அடேங்கப்பா! இது உலக மகா நடிப்புடா சாமி - Solvathellam Unmai - Full Ep 788 - Zee Tamil

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

Komentáře • 1K

  • @Sbvibes-143
    @Sbvibes-143 Před měsícem +284

    2024 ஆகஸ்ட் ல யாராவது பாக்குறீங்களா 🤔🤔

  • @Abi-smiley
    @Abi-smiley Před 8 měsíci +1021

    2024 la yarula pakkuringa...??
    👇

  • @Dhinacrpf
    @Dhinacrpf Před 8 dny +8

    2024 September ல யார்ன இந்த நிகழ்ச்சி பாக்ரவங்க like போடுங்க

  • @yasminbasheer8612
    @yasminbasheer8612 Před 6 měsíci +294

    தயவு செய்து லக்ஷ்மி madam மறுபடியும் இந்த programe பண்ணனும் pls 🤗🤗

  • @sridevi2099
    @sridevi2099 Před 4 lety +631

    I'm addicted to this show watching 3 episodes per day 😁😂😂😂😂

  • @leoaccounts2974
    @leoaccounts2974 Před 5 měsíci +151

    Pradaap nalla paiyan... Im his friend.... He's a best two wheeler mechanic,,,, and, knowledgeable person...... Andha ponnada amma, laxmi Ramakrishnan friend... Rendu perum kerala karanga..... Ippo pradaap vera marriage panni super ra irukar... Pitstop❤🔥🔥🔥

  • @tanlim8248
    @tanlim8248 Před 4 lety +173

    மேடம் லக்ஷ்மி அவர்களே உங்களுக்கு தெரியாதது இல்லை, அந்த பையன் சூழ்நிலையில் இருந்து பார்க்க முயற்சி செய்யுஙகள் சின்ன குழந்தையில் இருந்தது அவன் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து இருக்கிறான் தாய் வளர்க்கும் பிள்ளைகளே இந்த காலத்தில் தறுதலைகள் போல் இருக்கிறார்கள்.. அவனாகவே சொந்த காலில் நின்று இவ்வளவு தூரம் வந்து இருக்கிறான்... அவன் கடந்து வந்த பாதை எப்படி இருந்து இருக்கும் என்று நம்மால் கற்பனை செய்ய முடியாது... அன்புக்கு ஏங்கி சில பெண்களை விரும்பி இருக்கலாம் ,இந்த பெண்ணிடம் எல்லா உண்மைகளையும் சொல்லி இருக்கிறான்... உங்களுடைய அக்கறை எனக்கு புரிகிறது

    • @Spartans-sh7up
      @Spartans-sh7up Před 4 lety +3

      Yes bro

    • @kkarthiga1
      @kkarthiga1 Před 11 měsíci +6

      22 வயசுக்குள்ள எத்தனை லவ். வேலை இல்ல. இவன் தறுதலையா போனதுக்கு அவங்க அம்மா காரணமா இருக்கலாம் ஆனா இப்ப அவன் ஏமாத்துறாங்கிறதுதான் உண்மை.

    • @Sunitha-yj3dd
      @Sunitha-yj3dd Před 8 měsíci

      0​@@kkarthiga1

    • @dharmaraj1337
      @dharmaraj1337 Před 6 měsíci

      Yes brother. God bless you

    • @rajivgandhiraji331
      @rajivgandhiraji331 Před 4 měsíci

      Unmai

  • @user-ur1lx4wl2h
    @user-ur1lx4wl2h Před 4 měsíci +42

    ப்ளீஸ் லக்ஷ்மி மேடம் தயவுசெஞ்சு யார் எப்படி கமெண்ட் பண்ணாலும் சரி மறுபடியும் நீங்க இந்த ஷோ பண்ணுங்க ப்ளீஸ் மேடம் ப்ளீஸ் மேடம் ப்ளீஸ்😢😢😢😢😢😢

  • @peerni2264
    @peerni2264 Před rokem +193

    ஒரு மனிதன் அழுதால் நீங்கள் நம்பக்கூடாது. அதே போல ஒரு பெண் சிரித்தால் நம்பாதே

    • @MithishkalaiMithishkalai
      @MithishkalaiMithishkalai Před 6 měsíci +1

      ugg ch hr😮 back in me.

