci +16

    வரிசையாக மலையாள படங்கள் ..❤சூப்பர் பால அண்ணா உங்கள் முயசிக்கு நன்றி❤❤❤ good movies selection

  • @kathersevi4467
    @kathersevi4467 Před 11 měsíci +108

    மலையாளத்தில் பிரேம்மாம் படம் யாருக்கெல்லாம் புடிக்கும் ❤️❤️❤️❤️❤️மலரே நின்னே காணாது இருந்தால் 😁😁மலர் டீச்சர் ❤️❤️❤️❤️

    • @rabertrabert5149
      @rabertrabert5149 Před 11 měsíci +6

      booomer anthanda poda

    • @mutthumanickamj5878
      @mutthumanickamj5878 Před 11 měsíci

      பிரேம்ம் படம் உங்க வாசில் கேட்கக்கும்

  • @PrakashPrakash-ig5yf
    @PrakashPrakash-ig5yf Před 11 měsíci +12

    இப்பவும் தண்ட சோறு தின்று கொண்டிருக்கும் நண்பர்கள் சார்பாக பாலா அண்ணா அவர்களுக்கு வணக்கம்

  • @matthewthew4805
    @matthewthew4805 Před 11 měsíci +3

    அண்ணா எனக்கு தெரியும் நீங்கள் என் மேல் கோவம் படுவிர்கள் என்று.. இருந்தாலும் என்னை மன்னியுங்கள்.. மீண்டும் ஒரு நினைவூட்டல்.. நம்மளோட சேனலில் கடவுள் சிவன் ஸ்டோரி முடிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது இன்னும் நீங்கள் அதுபோன்ற வேர் சிறந்த ஒரு ஸ்டரியும் பொட வில்லை ரொம்ப எதிர்பார்ப்புடன் இருக்கும் உங்கள் சகோதரன்..❤ சீக்கிரம் ஒரு நல்ல விஷயம் சொல்லுங்க..❤

  • @pkmediaprashanth8581
    @pkmediaprashanth8581 Před 11 měsíci +8

    You Are Best Story Teller In My Life After My Grand Parents...... Super Bro..... 🙏🙏🙏🙏🙏

  • @eswarip1
    @eswarip1 Před 11 měsíci +8

    Thumbnail true aanathu arumai. Hero super ending villian ku nalla pathiladi. Ending ur explanation very nice

  • @பொன்னியின்செல்வன்சு.சீனிவாசன்

    அருமையான கதை களம் சிறப்பான திரைப்படம் வாழ்த்துக்கள்

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 Před 11 měsíci +9

    பாலா அண்ணா உங்கள் திரைப்பட தேர்வு மிக அருமை அண்ணா திரைப்படம் மிக அருமை நிவின் பாலி யின் நடிப்பும் மிக அருமை அண்ணா

  • @abimaniyur5149
    @abimaniyur5149 Před 11 měsíci +2

    Background music super

  • @hariharanmunikrishnan5450
    @hariharanmunikrishnan5450 Před 11 měsíci +7

    Last ne sona antha words lam, really make me feel emotional, thanks you so much bro ❤, thanks for this story

  • @kathersevi4467
    @kathersevi4467 Před 11 měsíci +111

    ஒவ்வொரு இளைஞர் மனதிலும் தன்னம்பிக்கை வர வேண்டும் 😥😥😥😥😥

  • @greencoolingaircon
    @greencoolingaircon Před 11 měsíci +18

    தண்டச்சோர் என்று பேர் வாங்கி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து உள்ளங்களும் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @kathersevi4467
    @kathersevi4467 Před 11 měsíci +7

    அம்மா அப்பாவோட பெருமை உயர்வு, பாசம் ❤️அம்மா அப்பா இல்லாத குழந்தைகளிடம் தான் கேட்கணும் 😢😢😢😢

  • @ismathbasha6004
    @ismathbasha6004 Před 2 měsíci

    ப்ரோ படம் பாக்குறது உங்க வாய்ஸ் கேட்க தான் பட் பேக்ரவுண்ட் மியூசிக் ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது😢😢😢😮😮😮 ப்ளீஸ் செக் திஸ் வீடியோஸ்

