Maldives China Dark Side | சீனாவுக்கு மாலத்தீவு "அடிமை" ஏன் | Why Maldives Important For China | TP

Sdílet
Vložit
  • čas přidán 25. 07. 2024
  • Personal WhatsApp Chat Channel: whatsapp.com/channel/0029Va9f...
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #maldives #Boycottmaldives #TamilPokkisham

Komentáře • 425

  • @TamilPokkisham
    @TamilPokkisham  Před 6 měsíci +8

    Personal WhatsApp Chat Channel: whatsapp.com/channel/0029Va9fOsT9MF96S9abFB2y

    • @s.k2029
      @s.k2029 Před 6 měsíci

      😊😊eedq

    • @Kobi.mahan24
      @Kobi.mahan24 Před 6 měsíci

      அண்ணா 10:30ல வந்த உலக படத்தில எங்கட யாழ்ப்பாணத்தை (யாபணய) என்று சிங்களத்தில எழுதி கிடக்குது
      இனிமேல் அப்பிடி வாற படம் போடாமல் விட்டால் சந்தோசமாக இருக்கும் அண்ணோய்😊

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் Před 6 měsíci

      மாலத்தீவு எதிர்க்கட்சியோடு சேர்ந்து மாலதீப கைப்பற்ற இந்தியா எடுத்த முயற்சி இந்திய ராணுவத்துக்கு தெரியாமல் ஈழத் தமிழ் போராட்டக் குழுக்களை அனுப்பிய ரோ
      மாலதீவு கைப்பற்றியவுடன் அங்கு ஒரு தீவை உங்களுக்கு தரலாம் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் இந்தியரோ plot இயக்கத்தினருக்கு சொன்ன வாக்குறுதி
      தற்போது, அந்த நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியைப் போலவே 1988-ம் ஆண்டும் ஒரு நெருக்கடி ஏற்பட்டது. நவம்பர் 3-ந் தேதி இலங்கை விடுதலைப் போராளிக் குழுக்களில் ஒன்றான ப்ளாட் அமைப்பைச் சேர்ந்த 60 பேர் திடீரென்று மாலத்தீவு தலைநகர் மாலியை முற்றுகையிட்டு கைப்பற்றிக்கொண்டனர். ரேடியோ நிலையத்தையும் கைப்பற்றி தலைநகர் தங்கள் கட்டுப்பாட்டில் வந்ததாக அறிவித்தனர். சுற்றுலாப் பயணிகள்போல் மாலத்தீவுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக நுழைந்தவர்களும் மின்னல் வேகப் படகில் வந்தவர்களும் சேர்ந்து மாலதீவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர். அப்போதைய அதிபர் அப்துல் கயாம் விமான நிலையத்துக்குள் ஓடிப் பதுங்கினர் கடும் துப்பாக்கி சண்டை நடந்து கொண்டு இருந்தது விமான நிலையத்தை பிளட் உறுப்பினர்களால் கைப்பற்ற முடியவில்லை
      அதிபர் அப்துல் கயாம் அமெரிக்காவிடம் உதவி கூறினார் அமெரிக்கா அந்த நேரத்தில் ஈழப் போராட்ட குழுக்களுடன் பகையை உருவாக்க விரும்பாத அமெரிக்கா அருகில் இருக்கும் இந்தியாவிடம் உதவி கூறும் படி கூறிவிட்டது
      அதிபர் அப்துல் கயாம்
      இந்தியாவிடம் உதவி கோரினார்.
      பழம் நழுவி பாலில் விழுந்ததை உணர்ந்த ராஜீவ் காந்தி உடனடியாக இந்திய கடற்படை, விமானப்படையை மாலத்தீவு நோக்கி விரைந்து செல்ல உத்தரவிட்டார். மாலத்தீவை மீட்கும் பணிக்கு 'ஆபரேஷன் காக்டஸ்' என்று பெயரிடப்பட்டது. அதே நாளில் மாலத்தீவில் களமிறங்கிய இந்திய ராணுவத்தினர் சுமார் 6 மணி நேரத்தில் மாலதீவை ப்ளாட் இயக்கத்தவர்களிடமிருந்து மீட்டனர். மீட்பது போல் நாடகமாடி
      மாலத்தீவை இந்தியாவுடன் நெருக்கம் காட்ட வைத்து
      மாலதீவை தாக்க சென்ற ஈழப் போராட்டக் குழுவான பிளட் மாலதிவில் இருந்து பின்வாங்கிய கப்பலில் சிங்கப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்தனர் இவர்கள் பயணித்த கப்பலை வழிமறித்த இந்திய கடற்படை அனைத்து பிளட் உறுப்பினர்களையும் கைது செய்து மாலதிவு அரசாங்கத்திடம் ஒப்படைத்தனர்
      இதன் காரணத்தால்
      அங்கே இராணுவ தளம் அமைத்து இந்தியா இருக்க அடித்தளம் உருவாகியது
      இந்த மாலத்தீவை தங்கள் பக்கம் இழுக்க வேண்டுமென்ற நோக்கில் இன்று சீனா செயல்பட்டு வருகிறது.
      மாலதிவு மக்கள் இந்தியா பிள்ளையையும் கில்லி தொட்டிலை ஆட்டி விடும் செய்யலை இன்று அறிந்துள்ளனர்

