FIFA: Reason For India Not Playing Football World Cup | இப்படி நடந்தா இந்தியா விளையாடலாம்!

Sdílet
Vložit
  • čas přidán 27. 11. 2022
  • In this video we discuss about why indian national football team cant played in fifa world cup 2022 and also discuss about what are the things we do for indian football team playing in football world cup
    #Fifa2022 #FootballWorldCup2022 #IndianFootballWorldCup
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
  • Zábava

Komentáře • 2,2K

  • @BVetriwin7308
    @BVetriwin7308 Před rokem +186

    எப்ப pt period கடன் வாங்கி கணக்கு பாடம் நடத்துறத நிப்பாட்டுறாங்களோ அன்னைக்குதான் உருப்படும்

  • @rozariodhanaraj7027
    @rozariodhanaraj7027 Před rokem +289

    Once Maradona said in Kolkata that India is a sleeping giant in football but I don't know when that players wake up. Cheers 🥂

  • @rabelrayar
    @rabelrayar Před rokem +24

    Yes its True i 'm from France but i miss India in football ⚽️

  • @josephmaria7958
    @josephmaria7958 Před rokem +39

    I am from Salem and represented for the Salem Soccer team. In India either you know someone or money, then only you represent for the team or your out.

  • @Selvin_Abeesh_S_A
    @Selvin_Abeesh_S_A Před rokem +186

    சிறுவயதிலிருந்தே கால்பந்து விளையாட்டை கல்வியை விட உயர்வாக நினைத்து தங்கள் சின்ன வயதிலிருந்தே பலர் குமரி மாவட்டத்தில் சிறப்பாக விளையாடுவார்கள்,அரசு தான் அவர்கள் மீது கவனம் செலுத்தி அவர்களை கால்பந்து விளையாட்டுகளில் ஈடுபடுத்த வேண்டும்

    • @appash1679
      @appash1679 Před rokem +4

      Correct bro naa chennai than kk ❤️

    • @acebotgamer2079
      @acebotgamer2079 Před rokem +5

      ❤️ from கன்னியாகுமரி

    • @berjinssubister2121
      @berjinssubister2121 Před rokem +4

      From kanniyakumari.... 💥💥

    • @ulrichselvam5843
      @ulrichselvam5843 Před rokem +2

      Colachal, iniyam marthandam ingalam veri thanama vilayaduvanga nerla vilayandrukan avangaloda politically varapo🥺🥺🥺🥺

    • @kandasamysrinivasan
      @kandasamysrinivasan Před rokem

      Only indian team player from tamilnadu is from kanyakumari...

  • @mohamedershath8968
    @mohamedershath8968 Před rokem +2061

    Football, kabaddi, Olympics எல்லா ஆவாள் விலையிடுறாமாதிரி சுலபமான விளையாட்டு அல்ல... உடல் பலம், மன வலிமை உள்ள உழைக்கும் மக்கள் விளையாடும் கடின விளையாட்டு 🔥🔥🔥

    • @eskaygaming3616
      @eskaygaming3616 Před rokem +157

      Apo Indian football team layum அவா dhaan irukaangala bro? Adhan India seriya perform panna maatengudha ? Innoruthana thaazthi pesradhula enna dhaan sugamo

    • @SanthoshKumar-in4dl
      @SanthoshKumar-in4dl Před rokem +2

      Mohd. Siraj father was a rickshaw puller while Yeshasvi Jaiswal father was a Pani puri seller and still playing cricket. Vanmatha alavoda kakunga Bhai. Things have changed a lot esp after IPL

    • @user-br2br3rz9k
      @user-br2br3rz9k Před rokem +126

      எந்த விளையாட்டில் தற்போது பிராமணர் கோளோச்சுகிறார்கள்?? அரசாங்கம் விளையாட்டுக்கு முக்கியத்துவம் குடுக்காததற்கு அரசு மீது காட்டவேண்டிய வெறுப்பை ஏன் பிராமணர் மீது காட்றீங்க

    • @NaamTamizharr
      @NaamTamizharr Před rokem +161

      ஆவ இல்லை என்றால் இந்தியா மிகவும் நன்றாக இருக்கும்😂🤣

    • @eskaygaming3616
      @eskaygaming3616 Před rokem +50

      @@user-br2br3rz9k Ellathayum yaar melayavadhu pazhi podanum, adhu dhaan namma budhi. Ethana football match ku nerla poyi support pannirpaapla , ellam bigil paathutu fire vittavanga dhaan neraya...

  • @TokyoArts19
    @TokyoArts19 Před rokem +58

    இங்கு சாதி, மாதம் இல்லனா மட்டுமே நீங்க சொல்வது சாத்தியம். ஏனென்றால் இது எல்லாம் கொடுமைகளும் நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். 😥

    • @narayananshiba7177
      @narayananshiba7177 Před rokem

      Yes

    • @vachukutty
      @vachukutty Před rokem

      அப்படியா
      எவன் உன்னை அடிமைபடுத்தினான் சொல்லு

    • @TokyoArts19
      @TokyoArts19 Před rokem +5

      @@vachukutty விளையாட்டுத்துறையில் அண்ணா என்னை தாழ்த்தப்பட்டவன் என்று மேலே வர விட மாட்டுகிறார்கள் ஆனால் திறமை மட்டும் இருக்கிறது. 😥

    • @sivakumarbalasubramanian5925
      @sivakumarbalasubramanian5925 Před 9 měsíci

      Thambhi poi katchila senthukka, enna ne vilayadana, yenga arasiyal pannanga theliva sollu.

  • @mrpuyalgaming2356
    @mrpuyalgaming2356 Před rokem +37

    தமிழ்நாடு கால்பந்து ரசிகர்கள் 🤚🤚

  • @timepass236
    @timepass236 Před rokem +626

    எத்தனை திறமை இருந்தாலும் ஒருசில வசதி படைத்தவர்கள் மகன் மட்டுமே எந்த விளையாட்டிலும் கலந்துகொள்ள முடியும் நம் நாட்டில் திறமைக்கு மதிப்பு கிடையாது பனம் தான் தீர்மானிக்கும்...

