Outer Space Treaty Explained | விண்வெளிக்கு லிப்ட் | Mars 2028 Plan | Tamil | Pokkisham

Sdílet
Vložit
  • čas přidán 1. 12. 2022
  • Download link: kukufm.page.link/Q7pQbCA3FnJN...
    Coupon code: TPM50
    Coupon is valid for the first 1000 users
    For more Feedback and suggestions please fill the google form given below in the description and comment.
    Link: docs.google.com/forms/d/e/1FA...
    KuKuFM Support email: info@kukufm.com
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 328

  • @TamilPokkisham
    @TamilPokkisham  Před rokem +19

    Download link: kukufm.page.link/Q7pQbCA3FnJNWzJx9
    Coupon code: TPM50
    Coupon is valid for the first 1000 users
    For more Feedback and suggestions please fill the google form given below in the description and comment.
    Link: docs.google.com/forms/d/e/1FAIpQLSfrpbbhF3TB0-UT0nrh-E-rjeCL7AgDz2UM-9dUGUHrys1oaQ/viewform?vc=0&c=0&w=1&flr=0
    KuKuFM Support email: info@kukufm.com

    • @durgajyothidanilayam7913
      @durgajyothidanilayam7913 Před rokem +3

      Kuku FM மிக பயனுள்ள விஷயம்..அருமை சகோ ❤️

    • @KrishnaKrishna-zb9gz
      @KrishnaKrishna-zb9gz Před rokem

      Ellen Musk neurolink monkey la test panni success Achu next human use panna porangalam atha pathi pesunga

  • @k.vijay.1927
    @k.vijay.1927 Před rokem +83

    விக்கியை எத்தனை நேயர்களுக்கு பிடிக்கும் 🤩

  • @sivamanialecturereee3250
    @sivamanialecturereee3250 Před rokem +35

    இருக்கிறத விட்டுவிட்டு பறக்கறதுக்கு ஆசைப் பட கூடாது. பூமியை ஒழுங்கா பாதுகாக்க துப்பில்லை

    • @suthamathikarthikeyan4802
      @suthamathikarthikeyan4802 Před rokem

      💯

    • @mpkutty6451
      @mpkutty6451 Před rokem +1

      Yes but vera vivagaramum irukku nanba
      Vin kal ethum vanthu poomila pothuna appo Ella manithargalum iranthuduvanga so Mars la yum manithargal vala mudiyunna vin kal mothina pinnar Mars la irunthu poomikku manithargal vanthu marupadiyum manithan enum uyirinam pilaiththukkollum
      Ithu en arivukku ettiyathu

  • @durgajyothidanilayam7913
    @durgajyothidanilayam7913 Před rokem +137

    தமிழ் பொக்கிஷம்,, நம்பர் 1 தமிழ் யூடிப் சேனல் 👑

  • @murugesanthankontar4365
    @murugesanthankontar4365 Před rokem +4

    பூமியை காக்க யாரும் முயற்சி செய்வதாக தெரியவில்லை மாறாக ஓடத்தான் பார்க்கிறார்கள் இவர்கள் பூமியை கார்க்கும் எண்ணம் உடையவர்கள் ஆக இருந்தால் பூமியை எவ்வாறு காப்பாற்ற முடியும் என்று அதற்கான முயற்சி எடுத்தால் நன்றாக இருக்கும்

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před rokem +21

    மிகவும் அற்புதமான தலைப்பு 🤩👍🏼. நீங்கள் சொல்லும் ஒவ்வொரு விடயமும் சுவாரசியமாக ஆச்சரியம் தரும் வகையில் இருக்கின்றது 😇😇👍🏼👍🏼. மிக அழகாக ஒவ்வொன்றையும் எடுத்து சொன்ன உங்களுக்கு எனது பாராட்டுக்கள் 👏👏👏👏👏. அருமையான காணொளி அண்ணா 😍👍🏼.

  • @user-qr7cx8fu8q
    @user-qr7cx8fu8q Před rokem +6

    ஹாலிவுட்யை மிஞ்சிய காணொளி. பிரம்மிப்படைய வைத்த காணொளி... அருமையான காணொளி... நமது சந்ததி இதை காண, அனுபவிக்க வாழ்த்துகள்...

  • @magheswaran6201
    @magheswaran6201 Před rokem +6

    எப்படி விக்கி இவ்வளவு விஷயங்களை பற்றி தெரிந்து வைத்து இருக்கீர்கள்.உங்களை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. வாழ்த்துக்கள் விக்கி.

