காலமும் நேரமும் கைகூட போகும் | விருச்சிகம் | Virichigam | வக்கிர கதியில் சனி தரும் பலன்கள் | Trichy

Sdílet
Vložit
  • čas přidán 15. 06. 2024
  • காலமும் நேரமும் கைகூட போகும் | விருச்சிகம் | Virichigam | வக்கிர கதியில் சனி தரும் பலன்கள் | Guru Pearchi | Sevvai Dhosam | செவ்வாய் தோஷம் | Sani Pearchi | Vasthu Prabaharan | Trichy |
    ========================
    Astro Vasthu Consultancy
    95 பாளையம் பஜார் உறையூர்,
    திருச்சி.
    Contact : 8610983837
    =========================
    ஆய கலைகள் அறுபத்து நான்கில் தூய கலையாக ஜோதிடம் விளங்குகிறது.. அப்படிப்பட்ட ஜோதிடக்கலையில் ஊறித் திளைத்தவர்தான் வாஸ்து பிரபாகரன் அவர்கள். சுமார் 30 ஆண்டுகாலம் ஜோதிடத் துறையில் அனுபவமுள்ள பிரபாகரன் அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சிதான்..,
    சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் BA Astrology மற்றும் MA Astrology, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் M.Phil Astrology , தமிழ் பல்கலைகழகத்தில் Ph.d Astrology என்று ஜோதிடத்துறையில் தன்னிகரற்ற நிபுணராக திகழும் பிரபாகரன் அவர்கள் தஞ்சை சாஸ்த்ரா பல்கலை கழகத்தில் ஜோதிடத்துறை 10 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
    ஆஸ்ட்ரோ வாஸ்து கன்சல்டன்சி என்ற பெயரில் சுமார் 15 வருடங்களாக தனது அலுவலகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். தன்னைத் தேடி வரும் அத்தனை பேர்களுக்கும் ஜோதிடம் மட்டுமல்லாது வாஸ்த்துவும் பார்த்துக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் உன்னதப் பணியை செய்து வருகிறார்.
    Astro Vasthu Consultancy
    95 பாளையம் பஜார் உறையூர்,
    திருச்சி.
    Contact : 8610983837

Komentáře • 48

  • @vksvks7901
    @vksvks7901 Před měsícem +12

    பாவம் விருச்சிக ராசி. குறிப்பாக கேட்டை ஐயா. ஏழரை சனி முடிந்து எங்களுக்கு நன்மை செய்வார் என்றார்களே ஐயா.

  • @yugeshd8866
    @yugeshd8866 Před měsícem +7

    Ellarkum nalathu nadakanum murga

  • @senthilraj4951
    @senthilraj4951 Před měsícem

    Nanri iyya arumai vazga valamudan

  • @rajasegaranraja2387
    @rajasegaranraja2387 Před měsícem

    Nandri Ayah🙏🙏

  • @sakthivelsai7351
    @sakthivelsai7351 Před měsícem +1

    ஓம் ஸ்ரீ முருகா சரணம்

  • @danandhavel3090
    @danandhavel3090 Před měsícem

    Nice

  • @GnanambalKarthikeyan
    @GnanambalKarthikeyan Před měsícem +2

    🙏🙏🙏

  • @senamuttiah2146
    @senamuttiah2146 Před měsícem +2

    🎉🎉🎉🎉🎉

  • @Jothiguna671
    @Jothiguna671 Před měsícem +2

    Kulanthai pirakkuma sollunga

  • @navasakthimuniyasamy7137
    @navasakthimuniyasamy7137 Před měsícem +1

    Thanks 🙏🙏

  • @alavirrasamy127
    @alavirrasamy127 Před měsícem

    Sir udal nalam patri sollungal

  • @kanishkanish2388
    @kanishkanish2388 Před měsícem

    how kazhi has played as per the planet position

  • @nanthannaga2572
    @nanthannaga2572 Před měsícem

    1/9/1976 கேட்டை நட்சத்திரம் கடன் தொல்லை தீருமா?

  • @LakshmiM-ng2rw
    @LakshmiM-ng2rw Před měsícem

    Iyya , please tell palan for me..24.8.1985..divorce case in court..will i get divorce? How will be my future?

  • @thiru1836
    @thiru1836 Před měsícem +6

    ஐயா உங்கள் பின்னாடி ஒரு போட்டோ இருக்கே அந்த போட்டோ முருகர் போட்டோவா ஐயா எனக்கு கொஞ்சம் ரிப்ளை பண்ணுங்க ஐயா 🙏🙏🙏

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před měsícem +4

      ஆம். ஓம் சரவணபவ

    • @thiru1836
      @thiru1836 Před měsícem

      நன்றி ஐயா ஓம் சரவணபவ 🙏 🙏 🙏 🙏 🙏 ​@@VasthuPrabaharan

  • @rajasureshsuresh3423
    @rajasureshsuresh3423 Před měsícem

    Suresh 20/07/1983
    6 pm
    Kumbakonam
    Marriage epo nadakum sir
    Please reply sir
    Marriage yen ivlo late sir😢

