உதயநிதியிடம் உருகிய அருந்ததியர்கள்... | Part 2 I King 360

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • உதயநிதியிடம் உருகிய அருந்ததியர்கள்... | King 360
    #udhayanithistalin #dmk #mkstalin #king360
    Facebook : / king-360-112008980146770
    For latest news in our Tamil language Do subscribe us
    Politics | Economy | election | pandemic | Natural & Man made disasters |

Komentáře • 141

  • @sathyasamayal9101
    @sathyasamayal9101 Před 3 lety +78

    அருமை அருந்ததியர் தோழர்களுக்கு நன்றி பாராட்டு

  • @francisiraj7315
    @francisiraj7315 Před 3 lety +24

    ஐந்து முறை ஆட்சி செய்த கலைஞர் ஐயா அவர்கள் செய்த சாதனைகள யார் எத்தனை முறை ஆண்டாலும் செய்ய முடியாது.ஆனாலும்இலவச திட்டங்களுக்காக மக்கள் கொள்ளை கூட்டத்திற்கு வாக்களிப்பது தான் வேடிக்கை யாக இருக்கிறது.காலமாறும் . காட்சிகள் மாறும்.2021 ல்வெற்றி நமதே.

  • @muthupandi8395
    @muthupandi8395 Před 3 lety +16

    கலைஞர் அவர் புகழ் எங்கள் உயிர் இருக்கும் வரை மறக்க மாட்டோம்

  • @ayyappanvairavan2718
    @ayyappanvairavan2718 Před 10 měsíci +4

    அருமை அருமை நிகழ்ச்சி நடத்தியதற்கு மிக்க நன்றி அருந்ததியர் மக்களுக்கு மூன்று செலவிட இட ஒதுக்கீடு போதாது 10% இட ஒதுக்கீடு வேண்டும் ஏனென்றால் பின்தங்கி இருப்பதால் இருந்தால் நல்லது ஏன்னா எந்த தலைமுறையில் தான் கொஞ்சம் படித்த தலைமுறைகளாக இருக்கிறார்கள் அரசாங்கம் கொஞ்சம் முன்னேறுவதற்கு வாய்ப்புகள் நிறைய இருக்கிறது

  • @palanisamynachimuthu4524
    @palanisamynachimuthu4524 Před 3 lety +20

    அதேபோல ''அரசியலிலும் '''இந்த மக்களுக்கு 'தகுந்த ''இடம் தந்து '''ஒரு அரசியல் சக்தியாக உருவாக்கி 'திமுக 'வுடன் 'என்றும் 'இணைந்து 'இருக்கும் படி 'செய்ய வேண்டும். இந்த மக்கள் ''இன்னும் கல்வி யில் பின் தங்கிய நிலையில் தான் உள்ளனர் ''சொந்த நிலம் இல்லை 'வேலை வாய்ப்பு இல்லை 'சுயதொழில் ஏதும் இல்லை 'பொருளாதார சுதந்திரம் இல்லை. ஆகவே '''இன்னும் மிகுந்த அக்கறை'கொண்டு ''இந்த மக்களுக்கு திமுக 'அனைத்தும் செய்து தர வேண்டும்.

  • @aslamsaleem2095
    @aslamsaleem2095 Před 3 lety +18

    அரசியல் தளத்தினை மிக
    வித்தியாசமாக கையாளும்
    அண்ணன் திரு.உதயநிதி
    அவர்களுக்கு வெற்றி பல
    கைகூடி அதன் மூலம் மக்கள்
    பணிதனை முழு மனதோடு
    செய்வார் என்பதில் எவ்வித
    ஐயமும் இல்லை.

  • @monimani3432
    @monimani3432 Před 3 lety +23

    வாழ்த்துகள்

  • @mohamedjahir8729
    @mohamedjahir8729 Před 3 lety +55

    2021திமுக அதன் கூட்டணி அமோக வெற்றி பெறும் தமிழக முதல்வராக தளபதி முக ஸ்டாலின் தமிழகதில் முதல்லமைச்சராக பதவி ஏற்பார்

  • @rajudevendra6140
    @rajudevendra6140 Před 3 lety +20

    அருமை

  • @elaiyaraajah7975
    @elaiyaraajah7975 Před 3 lety +25

    இதை மக்கள் நன்கு புரிந்து கொள்ளவேண்டும் யார் நல்ல ஆட்சி செய்கிறார் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்..2021திமுக ஆட்சி ஆளும் தளபதி தலைவர் முதல்வர் கலைஞர் ஆட்சி நடக்கும்

