மெஸ்ஸியை அழ வைத்த சவுதி ரசிகர்கள்! | The Most Inspirational Story of Lionel Messi | FIFA WC 2022

Sdílet
Vložit
  • čas přidán 22. 11. 2022
  • மெஸ்ஸியை அழ வைத்த சவுதி ரசிகர்கள்! | The Most Inspirational Story of Lionel Messi | FIFA WC 2022 | Karthick MaayaKumar | BIG TOPIC | Episode 1492 |
    #Messi #KarthickMaayaKumar #FIFAWorldCup
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Komentáře • 335

  • @MAAYAMSTUDIOS
    @MAAYAMSTUDIOS  Před rokem +10

    Please support us via ❤ Super Thanks...
    Instagram ID is : Karthick_MaayaKumar
    MaayaM Mystery : shorturl.at/dgmJ4

  • @Bateman-pe7qk
    @Bateman-pe7qk Před rokem +4

    The God Of The Game 🛐🐐❤️

  • @thameezdeenibrahim115
    @thameezdeenibrahim115 Před rokem +143

    நான் சவுதி அரேபியாவில் 13 ஆண்டுகளாக வேலை பார்க்கிறேன் சவுதி மக்களுக்கு கால்பந்தாட்டத்தில் அதீத ஆர்வம். திரும்பிய இடமெல்லாம் மெஸ்ஸி, ரொனால்டோ, போன்றவர்களின் பெயர் பொறிக்கப்பட்ட ஆடைகளை அணிந்த சிறுவர்களையும், இளைஞர்களையும் காண முடியும் எனினும் தமது நாட்டு அணி வெற்றி பெற்ற சந்தோஷம் இருக்கத்தானே செய்யும் ஆனால் பிறரை விமர்சிப்பது என்பது தவறானது பக்குவம் இல்லாத ரசிகர்கள் தான் இவ்வாறு செய்வார்கள் இப்படிப்பட்டோர் உலகத்தில் எல்லா நாடுகளிலும் உண்டு.

    • @journeyofqatar4327
      @journeyofqatar4327 Před rokem +4

      Fact 💯

    • @abdullahmohamed6980
      @abdullahmohamed6980 Před rokem +8

      சவூதி வெற்றி பெற்ற சந்தோஷத்தை கொண்டாடும் விதமாக ஒரு நாள் அரசு விடுமுறை கொடுத்து இரவுபகல் கொண்டாட்டம் தான் சவூதியில்.
      கால்பந்து ஆட்டாத்திற்கு ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் அணைவரும் பாகுபாடு இல்லாமல் ரசிப்பார்கள்.

    • @PrinceBharathi1515
      @PrinceBharathi1515 Před rokem +2

      Correct

    • @tamilselvan19203
      @tamilselvan19203 Před rokem

      நீங்கள் சொல்வது சரி தான்.ஆனாலும் கால்பந்தாட்ட உலகத்தோட மாமன்னன் "மெஸ்ஸி"யை தரம் தாழ்த்தி விமர்சித்தது அக்கிரமம்.......சவூதி ஜெயித்தவிட்டது என்ற ஒரே காரணத்திற்காக இவ்வளவு இறுமாப்பு கூடாது......

    • @sksk9040
      @sksk9040 Před rokem +1

      Yes ப்ரோ 👍👍👍

  • @funguys560
    @funguys560 Před rokem +38

    மெஸ்ஸியை கொண்டாடும் சவுதி ரசிகர்களும் ஏராளம் உண்டு. ஆனால் இது சவுதி அணிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி கொண்டாட்டம். உற்சாகத்தில் சிலர் இதுபோன்ற வார்த்தைகளை உபயோகிப்பது இயல்பான ஒன்றுதான் யாரும் மனித வெறுப்போடு இதை பகிரவில்லை. நானும் சவுதியில் தான் வசித்து வருகிறேன் இந்த கொண்டாட்டத்தை நானும் கண்டிருக்கிறேன்.

