HONDA SHINE Different Electrical problem/தமிழ்

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • #HONDASHINE#ELECTRICAL#VAGANAVIYAL
    Join this channel to get access to perks:
    / @vaganaviyaltamil

Komentáře • 555

  • @sujitsamuel2326
    @sujitsamuel2326 Před 3 lety +1

    Same problem in Honda Unicorn. Where is your shop pls tell.

  • @rpp6054
    @rpp6054 Před 3 lety +39

    Ellarum pakura complaint ah neenga Vera oru angle pakureenga bro athan problem ah identify panni sari panreenga. Most of mechanic bike adikuthuna first corpurater ah than papanga bro neenga complaint ah analysis panreenga Weldone bro

    • @srinivasank701
      @srinivasank701 Před 2 lety +1

      அருமை அருமை. நான் யூடியூப் மூலம் கற்றுக்கொண்டு எனது பைக்கை நானே சரிபார்த்து கொள்கிறேன். தற்சமயம் எனது 98 மாடல் Splender -ல் இதே பிரச்சினை.நான் திரும்ப திரும்ப கார்பரேட்டர் கிளீன் பன்னியும் பிளக் மாததியும் சரி ஆகாமல் குழப்பத்தில் தடுமாறிக் கொண்டு இருந்தேன் எதேச்சையாக இதை கண்டதும் மிக்க மகிழ்ச்சி என் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிட்டது என இருக்கிறேன்.என் வண்டியையும் சரிசெய்யபோகிறேன்.

  • @yogeshbharathi5472
    @yogeshbharathi5472 Před 3 lety +19

    Doctor of Mechanical 🔥🔥🔥🔥🔥

  • @logeshlosick6445
    @logeshlosick6445 Před 3 lety +13

    அண்ணா எனது வண்டிக்கும் இந்த பிரச்சனை தான் இருக்கிறது. இன்றுதான் இந்த பிரச்சனை வந்தது. உங்களின் வீடியோ பதிவால் நான் கற்றறிந்தேன். மிக்க நன்றி சகோ 🙏💕

  • @americanmonkey1972
    @americanmonkey1972 Před rokem +4

    தரமான சம்பவம் அண்ணா இனிமேல் என் வண்டிக்கு ஆயுள் காலம் சிறந்ததாக உங்கள் வாகனவியல் நிகழ்ச்சி வளர வாழ்த்துக்கள்🔥💞

  • @maheshkumar-po4hd
    @maheshkumar-po4hd Před 2 lety +1

    ஒரு வருஷமா இதே வண்டி, இதே போன்று பிரச்சினை..
    என்னோட மெக்கானிக் கிட்ட சொல்ல வேண்டியதுதான்

  • @sarathkrishnan1416
    @sarathkrishnan1416 Před 3 lety +2

    Naan patha mechanic la best mechanic neenga than gopi na...Hats off u...

  • @kirubakaranveluswamy76
    @kirubakaranveluswamy76 Před 2 lety +3

    Anna...same problem for my unicorn bike...they told me to change carburetor then told to change the battery....almost changed many spares... nobody diagnosed electrical problem.... I am now thought of selling my bike... as u guided through this video I will try once...
    U r such an amazing professional.....

  • @senthilprabu4711
    @senthilprabu4711 Před 6 měsíci +1

    மிகவும் அருமை ஆன வீடியோ bro.Honda shine CB 125 CC really super engine and successful bike.