  • @user-ub7ou4je2o
    @user-ub7ou4je2o Před 3 lety +16

    மிக சிறப்பு நண்பர்களே

  • @sathyasamayal9101
    @sathyasamayal9101 Před 3 lety +39

    உதயநிதி ஸ்டாலின் அவர்கள்க்கு வாழ்த்துக்கள் நன்றி பாராட்டு Dmk wins

  • @haridossharidoss5229
    @haridossharidoss5229 Před 3 lety +20

    என் கன்கலங்க வைத்தை..கானேலி..நாம்...முன்நோர்கள் எவ்வவு வேதனையை அணுபவித்தவர்ள். என்.உடம்பில்உயிர்உள்ளவரை..திராவிட இயக்கமே..

  • @nazeerprinter9420
    @nazeerprinter9420 Před 3 lety +18

    இவ்வளவு பெரிய கட்சி திமுக அதை ஒடுக்க நினைக்கிறது பிஜேபி

  • @jjmohan9546
    @jjmohan9546 Před 3 lety +14

    திராவிட முன்னேற்றக் கழகம் செய்த மாபெரும் சாதனை அருந்ததியர் உள்ஒதுக்கீடு வழங்கியது இப்போதும் திராவிட முன்னேற்றக் கழகம் வலிமை பெற்று இயங்க வேண்டும் அதற்கு பயனடைந்த அம்மக்கள் கழகத்தினை வழிப்படுத்த வேண்டும் முத்தமிழ் அறிஞர் அவர்களுக்கும் தளபதி அவர்களுக்கு மதிப்பிற்குரிய உதயநிதி அண்ணன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்

  • @abduljabbaralaudin737
    @abduljabbaralaudin737 Před 3 lety +24

    இன்ஷா அல்லாஹ் நிச்சயம் வெற்றி பெரும் உதயசூரியன்

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 Před 3 lety +8

    அருமை பேச்சு
    ஆசிரியர் நண்பா

  • @muralibio7016
    @muralibio7016 Před 3 lety +28

    All arunthathiar people should vote for DMK. நன்றி மறப்பது நன்றன்று.

  • @muthupandi8395
    @muthupandi8395 Před 3 lety +6

    வாழ்க கலைஞர்

  • @balu437
    @balu437 Před 3 lety +15

    RAJESH KUMAR VERY GOOD PERSON(DMK) LEADER"S SHIP. NO 1

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 Před 3 lety +7

    உதய்நிதி
    வாழ்த்துக்கள்

  • @sureshmarimuthu9519
    @sureshmarimuthu9519 Před 9 měsíci +1

    சூப்பர் ,👍👍🎉🎉

  • @thirchittrambalamthirchitt6629

    வாழ்த்துக்கள்

    • @arasimuniyandi9258
      @arasimuniyandi9258 Před rokem

      என்னுயிர் உள்ள வரைதி.மு.க.க்குதன்

  • @senthilbabu3010
    @senthilbabu3010 Před 3 lety +5

    Super good great

  • @abduljabbaralaudin737
    @abduljabbaralaudin737 Před 3 lety +6

    வாழ்க வாழ்கவே வாழ்த்துக்கள்

  • @user-gy5hz8mj5w
    @user-gy5hz8mj5w Před 3 lety +37

    வரும் தேர்தலில் திமுக வெற்றி பெறும்

  • @SRIRAM-qc1sk
    @SRIRAM-qc1sk Před 3 lety +6

    தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் வளர்ச்சிக்கான கட்சி.

  • @user-cp4mb1ym2s
    @user-cp4mb1ym2s Před 3 lety +7

    super vetri namathu valga

  • @venkatraman3849
    @venkatraman3849 Před 3 lety +6

    Super

  • @Raja-iv8dj
    @Raja-iv8dj Před 3 lety +3

    All THE BEST STALIN SIR & UDHYANITHI STALIN ANNA....ARUNTHATHIYAN- SALEM

  • @muthupandi3942
    @muthupandi3942 Před 3 lety +4

    Thank you sir

  • @wilsongwilson2127
    @wilsongwilson2127 Před 3 lety +11

    Excellent

  • @MuthuKumar-yk4sw
    @MuthuKumar-yk4sw Před 3 lety +7

    Well done

  • @neithalyoutube8433
    @neithalyoutube8433 Před 2 lety +3

    கண் கலங்கிய காணொலி

  • @sundararasuarumugam383
    @sundararasuarumugam383 Před 3 lety +8

    Dmk win

  • @veeramal57
    @veeramal57 Před 7 měsíci +1

    ❤❤❤❤❤

  • @sasikalarajeshwari2602
    @sasikalarajeshwari2602 Před 3 lety +5

    👍👍👍

  • @venkatakrishnan9102
    @venkatakrishnan9102 Před 3 lety +4

    Great ,only Dmk can help improve every single citizen of tamilnadu

  • @Ghoogffjhfds124
    @Ghoogffjhfds124 Před 3 lety +11

    Arundhadiyar will be always gratitude to dmk party.