    • @jocker979
      @jocker979 Před 6 měsíci +5

      அம்மா தங்கை பென் தானே அவர்கள் சிரிக்கும் போது

    • @nisashiras6309
      @nisashiras6309 Před 6 měsíci +2

      🤦🤦

  • @Ruby.......
    @Ruby....... Před 6 měsíci +138

    பெற்றோர்கள் சரி இல்லனா குழந்தைகள் வாழ்க்கை எப்படிலாம் தப்பான வழிக்கு போகுது.. 25/2/2024

  • @sylvester8004
    @sylvester8004 Před 4 lety +863

    Yarellam payan alaga irukkannu paakka vantheenga 😉

  • @swathizenith1860
    @swathizenith1860 Před 4 lety +529

    In this lockdown time, Solvathelam unmia dan time podhee🙄😑

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 Před 5 lety +171

    படிக்கற வயசுல படிக்கறத தவிர எல்லா வேலையும் பண்ணுறீங்க ...22.45👏👏

    • @kavikavi5601
      @kavikavi5601 Před 5 lety +5

      Antha vayasula athu nadakurathu than atha thanti 100 Ku 1 than

    • @kavikavi5601
      @kavikavi5601 Před 5 lety +2

      Thapipanga

    • @udhayakumar1802
      @udhayakumar1802 Před 4 lety +6

      90கிட்ஸ் சாபம் உங்கள சும்மாடா விடாதுடி

    • @arthanariganeshganesh9023
      @arthanariganeshganesh9023 Před rokem +1

      ​@@kavikavi5601I also had friends in both gender. But I concentrated only on studies. I never came across such a nonsense ever. I am still unmarried, because now I am handicapped.

    • @esakirani1456
      @esakirani1456 Před 2 měsíci

      ​@@udhayakumar1802😂😂😂

  • @sreepurapatthamman2864
    @sreepurapatthamman2864 Před 5 lety +264

    பாவம் அந்த பையன் எல்லாரும் தப்பு சொல்றீங்க உங்க பார்வை தப்பாகூட இருக்கலாம்.
    ஏதோ அவன் சூழ்நிலை அவனுக்கு எதிரா நிக்குது .என் மனம் அவனை நம்புது

    • @littleflower5371
      @littleflower5371 Před 4 lety +11

      Yesupatham P nanum than nampuren because avanga amma sari ila valantha vitham apadi pavam pirichita

    • @arumugam4004
      @arumugam4004 Před 4 lety +9

      Nope he is a no 1 culprit.

    • @nandhivanathi2909
      @nandhivanathi2909 Před 4 lety +1

      Enakum bro ...

    • @sugeethasugavanan
      @sugeethasugavanan Před 4 lety +4

      Yesupatham P epdi Ivana nambareenga? Pucca fraud

    • @prn.3829
      @prn.3829 Před 4 lety +2

      @@sugeethasugavanan
      S , paavam antha ponnu than...
      Amma second marriage ...
      Ammava marriage pannavanala molested.....
      First oruthan play panni irukkan...
      Second ivan miga periya thirudan.....

  • @rubanst5848
    @rubanst5848 Před 6 měsíci +40

    அந்த பொண்ணு லவ் வுக்குக்காக சொல்லுறாளோ தெரியல்ல ஆனா சின்னவயசுல யாரும் தப்பா நடந்த அத யாரகிட்ட போய் சொல்லுற என்றும் தெரியாது எப்பிடி சொல்லுற சொன்ன அவங்க எப்பிடி எடுத்திப்பாங்க என்றும் தெரியாது அத அப்பிடி ஒண்டு நடந்த அத நம்ம வீட்டுல சொல்லணும் ஏன்டா நமக்கு சப்போர்ட் பண்ண யாராச்சும் வீட்டுல இருக்கணும் அதான் முக்கியம்

  • @AbdulRahman-ft8yg
    @AbdulRahman-ft8yg Před 5 lety +277

    ஐந்தாவது மட்டும் படித்தவன் இங்கிஷ் பேசுரான் என்றால் பெரிய கில்லாடி தான் உசார் பெண்னே உசார்

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 Před 3 lety +51

    அந்தப் பெண் கிறக்குத்தனமாக யோசிக்கிறாள். அவன் எமோஷனலாகப் பேசி அவளை கவிழ்க்கப் பார்க்கிறான். இவளோ சிக்கிச் சீரழிய இவ்வளவு துடிக்கிறாள். விட்டுத் தள்ளுங்க அந்த சனியனை! பட்டால்தான் திருந்துவாள்! Very good judgement madam.

