கலைஞர் உலகம்

Sdílet
Vložit
  • čas přidán 2. 08. 2024
  • #KalaingarUlagam #KalaingarVlog #Vlog #VlogVideo #KalaingarSchemes #Kalaingar #Dmk #DmkSchemes #Tnpsc #TnpscSchemes #TnpscUnit9 #TnpscTamilNaduAdministration #TamilNaduAdministration #Unit9 #TnpscImportantTopic #Dmkfails #Seeman #SeemanSpeech #TnpscMotivation #Motivation #Gk #Gkfacts #Banking #GeneralKnowledge #Parithy #Travel #TamilNaduTourism #Tourisn #Chennai #ChennaiTravel #IndiaTourism #ChennaiVlog #Speech #MotivationSpeech #தமிழ்Shorts #TamilShorts #TnpscTamilshorts #TnpscGroup4TamilShorts #TnpscGroup2TamilShorts #TrendingTnpscClassShorts #TnpscClassShorts #StudyMotivationShorts #loveMotivation #TnpscMotivation #UpscMotivation #LifeMotivation #tnpsc #tnpsc_Class #Tnpsc_Gs #Tnpsc_Group1 #Tnpsc_Group2 #Tnpsc_Group4 #Tnpsc_Polity #tnpsc_history #tnpsc_inm #tnpsc_economics #tnpsc_geography #tnpsc_current_affairs #tnpsc_Botany #tnpsc_physics #tnpsc_viral #tnpsc_trending #tnpsc_mains #TnpscExams #Yojana #TinyTalkTamil

Komentáře • 9

  • @ArunSelvam-ib9kz
    @ArunSelvam-ib9kz Před měsícem +2

    Super and thank u

  • @manimaran4894
    @manimaran4894 Před měsícem +1

    கலைஞர் அனை கட்டினாரா அனையின் பெயர் என்ன கபினியா ஹேரங்கியா கிருஷ்னராஜ சாகரா இதெல்லாம் திமுக ஆட்சியில் கர்னாடகாவில் கட்ட பட்டதுதானே.

    • @jparithyjayakumar4490
      @jparithyjayakumar4490 Před měsícem +2

      ஏன்.... கபினி, கிருஷ்ண ராஜ சாகர் இவை மட்டும் தான் அணைகளா? இந்த காணொளியில் இந்த அணைகள் எல்லாம் கட்டப்பட்டது என குறிப்பிடப்பட்டு உள்ளதா?
      ஏன் இந்த புரிதலற்ற கேள்வி?

    • @manimaran4894
      @manimaran4894 Před měsícem

      ​@@jparithyjayakumar4490இந்த கானொளியில் திரு. கருனாநிதி பேசும் போது சொல்கிறார் அனை கட்டினேன் என்று எந்த அனை கட்டினார் அந்த அனையின் பெயர் என்ன?
      காவேரி போராட்டம் நீர்த்து போக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தந்து காவிரியை கர்நாடகாவுக்கு தாரை வார்த்தார்
      கபினி அனை கர்நாடகாவில் கட்ட பட்ட ஆண்டு 1974
      ஹேரங்கி அனை அடிக்கல் நடபட்ட ஆண்டு 1969
      இந்த வருடங்களில் தமிழ் நாட்டில் ஆட்சியில் இருந்தவர் திரு. கலைஞர் அவர் அப்போது கர்நாடகாவில் அனை கட்ட கூடாது என்று சட்ட போராட்டம் நடத்தி இருந்தால் நமக்கு தேவையான தண்ணிர் பெற்றிருக்கலாம்.
      கலைஞர் தமிழ் நாட்டுக்கு செய்த மிகப்பெரிய திட்டம் என்றால் சத்துணவில் முட்டை போட்டது 2ரு இலவச அரிசி தந்தது அப்புறம் என்னவென்று யோசிக்கிறேன் எதுவும் தெரியவில்லை.

    • @rvittoba5730
      @rvittoba5730 Před měsícem

      கலைஞர் அணை கட்டினார் இல்லையோ மூணு பொண்டாட்டியை கட்டினார் வெப்பாட்டி எத்தனையோ தெரியாது

    • @jparithyjayakumar4490
      @jparithyjayakumar4490 Před měsícem +1

      @@rvittoba5730 அவர் எத்தனை பொண்டாட்டி கட்டினால் நமக்கு என்ன? மகாபாரத பாஞ்சாலிக்கு 5 புருஷன். நம்ம முன்னோர்கள் தாத்தாக்கு கூட தான் பல தார திருமணம் இருந்துச்சு! சீமானின் பழைய லீலை தெரியாதா? அட நம்ம எம்.ஜீ.ஆர்...?
      என்னாங்கடா டேய்.... கலைஞர் மேல அவ்வளவு காண்டு... 😀😀😀! கதறு கதறு....!

    • @manimaran4894
      @manimaran4894 Před měsícem

      @@rvittoba5730 😂😂😂