ஊர்காவலன் Shooting-ல் கோபப்பட்ட ரஜினி | Behind the scene

Sdílet
Vložit
  • čas přidán 17. 08. 2021
  • #ManobalaWatePaper #oorKavalan #oorKavalanMovie #RajinikanthMovie #SuperstarRajinikanth #ManobalaSpeech #RajinikanthBirthdayWish #SiraiParavai #KalaingarGopalapuram #BehindTheScenes
    ஊர்காவலன் Shooting-ல் கோபப்பட்ட ரஜினி | Behind the scene
    _______________________________________________________________________________________________
    Subscribe Us: / manobalaswastepaper
    Follow us on,
    Facebook: / mbwastepaper
    Twitter: / mbwastepaper
    Sharechat: b.sharechat.com/cA9cwUc3x7
    For Advertisement & Enquiries: manobalaswastepaper@gmail.com
    About Manobala's Waste Paper:
    We are one of the fast-growing online media groups in India. This channel is specifically created to share the fun behind the camera, unknown stories about movies and celebrities. We will give exclusive interviews of actors, actresses, and celebrities.
    _______________________________________________________________________________________________
    In Association with Divo :
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
  • Zábava

Komentáře • 170

  • @prabakarann3238
    @prabakarann3238 Před rokem +23

    Sir Mano bala தெளிவான, திறமையான பேச்சி.இப்படி பட்ட திறமையான இயக்கனர் இழந்து நமக்கு பெரிய இழப்பு ஆகும்.

  • @kannans4748
    @kannans4748 Před 2 lety +78

    தலைவர் படம் நீங்கள் இயக்கியது மகிழ்ச்சி

  • @ilaiyaraja1061
    @ilaiyaraja1061 Před rokem +31

    தலைவருடைய படத்தின் அனுபவங்கள் சிறப்பு ...மனோபாலா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தைக்கொள்கிறோம்...

  • @ohmthangamsrm5058
    @ohmthangamsrm5058 Před rokem +6

    முதல் முதலாக நமது தலைவர் ரஜினிக்கு மனோபாலா அவர்களால்தான் Hair style மாற்றினார்...
    ஊர்காவலன் படத்தில்..

  • @SenthilKumar-vi3zu
    @SenthilKumar-vi3zu Před 2 lety +45

    தலைவரோட ஊர்காவலன்படம்.. மதுரைமீனாட்சிபாரடைஸில்.100நாட்களுக்குஓடியது.,🤘🤘🤘🇮🇳👌👍

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Před rokem +5

    Nenga illada time unga channel 's innaikku na subscribe pannitten Sir. But we miss you lot sir

  • @chinnasamysanthi5397
    @chinnasamysanthi5397 Před 2 lety +28

    மலரும் நினைவுகளின் மகிழ்ச்சியான படங்களில் ஊர்க்காவலனும் ஒன்று 👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @appata
    @appata Před rokem +3

    சூப்பர்.சார்

  • @swarnalatha7767
    @swarnalatha7767 Před 2 lety +69

    ரஜினி ராதிகா மிகவும் சூப்பராக நடிச்சிருப்பாங்க.மனோபாலா சாருக்கு நன்றி 🙏🙏

    • @KrishNan-yd8kf
      @KrishNan-yd8kf Před rokem

      ரசினி நடிப்பு 😂😂😂😂எப்டுறாரரரர😂

  • @krishnaveni2640
    @krishnaveni2640 Před rokem +3

    இந்த படத்தில் தான் ராதிகா இரவில் ரஜினி
    காந்தை எழுப்பும் மச்சான்
    மச்சான் என்று எழுப்பும்
    காட்சி அமர்க்களமாக இருக்கும்.

  • @Chandrasekar-xz6hz
    @Chandrasekar-xz6hz Před 2 lety +29

    Thalaivar padatha Direction pannuradhu periya visayam sir great super sir

  • @sureshkumarautos2713
    @sureshkumarautos2713 Před 2 lety +12

    மனோபாலா சார் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @ashikali7125
    @ashikali7125 Před 2 lety +18

    Oorkavalan my fevor movie.. Rathika mom permanence awsome.. idly Sean sema.. Rajani sir always.. superb.. Maasi masam than Ketti melam than song nice.

  • @kanchi_kamakshi_amma
    @kanchi_kamakshi_amma Před 2 lety +43

    Superstar ஊர்காவலன்
    இளையதளபதி பகவதி
    கதை அமைப்பு பல இடங்களில் ஒத்துப்போகும்....