    • @devaprasad6179
      @devaprasad6179 Před rokem +19

      அப்படியில்லை குத்துசண்டை, கபடி, மல்யுத்தம் போன்ற போட்டிகளில் பணக்கார ஆட்கள் இல்லை

    • @crowns.i.hakeem7798
      @crowns.i.hakeem7798 Před rokem +8

      @@devaprasad6179 விரல் விட்டு எண்ணக் கூடிய விளையாட்டுகள் மட்டுமே 👌

    • @vasanth.....r96
      @vasanth.....r96 Před rokem +10

      @@devaprasad6179 அங்கே உயிருக்கு ஆபத்து வர நேரிடும்...

    • @jajapamddppaja
      @jajapamddppaja Před rokem +8

      இதில் உயர் சாதி என்றும் கூடவுள்ளது ஆவள் மட்டும் தன் விளையாட முடியும்

    • @joelfredrick9026
      @joelfredrick9026 Před rokem

      @@jajapamddppaja correct bro

  • @selvanathan4691
    @selvanathan4691 Před rokem +116

    கிரிக்கெட் மட்டுமே பிரதானமான விளையாட்டு நினைக்கிற நம்மளோட மனப்பான்மை என்னைக்கு மாறுதோ அன்னைக்கு தான் மத்த விளையாட்டுகள் பக்கம் நம்ம கண்கள் திரும்பி பார்க்கும். இது என்னுடைய கருத்து

    • @ajees_74
      @ajees_74 Před rokem +1

      💯

    • @user-bc8lw4yn7m
      @user-bc8lw4yn7m Před rokem

      Dai poomer mudidu poda

    • @Cristiano_goatnaldo7
      @Cristiano_goatnaldo7 Před rokem

      @@user-bc8lw4yn7m சூத்து எரியுதா டா புண்ட

    • @KAN443
      @KAN443 Před rokem +2

      @@user-bc8lw4yn7m Ithula Enna Boomer Thought irukku
      No one Cares About Cricket Apart From Indian Subcontinent
      Mean While Football is A Global Sport
      Thats Why Indians wants to Support All other Sports same Like Cricket and Wishing Indian Football Team to Qualify For FIFA World Cup

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 Před rokem

      @@user-bc8lw4yn7m India la Cricket dhaa Velayaaduvaanga nu oru mind set irukku adha break pannuvom
      India vuhm sports la Allround varum

  • @SarazRamky24
    @SarazRamky24 Před rokem +24

    It's good to see people care about Indian football all of a sudden, just because the World cup season has begun now. I think state level tournaments and club level tournaments are happening already and we are just not aware of them. Let's not forget that a few months back our Indian Captain Sunil Chettri made a video requesting Indian fans to please simply come and watch them play. That's enough. This is the sad situation of Indian football players these days. I'm sure, after the worldcup season we will again go back to cricket and fight among ourselves about who is the best captain Dhoni or Kohli or Rohit. I think nevertheless they win or lose. As an Indian, we should support our teams, respect their sport and stand by their failures. When fans start to watch, sports committees will start to watch too & they will bring changes accordingly.

  • @b.aravinthelectrician2962

    உலகத்தரம் வாய்ந்த மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டால் மட்டுமே , கால்பந்து விளையாட்டில் அடுத்த நிலைக்கு செல்ல முடியும் , கிரிக்கெட் விளையாட உலகிலேயே அதிக ஸ்டேடியம், நம் நாட்டில் மட்டும் தான் உள்ளது .

  • @bhuvanvenkatesh8311
    @bhuvanvenkatesh8311 Před rokem +568

    Just an Appreciation to the 5th Highest Goal Scorer in the World, the Unnoticed "Sunil Chhetri" Team India Captain

    • @supergamer4015
      @supergamer4015 Před rokem +22

      If he scored highest 5th Goal scorer then why india has not qualified

    • @eskaygaming3616
      @eskaygaming3616 Před rokem +46

      @@supergamer4015 because India plays against Bangladesh and Nepal 🤷🏾‍♂️

    • @foodfacts7418
      @foodfacts7418 Před rokem +13

      @@supergamer4015 it’s a team game bro

    • @karthickraja2911
      @karthickraja2911 Před rokem +9

      3rd position

    • @mannin_manidhan_sathis
      @mannin_manidhan_sathis Před rokem +6

      @@supergamer4015 Our government does not give recognition to them. Like Sunil chhetri🔥

  • @sarathirambaskaran7094
    @sarathirambaskaran7094 Před rokem +257

    1956 Olympics la Indian 🇮🇳 football team 4 th place.
    1950 Fifa world cup ku qualify but shoes pottu tan vilayadanum rules kondu vantha naala namma team vilayada pogala
    2 times Asian games champion 🏆

    • @Saipandees
      @Saipandees Před rokem +47

      நூல் புள்ளையாண்டிகள் தொடாமல் விளையாடும் விளையாட்டு கிரிக்கெட் அதனால் அதை வளர்த்தார்கள்.

    • @rafeeqkhan6268
      @rafeeqkhan6268 Před rokem +1

      @@Saipandees but ball aaa nalla nakku nakkunnu yechi vech theyypaange

    • @krishnasm7549
      @krishnasm7549 Před rokem +5

      @@Saipandees அதிலும் நூல் புள்ளையாண்டிகள் சிறப்பாக விளையாடி உள்ளார்கள். 196௦ வரை புட்பால் தமிழ்நாட்டில் நன்றாக இருந்தது

    • @vinothkumar4852
      @vinothkumar4852 Před rokem +2

      Olympic Football qualification has a criteria, only low ranking countries or under 20 Squad from high ranking countries can play. so Chapions in 50s did not participate in Olympic. 1950 WC Champion Uruguay, 1954 WC Champion West German and Brazil team lead by Pele did not play in 1956 Olympics. In modern football, our country cannot stand a chance against low ranking teams in Europe, South America, Norh America, Not even with the weaker team in African countries. We need to start from the scratch. It will take at least Another century..