  • @pollathava372
    @pollathava372 Před rokem +6

    இருக்கும் இந்த அழகான உலகை காப்பாத்த வழியப் பாருங்கடா வெண்ணைகளா

  • @jainxt4424
    @jainxt4424 Před rokem +21

    No one can explain like you...hats off.

  • @laxmanl6693
    @laxmanl6693 Před rokem +9

    மிக தெளிவான பதிவு திரு. விக்கி...உங்களுடைய சேவை மென்மேலும் தொடரட்டும்...

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog Před rokem +1

    பாலைவனமாக இருக்கிற செவ்வாய் கிரகத்தில் வாழ நினைக்காமல். பசுமையாக இருக்கும் பூமியை பாதுகாத்தாலே வெளியே செல்ல வேண்டிய அவசியம் இல்லை 🤝💐

  • @sureshmani7677
    @sureshmani7677 Před rokem +6

    மிக்க நன்றி விக்கி அண்ணா

  • @boopathy.d7635
    @boopathy.d7635 Před rokem +3

    சிறப்பு கானொலிக்கு நீங்கள் புதியதாக சேர்த்த சில மாற்றங்கள் பார்ப்பதற்கு மிக அருமையாகவும் சுவாரசியமாக உள்ளது நண்பரே

  • @skjeeva1050
    @skjeeva1050 Před rokem +2

    விக்கி வெளியிடும் காணொளிகள் அனைத்தும் மிகவும் அருமை என்ன ஒரு துரதிஷ்டம் என்றால் இந்த காணொளிகளை மிகவும் அதிகமாக பார்க்கும் நபர்கள் அயல்நாடுகளில் தான் உள்ளார்கள் உங்களுடைய அருமை தமிழ்நாட்டில் குறிப்பாக தமிழ் இளைஞர்களிடம் மிகவும் குறைவாகத்தான் உள்ளது இந்த விழிப்புணர்வு எப்பொழுது தான் வருமோ என்று தெரியவில்லை எனினும் உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @shalini1270
    @shalini1270 Před rokem +14

    Amazing video.. nice editing
    Learned something new today.. Interesting presentation!

  • @Nallavan420
    @Nallavan420 Před rokem +13

    பூமியைத்தவிர பிரபஞ்சத்தில் வேறு எங்குமே நிம்மதியாக வாழமுடியாது.🤩

    • @karthikv2257
      @karthikv2257 Před rokem

      பூமியில நிம்மதியா வாழ முடியுல...

    • @sciencelover8557
      @sciencelover8557 Před rokem +1

      உங்களை யாரு அங்கு கூப்டா😂

    • @Nallavan420
      @Nallavan420 Před rokem

      @@sciencelover8557 நீங்க எப்ப அங்க போனீங்க.😂

    • @sciencelover8557
      @sciencelover8557 Před rokem

      @@Nallavan420 இப்ப போகல எதிர்காலத்தில போகலானு இருக்கேன் விருப்பம் இருந்தா வாங்க இல்லனா விட்றங்க😂

    • @Nallavan420
      @Nallavan420 Před rokem

      @@sciencelover8557 சரி போகலாம் ஆனா சைக்கிளுக்கு நீங்கதான் பெட்ரோல் போடனும்.ஓகேவா..😝😂🤣

  • @Pratha369ALA
    @Pratha369ALA Před rokem +14

    Thank you so much, Vikki Anna and team. I have heard about the kukuFm app from most of the CZcamsrs but because of your recommendation of different books I have downloaded the App. You are really a life changer, great teacher of all subjects and socialist.

  • @ImNotAHeroNorAVillian
    @ImNotAHeroNorAVillian Před rokem +6

    This channel deserves 10m+ subscribers..
    So much stuff.
    Should telecast these videos to school kids in schools.
    👏👏👏👏👏vicky anna

  • @jairshathirshath7501
    @jairshathirshath7501 Před rokem

    உங்கள் கடின உழைப்பு எங்களுக்கு அதாவது உட்கார்ந்த இடத்திலிருந்து அனைத்து தகவல்களும் கிடைக்கின்றது நாங்கள் பயனுள்ள தகவல்கள் அறிய உண்மையிலேயே பொக்கிஷம் தான் திரு, விக்கி அவர்களே...... வாழ்த்துக்கள்..... தொடரட்டும் உங்கள் தொலை நோக்கு சிந்தனை ஆற்றல்கள்..... வாழ்த்துக்கள்......👍👌