  • @suthagarraj2993
    @suthagarraj2993 Před 3 lety +2

    Super Bro...Romba naal ah nanum intha problemla kastapattu iruken. But ipo enaku oru nalla solution solli irukinga. Thanks bro...👍

  • @vadivelupk491
    @vadivelupk491 Před 3 lety

    மெக்.எலரிக்.வேலை கிடைத்தா அனுபவம் விளக்கம் மிக அருமை

  • @kathiravanr355
    @kathiravanr355 Před 2 lety +6

    Same issue in my Honda unicorn. 🤦 Changed the carburettor. Randomly got this video. Thanks bro

  • @shanmugamkattan5070
    @shanmugamkattan5070 Před 3 lety +7

    சூப்பராக பிரச்சினையை சரி செய்துவிட்டீர்கள். கஸ்டமருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

  • @Pons7677
    @Pons7677 Před 3 lety +9

    உங்கள் திறமையை பாரத்து பார்த்து நான் வியந்து போகிறேன் சூப்பர் ப்ரோ

  • @srinivasank701
    @srinivasank701 Před 2 lety +1

    குருவுக்கு வணக்கம் உங்கள் விளக்கம் மிக தெளிவு👌👌🙏

  • @smileyvelu3572
    @smileyvelu3572 Před 3 lety +2

    Anna neenga vera level 😎😎😎👍👍👍👍unga kitta irunthu neraiya work kathukittan anna ..romba nandri......👍🙏🙏🙏

  • @appuengineering607
    @appuengineering607 Před rokem

    honda shine sp 5gear எனது வண்டிக்கும் இந்த பிரச்சனை தான் இருக்கிறது. இன்றுதான் இந்த பிரச்சனை வந்தது. உங்களின் வீடியோ பதிவால் நான் கற்றறிந்தேன். மிக்க நன்றி சகோ

  • @salamonunice7236
    @salamonunice7236 Před 3 lety

    அண்ணா மிகவும் நன்றி எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நீங்கள் கொடுக்கக்கூடிய தகவல்களின் பிரகாரம் நான் எனது வாகனத்தை பராமரிப்பு செய்து கொண்டிருக்கிறேன் நன்றி

  • @muthu.s5438
    @muthu.s5438 Před 3 lety +1

    தெளிவான விளக்கம் அளித்ததுக்கு நன்றி

  • @jumahhardu9898
    @jumahhardu9898 Před 2 lety +1

    என்னோட shine ல யும் இதே problem bro..
    இந்த video paathathuklu அப்புறம்..
    பழைய CDI coil ah வெச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் னு முடிவு பண்ணிட்டேன் bro...
    😆😆😆
    நன்றி

  • @vignesharumugasamy4921
    @vignesharumugasamy4921 Před 3 lety +1

    அண்ணா உங்க வீடியோ எல்லாமே செம❤️❤️

  • @TheRaja2709
    @TheRaja2709 Před rokem +1

    Good Work, Keep it Up. Even Service Center People will ask to change the carburetor only.

  • @100jeyaseelan
    @100jeyaseelan Před 2 lety

    Same complaint என் shine க்கு bro..
    நீங்க சொன்ன எல்லா தாயும் paakanum..
    நன்றி

  • @ramachandran7613
    @ramachandran7613 Před 3 lety +27

    உண்மை🤝
    உழைப்பு👩‍🔧
    உயர்வு 💯
    அண்ணன் கோபிநாத் ..🔥

    • @kulandhait2780
      @kulandhait2780 Před 3 lety +1

      Vera yarum working pannalaya ponkappa neenkalum onka dialogue

  • @sampathkumar4523
    @sampathkumar4523 Před 2 lety

    Anna ithu honda bike la vara periya problem New bike vaangum potthu nalla irukku apparam 1st service vitta apparam intha problem varuthu
    Intha problem my bike la kooda irukku ella mechanic kiita yum koduthutan innum sariyagala
    U r a perfect Anna super

  • @maheshmani5778
    @maheshmani5778 Před 2 lety

    உங்கள் வீடியோ காட்சி பதிவுக்கு மிக்க நன்றிகள் அண்ணா🙏🙏🙏🙏

  • @lenin3002
    @lenin3002 Před 2 lety

    Anna nanum mechanic than Anna eruthalum onga video ellam pathu na pudhusha kathuran anna

  • @PRABHUAR
    @PRABHUAR Před 2 lety +1

    Hi Anna,
    Honda CB shine BS3 2015 model. Overheating in 2 kms. Engine romba noise ah rough ah odudhu. Changed clutch plate, new engine oil, oil pumping to head properly Anna. Carburettor tuned and cleaned properly. Bike wheels brakes not tight . Wheel free rotating. New engine oil from honda. chain properly adjusted and lubricated. silencer cleaned completely.
    Apdiyum heat problem in 2 kms and rough noisy running above 30 kms.