  • @Iniya_Tamizh
    @Iniya_Tamizh Před rokem +148

    அந்த பையன் நல்லவனா கெட்டவனா தெரியாது, ஆனால் பொண்ணு செம்ம கேடி

  • @hepzebahhepze2330
    @hepzebahhepze2330 Před 4 lety +66

    Rendu perum niraya cinema paapanga pola. Semma act boy.

  • @ahamedahamed5397
    @ahamedahamed5397 Před 4 lety +22

    Parents irukure paiyangal ellam nallavangalum ille .Parents illathey paiyangal ellam kettavangalum ille mom. But your judgment is correct.

  • @செந்தமிழ்.மநர

    அந்த பையன் அப்பா இல்லை அம்மா சரி இல்லை அதனால் இந்த பையன் தலை எழுத்து மாரி போச்சு 😂😂😂😂😂

  • @meenakamesh686
    @meenakamesh686 Před 6 měsíci +39

    25:09 🤣🤣🤣laxmi mam expression 🤣yebba samy sivaji ke tough kudupan pola

  • @maheswarisuppiah3974
    @maheswarisuppiah3974 Před rokem +38

    Super Madam Lakshmi 💐💖🌼🌸💝🌺🌹🌷✨👌👍💯

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin Před rokem +65

    Lakshmi Madam CBI officer irunthuirukunum

  • @IndianCitizen-zb1eh
    @IndianCitizen-zb1eh Před rokem +16

    He is acting very smart to emotionally trapping this mad women in the name of love.

  • @Ena2820
    @Ena2820 Před 6 měsíci +16

    Semma acting paa 😵‍💫😵‍💫

  • @mvignesh7769
    @mvignesh7769 Před 6 měsíci +22

    அழுது நாடகமாட்றான் கம்முனாட்டி

  • @koharshinikoharshini1175
    @koharshinikoharshini1175 Před 4 lety +80

    Episode ey parka thevailla comments parthaley pothum

  • @mrsmani1236
    @mrsmani1236 Před 4 lety +47

    I am spending lot of time watching the episodes.I am 77 year.Good time to spend my time staying at home.I become addict.

  • @roshanroshan9274
    @roshanroshan9274 Před 4 lety +41

    Epdilam questions kekuraga Lakshmi mam... Sema

  • @gopiguru7786
    @gopiguru7786 Před 4 lety +37

    Good job awareness to girls.. Zee tamil... good job..

  • @muthukumaran4840
    @muthukumaran4840 Před 5 lety +118

    Intha program marupadiuu vantha nalla irukku

  • @thabasumthabasum4149
    @thabasumthabasum4149 Před 28 dny +3

    Yes I am August 15 dha pakura

  • @keysjas3650
    @keysjas3650 Před 4 lety +30

    அந்த பொண்ணு மேலேயும் தவறு இருக்கு...

  • @sasi0505
    @sasi0505 Před 6 měsíci +13

    Affair kum love pandrathukum vithiyasam iruku intha ponnuku therla pavam chinna ponnu