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் Před 6 měsíci

      மாலத்தீவு எதிர்க்கட்சியோடு சேர்ந்து மாலதீப கைப்பற்ற இந்தியா எடுத்த முயற்சி இந்திய ராணுவத்துக்கு தெரியாமல் ஈழத் தமிழ் போராட்டக் குழுக்களை அனுப்பிய ரோ
      மாலதீவு கைப்பற்றியவுடன் அங்கு ஒரு தீவை உங்களுக்கு தரலாம் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் இந்தியரோ plot இயக்கத்தினருக்கு சொன்ன வாக்குறுதி
      தற்போது, அந்த நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியைப் போலவே 1988-ம் ஆண்டும் ஒரு நெருக்கடி ஏற்பட்டது. நவம்பர் 3-ந் தேதி இலங்கை விடுதலைப் போராளிக் குழுக்களில் ஒன்றான ப்ளாட் அமைப்பைச் சேர்ந்த 60 பேர் திடீரென்று மாலத்தீவு தலைநகர் மாலியை முற்றுகையிட்டு கைப்பற்றிக்கொண்டனர். ரேடியோ நிலையத்தையும் கைப்பற்றி தலைநகர் தங்கள் கட்டுப்பாட்டில் வந்ததாக அறிவித்தனர். சுற்றுலாப் பயணிகள்போல் மாலத்தீவுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக நுழைந்தவர்களும் மின்னல் வேகப் படகில் வந்தவர்களும் சேர்ந்து மாலதீவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர். அப்போதைய அதிபர் அப்துல் கயாம் விமான நிலையத்துக்குள் ஓடிப் பதுங்கினர் கடும் துப்பாக்கி சண்டை நடந்து கொண்டு இருந்தது விமான நிலையத்தை பிளட் உறுப்பினர்களால் கைப்பற்ற முடியவில்லை
      அதிபர் அப்துல் கயாம் அமெரிக்காவிடம் உதவி கூறினார் அமெரிக்கா அந்த நேரத்தில் ஈழப் போராட்ட குழுக்களுடன் பகையை உருவாக்க விரும்பாத அமெரிக்கா அருகில் இருக்கும் இந்தியாவிடம் உதவி கூறும் படி கூறிவிட்டது
      அதிபர் அப்துல் கயாம்
      இந்தியாவிடம் உதவி கோரினார்.
      பழம் நழுவி பாலில் விழுந்ததை உணர்ந்த ராஜீவ் காந்தி உடனடியாக இந்திய கடற்படை, விமானப்படையை மாலத்தீவு நோக்கி விரைந்து செல்ல உத்தரவிட்டார். மாலத்தீவை மீட்கும் பணிக்கு 'ஆபரேஷன் காக்டஸ்' என்று பெயரிடப்பட்டது. அதே நாளில் மாலத்தீவில் களமிறங்கிய இந்திய ராணுவத்தினர் சுமார் 6 மணி நேரத்தில் மாலதீவை ப்ளாட் இயக்கத்தவர்களிடமிருந்து மீட்டனர். மீட்பது போல் நாடகமாடி
      மாலத்தீவை இந்தியாவுடன் நெருக்கம் காட்ட வைத்து
      மாலதீவை தாக்க சென்ற ஈழப் போராட்டக் குழுவான பிளட் மாலதிவில் இருந்து பின்வாங்கி கப்பலில் சிங்கப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்தனர் இவர்கள் பயணித்த கப்பலை வழிமறித்த இந்திய கடற்படை கப்பல் மீது தாக்குதல் நடத்தியது கப்பல் மெது மெதுவாக மூழ்க தொடங்கியது அனைத்து பிளட் உறுப்பினர்களையும் கைது செய்த இந்திய கடற்படை மாலதிவு அரசாங்கத்திடம் ஒப்படைத்தனர்
      இதன் காரணத்தால்
      மாலதீவில் இராணுவ தளம் அமைத்து இந்தியா இருக்க அடித்தளம் உருவாகியது
      இந்த மாலத்தீவை தங்கள் பக்கம் இழுக்க வேண்டுமென்ற நோக்கில் இன்று சீனா செயல்பட்டு வருகிறது.
      மாலதிவு மக்கள் இந்தியா பிள்ளையையும் கில்லி தொட்டிலை ஆட்டி விடும் செய்யலை இன்று அறிந்துள்ளனர்
      இப்போது இந்திய ராணுவத்தை மாலதிவில் இருந்து வெளியேற வேண்டும் என்று மாலைதீவு அறிவித்துள்ளது

      இந்திய கொள்கை வகுப்பின் தோல்வி
      மாலதிவு மக்கள் இந்தியா பிள்ளையையும் கில்லி தொட்டிலை ஆட்டி விடும் செய்யலை இன்று அறிந்துள்ளனர்
      இப்போது இந்திய ராணுவத்தை மாலதிவில் இருந்து வெளியேற வேண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 Před 6 měsíci +25

    மீண்டும் இந்தியாவுக்கு அருகேயுள்ள ஒரு நாடு சீனாவின் கடன் வலையில் விழுந்து நாசமானது காணொளி மிக அருமை அண்ணா ❤❤❤

  • @pugalg5151
    @pugalg5151 Před 6 měsíci +47

    மக்களுக்கு சில விசயங்களை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும், அதில் இதுவும் ஒன்று
    மிக அருமையாக இந்தியாவைப் பகைத்தால் என்ன நடக்கும் என்று உலக நாடுகளுக்கே தெரிய வந்திருக்கும். இது இரண்டாவது சம்பவம் (முதலில் கனடா)
    ❤ சிறப்பு, வாழ்த்துக்கள் 🙏