  • @vishwavishwa4156
    @vishwavishwa4156 Před rokem

    தமிழ்பொக்கிஷத்தில் வரும் காணொளி அனைத்தும் உன்மையில் பொக்கிஷம்தான் வரலாறு & உளவு & உடல்நலம் & ராணுவ பாதுகாப்பு & மருத்துவம் என அனைத்துமே தமிழில் அனைவராலும் எளிதில் புரியும் படியாக விளக்க விக்கிக்கு நிகர் விக்கிதான் வாழ்த்துகிறேன் இறைவன் அருளால் நீடுழி வாழ்க

  • @dharshank2165
    @dharshank2165 Před rokem +3

    SPY SERIES podunga anna...

  • @ganeshanpganeshan6712
    @ganeshanpganeshan6712 Před rokem +2

    விக்கி சார்
    பூமியில மனுஷனுக்கு தேவையான எல்லாமே இருக்கு
    ஆராய்ச்சி ஒன்றும் என்ற பெயரில் எல்லா நாட்டு ஆராய்ச்சியாளர்களும் பிராக்கெட் முட்டாள்கள்
    நலவுக்கு போறேன் செவ்வாய் கிரகத்துக்கு போறேன்னு கிறுக்குத்தனமா பண்ணிக்கிட்டு இருக்குறனுக
    இங்கே நம்மளுக்கு கைக்கு வாய்க்கு ஏற்ற எல்லாமே இருக்கு
    .
    பூமியை எப்படி பாதுகாக்கலாம்னு இந்த ஆராய்ச்சி பண்ற நாயும் யோசிக்கல

  • @vadivelanhanumanthan9187

    அருமையான தகவல். உழைப்பிற்கு வணக்கங்களும், வாழ்த்துகளும் 👐

  • @afzal1759
    @afzal1759 Před rokem +3

    First like sir

  • @gnanaprakash9643
    @gnanaprakash9643 Před rokem +1

    மனிதன்தான் ஏலியன்யாக மாறுவான் எழுதிவைத்து கொள்ளுங்கள் விக்கி அண்ணா

  • @manikandanr7046
    @manikandanr7046 Před rokem +4

    Super explain brother vera level❤❤❤📰📰📰 continue your good job🙏🙏🙏💯💯💯

  • @ambiambi3682
    @ambiambi3682 Před rokem

    விக்கி வியப்பா ஐயோ விண்வெளிக்கு சென்று வந்தது போல் இருந்தது தங்களின் வீடியோ பதிவு வியக்க வைத்துவிட்டது❤❤❤❤❤👌👌👌

  • @k.t1933
    @k.t1933 Před rokem

    இவ்வளவு தகவல்களையும் சேகரித்து ,சரிபார்த்து சரியான வழிமுறையில் நம்மிடம் கொண்டுவந்து சேர்ப்பது என்பது சாதாரண விடயமல்ல.
    உங்களது முயற்சி, உழைப்பு, அரப்பணிப்பு பாராட்டப்படவேண்டியது.

  • @nithesh23
    @nithesh23 Před rokem +5

    Please continue all the series... Weekly one horror series... Raw series... CID series...Lost Islands...All those series were left before these fire updates.... We miss those...

  • @karans4256
    @karans4256 Před rokem +4

    More interesting and unbelievable facts Anna☺☺

  • @rajam5492
    @rajam5492 Před rokem

    விக்கி அண்ணா ரொம்ப நன்றி எதிர்காலத்தை சுருக்கி சொல்லி இருக்கீங்க ரொம்ப நன்றி

  • @srinivasakumaransridharan2053

    Vanakkam. Very clearly & simply explained. Un imaginable, now, may come true so day. Keep going

  • @darmen11darmen29
    @darmen11darmen29 Před rokem +2

    Vere level bro keep educating us with science knowledge.

  • @deivanideivani319
    @deivanideivani319 Před rokem +1

    வேற லெவல்
    இந்தியாவின் தற்போதைய நிலை

  • @soulofimmortal9048
    @soulofimmortal9048 Před rokem +2

    Awesome video so informative...thanks for this wonderful video

  • @hurricanetract3379
    @hurricanetract3379 Před rokem +3

    Useful information 👍👍

  • @SureshSuri-zo1es
    @SureshSuri-zo1es Před rokem

    நான் பார்த்ததில் அருமையான
    காணொளி விக்கி 👌

  • @sathyansambanthamoorthy819

    Semma content bro if we think space elevator awesome...yenga ponalum ivanuga adichipanuga...