  • @alagusaravanan3927
    @alagusaravanan3927 Před rokem +35

    Vamos argentina 🇦🇷🇦🇷🇦🇷🇦🇷long live messi, the G.O.A.T

  • @kana7723
    @kana7723 Před rokem +76

    வெற்றி தோல்வி வீரனுக்கு அழகு 👍

    • @inshafahamed8493
      @inshafahamed8493 Před rokem

      😁

    • @aarirose6072
      @aarirose6072 Před rokem

      @@qatarview டி20 உலக கோப்பையில்
      ஜிம்பாப்வே இடம் தோல்வி அடைந்தது பாகிஸ்தான்
      பிறகு இறுதிப் போட்டிக்கும் போனார்கள்
      அதுபோல் அர்ஜென்டனா தோல்வி அடைந்திருந்தாலும்
      மற்ற ஆட்டங்களில் நன்றாக ஆடி
      வெற்றி பெறுவார்கள்

  • @salman278
    @salman278 Před rokem +19

    world records for Messi
    91 goals in calendar year,
    hatrick balendor
    hatrick golden boot
    hatrick play makers award
    Messi is not goal scorer
    he is complete footballer
    he is top goal scorer and play maker and top dribbler, 💙💙💙Leo is not humen he is alien ❤

  • @leo.muhanath5739
    @leo.muhanath5739 Před rokem +17

    என் தலைவர் ரிட்டன் வருவான் அடுத்த மேட்ச் சம்பவம் இருக்கு அடுத்த மேட்ச்ல பதிலடி கொடுப்பான் தலைவன்(🔥🔥 LEO MESSI)🔥🔥

    • @rkavitha5826
      @rkavitha5826 Před rokem +2

      கொடுத்துவிட்டாரே இன்று

  • @neelamsenthil7021
    @neelamsenthil7021 Před rokem +23

    Really inspirational biography of Messi...🥰🥰🥰🥰

  • @mohamedhasni8690
    @mohamedhasni8690 Před rokem +8

    YES BRO .BIG FANS LEO MESSI🌍🇦🇷⚽💯👽

  • @Hari-ke2sg
    @Hari-ke2sg Před rokem +17

    Messi 10 🔥 legend of football World 🔥

  • @sganeshan1284
    @sganeshan1284 Před rokem +14

    மெஸ்ஸி பற்றிய அருமையான பதிவு 👌👌👍👍⚽⚽

  • @devarajdeva6921
    @devarajdeva6921 Před rokem +23

    மெஸி ஒரு அடையாளம் மற்றும் சாதனையாளர் அவர் மட்டும் விளையாடி வெல்ல முடியாது மற்றவர்களும் ஆடனுமே..

    • @kumar683
      @kumar683 Před rokem

      அனைத்து வீரார்களிலும் அவர் எல்லாராலும் பேசப்படும் பொருள் அதனால்தான் அவர் தனித்தன்மை வாய்ந்த வீரர்

  • @PrinceBharathi1515
    @PrinceBharathi1515 Před rokem +3

    The God of ⚽

  • @HAPPY-ASRI
    @HAPPY-ASRI Před rokem +6

    விளையாட்டு திறமை மற்றும் அதிர்ஷ்டம் சிறிது வேண்டும் அவ்வளவுதான் வெல்ல முடியாது என்று எந்த அணியும் கிடையாது

    • @ahamedaliadiraipawen6950
      @ahamedaliadiraipawen6950 Před rokem

      யானைக்கும் அடி சறுக்கும் என்பது இதுதானோ.

  • @thirumavalavanpugazhenthi6946

    Watching this after Argentina won the World Cup 🥳🔥🔥

  • @rohmprakaash1577
    @rohmprakaash1577 Před rokem +12

    It's Not Over Untill It's Over..🇦🇷❤

  • @smvenkateshsmvenkatesh6950

    Messi🏆👍👏🙌🤝

  • @oppubg3027
    @oppubg3027 Před rokem +6

    CR7 only 🐐👑 ssiiiiiiuuuuuuuuu❤️

  • @rbmaam7287
    @rbmaam7287 Před rokem +7

    Next vedio Ronaldo 🔥

  • @sahilan1359
    @sahilan1359 Před rokem +1

    Messi my favourite one I love Messi ❤

  • @kayankayan3603
    @kayankayan3603 Před rokem +3

    மெஸி பற்றிய அருமையான பதிவு.....

  • @suraraj8389
    @suraraj8389 Před rokem +1

    Messi Mass bro 🔥😎💪

  • @samysamy8982
    @samysamy8982 Před rokem +3

    Nice video n Messi fans enjoying very happy after watching. Thank u bro.

  • @nasvanoushad4288
    @nasvanoushad4288 Před rokem +7

    எல்லா நாட்டிலும் சில தரு தலை ரசிகர்கள் இருக்காத்தான் செய்வார்கள்.இதற்கு அந்த நாடோ நாட்டின் வீரர்கலோ பொருப்பாக முடியாது.அரபு நாடுகளில் நாங்க பார்த்த மட்டில் ரொனால்டோ.மிஸ்ஸிற்கு அவ்லோ மரியாதை இருக்கு.அவர்களின் பேனர்கள் இருக்கும்.அவர்களின் திறமையை அந்தளவுக்கு மதிப்பார்கள்.