  • @nagarajankumar9421
    @nagarajankumar9421 Před 2 měsíci

    மிக அருமையான பதிவு அன்னா

  • @gowrisankar_tn67_rider

    super bro... unga video pathu than en bike ah service panren

  • @SathishSathish-tc2ft
    @SathishSathish-tc2ft Před rokem

    அண்ணா ரொம்ப தெளிவா சொன்னீங்க சூப்பர் அண்ணா

  • @HarinivasC
    @HarinivasC Před rokem

    After i spend 11,000/- on this issue for past 2months, I got this video now. 5000 for carburettor, 5000 for bore and piston, 1000 for 5 to 6 tym service and still not resolved, Why all mechanics are looking a bike only as a mechanical machine, from this video I got to know there are many electrical components. ivanga botthaiki na urughai aitta...🤦‍♂ Anyway thanks brother🙏🙏🙏🙏🙏, na epomo panathukku karma enaku kuduthamari, ena emathunavangalukku kudukkum..

  • @balamurugan3140
    @balamurugan3140 Před 3 lety

    Bro nan taparia socket (bit)set purchase paniruken bro super ah iruku price 4000 vanthuchu thanking you bro . I can do 90% work using by bit

  • @berindalive
    @berindalive Před rokem

    Super romba nalla information share pannirukeenka, en bike la same problem iruku.

  • @shanmugam7966
    @shanmugam7966 Před 3 lety

    சிறந்த பதிவு வாழ்த்துக்கள் சிறப்பு

  • @nallathambip3017
    @nallathambip3017 Před 3 lety

    Intha problem lml bikela varum but shine vandikku ithuthan 1st time best of luck

  • @ibrahimb2335
    @ibrahimb2335 Před 28 dny

    Thanks and regarding your good explain.

  • @rajasekarraj4110
    @rajasekarraj4110 Před 3 lety

    Nanun honda CB shine than bro vechureken 2011 model super bike ....

  • @raguramansukumar6948
    @raguramansukumar6948 Před 3 lety +1

    Really good brother pure mechanical king all the very best

  • @ranjithkumar.s3657
    @ranjithkumar.s3657 Před 2 lety

    Ipa ennoda bike la ithey problem bro thank u so much

  • @raguramanm8711
    @raguramanm8711 Před 3 lety +1

    அருமையான விளக்கம் நண்பா

  • @pachaimuthu1753
    @pachaimuthu1753 Před 9 měsíci

    சூப்பர் beo திருப்பூர்ல நீங்க இல்லாம போய்டிங்களே

  • @SureshG-pi8oe
    @SureshG-pi8oe Před 3 lety +2

    சூப்பர் சூப்பர் தல👍🏻 நன்றி 🙏

  • @arulpandi2140
    @arulpandi2140 Před rokem +1

    Anna cd unit pathi detailed ah oru video podunga...athota process pathi..

  • @sidharth2751
    @sidharth2751 Před 3 lety +1

    Bro is the best example for Passionate Professional. வாழ்த்துக்கள் அண்ணா😎🔥

  • @ananthakrishnan2036
    @ananthakrishnan2036 Před 3 lety +2

    தலைவா CDI faulty என்றால், Bty disconnect செய்தபிறகு ஏன் ஒழுங்கான pick up கிடைக்கிறது. Connect செய்தால் same problem. என்ன தொடர்பு btyக்கும்CDI க்கும். Bty யை connect செய்தால் மட்டும் ஏன் இந்த problem வருகிறது என்ற காரணத்தை சொல்லவில்லை.

    • @chandramoulimouli6978
      @chandramoulimouli6978 Před rokem

      ஆமாம், அதை பற்றி சொல்ல வில்லை.

