மாயமா மந்திரமா இப்படி நல்ல மாற்றம் | துலாம் | Thulaam | ஆவணிமாத பலன்கள் - 2024 | Vasthu Prabaharan |

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • மாயமா மந்திரமா இப்படி நல்ல மாற்றம் | துலாம் | Thulaam | ஆவணிமாத பலன்கள் - 2024 | Vasthu Prabaharan | Sani Pearchi | Guru Pearchi | Vagra Sani | Trichy |
    ========================
    Astro Vasthu Consultancy
    95 பாளையம் பஜார் உறையூர்,
    திருச்சி.
    Contact : 8610983837
    =========================
    ஆய கலைகள் அறுபத்து நான்கில் தூய கலையாக ஜோதிடம் விளங்குகிறது.. அப்படிப்பட்ட ஜோதிடக்கலையில் ஊறித் திளைத்தவர்தான் வாஸ்து பிரபாகரன் அவர்கள். சுமார் 30 ஆண்டுகாலம் ஜோதிடத் துறையில் அனுபவமுள்ள பிரபாகரன் அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சிதான்..,
    சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் BA Astrology மற்றும் MA Astrology, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் M.Phil Astrology , தமிழ் பல்கலைகழகத்தில் Ph.d Astrology என்று ஜோதிடத்துறையில் தன்னிகரற்ற நிபுணராக திகழும் பிரபாகரன் அவர்கள் தஞ்சை சாஸ்த்ரா பல்கலை கழகத்தில் ஜோதிடத்துறை 10 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
    ஆஸ்ட்ரோ வாஸ்து கன்சல்டன்சி என்ற பெயரில் சுமார் 15 வருடங்களாக தனது அலுவலகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். தன்னைத் தேடி வரும் அத்தனை பேர்களுக்கும் ஜோதிடம் மட்டுமல்லாது வாஸ்த்துவும் பார்த்துக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் உன்னதப் பணியை செய்து வருகிறார்.
    Astro Vasthu Consultancy
    95 பாளையம் பஜார் உறையூர்,
    திருச்சி.
    Contact : 8610983837

Komentáře • 31

  • @AashMukasha
    @AashMukasha Před měsícem +8

    Ayya.அவமானம் தாங்குற சக்தி இல்ல

    • @mahalakshmikanagasabapathi8736
      @mahalakshmikanagasabapathi8736 Před měsícem +1

      Nan doga vida kevalamaa asinga pattuten enkitta eppa ethuvumae illa uyira thavira

    • @vddfdfdfdfefewfwref
      @vddfdfdfdfefewfwref Před měsícem

      Bro,Same Blood here too.But keep up the good hopes it will make us stronger and we will give a comeback 100000% more stronger..💪

    • @AashMukasha
      @AashMukasha Před měsícem +1

      கண்டிப்பா உயிர் மட்டும்தான்.உள்ளது இன்று நல்லது நடக்கும் நாளை நல்லது நடக்கும் என்று தைரியம் படுத்தி கொண்டு . போகின்றேன் ஆனால் கஷ்டததை விட அவமானம் தான் தாங்க முடியவில்லை

  • @rajalakshmirajalakshmi7853
    @rajalakshmirajalakshmi7853 Před měsícem

    S.muthurakku...25.6.99 time mor 7.20 Madurai thulam rasi visagam star mithuna laknam mrj Eppo nadakkum sir...

  • @shankarmurugesan1814
    @shankarmurugesan1814 Před měsícem +2

    Sir nenga sona madri jobla problema iruku iam planning for foreign jobs kidakiumma time 10.10 am erode 27/09/1984

  • @kapilamaninarayanan9065
    @kapilamaninarayanan9065 Před měsícem

    DOB 25.10.1973
    PLACE: PONDICHERRY
    TIME :
    DAY ; THURSDAY
    Sir,
    I'm trying for change of post or level in my office ( missed one last year) are there any chances this time.😊

  • @saiiiiiii206
    @saiiiiiii206 Před 29 dny

    Sithirai 4m patham
    9.30am chennai
    80.7.24.
    Marumanam yepdi yepa nadakum sir amma partha pen na ila love panra Penna sir 😢😢