    • @arunachalambalasubramanian9779
      @arunachalambalasubramanian9779 Před rokem

      1950 fifa world Cup ku qualify but shoes pottuthan vilayaduminu rules konduvanthathala nammateam vilayadapogala. Rerdu thadava Asian Games champion

  • @wmaka3614
    @wmaka3614 Před rokem +3

    மிகவும் சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள்.
    உலகில் பல நாடுகளில், ஐரோப்பாவில் இங்கிலாந்து தவிர பல நாடுகளில் கிரிக்கெட் விளையாடப்படுவதில்லை. பலருக்கு அது பற்றி எந்த அறிமுகமும் கிடையாது. உதைபந்தாட்டம் ( Foot ball) எல்லா நாடுகளிலும் விளையாடப்படும் பிரபல்யமான விளையாட்டு.

  • @karthikcr7595
    @karthikcr7595 Před rokem +5

    I respect you bro... Yeah manasula eruntha bharam koranchuruchu.. Na nenachathellam pesitinga.. Oru mathiri feel aaiduchu bro.. Ennoda payyana football-ku ready pannitu eruken ( Ronav) .I'm very proud of you brother... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatprasanna3959
    @venkatprasanna3959 Před rokem +103

    Football is not only a fast sport,its a economically feasible sport if a person needs to become a Batsman in cricket he needs to spend atleast 5k for gud bat and 10k for kits.For football,it's just shoes and even ball can be bought by sharing of 11 players!

    • @Savingtheday69
      @Savingtheday69 Před rokem +4

      Fact

    • @yaayee2886
      @yaayee2886 Před rokem +6

      footbal u can play anywhere...not on field ,street, cement floor too

    • @TheProtagonist555
      @TheProtagonist555 Před rokem +3

      I think football popularity is growing in India. Kerala and North east people are the flagbearers..

  • @Mutharaallinall
    @Mutharaallinall Před rokem +47

    football....எனக்கு கபடி பிடிக்கும். நம் தமிழன் விளையாட்டு, அதை பத்தி போடுங்க. நான் பெண்ணாக இருந்தாலும், School படிக்கும்போதே கபடி விளையாட ரொம்ப பிடிக்கும்.

    • @Rey4life2
      @Rey4life2 Před rokem +2

      Prokabbadi follow pannunga 🔥🔥

    • @narenraj2004
      @narenraj2004 Před rokem

      Kabadi is good game but not entertainment game so can't watch

  • @asharafali5269
    @asharafali5269 Před rokem +19

    When I was school in 1980 we had Olympic hockey champion Baskar was with us. Cricket is supported by elite group of our society and the caste too plays its roll. Football is a the game of poor people and has no support from the government

  • @SriniVasan-hy6vq
    @SriniVasan-hy6vq Před rokem +3

    மிக மிக அருமையான பதிவு 👏👏 விளையாட்டுப் பிரியர்களான ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ஆதங்கம்....

  • @SanthoshKumar-in4dl
    @SanthoshKumar-in4dl Před rokem +436

    Sunil Chhetri has achieved 5th highest individual scorer in International football history..

    • @sarathcool007
      @sarathcool007 Před rokem +22

      crct bro he was treated just another sport player by d puluthi kohli

    • @SanthoshKumar-in4dl
      @SanthoshKumar-in4dl Před rokem +6

      @@sarathcool007 Viewers should increase which is the only key..

    • @sarathcool007
      @sarathcool007 Před rokem +6

      @@SanthoshKumar-in4dl athan bro but no chance fr it cos fans r always fr cricket nd these cricket players are acting like gods

    • @The_unsung
      @The_unsung Před rokem +4

      @@sarathcool007 poda puluthi punda chethri and kohli both are friends and respect each other.. see more videos how they talk proud of one other. RCB teamates apdi introduce pani vachru kohli oruthadva adha vachu ne soldriya terla that is bcos avnga yarkum chethri ya terila.. you can see virats Instagram story about Sunil chetri when he become the 3rd highest goal scorer.. he wrote something proudly of chethri as legend.. ara koraiya edachu pathtu vanthu olara venditu konjomachu tirunthu da dei puluthi

    • @sarathcool007
      @sarathcool007 Před rokem +4

      @@The_unsung dei kena kuthi nanum pathrikan but kohli etho sunglasses chethri chinna paiyan mathri solluvan antha reporter kita this is sunil he is also a good player nu. Here the thing is d attitude he showed. Ne oru kohli kanni therithu da sunni but ellam therinja ekambaram mathri pesa kudathu

  • @prakashpalani3260
    @prakashpalani3260 Před rokem +28

    அண்ணா இப்பவும் ரொனால்டோ, மெஸ்ஸி அவர்களின் விளையாட்டுக்கு இணையாக விளையாடும் திறமை வாய்ந்த வீரர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள், அவர்களுக்கு முறையான அங்கீகாரம் தராமல் இருபதே உண்மை... நீங்கள் இந்த வீடியோவில் இந்திய கால்பந்து கேப்டன் சுனில் அவர்கள் பற்றி பேசி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் ,பேசாமல் இருந்தது எனக்கு கொஞ்சம் வருத்தம் அளிக்கிறது...🔥⚽👍👍✌️⚽👍✌️🔥⚽...

    • @sivapatham9758
      @sivapatham9758 Před rokem +1

      If you have talent , take a video and post it on CZcams or ticktock regularly and you will find someone willing to sponsor you. This is marketing , even you have the best product if you don’t know how to market it , you will be blaming others for your inefficiently

    • @asvanthraja4850
      @asvanthraja4850 Před rokem +1

      Yow boomer uh Messi Ronaldo alavuku theramai la irkurana Namma oorla enaya solra😂 Munna pinna football pathrukiya???