  • @sundarraj7971
    @sundarraj7971 Před 3 lety +4

    Please Annan udayanithi avoid cutouts and banners next win DMK stalin Annan cm for Tamil Nadu

  • @ramasamya3145
    @ramasamya3145 Před 26 dny

    கலைஞர் செய்ததில் 3 சதவீத உள் ஒதிக்கீடு தான் மிக மிக தேவையானது

  • @vairammuthu906
    @vairammuthu906 Před rokem

    அனைத்து ரத்த உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்

  • @irudhayaraj5955
    @irudhayaraj5955 Před 3 lety +6

    Pavam Arunththiyargal

  • @gracyleema3510
    @gracyleema3510 Před 3 lety +1

    UDHAYA NITHI SIR THANK YOU

  • @abikutty686
    @abikutty686 Před 7 měsíci

    ❤❤

  • @manoharc2450
    @manoharc2450 Před rokem

    சிறப்பு அருமை

  • @kasirajaksugammedical5394

    😍

  • @sabarishdevan2617
    @sabarishdevan2617 Před 2 lety +1

    இது அரசியல் சூழ்ச்சி

  • @abikutty686
    @abikutty686 Před 8 měsíci

    ❤❤❤😮😮😮 18:41 18:44

  • @shakthivel7357
    @shakthivel7357 Před 2 lety +1

    😉.பதிவிற்க்கு.😉நன்றி😉

  • @muthupandi8395
    @muthupandi8395 Před 3 lety +6

    உதயசூரியன்

  • @manoharc2450
    @manoharc2450 Před rokem

    சூப்பர்

  • @subaramanimani8217
    @subaramanimani8217 Před 3 lety +2

    Kalainer tamil society vazhga vazhamudan. 3% placement is great achievement. Thalapathy vazhga, Udhanithy vazhga. Many drowntrodan people, S.C, S.T, OBC, B C, AND OTHERS ARE UPLIFTED ONLY BECAUSE OF KALAINER

  • @buellanicenagarajan2122

    Wonderful

  • @arivunithi6091
    @arivunithi6091 Před 3 lety +3

    Stalin apporam neenga than elaiya thalapathy

  • @karthikarthi2846
    @karthikarthi2846 Před 3 lety +3

    Dmk great

  • @SelvamSelvam-cz7io
    @SelvamSelvam-cz7io Před rokem

    வாழ்த்துக்கள் ...சின்னவர்...கொங்குநாட்டு கொங்கசக்கிலியர்

  • @selvakumar-qb8ge
    @selvakumar-qb8ge Před 3 lety +1

    Poor people tamilnadil romba kastapadukirarkal.avarkaluku important koduka vendum.

  • @chennaiexpress2012
    @chennaiexpress2012 Před 3 lety

    T mu ga vettri God🙏 will bless🙏❤.

  • @selvakumar-qb8ge
    @selvakumar-qb8ge Před 3 lety +2

    Kondu mandalathil admk vuku mattum vote kidaikum. Avinashi athikadavu project important koduthu admk work nadai perukirathu. Dmk teachers ku mattum important kodukirathu. Kondu mandalathil agriculture Department dmk important koduka villai.admk lift irrigation project ku important koduthu seikirarkal.

  • @pandianjpandiyan4475
    @pandianjpandiyan4475 Před 3 lety +5

    இது வேதனையின் வெளிப்பாடு

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz Před 9 měsíci

    DMK. தலைமை சமத்துவத்தை கடை பிடிக்குது.. ஆனால் மற்ற கட்சி நிர்வாகிகளிடம் வெறித்தனம் இனியும் இருக்கு.....

  • @MrCbisundar
    @MrCbisundar Před 3 lety +1

    Next cm udayanidhi apram nayan

  • @selvakumar-qb8ge
    @selvakumar-qb8ge Před 3 lety +1

    Tamilnadill paditha makkalluku nalla job kidaika villai. Agriculture Department ku eri kuttai kaluku water fill seyyum project ku important koduka vendum.

