என்னை வாழ வைத்த மோகன் | மோகனை பாம்பு கடித்த போது | Manobala's Diaries

Sdílet
Vložit
  • čas přidán 27. 11. 2020
  • என்னை வாழ வைத்த மோகன் | மோகனை பாம்பு கடித்த போது | Manobala's Diaries
    #Manobala #ActorMohan #MicMohan #WastePaper #ManobalaChannel
    Subscribe Us: / manobalaswastepaper
    Follow us on,
    Facebook: / mbwastepaper
    Twitter: / mbwastepaper
    Sharechat: b.sharechat.com/cA9cwUc3x7
    For Advertisement & Enquiries: manobalaswastepaper@gmail.com
    About Manobala's Waste Paper:
    We are one of the fast-growing online media group in India. This channel is specifically created to share the fun behind the camera, unknown stories about movies and celebrities. We will give exclusive interviews of actor, actress and celebrities.
    In Association with Divo :
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
  • Zábava

Komentáře • 288

  • @ammapetkaruna
    @ammapetkaruna Před 3 lety +67

    மோகன் சார் நிச்சயமாக வெள்ளித்திரையில் கலக்குவார்.. மோகன் அவர்கள் என்றும் எங்கள் நெஞ்சங்களில் இருந்து ஒதுங்கியது கிடையாது..

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 Před 3 lety +69

    நன்றி மறவாமல் நன்றி கூறினார் நடிகர் மைக் 🎤 மோகன் அவர்களைப் பற்றி இயக்குநர் மற்றும் நடிகர் திரு மனோபாலா அவர்கள். 👏 👏 👏 👏 👏

  • @gokulpriyan5319
    @gokulpriyan5319 Před 3 lety +146

    ஐ லவ் மோகன் சார் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ❤️ நான் அவர் தீவிர ரசிகை ❤️ திரும்பவும் அவர் தமிழில் மீண்டும் நடிக்கவரனும்

  • @rathamani7368
    @rathamani7368 Před 3 lety +66

    நல்ல மனிதர் சார் நீங்கள் மீண்டும் வாங்க மோகன் சார் ✨✨✨✨✨✨✨♥♥♥♥💞💞

  • @ammapetkaruna
    @ammapetkaruna Před 3 lety +36

    வெள்ளிவிழா நாயகன் மோகன் சார் அவர்களை பற்றி நன்றி மறப்பது நன்றன்று என்ற குறளுக்கேற்ப மிக அருமையாக தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி

  • @vanitha.s1900
    @vanitha.s1900 Před 3 lety +14

    மனோபாலா சார் எனக்கும் என் சகோதரிக்கும் உங்களின் நடிப்பு மிகவும் பிடிக்கும். நகைச்சுவை வேடங்களில் உங்களின் body language பாடல் காட்சிகளில் மோகன் சாரது வாயசைப்பைப்
    போன்று பிரமாதமானது. நிறைய படங்களில் நடிக்கவும். நாங்கள் நன்றாக சிரிக்க ஆசைப்படுகிறோம்..நி

  • @selvarajkaruthiah722
    @selvarajkaruthiah722 Před 3 lety +31

    மனோபாலா ஐயா,
    இயல்பான இனிய நடிகர் மோகன் அவர்களின் தற்போதைய கருத்துக்களை கேட்க ஆவலாக உள்ளோம்

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla85 Před 3 lety +83

    மோகன் பாடல் கேசட்டுகளை வெளி வருவதற்கு முன்னே கடையின் வெளியில் நின்ற காலம் நினைவுக்கு வருகிறது🤔😎🤝💐

  • @muruganandam1325
    @muruganandam1325 Před 3 lety +49

    வெற்றி நாயகன் திரு.மோகன் சார் அவர்கள்.

  • @thiagarajanmuthu
    @thiagarajanmuthu Před 3 lety +46

    Mohan is a legend 👍🏼👍🏼👍🏼

  • @megalajoseph4082
    @megalajoseph4082 Před 3 lety +20

    I am crazy fan of Mohan since1987.

  • @sureshsany3258
    @sureshsany3258 Před 3 lety +4

    என்னோட ஃபேவரிட் நடிகர் மோகன் நான் தீவிர ரசிகன்

  • @chandrusandy1605
    @chandrusandy1605 Před 2 lety +9

    மோகன் சார் மனோபாலா சார் இருவரும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.....