  • @thufailthufail6402
    @thufailthufail6402 Před 2 lety +9

    Super excited 👍 movie. ஊர் காவலன். மாஸ்

  • @user-uq3dc7fh5t
    @user-uq3dc7fh5t Před 2 lety +12

    ரஜினிகாந்தம் .

  • @jegansrinivasanjeghu
    @jegansrinivasanjeghu Před 2 lety +10

    தலைவர்😊😊😊😊❣❣❣

  • @prakashraja3855
    @prakashraja3855 Před 2 lety +21

    இப்பையும் ரசிக்க கூடிய படங்களில் ஒன்று ஊர்காவலன்

  • @jeganathan.p2325
    @jeganathan.p2325 Před 2 lety +21

    super star rajini

  • @ArunKumar-tr7hx
    @ArunKumar-tr7hx Před rokem +4

    மிஸ் யூ மனோபாலா sir❤️☹️

  • @shannithssachin
    @shannithssachin Před 2 lety +27

    அந்த நேரத்தில் ஊர்க்காவலன் சாதாரண திரைப்படமாக வெளிவந்தது. ஆனால், "சத்யா மூவிஸ் கம்பெனி" க்கு சூப்பர் ஹிட் படம். அது புதிய படங்களை எடுக்க "சத்யா மூவிஸ் கம்பெனி" க்கு உதவியது.
    அந்த நேரத்தில், ரஜினி காந்த் ஒரு திரைப்படத்தில் நடித்தால் ,,, வெற்றி மட்டுமே (90-95%), எந்த தயாரிப்பாளருக்கும் உத்தரவாதமான பணம் வசூல்.

    • @chandrashekarc8189
      @chandrashekarc8189 Před rokem +2

      Enna antha kalthil, Ella kalathilum thaan ,ippuvume avara adichikka aal illa

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 Před 2 lety +110

    ஊர்காவலன் படமும் நல்ல கதையை கொண்ட திரைப்படமாக வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. மனோபாலா சார் அவர்கள் தானா இயக்கினார் என்பது இங்கு எத்தனை பேருக்கு தெரியும். சிறந்த மனிதர் மனோபாலா சார். 👏 👏 👏 👏

    • @somasundarams.e2291
      @somasundarams.e2291 Před 2 lety +3

      மனசாட்சியோட பதிவு போடுங்க சார் ஊர் காவலன் நல்ல கதையா மொக்க படம்.
      அந்தபடத்தோட டைரக்டர் மனோபாலா?????

    • @hi-techdesignvijay7323
      @hi-techdesignvijay7323 Před 2 lety +3

      It's a failure movie

    • @SASIKUMAR-fk4xl
      @SASIKUMAR-fk4xl Před 2 lety +1

      @@somasundarams.e2291 நல்லா ஒடிய கமர்ஷியல் படம் யாருக்குமே நஷ்டம் இல்லை லூசு மாதிரி பதிவு போடுறா மடையா

    • @SASIKUMAR-fk4xl
      @SASIKUMAR-fk4xl Před 2 lety +1

      @@hi-techdesignvijay7323 போட வெண்ணெய் பார்த்தாரு படம் தோல்வின்னு மெண்டல்

    • @hi-techdesignvijay7323
      @hi-techdesignvijay7323 Před 2 lety +1

      @@SASIKUMAR-fk4xl
      Semmae flop padam. Thalaivar Jeep pa kalla kayiru katti ellam niruthuvaru. Nalla comedy ellam pannaru but padam odala namba

  • @mohammedmukmil6128
    @mohammedmukmil6128 Před 2 lety +8

    Super star😍😍😍

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 Před rokem +8

    சார் இந்த நேரம் நீங்க இந்த உலகில் இல்லை... ஆனாலும் உங்க பேட்டி... திரைப்பட வாழ்க்கை எல்லாம் நாங்க காணமுடியும்.... ஆனால் நாங்க
    😭😭😭

  • @umamaheswari7538
    @umamaheswari7538 Před 2 lety +7

    Super super manobala sir 👌

  • @jairam1306
    @jairam1306 Před rokem +2

    Rip manobala sir

  • @2mvlogs199
    @2mvlogs199 Před 2 lety +15

    Annatthe waiting 🔥🔥🔥

  • @najanmaran7959
    @najanmaran7959 Před 2 lety +7

    Manobala sir 💯💥👌🤩🤩🤩🤩

  • @thalaivar169
    @thalaivar169 Před 2 lety +6

    My age 18 nice movie that rajini sir

  • @highwaykings.m.k.9701
    @highwaykings.m.k.9701 Před rokem +1

    i miss you sir 😭 i like you to your comedy sweet and super 👌👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @nazeemarahim9641
    @nazeemarahim9641 Před rokem +3

    உண்மையிலேயே சிறைபறவை சூப்பர் டூப்பர் படம்.

