நானும் இளையராஜாவும்... ஒரு தீவிர ரசிகரின் நெகிழ வைக்கும் பேச்சு | CHANDRA | ILAIYARAJA | MERCURY

Sdílet
Vložit
  • čas přidán 7. 03. 2024
  • @MERCURY #chandra #ilaiyaraja #ilayarajamusic #tamilsong #u1 #neeyanaana #neeyanaanaviral #tamilserialpromos #mercury #vijaytelevision #mercurytamil #mercury #mercurydigital
    SEE MORE....
    DO WATCH OUR LATEST VIDEOS :
    PART 01: பதின் பருவமும் - இளையராஜா பாடலும், விவரிக்க முடியாத கொண்டாட்டம்... | CHANDRA | இளையராஜா | MERCURY
    • பதின் பருவமும் - இளையர...
    PART 02: கடைசி ஆயுதமாய் ராஜா பாடலை எடுத்துவிட்டேன்... அவ்வளவுதான் | CHANDRA | PART 02 | ILAIYARAJA | MERCURY
    • கடைசி ஆயுதமாய் ராஜா பா...
    FOLLOW US ON SOCIAL MEDIA:
    FACEBOOK : / mercurydigi
    INSTAGRAM : / mercury_digital_official
    TWITTER : / mercury_tamil
    MOJ : mojapp.in/@mercury4932?referr...
    SHARECHAT : sharechat.com/mercury_digital...
  • Zábava

Komentáře • 124

  • @rameshs4976
    @rameshs4976 Před 3 měsíci +33

    கண்ணை மூடி கேட்டால், ராஜா ஐயா பாடுவது போல் இருக்கிறது.

    • @thiyagarajan9973
      @thiyagarajan9973 Před 3 měsíci +1

      கண்ணை திறந்து கேட்டால் ஜேம்ஸ் வசந்தன் பேசுவது போல் இருக்கிறது நன்பா

  • @thangamanitamilmani647
    @thangamanitamilmani647 Před 3 měsíci +23

    இயல்பான
    இல் வாழ்க்கையை கடந்து செல்லும் அனைவரும்
    இளையராஜா
    இசையை கடந்து செல்லும் இனிமையை உணர்வார்கள்

  • @kubendreninteriors1196
    @kubendreninteriors1196 Před 3 měsíci +54

    ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம் இன்னைக்கு வரைக்கும் அவர் தான் ராஜாவாம்ம் ❤❤❤❤❤❤❤❤

    • @devaraj-fz1vy
      @devaraj-fz1vy Před 3 měsíci +3

      Endrendrum avardhan Raja

    • @jafarsadiq3880
      @jafarsadiq3880 Před 19 dny

      என்னிக்கும் என்னென்னிக்கும் அவர் மட்டும் தான் ராஜாவாம்

  • @sankarsathya5579
    @sankarsathya5579 Před 3 měsíci +23

    ராஜா அவர்களின் திசை எதை நோக்கி போனாலும் பரவாயில்லை, ஆனால் அவரின் இசை நம்மை நோக்கியே. ராஜா என்றும் ராஜா தான்.

  • @venkatgalfar
    @venkatgalfar Před měsícem +3

    என் இனமடா நீ என்று மூன்று பகுதிகளையும் கண்டு மகிழ்ந்தேன். We were all consumers since Annakkili days. Now, you are contributing to the current generation with your revisits.👏👏 பாராட்டுகள்.
    இசை ஞானியின் புகழ் தழைத்தோங்கட்டும்.
    💐😍