  • @greencoolingaircon
    @greencoolingaircon Před 11 měsíci +5

    பலமுறை என்னை தண்டச்சூர் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள் ஆனால் இன்று என் வாழ்க்கை மாறிவிட்டது தன்னம்பிக்கையுடன் பாலா அவர்களுடைய சொல் போல் தன்னம்பிக்கை கூட வாழ்ந்ததால் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் பல பேருக்கு என்னால் முடிந்த உதவிகளையும் செய்து கொண்டிருக்கிறேன்

  • @RSUGAN-rm7ji
    @RSUGAN-rm7ji Před 11 měsíci +2

    Nalla oru motivational movie annna ethu🎉

  • @madboy3245
    @madboy3245 Před 11 měsíci +4

    Bro romba nalla nalla padam podringa eppadiye podunga Bro spr voice theme kuda spr love u Bro❤❤❤❤

  • @Naveenkumar-ww7qp
    @Naveenkumar-ww7qp Před 8 měsíci +2

    Super movie sir
    I like you 👌

  • @s.sakthivels.sakthi1036
    @s.sakthivels.sakthi1036 Před 11 měsíci +13

    தன்னம்பிக்கை உருவாக்கும் கதை

  • @user-uv4dc2dc9p
    @user-uv4dc2dc9p Před 11 měsíci +1

    Unga video pakuravanga ellam namma kudumbam dhan enna solla varenu therium nu ninaikuren😂❤

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 Před 2 měsíci

    நல்ல படம் வேறு இது போன்ற வீடியோக்களை எதிர்பார்க்கிறேன் நன்றி வணக்கம்

  • @rajeshs9616
    @rajeshs9616 Před 11 měsíci +1

    Bro என் வாழ்க்கையில இப்படி ஒரு படத்தை நான் பார்த்த இல்லை.

  • @shridurgai562
    @shridurgai562 Před 11 měsíci +1

    நான் தான் அந்த தண்டசோரு. எனக்கு எப்ப தான் நல்ல காலம் வரும்.

  • @brhariharan4785
    @brhariharan4785 Před 11 měsíci +2

    Hatts off தலைவா

  • @jeyamanikam3046
    @jeyamanikam3046 Před 11 měsíci +8

    ஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய திரைப்படம் uri the surgical strike movie review pannunga bro please the true story of true Indian army soldiers 💪👨‍✈️🧡🤍💚🇮🇳

  • @kathersevi4467
    @kathersevi4467 Před 11 měsíci +2

    கிளைமாக்ஸ் சூப்பர் 🙏🙏🙏

  • @SamuvelSamaran
    @SamuvelSamaran Před 10 měsíci +2

    துபாயில் வேலை பார்த்து கொண்டு கிடைக்கும் நேரத்தில் பொழுது போகிறது

  • @mohamedeesha4508
    @mohamedeesha4508 Před 10 měsíci +2

    24:03 வேற ஒரு நல்ல படத்துல சந்திப்போம் சொல்ல வேண்டாம் இதுவே நல்ல படம்தான் 👌👌👌

  • @SathishKumar-st5xj
    @SathishKumar-st5xj Před 11 měsíci

    Super g yantea movieleum eleate cliemaxe anea kateke oru moteveasen eruke super 👌👌👌✌️✌️✌️✌️✌️

  • @user-ul6jd8xq8f
    @user-ul6jd8xq8f Před 10 měsíci +2

    Hi Anna your explanation is superb...cheers frm Kerala 👍

  • @baskarandsb587
    @baskarandsb587 Před 8 měsíci +1

    தமிழ்நாடே இப்ப இந்த நிலைமை தான் இருக்கு, எப்ப அந்த ஊணம் சரியாகும்னு பாப்போம்.

  • @sarathadevi4215
    @sarathadevi4215 Před 11 měsíci +9

    Goosebumps🎉

  • @kamarajanvasu8121
    @kamarajanvasu8121 Před 11 měsíci +1

    உங்களுடைய குரலுக்கு நான் அடிமை நண்பா 🥰🥰🥰🥰

  • @mogha4006
    @mogha4006 Před 11 měsíci +1

    Entha movie enaku motivate ah iruku na ❤

  • @varshavarsha1938
    @varshavarsha1938 Před 11 měsíci +4

    Bro game of throne madhiri periya series unga voice la podunga😊

  • @TrendingDay-iv9cc
    @TrendingDay-iv9cc Před 11 měsíci +2

    அருமையான கதை

  • @Sengottaiyan43
    @Sengottaiyan43 Před 11 měsíci +10

    *Forrest Gump (1994) - Total 24 Awards*
    Bro Entha movie ah podunga bro...