  • @Akash-j6j5e
    @Akash-j6j5e Před rokem +2

    Manobala sir diretionil rajini sir naditha oorkkavalan padam action emotional superhit songs comedy ellam Amaindha superhit movie Rajini Radhika good acting

  • @purunjaa2121
    @purunjaa2121 Před 2 lety +3

    SupeR Say ABT #தலைவர்...😎
    WaiTinG FoR #AnnaaTThe...😍

  • @kanagarajan5175
    @kanagarajan5175 Před 2 lety +9

    Only one superstar rajini

  • @lavenz7738
    @lavenz7738 Před rokem +4

    Really talented man comedy piece plus tall fellow

  • @sureshslenspeaks7644
    @sureshslenspeaks7644 Před rokem +4

    கவிஞர் நா காமராசன் அவர்களின் கை வண்ணம் "மாசிமாசம்தான் கெட்டி மேள தாளம்தான் மாத்து மாலை தான்" பாடல் வரிகள் அருமை

  • @SaleemSaleem-iq1wk
    @SaleemSaleem-iq1wk Před 2 lety +8

    மகிழ்ச்சி அளிக்கிறது சார்

  • @mohamedsaleem6828
    @mohamedsaleem6828 Před rokem +1

    Oorkkavalan super Film vera level ❤️❤️❤️❤️❤️🥰🥰🥰😍😍👍👍👍👌👌👌

  • @sharmilan33
    @sharmilan33 Před 2 lety +23

    Rajini Sir Style mathunathu
    Manobala Sir than
    Mutual Rajini Sir Hair Style Said vakkula Siviruppar
    Urgavalan Film Ku Piragu than Mel vakkura Sivuvar ( Sivaji movies )

  • @muruganbarurmuruganbarur7114

    Rajini Avargalin hair style change pannathu unmaiyileye... Enna solrathu ManoBala is Really very Great...

  • @bharath2.082
    @bharath2.082 Před 2 lety +7

    Thalaivar introo andha padathula 🔥🔥🔥

  • @karthik4557
    @karthik4557 Před 2 lety +8

    Thalaiva🙏

  • @prabhaprabhu4308
    @prabhaprabhu4308 Před 2 lety +11

    Manobala Sir Unga Program Super ah irukku sir☺️😍😀

  • @manitamil1992
    @manitamil1992 Před rokem +1

    Rajinikanth sir hair style totally change this flim

  • @sureshbabusuresh8546
    @sureshbabusuresh8546 Před 2 lety +7

    Vera leval sir ,👌👌👌👌👌👌👌👌👍

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Před rokem +2

    All song's super in this movie

  • @kayarohanamdhandapani9590
    @kayarohanamdhandapani9590 Před 2 lety +13

    இந்த படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் பல்லாவரம் மலையின் பின்புறம் படமாக்கபட்டது.நான் Shooting பார்த்தேன் வருடம்1987

    • @kayarohanamdhandapani9590
      @kayarohanamdhandapani9590 Před 2 lety +3

      @@rrs507 yesterday (1-9-2021) i went and saw the temple after 34 years (1987) that area is totally different, in 1987 there was lotoff empty lands now it maximum packed i was very difficult to identified that temple

    • @kayarohanamdhandapani9590
      @kayarohanamdhandapani9590 Před 2 lety +2

      @@rrs507 i don't know, when i saw shooting in 1987 a big ground was there where is that

  • @kannas9585
    @kannas9585 Před 2 lety +3

    Mass

  • @kirankumarsukumar
    @kirankumarsukumar Před 2 lety +2

    Manobala sir please love this comment. Please sir :)

  • @veluchamykirubanathi56
    @veluchamykirubanathi56 Před 2 lety +5

    OORKAVALAN movie 👌👌👌

  • @yellow3474
    @yellow3474 Před 2 lety +9

    முரசொலி செல்வம்னு முரசொலி மாறன் படத்தை போட்ருக்கீங்க

  • @firenews7754
    @firenews7754 Před 2 lety +16

    Oor kavalan Rajini sir fresh a irrukamataru...