  • @aruchamya4340
    @aruchamya4340 Před 3 měsíci +21

    உலகம் உள்ளவரை ராஜா தான் சார் மியூசிக் தெய்வம்❤

  • @GhemavathiJyothist
    @GhemavathiJyothist Před 3 měsíci +11

    இளையராஜாவிடம்... அன்னக்கிளி படத்தின் பாடல்கள் பதிவின் போது கரண்டுபோனதே..அப்போ அவருக்கு. ஒரு போன் வந்த்தே..
    அதில் ஒரு சின்னப் பொண்ணு பேசினாளே...
    யாரோ மூகாம்பிகை ப்ரசாதம்என்று விபூதி குங்கும்ம் இட்டுக்கொள்ளச் சொன்னதும் இட்டுக் கொண்டாரே... உடனேயே கரண்டு வந்த்தே...ஞாபகம் இருக்கா என்று கேளுங்கள்.
    பாடல்கள் வெளி வந்துஉடன் சுப்புடு ஆனந்த விகடனில் ஒரு பறையன் கர்நாடக சங்கீத்த்தை திரைக்கு இசை அமைப்பதா என்று எதிர்த்தபோது... இளையராஜாவின் பின்னால் ருக்மணி இருக்கிறாள் எனறதும் சுப்புடு அரண்டுபோய் ஐயையோ.. ருக்மிணிதான் இளையராஜாவை இயக்குறாளா... அப்ப பாடல்கள் இசை அமைக்கட்டும் என்று சொல்லி எதிர்ப்பைப் பின்வாங்கினாரே ஞாபகம் இருக்கா என்று கேளுங்கள்...
    கடையநல்லூருக்கே வந்மு மங்கள சுந்தரி தியேட்டர் ஓனர் வீட்டில் நீங்க கங்கை அமரன் பஞ்சு அருணாசலம் புலமைப்பித்தன் RSelvaraj அனைவரும் சோபால. உட்கார்ந்திருந்தீர்களே...
    அப்போ அந்தப் பெண் வந்தாளே... அவளைப்பார்த்து மகிழ்ந்தீர்களே....
    ஜனனி என்று பெயர் வைத்தீர்களே.. பின்னர் அந்தப் பெண் சொன்னபடியே மூகாம்பிகை கோவிலுக்குப்போக ஆரம்பித்தீர்களே... ஞாபகம் இருக்கா???
    நீங்வள் அந்தப் பெண்ணைப் போலவே ப்ரபஞ்சத்தைத் தாண்டுன சக்தியோடவே தியானத்தில் உங்களை அறியாமலேயே இருக்கிறீர்கள்.. அந்த கலைவாணி கையில் உள்ள வீணையின் மனித அவதாரம்தான் நீ என்று உங்களை அந்தப் பெண் சொன்னாளே ஞாபகம் இருக்கா???
    அந்தப் பெண்ணின் நிஜமான பெயர் ஹேமாவதி கணபதிராமன்

    • @venkatgalfar
      @venkatgalfar Před měsícem +1

      வற்றா வளமுடன் வாழ்ந்திருங்கள் ஜனனி.💐
      ஆனந்தவிகடன் சுப்புடு ருக்மிணி நிகழ்வு பற்றி மீள்பார்வை ஒன்றை விளக்கமாக அறியத்தரலாமே?
      பள்ளிப்பருவத்து நினைவுகளை மீட்டுத்தருவது பெரும்பாலும் இவரின் பாடல்களே. எண்பதைத்தாண்டியும் சரித்திரம் படைக்கும் சாதனை நாயகன்.
      பலநூற்றாண்டுகள் கடந்தும் இவரின் இசை பேசப்படும். ஞானியொடு நாம்
      உடன் பயணிக்கும் பேறு பெற்றவர்கள். இசைத்தேவனை
      இருக்கும் போதே கொண்டாடுவோம். 🌺🙏

    • @GhemavathiJyothist
      @GhemavathiJyothist Před měsícem +1

      @@venkatgalfar மகிழ்ச்சி..நன்றி.
      என்னோட ஐடிபோட்டோவை அமுக்கினால் என சேனல் வரும். அதில் சுப்புடு பத்தி விளக்கம் தந்துள்ளேன்.

    • @charlesnayagamani4243
      @charlesnayagamani4243 Před měsícem

      Very nice comment and your sweet memories ....goosebumps mam....literally cried

    • @GhemavathiJyothist
      @GhemavathiJyothist Před měsícem

      @@charlesnayagamani4243 Thanks a lot and happy

  • @abiabinath4203
    @abiabinath4203 Před 3 měsíci +22

    அன்பு வணக்கம் சகோதரன் சந்திரா நீங்கள் பாடல்களை மெருகூட்டி மீள்பதிவு செய்து வெளியிடுவது மிகமிக வரவேற்கதக்கது என்னைபோன்ற ராஜா ஐயாவின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி எப்படி இந்தபாடல்களை உங்களிடம் பெற்றுக்கொள்வது அறியதாருங்கள் சுவிச்சலாந்து நாட்டிலிருந்து ராஜா ஐயா இசைபாடல்கள்மீது பைத்தியம் பிடித்த ரசிகன் இராஜேந்திரன் நன்றி