    • @tamilselvan19203
      @tamilselvan19203 Před rokem

      அப்புறம் எதுக்கு மெஸ்ஸியை அவ்வளவு இளகாரமாக நினைத்து கேவலமாக விமர்சிக்கனும்.

  • @prabanjan.pkavaskar.p7449

    Tamil Pokkisam , Madhan Gowri மற்றும் Big Bang Bogan வரிசையில் இப்போது Mayaam Studios 👌👌👌

    • @rbmaam7287
      @rbmaam7287 Před rokem +5

      Nowadays Tamil pokkisam became one sided 🤔

  • @muthukumar-eb1nm
    @muthukumar-eb1nm Před rokem +7

    i Love messi

  • @user-no4rn4to3o
    @user-no4rn4to3o Před rokem +1

    தோழரே ரொனால்டோ சாதனையை ஒரு வீடியோ போடவும்

  • @vijayaragavens.9272
    @vijayaragavens.9272 Před rokem +8

    Ronaldo pathi sollunga bro

  • @jeemessi6798
    @jeemessi6798 Před rokem +5

    Aadutha match la eruku vamos Argentina 🇦🇷🤍

  • @piratepubg1
    @piratepubg1 Před rokem +3

    Messi ❤

  • @kavyasureshkavyasuresh9216

    புரோ அருமையான வீடியோ எனது சிறிய வேண்டுகோள் தற்போது புரோ கபாடி நடைபெற்றுகொண்டிருக்கிறது நம் தமிழ் தலைவாஸ் ஆடூம் அனைத்து போட்டிகளையும் ஒளிபரப்பவும்

  • @shathikbatcha7652
    @shathikbatcha7652 Před rokem

    Messi legend

  • @thinestudios8918
    @thinestudios8918 Před rokem

    Came 💰 Next Game 🇦🇷 win Soon I Love Leonel Messi take World Cup FIFA

  • @darkyt2699
    @darkyt2699 Před rokem +3

    G. O. A. T 🐐😘

  • @wilsonjr6901
    @wilsonjr6901 Před rokem +1

    World cup win 🙌 broo 🇦🇷💙

  • @nasvanoushad4288
    @nasvanoushad4288 Před rokem +5

    மெஸ்ஸிய விட கஷ்டபட்டு வந்தவர் ரொனால்டோ தானே ப்ரோ.காலணிகூட வாங்க முடியாத சூழ் நிலையில் இருந்த வந்தவர் ரொனால்டோ என்றல்லவா கூறுகின்றனர்

    • @tamilselvan19203
      @tamilselvan19203 Před rokem

      ஒரு மனிதனுக்கு இறைவன் கொடுக்கும் மிக பெரிய சொத்தே தெளிவான அறிவும் ஆரோக்கியமான உடலும் தான்.அந்த வகையில் பார்த்தால் மெஸ்ஸி தன்னோட 11 வயதில் உடல் உறுப்புகள் வளர்ச்சியடையாத கொடிய வியாதியால் பாதிக்கப்பட்டு.கிட்டத்தட்ட 3 வருடங்கள் வேதனையோடு நாட்களை கடந்திருக்கார்.இப்படி ஒரு இக்கட்டான நிலையிலும் கால்பந்தாட்டத்தில் தன்னோட திறமையான ஆட்டத்தில் சாதித்து முன்னுக்கு வந்தது லேசுப்பட்ட விஷயமே இல்லை நண்பரே.ரொனால்டோ இந்தளவுக்கு மோசமாக கஷ்டப்பட்டிருப்பாரா என்று எனக்கு தோன்றவில்லை.

  • @kannansrirangam9117
    @kannansrirangam9117 Před rokem

    Very indrasinh about messi football playing life

  • @piratepubg1
    @piratepubg1 Před rokem +3

    Messi❤

  • @letchumanaram37
    @letchumanaram37 Před rokem +1

    Messi வாழ்க

  • @naseeemabee143
    @naseeemabee143 Před rokem

    boss neenga vera lavel,,,,,supera pesuringa....nalla talent lifele vera lavel neenga poganum,,,,god bless u,,