  • @arunkrishnan4921
    @arunkrishnan4921 Před 11 měsíci

    Movie review podaringa romba nalla irukku na romba nallaa unga யூடியூப் சேனல் la follow pandra ninga review pandra padam tamil டப்பிங் la iruka ilaya nu sollunga konja use fulla irukum bro thanks to you all movie review 🎉

  • @akilaakila8035
    @akilaakila8035 Před 10 měsíci +1

    Movie super bro I'm like it movie ❤❤❤😂😂😂👌🏿👌🏿👌🏿💜💜💜🥰🥰

  • @dandj51
    @dandj51 Před 10 měsíci

    Anna background music crt ta spr ahh irunthuchu nahh

  • @dilipc009
    @dilipc009 Před 6 měsíci +1

    I saw this lovely film long back and was good to hear once again ❤

  • @speedmadhan6701
    @speedmadhan6701 Před 11 měsíci +6

    Mukku road namma area innum niabaham iruka bro😉😉😉
    முக்கு ரோட் 🔥🔥🔥🔥
    Kariyapatti

  • @viktalprasad
    @viktalprasad Před měsícem

    Climax la sonnathu nalla மோட்டிவேஷன் அஹ இருந்து து anna🤗

  • @user-eb6tw4ls1p
    @user-eb6tw4ls1p Před 8 měsíci +1

    Super movie.thanks anna

  • @jawahar874
    @jawahar874 Před 11 měsíci

    உங்கள் எல்லா சேனல்களிம் தினமும் ஒரு படம் போடுங்கள் மிஸ்டர் பாலா

  • @likedj2865
    @likedj2865 Před 9 měsíci +1

    It's true story, which happened in Karnataka

  • @swafiyyahsadam1305
    @swafiyyahsadam1305 Před 11 měsíci

    Super 👌 I give mark this movie review 1000/10

  • @gopinathgopinath.d4169
    @gopinathgopinath.d4169 Před 11 měsíci

    Super nice movie 👌👌👏👏👍👍10/10👍👍

  • @jovardhinij9458
    @jovardhinij9458 Před 11 měsíci

    9:52 டேய் எங்க போற modulation super....

  • @SaravananSaravanan-is4ri
    @SaravananSaravanan-is4ri Před 9 měsíci +1

    Super bala sir

  • @2RAJ21
    @2RAJ21 Před 11 měsíci +2

    Semma 😍😍😍

  • @ganesanlakshmitarun8127
    @ganesanlakshmitarun8127 Před 9 měsíci +1

    Super sir

  • @muthukumar-mf1gq
    @muthukumar-mf1gq Před 11 měsíci +1

    Sppara erunthu movie Anna 1👌👌😊

  • @sivapurampradeep3583
    @sivapurampradeep3583 Před 11 měsíci

    Thanks bro Bala 🌹💕💞💕💞💕

  • @AriAri-ze3uq
    @AriAri-ze3uq Před 11 měsíci +5

    🇷🇸 Serbian Dancing Lady யை பார்ப்பதற்க்கு ஆவழுடன் இருப்பவர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 💗💗💗....