  • @barathikothandan9060
    @barathikothandan9060 Před 3 měsíci +30

    இசை கடவுளின் பக்தனின் ஆராதனை பேட்டி கேட்டேன் சிறப்பு சார்

    • @Chandra_Pars
      @Chandra_Pars Před 3 měsíci +1

      மிக்க நன்றி, மிகவும் மகிழ்ச்சி 🙏🙏🙏

  • @jayamraj2723
    @jayamraj2723 Před 3 měsíci +18

    🎶🎸🎷💃Sir Technology இப்பதான், அந்தக் காலத்திலே 🎶Hi
    Quality கொடுத்தவங்க ராஜா சார் ரெகார்ட் ப்ளேயர் குவாலிட்டி வேற லெவல், 💿casset quality வேற லெவல் stereo🎼 என்னுயிர் நீதானே வேற லெவல்ல இருக்கும்,இதெல்லாம் யாருக்கு சார் புரிய போது💿🎷🎸🎶🎼📽️

    • @prabhusubramanyam3475
      @prabhusubramanyam3475 Před 3 měsíci

      அவர் இசையை உணர்ந்தவர்களுக்கு நிச்சயமாக தெரியும்

  • @kalaraman4180
    @kalaraman4180 Před 3 měsíci +7

    உங்க குரலும் இளையராஜா அண்ணாவின் குரல் மாதிரியே இருக்கு.அனைத்து ரசிகர்களும் இணைந்து மிக மிக மிக பெரிய பாராட்டு விழா நடத்தலாம். இதுவரை இந்த மாதிரி விழா யாரும் நடத்தவில்லை என்று உலகம் பேசவேண்டும் நடக்குமா?

    • @Chandra_Pars
      @Chandra_Pars Před 3 měsíci

      ரசிகர்கள் அவருக்கு நடத்தும் பாராட்டு விழா.. அருமையான ஐடியா. பெரியவர்கள் கண்களில் உங்க comment தெரிய வேண்டிக் கொள்கிறேன் 🙏

  • @user-qo2vt7zp4c
    @user-qo2vt7zp4c Před 3 měsíci +6

    இசை உலகில் இசைஞானியார் ஒரு அற்புதமான. பிறவி!!.

  • @selvarasanperumal5180
    @selvarasanperumal5180 Před 3 měsíci +10

    இப்ப தான் பா... ஒரு இளையராஜா அய்யா பாடல் கேட்டு விட்டு வருகிறேன் 😊
    ஆறு அது ஆழம் இல்ல

  • @venkymahesh5438
    @venkymahesh5438 Před 2 měsíci +3

    உலக இசைக்கவுள் என் குலசாமி என்றும்.இளையராஜாதான் 🙏🙏🙏

  • @kannadasansathananthan2604
    @kannadasansathananthan2604 Před 3 měsíci +6

    I am very proud to say that my brother is Chandra. I am lucky to learn about Raja sir in a different version from you. Super. I wish you get all success in this journey.

    • @Chandra_Pars
      @Chandra_Pars Před 3 měsíci +1

      Very kind of you dear brother. Thanks so much. 💕💕💕. Encouraging words are the only thing that can heal our world full of negativity.. Thanks so very much, always!

  • @i.johnkolandai4121
    @i.johnkolandai4121 Před 3 měsíci +5

    இசைஞானி அவர்களே இயற்றி பாடியுள்ள தத்திவா தத்திவா என்ற சாமானியன் படப்பாடல் இப்போது வந்துள்ளது. சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு இசைஞானி-ராமராஜன் கூட்டணியில் மற்றுமொரு அருமையான பாடல்.

    • @Chandra_Pars
      @Chandra_Pars Před 3 měsíci +1

      மனமார்ந்த நன்றிகள், பார்த்தேன், கேட்டேன்.. wow! மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏

    • @Chandra_Pars
      @Chandra_Pars Před 3 měsíci

      பாடியும் ஆச்சு. நல்ல வரவேற்பு. மனமார்ந்த நன்றி 🙏😇🙏. இன்ஸ்டாவில் இருக்கு.. இந்த பெயரில்: chandra_pars , நேரம் கிடைத்தால் பாருங்க 💕