  • @rajeeshivakami464
    @rajeeshivakami464 Před 2 lety +5

    Came here for Super ⭐

  • @jayarajcg2053
    @jayarajcg2053 Před 2 lety +14

    The much awaited episode

  • @gowthamn6496
    @gowthamn6496 Před 2 lety +13

    Thank you so much sir, it's so nice the hear your experience, I request you to share all your movie making experiences, and your experiences with Ilayaraja your way of telling is so nice

  • @SatishSatish-mw9ll
    @SatishSatish-mw9ll Před 2 lety +6

    Thanks sir 🥰🤗👍

  • @rajpri3744
    @rajpri3744 Před rokem +1

    Miss u sir

  • @anandramarao6596
    @anandramarao6596 Před rokem +2

    We really miss you Manobala sir. Om shanthi.

  • @AnnaKwt-qy3ie
    @AnnaKwt-qy3ie Před rokem +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @powerpowerpower5327
    @powerpowerpower5327 Před 2 lety +3

    Great sir

  • @dr.periasamykarmegam9696

    🎉🎉🎉❤

  • @Maha-1987
    @Maha-1987 Před 2 lety +5

    Very Nice Sir

  • @specificman7113
    @specificman7113 Před 2 lety +8

    Superstar Rajinikanth Da

  • @maheshtt1001
    @maheshtt1001 Před 2 lety +1

    Super sir

  • @livynwalive6075
    @livynwalive6075 Před 2 lety +4

    Today watching oorkavalan on KTV super... Missing manobala sir.... Pl intha maathiri unga padam Story sollunga sirrr

  • @MurugesanM-jo3em
    @MurugesanM-jo3em Před rokem

    Manobala marainthavutan intha video varuthu.

  • @karthikumar8229
    @karthikumar8229 Před rokem +2

    Manobala rip after watching

  • @RobinRobin-sm8yj
    @RobinRobin-sm8yj Před 2 lety +1

    நன்றி

  • @muralidharan.s7673
    @muralidharan.s7673 Před 2 lety +25

    Jallikattu 28th Aug & Our kavalan 4th September was released in 1987.
    MGR attended the 100th day function in December for Jallikuttu which was his last public function and passed away on 25th Dec 1987.
    Note: He never went to US in 1987.

  • @chandrasekar6923
    @chandrasekar6923 Před 2 lety +7

    ஊர்காவலன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை மாற்றி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.கதாநாயகனையும் கதாநாயகியையும் கடைசியில் சேர்த்து வைத்திருந்தால் படம் ப்ளாப் ஆகாமல் நன்றாக ஓடி இருக்கும்

    • @rrs507
      @rrs507 Před 2 lety +5

      Padam flop ela....its a silver jubilee movie...watch the full above episode and comment 😡😡😡

    • @KrishNan-yd8kf
      @KrishNan-yd8kf Před rokem

      எப்புடுறா.....

    • @manzoorsgripwrap1978
      @manzoorsgripwrap1978 Před rokem +1

      It's One of the Biggest Block buster film 🎥
      He directed Rajinikanth in Oorkavalan Super hit.
      He Directed Vijayakhanth film En Purushan than Enakku mattum than
      Also Siraiparavai both are block buster.
      Also Sathyaraj movie Mallu Vetti Minor.
      All super hits.
      Mohan film Pillai Nila is also biggest Block buster film.
      He is a legend of Tamil film industry.

  • @toji5025
    @toji5025 Před 2 lety +15

    😠😠Rajini enga idhula kovapattaar??????? Publicitykaga heading ipdi kodukuriya😠

  • @muralidharan9837
    @muralidharan9837 Před 2 lety +3

    Super Star Rajini Only one SUPER Pest

  • @wesleywesley4464
    @wesleywesley4464 Před 2 lety +1

    Super

  • @ktsiva2000
    @ktsiva2000 Před rokem +1

    Manobala sir, we miss you. Praying for your atma shanthi.🙏

  • @e.vigneshwaranvignesh3519

    Oorkavalan movie my all time favorate

  • @pradeeepgopalan
    @pradeeepgopalan Před 2 lety +2

    nice one,

  • @mglegends453
    @mglegends453 Před 2 lety +4

    Oorkavalan hit thaan.. But not blockbuster movie..