    • @EFOOTBALL_TN75
      @EFOOTBALL_TN75 Před rokem +2

      😂😂 kaasa panama adichu vidu

    • @narenraj2004
      @narenraj2004 Před rokem +2

      Messi is single piece highly gifted robot like player summa adichu vidathinga world laey kidayadhu that's why he is legend of legends

    • @Cristiano_goatnaldo7
      @Cristiano_goatnaldo7 Před rokem

      Average cricketing fool

  • @moses468
    @moses468 Před rokem +24

    Good Evaluation of Indian Soccer Condition and a a nicely put positive advice.. 👍👍

  • @Pixel7a
    @Pixel7a Před rokem +1

    தரமான காணொளி , தேநீர் இடைவேளைக்கு நன்றி

  • @saravananek3294
    @saravananek3294 Před rokem +30

    Claps 👏, FOOTBALL is based on STAMINA AND SPEED 👍

    • @mohammedmansour9597
      @mohammedmansour9597 Před rokem +2

      I agreed with stamina but speed also important but tactics is more important in football game … tactics . attacking

    • @saravananek3294
      @saravananek3294 Před rokem +1

      Football is a Teamwork, I like it and my position is FULLBACK 👍🏆

    • @narenraj2004
      @narenraj2004 Před rokem +1

      Exactly genetics plays more part in football so European and south American plays it better

    • @KAN443
      @KAN443 Před rokem

      @@narenraj2004 Then What About Japan Football Team ???
      It's About Grass Roots Level and Proper Leauge Structure

    • @Venzzy
      @Venzzy Před rokem

      @@narenraj2004 whole India population with 1.4 billion, there can't be 11-20 people without proper genetics

  • @anandaraj6
    @anandaraj6 Před rokem +116

    Football is not developing in India becoz... In cricket a sponsor can put his ad inbetween overs, wickets,innings and generate revenue... But in case of football Ads can be played only after halftime... Less probability of ads revenue. So only football is not developing.

    • @arumugam9859
      @arumugam9859 Před rokem +2

      Yes bro 🙏

    • @venkatprasanna3959
      @venkatprasanna3959 Před rokem +8

      Ama bro 50 over matches la overs ku nadula ad pota kooda one match 100 times ad papom Football la apdi Pana mudiyathu than..Athum illama just 90 mins sport half time la evlo ad podromo avlo than..athuku aprm match mudinji yarum ads paka matanga🙃

    • @sakthin2580
      @sakthin2580 Před rokem +8

      Football is more sponsor then cricket

    • @invisibledon4060
      @invisibledon4060 Před rokem +8

      India nenacha foot ball team world cup la vilada vaika mudiyum ana panna mattainga...ena ellarum cricket mattumey pakkanum IPL mattumey pakanum nu nenaikuranga....more revenue cricket la thaan varuthu....adhunala national game hockey ey mattam thatti thaan vachurkainga... hockey football rendumey....

    • @mastertheblaster6061
      @mastertheblaster6061 Před rokem

      True

  • @mohamedharris4325
    @mohamedharris4325 Před rokem +43

    thanks a lot brother for addressing the major issue of football in India. if the government makes plans and separates a subsidy for football then we can even have more chances win the world cup in football because we have great talents, but they were not recognized.

  • @srisripathy7750
    @srisripathy7750 Před rokem +3

    Suppera pesininga adhe madhiri indha vedio pathutu matta football CZcamsrs Or indian support kaga nerya youtubers pesalam namba india munnera namba ooru football pro players kaga pesinal nalla irukkum ellarum ithu mathiri nambalaum football player aga mudiyadha illa nambala edho match sethupangala apdini irukku pasangalaukku motivation and oru udhaviya irukkum nandri valthugal🇮🇳🇮🇳 🏆💪

  • @marimuthunainar403
    @marimuthunainar403 Před rokem +26

    I have seen this topic for every season, after some day everyone will forget it.

  • @naveenrs7742
    @naveenrs7742 Před rokem +11

    உறுதியாக நம்மால் சாதிக்க முடியும் அண்ணா ❤️

  • @TamilMatrix
    @TamilMatrix Před rokem +4

    Indha video la sollirka polave oru NGO Pondicherry la 4 years ah panitu irukanga.
    Avanga rural and Government school pasangala focus panni free football training kudukranga. Football kathuka Panam oru thadaya iruka kudathu, yezha pasangalum football ⚽ kathukanum nu service panranga.
    They are Making football accessible to all deserved Children in our society ❤️
    Genesis Football Club - Pondicherry

  • @nelsonmessi1948
    @nelsonmessi1948 Před rokem +4

    Thanks for speaking about football bro...hope one day india will play and win the world cup

  • @Dr.M.Loganayagam
    @Dr.M.Loganayagam Před rokem +85

    Enaku Chhetri worldcup vladanumnu aasai aana mudila 🥺💔💙 #bleedblue #indianfootball ⚽️

    • @KMwords
      @KMwords Před rokem +1

      FIFA
      czcams.com/video/kHZm9pWa14k/video.html

    • @Dr.M.Loganayagam
      @Dr.M.Loganayagam Před rokem +2

      @@KMwords thala ungaluku subscribe paniten aana adutha videos commentla link podadhinga spam nu thookiruvan❤️

  • @maanikphotography
    @maanikphotography Před rokem +9

    இன்று உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி சகோ... வாழ்த்துக்கள் 💐😍👏🏼

  • @mithraninformation4378
    @mithraninformation4378 Před rokem +19

    இதை பேச முன்வந்த தேநீர் இடைவேளை க்கு என்னை போன்ற சாதாரண மனிதர்களின் நன்றிகள் 👍👍👍

  • @Harihar129
    @Harihar129 Před rokem +1

    Super bro. Unga kitta nalla clarity irukku. Neraya seinga! 🙏🌸🙏

  • @abbasabss5265
    @abbasabss5265 Před rokem +12

    Na Qatar la tha bro work pandren. chinna chinna country la iruku India illaye nu nanu feel pannen bro.

  • @bigbangentertainment1115
    @bigbangentertainment1115 Před rokem +43

    I was struggling to get the football in my school days at my P.T periods.., i was beatenup by my P.T master for taking the newly purchased football from store room to play..., Most of the P.T periods we forced to clean the grasses in the ground ..., Not even allowed to touch the football..., In India if a student from middle class or lower middle class usually have to concentrate on studies to get the job for monthly salary to survive .., rarely these people will choose sports as profession.,
    It is great that now days ISL football leagues helps some of the Indian football players to survive for financial needs..., Even after many years, i think we will debate on this same topic .... why India is not playing in football World Cup ????