  • @kannanviswanathan5917
    @kannanviswanathan5917 Před 3 měsíci +8

    அருமையான நேர்காணல்.. மெர்க்குரிக்கு நன்றிகள் பல.
    எங்கள் இசைக்கடவுள்..
    எந்தவொரு ஒப்பீடுகளுக்கும் விருதுகளுக்கும் மதிப்பீடுகளுக்கும்..
    அப்பாற்பட்டவர்.
    ராஜா டா..😎

  • @ilayaragav8965
    @ilayaragav8965 Před 3 měsíci +13

    இந்த நெறியாளரை பாராட்டியே ஆகவேண்டும் சூப்பர் தலைவா...👌

  • @user-ns9zf5cc4f
    @user-ns9zf5cc4f Před 3 měsíci +8

    மலரும் நினைவுகள்,நன்றி ஐயா😇

  • @nithyaramesh7817
    @nithyaramesh7817 Před 3 měsíci +8

    A nostalgic musical travel in three episodes... kudos to both of you for making it so enjoyable!! 🎉🎉❤❤

  • @shaantberg
    @shaantberg Před 3 měsíci +4

    முக்கனிகளான மூன்று பதிவுகளும், சாலச்சிறந்ததாக அமைந்தது, அன்புக்குரிய அண்ணா (@ Chandra)
    இன்னும் பற்பல பதிவுகளுக்காக அனைவரும் காத்திருக்கிறோம். (குறிப்பாக, உங்கள் இசைப்பயணம், உங்கள் பாடல்கள், உங்கள் வரிகள் பற்றி அனைவரும் அறிய வேண்டும்)
    அழகான நினைவுகளை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி.
    (1000 % உண்மையான கருத்து அண்ணா - Unbeatable sound quality of Raja Sir songs.
    No one can even imagine giving such Beautiful, Close to Heart , Originally composed , Well-crafted songs, with Crystal clear pure sounds.)
    திரு. ஐயப்பன் பக்கிரிசாமி அவர்களுக்கும், தொழில்நுட்பக்குழு, மற்றும் மெர்க்குரி சேனலுக்கும் இதயம் நிறைந்த நன்றிகள்.
    Love,
    Shanth

    • @Chandra_Pars
      @Chandra_Pars Před 3 měsíci

      Wow Shanth, thanks so so much! ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு sound engineering செய்த நீங்கள், அவர் sounding பற்றி இவ்வளவு ரசித்து சொன்னது மிகவும் மகிழ்ச்சி! எனக்குத் தந்த பாராட்டுக்கள் - I am flying in clouds.. haha thanks so so much! 💕💕💕

  • @ranganrajan1538
    @ranganrajan1538 Před 3 měsíci +4

    ராஜா ராஜாதான்❤❤❤

  • @kumarankrishnan7859
    @kumarankrishnan7859 Před 3 měsíci +2

    Sir.. Isaignani is great.
    This interview is super..
    Because naturally sir is telling about Raja without mixing any other mattter. Only the pure music of ilayaraja living in the world like the respirating air.
    We also going with Raja sir
    With Happy...Thanks sir
    KJKUMAR...
    Mayiladuthurai

  • @manavalanashokan343
    @manavalanashokan343 Před 3 měsíci +7

    maestro ilaiyaraaja sir🎉

  • @dineshartkodai4625
    @dineshartkodai4625 Před 3 měsíci +6

    Raja sir i love you

  • @navaratnamrajamanoharan5458
    @navaratnamrajamanoharan5458 Před 3 měsíci +5

    வாழ்த்துக்கள் உங்கள் பணிக்கு.

  • @123rupz
    @123rupz Před 3 měsíci +3

    Raja Sir is in our travel time...come wat may we cannot live without him..god bless raja sir

  • @saianbarblogspot
    @saianbarblogspot Před 3 měsíci +6

    தொடரொட்டும் உங்கள் பணி... வாழ்த்துக்கள்

    • @Chandra_Pars
      @Chandra_Pars Před 3 měsíci

      மிக்க நன்றி 🙏😇🙏

  • @DP-qp8wr
    @DP-qp8wr Před měsícem +1

    ராஜா சாரின் சிறந்த பாடல்களை அவர்கச்லத்திலேயே, ரீமாஸ்டர் பண்ணுங்க சார்🙏🏻

  • @user-my5fs9cu4g
    @user-my5fs9cu4g Před 2 měsíci

    THE ONE AND ONLY COMPOSER... THE KING OF MUSIC_ILAIYARAJA

  • @manivasagamr.m2044
    @manivasagamr.m2044 Před 3 měsíci +4

    இளையராசா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @balakumarv404
    @balakumarv404 Před 3 měsíci +6