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் Před 6 měsíci

      மாலத்தீவு எதிர்க்கட்சியோடு சேர்ந்து மாலதீப கைப்பற்ற இந்தியா எடுத்த முயற்சி இந்திய ராணுவத்துக்கு தெரியாமல் ஈழத் தமிழ் போராட்டக் குழுக்களை அனுப்பிய ரோ
      மாலதீவு கைப்பற்றியவுடன் அங்கு ஒரு தீவை உங்களுக்கு தரலாம் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் இந்தியரோ plot இயக்கத்தினருக்கு சொன்ன வாக்குறுதி
      தற்போது, அந்த நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியைப் போலவே 1988-ம் ஆண்டும் ஒரு நெருக்கடி ஏற்பட்டது. நவம்பர் 3-ந் தேதி இலங்கை விடுதலைப் போராளிக் குழுக்களில் ஒன்றான ப்ளாட் அமைப்பைச் சேர்ந்த 60 பேர் திடீரென்று மாலத்தீவு தலைநகர் மாலியை முற்றுகையிட்டு கைப்பற்றிக்கொண்டனர். ரேடியோ நிலையத்தையும் கைப்பற்றி தலைநகர் தங்கள் கட்டுப்பாட்டில் வந்ததாக அறிவித்தனர். சுற்றுலாப் பயணிகள்போல் மாலத்தீவுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக நுழைந்தவர்களும் மின்னல் வேகப் படகில் வந்தவர்களும் சேர்ந்து மாலதீவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர். அப்போதைய அதிபர் அப்துல் கயாம் விமான நிலையத்துக்குள் ஓடிப் பதுங்கினர் கடும் துப்பாக்கி சண்டை நடந்து கொண்டு இருந்தது விமான நிலையத்தை பிளட் உறுப்பினர்களால் கைப்பற்ற முடியவில்லை
      அதிபர் அப்துல் கயாம் அமெரிக்காவிடம் உதவி கூறினார் அமெரிக்கா அந்த நேரத்தில் ஈழப் போராட்ட குழுக்களுடன் பகையை உருவாக்க விரும்பாத அமெரிக்கா அருகில் இருக்கும் இந்தியாவிடம் உதவி கூறும் படி கூறிவிட்டது
      அதிபர் அப்துல் கயாம்
      இந்தியாவிடம் உதவி கோரினார்.
      பழம் நழுவி பாலில் விழுந்ததை உணர்ந்த ராஜீவ் காந்தி உடனடியாக இந்திய கடற்படை, விமானப்படையை மாலத்தீவு நோக்கி விரைந்து செல்ல உத்தரவிட்டார். மாலத்தீவை மீட்கும் பணிக்கு 'ஆபரேஷன் காக்டஸ்' என்று பெயரிடப்பட்டது. அதே நாளில் மாலத்தீவில் களமிறங்கிய இந்திய ராணுவத்தினர் சுமார் 6 மணி நேரத்தில் மாலதீவை ப்ளாட் இயக்கத்தவர்களிடமிருந்து மீட்டனர். மீட்பது போல் நாடகமாடி
      மாலத்தீவை இந்தியாவுடன் நெருக்கம் காட்ட வைத்து
      மாலதீவை தாக்க சென்ற ஈழப் போராட்டக் குழுவான பிளட் மாலதிவில் இருந்து பின்வாங்கி கப்பலில் சிங்கப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்தனர் இவர்கள் பயணித்த கப்பலை வழிமறித்த இந்திய கடற்படை கப்பல் மீது தாக்குதல் நடத்தியது கப்பல் மெது மெதுவாக மூழ்க தொடங்கியது அனைத்து பிளட் உறுப்பினர்களையும் கைது செய்த இந்திய கடற்படை மாலதிவு அரசாங்கத்திடம் ஒப்படைத்தனர்
      இதன் காரணத்தால்
      மாலதீவில் இராணுவ தளம் அமைத்து இந்தியா இருக்க அடித்தளம் உருவாகியது
      இந்த மாலத்தீவை தங்கள் பக்கம் இழுக்க வேண்டுமென்ற நோக்கில் இன்று சீனா செயல்பட்டு வருகிறது.
      மாலதிவு மக்கள் இந்தியா பிள்ளையையும் கில்லி தொட்டிலை ஆட்டி விடும் செய்யலை இன்று அறிந்துள்ளனர்
      இப்போது இந்திய ராணுவத்தை மாலதிவில் இருந்து வெளியேற வேண்டும் என்று மாலைதீவு அறிவித்துள்ளது

  • @mallishivani4010
    @mallishivani4010 Před 6 měsíci +23

    Proud to be Indian

  • @VenuGopal-pt7km
    @VenuGopal-pt7km Před 6 měsíci +17

    🤝👍👌💪✌சுட சுட செய்திதமிழ் பொக்கிசம் 🎉❤வாழ்த்துக்கள்🎉🎊

  • @naveenreddy5396
    @naveenreddy5396 Před 6 měsíci +55

    Soon Maldives know why it called as Indian Ocean...😊😊.

  • @pugalg5151
    @pugalg5151 Před 6 měsíci +48

    இது ஒரு வருடத்திற்கு முன்பு மோடி அவர்களின் லட்சத்தீவு அதிகாரிகள் மாற்றத்தில் ஆரம்பித்து மிகப்பெரிய சீரமைப்பு நடைபெற்றது RAW வேலை என்று நான் நினைக்கிறேன்
    ❤ Connecting the dots ❤

