எண்ணத்தில் கவனமாய் இருக்கும் | விருச்சிகம் | Virichigam | சனி வக்கிரகதியில் பெண்களுக்கான பலன்கள் |

Sdílet
Vložit
  • čas přidán 30. 06. 2024
  • எண்ணத்தில் கவனமாய் இருக்கும் | விருச்சிகம் | Virichigam | சனி வக்கிரகதியில் பெண்களுக்கான பலன்கள் (30/06/24 - 15/11/24) | House wife / working women | Vasthu Prabaharan | Sani Pearchi | Guru Pearchi | Vagra Sani | Trichy |
    ========================
    Astro Vasthu Consultancy
    95 பாளையம் பஜார் உறையூர்,
    திருச்சி.
    Contact : 8610983837
    =========================
    ஆய கலைகள் அறுபத்து நான்கில் தூய கலையாக ஜோதிடம் விளங்குகிறது.. அப்படிப்பட்ட ஜோதிடக்கலையில் ஊறித் திளைத்தவர்தான் வாஸ்து பிரபாகரன் அவர்கள். சுமார் 30 ஆண்டுகாலம் ஜோதிடத் துறையில் அனுபவமுள்ள பிரபாகரன் அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சிதான்..,
    சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் BA Astrology மற்றும் MA Astrology, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் M.Phil Astrology , தமிழ் பல்கலைகழகத்தில் Ph.d Astrology என்று ஜோதிடத்துறையில் தன்னிகரற்ற நிபுணராக திகழும் பிரபாகரன் அவர்கள் தஞ்சை சாஸ்த்ரா பல்கலை கழகத்தில் ஜோதிடத்துறை 10 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
    ஆஸ்ட்ரோ வாஸ்து கன்சல்டன்சி என்ற பெயரில் சுமார் 15 வருடங்களாக தனது அலுவலகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். தன்னைத் தேடி வரும் அத்தனை பேர்களுக்கும் ஜோதிடம் மட்டுமல்லாது வாஸ்த்துவும் பார்த்துக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் உன்னதப் பணியை செய்து வருகிறார்.
    Astro Vasthu Consultancy
    95 பாளையம் பஜார் உறையூர்,
    திருச்சி.
    Contact : 8610983837

Komentáře • 23

  • @preethi2525
    @preethi2525 Před 10 dny

    Superb sir🎉thank you

  • @user-xi4wj5ps4c
    @user-xi4wj5ps4c Před 11 dny

    Thank you so much Sir🎉🎉🎉👌👌👌🙏🙏🙏

  • @MathQueen1008
    @MathQueen1008 Před dnem

    Naan viruchigam anusham natchathiram 8.10.2994 en kanavar kanni uththiram 10.2.1993. ipo oru maatham kalamaga pirinthullom. Divorce vara pesitu irukom but apply panla. Thirumanam agi 3yrs achu inum kulanthai illa. En kanavar enudan sernthu viduvara

  • @anithamoorthy2006
    @anithamoorthy2006 Před 6 dny

    S.anitha 1.6.77 viruchiga rasi kettai natchathiram en prachanaigal eppodhu theerum

  • @yugeshd8866
    @yugeshd8866 Před 11 dny

    Ellarkum nalathu nadakanum murga

  • @mahalakshmi7497
    @mahalakshmi7497 Před 7 dny

    பிறந்த நாள் 01.01.2003 viruchagam ராசி கேட்டை நட்சத்திரம் 4 பாதம் பிறந்த நேரம் 3.33pm

  • @ShaluSuresh-tc8qs
    @ShaluSuresh-tc8qs Před 9 dny

    Sir, I am Viruchiga raasi kumba lagnam, changed my profession and after a long time going to get the job offer. So on the new job perspective, how is the fortune to take exams relevant to my job and continue in this job? Does taking exams make difference during or after vakra sani? Suggestions from your end please

  • @user-xi4wj5ps4c
    @user-xi4wj5ps4c Před 10 dny

    Vanakam Sir,
    Meshathil sani vakram.. Simmathil kedhu..chevvai in swathi sukran in visagam...both are in thulam...chandran and guru in visagam @ Viruchigam....raghu in avittam @ kumbam....how is it Sir...?Thank you Sir 🙏🙏🙏💓

  • @beaulapriyadharshini8666

    காதல் திருமணம் எப்படி இருக்கும் ஐயா.விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம் நான்,மீன ராசி ரேவதி நட்சத்திரத்திம் பெண்.. எப்படி இருக்கும் ஐயா..

  • @user-cm6rr2dz3y
    @user-cm6rr2dz3y Před 6 dny

    Yuva lakshmi
    05.01.2000 at1.14 am
    Sivakasi
    Marriage pannal ah sir
    Gov job kedaikuma

  • @Gitaparis
    @Gitaparis Před 11 dny

    Hello Sir, My name is Geethanjali born on March 11, 1969 at 1.05 pm Chennai
    Living in Canada, now
    Will I lose my job? Please let me know. Thanks

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před 10 dny +1

      மனக்குழப்பம் தான் அதிகம் . குடும்பத்தில் பிரச்சனை வேறு உண்டு . இந்த வேலையை விட்டுவிடாதீர்கள் . நல்ல வேலைக்கு நாட்கள் ஆகும்

  • @jaanusri2269
    @jaanusri2269 Před 10 dny

    26.01.1987 viruchigam kettai 6.50am birth coimbatore kadantha7 years rented veetula eruken. Sontha mamiyar veetuku pogalama kudumba pirachanai karanam maga veliya vanthen

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před 9 dny

      நிச்சயம் இடம் மாற்றம் நல்லது . அதன் பலனை 2027 ல் உணர்வீர்கள்

    • @jaanusri2269
      @jaanusri2269 Před 9 dny

      Thank u sir your reply

  • @vijaybhaskar4212
    @vijaybhaskar4212 Před 9 dny

    Vijayabhaskar.s 16.71989. viruchiga rasi kettai natchiram kadaga lagnam. Nearby chennai oru plot sale ku varudhu sir. Loan eduthu vangalama sir. Pls advise.

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před 9 dny

      இப்போது வேண்டாம் . அதில் வில்லங்கம் ஏற்படும்

    • @vijaybhaskar4212
      @vijaybhaskar4212 Před 9 dny

      @@VasthuPrabaharan mikka nandri ayya.
      Approximate ah oru time sollunga ayya. Eppodhu vangalam enndru.

  • @Sameera2540
    @Sameera2540 Před 10 dny

    நான் கேட்டை நட்சத்திரம் என் மனைவி சதயநட்சத்திரம் ...... குழந்தை பாக்கியம் கிடைக்குமா

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před 9 dny

      நிச்சயம் குழந்தை பாக்கியம் உண்டு

    • @Sameera2540
      @Sameera2540 Před 5 dny

      @@VasthuPrabaharan
      நன்றி ஐயா

  • @user-vf7tq6ld8l
    @user-vf7tq6ld8l Před 9 dny

    Sir நான் விருசிக்கம் ராசி கேட்டை நட்சத்திரம் 18.03.1990 எனக்கு திருமணமாகி 3வருடம் ஆகுது இன்னும் குழந்தை பாக்கியம் இல்ல எப்ப ஐயா கிடைக்கும் கொஞ்சம் கனிச்சு சொல்லுங்க ஐயா நன்றி