Maida biscuit receipe in tamil 🔥😋|kalakala cake receipe | snacks receipe in tamil |Tea kadai kitchen

Sdílet
Vložit
  • čas přidán 28. 05. 2024
  • Maida biscuit receipe in tamil 🔥😋 | kalakala cake receipe | snacks receipe in tamil | Tea kadai kitchen | Maida cake | kalakala snacks | sweet Maida biscuit receipe | shankarpali receipe in tamil | diamond biscuits | diamond cakes | diwali snacks | sweet receipe | Maida sweet snacks | Tea kadai kitchen snacks | kids favorite snacks
    #kalakala #maidabiscuits #maidacakerecipe #teakadaikitchen #snacks #easysnacks #sweetmaida #sweetrecipe #diamondcakes #diamondbiscuits #kidsfavouriterecipe #kidssnacks ‪@TeaKadaiKitchen007‬
    தண்ணீர் - ½ கப்
    உப்பு - ¼ டீஸ்பூன்
    ஏலக்காய் பொடி - ½ டீஸ்பூன்
    சோடா உப்பு - ¼ டீஸ்பூன்
    சீனி - ½ கப்
    உருக்கிய டால்டா - 100 ml
    மைதா - 2½ கப்
  • Jak na to + styl

Komentáře • 144

  • @Selvarani-mx8xs
    @Selvarani-mx8xs Před měsícem +2

    Super anna valga valathudan

  • @scorpio6140
    @scorpio6140 Před měsícem +1

    Super a irukku👍❤️

  • @babujikrishnan8011
    @babujikrishnan8011 Před 2 měsíci

    👌👌👌

  • @vijayasudamani7275
    @vijayasudamani7275 Před 2 měsíci +2

    🎉குட்&Nice🎉

  • @ranjanaanjana1990
    @ranjanaanjana1990 Před 2 měsíci +1

    Nice

  • @subhiahvs4277
    @subhiahvs4277 Před 2 měsíci +1

    Super

  • @lillylincy4929
    @lillylincy4929 Před 2 měsíci +1

    சூப்பர்

  • @manojkumar-nz6fw
    @manojkumar-nz6fw Před 2 měsíci +1

    Super 🎉🎉🎉

  • @padmanabhanp8680
    @padmanabhanp8680 Před 2 měsíci +2

    Vettu cake 🌹

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 Před 2 měsíci +1

    Super biscuit Deepavali ku butjet sweet edhan unga style a arumai

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Před 2 měsíci +2

    Super ❤

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Před 2 měsíci +2

    ஒவ்வொரு நாளும் விதவிதமாக வித்தியாசமான சூப்பரான ரெசிபிகள் மைதா பிஸ்கட் மிகவும் அருமை சார் 👌👌

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 Před 2 měsíci +1

    Spr easy snacks. Arumai tku brothers

  • @jafrinfathima5612
    @jafrinfathima5612 Před 2 měsíci +1

    All tips super ❤❤❤❤❤

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 Před 2 měsíci +2

    Great.👌👌My mother used to make it during festval times and we used to call it 7:37 as galagala in Karnataka 😂Iskcon temple in Bengaluru also gives all its donors in a small bag as prasads and its very very delicious with lots of ghee 😛😝🤪.
    Now i should go and make it 🤩😍

  • @pravidhpravidh5486
    @pravidhpravidh5486 Před 2 měsíci +1

    🙏👌

  • @gayathrir9229
    @gayathrir9229 Před 2 měsíci +1

    அருமை சகோதரா

  • @Sankar-Dhanya
    @Sankar-Dhanya Před 2 měsíci +2

    Nan than anna intha recipe ketten tq anna nan ipo dry pandren👍

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 Před 2 měsíci +2

    Thanku bro, for this dalda only be must to make correct, thanku for sharing with measures

  • @MeenaM-hw2up
    @MeenaM-hw2up Před 2 měsíci +2

    Super anna

  • @sindhuarulkumar6296
    @sindhuarulkumar6296 Před 2 měsíci +1

    Easy method ah iruku Anna👍👍Super I will try

  • @PrashanthiPrashanthi-pp7bo
    @PrashanthiPrashanthi-pp7bo Před 2 měsíci +2

    Ethirpatha video super anna

  • @harshanarmy6356
    @harshanarmy6356 Před 2 měsíci +6

    அண்ணா பஜ்ஜி குருமா செய்துகாட்டுங்கள்.கடலை மாவு குருமா செய்து காட்டுங்கள் அண்ணா...