  • @Maheswari-em1wd
    @Maheswari-em1wd Před 6 měsíci +41

    U Are Really Great Madam 👍👌💯

  • @secretsingingvoice5799
    @secretsingingvoice5799 Před rokem +43

    No tears in eyes, wow what an acting, wrong guy

  • @sumioffcial
    @sumioffcial Před 6 měsíci +9

    பையன் ரொம்ப தன்னடக்கமா பேசுறானே இவனை நம்பலாமா நம்ப வேணாமா 😅😅😅😅😅😅

  • @anbujamramamurthy2990
    @anbujamramamurthy2990 Před 4 lety +45

    இந்த பையன் மேல சந்தேகமா இருக்கு

  • @sreesai2919
    @sreesai2919 Před 4 lety +155

    அழுகிற ஆண்களை நம்ப கூடாது

  • @BRAHMATALKIES
    @BRAHMATALKIES Před 6 měsíci +14

    Evan route potu thookalanu pathan 😅😅😅😅😅😅

  • @vini4204
    @vini4204 Před 4 měsíci +2

    Lakshmi amma, please again soon in solivathalam unmai 🙏🙏

  • @jeyadevi3651
    @jeyadevi3651 Před 5 lety +91

    Pavam antha payana nalla lock pannitinga, super madam

    • @murugesansubbaiyan9401
      @murugesansubbaiyan9401 Před 3 měsíci +1

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👎👆

  • @vinithathalapathyfan1516
    @vinithathalapathyfan1516 Před 6 měsíci +41

    கேனையா அந்த பொண்ணு எனக்கே கோவம் வருது அம்மாக்கு எப்படி இருக்கும்...😤

  • @veerasharvin7083
    @veerasharvin7083 Před 6 měsíci +25

    Ulagamaha nadipuda saami😂😂😂

  • @chukkygopal7378
    @chukkygopal7378 Před rokem +38

    அந்த அண்ணன் பாவம்..
    அவர் சொன்னத வச்சு பார்த்தா இப்போ அவருக்கு 28 வயசு..
    பாவம் உயிரோட நல்லபடியா இருக்கணும்..

  • @SanthoshVictor-d6s
    @SanthoshVictor-d6s Před 6 měsíci +6

    Suriya voice la super ah pesura man

  • @Sunshine-kd5cg
    @Sunshine-kd5cg Před 7 měsíci +8

    He is pretending a lot...acting very innocent..

  • @ranjinig1401
    @ranjinig1401 Před 6 měsíci +63

    The boy is Good. He might have done wrong in the past but his loneliness was the reason. He will have a great life by god’s grace.

    • @kalaivanik-os4bc
      @kalaivanik-os4bc Před 6 měsíci +2

      😮

    • @keerthushri2270
      @keerthushri2270 Před 6 měsíci +5

      Even I feel the same.... Paiyan unmaiya Dan pannirukaan May be munandi maturity illama panirukalam now he s right....

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg Před 6 měsíci +2

      @@keerthushri2270 Not very trustworthy. But if they are of marriageable age, why would the police or parents or LKR come into the picture?

  • @vinithathalapathyfan1516
    @vinithathalapathyfan1516 Před 6 měsíci +15

    மேடம் பாத்தாங்கப் பாரு அவனை ஒரு கேவலமான பார்வை...😂

  • @karthickraja6112
    @karthickraja6112 Před 4 lety +119

    Dailyum 1.5gb net partha matikuthu da,

    • @luvubaby7411
      @luvubaby7411 Před 4 lety +2

      unlimited use its good enough for you😁😁😁😁

    • @PAgrapherandco
      @PAgrapherandco Před 4 lety

      Download panni parunga ggg naa apdi dha pakudhu naa 1day kku 5 or 6 going

    • @Don-pl8lz
      @Don-pl8lz Před 3 lety

      same bro

    • @Darkstun
      @Darkstun Před 7 měsíci +2

      ​@@luvubaby7411eppidi bro 3 years munnadi ye 1.5 gb pathalaya😅

    • @asokanvellore1948
      @asokanvellore1948 Před 6 měsíci

      Hi

  • @meenakshinagarajan6544

    Lakshmi Mam great ❤❤❤

  • @HAJAJAFFARSings
    @HAJAJAFFARSings Před 6 měsíci +7

    The girl wants to ditch her own life. No one can protect her from the disaster. She loves to accept her own destiny.

  • @jgo8166
    @jgo8166 Před 9 měsíci +13

    he's totally lying...
    he's not 20.

  • @karthiga9190
    @karthiga9190 Před 6 měsíci +6

    34:01 meendum meendum eh 😂😂😂😂

  • @girlboss2198
    @girlboss2198 Před 3 lety +20

    Lakshmi ma'am avanuku avan amma nala frnds illa aprm proper guidance illa avan relation solrathu maybe true ana avan amma nala they r exaggerating
    Avan love panna vishayatha yelamay andha ponu kitta solirkan, avan 15 yrs la work poirukan appo yepdi stable ah iruka mudiyum ? He had worked hard yenaku yenamo unga theerpu thappa iruku u shld have told them to settle and then get marry nu solirkalam apdi neenga solavela?