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் Před 6 měsíci

      மாலத்தீவு எதிர்க்கட்சியோடு சேர்ந்து மாலதீப கைப்பற்ற இந்தியா எடுத்த முயற்சி இந்திய ராணுவத்துக்கு தெரியாமல் ஈழத் தமிழ் போராட்டக் குழுக்களை அனுப்பிய ரோ
      மாலதீவு கைப்பற்றியவுடன் அங்கு ஒரு தீவை உங்களுக்கு தரலாம் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் இந்தியரோ plot இயக்கத்தினருக்கு சொன்ன வாக்குறுதி
      தற்போது, அந்த நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியைப் போலவே 1988-ம் ஆண்டும் ஒரு நெருக்கடி ஏற்பட்டது. நவம்பர் 3-ந் தேதி இலங்கை விடுதலைப் போராளிக் குழுக்களில் ஒன்றான ப்ளாட் அமைப்பைச் சேர்ந்த 60 பேர் திடீரென்று மாலத்தீவு தலைநகர் மாலியை முற்றுகையிட்டு கைப்பற்றிக்கொண்டனர். ரேடியோ நிலையத்தையும் கைப்பற்றி தலைநகர் தங்கள் கட்டுப்பாட்டில் வந்ததாக அறிவித்தனர். சுற்றுலாப் பயணிகள்போல் மாலத்தீவுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக நுழைந்தவர்களும் மின்னல் வேகப் படகில் வந்தவர்களும் சேர்ந்து மாலதீவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர். அப்போதைய அதிபர் அப்துல் கயாம் விமான நிலையத்துக்குள் ஓடிப் பதுங்கினர் கடும் துப்பாக்கி சண்டை நடந்து கொண்டு இருந்தது விமான நிலையத்தை பிளட் உறுப்பினர்களால் கைப்பற்ற முடியவில்லை
      அதிபர் அப்துல் கயாம் அமெரிக்காவிடம் உதவி கூறினார் அமெரிக்கா அந்த நேரத்தில் ஈழப் போராட்ட குழுக்களுடன் பகையை உருவாக்க விரும்பாத அமெரிக்கா அருகில் இருக்கும் இந்தியாவிடம் உதவி கூறும் படி கூறிவிட்டது
      அதிபர் அப்துல் கயாம்
      இந்தியாவிடம் உதவி கோரினார்.
      பழம் நழுவி பாலில் விழுந்ததை உணர்ந்த ராஜீவ் காந்தி உடனடியாக இந்திய கடற்படை, விமானப்படையை மாலத்தீவு நோக்கி விரைந்து செல்ல உத்தரவிட்டார். மாலத்தீவை மீட்கும் பணிக்கு 'ஆபரேஷன் காக்டஸ்' என்று பெயரிடப்பட்டது. அதே நாளில் மாலத்தீவில் களமிறங்கிய இந்திய ராணுவத்தினர் சுமார் 6 மணி நேரத்தில் மாலதீவை ப்ளாட் இயக்கத்தவர்களிடமிருந்து மீட்டனர். மீட்பது போல் நாடகமாடி
      மாலத்தீவை இந்தியாவுடன் நெருக்கம் காட்ட வைத்து
      மாலதீவை தாக்க சென்ற ஈழப் போராட்டக் குழுவான பிளட் மாலதிவில் இருந்து பின்வாங்கி கப்பலில் சிங்கப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்தனர் இவர்கள் பயணித்த கப்பலை வழிமறித்த இந்திய கடற்படை கப்பல் மீது தாக்குதல் நடத்தியது கப்பல் மெது மெதுவாக மூழ்க தொடங்கியது அனைத்து பிளட் உறுப்பினர்களையும் கைது செய்த இந்திய கடற்படை மாலதிவு அரசாங்கத்திடம் ஒப்படைத்தனர்
      இதன் காரணத்தால்
      மாலதீவில் இராணுவ தளம் அமைத்து இந்தியா இருக்க அடித்தளம் உருவாகியது
      இந்த மாலத்தீவை தங்கள் பக்கம் இழுக்க வேண்டுமென்ற நோக்கில் இன்று சீனா செயல்பட்டு வருகிறது.
      மாலதிவு மக்கள் இந்தியா பிள்ளையையும் கில்லி தொட்டிலை ஆட்டி விடும் செய்யலை இன்று அறிந்துள்ளனர்
      இப்போது இந்திய ராணுவத்தை மாலதிவில் இருந்து வெளியேற வேண்டும் என்று மாலைதீவு அறிவித்துள்ளது

  • @sivalingam6729
    @sivalingam6729 Před 6 měsíci +7

    இனிப்பு மாதிரி பலதுகளை கொடுத்து பலரையும், பல நாடுகளையும் கவிழ்த்தது துரோகம். தெள்ள தெளிவான பதிவு 🎉🎉❤️

  • @balajisairamnarasimhan
    @balajisairamnarasimhan Před 6 měsíci +20

    Oru doubt illa bro excellent material . Thanks for explaining this in a detailed manner . Appreciate your efforts on this bro

  • @VenuGopal-pt7km
    @VenuGopal-pt7km Před 6 měsíci +51

    மாலத்தீவு க்கும் இலங்கைக்கு நேர்ந்த கதி தான் சீனா சுவாக செய்து ஏப்பம் விடும்😂😂😂😂

    • @habeebaslam6039
      @habeebaslam6039 Před 6 měsíci +1

      Shame on you BJP RSS modi government. still making foolish all Indian people's poor and suffering lot economic and jobless. But making elections dramas with Maldives, Israeli Pakistani and China. Stop this nonsense do something good for Indian innocent our peoples.

    • @bipash_9720
      @bipash_9720 Před 6 měsíci +16

      ​@@habeebaslam6039 unaku enna pa nee muslim nee enna venaalum pesuva..nalla kadharu 😂

    • @vaimurthy
      @vaimurthy Před 6 měsíci

      உளறல். இந்தியா இன்னைக்கு உலகின் வேகமாக வளரும் நாடு, 5 வது பொருளாதார நாடு. இது புரியாம மோதி மூக்குடைபட்டு இருக்கிறது மாலத்தீவு.@@habeebaslam6039

    • @ajayagain5558
      @ajayagain5558 Před 6 měsíci +9

      ​@@habeebaslam6039Dei Virunthaalikku poranthavane...naaatukku baaaram daaa neeee

    • @shadowthelab8804
      @shadowthelab8804 Před 6 měsíci +4

      ​@@habeebaslam6039Muslim naye katharuthu 😂

  • @ajaymuthiah9426
    @ajaymuthiah9426 Před 6 měsíci +17

    மாலத்தீவு இனி மலம் கலந்த தீவு 😂😂.

  • @rajnidhas4832
    @rajnidhas4832 Před 6 měsíci +25

    Those who keep learning will rise... Pathetic... Hats off to you for your interest to give us this important message

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Před 6 měsíci +10

    சீனாவின் மிகப்பெரும் சூழ்ச்சியில் இந்த மாலத்தீவில் ஒளிந்திருக்கிறது😢

  • @palanidurailondon319
    @palanidurailondon319 Před 6 měsíci +7

    சீனாவுக்கு ஆதரவாக செயல்பட பாக்கிஸ்தான், இலங்கை, நேபாள், இவர்கள் நிலமைய பாத்தாவது மாலத்தீவு திருந்தாத வேண்டும்..
    இந்தியா அரசு இனி மாலத்தீவுக்கு உதவி செய்யும் முன் அவர்களுடைய சில தீவுகளை 100 வருஷங்களுக்கு குறையாமல் ஒப்பந்தம் செய்த பின்னர் உதவி செய்ய வேண்டும்..