    Very nice program sir
    I'm very much impressed 👍

  • @rathakrishnans-db3or
    @rathakrishnans-db3or Před 29 dny

    Sir ennamo manthan Raja sir fan,...nu,I am nothing infront of you.fantastic moment in your past life and present.it recreate many fans life including me.i just gone my 80s.you have forgotten to tell movie gungumachimil along with poova poochudava.i cut my college class seen morning show and evening show these two movies during Msc in ANJA college Sivakasi in 1984-85.After a long time,I got that time feel.Thank you.

  • @niranjanniranjan5675
    @niranjanniranjan5675 Před 3 měsíci +6

    மிக்க நன்றி
    வாழ்த்துகள்.

  • @babyilangovan8630
    @babyilangovan8630 Před 3 měsíci +2

    Mercury channel very successful ❤

  • @arvinthsrus
    @arvinthsrus Před 3 měsíci +7

    Deivame..❤

  • @mailtosumathi3174
    @mailtosumathi3174 Před 3 měsíci +6

    I m becoming fan of you sir.

    • @Chandra_Pars
      @Chandra_Pars Před 3 měsíci

      Feeling blessed, thank you 🙏😇🙏

  • @saranpoongodi3615
    @saranpoongodi3615 Před 3 měsíci +1

    Feel very Happy Sir 🎉🎉. Raja Sir is Everything

  • @cmmnellai3456
    @cmmnellai3456 Před 3 měsíci +3

    Arumai ayya... Raja rasigan...

  • @SoundararajanV-xj4pf
    @SoundararajanV-xj4pf Před měsícem

    சார. உங்களுக்கு நன்றி என்னே
    ஒரு சிறப்பு! மகிழ்ச்சி அடைகிறேன் சார்

  • @mailsoundace
    @mailsoundace Před 2 měsíci

    what a legend is my Raja sir. Love him . His music is medicine for me at all time.

  • @AK-mf9ho
    @AK-mf9ho Před 3 měsíci +2

    Enjoyed the interview Mr.Chandra. You are a very pleasant personality

  • @anandsathiskumar1083
    @anandsathiskumar1083 Před 3 měsíci +2

    சூப்பர் சார்❤❤❤

  • @yogeshwaran501
    @yogeshwaran501 Před 3 měsíci +3

    கொஞ்சம் தம்பி கங்கை அமரன் ஐயா பத்தியும் சொல்லுங்க ஏன் என்றால் அவரும் பல திறமைகள் கொண்ட உள்ள மனிதர் என்னை கேட்டால் கங்கை அமரன் ஐயா பிரபஞ்சம்.

  • @massilamanykannaiyan3624
    @massilamanykannaiyan3624 Před 3 měsíci +2

    Super sir, enakul eruntha antha Raja sir, yekkatha, increase panitinga, vazha,vazha

  • @t.mohamedibrahim3201
    @t.mohamedibrahim3201 Před 3 měsíci +2

    ❤❤❤

  • @krishnant202
    @krishnant202 Před 3 měsíci +5

    ❤❤❤இசைஇறைவன்❤❤❤
    மீண்டும் ஐயாவுடன்
    ❤இசைஞானி ❤இறைவனார்❤ பிஅஇ பற்றிய நேர்காணலை காண வேண்டும் எதிர்பார்ப்புடன் நன்றி 🙏ஐயா

    • @Chandra_Pars
      @Chandra_Pars Před 3 měsíci

      மிகவும் மகிழ்ச்சி, மிக்க நன்றி 🙏😇🙏

  • @mahendrak.g.f.mahendra.k.g4199

    🕉️🙏 Raaga Dhevaa.Vaazhga Valamudan🚩🚩🚩🚩🚩🚩

  • @saranpoongodi3615
    @saranpoongodi3615 Před 3 měsíci +1

    I love you Sir 😍

  • @vinayagamoorthyramasamy49
    @vinayagamoorthyramasamy49 Před 2 měsíci

    Illayaraja great music composer in the world 🎉

  • @uthayakumarjaidevcons9162
    @uthayakumarjaidevcons9162 Před 3 měsíci +3

    Super Sir

  • @tasridhar8730
    @tasridhar8730 Před 3 měsíci +2

    கதை கேளு, i recorded repeatedly in both sides of a c60 cassette.. One side full I will listen while going to bed.. அந்த song பாடுங்க n bring back the magic.