  • @nivigowtham8813
    @nivigowtham8813 Před 6 měsíci +12

    Funnn oooo Funnn😂😂😂

  • @cancoat4967
    @cancoat4967 Před 5 lety +147

    எப்புடரா!!! எப்புட்ரா!!!. சிவாஜியே தோத்துடுவாரு போல இருக்கே

  • @arthanariganeshganesh9023
    @arthanariganeshganesh9023 Před 6 měsíci +5

    He trapped that girl in smart way. Now he is showing that he is straight forward . But as far as I am concerned he is fraud and cheat. Now came to convince Lakshmi madam. Not having money to live, but he will love. When poverty knocks the door love will go through the window.

  • @sumathiranjith5128
    @sumathiranjith5128 Před 4 lety +110

    I'm watching 5 or 6episod per day 🤣🤣🤣

  • @arthanariganeshganesh9023
    @arthanariganeshganesh9023 Před 3 měsíci +4

    Maggi saiyave 2 minutes venum. Sisters eppadi 1 minute la viluringa? Please think before doing anything. Don't spoil the life .

  • @urugumnencham7622
    @urugumnencham7622 Před 4 lety +54

    Locked time la solluvathellam unmai pathu mobile mb kaliya pochey 😂😂😂

  • @intrestingfacts8562
    @intrestingfacts8562 Před 5 lety +61

    Andha girl Romba over
    Lamkshm mam guide pandranga but andha ponnu purijika maataingidhu

  • @selvastar100
    @selvastar100 Před měsícem +2

    Watching on august 2024😂😂😂

  • @navamani854
    @navamani854 Před 5 lety +62

    மண்ணாரங்கம்பெனியில் அவன் வேலை செய்கிறான்......இவள் கூட போய் மண சுமக்கச் சொல்லுங்கள்..........

  • @selvastar100
    @selvastar100 Před měsícem +2

    இப்போ 29 வயசு இருக்கும் என்ன பண்ணரான் தெரியல
    யாராவது தெரிஞ்சா சொல்லுங்க

  • @vasanthis5481
    @vasanthis5481 Před 6 měsíci +4

    Pavam antha payyan. Awan neram.

  • @JaydenJey-jq6fr
    @JaydenJey-jq6fr Před 29 dny +2

    21:41 Elei periya artist ah la neee😂

  • @subinandh6998
    @subinandh6998 Před 6 měsíci +7

    Veedu sari Ilana Ella ponnum ipody than kasta paduvaga

  • @tnagarajan6981
    @tnagarajan6981 Před 4 lety +24

    Medem really super.your very exllent.please I humbly request. This program re-enter.

  • @krishnankripa4394
    @krishnankripa4394 Před 4 lety +46

    This girl is a good actress. And also the boy. How these two frauds met and be in love is very clear. 😂😂

  • @r.pyadharshini1612
    @r.pyadharshini1612 Před 6 měsíci +23

    லட்சுமி ராமகிருஷ்ணன் நீங்க அந்த பையன ரொம்ப கஷ்ட்ட படுத்துரின்க 😡😡

  • @manlyk6714
    @manlyk6714 Před 5 lety +90

    அவளை அவன் கூட அனுப்பி வையுங்கள் அவன் ஆசை அறுபது மோகம் முப்பது முடிந்ததும் அவனே அனுப்பி வைத்துவிடுவான் இவள் அனுபவிக்கட்டும்

    • @balapriyababu9669
      @balapriyababu9669 Před 4 lety +1

      Correct....

    • @ahamedahamed5397
      @ahamedahamed5397 Před 4 lety +1

      Correct bro

    • @vishnupriya6685
      @vishnupriya6685 Před rokem +1

      Right

    • @Kailasapathi-k6f
      @Kailasapathi-k6f Před 3 měsíci

      கோவாவில் விபச்சாரியாக அடைபட்டு கிடப்பால் பிட்டு படத்தில் நடி காசு பார்த்து விடுவான் இந்த பெண்😮😮😮😮😮😮😮😮😮😮😮 இப்போதைய இப்போதையநிலை😂😂😂😂😂 தெரிந்தால் பதிவு செய்யும்😀😀😀

  • @jeeviherbalproducts5112
    @jeeviherbalproducts5112 Před 6 měsíci +13

    நல்லா நடிக்கிறான் அந்த பையன்

  • @chozhaschozhas5530
    @chozhaschozhas5530 Před 8 měsíci +33

    அடியே... உன்னை வித்துட்டு போயிடுவான்....😢😢

  • @shreelakshmi3845
    @shreelakshmi3845 Před 5 lety +57

    Avanoda amma sari illa athanala ivanukku nalla guidence illama...thappu pannitan....