  • @ouslfactor5352
    @ouslfactor5352 Před 6 měsíci +6

    வணக்கம் தமிழ் பொக்கிஷம்
    நான் நிரோஷன் ஈழத்திலிருந்து

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் Před 6 měsíci

      மாலத்தீவு எதிர்க்கட்சியோடு சேர்ந்து மாலதீப கைப்பற்ற இந்தியா எடுத்த முயற்சி இந்திய ராணுவத்துக்கு தெரியாமல் ஈழத் தமிழ் போராட்டக் குழுக்களை அனுப்பிய ரோ
      மாலதீவு கைப்பற்றியவுடன் அங்கு ஒரு தீவை உங்களுக்கு தரலாம் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் இந்தியரோ plot இயக்கத்தினருக்கு சொன்ன வாக்குறுதி
      தற்போது, அந்த நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியைப் போலவே 1988-ம் ஆண்டும் ஒரு நெருக்கடி ஏற்பட்டது. நவம்பர் 3-ந் தேதி இலங்கை விடுதலைப் போராளிக் குழுக்களில் ஒன்றான ப்ளாட் அமைப்பைச் சேர்ந்த 60 பேர் திடீரென்று மாலத்தீவு தலைநகர் மாலியை முற்றுகையிட்டு கைப்பற்றிக்கொண்டனர். ரேடியோ நிலையத்தையும் கைப்பற்றி தலைநகர் தங்கள் கட்டுப்பாட்டில் வந்ததாக அறிவித்தனர். சுற்றுலாப் பயணிகள்போல் மாலத்தீவுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக நுழைந்தவர்களும் மின்னல் வேகப் படகில் வந்தவர்களும் சேர்ந்து மாலதீவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர். அப்போதைய அதிபர் அப்துல் கயாம் விமான நிலையத்துக்குள் ஓடிப் பதுங்கினர் கடும் துப்பாக்கி சண்டை நடந்து கொண்டு இருந்தது விமான நிலையத்தை பிளட் உறுப்பினர்களால் கைப்பற்ற முடியவில்லை
      அதிபர் அப்துல் கயாம் அமெரிக்காவிடம் உதவி கூறினார் அமெரிக்கா அந்த நேரத்தில் ஈழப் போராட்ட குழுக்களுடன் பகையை உருவாக்க விரும்பாத அமெரிக்கா அருகில் இருக்கும் இந்தியாவிடம் உதவி கூறும் படி கூறிவிட்டது
      அதிபர் அப்துல் கயாம்
      இந்தியாவிடம் உதவி கோரினார்.
      பழம் நழுவி பாலில் விழுந்ததை உணர்ந்த ராஜீவ் காந்தி உடனடியாக இந்திய கடற்படை, விமானப்படையை மாலத்தீவு நோக்கி விரைந்து செல்ல உத்தரவிட்டார். மாலத்தீவை மீட்கும் பணிக்கு 'ஆபரேஷன் காக்டஸ்' என்று பெயரிடப்பட்டது. அதே நாளில் மாலத்தீவில் களமிறங்கிய இந்திய ராணுவத்தினர் சுமார் 6 மணி நேரத்தில் மாலதீவை ப்ளாட் இயக்கத்தவர்களிடமிருந்து மீட்டனர். மீட்பது போல் நாடகமாடி
      மாலத்தீவை இந்தியாவுடன் நெருக்கம் காட்ட வைத்து
      மாலதீவை தாக்க சென்ற ஈழப் போராட்டக் குழுவான பிளட் மாலதிவில் இருந்து பின்வாங்கி கப்பலில் சிங்கப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்தனர் இவர்கள் பயணித்த கப்பலை வழிமறித்த இந்திய கடற்படை கப்பல் மீது தாக்குதல் நடத்தியது கப்பல் மெது மெதுவாக மூழ்க தொடங்கியது அனைத்து பிளட் உறுப்பினர்களையும் கைது செய்த இந்திய கடற்படை மாலதிவு அரசாங்கத்திடம் ஒப்படைத்தனர்
      இதன் காரணத்தால்
      மாலதீவில் இராணுவ தளம் அமைத்து இந்தியா இருக்க அடித்தளம் உருவாகியது
      இன்று சீனாவின் கொள்கை வகுப்பு மாலத்தீவில் வெற்றி பெற்றுள்ளது
      இந்த மாலத்தீவை தங்கள் பக்கம் இழுக்க வேண்டுமென்ற நோக்கில் இன்று சீனா செயல்பட்டு வருகிறது.
      இந்திய கொள்கை வகுப்பின் தோல்வி
      மாலதிவு மக்கள் இந்தியா பிள்ளையையும் கில்லி தொட்டிலை ஆட்டி விடும் செய்யலை இன்று அறிந்துள்ளனர்
      இப்போது இந்திய ராணுவத்தை மாலதிவில் இருந்து வெளியேற வேண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்

  • @psprabhakaree
    @psprabhakaree Před 6 měsíci +11

    if u look on trade perspective, World’s largest supply happens via sea. India can connect to Suez Canal or Arabic countries or African countries or European countries easily from Mumbai. Thats why Mumbai is called gateway of India. But on other hand , China has to go through lot of places to connect to these countries . It has to go through malacca strait , or ports of Thailand , srilanka . This is one of the main reasons u can see that China is more concerned about occupying a port or taking a port for lease to 100 years and gradually taking control of that. So far China had taken control over few ports or islands of Australia , srilanka , Maldives , Indonesia Archipalego and it continues across all port cities of Indian oceans. if India block the route of andaman to China in emergency situations , This strategic route and ports on these routes is needed for china to send and receive their goods in sea safely , . So China is following the debt trap method to these small countries whereas India is approaching these countries with humanity and brotherhood.

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao2147 Před 6 měsíci +6

    இந்தியாவைப் பகைத்தால் என்பதை விட மோடியைப் பகைத்தால் என்று சொல்வது சாலச் சிறந்தது. இதற்கு முன்னாலும் இந்தியா இருந்தது. முந்தைய இந்தியா கேலிக்குரியதாக இருந்தது

    • @ajayagain5558
      @ajayagain5558 Před 6 měsíci +1

      💯 BHARAT 🇮🇳🤗💜💥💪

  • @TheBalamanimaran
    @TheBalamanimaran Před 6 měsíci +12

    மாலத்தீவு to சீனத்தீவு....