    • @vannanilavu5616
      @vannanilavu5616 Před rokem +1

      It's true, I have studied in different schools, and no one was allowed to play football, hockey, cricket is everybody's favourite sport, only now after premier leagues football is getting recognized, government should encourage and form many teams like in cricket, also this politics play an important role, each part of country will lobby their players, and internal politics in each football clubs, a long way to go, if we have remained as separate nations probably few states would have reached fifa world cup, now its a herculean task

  • @tmfentertainmenttmfe6865

    காரணம் நா சொல்லட்டா
    இந்தியாவில் ஆளும் வர்க்கமான பிராமினார்கள் விளையாடும் விளையாட்டை தான் அதிகம் ஊக்குவிப்பார்கள், பிராமினார்கள் விளையாடும் விளையாட்டு இன்னொரு மனிதரை தொட வேண்டிய அவசிய மில்லாத விளையாட்டை தான் select பண்ணுவார்கள். Example : cricket, chess, இதில் விளையாடுபவர்கள் அதிகமானோர் பிராமினார்களே

  • @ajinrj1844
    @ajinrj1844 Před rokem +15

    India has Huge football fandom, millions of peoples follows European leagues in india but there is a problem is football is not like Cricket u cant play it easily atleast u should start to play in ua teen age bt there is no ground level passion on football thats why we had interested on adult age bt we cant to start football in that age 💯

    • @avles1
      @avles1 Před rokem

      It's completely wrong

  • @BLACKFF-et4qw
    @BLACKFF-et4qw Před rokem +32

    Useful information ❤️

  • @sundart5451
    @sundart5451 Před rokem +4

    1) Mothala Tamil Nattula Football Grounds niraiya uruvakka vendum.
    2) Ovvaru Varushamum,
    * Tamil Nadu Football Leauge,
    * Tamil Nadu FA Cup.
    * Tamil Super Cup.
    * First Division.
    * Second Division.
    * Third Division.
    Appidi nu niraiya Tournaments ovvaru varushamum nadathanum.
    Koranjathu 9-10 months nadakanum.
    Oru Player varushathukku 40matches vilaiyanda than anubavam kidaikum.

  • @moneyrajk
    @moneyrajk Před rokem +4

    Super bro, I always asking same question to our AIFF, India government and the Olympic committee. But no answer from them.

  • @chandrucsmechbca3494
    @chandrucsmechbca3494 Před rokem +6

    கிராமத்தில் உள்ள மக்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் பல வெற்றிகள் இந்தியாவை வந்து சேரும் 👍👍👍

  • @inshafahamed8493
    @inshafahamed8493 Před rokem +25

    Football its not a game football its a emotion😍😍😍
    Im from🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 i love football my possition is left wing and you guys🤗🤗🤗

    • @kanjanathevik5234
      @kanjanathevik5234 Před rokem +1

      My favourite position to play is in central midfield and defensive midfield but my tackling, long passing is poor. If I knew football earlier in my child, I'd have become atleast an amateur footballer

    • @inshafahamed8493
      @inshafahamed8493 Před rokem

      @@kanjanathevik5234 Wow amazing bro🤗👌😍

    • @playfootball8079
      @playfootball8079 Před rokem +1

      I am centre forward 😉

    • @inshafahamed8493
      @inshafahamed8493 Před rokem

      @@playfootball8079 😍

  • @S.SakthiKumar
    @S.SakthiKumar Před rokem +16

    Not give responsible and important for players in any game in India rather than cricket. This was the reason for no champions in football ♥️♥️♥️

  • @PrakashPrakash-nh9jn
    @PrakashPrakash-nh9jn Před rokem +1

    Bro vera level bro🙏🙏naa nenachatha appadiye sollitinga kandipa ithuku palan kedaikum bro ❤❤

  • @roshfootballclub
    @roshfootballclub Před rokem +1

    Super brother i watch your all the videos its useful to everyone i think நீங்கள் football குறித்து பதிவுபோட்டது அருமை மகிழ்ச்சி🙏

  • @dillibabu6402
    @dillibabu6402 Před rokem +5

    I thought that why India did not participate in the FIFA World Cup football tournament, you have given the correct explanation

  • @karthikeyank4418
    @karthikeyank4418 Před rokem +4

    Very useful & important content bro👌💯💥

  • @VijayKumar-gc2zc
    @VijayKumar-gc2zc Před rokem +6

    India back to back qualifications in AFC 2018,2023 is biggest thing ❤️

  • @Thala_TB-chinna7831
    @Thala_TB-chinna7831 Před rokem +1

    Vera level Bro 🔥🔥 one day kandipa nadakum 💯💥

  • @pratheeschandar6474
    @pratheeschandar6474 Před rokem +11

    இங்கே cricket மட்டுமே முக்கியத்துவம், சுனில்சேத்திரி இந்தியா அணி கேப்டன் அதிக gol அடித்தவர்களில் 3 வது இடத்தில் உள்ளார்

    • @pratheeschandar6474
      @pratheeschandar6474 Před rokem

      இங்கே வீரர்கள் இருக்கிறார்கள் போதிய நிதி பயிற்சிகள் கிடைப்பதில்லை All India Football Federation கீழ் மாநில மற்றும் மாவட்ட clubபோட்டிகள் நடத்தப்படுகிறது அதனை ஒழுங்கு படுத்துவதில்லை,வெறும் பேருக்கா மட்டுமே நடத்தப்படுகிறது ISL க்கு கொடுக்கும் முக்கியத்துவம் I leakage தருவதில்லை...