  • @rifanasdoodlediary3043
    @rifanasdoodlediary3043 Před 2 měsíci +2

    Paaaah bayangara acting

  • @jessiebennita
    @jessiebennita Před 4 měsíci +1

    Manasula varanam Ayiram suriya nu nenapu
    Hi Malini na soliye aganum 😂😂

  • @saraswathig5691
    @saraswathig5691 Před 6 měsíci +4

    நம்பாதீர்கள் அனுப்பி வைக்க கூடாது

  • @jeyabalasekarganapathi6480
    @jeyabalasekarganapathi6480 Před 5 lety +76

    சென்டிமென்டாகப் பேசினால் அவன் நினைத்ததை சாதிக்கலாம் என நினைக்கிறான்.இருபது வயதிற்குள் கல்யாணம் தேவையா?

  • @vasanthis5481
    @vasanthis5481 Před 6 měsíci +3

    Oru unmaiyana anbukku yengaran pavam.

  • @sujir7782
    @sujir7782 Před měsícem +1

    Varanam Aairam Surya nu ninapuu 😂😂😂

  • @rockyyyy506
    @rockyyyy506 Před 4 lety +73

    தம்பி.. உன் நடிப்புக்கு இதைவிட வேற level ல பொண்ண correct பண்ணலாம் இந்த பொண்ண விட்டுடு..

  • @bhuviskitchen555
    @bhuviskitchen555 Před 4 lety +12

    correct decision mam

  • @rithiksha580
    @rithiksha580 Před 10 měsíci +7

    avunga veetla sevanenu irunthuruntha 3 masathula avungaale bore adichu pirinjirupanga. :/

  • @vinithathalapathyfan1516
    @vinithathalapathyfan1516 Před 6 měsíci +36

    விடுங்க மேடம் அவன் கூடம் போயி ஹோட்டலை தட்டு கழுவுட்டும்..😤😂

  • @jayasreemg3659
    @jayasreemg3659 Před 7 měsíci +8

    ലക്ഷ്മി മാഡം 👌

  • @arunarun8183
    @arunarun8183 Před 3 měsíci +1

    Me too addicted the solvathelam unmai

  • @ragtal1
    @ragtal1 Před 4 měsíci +2

    Sooper acting boy😂😂

  • @thaslimabanu5585
    @thaslimabanu5585 Před 4 lety +30

    Antha boy niraiye per kooda pesi irukkalam but avan avanukku oru pasam venum endu engii irukkan athala niraiye per kooda pesi irukkan avan than emanthu irukkalam pola

  • @Aadalarasan-lp6pe
    @Aadalarasan-lp6pe Před měsícem +1

    Yarallam addicted entha show

  • @dancingdreamtraveller
    @dancingdreamtraveller Před 3 měsíci +3

    I always wonder ivanga elam ipo ena paneetrupaanga

  • @NRloveslife
    @NRloveslife Před 4 lety +26

    Enna acting acting...yepppaaaaaaa....unaku dan da oscar

  • @user-rq7uj2bj8l
    @user-rq7uj2bj8l Před 6 měsíci +3

    Super medam nenga sema deland

  • @user-kj1sw7gk6d
    @user-kj1sw7gk6d Před 5 měsíci +1

    ஆடு தானா வந்து மாட்டிகிச்சு..😅😅

  • @suryaviscom1499
    @suryaviscom1499 Před 4 lety +33

    Pradhap pesrappo yaarellam ganda feel paninga... Like ah podunga

  • @deepasri6274
    @deepasri6274 Před 4 měsíci +3

    2 perum entha building la kothanar Vela seiranganu therlaye

  • @furryangelsdiary3210
    @furryangelsdiary3210 Před 11 měsíci +8

    Parents guidance illame kids life ippudi ella pogudu...I'm not supporting this guy... But he was there n here to safe guard his life.... But ...life won't be same like this .he may change if gets proper guidance n caring person..God bless him...

  • @v.i.arinjay1533
    @v.i.arinjay1533 Před měsícem

    That girl: enaku therium mam
    Lakshmi mam: Romba sandhosam

  • @boysmart143
    @boysmart143 Před 3 lety +5

    Boys comments are negative against pratap and mostly girls are Positive comments ... So sad abt girls comments