    • @Chandra_Pars
      @Chandra_Pars Před 3 měsíci

      MMKR படமா solreenga?

    • @tasridhar8730
      @tasridhar8730 Před 3 měsíci

      @@Chandra_Pars yes

    • @Chandra_Pars
      @Chandra_Pars Před 3 měsíci

      @@tasridhar8730 நான் ஏற்கனவே பாடி அது மிக நல்ல வரவேற்பு பெற்றது. என் சேனல் பெயர் சொன்னால் delete ஆகிறது! என் பெயரை கிளிக் செஞ்சீங்கன்னா அதில் விவரம் தந்துள்ளேன். நன்றி.

    • @Chandra_Pars
      @Chandra_Pars Před 3 měsíci

      @@tasridhar8730 என் YT பக்கத்தில் விவரம் உள்ளது.. 🙂🙏

  • @MangalamkaathaAyyanar
    @MangalamkaathaAyyanar Před měsícem

    அருமையான வாய்ஸ் சார்... ❤️👍🙏🙏🙏🙏🙏

  • @justinw5387
    @justinw5387 Před 3 dny

    Very fine sir ... 🎉🎉🎉🎉🎉🎉

  • @balasubramanianbala9698
    @balasubramanianbala9698 Před měsícem

    Super Sar

  • @rajavelt9249
    @rajavelt9249 Před 3 měsíci +7

    இளையராஜா ஐயா பற்றி பேசினால், பேசிக்கொண்டே இருக்கலாம் நேரம் போவது தெரியாது, இதுபோல அவரின் இசையை பற்றி நிறைய பேரிடம் பேட்டி காணுங்கள்....

  • @asaravanan2306
    @asaravanan2306 Před měsícem

    Thank u sir.... now am searching your channel

  • @maestrovnr
    @maestrovnr Před 3 měsíci +2

    அய்யா உங்கள் CZcams channel link please........

    • @Chandra_Pars
      @Chandra_Pars Před 3 měsíci

      YT இல்லை, இன்ஸ்டாவில்.. chandra_pars 🙏

  • @kumarananthakrishnan5366
    @kumarananthakrishnan5366 Před 3 měsíci +4

    Please share your channel

  • @josesimonh
    @josesimonh Před 3 měsíci +2

    Awesome to hear every part of your interview @Chandra_Pars sir. 6:40 - I am curious how you isolate bass lines and boost them. I upload Raaja Sir interludes and preludes on my channel and I try to do some adjustments too. You can listen to them when possible.

    • @Chandra_Pars
      @Chandra_Pars Před 3 měsíci +1

      Thank you! All by sound engineering only, using professional equalizers. Any mixing software like logic pro, cubase, fl studio etc have that. But please be aware that the tools are playing with sound frequencies, it is not always correct - we have to work a lot.. Often the whole scale might get shifted.. Take care.

    • @josesimonh
      @josesimonh Před 3 měsíci +1

      @@Chandra_Pars That's valuable information. Thank you.
      Here's the playlist with all my interlude uploads - czcams.com/play/PLKFTt210rRuEZo3FzhhT7fhTN_zfZd9IH.html&si=vlTHUBbU-WJR9U_r

    • @Chandra_Pars
      @Chandra_Pars Před 3 měsíci

      @@josesimonh Very glad! Most welcome. Nice channel you have!

    • @josesimonh
      @josesimonh Před 3 měsíci +1

      @@Chandra_Pars Thank you. Happy to hear that from you.

  • @manikandankrishnamurthy9594
    @manikandankrishnamurthy9594 Před 3 měsíci +1

    Thanks for this video, intha Chandra avargaludauya channel name enna ?
    Nanbargal yarukavathu theriyuma

    • @Chandra_Pars
      @Chandra_Pars Před 3 měsíci

      மிக்க நன்றி.. chandra_pars இன்ஸ்டாவில்.. 🙏

  • @gunavellyan9404
    @gunavellyan9404 Před 3 měsíci +5

    உங்களுடைய Chanel பெயர் எது??