  • @priya-oz8fu
    @priya-oz8fu Před měsícem

    12.02.1996 8.18 am thulam visagam and kumbam lagnam.... Enaku epo vela kidaikum marriage aagum sir

  • @akilakumar4875
    @akilakumar4875 Před 27 dny

    14/09/1999 4:30 pm ---
    En husband kuda seranum...epo nadakum

  • @shabareswarik7952
    @shabareswarik7952 Před měsícem

    Name: shabareswari
    Dob: 01/09/1995 7.55am Thanjavur
    7 years same company la iruken.vera company change panna try panren but set agala.vera company change panna chance irukuma

  • @srama3605
    @srama3605 Před měsícem

    DOB: 07.11.1980,sani disa,guru buddhi,viruchiga lagnam,swathi star.trying government post..kidaikuma sir

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před měsícem

      வாய்ப்பு உண்டு நவம்பருக்கு பிறகு

    • @srama3605
      @srama3605 Před měsícem

      Thankyou sir

  • @geethabalakrishnan3204
    @geethabalakrishnan3204 Před měsícem

    Dob 17.03.1972 time 1.08 am
    Ashwini 4padham ragu dhisai Sani puthi Dhanusu laganam covai
    Eppo sir daughter's nimathi kidaikumam enaku valvadharam enna sir en Husband income eppadi epadi erukum sir

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před měsícem +1

      2026 September க்கு பிறகு நல்ல பொருளாதார நிலை ஏற்ப்படும்

    • @geethabalakrishnan3204
      @geethabalakrishnan3204 Před měsícem

      Thank you anna

    • @Nishi.28
      @Nishi.28 Před měsícem

      Na thulam Swathi nachathiram samy yen husband kadagam poonarpoosam, prachana ala na veliya vanthu iruke. Enga kulla irukura prblm seri aaguma ilana thaniya irukurathe nalatha

  • @SureshKumar-gh2fl
    @SureshKumar-gh2fl Před měsícem

    Sir government job apply painderka job kidaikuma

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před měsícem

      2025 டிசம்பருக்கு பிறகு வாய்ப்பு உண்டு

  • @chitraulagam9314
    @chitraulagam9314 Před měsícem

    1982 dat of birth, date of time thriyathu place Andaman. Ernakulam en kanvarukum miss understanding Ernakulam athu eppa sariyakum ennudaya name chitra en kanavarudaya name ulaganathan rasi risbam.

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před měsícem

      நவம்பருக்கு பிறகு கருத்து வேறுபாடு குறைய வாய்ப்பு உண்டு .

  • @saravananvelur2792
    @saravananvelur2792 Před měsícem

    26.04.1975 08.30.am conselt perambalur

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před měsícem

      2016 முதல் பிரச்சனை 2030 தான் தீரும் .

  • @vddfdfdfdfefewfwref
    @vddfdfdfdfefewfwref Před měsícem

    Ayya,what will happen to divource cases for thulam?

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před měsícem

      2025 பிப்ரவரி- 2025 ஆகஸ்டு குள் . முடிவுக்கு வரும்

    • @vddfdfdfdfefewfwref
      @vddfdfdfdfefewfwref Před 20 dny

      Nandri Ayya ​@@VasthuPrabaharan

  • @malarchinniaha1069
    @malarchinniaha1069 Před měsícem

    கடன் அவமானம் அசிங்கம் தொழில் முடங்கிய சூழல் வருமானத்தடை அப்பப்பா

  • @manibharthividhun704
    @manibharthividhun704 Před měsícem

    என்ன வறிங்க?... எதுக்கு குழப்பறிங்க

  • @vennila369
    @vennila369 Před měsícem

    20-11-1995 time 7.04pm rishapa laknam, chithirai patham 4 ayya..... Marriage eppom aakum nu sollunga ayya.... Marriage sonthathila, veliyava nu sollunga ayya........

    • @vennila369
      @vennila369 Před měsícem

      Reply pannuga ayya😊😊😊....