  • @user-ub9ky3hp9m
    @user-ub9ky3hp9m Před 7 měsíci +1

    என்ன செட்டிங்ஸ்சா.. ?
    அத்தனை பேரும் திமுக காரர்கள்..தான்!

  • @AbdullahAbdullah-gk8tu

    என் வாக்கு தி. மு. க.

  • @lakshmijaya6283
    @lakshmijaya6283 Před 3 lety

    Manbumighu tamilaga muthalvar avargal uku vanakkam, Tamilagam muzhuvathum ulla Government hosbitalgalil tharkaligama bani ullavarkal FNA,MNA niranthra panil amartha thangalai thailmaiudan kettukollkirom nandri ayya

  • @rubanruban5476
    @rubanruban5476 Před 3 lety +2

    Teachers salary 90,000 innum kutuvaan alathada

  • @selvakumar-qb8ge
    @selvakumar-qb8ge Před 3 lety +1

    Govt endral all Department ku important koduka vendum. Ex chief minister kamarasar education Department ku important koduthar anal salaryi qualification ku thakuthar poll koduthar. Dmk period India vill other state compare teachers salary tamilnadil athikam. Teachers salaryi alavillamal increase seithal agriculture Department ku eppadi nalla project seyya mudiyum. Dmk agriculture Department ku free power supply koduthathu unmai.but lift irrigation project ku important koduka villai.eri , kuttai kaluku water fill seyyum project ku important koduka vendum. Teachers salaryi alavillamal koduka kudathu.poor people ku important koduka vendum.tamilnadu fully eri , kuttai kaluku lift irrigation project ku important koduka vendum. Poor people ku all hospital ill all treatment free seyya vendum. Dmk govt teachers ku salaryi alavillamal increase seyya kudathu.

  • @selvakumar-qb8ge
    @selvakumar-qb8ge Před 3 lety

    Poor people very important koduka vendum. 2018,2019 year mettur dam extra water weaste aka kadalil kalathathu. Agriculture Department ku tamilnadu fully extra wateri lift irrigation project mulamaka eri,kuttail fill seyya vendum.

  • @jayaganesh9060
    @jayaganesh9060 Před 3 lety +2

    Dei nee oru govt teacher da govt should take action against him he support a political parties so he should be remove from service

    • @sharmilap106
      @sharmilap106 Před 3 lety

      Kazppu unarchi sangi un ennam ellam tamil nadu sellathu

  • @SivaKumar-ft8ko
    @SivaKumar-ft8ko Před 3 lety

    🌄🌄🌄

  • @poojasrija1231
    @poojasrija1231 Před rokem

    🤝🤝🤝🤝🤝👍🏻👍🏻👍🏻👍🏻👌🏽👌🏽👌🏽👌🏽

  • @thamilgoms292
    @thamilgoms292 Před 3 lety +1

    Enn avanga manitharkal illaya

  • @devaarjun2830
    @devaarjun2830 Před 3 lety

    Kalaigar way write any time

  • @kannammalnallaiyan2750

    Arunthathiyar ku inum seiyanum pa elarum

  • @ganesandmk2480
    @ganesandmk2480 Před 3 lety +4

    GANESAN

  • @vijayvinutha400
    @vijayvinutha400 Před rokem

    Valka kalainar , velka DMK ....

  • @selvakumar-qb8ge
    @selvakumar-qb8ge Před 3 lety

    Sarabanga lift irrigation project ku work nadai perukirathu.100 eri kalil kaveri wateri fill seyyum project. Dmk vote vanka mattum than makkalli parka varum. Free tv koduthal nadu development akuma. Tamilnadu fully ulla eri kuttai kaluku water fill seyya vendum.appothutham farmers ,labours ,fisherman anaivarukum job kidaikum.

  • @karuppasamy7497
    @karuppasamy7497 Před 3 lety

    Vanakkam, nanum aruthathiyar than, intha 3% eda odhukidu koduthatharku kalaignar ayya vuku mikavum kadamai pattu irukom.intha nikalchiyai parthen arumaiyaga irunthathu,intha nikalchiel en sonthangal tham valvil nadantha nikalvugalai pakirunthu kondanar.annan udhayanithiyum nalla manithar.entha oru arasiyal vathiyum enga samuthayathai neril sentru parthathilai annan neril sentru parthar mikavum magilchi.anal annanuku edho tried pola annan nikalchiyai sikkiram mudikka sonnar.adhu paravaillai.anal oru pachilam kulanthaiku peyar vaika than thai kondu vantha podhu andha kulanthiyai thoda villai,kulanthaiyai thukka villai adhu than manathirku konjam salanam erpattathu.ennamo sollanum nu thonuchu vera entha ennamum illai.