  • @DineshKumar-tt2dc
    @DineshKumar-tt2dc Před rokem

    Classic presentation Karthick MK 💯

  • @mythilirethi8896
    @mythilirethi8896 Před rokem +3

    Wow great great 👌👆

  • @maricarg7787
    @maricarg7787 Před rokem +1

    Unga video super sir 👌 Lionel Messi 💚💚

  • @theridewarrior6655
    @theridewarrior6655 Před rokem +2

    I also footballer bro my mentor cr7 but i love messi and both ❤️❤️❤️

  • @messithoufiq1030
    @messithoufiq1030 Před rokem

    Thanks for video Bro 🥺💖✨💫

  • @wilfredkumar7350
    @wilfredkumar7350 Před rokem +1

    Lion of Messi

  • @tamizhkudimaganmaran6531

    Sir ronaldo life history podunga sir plz

  • @tamizhamuthan6742
    @tamizhamuthan6742 Před rokem +2

    சென்னை மாதவரம் மர்ம வீடு பற்றி சொல்லுங்க தலைவா! தமிழ்நாடே பரப்பரப்பாக பேசிக்கொண்டிருக்கிறது... 25 ஆண்டுகளாக வீட்டிற்குள்ளேயே இருக்கும் ஆங்கிலோ இந்தியன் சகோதரிகள்...

    • @thesingurajan1980
      @thesingurajan1980 Před rokem

      Bro Na மாதாவரம் la தான் இருக்கேன் address sollunga bro

  • @patrickflynee9117
    @patrickflynee9117 Před rokem

    Thank you 😊

  • @yuvaraj5608
    @yuvaraj5608 Před rokem +1

    2010 Spain was also beated by Switzerland in first match in world cup and they won all the matches and they are the champions on that year
    2022 Argentina will be the world champion in the year

  • @NatureVideosChannel
    @NatureVideosChannel Před rokem +1

    bro, you missed here an important thing; watch Saudi's coach's halftime speech that changed everything for Saudi.

  • @mafasview1166
    @mafasview1166 Před rokem +1

    M10 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @yuvaraj5608
    @yuvaraj5608 Před rokem +7

    3 offside goals bro 4 goals vandirukum 😭😭🇦🇷💔

    • @Hermoine_Granger999
      @Hermoine_Granger999 Před rokem +5

      Bro off side athu football oda rule.... Ithu argentina team mistake bro

    • @yuvaraj5608
      @yuvaraj5608 Před rokem

      @@Hermoine_Granger999 mm bro

    • @saravanakutty2909
      @saravanakutty2909 Před rokem +2

      Bro offside ah maranathu nama thapu ila opponent adha strategy ah use pannanga Argentina players d box kita varum pothu lam southie forward poitanga adhan off side .sollitangala enga ponnaru Messi nu next match varum pothu pakathana poranga

  • @giri_dharan8234
    @giri_dharan8234 Před rokem +3

    Bro Neymar jr's life story video 🎥 podunga 🥰🙏🏼

    • @tamilselvan19203
      @tamilselvan19203 Před rokem +1

      எங்கள் தலைவன் மெஸ்ஸியோட ஒப்பிட்டால் அவர் ஒன்றுமே இல்லை.

  • @KarthikKumar-qf8xo
    @KarthikKumar-qf8xo Před rokem +1

    Indian football in FIFA world cup pathi pesunga sir

  • @U-tube322
    @U-tube322 Před rokem +10

    MESSI IS COME BACK WAIT FOR END🔥🔥🔥

  • @parithasheik2941
    @parithasheik2941 Před rokem +1

    As a messi fan aah ennaku romba kashtam a iruku 😭😢

  • @indhirani.p1800
    @indhirani.p1800 Před rokem

    God bless

  • @lonewolf4981
    @lonewolf4981 Před rokem +3

    Bro Sadio Mane (Senegal Team) kindly explain about him.

  • @dineshkumar-zh1bg
    @dineshkumar-zh1bg Před rokem

    🤩10😍 TQ bro

  • @muralidannial4382
    @muralidannial4382 Před rokem

    S bro I also watched FIFA, unbelievable...from Dubai

  • @hariharan-ow8jc
    @hariharan-ow8jc Před rokem +4

    Bro cr 7 pathi solluga

  • @mohamedshiraz5950
    @mohamedshiraz5950 Před rokem

    Well Done Saudi Arabia 🇸🇦👏👍Brother Your Presentation Accurate 👌

  • @meerashahib8sinnalebbe197

    அற்புதம் sir. ஆனந்தம் sir. பன்னூறு நன்னறிகள் sir.

  • @dhinakarr7996
    @dhinakarr7996 Před rokem +2

    Ronaldo Inspiring story podunga bro...🙏❤

  • @kingkartigan9703
    @kingkartigan9703 Před rokem +3

    World cap Confirm for messi 💪💪

  • @karansagar1000
    @karansagar1000 Před rokem +2

    Cristiano 🐐

  • @karthik4252
    @karthik4252 Před rokem +1

    Bro they just need this motivation for boosting the team

  • @subinkumartajmahal661

    messi won the world cup❤ The real goat is back

  • @abufarzana
    @abufarzana Před rokem +4

    Really fantastic narration about Messi, the great !!!!