  • @vasumathysriraman5238
    @vasumathysriraman5238 Před 2 měsíci +1

    Super bro
    Unga recipes ellame supera irruku

  • @ambikasubramani6511
    @ambikasubramani6511 Před 2 měsíci +3

    எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. மிக்க நன்றி. செய்வேன். ஆனால் இந்த மாதிரி வந்தது இல்லை. கட்டாயம் செய்து பார்க்கிறேன மிக்க நன்றி

  • @user-si6qg6iz9c
    @user-si6qg6iz9c Před 2 měsíci +1

    அருமை அண்ணா வீட்ல செய்துதர சொல்றேன் 🙏🙏

  • @anusuyadeepan8448
    @anusuyadeepan8448 Před 2 měsíci +1

    சூப்பர் அண்ணா 🎉🎉🎉

  • @pufunmedia1101
    @pufunmedia1101 Před 2 měsíci +1

    Thanks a lot sir

  • @phenixgaming7111
    @phenixgaming7111 Před 2 měsíci +1

    Good morning sir 👍👍👍my son favourite homemade biscuits

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Před 2 měsíci +2

    Thanks

  • @user-ke9sp9dz5e
    @user-ke9sp9dz5e Před 2 měsíci +1

    Nandri sir

  • @KSadhana
    @KSadhana Před 2 měsíci +1

    Super anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @jayshreeprasad4953
    @jayshreeprasad4953 Před 2 měsíci +1

    In Bangalore v call Shankarpali in Kannada
    Thanks for sharing 🙏

  • @chandraselvarajulu8609
    @chandraselvarajulu8609 Před 2 měsíci +1

    Good thanks for your dish

  • @umaasrinivasan1426
    @umaasrinivasan1426 Před 2 měsíci +1

    Tku so much sir

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 Před 2 měsíci +1

    Good morning bro 🙏thanks a lot❤️😋🤝

  • @SaravananAmbiga
    @SaravananAmbiga Před 2 měsíci +3

    அண்ணா தேங்காய் பிஸ்கட் செய்வது எப்படி சொல்லி கொடுங்க

  • @naliniannadurai2622
    @naliniannadurai2622 Před 2 měsíci +1

    Nice sir.i like this very much.in chennai we say it bombay lakdi

  • @ranjithgopalakrishnan6987
    @ranjithgopalakrishnan6987 Před 2 měsíci +5

    இவங்க எப்போதும் தண்ணி முதலில் ஊதரங்க் அவங்களோட experience ஆனால் நாம செய்யும்போது மாவு உப்பு சக்கரை எல்லாம் போட்டதுக்கு அப்புறம் தான் தண்ணீர் உற்றனும் இல்லை என்றால் தண்ணீர் அதிகம் ஆகிவிடும்.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 2 měsíci

      உங்கள் விருப்பம் போல் மாத்திக்கலாம்.

    • @ranjithgopalakrishnan6987
      @ranjithgopalakrishnan6987 Před 2 měsíci +2

      கமெண்டுக்கு immediata replay பண்ணுகிற ஒரே ஒரு youtuber நீங்கதான் ப்ரோ thank you.from கேரளா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 2 měsíci +1

      @@ranjithgopalakrishnan6987 சப்ஸ்கிரைபர்களின் கேள்விக்கு பதில் சொல்லலைனா கொஞ்சம் உறுத்தலாக இருக்கும். அதனால் தான். சரியோ தவறோ பதில் சொல்லிருவோம்.

    • @rajebaskar644
      @rajebaskar644 Před 2 měsíci +1

      Evanga seira maathiri seithal athe maathiri varuthu , maavu , oil and sugar potutu kadaiciya thaneer otri seithal cake hard ahh varuthu , i try this both method , share your experience

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 2 měsíci

      @@rajebaskar644 thanks brother

  • @santhit1435
    @santhit1435 Před 13 dny +1

    தயிர்வடை‌போடுங்க சார் என்பெண்ணுக்குசீமந்ததில்இதுபோடலாம்என்றுஇருக்கேன்சார் எதிர்பார்க்கிறேன்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 13 dny

      mam already potrukom

    • @santhit1435
      @santhit1435 Před 13 dny +1

      @@TeaKadaiKitchen007 நான் உங்கள் வீடியோ செக் பண்ணுகிறேன் நன்றி சார்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 13 dny

      @@santhit1435 நன்றிகள் மேடம்

  • @vanitk5078
    @vanitk5078 Před 2 měsíci +1

    It is called in big sweet stalls as "Bombay Lagadi'. Sir.

