Video není dostupné.
Omlouváme se.

வண்டிகளில் RR யூனிட் என்ன செய்கிறது ? தெரிந்து கொள்ளலாம் வாங்க

Sdílet
Vložit
  • čas přidán 16. 03. 2024
  • Explain about the function of rr unit in twowheeler
    #rrunit
    #rectifier
    #voltageregulator

Komentáře • 25

  • @jovialboy2020
    @jovialboy2020 Před 5 měsíci

    சார் உங்களுடைய இந்த வீடியோ பார்த்து இன்று நீண்ட நாட்களாக தீர்க்காமல் இருந்த ஹோண்டா ஆக்டிவா ஹெட்லைட் பல்பு பீஸ் போவதற்கான காரணம் தெரிந்து, rectifier வாங்கி மாற்றினேன் .இப்போ பல்பு பீஸ் போகாமல் சூப்பரா இருக்கிறது,
    மிக பயனுள்ள தகவல்...
    நன்றி நன்றி

  • @ega2800
    @ega2800 Před měsícem

    நல்ல விளக்கம் & தகவல் RR unit பற்றி நன்றி

  • @skumar7050
    @skumar7050 Před 5 měsíci +2

    Super

  • @jovialboy2020
    @jovialboy2020 Před 5 měsíci +1

    உங்கள் பதிவு (பாடங்களுக்கு) நன்றி

  • @nktrendings816
    @nktrendings816 Před 5 měsíci +1

    Nice Sir 👍

  • @samivelr1756
    @samivelr1756 Před 3 měsíci

    Sir tvs champ ku battery vaikkanum entha bike rr unit and coil assembly vaanganum sir??

  • @firerescue7289
    @firerescue7289 Před 5 měsíci

    Thank u sir

  • @rabikjannath7908
    @rabikjannath7908 Před 5 měsíci

    நண்பாபல்சர்135.LSமாடலுக்குஹெட்லைட்.LEDபல்ப்புபோடலாமா2013மாடல்

  • @KARTHIKEYAN-ll2ib
    @KARTHIKEYAN-ll2ib Před 5 měsíci

    RR unit kum.....Horn kum.... Connection irukaaa

    • @11ThGEAR
      @11ThGEAR  Před 5 měsíci +3

      Horn பேட்டரி உடன் தொடர்புடையது ஆனால் rr யூனிட் சரியில்லைனா பேட்டரி சார்ஜ் ஆகாது

    • @KARTHIKEYAN-ll2ib
      @KARTHIKEYAN-ll2ib Před 5 měsíci

      @@11ThGEAR okay...Sir

  • @rajnik7030
    @rajnik7030 Před 5 měsíci

    CDI unit video send sir

    • @11ThGEAR
      @11ThGEAR  Před 5 měsíci

      என்ன வண்டி ?

  • @rd175ccmotorchanel8
    @rd175ccmotorchanel8 Před 5 měsíci

    Explore bike sales a?

  • @KARTHIKEYAN-ll2ib
    @KARTHIKEYAN-ll2ib Před 5 měsíci

    Ennoda bike la......Break pota.....Horn sound rommba kammiya ah kekuedhu....

    • @11ThGEAR
      @11ThGEAR  Před 5 měsíci

      பேட்டரி இருக்கா என்ன வண்டி ?

    • @KARTHIKEYAN-ll2ib
      @KARTHIKEYAN-ll2ib Před 5 měsíci

      @@11ThGEAR yes..battery Iruku....Passion Pro...
      Old battery irundhapovum idey problem... Ipo new battery maathi 3 months aagudhu....ipovum same problem...Sir