  • @pandikumar3918
    @pandikumar3918 Před 2 lety +4

    Vanakam vanakam

  • @mynewdreammusic
    @mynewdreammusic Před 2 lety +15

    ஊர்க்காவல் படம் சூட்டிங் பார்க்க நான் மூன்று வயது குழந்தையாக இருக்கும் போது என் அம்மா அழைத்து சென்றார் அந்த இடம்தான் திரிசூலம் பச்சை அம்மன் கோவில் கரைக்டா சார்

    • @sharuk98ala
      @sharuk98ala Před 2 lety

      எங்க இருக்கு அந்த ஊர்?

    • @mynewdreammusic
      @mynewdreammusic Před 2 lety +3

      @@sharuk98ala சென்னை திரிசூலம் விமான நிலையம் அருகில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில்

    • @sharuk98ala
      @sharuk98ala Před 2 lety

      @@mynewdreammusic நன்றி.

  • @bhuvanasundar4959
    @bhuvanasundar4959 Před 2 lety +8

    Murosoli selvam bathil murasoli maran photo potutinga sir :)

  • @heartthrob1550
    @heartthrob1550 Před rokem +1

    Miss you sir 😢

  • @simbujackson634
    @simbujackson634 Před 7 měsíci

    ❤❤❤

  • @tamilwhatsappsongs1257
    @tamilwhatsappsongs1257 Před 2 lety +1

    👍👍👍👍

  • @specificman7113
    @specificman7113 Před 2 lety +24

    Thalaivaruku Yethuda Retirement Thalaivaruku Yaaruda Replacement

    • @santhanankrishnan9235
      @santhanankrishnan9235 Před 2 lety +1

      Andavar moonbu sottai kujini kelattu kothi mahan waste da

    • @specificman7113
      @specificman7113 Před 2 lety +4

      @@santhanankrishnan9235 dei avusari mavane malahasan mada devidya mavan Superstar Rajinikanth Kal Nail ku samam da pundamavane

  • @sundarapandiant8405
    @sundarapandiant8405 Před rokem +2

    Rip

  • @sirajbabu7756
    @sirajbabu7756 Před 2 lety +6

    Sir,oru doubt.Rajini sir kaalil kayira Ketti marudhikaar la ilupaanglae,Adhu edhukku edutheenga sir,Andha padathla andha oru Sean Romba Boar.

  • @MurugesanM-jo3em
    @MurugesanM-jo3em Před rokem

    Nalla seerthirutha padam. Marumanam.

  • @sharuk98ala
    @sharuk98ala Před 2 lety +13

    ஊர்காவலன் படம் எந்த கிராமத்தில shoot பண்ணிங்க சார்?

  • @sanjanakrishnan1036
    @sanjanakrishnan1036 Před 2 lety +2

    ANTAGAN MOVEKKU MARANA WAITING

  • @gokulraj.m6026
    @gokulraj.m6026 Před 2 lety +4

    Karthik sir petti edunga

  • @villagefundaily4321
    @villagefundaily4321 Před 2 lety +4

    Anne ungal director story aramba kala kattatha pathi podunga

  • @SoundarRaj-he5el
    @SoundarRaj-he5el Před rokem

    😊

  • @n.s.parthipan5803
    @n.s.parthipan5803 Před rokem

    Om shanti om namah shivaya namah

  • @krish72tnc
    @krish72tnc Před rokem

    OM Shanti 🙏

  • @theepansri7253
    @theepansri7253 Před rokem +2

    R.I.P 🙏

  • @ypj1315
    @ypj1315 Před 2 lety +2

    Iam praba sir naunm unga film la nadigaunm

  • @samayalchandran9873
    @samayalchandran9873 Před 2 lety +6

    சார் அடுத்த படம் எப்போது எடுப்பது .சொல்லுங்க சார்

  • @gopinathr3496
    @gopinathr3496 Před rokem +3

    Oorkavalan release 4th Sept 1987 release timing was wrong, Diwali release Manithan release date October 21st 1987 just 46 days gap between Oorkavalan and Manithan release, when Manithan released many theaters removed Oorkavalan, my opinion Sathya movies should have released Oorkavalan on Pongal date January 1988 it should have been released on a festive season.

    • @sharuk98ala
      @sharuk98ala Před rokem

      Producer or director never delay the release of the movie at any cost.

  • @lovelyarjun784
    @lovelyarjun784 Před rokem +1

    Rip sir

  • @gpr2047
    @gpr2047 Před 2 lety +6

    Rajini sir salary for uru kavallan?...