  • @user-dh1ph3kd2k
    @user-dh1ph3kd2k Před měsícem

    குட் ஜாப்🙏

  • @ashokan134
    @ashokan134 Před 3 měsíci +2

    what is his channel??

  • @user-dh1ph3kd2k
    @user-dh1ph3kd2k Před měsícem

    எனக்கும் அந்த அனுபவம் உண்டு

  • @ganeshparasuraman7965
    @ganeshparasuraman7965 Před měsícem

    What's his channel

  • @sriannaimirra3841
    @sriannaimirra3841 Před 3 měsíci +1

    ANALOGUE MUSIC RECORD PLAYER IS BEST THE SINGER VOICE PURITY AND THE VIRGINITY OF MUSIC INSTRUMENTS IS MATCHLESS WHAT WE NO HEARING IS NOT GOD IT IS A ROLD GOLD COVERING IN ANY ONE CAN HEAR ORIGINAL RECORD PLAYER SOUND IN A GOOD AMPLIFIER IN THREE WAY SPEAKER BOX YOU WI FORGET EVEN HUNGRY

  • @c.n.kathiravan
    @c.n.kathiravan Před 3 měsíci +1

    Chandra sir, CZcams channel name please

    • @Chandra_Pars
      @Chandra_Pars Před 3 měsíci

      Hi sir, not in YT.. chandra_pars இன்ஸ்டாவில்.. 🙏

  • @nizamudeennoordin8688
    @nizamudeennoordin8688 Před 3 měsíci +1

    Manithanai kadavul aakka vendaam

    • @gopalrohini
      @gopalrohini Před 3 měsíci

      Oru manidhanai thooduvan akkalama. Sambandam illamal ulara vendiyadhu. Enghu parthalum ungal madham and madha agenda mattume endru vazhum kumbhal dhane ungal kumbhal Ellam.

  • @py01boulevard97
    @py01boulevard97 Před 3 měsíci +1

    Sir unga CZcams channel name please

    • @Chandra_Pars
      @Chandra_Pars Před 3 měsíci

      என் பெயரை click செய்ங்க.. அது விபரம் தரலாம்.. link போட்டேன், delete ஆகி விடுகிறது..

  • @msivakumar1917
    @msivakumar1917 Před 3 měsíci +1

    Channel link please 🙏

    • @Chandra_Pars
      @Chandra_Pars Před 3 měsíci

      என்னுடைய name click seidhaal adhu விபரம் தரலாம்.. லிங்க் போட்டால் delete ஆகி விடுகிறது 🙂

    • @rafiqjubail
      @rafiqjubail Před 3 měsíci

      ​@@Chandra_Pars
      உங்க சேனல் பெயர் சார்

    • @Chandra_Pars
      @Chandra_Pars Před 3 měsíci

      @rafiqjubail chandra_pars but you tube ல் இல்லை.. இன்ஸ்டா..

  • @Cskomoamon777
    @Cskomoamon777 Před 3 měsíci +1

    சார் வணக்கம் இப்ப நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க சார்

    • @Chandra_Pars
      @Chandra_Pars Před 3 měsíci +1

      வணக்கம்! இப்ப நண்பரின் company-இல் வேலை செய்கின்றேன். ஒரு software team manage பண்றேன்.. LabVIEW programming.. Weekly enjoying singing 😊

  • @sureshrajagopalan5830
    @sureshrajagopalan5830 Před 3 měsíci

    Ivlo buildup kudukura alavukku onnu kilikila da andha aalu...ellam bjp seira vela🤦‍♂️🤦‍♂️

    • @guruchandru3051
      @guruchandru3051 Před 3 měsíci +1

      Neenga oru song compose panni hit panni kattunga sir

    • @anandsathiskumar1083
      @anandsathiskumar1083 Před 3 měsíci +1

      இசைக்கும் பிஜேபி க்கும் என்ன சம்பந்தம். ஏதோ அந்த கட்சி ஒரு எம்பி பதவி கொடுத்துது. அவ்வளவு தான்.

    • @sureshrajagopalan5830
      @sureshrajagopalan5830 Před 3 měsíci

      ​@@guruchandru3051ungalukulam msv theriyuma??

  • @chandravideo9804
    @chandravideo9804 Před 2 měsíci

    chandra sir Phone number pls

  • @saisivapalanivel-ew8xe
    @saisivapalanivel-ew8xe Před měsícem

    Super sir