  • @bousiyabanu6279
    @bousiyabanu6279 Před 11 měsíci +1

    சூப்பர் மாஸ்

  • @geethasgallery2513
    @geethasgallery2513 Před 11 měsíci

    🌼அருமை 🌼

  • @nishantha2717
    @nishantha2717 Před 11 měsíci +8

    ரொம்ப நாள் ஆச்சு பாலா அண்ணா குரல் கேட்டு ❤❤❤

  • @mohamedumar7169
    @mohamedumar7169 Před 11 měsíci +1

    Bro houba ! marsupilami 2012 movie explain podungga bro plz

  • @senbagaraman3537
    @senbagaraman3537 Před 3 měsíci +1

    Un voice thanpa super❤❤❤

  • @user-zc7xy2uc7t
    @user-zc7xy2uc7t Před 6 měsíci

    சிவ பெருமான் படம் போடுங்கள் நீங்கள் என் மதிப்பு குரியவர்

  • @meeeee7080
    @meeeee7080 Před 11 měsíci +1

    Chakravyuham the trap telugu dubbed movie explain

  • @skguppifarm
    @skguppifarm Před 11 měsíci +1

    இப்டி title போட்டதா வீடியோ பாக்க தோணுது😜

  • @mostspecial6958
    @mostspecial6958 Před 11 měsíci

    அருமை

  • @jayapratha5577
    @jayapratha5577 Před 11 měsíci +1

    Superb anna❤

  • @tamilanedits6339
    @tamilanedits6339 Před 11 měsíci +2

    Movie name : Amityville
    Year:2005

  • @nandhinibala01
    @nandhinibala01 Před 11 měsíci +1

    Now Watching Sivan story. But now watch this movie😊

  • @eswarip1
    @eswarip1 Před 11 měsíci

    Today 2 movie review super Mr Tamilan

  • @elangogovan6600
    @elangogovan6600 Před 11 měsíci

    அண்ணா சூப்பர்

  • @r.murugan654
    @r.murugan654 Před 11 měsíci +1

    Super Good Movie 👍

  • @robertdowneyjr7932
    @robertdowneyjr7932 Před 11 měsíci +6

    Anna aayirathil oruvan... Selva ragavan movie... Unga voice la narrate pannunga anna.... Pls Fan boy's request... 😭😭

  • @robertteddy2303
    @robertteddy2303 Před 11 měsíci

    Thank you.

  • @AjithKumar-un2wi
    @AjithKumar-un2wi Před 11 měsíci +1

    22.00 goosebumps 💥💥💥

  • @nandakumar4137
    @nandakumar4137 Před 11 měsíci

    Really Good film and Story

  • @ShankarShankar-ev2pd
    @ShankarShankar-ev2pd Před 11 měsíci +1

    அண்ணா வணக்கம்
    மலையாளத்துல ரெண்டு படம் இருக்கு நீங்க பார்த்துட்டு ரிவ்யூ கொடுத்தா நல்லா இருக்கும்
    1) இருதயம்
    2) ஜோ அண்ட் ஜோ
    இந்த ரெண்டு படத்தையும் ரிவியூ பண்ணா கொஞ்சம் நல்லா இருக்கும்

  • @ashiqeashi283
    @ashiqeashi283 Před 11 měsíci +5

    Mohanlal sir movie GURU review please 🙏

  • @energysos
    @energysos Před 5 měsíci

    Njn oru malayali Kozhikode.. name. abin Karthik .
    Nalla ressam und kellkan .
    Ee cinema njn kandatha .
    ennallum story kelkkan adipoli yaa...

  • @user-tg7gt9te1w
    @user-tg7gt9te1w Před 11 měsíci

    Super ❤

  • @vke2666
    @vke2666 Před 11 měsíci

    Good movie..thanks

  • @anand1590
    @anand1590 Před 10 měsíci

    Thank you ji

  • @antonyphotography9287
    @antonyphotography9287 Před 11 měsíci +1

    super

  • @jayapratha5577
    @jayapratha5577 Před 11 měsíci +1

    10 out 10❤

  • @mohanginigathena3186
    @mohanginigathena3186 Před 11 měsíci

    Super anna

  • @sakthikiruba9436
    @sakthikiruba9436 Před 11 měsíci

    Sema padam thampi

  • @yovaan_Andy
    @yovaan_Andy Před 11 měsíci +3

    சமூக கட்டமைப்பை எப்போதும் உருவாக்குவது சமூக மாற்றம் முன்னேற்றம் பற்றி சிந்திப்பது வேளைக்கு போகாத நபர்களே❤

  • @syedibrahim369
    @syedibrahim369 Před 11 měsíci +2

    Bro THE DICTATOR padam pathi pesunga

  • @NoorMohamed-vr4iq
    @NoorMohamed-vr4iq Před 11 měsíci +1

    சகோ.. Yellowstone series review பன்னுங்க

  • @PriyaPriya-dq1hk
    @PriyaPriya-dq1hk Před 11 měsíci +2

    10,10❤

  • @sathiriganesh2327
    @sathiriganesh2327 Před 11 měsíci

    Super 30