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 Před rokem +7

    மோகன் சார் முக பாவனை காட்டி நடிப்பது மிகவும் ௮ழகாக இருக்கும் மீண்டும் பழைய கல்லூரி நாட்களின் ஞாபகங்கள்

  • @nagarajanr9027
    @nagarajanr9027 Před rokem +2

    மேடை பாடகர், மைக் மோகன், பல படங்களின் வெற்றி நாயகன், அவர் காலத்து கதை நாயகர்களை விட பல படி மேலே சென்றவர். உலகநாயகனை விட இவரது உடை ஞானம் சூப்பர். நான் மிகை படுத்தி கூறவில்லை. உண்மையான கூற்று இது. வாழ்க அவர். எத்தனை சூப்பர் பாடல்கள் மோகன், பாலு அய்யா இணை சொல்லத் தேவையில்லை.

  • @shivarajd2698
    @shivarajd2698 Před 3 lety +20

    Mohan is down to earth, good human being, I wish him all the best.

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 Před 3 lety +20

    ஐயா மோகன் சீக்கிரம் உங்கள் படம் வரவேண்டும் சார்

  • @valmikivalmiki1069
    @valmikivalmiki1069 Před 3 lety +25

    Mohan sir
    Amazing human being
    True Friendship
    Thanks for Sharing

  • @m.rameshkumar7810
    @m.rameshkumar7810 Před 3 lety +13

    Mohan sir great person and all time all persons favourite Hero

  • @abiramig6307
    @abiramig6307 Před 3 lety +19

    Mohan is an asset of tamil cinema,certainly he will rock the tinsel town .

  • @sangavaikumaravelu6291
    @sangavaikumaravelu6291 Před 3 lety +12

    மோகன் நல்ல நடிகர் அவர் நடித்த அணைத்து படங்களும் பார்த்துவிடுவேன் அவர் மறுபடியும் நடிக்க வேண்டும் என்ற உங்கள் அவா நிறைவேறட்டும்

  • @sakthibhuvana5164
    @sakthibhuvana5164 Před 3 lety +34

    மோகன் சார் மறுபடியும் நடிக்கணும்

  • @srividyamahalakshmi2781
    @srividyamahalakshmi2781 Před 2 lety +21

    Super interview. I am the die hard fan of Mohan Sir. He deserves a huge round of applause. Hats off to him for being such a great but modest actor.

  • @sampathkumar5355
    @sampathkumar5355 Před 3 lety +39

    மனோ...‌உங்கள் ஆசைதான்
    எங்கள் ஆசையும்....

  • @jayalakshmichandrashekar4240

    ನಮ್ಮ ಅಚ್ಚು ಮೆಚ್ಚಿನ ನಟರು ಕೋಕಿಲ ಮೋಹನ್ ಸರ್ 👌❤👍🌹🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ifthikarhassan7244
    @ifthikarhassan7244 Před 3 lety +7

    Moham is a proven silvet jubler hero. How many hit movies. Unbeluevable !!!

  • @vijikanna5349
    @vijikanna5349 Před 2 lety +1

    மிக்க நன்றி திரு மனோ பாலா அவர்களே . நான் திரு.மோகன் அவர்களின் மிக பெரிய ரசிகை.விசிறி. அவர் மீண்டும் வர வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.நான் மோகன் விசிறி என நம் ரத்தினசாமிக்கும் தெரியும். நன்றி நன்றி.

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 Před 3 lety +9

    Manirathinam and Mohan super good combination

  • @josephpraveen1853
    @josephpraveen1853 Před 3 lety +16

    உங்க பிள்ளை நிலா(1985) போல் 2019ல் The Prodigy என்ற Hollywood movie வந்துள்ளது🤔🤔🤔

  • @nironiroshini9129
    @nironiroshini9129 Před 3 měsíci +2

    Mohan is great actor now only know about him because i recently addicted to his movies and songs of course new about his real life story❤❤ ❤❤

  • @rajeshganapathi7924
    @rajeshganapathi7924 Před 3 lety +14

    Very Nice show about Mohan. Congrats sir

  • @padhukanagaraj8664
    @padhukanagaraj8664 Před 3 lety +19

    Great actor Mohan.