  • @aathawan450
    @aathawan450 Před 8 měsíci

    Aruthathiyan thelungan adimai nai. Ewald nai. Muttal. Sonnatha seiwan.😮

  • @shanmugam9068
    @shanmugam9068 Před 2 lety

    Rompa.orukathinga...Vitta.kaalapudippanuga.pola

  • @neithalyoutube8433
    @neithalyoutube8433 Před 2 lety

    பாவம் டா சாமி

  • @shanmugam9068
    @shanmugam9068 Před 2 lety

    Evar.than.periya.arevaliya.sollave.illa

  • @thamilgoms292
    @thamilgoms292 Před 3 lety

    Athu Enna biramo la uodanithieidam uorukiya arunthathiyarkal enn arunthathiya makkal nu sollu

  • @selvakumar-qb8ge
    @selvakumar-qb8ge Před 3 lety +1

    Dmk vuku election vandhal than makkalli padri theriyum. Kalainar 5 period chief minister aka iruthar .free power supply mattum agriculture Department ku koduthar . Weaste aka kadalil kalakum wateri eri kuttai ill fill seyyum project ku ondrum seyya villai dmk. Avinashi athikadavu project ku admk important koduthu padukirathu work nadai perukirathu.

  • @shekdawoods6885
    @shekdawoods6885 Před 3 lety +6

    3சதவீதம்தான்,உனக்கு ஒதுக்கிடு,அவர் எவ்வளவு சுருட்டினார் தெரியுமா**

  • @anandreshan9117
    @anandreshan9117 Před 3 lety +1

    9

  • @ramachandranperamaiyan2459

    Thirutu Dmk thirutan Karunaathi thirutu paya stailln thirutan Karunaathi thirutan Karunaathi thirutu paya stailln

  • @com.thesikan1321
    @com.thesikan1321 Před 3 lety +3

    படிச்சும் புத்தி வராத மோட்டு கூட்டம்

  • @jayaganesh9060
    @jayaganesh9060 Před 3 lety +1

    Dei dei super trend da but no chance Raja

    • @gokilanatp49
      @gokilanatp49 Před 2 lety

      Karunanithi mattum Karanam illa athiyayaman athiyamaan ayya

  • @thangaraj19629
    @thangaraj19629 Před 3 lety

    ரஜினி வந்தா என்னப்பா பண்ணுவீங்க?

  • @fandom2810
    @fandom2810 Před 3 lety +2

    Poo da....

    • @chandrasekaran7447
      @chandrasekaran7447 Před 3 lety +1

      நமது. அருந்ததியர் சமுதாயம். திமுகவை.ஆதரிப்பேம்.

    • @fandom2810
      @fandom2810 Před 3 lety

      @@chandrasekaran7447 po da.. daii.. Na yunmaien kurral samuthaiam -----------+++++++++++-+++-

  • @prabhukumar5760
    @prabhukumar5760 Před 10 měsíci

    எப்படி டா ஒரு கோல்டி பையன் தமிழ் ஆசிரியர் ஆகலாம் மானம் போகுது இவங்க தமிழ் சொல்லி குடுத்த தமிழ் விளங்கும்

  • @adevaraj9400
    @adevaraj9400 Před 3 lety +14

    அருமை

  • @sathyasamayal9101
    @sathyasamayal9101 Před 3 lety +41

    உதயநிதி ஸ்டாலின் அவர்கள்க்கு வாழ்த்துக்கள் நன்றி பாராட்டு Dmk wins

  • @mafarooq1961
    @mafarooq1961 Před 3 lety +8

    2021திமுக அதன் கூட்டணி அமோக வெற்றி பெறும் தமிழக முதல்வராக தளபதி முக ஸ்டாலின் தமிழகதில் முதல்லமைச்சராக பதவி ஏற்பார்

  • @jaganviloveyoude9892
    @jaganviloveyoude9892 Před 3 lety +7

    Super

  • @manoharc2450
    @manoharc2450 Před rokem

    அருமை சிறப்பு

  • @devipunitha6028
    @devipunitha6028 Před 3 měsíci

    ❤❤❤