  • @rajavelr7838
    @rajavelr7838 Před rokem

    Super bro vazhttukkal

  • @srinathsrisiva22
    @srinathsrisiva22 Před 3 lety +3

    No words bro hats off 🔥🔥

  • @ramakrishnan.csathesh
    @ramakrishnan.csathesh Před 2 lety

    இதுபோன்ற நுணுக்கமான வேலைகள் யாரும் பார்ப்பதில்லை

  • @govindanchelliah8450
    @govindanchelliah8450 Před 2 lety +1

    Good experience/ good knowledge ,good teaching

  • @newgamers8629
    @newgamers8629 Před 3 lety +1

    Super bro
    bro doubt pulsar150 bs6 model na
    3 months urukku porean battery la
    (positive, negative) terminal avuthu vidalama br0

  • @user-ye7gz1zl9z
    @user-ye7gz1zl9z Před 2 lety

    நன்றிகள் பல அண்ணா...❣️

  • @knimalanathan
    @knimalanathan Před 2 lety

    எனது வண்டிக்கும் இந்த பிரச்சினை இருக்கிறது இனிதான் பார்க்கணும்

  • @satishvasane6812
    @satishvasane6812 Před 2 lety

    Thanks brother from Dhule Maharashtra

  • @jeyanaga1450
    @jeyanaga1450 Před 3 lety +1

    bro carburator jet faultanulum adaikkuma bro

  • @Anand-be9ob
    @Anand-be9ob Před 2 lety

    The same complaint was in my honda shine125. It was created by local fraud mechanic mr.vijay auto carrage, Mettur. I had given three times bike service. First time he changed my healthy CDI with a splendor pro partial defective CDI and asked him the problem in this video. He suggest me to change engine cylinder kit with new one. Totally done three service costs around Rs14000/ but the problem did not solve and then went to honda show room for service solved the problem by replaced the CDI unit.

  • @sreesaidripirrigation6122

    Anna ac to dc change video yen delete panitinga upload pannunga bro na try pannanum

  • @animeanime450
    @animeanime450 Před 2 lety

    நன்றி.எலிக்டிரகள் ப்ராபிளம் ஒரு சில மெக்கானிக்கு தெரிவதில்லை

  • @ajikavi8249
    @ajikavi8249 Před 3 lety +1

    செம்மை அண்ணே சூப்பர்👌👌👌

  • @skumar7050
    @skumar7050 Před 2 lety

    Verygood வாழ்துக்கல்

  • @arumugammarumugamm713
    @arumugammarumugamm713 Před 2 lety

    அண்ணே அருமை உங்களுடைய விடியோ அருமை உங்களுடைய விளக்கம் அருமை நன்றி உங்களுடைய நம்பர் வோண்டும்

  • @nikhilkrishna1237
    @nikhilkrishna1237 Před 3 lety +6

    Sir, My Honda shine model 2011.To start I have to use chok in winter and
    Summer . After few kilometers running slow speed is ok .What is the mistake sir ?

  • @PrakashKumar-gm5kq
    @PrakashKumar-gm5kq Před 2 lety

    Tvs starcityla new carburator fixed but 1 gearla adaikkuthu appuram engine nalla heatana bike adaikkula what reason. Airfilter nallairukku spark pudhusu fix pannerkka

  • @PRABHUAR
    @PRABHUAR Před 3 lety

    Honda shine 2015 model, morning and evening start பண்ணி choke 30sec போட்டு. Move pannalum engine off ஆகுது. Throttle kudutha engine off Aga try பண்ணுது அப்புறம் Sudden ah raise ஆகுது. என்ன problem bro.