  • @kanyasubramanian3052
    @kanyasubramanian3052 Před 3 lety +12

    Super sir enakum mohan sir romba romba romba pidikum😍😘😘

  • @TrendingPoonai
    @TrendingPoonai Před rokem +7

    Miss you manobala sir..such a nice and ground to earth person you are..May your soul attain Shanti and moksha 🙏😢

  • @sharojavasavan6524
    @sharojavasavan6524 Před rokem +5

    Love his smile that side teeth love to admire that and the good thought of manobala sir pity he is no more RIP manobala sir

  • @divyaarumugam9282
    @divyaarumugam9282 Před 3 lety +6

    பிள்ளை நிலா உங்க படமா! ராதிகா சிரிப்பு கேட்டாலே பயமா இருக்கும்

  • @anandhasrivi
    @anandhasrivi Před 3 lety +11

    Hats off sir. Ungalukku life kuduthavangala innaiku tribute panreenga mohan a vida neenga tha great

  • @kanishkasvlogs4979
    @kanishkasvlogs4979 Před 3 lety +8

    I love Mohan sir forever 🥰🥰🥰🥰🥰

  • @Gowtham0909
    @Gowtham0909 Před 2 lety +7

    Mohan sir sooooooo cute even today

  • @ravikumars3550
    @ravikumars3550 Před rokem +1

    I like very much mohen act first best actor mohen

  • @Vetrichelvan
    @Vetrichelvan Před 3 lety +22

    Versatile and Natural Actor. Truly miss Mohan sir. Great fans like me wanted him to see on screen again. Mano sir... Could you please share Mohan sir no.. Need to meet him in person.. Thanks.

  • @srividyamahalakshmi2781
    @srividyamahalakshmi2781 Před 2 lety +7

    I appreciate Manobala sir for being grateful to Mohan sir and gave an exclusive interview about him.

  • @yovanpichai474
    @yovanpichai474 Před rokem +3

    மோகன் படங்களை விரும்பி பார்த்த ரசிகன் நான். மீண்டும் ஒரு சூப்பர் ஹிட் கொடுப்பார்.காத்திருக்கிறேன்.

  • @zaharanashiraz2172
    @zaharanashiraz2172 Před 3 lety +24

    Please interview Mohan as He has to come back- One interview his fate might change! Need to know how he managed his time with so many movies!

  • @aymanahamed1025
    @aymanahamed1025 Před 3 lety +21

    My Amma great fan of Mr.Mohan sir

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su Před 3 lety +10

    Mohan. Sir. 80s. Superstar👍. All. Movie. Super. Hit. Movie🎬🎬. 28.11.2020

  • @rajeswariveerapandian8391

    Yes sir. Wish to see mohan sir in big screen with craze

  • @Melba-zn2bf
    @Melba-zn2bf Před 4 měsíci +1

    Iam crazy fan mohan.l like very much. So cute

  • @kesaved3266
    @kesaved3266 Před 3 lety +10

    Thank you sir. We are all still mohan fans.

  • @gvlakshmi9391
    @gvlakshmi9391 Před 2 lety +2

    ಹೌದು ಸಾರ್
    ನಮ್ಮ ಕರ್ನಾಟಕದವರು ಅಂತ ಕೇಳುವಾಗ ಬಹಳ ಸಂತೋಷ ವಾಗುತ್ತದೆ .ನಿಮ್ಮ ಬಾಯಿಯಿಂದ ನಮ್ಮ ಕೋಕಿಲಾಮೋಹನ್ ಬಗ್ಗೆ ಕೇಳ್ಳುತ್ತಲೇ ಇರಬೇಕು ಅನಿಸುತ್ತೆ 😊👍👌🙏🕉️🌟

  • @thamaraik1773
    @thamaraik1773 Před rokem +16

    Omg!!!! I cant believe Mohan is 66 yrs old. He looks much younger. Love his acting and expressions. Hoping to see him in movies again.

  • @thalirkodi3985
    @thalirkodi3985 Před 2 lety +6

    Mohan Sir must come back and do more film. Manobala Sir , please direct the film with Mohan Sir.👍👍👍👌🙏

  • @rameshkuppuswamy8877
    @rameshkuppuswamy8877 Před 3 lety +21

    நேரடியாக பேட்டி எண்டுங்க ....mohan எங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர்..... ❤️❤️❤️🙏

  • @salemmani007
    @salemmani007 Před 3 lety +10

    அற்புதமான அழகான பதிவு சார் வாழ்த்துக்கள்

  • @jeyanthitherce7274
    @jeyanthitherce7274 Před rokem +1

    Actor Mohan varanum nuu athai paarkka neenga illaamal ponathu ❤ valikrathu sir
    En kavalai manobala Sir

  • @gomathia3182
    @gomathia3182 Před 3 lety +5

    I am great fan of Mr.Mohan

  • @anaanthakumar7764
    @anaanthakumar7764 Před 3 lety +12

    Thank you very much Mano sir..