  • @dineshcr7303
    @dineshcr7303 Před rokem +1

    Siuuuuuuuuu!!!

  • @mbs1534
    @mbs1534 Před rokem +2

    Messi 🔥🔥🔥🏆

  • @m.rshakaboo9189
    @m.rshakaboo9189 Před rokem +1

    Siuuuuuu Always Cristiano number one 🐐

  • @danielandjyothi8080
    @danielandjyothi8080 Před rokem +1

    Super anna

  • @nethajiajay4617
    @nethajiajay4617 Před rokem

    Born to play soccer

  • @kannansrirangam9117
    @kannansrirangam9117 Před rokem

    Very indrasinh Messi and he is grandmother relationship

  • @trendingeditor-123
    @trendingeditor-123 Před rokem

    super

  • @leojack_Gaming_10
    @leojack_Gaming_10 Před rokem

    Super bro

  • @gowthammax1324
    @gowthammax1324 Před rokem

    Sir,football is the only unpreditable sport is the world,here small teams beat big teams.

  • @arunkumar-pu3bb
    @arunkumar-pu3bb Před rokem +2

    👉👉I am very proud to say I am big fan of Messi 👈👈

  • @viper_vjm
    @viper_vjm Před rokem

    ரொனால்டோ பற்றி வீடியோ போடுங்க சகோ

  • @anishthomas5741
    @anishthomas5741 Před rokem

    🇦🇷🔥⚽🔥We As Messi Veriyrgal:-Rathathala Ezhuthuna Saritharam Ithu Maiyala Pin Thodara Mudiyathu Thirumba Retham Ketkum (Kayapata Singathoda 🦁Moochi Kathu Athoda Karganaiyoda Bayangramaaa Irrukum)Everybody Is A Gangster Till You See The Monster 🔥⚽🔥🇦🇷✌️✌️🦙✌️✌️

  • @thirumavalavanpugazhenthi6946

    Watching this again after Argentina won against Mexico🥳🔥🔥

  • @amehaleem93
    @amehaleem93 Před rokem +1

    பார்க்கலாம் ரொனால்டோ என்ன பண்ணுரார் என்று! ரொனால்டோவை தாண்டி யாரும் 🐐

  • @sureshmajaa2220
    @sureshmajaa2220 Před rokem

    Vanakam thala

  • @varunkavinprakash3445

    Argentina Messi world cup video podunga bro.

  • @sivamurugan2169
    @sivamurugan2169 Před rokem +2

    கார்த்திக் அண்ணா ஜி ஜின்பிங் சீனா military பற்றி போடுங்க. சீனா வில் தனி நாடு கேட்டா என்ன ஆகும்.

  • @Vaniyambadi-Youtube2880

    *Love you boss messi❤️🇦🇷🇮🇳*

  • @humaidhatheedh5281
    @humaidhatheedh5281 Před rokem

    CR7 maas🥇🤟

  • @manigk1281
    @manigk1281 Před rokem +1

    Bro Ronaldo inspiration video podunga

  • @murugangandhimurugan5520

    ரஷ்யா நீஷ் போடுங் அண்ணா

  • @abdulfasil5206
    @abdulfasil5206 Před rokem +1

    Massi
    .

  • @messithoufiq1030
    @messithoufiq1030 Před rokem +1

    Messi always goate 🐐🐐🥺🥺

  • @fathimaafra4836
    @fathimaafra4836 Před rokem +1

    neymar vedio plz bro love from sri lanka😍

  • @skynetrules340
    @skynetrules340 Před rokem

    Argentina finally won the World Cup 🎉🎉🎊❤️

  • @jerungmas1651
    @jerungmas1651 Před rokem

    💚 Brazil Ronaldinho valkai pathi sollungal

  • @YOUandME-jv8mg
    @YOUandME-jv8mg Před rokem +1

    Nala motivation venuma ronaldo story keunga he is real kgf

  • @rakeshrussell148
    @rakeshrussell148 Před rokem +1

    Bro in many previous world cups many upsets had happen not only in this World Cup.

  • @raj58083
    @raj58083 Před rokem +1

    Match patha theriyum saudi defend .. Avanga rarget messi mattum than... Argentina players nalla velayadala... And saudi goal keeper nalla save pannaru
    Credits goes to saudi coach