  • @user-oh8om2xs5i
    @user-oh8om2xs5i Před 6 měsíci +3

    சிறு நாடுகள் கூட புறக்கணிக்க கூடிய, நம்பிக்கை இல்லாத நாடாக உள்ளதா? இந்தியா. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரசியல் நடத்தி, வருங்கால தலைமுறையை வாழவைத்து செல்லுங்கள். ❤🇮🇳

    • @RameshKct
      @RameshKct Před 6 měsíci +1

      அடேய்.. இந்தியா கெத்துடா

    • @user-oh8om2xs5i
      @user-oh8om2xs5i Před 6 měsíci +1

      @@RameshKct எதுல?தம்பி.

  • @senthilkumar-ve1wc
    @senthilkumar-ve1wc Před 6 měsíci +5

    நன்றி விக்கி 👍

  • @nhvelan
    @nhvelan Před 6 měsíci +2

    Clear explanation. Shared to facebook. Keep going Vicky. We always support you.👌🙌

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci +1

      I appreciate all your support and motivation. This post is for your view. czcams.com/video/GpNN8dG4-Ws/video.html

  • @umashankar.sivagurusami
    @umashankar.sivagurusami Před 6 měsíci +1

    Thanks Viki
    Please talk about koyembedu bus stand conversation to Corporate mall conversion

  • @s.p.prakash100
    @s.p.prakash100 Před 6 měsíci +2

    அந்தமான், நிக்கோபார், இலட்ச தீவில் மத்திய அரசு மிகச்சிறந்த சுற்றுலாவை ஏற்படுத்த வேண்டும்.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci

      கருத்துகளைத் தெரிவித்ததற்கு நன்றி. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. czcams.com/video/os6QA28bEF8/video.html

  • @seenivasanadsk7868
    @seenivasanadsk7868 Před 6 měsíci

    Bro, indian Ocean la Isresl ship ku enna aacchi nu details ha podunga bro

  • @janutheboss1468
    @janutheboss1468 Před 6 měsíci

    Pokishamna adhu Tamil pokkisham thanga.super.

  • @robisharp8399
    @robisharp8399 Před 6 měsíci +1

    Romba thank you brother...romba useful and helpful video🙂🤝

  • @thamizh6461
    @thamizh6461 Před 6 měsíci +1

    *arumaiyana pathivu* 😊👌

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci +1

      உங்கள் பாராட்டுக்கு நன்றி

  • @frigate106
    @frigate106 Před 6 měsíci

    Wow Clear Explanation ✌️❣️❣️ I will share with my friends

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci +1

      I’m grateful for the opportunity to inspire you. This post is for your view. czcams.com/video/pmueTbgnsk4/video.html

  • @boominathan5076
    @boominathan5076 Před 6 měsíci +4

    வாழ்த்துக்கள் 💐

  • @nehruramakrishnan5432
    @nehruramakrishnan5432 Před 6 měsíci +2

    Thank you. Seen your last 2 Maldives video..

  • @suthesonn8905
    @suthesonn8905 Před 6 měsíci +3

    Good one sir

  • @manithiru6305
    @manithiru6305 Před 6 měsíci +2

    சூப்பர்

  • @deepakgovindswamy5150
    @deepakgovindswamy5150 Před 6 měsíci

    Bro today is nammo vathiyar Jai Shankar birthday. Oru kutti video podunga. Not many know about it.

  • @ganesanmariappan
    @ganesanmariappan Před 6 měsíci +1

    கேடு நினைப்பவன் கெடுவான். கவலை வேண்டாம் நமது அண்டை நாட்டு மக்கள் விரைவில் இந்தியாவை ஆதரிப்பார்கள்

  • @ranjithkumar-gd8dj
    @ranjithkumar-gd8dj Před 5 měsíci

    Thank you for the update 🎉🎉🎉

  • @muruganmugesh8685
    @muruganmugesh8685 Před 6 měsíci

    Bro bilhitsbahnu pathi latest update podunka

  • @rajac4709
    @rajac4709 Před 6 měsíci +1

    Sathyam vikki nanri

  • @Dr.Jayakani
    @Dr.Jayakani Před 6 měsíci +5

    ❤❤❤ good 👍 👍👍

  • @govindarajn787
    @govindarajn787 Před 6 měsíci

    Djibout pathiii konjam detail vedio paoduibgaa sir

  • @shivaram1363
    @shivaram1363 Před 6 měsíci

    நன்றி வாழ்த்துக்கள் விக்கி.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci

      உங்கள் பாராட்டுக்கு நன்றி. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. czcams.com/video/pmueTbgnsk4/video.html

  • @muniandymkramansurvey3911
    @muniandymkramansurvey3911 Před 6 měsíci

    Informative

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci

      Thank you for your valuable comments. This post is for your view. czcams.com/video/pmueTbgnsk4/video.html

  • @Raguannachi
    @Raguannachi Před 6 měsíci +1

    வணக்கம் 🫂❤ Bro

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex Před 6 měsíci

    இந்தியா அரசியல்வாதிகள் நேர்மையாக இருக்க வேண்டும் அப்போது தான் வல்லரசு நாடாக மாற முடியும் நாம் மற்ற நாட்டிற்கு பண உதவி செய்ய முடியும்

  • @devsanjay7063
    @devsanjay7063 Před 6 měsíci +32

    மாலத்தீவு 🇲🇻 இனி சீனத்தீவு 😂😂😂😂 என்று அன்போடு அழைக்கப்படும்

    • @habeebaslam6039
      @habeebaslam6039 Před 6 měsíci +1

      Shame on you BJP RSS modi government. still making foolish all Indian people's poor and suffering lot economic and jobless. But making elections dramas with Maldives, Israeli Pakistani and China. Stop this nonsense do something good for Indian innocent our peoples.

    • @ajayagain5558
      @ajayagain5558 Před 6 měsíci +5

      ​@@habeebaslam6039Dei Virunthaalikku poranthavane...naaatukku baaaram daaa neeee

    • @renukasp3510
      @renukasp3510 Před 6 měsíci

      ​@@habeebaslam6039dei panni kutty, neenga enda poor aninga? Terrorism ku kuduthu kuduthu sivandha kaigal may be adhanalayo?