    • @narayanaperumal8234
      @narayanaperumal8234 Před rokem

      Crt tan bro😞

  • @Saddy1796
    @Saddy1796 Před rokem +7

    Itha dhan yosichutu irunthen.. Need ful one ryt now

  • @balasri2021
    @balasri2021 Před rokem +1

    Vera level thalaiva indha video ku nandri

  • @ArunkumarArunkumar-mb5ws

    Theneer edavelai super news sir oru royal salut

  • @sdfcphysicaleducation3619

    . சாதிக்கும் மூடநம்பிக்கைக்கும் சுதாட்டவிளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தலைமைகள் இருக்கும் வரையில் சாத்தியமில்லை FIFA __

  • @starboy6841
    @starboy6841 Před rokem +116

    அவாள் திருந்தும் வரை எதுவும் நடக்காது.

    • @eskaygaming3616
      @eskaygaming3616 Před rokem +13

      Neenga thirundheetangala bro

    • @matchbox919
      @matchbox919 Před rokem

      அவாள நம்பி தான் நீ இருக்கறியா??

    • @haaz5659
      @haaz5659 Před rokem +10

      @@eskaygaming3616 dei papan pu da

    • @rockfire3290
      @rockfire3290 Před rokem +7

      @@eskaygaming3616 dei nool theiruthu da punda

    • @win-ve8ld
      @win-ve8ld Před rokem +1

      @@rockfire3290 sc payale...unaaku la eduku da 😂😂phone

  • @Achuuworld26
    @Achuuworld26 Před rokem +2

    Annaa na school football team captain Anna en friends ellarum football super ha aduvanunga but engaluku There is no one to guide you in the right way Annaa If we had the right support, we would have gone all over the state now Annaa intha game ha pathi neenga pesunthuku rompa nanri Annaaa ❤️😘

  • @muruganjd2039
    @muruganjd2039 Před rokem +1

    சரியா சொன்னீங்க. எனக்கும் இந்த ஆதங்கம் இருக்கு.மாணவர்களின் திறமைகளை பள்ளியிலிருந்தே ஆரம்பிக்கவேண்டும். கிரிக்கெட் என்ற விளையாட்டிற்கு கொடுப்பதைப்போல் உலகின் அதிக ரசிகர்களை கொண்டிருக்கும் கால்பந்துக்கும் கொடுக்கணும். இந்தியா என்ற நாடு உலக கோப்பை கால்பந்தில் இடம்பெறவேண்டும். என்ற ஏக்கத்தோடு விடியுமா என்று அந்த விடியலை நோக்கி காத்திருப்போம். வாழ்க பாரதம்.

  • @parthibanmoorthy7143
    @parthibanmoorthy7143 Před rokem +6

    Romba nala endha vishayam makkal edam nan sola ninachan nenga solitinga 👑⛑👒🎩 to your entire team

  • @timepasspasanga1834
    @timepasspasanga1834 Před rokem +8

    Vara level speech brother🔥💥

  • @fflegends9444
    @fflegends9444 Před rokem

    😘 Mass bro football pathi Eduthu sonnathukku nanri

  • @johnleynard8736
    @johnleynard8736 Před rokem +1

    Thanks for your soccer speech bro
    Ena ku ithu tha bro venu
    Na die agura thu ku la football oru naala nilai mai la irukka nu
    Athu ka param top la pakka ilam
    🇮🇳 .....I LOVE FOOTBALL.....🇮🇳
    😎...🖤...⚽

  • @sheikabdullah5545
    @sheikabdullah5545 Před rokem +3

    Football fan nu soldratuku romba perumaiya iruku cricket oda football than best 👍😎

  • @yuvarajt6208
    @yuvarajt6208 Před rokem +3

    India should start a proper league with club based football which operates from the players at all age group like in other countries.

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 Před rokem +5

    இங்கும் சந்தோஷ் கோப்பை என்று நடப்பது எத்தனைப்பேருக்கு தெறியும்

  • @madhanlilmhnt381
    @madhanlilmhnt381 Před rokem

    Namba.... comment section la ellarum pesalam ....aaana edha pathi pesurim ndrathu romba mukkiyama vishyam .....nee football game oda fan ah irukkalam miga periya supporter ah irukkalam .....aana nee andha game ah un hard work oda aadikrukkanum namba ...illana idha pathi un karuthugal sollalam aana kutram alladhu thavaru endru solla koodathu ....yen endral ....nee paakuravan mattum than ...avanga atha pandravanga ......unakkum avangalukkum neraya vithyasam irukku ......paakuratha vachi ipdi pannalam apdi pannalam solla mattum than mudiyum ......aana pandrathu kashtam .....nee soldra mudinja nee panni oru example ah iru....I'll appreciate you and I'll follow you namba ❤️

  • @saransaran1867
    @saransaran1867 Před rokem +8

    Bro school la PT period ha maths sir vangita yepadi bro fifa and Olympic la partispate pandrathu

  • @sjcreative6075
    @sjcreative6075 Před rokem +2

    Seruppala adichamaari sonninga anna🔥❤️😍

  • @av-72
    @av-72 Před rokem

    🎉super anna.

  • @shankarshankar6729
    @shankarshankar6729 Před rokem +2

    Good idea anna thanks,👍

  • @tamilan1798
    @tamilan1798 Před rokem +71

    40லட்சம் மக்கள் தொகை கொண்ட குரோஷியா நல்ல முறையில் விளையாடும்போது 140 கோடி இருக்குற நாம் வெட்க படவேண்டும்

    • @238sriramanarayanan.j2
      @238sriramanarayanan.j2 Před rokem +4

      Quantity is not matter, Quality

    • @kumaravels185
      @kumaravels185 Před rokem

      Nalla vilaiyadum nabarkalukku idam illa-India vil

    • @mohamedbilal295
      @mohamedbilal295 Před rokem +1

      @@238sriramanarayanan.j2 We are All Quality Peoples.. But, u White Cross Guys are Despicable peoples.. U Are the Major Reason For india 🇮🇳 not participated in football ⚽️..

    • @tamilan1798
      @tamilan1798 Před rokem +1

      Quality nalla select pannanum panatha vangittu potta appadi tha

    • @tamilan1798
      @tamilan1798 Před rokem

      @@238sriramanarayanan.j2 apadiya......