  • @moviemarket
    @moviemarket Před 3 lety +8

    Please interview Mohan. We love to hear from him!

  • @parusundu3419
    @parusundu3419 Před rokem +1

    I am also fan to mano bala sir mohan fan also when even we sad and happy we hear the song mano bala sir living with film

  • @tensings3932
    @tensings3932 Před rokem +1

    மீண்டும் வர வேண்டும் மோகன் சார்.

  • @sinid513
    @sinid513 Před 3 lety +10

    Great mohan

  • @thendralsangam7035
    @thendralsangam7035 Před 3 lety +13

    மோகன் பற்றிய தகவல்கள் அருமை எங்களுக்கு இவ்வளவு காலமாக மோகன் பற்றிய தகவல்கள் இதெல்லாம் தெரியாது, சூப்பர்

    • @thilakavathydgthilak8261
      @thilakavathydgthilak8261 Před 3 lety +1

      Great Gorgeous Legend Fabulous Mohan Sir
      Really You Are God's
      Without You It's Very
      Difficult You 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Come As Soon As It's Possible Charming Chellam Pretty Mohan Sir.
      I'm Proud Of You And
      Hat's Off To You Amazing Noble Cute Pretty Mohan Sir.

  • @mohanumapathy7516
    @mohanumapathy7516 Před 3 lety +5

    சூப்பர் சூப்பர் சார் 💐

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 Před 3 lety +6

    Manobala Sir ungala Patri Sollunga. Nagesh Sir Equal Pannitinga. Mogan Sir porumaiya pesuvathu migavum pidikum. 🙏

  • @vijayasangeetha547
    @vijayasangeetha547 Před rokem +1

    My very fav actor Mohan Sir. Very good human being ❤️❤️❤️🥰🥰🥰🥰🥰

  • @gayatriram5402
    @gayatriram5402 Před 3 lety +5

    My most favourite actor mohan sir

  • @preethiseetharam8472
    @preethiseetharam8472 Před 3 lety +4

    Love your videos sir and also big fan of mohan

  • @nandhakumar570
    @nandhakumar570 Před 2 lety +2

    Mr.Manobala sir,it's shows your humbleness,very rare person's will turn behind their past and you are extremely a wonderful human...happy to hear from you...Nandhakumar from coimbatore

  • @muralig1047
    @muralig1047 Před 3 lety +85

    மோகனை மிண்டும் நடிக்க அழைத்து வாருங்கள்.

    • @anbu4515
      @anbu4515 Před 3 lety +1

      ஐலவ் யூ மோகன் சார் திரும்ப நடிக்க வாருங்கள்

    • @prema7026
      @prema7026 Před 3 lety

      @@anbu4515 ⁰05p

  • @sachinrajendran8353
    @sachinrajendran8353 Před rokem +1

    Mohan sir meendum varuvar tamil cinemave oru kalakkukalakkuvar. Vanke Mohan sir motham tamilnade unkalukkaka waiting

  • @dhinakaranloganathan
    @dhinakaranloganathan Před 3 lety +3

    Super sir remembering Mohan sir silver jubilee hero

  • @ravim7666
    @ravim7666 Před 2 lety +2

    Yaar hero da irundalum mohan vere level thani level very excellent hero I really like him soooooo much one of the best heroes of tamil nadu.