  • @TheKarty18
    @TheKarty18 Před rokem

    அருமையான பதிவு நன்றி அண்ணா

  • @thirugnanamr6721
    @thirugnanamr6721 Před rokem

    விக்கி மிகவும் அருமை புதிய செய்திகள் அருமை விக்கி மிகவும் பயனுள்ளதாக இருந்தது தங்களது பதிவுக்கு மிக்க நன்றி

  • @sciencelover8557
    @sciencelover8557 Před rokem

    அருமை அண்ணா, மேலும் பல அறிவியல் சார்ந்த வீடியோக்களை பதிவிடுங்கள்👍👏

  • @jojogeerthi1478
    @jojogeerthi1478 Před 10 měsíci +1

    எல்லாமே சிறந்த சிந்தனை தொகுப்பு நன்றி விக்கி

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 10 měsíci +1

      உங்களின் ஆதரவு எங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும்.

  • @user-mp2qt2kw7w
    @user-mp2qt2kw7w Před rokem +1

    அருமையான வீடியோ விக்கி 👍

  • @grmurthy57
    @grmurthy57 Před rokem +1

    Sooper..

  • @muralidhar.gmurali.g9149

    Very beautiful 💐 your message 😘
    Thank you so much 🥰

  • @irudayarajirudayaraj3398

    சிறப்பு 👌🏻

  • @ganapathys
    @ganapathys Před rokem +1

    Excellent information Viki.. all the very best

  • @sivamanialecturereee3250

    விக்கியை பார்த்து வியந்தவர்கள் யார்

  • @CholanVijay
    @CholanVijay Před rokem +3

    உலக அரசியல் நன்றாக சொல்கிறீர்கள் அவை அனைத்தும் கவனிக்கிறேன் ✨

  • @thamizh6461
    @thamizh6461 Před rokem

    *arumaiyana pathivu* 👌👌👍

  • @marimuththuyoganayagi7260

    மிக அருமையான பதிவு உங்களது முயற்சி வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி. நன்றி வணக்கம்.

  • @krishnass257
    @krishnass257 Před rokem +2

    👌 நண்பா👌

  • @kousipershiya5575
    @kousipershiya5575 Před rokem

    Imagine Panni parka mudiyatha information..... Thanks tamil pokkisham...

  • @jaichandran8233
    @jaichandran8233 Před rokem +2

    Thanks for the information

  • @umaams629
    @umaams629 Před rokem +2

    Thank you so much 🙏🙏🙏💐

  • @Ram_prakash_mughi
    @Ram_prakash_mughi Před rokem

    மிகவும் அருமை,

  • @alah1945
    @alah1945 Před rokem +1

    தம்பி விக்கியோட செய்தி எப்பவுமே மாஸ்தான்

  • @vetrivelvel8855
    @vetrivelvel8855 Před rokem

    மிக்க நன்றி விக்கி 👍

  • @akilathulasivasan8134

    Nanri vicky nenga neduli valga valamudan endrum engal valthugal ungalukee

  • @ganesanp8012
    @ganesanp8012 Před rokem

    Thanks for your explanation Mr. Vicky. Lot of efforts taken for gathering the information. Best wishes.

  • @mnakulkrishna
    @mnakulkrishna Před rokem

    Very beautiful, amazing info bro, thank you 🙏😊

  • @nishevethadinesh5214
    @nishevethadinesh5214 Před rokem +2

    Vicki unga effort ku hats off.... just keep rocking... I'm a subscriber of all ur channels

  • @samyramakrishnan7444
    @samyramakrishnan7444 Před rokem +1

    நன்றி

  • @senthilkumar-ve1wc
    @senthilkumar-ve1wc Před rokem

    நன்றி விக்கி 👍

  • @suthamathikarthikeyan4802

    அருமை!அருமை! விக்கி தம்பி!💐💐

  • @vimalk2925
    @vimalk2925 Před rokem +2

    Bro pg course drone Pathi padikalama enga padikalam Eppudi padikalam Etha padikalam nu Oru video podunga bro.

  • @aracheeralanr7684
    @aracheeralanr7684 Před rokem +2

    A very good science fiction activities explained

  • @mariamichael3844
    @mariamichael3844 Před rokem +1

    Excellent Hard work, Always appreciatable
    Keep it up

  • @smileyviews
    @smileyviews Před rokem

    வேற லெவல் தல ...ஒருபீதிலேயே இருக்கனும்போல இருக்கே

  • @Ashaarumugam
    @Ashaarumugam Před rokem

    Very informative as always
    Thanks vikki!!