  • @kamaluddinahamedbasheer3933

    It will take centuries for India to shine in foot ball and olympics exceptionally coz of its current system of favouring one set of people

  • @shyamb3688
    @shyamb3688 Před rokem +1

    Indha kelviyadha na childhood lerdhu kekuren 🙏❤️

  • @pokkirivel
    @pokkirivel Před rokem +2

    Really so much respect for take this topic 🥺🥺🥺🤗🫂

  • @sankardc3857
    @sankardc3857 Před rokem +29

    Sunil chhetri our indian Football team legend 💥 Player who played major league back then , he also played against prime Manchester united team back then after that he decided to develop indian football team that's why he came here he played for indian I league teams 😥 he's Determination about indian football team is priceless....💥💥💥

    • @KMwords
      @KMwords Před rokem

      FIFA
      czcams.com/video/kHZm9pWa14k/video.html

  • @ashlisandhiya332
    @ashlisandhiya332 Před rokem +3

    எல்லா விளையாட்டிலும் சிறந்து விளங்க உயர்ந்து நிற்க சமத்துவம் சகோதரத்துவம் வேண்டும் திறமையான விளையாட்டு வீரர்களிடம் திறமையை மட்டுமே பார்க்க வேண்டும் ஜாதி மதம் வசதி பார்க்காமல் இருந்தால் இந்திய உலக அளவில் வெற்றி பெறும்

  • @poovarasank1254
    @poovarasank1254 Před rokem +2

    Super bro.Nalla explain ❤️

  • @KrishnaRaj-rs1vt
    @KrishnaRaj-rs1vt Před rokem

    Bro yen manasu kulla Eruka Yellataium kotitinga bro..... thank you so much 😰😰

  • @dineshkumars6444
    @dineshkumars6444 Před rokem +3

    Nobody can train Or come up like messi
    He is one of a kind

  • @bharathrambabu
    @bharathrambabu Před rokem +6

    Sunil Chhetri pathi solliruntha nalla irunthirukum bro

  • @songsofzionbaburaj5439
    @songsofzionbaburaj5439 Před rokem +2

    I am really happy because we have ISL in India, but the sadest aspect of football is there is no politicall will to promote this BEAUTIFULGAME. I think the Government of India should consider your point, don't we have 11 out 140 crore People?....

  • @prabaharthiagarajan4295
    @prabaharthiagarajan4295 Před rokem +1

    No politicians involved in selection committee and management level.
    Your comments are beautiful.
    So many players are available in our country but no support at all. They don't have shoes and ground facilities.
    Who ever sitting in management don't know about football . What we have do.
    Only we can pray for India.

  • @chandrasekargnanaprakash155

    As a football fan im feeling really sad about India in sports. Especially olympic and football. We are calling us a growing super power, but we are nothing when it comes to sports. From my view cricket will never become the global sport because it doesn't have that flavour. But still most of our people are considering cricket as a big sport BCCI's marketing plays big role here, still they are projecting Pakistan as our competition and running the business. He need to change our mindset that Pakistan is not at all a competitor for us. We are in G20, Brics we have to competitive with these countries. We need more support like this to come out of this fools game cricket

    • @KAN443
      @KAN443 Před rokem

      Absolutely True 👍

    • @Raveendhana
      @Raveendhana Před 8 měsíci

      Why do you degrade cricket, just because India does not play football, first of all football is played mostly by clubs and very less international matches, I would rather like India to do better in hockey, and Olympics and rather than football

    • @chandrasekargnanaprakash155
      @chandrasekargnanaprakash155 Před 8 měsíci +1

      @@Raveendhana u r right bro football is mostly played in clubs and less national and international matches. In the club system most of the sports persons can survive, football is not popular here still we have 12 clubs in ISL and clubs in I league and grassroot clubs are coming. U can't expect this in cricket. Ioc inducted crickete and baseball in 2028 olympics, most of the countries will choose baseball instead of cricket. Cricket is not purely dependent on players talent, match is decided by pitch, weather condition. Avan ooru ku yentha madhiri avan avan pitch set panni jei chi ku ran. Logical aa patha cricket is not a proper sport and football is not just a sport it is a emotion, team play, porattam. Football is life. That's y football is liked by struggling peoples here.. Oru match parunga vera level feel iru kum

    • @Raveendhana
      @Raveendhana Před 8 měsíci

      @@chandrasekargnanaprakash155 I followed isl but was bored very much and struggled to find relativity, I enjoyed hockey recently, and cricket is a intresting sport and the factors is what it makes it intresting.

  • @premaprema2048
    @premaprema2048 Před rokem +14

    Cricket ( bramin) oc, bc, politics 🇮🇳 bro, but 1 china 🇨🇳, 2 Brazil ,3 Argentina, 4 porcukal, , , , are equally 🙏

  • @rajashekarraj2118
    @rajashekarraj2118 Před rokem

    oru nalla vishyam share paneng bro
    enakum andha kavala romba naala iruku
    india football team world cup velayadanum

  • @sathishdhara4838
    @sathishdhara4838 Před rokem

    Nice Anna neenga correct ah solltreenga oru football player ah India FIFA la illantrathu rompa varuthama irukku😔😔

  • @harishpu8970
    @harishpu8970 Před rokem +4

    Football need high stamina and techniques, only Europe and South America are having that much technologies. Messi, Ronaldo, Neymar like players are started thier career from before 10 age. Asian countries are not good in football, not only India. No Asian countries ever reached final four or finals of fifa world cup. And only Asian player in top tier Europe football is Son from Korea.
    In India Cricket, Hockey and Badminton is more famous than other games. If India needs to develop in football they need to train players from age 5-6. Also India should have big leagues that allows players to play atleast 10 months of football.