    • @arunkumar-mb2cp
      @arunkumar-mb2cp Před 6 měsíci

      ​@@habeebaslam6039 உன்னை போன்ற தீவிரவாதிகள் இந்தியாவை அழிக்க நினைப்பது போல் மாலத்தீவும், சீனாவும்,நினைக்குது இது ஒரு காலமும் நடக்காது

    • @devsanjay7063
      @devsanjay7063 Před 6 měsíci

      ​@@habeebaslam6039shame on you 😂😂😂people always against country but still eating sleeping and earning here

  • @ajayagain5558
    @ajayagain5558 Před 6 měsíci +1

    Vikki 🤗 Dress Super'aaa irukku 💜

  • @karthikeyanp3567
    @karthikeyanp3567 Před 6 měsíci

    Great explanation 👌

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci

      I appreciate all your support and motivation. This post is for your view. czcams.com/video/pmueTbgnsk4/video.html

  • @mathisha2000
    @mathisha2000 Před 6 měsíci +1

    Very great information and

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci

      Thank you for your encouragement. This post is for your view. czcams.com/video/GpNN8dG4-Ws/video.html

  • @k.s.dakshineshkannan1379
    @k.s.dakshineshkannan1379 Před 6 měsíci

    You are doing such a great job
    Thanks a lots

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci

      It’s all because you consistently engage our content and invite your friends and family to follow us. We sincerely appreciate you for your support. This post is for your view. czcams.com/video/GpNN8dG4-Ws/video.html

  • @HansivaStreamers33rama
    @HansivaStreamers33rama Před 6 měsíci

    Well said Vicky

  • @narensenthil8234
    @narensenthil8234 Před 6 měsíci +9

    A few days back, there was a big issue between the central govt and people of Lakshadweep island, has that problem been solved? the native people won't be in favor of increasing tourism in their land. They claim that their resources are being exploited. We need more information about that too,

    • @megharaj4989
      @megharaj4989 Před 6 měsíci +3

      Ella idathulayum ithu mathiri problem ituka thaan seiyum. But seiya vendiyatha senju thaan aaganum

    • @vaimurthy
      @vaimurthy Před 6 měsíci

      கிறுக்குத்தனம். அங்குள்ள மக்கள் வளம் பெறுவார்கள். இது உலகம் எங்கும் தெரிந்த விஷயம். அதுபுரியாம் கம்யூனிசம் பேசினா நாசமாத்தான் போகணும்.

    • @stockfocuss7937
      @stockfocuss7937 Před 6 měsíci +6

      Bro... the ministers of lakshadweep is welcoming... who r u to say .. what's your source and authority ... summa DMK UPI Mari olaratha

    • @narensenthil8234
      @narensenthil8234 Před 6 měsíci

      @@stockfocuss7937 I am talking abt the people's mindset there, go check tp's video abt lakshadweep island issue some days ago. It became a big issue then, I wanted to know how it is now.

    • @geethasrinivas5069
      @geethasrinivas5069 Před 6 měsíci +1

      When development come some problems will arise but for that Govt cannot stop developing tourism and security defence in this crucial place..moreover drug and other antisocial elements use this land so development is the only way

  • @nesamanitrollvideos2649
    @nesamanitrollvideos2649 Před 6 měsíci +2

    Thala super

  • @thirunarayanaswamykuppuswa7834

    மாலத்தீவு க்கு பட்டால்தான் தெரியும்!
    தானா
    க வேண்டும் என்றே குழியில்
    விழுரபவரை யாரும் காக்க முடியாது !
    ஜெய்ஹிந்த்!

  • @veerasomu6577
    @veerasomu6577 Před 6 měsíci

    அண்ணே மிக்க நன்றி

  • @palanivelpalanip1331
    @palanivelpalanip1331 Před 6 měsíci +7

    இலங்கை நம்மை எத்தனை முறை குத்தியது.?

    • @ScientistMM
      @ScientistMM Před 6 měsíci

      மறுபடியும் குத்தும்

  • @user-sk9yd2jq1g
    @user-sk9yd2jq1g Před 6 měsíci +1

    SUPER SIR ❤vicke

  • @Raguannachi
    @Raguannachi Před 6 měsíci +2

    U all video super 😍

  • @Malarvnnan-nl3rr
    @Malarvnnan-nl3rr Před 6 měsíci +3

    Jai Hind Ji ❤

  • @vsquad5655
    @vsquad5655 Před 6 měsíci +1

    Bro your dresssing Today superb ❤️❤️❤️😍

  • @ranjithbalaji2922
    @ranjithbalaji2922 Před 6 měsíci

    Bro Singapore dark side pathi soluga plzzzzz

  • @khubaibkhan9625
    @khubaibkhan9625 Před 6 měsíci

    The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க

  • @thirunathan8411
    @thirunathan8411 Před 6 měsíci +3

    Congratulations brother

  • @balagn8134
    @balagn8134 Před 6 měsíci +1

    🎉semma

  • @rajeshparamasivam937
    @rajeshparamasivam937 Před 6 měsíci +1

    நமக்கு தேவை
    தலைவர் பிரபாகரன்
    விடுதலைப் புலிகள்...

  • @Drblazemix
    @Drblazemix Před 6 měsíci

    Good info, brother. Learned of another island country named Seychelles, and learned that it's also fell to China's debt trap. Yesterday, i thought Mauritius was free. Now, I realised that it also did not escape from china.