  • @suthakarsuthakar4228
    @suthakarsuthakar4228 Před rokem +2

    Bro intha mathiri video poduinga bro intersta irukku

  • @krhariragavan
    @krhariragavan Před rokem +2

    Very informative. There is a private company called Agnikul Cosmos in Chennai that 3D prints the rocket engine. Indian private space sector is developing faster!

  • @karthikashok2449
    @karthikashok2449 Před rokem +1

    Tq bro semma interesting topic 👍

  • @megademongod2747
    @megademongod2747 Před rokem +2

    Wow amazing space news bro make more video like this india space program also going well i hope 💙💙💙💙💙

  • @sivakumaar1969
    @sivakumaar1969 Před rokem +1

    வணக்கம் நன்றி 🌹

  • @Firegamer_Zac
    @Firegamer_Zac Před rokem +1

    Great sound effect with great content as always🎉..

  • @karthiknainamalai2407
    @karthiknainamalai2407 Před rokem +2

    Good information bro 👍

  • @gouthamkoundinyaa1428
    @gouthamkoundinyaa1428 Před rokem +1

    Sema interesting a
    A iruku indha science

  • @muthukumarmuthu8922
    @muthukumarmuthu8922 Před 10 měsíci

    சிறப்பு

  • @parvathiparuparvathi5064

    Thank you so much vicky anna.

  • @KRISHNAMOORTHY-ss4ex
    @KRISHNAMOORTHY-ss4ex Před rokem

    அருமை

  • @sudharani8541
    @sudharani8541 Před rokem +3

    Vicky thambi oru doubt , Elon musk plan la entertainment ngradu real a irukkuma illa metaverse madri edum irukkuma ...?
    Inda doubt ungalukkum irukka thambi???

  • @deepac447
    @deepac447 Před rokem

    Very useful for kids

  • @johnsonmax1460
    @johnsonmax1460 Před rokem +3

    Thank you for your efforts on this video, but after watching the video, my brain got tangled and confused of this world. Before any of that, I feel that in 2023 there is going to be a big war. Thank you for sharing this video.

  • @velmanipalanisamy9939

    Super bro most wonderful scientific information

  • @chandrakumar9805
    @chandrakumar9805 Před rokem

    Nalla oru samudayam nilavilum valararattum tank u Vikki bro

  • @murugan.m4423
    @murugan.m4423 Před rokem

    சூப்பர் விக்கி

  • @kakamurali1645
    @kakamurali1645 Před rokem

    Nice 👍 brother ❤️ விக்கி

  • @uktextiles5223
    @uktextiles5223 Před rokem

    Superb Vicky Bro.......

  • @karthick1322
    @karthick1322 Před rokem

    Your information is very useful tnq 🥳👍🏻😁

  • @VivoYa-so4to
    @VivoYa-so4to Před rokem

    Bro socio economic pathi oru video podunga

  • @MrSaji
    @MrSaji Před rokem +6

    Vicky, You are doing a great job. Don't lose your Hope. I'm watching your video daily and I'm sharing your information with the students. Everything will come at the right Time. No worries keep going .

    • @MrSaji
      @MrSaji Před rokem

      I have a personal suggestion , If you host only audios in Spotify or other platforms. It will provide a positive impact. I usually likes hear TP updates while travelling and gathering knowledge. Please consider this as well. Your voice and information are well. Thank you TP team.

  • @CreativeGravity
    @CreativeGravity Před rokem

    Great information Anna.... 💥🔥💥💥

  • @johnjosemokshith
    @johnjosemokshith Před rokem +1

    Super information

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 Před rokem

    வித்தியாசமான ஆச்சரியமான தகவல்கள், செவ்வாய் பற்றி 👍🇮🇳🇮🇳🇮🇳

  • @karthikeyan-ly7qh
    @karthikeyan-ly7qh Před rokem +1

    Great video

  • @charmingfairy1279
    @charmingfairy1279 Před rokem

    Semaa interesting 👍👍🔥🔥🔥🔥

  • @saravanansaravananc7196
    @saravanansaravananc7196 Před rokem +1

    Super bro....

  • @rubyadaikalam
    @rubyadaikalam Před rokem

    Your chanelle is really a pokisham.. received many new informations. Thanks a lot