    • @eskaygaming3616
      @eskaygaming3616 Před rokem

      Idhu lam theriyama ellathakum brahmins dhaan kaaranum nu comment la polambitu irukaainga

    • @harishpu8970
      @harishpu8970 Před rokem

      @@eskaygaming3616 There are many Brahmins played in cricket, naan illanu solla la. But India won World Cup, Champion trophy and many series in cricket. Cricket ku than athiga money and sponsorship irukku. Makkalum football ku support panna matranga. I watched Chennaiyin Fc football in JN stadium 200 rupees only ticket. But very less people only see the match. But IPL ticket more than 1500 40000+ people for all matches 😮‍💨

    • @eskaygaming3616
      @eskaygaming3616 Před rokem

      @@harishpu8970 Aama bro, naan B stand blues la iruken, Ella match kum poyi fulla chants panni support pannuvom, it is sad no one cares about football even in this comment section

    • @paarivalavan123
      @paarivalavan123 Před rokem

      @@eskaygaming3616 commet செய்பவர்களுக்கு(என்னையும் சேர்த்து) cricket தவிர வேற எந்த விளையாட்டை பற்றியும் தெரியாது...எல்லாத்துக்கும் இவா தான் காரணம்,govt தான் காரணம் சொல்லிட்டு இருப்பானுங்க...முக்கியமா sports வளர தேவையான ஒன்றை பற்றி பேசவே மாட்டார்கள்...பணம்... newspaper ல கூட football coloumn படிக்க கூட மாட்டார்கள்...பெரியவர்களின் ஆர்வம் தான் குழைந்தைகளுக்கு செல்லும்...வழி வழியா sports பார்க்கும் ஆர்வம் தூண்டப்படும்...நேத்து பிரேசில் ஸ்விட்சர்லாந்து match ல 6 வயது சிறுவன் finger cross வச்சி கோல் அடிசிடுங்க என ஸ்விட்சர்லாந்து காக pray பண்ணிட்டு இருந்தான்...மக்களின் ஆர்வம் இன்மை, பணம் இரண்டும் தான் இந்தியாவில் football,volleyball, basketball sports பெருமளவில் வளர்ச்சி அடையாமல் இருக்க காரணம்...

  • @thanjaivivasayi9884
    @thanjaivivasayi9884 Před rokem +16

    நம்பிக்கையுடன் காத்திருப்போம்!

    • @eskaygaming3616
      @eskaygaming3616 Před rokem +4

      Kaathirundha kadasi varaikum vedika dhaan paakanum

  • @Krishna94824
    @Krishna94824 Před rokem

    சிறப்பான பதிவு அண்ணா 👍🤩❤️

  • @vigneshwaravicky2534
    @vigneshwaravicky2534 Před rokem

    Super bro.. India team want to play fifa world cup. In Future

  • @AntonLewise
    @AntonLewise Před rokem +11

    Cricket (Dream 11) அரசியல் இருக்கும் வரை அது நடக்காது bro..

  • @justformiddleclass6840
    @justformiddleclass6840 Před rokem +5

    Anna Sunil chetri support pathi pesinga plz

  • @Muthusruthika
    @Muthusruthika Před rokem

    Arumaiyana pathivu Anna 👍

  • @nirmalamathias2472
    @nirmalamathias2472 Před rokem

    What you say, the exact thing India should do, if they take effort, India definitely win
    FOOTBALL UNITE THE WORLD.

  • @elaanju5484
    @elaanju5484 Před rokem +54

    Cricket இந்திய ஐயர் மட்டும் விளையாடும் விளையாட்டு... எப்டி முடியும் நீங்க சொல்றது போல கிரவுண்ட் லேவெல் அமைச்சர், அதிகாரிகள் உழலில் விளையாடும் போது எப்படி நடக்கும்

    • @SanthoshKumar-in4dl
      @SanthoshKumar-in4dl Před rokem +3

      Still living in 1970's.. Yashashvi Jaiswal's father is a Pani puri seller while Irfan Pathan, Siraj's came from a below poverty line.. Things has started to change for the past 2 decades. Stop spewing hatred on one community

    • @sridhar.s4295
      @sridhar.s4295 Před rokem +4

      U telling true bro still Brahmins rulling oru county back side

    • @eskaygaming3616
      @eskaygaming3616 Před rokem +2

      Enna dhaan veri oh theriyala ipdi, ellathayum avanga mela pazhi potuta we can feel better nu nenaipa therla, mudinja unga pasangala sports la sethu vidunga adha vittutu

    • @elaanju5484
      @elaanju5484 Před rokem +5

      @@eskaygaming3616 எங்கடா விடுறிங்க எல்லாமே நீங்களா இருக்கும் போது எப்டி மத்தாவாளை select பண்ணுவீங்க திறமை இருந்து வெளியே பல வீரர்கள் உள்ளர்கள்

    • @sridhar.s4295
      @sridhar.s4295 Před rokem +4

      Bro na ya volley ball player tha selection la na BC so yenna select pannela Anga vanthu orutha varanin ava nalave velayadela but avana selete pannanga same like all other departments

  • @vigneshkalaiselvan1427
    @vigneshkalaiselvan1427 Před rokem +33

    Sports infra need to be upgraded in every districts across country
    many local tournaments need to be conducted regularly
    Tournaments like ISL n many other leagues at state level or zonal level need to make sport popular n find talent n provide them platform to grow next level
    Need a board similar to bcci for football n other sports
    Host more friendly matches especially with European or South American countries
    Doing above might help us to improve standard n capable to compete at Asian tournaments

    • @eskaygaming3616
      @eskaygaming3616 Před rokem +2

      Finally a sensible comment ❤️

    • @venkatprasanna3959
      @venkatprasanna3959 Před rokem

      AIFF irukangala bro football india ku,enna solringa, economical strong illangringala

    • @vigneshkalaiselvan1427
      @vigneshkalaiselvan1427 Před rokem

      @@venkatprasanna3959 yes bro..that also a factor if compared with BCCI which govern cricket here...
      apart from that governing body should be independent n should be in right hands for bright future (authorities not appointed by political influence)..
      Most citizens ( talents) don't get proper training/guidance/fund/facilities to move forward
      Probably we should take some initiatives to get things right for future sports aspirants:)

  • @jerrypa581
    @jerrypa581 Před rokem

    Correct bro
    Neega vara level 👏👏👏👏

  • @s.m.kaviyarasuips2243

    Nice bro அருமையான பதிவு 💚