  • @nagarasan
    @nagarasan Před 2 měsíci +1

    sweet gala gala in north thamil nadu

  • @bhn861
    @bhn861 Před 2 měsíci +1

    Sakarappa

  • @bhavanichandran4668
    @bhavanichandran4668 Před 2 měsíci +1

    Maida biscuits

  • @user-dn9qt3hk5x
    @user-dn9qt3hk5x Před 2 měsíci +1

    Poori vilanga urundai recipe try sir

  • @tamilarasiammu3859
    @tamilarasiammu3859 Před 2 měsíci +1

    Enga place la edha bombai lakkadi nu solvanga

  • @vanitk5078
    @vanitk5078 Před 2 měsíci +1

    Do u know maida halfway like Rava kesari?My mother used to do by making jeera karaisal.Much tastier dish during festivals.

    • @vanitk5078
      @vanitk5078 Před 2 měsíci +1

      Maida Halwa' as read

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 2 měsíci +1

      So far we have made wheat halwa. Sounds like you would be fine. We are preparing. We will upload it as a video when we get good at the advice of the sweet masters.

  • @user-mp9pu1ns5n
    @user-mp9pu1ns5n Před 2 měsíci +1

    Pls show the making of hard Mysore Pak

  • @susheelasankaran1397
    @susheelasankaran1397 Před 2 měsíci +1

    In Chennai its called Bombay lakadi

  • @user-si6qg6iz9c
    @user-si6qg6iz9c Před 2 měsíci +6

    மைதா வென்னிலா பர்பி செய்து காமிக்க அண்ணா 🙏pls

  • @vanitk5078
    @vanitk5078 Před 2 měsíci +1

    If maida cake' cuttng in thinner layers it will be called 'diamond biscults with thinner sheets of maida.It will be liked by kids as tea snacks

  • @basheerasahul1876
    @basheerasahul1876 Před 2 měsíci +2

    Also called Bombay lakkadi

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn Před 2 měsíci +1

    தம்பி...இந்த மாவில் பூண்டு மிளகாய் அறைத்துபோட்டு காரமான கேக்காக செய்யலாமா

  • @janemariadoss3027
    @janemariadoss3027 Před 2 měsíci +1

    In my house ,we say kalakalaa

  • @revathir9026
    @revathir9026 Před 2 měsíci +1

    Maida optional wheat add pannalama

  • @rameshchandru2816
    @rameshchandru2816 Před 2 měsíci +1

    How much ml of measurement cup you are using anna. Please reply.

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji9777 Před 2 měsíci +1

    ஷங்கர்பள்ளி ( shankarpalli) in Karnataka ஷக்கர்பாரே ( shakkarpare) Maharashtra. 😊

  • @nishathghouse4923
    @nishathghouse4923 Před 2 měsíci +1

    வணக்கம் தோழர் இந்த மைதா‌கேக்கில் முட்டைசேர்க்கலாமா?

  • @geetharani9955
    @geetharani9955 Před 2 měsíci +1

    நன்று.நன்றி.டால்டா நெய்க்கு பதில் சமையல் எண்ணெய் மட்டும் சேர்த்துக் கொள்ளலாமா? எங்களுக்கு எண்ணெய் மட்டும்தான் உடம்புக்கு ஏற்கும்.அதனால்தான்.

  • @kasthurisagayam1779
    @kasthurisagayam1779 Před 2 měsíci +2

    தஞ்சாவூரில்கலகலாஎன்றுசொல்லுவார்கள்

  • @bhn861
    @bhn861 Před 2 měsíci +1

    We say this biscuit

  • @kalyanisuri4930
    @kalyanisuri4930 Před 2 měsíci +1

    We call it SHANKARPALA in Maharashtra. But we don't add salt.

  • @priyajesudason3968
    @priyajesudason3968 Před 2 měsíci +1

    Is it small Gajada?

  • @sowmyagopi7446
    @sowmyagopi7446 Před 2 měsíci +1

    இது எத்தனை நாள் நன்றாக இருக்கும் என்று சொல்லுங்கள்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 2 měsíci

      ஒரு வாரம் வரை வைத்திருக்கலாம். நல்ல மொறு மொறுப்பு இருக்கும்

  • @nirmaladevi2953
    @nirmaladevi2953 Před 2 měsíci +1

    Sir unga cup measurement 250 or 200

  • @elakummanandeshinamoorthy1099

    ஒருங்கினந்த தஞ்சாவூர் மாவட்ட தில் (தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் &மயிலாடுதுறை )கல கலா என்று கூறுவார்கள்!🙏🙏💐💐

  • @nambymani1968
    @nambymani1968 Před 2 měsíci +2

    மாவு கூட சேர்த்தால் சர்க்கரை அதிகம் சேர்க்க வேண்டாமா?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 2 měsíci

      சர்க்கரை அளவு சரியாக இருந்தது மேடம். அதனால் அதே அளவு சரியாக இருக்கும். நன்றிகள்