  • @marym4m
    @marym4m Před 3 lety +3

    Dear sir pls call Mohan and do a film sir...... sir you speak so beautifully and politely ❤️

  • @harichandarbanu6472
    @harichandarbanu6472 Před 3 lety +4

    My first fever it hero 🥰 pillai nila black la ticket vangi parthirukiren🎉 athu oru porkalam mohan sir mendum varanum👍

  • @user-gd7kh2ru7s
    @user-gd7kh2ru7s Před 3 lety +9

    மோகனுக்கு நீங்களே நல்ல பட்டம் கொடுத்திருந்தால் மைக் மோகன் என்கிற அடை மொழி வந்திருக்காது ஏன்னா லூஸ் மோகன்னு ஒருத்தர் இருந்தார்

  • @ashababu2341
    @ashababu2341 Před 2 lety +3

    Mohan sir ❤️ from Kerala

  • @srinilas6326
    @srinilas6326 Před 3 lety +7

    My favourite hero mohan sir💞❤️💕

  • @sharmilashaju4057
    @sharmilashaju4057 Před 3 lety +2

    Yes I love love mohan Sir and our song style

  • @maryjenova5080
    @maryjenova5080 Před rokem +2

    R I P Sir u have told so much about actor Mohan.yes he is a great person who is still living in my heart ❤️ as a super hero.i am his very big fan.i love ❣️❣️❣️❣️ him till date.very charming and smart hero.he should come again.

  • @lakshminarasimhannarasimha1338

    "நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று" என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கிணங்க நன்றி கூர்த"மைக்"கு மிகுந்த நன்றி என்று கூறியிருப்பார் "மைக்" மோகன்

  • @omsairamwin8427
    @omsairamwin8427 Před 3 lety +5

    Super Mr.Manobala....👍✌👌

  • @girijaprakash2418
    @girijaprakash2418 Před 2 lety +2

    Your way of speaking is simple, down to earth and to the point. That's what I appreciate about you. 🙏🙏

  • @sundharvn8081
    @sundharvn8081 Před rokem +1

    Mohan, spb, ilaya raja superb

  • @sastikag3047
    @sastikag3047 Před 3 lety +5

    வெள்ளி விழா வேந்தன்

  • @selviramesh3695
    @selviramesh3695 Před 3 lety +5

    Super actor thiru mohan avargal

  • @aakashview5495
    @aakashview5495 Před 3 lety +13

    Sir oru like podunga sir

  • @tamilnirmal9512
    @tamilnirmal9512 Před 3 lety +2

    𝓜𝓸𝓱𝓪𝓷 𝓼𝓲𝓻 𝓹𝓵𝓮𝓪𝓼𝓮 𝓬𝓸𝓶𝓮 𝓫𝓪𝓬𝓴

  • @revathyshanmugam765
    @revathyshanmugam765 Před 3 lety +3

    Mano Bala sir always ur r a great actor and mariyathaikuriya mamanithar...vazhka valamudan sir..

  • @amalageorge394
    @amalageorge394 Před 3 lety +4

    Mohan is a super actor. He should act again. His fans are missing him.

  • @binduvenkiteswaraniyer7418

    Iam a big fan of mohan sir.please re release mohanas hit movies like idhayakovil,udhayageetham ,mounaragham etc

  • @madhusubbu178
    @madhusubbu178 Před 3 lety +1

    mohan sir avargale naan ungal padathin paadalai andrum keten indrum ketkiren endrendrum ketpen neengal marupadium padathil nadikka esan arul puriyattum

  • @ravim7666
    @ravim7666 Před 2 lety +3

    Ever green star mohan sir

  • @mohanumapathy7516
    @mohanumapathy7516 Před 3 lety +28

    மைக் மோகன் இல்லை கலைச்செல்வன் மோகன் சார் ❤️

  • @m.karthi007g5
    @m.karthi007g5 Před 2 lety +3

    1985 MOHAN NIGHT MOUNTROAD MOBILE CANTEENIL SAPPIDUVAR NAAN PARTHEN

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su Před 3 lety +6

    Mohan. Sir. And. Raja. Sir. And. Manobala. Sir. All. Super. Hit. Movie. And. Hits. Very. Super. Hits. 🎬🎶🎹🥁🎼🎺🎵🥁🎹🎶🎤🎥🎥👍

  • @mahamurali9853
    @mahamurali9853 Před 3 lety +3

    Pl interview your God Mohan Mano bala sir 👍🌟🙌

  • @santhidurai9660
    @santhidurai9660 Před rokem +1

    i like mohan ji always so much of thanks for sharing your thoughts sir

  • @BabuBabu-ss1rl
    @BabuBabu-ss1rl Před 2 lety +2

    I like Mohan sir ,

  • @vinodmv2393
    @vinodmv2393 Před 3 lety +4

    Super 😍

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 Před 3 lety +1

    நன்றியை மறக்காத மனோபாலா அதனால்தான் நீங்கள் சினி பீல்டுல நல்லா இருக்கே