  • @Scorpion_rm
    @Scorpion_rm Před měsícem

    Ayioo ayiooo ayioooo

  • @mohnan2
    @mohnan2 Před měsícem

    ஐயா,
    நமஸ்காரம்.🙏🙏🙏🙏🙏
    என் பெயர் ரரோமா மோனன்.
    நானும் என் கணவரும் விருச்சிக ராசி.அவர் கேட்டை நட்சத்திரம்.நான் அனுஷம் நட்சத்திரம்.என் கணவர் 2020ல் இறந்து விட்டார்.குழந்தைகள் கிடையாது.என் மாமனார் தனது மூன்று பிள்ளைகளில்.மூத்த மகனுக்கு மட்டும் செட்டில்மெண்ட் டீ ட்டாக எழுதி வைத்து விட்டார்.எனக்கு என் கணவருக்கு சேர வேண்டிய பங்கு ககீடைக்க என்ன செய்ய வேண்டும்.நான் பிறந்த விவரம்.25.09.1960.11.30.Pm. chennai.
    என் வாழ்வாதாரம் இதை வைத்தே நிர்ணயிக்கப்படும்.தயவு செய்து பதில் அளிக்கவும்.
    நன்றி ஐயா.

  • @roopannava210
    @roopannava210 Před měsícem

    ந.நவரூபன்
    இலங்கை
    1986.07.17
    am.10.18
    திருமணம் எப்போது நடைபெறும் ஐயா

  • @indravarmanadithya8212
    @indravarmanadithya8212 Před měsícem

    விருச்சிக ராசி 🦂*, அனுஷ நட்சத்திரம் ✨*, தனுர் லக்கணம் 🏹* + மீன ராசி 🐬*, புனர்பூச நட்சத்திரம் 🌟*, லக்னம் தெரியவில்லை. காதல் வாழ்க்கை எவ்விதம் அமையும் ?

  • @user-pp6op2np6c
    @user-pp6op2np6c Před měsícem

    Entha kuraium illai.droham seithavarhalai ondrum seiya mudiyavillai

  • @sivakumarshanmugasundaram9507
    @sivakumarshanmugasundaram9507 Před měsícem +1

    Birth 1977 july 25, 3.50 pm erode விருச்சிக ராசி விருச்சிக லக்னம் பொருளாதார பிரச்சினை தீரூமா?

  • @naveenkumar-bv2dv
    @naveenkumar-bv2dv Před měsícem

    ஐயா விருச்சிக ராசி மேஷ ராசிக்கு குழந்தை பாக்கியம் இருக்கா😢😢

  • @chemist1703
    @chemist1703 Před měsícem

    Neenga sonadhu correct elame 😊😅 nadandhuchi enaku

  • @shakthivalli7123
    @shakthivalli7123 Před měsícem +1

    Vanakam sir
    Name Praveen
    He suffered a lot because of his first marriage lost his job, property as alimony peace of mind everything niraya asingam avamanam from his ex-wife and her family
    She left him and put ruthless blame on him
    That girl kumbam sathayam
    Sani sevvai conjunction on Sagittarius also Jupiter Venus conjunction on aries will this affect his childbirth?
    Eppo nalla kaalam pirakum
    When his remarriage will happen
    Kuzhanthai eppo pirakum
    Kadagam aayilyam
    DoB 1.3.1988 20.15 pm

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před měsícem

      மறுமணமும் பிரச்சினை உண்டு பண்ணும். Living to gather என்று இணைப்பு வாழ்க்கை அமையும்.

    • @shakthivalli7123
      @shakthivalli7123 Před měsícem

      @@VasthuPrabaharan his ex wife kumba rasi sathayam natchathiram rishaba lagnam 28.04.1992 avar ivarai purindhu kondu meendum serndhu vaala vazhi irrukiratha ivaruku aval avanga veetla uzhavanga pechai kettu kondu ippadi seigiral enbathu than kovam otherwise still he has affection for her atleast will she rejoin with him this only one time answer me sir

    • @shakthivalli7123
      @shakthivalli7123 Před měsícem

      @@VasthuPrabaharan will you please tell will he have the blessing of child birth in his life avaruku thanuku endru oru kuzhanthai illai ye endra yekkam irrukirathu can you when he will become father

    • @meenameena6230
      @meenameena6230 Před měsícem

      3/9/1992
      Anusam sir ithu varaikum nalla the natakala muthal kalyanam mutithu serthu valala marumanam Nadakuma
      Sir rompa kasdapatuda ippavum kasta pattu iruka nalathu Nadakuma please sollunga

  • @senthilkumaran9732
    @senthilkumaran9732 Před měsícem

    Sir,indha timela Court case yenna aagum?

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Před měsícem +1

    ஐயா என் மகன் மகள் திருமணம் நடத்த வேண்டும்.அது போதும்.

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před měsícem

      நிச்சயமாக நடக்கும். கவலைப்படாதீர்கள்

  • @vijayadharshinidharshini9385

    1989.02.02... 11.45am ..sir eppo lecture job kedaikum from srilanka

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před měsícem

      செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு நல்ல வேலை கிடைக்கும்

  • @Scorpion_rm
    @Scorpion_rm Před měsícem

    வாய்ப்பு இல்லை...

  • @kalidasana7043
    @kalidasana7043 Před měsícem +1

    குழப்பம்!

  • @ptveevsuper4845
    @ptveevsuper4845 Před měsícem +1

    Video cut panni podringa pola marrige pathi sollumbothu cut aguthu

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před měsícem

      மற்றும் ஒரு கானெளி வரும்

  • @GnanambalKarthikeyan
    @GnanambalKarthikeyan Před měsícem +1

    🙏🙏🙏