  • @krishnankrishnan3470
    @krishnankrishnan3470 Před 6 měsíci

    Super newses friend JAIHIND

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci

      I appreciate all your support and motivation. This post is for your view. czcams.com/video/GpNN8dG4-Ws/video.html

  • @prashantvlogs3947
    @prashantvlogs3947 Před 6 měsíci

    I can't understand u like your video understand by subtitles😊😊😊😊 thankyou for subtitles

  • @kutty3kutty
    @kutty3kutty Před 6 měsíci +6

    TP🇮🇳

  • @kandasamykaruppiah1656
    @kandasamykaruppiah1656 Před 6 měsíci

    Super news Vikky namaste

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci

      Namaste Ji. Your support always boosts our spirits. This post is for your view. czcams.com/video/GpNN8dG4-Ws/video.html

  • @sivakumaar1969
    @sivakumaar1969 Před 6 měsíci

    வணக்கம் நன்றி 🌹

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci

      வணக்கம். உங்கள் ஆதரவுக்கு நன்றி

  • @Shiva_19_16
    @Shiva_19_16 Před 6 měsíci +1

    Golden word's vicky bro , Maldives or srilanka avangaluku problem na india dhan varum vanthey aganum illa adhu china control poitum nambala spy pakka avunga army force ah anga niruthi vaika avangaluku easy ah irukum ,paiyan vangana kadana appa adaikanum oru appa vanguna kadana paiyan adaikanum maari dhan 😢

  • @s.manikandansivashanksran5509

    Good job keep it up

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci

      It is always exciting to see someone who admires my work. This post is for your view. czcams.com/video/pmueTbgnsk4/video.html

  • @kaliyaperumaljagadeesan3654
    @kaliyaperumaljagadeesan3654 Před 6 měsíci +2

    👍🏻

  • @subasrimugunthan4845
    @subasrimugunthan4845 Před 6 měsíci +2

    Please post about Indian navy rescued hijacked ship near somalia coast 🙏 . Jai Sriram !

  • @gokulraj5032
    @gokulraj5032 Před 6 měsíci

    Gud job 🎉

  • @panneerkaivel3363
    @panneerkaivel3363 Před 6 měsíci

    Vicky anna accsys india new scam tamilnadula la poitu iruku atha pathi oru video podunga

  • @thiruselvan3785
    @thiruselvan3785 Před 6 měsíci

    Super

  • @THYAGUC
    @THYAGUC Před 6 měsíci +1

    Outfit superb ❤

  • @user-gs7tj5fk8c
    @user-gs7tj5fk8c Před 6 měsíci +6

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @anandd9839
    @anandd9839 Před 6 měsíci

    Vicky bro - pls speak about bilkis bhanu case.. Media is not speaking bcoz of politics.

  • @AkashAkash-mc7dq
    @AkashAkash-mc7dq Před 6 měsíci +1

    👍🏾

  • @shariharan8637
    @shariharan8637 Před 5 měsíci

    Super sir

  • @chanakyamathskendra
    @chanakyamathskendra Před 6 měsíci

    👌👌👌

  • @logeshwaran4439
    @logeshwaran4439 Před 6 měsíci +1

    நல்லதே நடக்கும்

  • @SakithRam
    @SakithRam Před 6 měsíci

    சுயநலமற்ற பாரதம் 🇮🇳 வாழ்க

  • @havinashchandran1261
    @havinashchandran1261 Před 6 měsíci +1

    👏👍

  • @psprabhakaree
    @psprabhakaree Před 6 měsíci +2

    a doubt :) , whats your source for your video ? how do you get the facts so quickly ? i read a lot too, but i will spend a lot of time in gathering the source itself. how do you get your source so quickly and rightly(at most of the times) ? please do share us how do you collect the information and whats your thought process when u approach a topic. btw, You are doing an amazing job. keep up the good work. !

    • @ajayagain5558
      @ajayagain5558 Před 6 měsíci +3

      Need to read and watch international channels and social medias widely

  • @svijayakumar7470
    @svijayakumar7470 Před 6 měsíci

    Pls make a video on the background of lakshadweep and the appointment of BJP based governor in 2020 and the present hype between Maldives and Lakshadweep

  • @skychrolon
    @skychrolon Před 6 měsíci +1

    Bro we are talking about major countries and their history
    How about china's history

    • @ajayagain5558
      @ajayagain5558 Před 6 měsíci +1

      First INDIA Historya mulusaa therinjikkopa

  • @umayaal5148
    @umayaal5148 Před 6 měsíci

    Your correct i am a travel agent, i use to give more more Bookings to Maldives, but now we stop doing business with Maldives and china also

  • @ravihacker1561
    @ravihacker1561 Před 6 měsíci +1

    SBI Bank staff more than 1700 people with family.....today came to Maldives...for tour..... I'm in Maldives working here

    • @ajayagain5558
      @ajayagain5558 Před 6 měsíci +1

      Official'aaaa yerkanavr book panninadhu bank moolamaa, but Thousands and thousands kanakkula flight tickets and hotel rooms cancel aagirku, ore naalaa, Google pannu or national channel la paaru

  • @saraswathienterprises6185
    @saraswathienterprises6185 Před 6 měsíci

    Good

  • @dharmarajselvakumar856
    @dharmarajselvakumar856 Před 6 měsíci

    thanku bro🎉🎉🎉

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci

      My sincere thanks to all my TP troops. This post is for your view. czcams.com/video/GpNN8dG4-Ws/video.html

  • @tskbadboy...7306
    @tskbadboy...7306 Před 6 měsíci +5

    தலைவரே ட்ரெஸ் லா மின்னுது 😂

  • @schokkalingam3249
    @schokkalingam3249 Před 6 měsíci

    Super vikey ❤

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci

      I am grateful for your support. This post is for your view. czcams.com/video/pmueTbgnsk4/video.html

  • @krishindira9234
    @krishindira9234 Před 6 měsíci

    டிரஸ் சூப்பர் bro

  • @selvamm4169
    @selvamm4169 Před 6 měsíci +1

    🎉

  • @funnyboy7053
    @funnyboy7053 Před 6 měsíci

    Oru masurum puduge poredu illa buy cot pannugeda vendiye muttum

    • @ajayagain5558
      @ajayagain5558 Před 6 měsíci +1

      Née enna Masaru pudunga, Inga vandhu nottura, virunthaalikku poranthavane

  • @maheshprabha8491
    @maheshprabha8491 Před 6 měsíci +2

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் மரியோ

    • @jonneroy6524
      @jonneroy6524 Před 6 měsíci

      Hamas indiyaukku israilku kunndil uttar mathuri udum

  • @THYAGUC
    @THYAGUC Před 6 měsíci +1

  • @user-ld2kv9km7m
    @user-ld2kv9km7m Před 6 měsíci +1

    ❤❤❤