  • @jenefaravind
    @jenefaravind Před rokem

    சூப்பர்..தெளிவாக தெரிந்தது

  • @abhishektraj
    @abhishektraj Před 3 lety

    அண்ணா என் bike லயும் இதே problem இருக்கு அதோட 2 நாள் ஸ்டார்ட் பண்ணாம 3 ம் நாள் ஸ்டார்ட் பன்னா உடனே வர மாட்டேங்குது 10 மின்ஸ் try பன்னா தான்வருது. CDI PROBLEM எண்டாலும் இப்படி ஆகுமா??

  • @sakthivelsakthivel1327

    Tvs star city 110 வ இதே போன்ற பிரச்சனை இருக்கிறது தயவு செய்து விளக்கம் கொடுக்க வேண்டும் ரொம்ப தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

  • @HarishKumar-di9sm
    @HarishKumar-di9sm Před 11 měsíci

    Thank you brother

  • @4200arockia
    @4200arockia Před 3 lety

    Anna en apache 180 la same prob but heat aanna varthu 60km pogum pothu la etha pola aaguthu... pls explain

  • @LOGESHWARG
    @LOGESHWARG Před měsícem

    Nandri broo

  • @tamiltamils6189
    @tamiltamils6189 Před rokem

    அருமையான விஷயம் நண்பா👍

  • @suryakanal3805
    @suryakanal3805 Před 2 lety +1

    Arumai

  • @knimalanathan
    @knimalanathan Před 2 lety

    வணக்கம் எனது மோட்டார் சைக்கிள் injector உடையது O2 sensar இல் petrol mix என்று OBD ii காட்டுகிறது

  • @anandh_sk
    @anandh_sk Před 3 lety

    Enakku 60km speed touch Panna Ipdi thaan bro...power supply vittu vittu varuthu... But power coil Nalla irukku..Enna panrathanu sollunga bro

  • @sbrbalu
    @sbrbalu Před 3 lety

    Super master ...👌👌👌 line tester neenga vachirukka brand sollunga..... online link poduga..

  • @shanmugamsaravanan34
    @shanmugamsaravanan34 Před 3 lety

    Super bro same problem my bike honda shine 🙏 thanks bro

  • @bharathk8947
    @bharathk8947 Před 3 lety

    Anna en bike fazer same problem ana headlight on pannathum normal aguthu enava irukom?

  • @mubarakka7364
    @mubarakka7364 Před 3 lety

    Good luck Gopinath....

  • @tn31saro-sp18
    @tn31saro-sp18 Před 3 lety

    அண்ணா வணக்கம் 🙏 என்னோட வண்டி Honda Dream Yuga அதுல problem என்னன்னா வண்டிய start பன்னிட்டு சாவி OFF பன்னா engine OFF ஆகவேமாட்டுது‌. ரொம்ப நாளா நான் Gear ல தான் இடிச்சி Engine OFF பன்றேன். சாவி On பன்னா Indication work பன்னுது self start work பன்னுது. சாவி OFF Condition ல Indication work பன்னல ஆனா Kicker ல start ஆகுது. இதபத்தி கொஞ்சம் சொல்லுங்க அண்ணா.

  • @spinonwheels8101
    @spinonwheels8101 Před 3 lety

    Bro bike exhaust pipe rust augama iruka eadachi tips and tricks irundha video panunga bro

  • @Tamilsaro
    @Tamilsaro Před rokem

    அண்ணா வணக்கம் என் நண்பனின் ஹோண்டா ச்சைன் வண்டியிலும் இதே பிரச்சனை கரண்ட் சரியா வரவில்லை என்பதை நான் கண்டுபிடித்து விட்டேன் (நான் வண்டி மெக்கானி அல்ல)ஆனால் அதை எப்படி சரி செய்வது என்பதை புரியாமல் இருந்தது இங்குள்ள லோக்கல் மெக்கானிக்கலிடம் காட்டிய போது பேட்டரியை மட்டும் தான் மாற்ற சொன்னார்களே தவிர வேறு ஏதும் பிராப்ளம் இல்லை என்று சொன்னார்கள் ஆனால் அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை இப்பொழுது உங்கள் வீடியோ பார்த்து நன்றாக தெளிவாக புரிந்தது இனி இதை சரி செய்து விடுவோம்

  • @herjin434
    @herjin434 Před 3 lety +1

    same problem for my discover 150cc cdi change panuna sari aguma

  • @kalaiyazhagan.ssigamani3914

    அண்ணா எனுடைய honda shine sp bike 40 klm ல போகும் போது நல்ல இருக்கு 40klm கு மேல போகும் போது bike off ஆகுது மறுபடியும் 1 நிமிசம் கழிச்சு ஸ்டார்ட் ஆகுது என்ன பணனும் நு தெரியல

  • @ratchaganvimal5080
    @ratchaganvimal5080 Před 3 lety

    Anna Nenga Service Vera Level Supper

  • @m.jayakumar4010
    @m.jayakumar4010 Před 3 lety

    என்னுடைய unicorn பைக்ல chains bracket set புதுசா மாத்திருக்கேன் அதுக்கு செயின் லூப் use பண்ணலாமா எப்படி மெயின்டன் பண்றது சகோதரர்

  • @sandrutaswin9240
    @sandrutaswin9240 Před 3 lety +1

    Super sir

  • @anandhkumar3268
    @anandhkumar3268 Před rokem

    Ennoda Honda Shine bike 60 km travel pannathukku apram bike off aagiruthu bro..apdi illaina intha maari vittu vittu poguthu bro...enna problem ah irukkum?? Cdi thaan problem ah

  • @svelu3813
    @svelu3813 Před 3 lety +1

    சரி

  • @PrakashKumar-gm5kq
    @PrakashKumar-gm5kq Před 2 lety

    Vanakkam anna please help me tvs starcity kick start bike carburator airfilter ellam ok. But start akuthu lights risepanna adhakkuthu. Enne reason

  • @murugadossa4768
    @murugadossa4768 Před 3 lety +1

    Suzuki access scootyla current varala magnet coil puthusu cdi puthusu analum current varala enna problemaga erukum pls replay

  • @rbalu91
    @rbalu91 Před 3 lety

    Last week என் bike la ithe problem electrical problem self relay problem ithu 220 rs mathinan ok aagiruchi

  • @sujithsujith5466
    @sujithsujith5466 Před 2 lety

    மிக்க நன்றி அண்ணா

  • @Ji7282
    @Ji7282 Před 3 lety

    Bro passion bro bs6 model bike vatchiruken slow va porapo clutch pidicha off akuthu full running laum clutch pidicha off akuthu Enna reason sollunga bro

  • @murukesanmurukesan4068

    Bro my bike Tvs star city plus 2016 model intha complaint that bro Enna panrathu milage 1 litter 45-50 kilometer tha pogudhu plss bro Enna problem sollunga pls

  • @yogeshbharathi5472
    @yogeshbharathi5472 Před 3 lety

    Daily oru 2 3 videos pathuruvan 😍

  • @rxyamahasandy7901
    @rxyamahasandy7901 Před 2 lety

    Rx ku rrr unit matiruku battery 5lp madiruku but charge -1+19 varuthu coil kadirukurhu g....yana panrathu please help me I am Tiruppur

  • @sriramchandran6569
    @sriramchandran6569 Před 2 dny

    சூப்பர் அண்ணா

  • @vijayviji1871
    @vijayviji1871 Před 3 lety

    அண்ணா என்னோட shine வண்டில நைட் ஆப் பண்ணிட்டு காலையில ஸ்டார்ட் பண்ணும் போது ஸ்டார்ட் ஆகாது choke போட்டதா ஸ்டார்ட் ஆகுது choke ஆப் பண்ணிட்டா வண்டி இடிக்குது மொவேமென்ட் ஆகாது கொஞ்ச நேரம் போன அப்புறம் நார்மலா ஆயிருச்சு இது எதுனால வரும்

  • @ravivenbaravi1820
    @ravivenbaravi1820 Před rokem

    Thank you for you super

  • @lakshmananchandramohan3050

    மிக தெளிவான பதிவுரை